இதுபோல் தேன் குரலை கொண்ட அருமையான பாடகர் இன்று வரை பிறக்க வில்லை. பிறக்க போவதும் இல்லை. எல்லாம் வல்ல முருகன் அவரை சொர்கத்தில் வைதிருக்கட்டுயம். ஓம் முருகா.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா சிறந்த பாடகர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் Ss. இராசேந்திரன், ஜெய்சங்கர், போன்ற பெரும் நடிகர்களின் குரலை அப்படியே அவர்கள் பாடகேட்பதுபோல நம்மை மெய்மறக்கச் செய்த மாமனிதர். நமது அன்பு T. M. S. அவர்கள். வாழ்க..! வாழ்க.!.
எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் T.M.S அவர்களின் குரல் யாருக்கும் வராது....!!💯😍💥எல்லாம் வல்ல முருகப் பெருமான் அவருக்கு சொர்க்கத்தில் நல்ல மனம் போல வைத்திருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
I am Catholic who is now 48. But do you know only TM Soundarajan's song thought me the good moral from all his songs whether it is devotional or non-devotional. Thanks for his unforgettable old devotional which really moved me during my very young moment i.e. 13 years onwards. Ayya, unggel paadel thaan indhe adiyaenukku neriyai karttru koduthathu. Vaalzga unggel pugalz, alziyaadhu um ninaivugal! Um aatthumaa saanthi adeiya iraivanidam piraarthikiraen. a.a.francis xavier Penang Malaysia.
When i was in Chennai (1981-1984)...in all festival pandals this song use to be played as opening song ..Ever since then I am fan for the dynamics and music with only little Tamil knowledge..
Unmaithaan Bro Aanal Antha Aanavam pedetha Nadegar M G R Matum Namathu Nava Rasa paadagar Esai ulagen Jabavaan TMS Avrgalai Ooram Kate vedekai paarthavar. Athega Thamel Theraipadagalel M GR Nadetha paadal seengal Elame T M S sir paadeya Paadalgalaal Thaan Adru M G R ku Theraiel Senemavel perumai serthathu yamdru Manasatchi ula Nala ulagaluku Thereum❤🎉❤🎉❤🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
அட்டகாசமான பாடல் இது ! கவியரசர் கண்ணதாசனின் சிந்தனையில் உதித்திட்ட முத்தான பாடலே ! அருமை டி எம் சௌந்திரராஜன் அவர்களின் சுந்தரமான குரலில் அற்புதமாகவே அமைந்தது ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி
20th century people are very lucky to have this kind of muilty talented singer's / artists specially from Tami Nadu this all god gift. I am being a Kannadiga but I am very fan of TMS, Kannadasan, Kunnakudi Vydyanathan, Dr.Sheik Chinnamoulana etc, the way of singing style by TMS awesome just see his face reaction while singing just enjoying the movement. every song we can found meaning of life, what a taste . Anybody wants know their life then just listen this kind of songs always enough.
TMS ஐயாவின் நூறாவது பிறந்த நாளான இன்று ( 24.03.2023) இந்தப்பாடலை அவரே பாடும் காணொலி வாயிலாகக் கேட்பது என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு. ஐயாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
T.M.Soundharrajan is the best singer for Murugan songs. A huge amount of devine mood comes into our heart whenever we hear his Murugan songs. Please upload more devotional stage performances of him. Thank you for uploading this wonderful video
அட்டகாசமான பாடல் இது ! கவியரசர் கண்ணதாசனின் சிந்தனையில் உதித்திட்ட முத்தான பாடலே ! அருமை டி எம் சௌந்திரராஜன் அவர்களின் சுந்தரமான குரலில் அற்புதமாகவே அமைந்தது ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைத்து இதயங்களுக்கும் நன்றியும் வணக்கமும் ! கவியரசர் கண்ணதாசனுக்கும் அருமை டி எம் எஸ் அவர்களுக்கும் ஆயிரம் பொன்மாலைகள் அணிவித்தோம் ! வாழ்க அவர்களும் பெயரும் புகழும் !
வசீகரமான குரல் மூலம் ஆசீர்வாதம் பெற்ற பாடகர் கடவுள் தந்த குரல் கொண்டு கொடுக்கின்றார் இனிய அமுதை தொடுகிறார் கண்ணன் நெஞ்சை தடுக்கிறார் சோக எண்ணங்களை இனிமையான உணர்வை நன்கு கூட்டி பனி போல் சோகம் மறைய செய்கிறார் கம்பீரமான குரல் வளம் எம்பிரானையே மயக்குது சிறிதும் பிழை இன்றி அழகாய் பாடி குறைக்கின்றார் மனச்சோர்வை முத்து போன்ற கண்ணதாசனின் பாடலை சித்தத்தில் உருகி பாடி சேர்கிறார் அன்பாக கேட்பவர் செவியில் அமுதம் தான் கொட்டுது ஆட்சி செய்யும் கண்ணனை மனம் எண்ணுது பாட்டை நாம் பாடினால் உள்ளம் குதிக்குது வேட்டை ஆடும் விதி கெடுக்க மறுக்குது நன்றி இதை உருவாக்கிய குழுவிற்கு என்றும் மறவோம் உங்களின் உதவியை. mvvenkataraman
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே ஒரேயொரு ஆண்குரலுக்கு சொந்தமானவர், பிறந்து, படைப்புக்கள் படைத்து, பின்னர் உடலால் பிரிந்துவிட்டார். இன்றுவரை இவருக்கு இணையான ஒருவன் பிறக்கவேயில்லை.
Great...hi is lejend thiru T M SOUNTHARARAJAN. VVVVVVVV GREAT TAMIL SINGER in tamilnadu.....but hi is the world famous singer..... regularly you hear TMS SIR song . And live long in happy. Thanks A v Omkumar Tamilnadu Madurai.....
thanks for the uploader.this time the legend praises lord Krishna. probably lord muruga would have requested the legend to sing the praise of lord Krishna for a change. and the legend duly obliges him.
Kannadasan's wish was everytime either TMS or MSV take on stage, they must sing this particular song. Now TMS is not with us. Hope MSV will shed more info abt old songs and its story behind it.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…. பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்… எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் … புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2) பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
படைத்த மகாகவிஞர் இசைவடித்தமகாகலைஞன் அருவியாக கொட்டிய காம்பீரியகுரலோன் மூவரும் வானவர்களை மகிழ்விக்க சென்றபின் அவர்களின் நினைவாக நாம் வாழ்வோமாக ஈரேழுஉலகத்திலும்காணமுடியாத அற்புதமான கருத்தாழமிக்க பாடல் வரிகள் வாழ்க கவிஞர் கண்ணதாசன் வாழ்க எம்எஸ்வி வாழ்க டி எம் எஸ் வானுலகைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் பாடும் இடத்தில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் நான் அமர்ந்து கேட்பேன் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதற்க்காக மெல்லிசை மன்னர் MSV அவர்களின் எல்லா இசை நிகழ்சிகளிலும் தவறாமல் இந்த பாடலை முதலில் பாடுவது வழக்கம்.
.TMS is immortal. TMS is divinity epitomised. His name will live forever. There is still no parallel to this great singer yet. He inspired millions to the path of devotion by his matchless zeal and devotional fervour. He is genuinely a man of god. Gaandharva Deivangallukku Maranam Illai, Amaratthuvam Pettra Deiveega Purushar indha TMS avargal; Vaalzhga!! TMS.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்) பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )
Kannadasan loved this song very much, Every night he used to hear, And phone to MSV with cheer, Telling this song being damn rich. He had a hunch about his demise, So he told MSV about his desire, Lord Krilshna alone did inspire, Both gave Krishna Ganam as a prize. All songs are gems, Extolling the Lord with devotion, A strong prayerful emotion, All ever laud these chums. When this song is by me sung, My emotions are purified, The mighty Lord is glorified, Dances with glee my tongue. Truly holy.
2024 ம் வருடத்தில் நான் இந்தப் பாடலை செவிப்பொறி மூலம் அதிகாலையில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
TMS ஐயா அவர்களுக்கு நிகர் அவரேதான் இந்த உலகத்தில் அவரைப்போல யாரும் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும் இல்லை...
தம் காந்தக்குரலில் அனைவரையும் கவர்ந்திட்ட கந்தனின் பக்தரே... வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்🙏
வர்ணனையாளர்..
அப்துல் ஹமீது.
குரல் மற்றும் வர்னிப்பான வார்த்தைகள்...
கேட்க கேட்க இனிமை..
I got new life because Nagole song very very beatiful voice very very fine and SRI tms beautiful song old is gold many many thks utube
Sorry Abdul Hameed nagore Hanifa's song last 30years enjoyed
றது றது நர
இதுபோல் தேன் குரலை கொண்ட அருமையான பாடகர் இன்று வரை பிறக்க வில்லை. பிறக்க போவதும் இல்லை. எல்லாம் வல்ல முருகன் அவரை சொர்கத்தில் வைதிருக்கட்டுயம். ஓம் முருகா.
Yes bro my mind voice
TMS Ayya Marayavillai num manadhil vaazhndhu kondirukkiraar
Y
இப்பாடலை இவர் அல்லாது வேறு ஒருவர் பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன். விடை இல்லை.
@@venkatesanp46 zVczzzzv by
ஒப்பாரும் மிக்காரும் இல்லா சிறந்த பாடகர்
சிவாஜி கணேசன்,
எம்ஜிஆர்
Ss. இராசேந்திரன்,
ஜெய்சங்கர், போன்ற பெரும் நடிகர்களின்
குரலை அப்படியே
அவர்கள் பாடகேட்பதுபோல
நம்மை மெய்மறக்கச்
செய்த மாமனிதர்.
நமது அன்பு T. M. S. அவர்கள். வாழ்க..!
வாழ்க.!.
Ayya.TMS avargalukku engalukku manamarntha vanakkangal vazthukkal nantrigal vungalaipola inimel😅yaralum pada mudiyathu bathipatalum thiraivulaga patalum padi natirkum vetirkum edu seiya mudiyathu alavirku perumai serthullirgal ayya vazga vungal pugaz
❤❤
🎉❤😮😮😮😮😊😊😊😊😊super Bro100'/
Truth🎉❤😮😊😮😊
2020 இதில் யார் யார் இந்தபாடலை கேட்கிரிர்கள் லைக் போடுக
Digestive system specific message the day Alamu victory
Me bro.... My fav song
2050லும் இவருக்கு நிகர் இல்லை
@@chellappansubbiah3444 ý
3000 years. no replacement
நான் இந்த பாடலை தினமும் காலையில் கேற்பேன்,குறைந்தது ஒரு வருடத்திற்கு 100தடவை நான் கேட்டு இருக்க முடியும்.
கர்ணன் கண்ணனின் பாடலை கேட்கிண்றீர் 👍
நானும் என் சிறுவயது முதலே அடிக்கடி கேட்டு பரவசப்படும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
இந்த பாடலை கேட்டும் போது கிருஷ்ணன் மீது எதோ ஓரு இனம் புரியாத காதல் and பக்தி உண்டாகிறது! TMS ஐயா... நீங்கள் தெய்வம் ஐயா!
We are very lucky to hear somgs like this
எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் T.M.S அவர்களின் குரல் யாருக்கும் வராது....!!💯😍💥எல்லாம் வல்ல முருகப் பெருமான் அவருக்கு சொர்க்கத்தில் நல்ல மனம் போல வைத்திருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
தனி பாடல் மற்றும் கடவுள் பாடல் அனை த்திலும் t m s குரல் வளம் தனி அழகு அய்யா மிக்க மகிழ்ச்சி
Meenakshi N
Meenakshi N Ml on
இனிமையான குரல் வளம் கொண்ட TMS புகழ் தமிழ் பாடல்களில் ஒரு மாணிக்கம்........
ஆகா என்னமாய் பாடுகின்றார் குரல் அரசர் இவர் போல் யாருமில்லை குரலுக்கு
Unmai sir
@@muruganthiru4150 p
I am Catholic who is now 48. But do you know only TM Soundarajan's song thought me the good moral from all his songs whether it is devotional or non-devotional. Thanks for his unforgettable old devotional which really moved me during my very young moment i.e. 13 years onwards. Ayya, unggel paadel thaan indhe adiyaenukku neriyai karttru koduthathu. Vaalzga unggel pugalz, alziyaadhu um ninaivugal! Um aatthumaa saanthi adeiya iraivanidam piraarthikiraen. a.a.francis xavier Penang Malaysia.
When i was in Chennai (1981-1984)...in all festival pandals this song use to be played as opening song ..Ever since then I am fan for the dynamics and music with only little Tamil knowledge..
இவர்தான் பாடவேண்டும் தமக்கு என்று காத்துக்கிடந்த நடிகர்கள் எத்தனைபேர் அன்று.
Unmaithaan Bro Aanal Antha Aanavam pedetha Nadegar M G R Matum Namathu Nava Rasa paadagar Esai ulagen Jabavaan TMS Avrgalai Ooram Kate vedekai paarthavar. Athega Thamel Theraipadagalel M GR Nadetha paadal seengal Elame T M S sir paadeya Paadalgalaal Thaan Adru M G R ku Theraiel Senemavel perumai serthathu yamdru Manasatchi ula Nala ulagaluku Thereum❤🎉❤🎉❤🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்களின் தனித்தன்மை வாய்ந்த பக்தி பாடல்கள் இந்த உலகிற்கு கிடைத்த அறிய பொக்கிஷம் 👍👍👍
மூங்கிலும் உங்கள் குரலால் உயிர்ப்பை பெறும் பெருமைப்படும்
மெய்சிலிர்க்கிறது இந்த புல்லாங்குழலிசைப் பாடல்
kavingar kannadhasan +MSV sir + TMS sir =Excellent songs . vazhga immoovarin pughazh ivvaiyyagam ullamattum.
இந்த கடினமான பாடலை வசனம்போல மிக எளிதாக பாடுகிறீர் ஐயா
அது தான் T.M.S,அவருக்கு இது கை வந்த கலை.
அட்டகாசமான பாடல் இது ! கவியரசர் கண்ணதாசனின் சிந்தனையில் உதித்திட்ட முத்தான பாடலே ! அருமை டி எம் சௌந்திரராஜன் அவர்களின் சுந்தரமான குரலில் அற்புதமாகவே அமைந்தது ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி
I'm 25 but still i listen t.m.s voice every night 🥰
Legends TMS Kannadasan MSV 🤩🤩🤩 No replacement will be found for this voice even in 3020.. Such a divine feel🤩
Well said
20th century people are very lucky to have this kind of muilty talented singer's / artists specially from Tami Nadu this all god gift. I am being a Kannadiga but I am very fan of TMS, Kannadasan, Kunnakudi Vydyanathan, Dr.Sheik Chinnamoulana etc, the way of singing style by TMS awesome just see his face reaction while singing just enjoying the movement. every song we can found meaning of life, what a taste . Anybody wants know their life then just listen this kind of songs always enough.
s
Although a keralite I am an ardent devotee of TMS
You forgot to mention Sirkazhi govindaran....
@@theboomguy441 Yes Seerkazhi Govindarajan and Madurai Somu etc
TMS ஐயாவின் நூறாவது பிறந்த நாளான இன்று ( 24.03.2023) இந்தப்பாடலை அவரே பாடும் காணொலி வாயிலாகக் கேட்பது என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு. ஐயாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கும்தலக்கடி கும்மாவா.....
TMS ன்னா சும்மாவா.....
இந்த பாடலை கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும்....
நன்றி 🙏💐🙏 ஓம்குமார் மதுரை
Wow. What a feeling. Devotion automatically comes thanks to the golden voice of TMS.😀
Engal piravi payan intha padalai kettathu.tears in my eyes.Hats off to kaviarasar,isaiarasar and mellisai mannar.
இந்த உலக குரலரசனுக்கு நிகர் எவருமில்லை வாழ்க வாழ்க
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் ஒருவர் இருக்கிறார் நண்பரே
@@santhanamahalingam137 z😣😐😢😑😕😠😡😡😤😦😣😐😴😴😴😐😣😦👝😤😡😠😕😑😢😆😙😳😨😲😱🙌🙏🙍🙅💶👝💄
T.M.Soundharrajan is the best singer for Murugan songs. A huge amount of devine mood comes into our heart whenever we hear his Murugan songs.
Please upload more devotional stage performances of him.
Thank you for uploading this wonderful video
TMS Voice is really great. God's Gift. Really amazing voice.
Alagu Sathya
Alagu Sathya
The great full Balan Nair long live at the instance of lord Krishna
Vidhavidamana kuralin raja namma tms 🙏🌷🙏
அட்டகாசமான பாடல் இது ! கவியரசர் கண்ணதாசனின் சிந்தனையில் உதித்திட்ட முத்தான பாடலே ! அருமை டி எம் சௌந்திரராஜன் அவர்களின் சுந்தரமான குரலில் அற்புதமாகவே அமைந்தது ! இந்தப்பாடலுக்கு இணைந்த அனைத்து இதயங்களுக்கும் நன்றியும் வணக்கமும் ! கவியரசர் கண்ணதாசனுக்கும் அருமை டி எம் எஸ் அவர்களுக்கும் ஆயிரம் பொன்மாலைகள் அணிவித்தோம் ! வாழ்க அவர்களும் பெயரும் புகழும் !
Manikandan
Bhoopalan Srinivasan pokkisham!!!!!
isai amaithavar yaar ...
Bhoopalan Srinivasan
hi no
no just no no hi
.
Bhoopalan Srinivasan
இந்த வருஷம் கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
அற்புதமான குரல் .....இன்றைக்கும் ரசிக்கக்கூடிஉய அளவுக்கு நம் முன்னோர்கள் எழுதி பாடியுள்ளார்
Kannadasan pa
What a song! What a composing! What a shruthi! Great Great Great TMS!!!
TMS ❤️TMS தான்
அவருக்கு நிகர் அவரே
TMS Ayya... not only your voice, your eyes, fingers, gesture are singing..
Yes anita❤️
True
Exactly ma'am what a singing fantastic
TMS is an immortal creature . He will ever lived through this kind of songs .
வசீகரமான குரல் மூலம்
ஆசீர்வாதம் பெற்ற பாடகர்
கடவுள் தந்த குரல் கொண்டு
கொடுக்கின்றார் இனிய அமுதை
தொடுகிறார் கண்ணன் நெஞ்சை
தடுக்கிறார் சோக எண்ணங்களை
இனிமையான உணர்வை நன்கு கூட்டி
பனி போல் சோகம் மறைய செய்கிறார்
கம்பீரமான குரல் வளம்
எம்பிரானையே மயக்குது
சிறிதும் பிழை இன்றி அழகாய் பாடி
குறைக்கின்றார் மனச்சோர்வை
முத்து போன்ற கண்ணதாசனின் பாடலை
சித்தத்தில் உருகி பாடி சேர்கிறார் அன்பாக
கேட்பவர் செவியில் அமுதம் தான் கொட்டுது
ஆட்சி செய்யும் கண்ணனை மனம் எண்ணுது
பாட்டை நாம் பாடினால் உள்ளம் குதிக்குது
வேட்டை ஆடும் விதி கெடுக்க மறுக்குது
நன்றி இதை உருவாக்கிய குழுவிற்கு
என்றும் மறவோம் உங்களின் உதவியை.
mvvenkataraman
.
அருமை
அருமை
அய்யாவின் குரலுக்கு இணை யாரும் கெடயாது 🥰🥰🥰
அற்புதமான வரிகள் இனிமையான இசை ரம்மியமான குரல் எனறும் நிலைத்திருக்கும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே ஒரேயொரு ஆண்குரலுக்கு சொந்தமானவர், பிறந்து, படைப்புக்கள் படைத்து, பின்னர் உடலால் பிரிந்துவிட்டார். இன்றுவரை இவருக்கு இணையான ஒருவன் பிறக்கவேயில்லை.
TMS and Kannadasan both are God's Gift to 20th century people.... What a lyrics of kannadasan and what a great singer TMS. What a amazing voice
மெய் சிலிர்க்க வைக்கிறது TMS ன் குரல்..
i'm a bihari, didn't understand but love it.
😍😍
Great...hi is lejend thiru T M SOUNTHARARAJAN. VVVVVVVV GREAT TAMIL SINGER in tamilnadu.....but hi is the world famous singer..... regularly you hear TMS SIR song . And live long in happy.
Thanks
A v Omkumar
Tamilnadu
Madurai.....
Music has no language
தன் வசீகர காந்த குரலால் பாடல் பாடியே .M .G.R. ரை முதலமைச்சர் பதவியில் அமர வைத்த மாயக் குரலோன்.TM.S ஐயா
அன்னை கலைவாணி அருள் பெற்றவர் மீண்டும் பிறந்து வந்து பாட இறைவன் அருள் புரியட்டும்.
The best ever tamil singer...Thumbs up Sir...
I'm
Such a melodious song. My favourite TMS . Hats off to you
தங்ககுரல். தர்மபிரபு. ஐயா.காலத்தால். அளியாத. காலம். உள்ளவரை. ஒளிக்கும்.
TMS VOICE IS REALLY GREAT IN THE WORLD. IVAR KURAL AAYIRAM AANDUGAL VAAZHUM.......
BY
RAGHUPATHY CHETTIYAR, NADU KUPPAM, CHENNAI-5
கண்ணதாசன்,Tms,Msv என்னும் இமயங்கள் இறைவன் நமக்கு தந்திட்ட பொக்கிஷங்கள்
அருமை, அற்புதம், உங்களால் நம் தமிழ் இனிமை பெருகிறது
i will forget everything when hearing is song, God has given him a nice talent
இந்த மாதிரி பாடல் வரிகள் எழுத கவியரசர் கண்ணதாசன் ஐயா அவள மட்டும் தான் முடியும்
நிச்சயமாக
NO ONE CANNOT BEAT HIS VOICE AND HIS TALENT FOREVER 👍👍👍👍❤❤❤❤❤
,very excellent voice by kalaimamani
Thiru TMS sir. Good musical group by MSV sir great two legends. Erode sridar
He is the one of the great legend in the music world forever, No one cannot beat him until his next birth
தெய்வப்பிறவி என்றும் உங்கள் குரலுக்கு இந்த உலகே அடிமை
I forgot everything lisaning this song with T M S voice
Amazing ❤️My achan is in love with this and now me too🤩
கவிதை கடல் கண்ணதாசன்
வெங்கலக்கரல் வேந்து
டீ எம் எஸ் அவர்களின் அரை நூற்றாண்டின் இசை சாம்ராஜ்ஜித்தின் சக்கரவர்த்திகள்
Kings of the millennium
y
Vasu Vasu
Vengala karala🤔🤔
2023 ethil Yar Yar intha pattu ketkirarkal , Like Podunga 👍❤️
அய்யா உங்களை போல் நானும் பாடகராக ஆக வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை
Oh
wonderful singer Ever Green Singer No body will reach his voice. Long live his name and songs
Seetharaman
தினமும் காலையில் இந்த இனிய பாடல் கேட்டால்தான் அந்த நாள் முழுமையடைகிறது❤❤❤❤
Kodi Pranaamam to Great TMS & MSV
Fantastic, Wonderful voice admiring singer's excellency.
C. Murukan sd/-
My alltime favourite song. Salute to Great TMS
தமிழ் தொண்டாற்றிய இந்த மேதைக்கு நம் சமூகம் கடன் பட்டுள்ளது......
What a beautiful ராக, lyric and flute voice of TMS. We will never get this type of combination hats up to them
Today alone, I have listened to this song six times. Imagine the beauty of this song. 🙏
thanks for the uploader.this time the legend praises lord Krishna. probably lord muruga would have requested the legend to sing the praise of lord Krishna for a change. and the legend duly obliges him.
ஐயா அருமை வணக்கம் அருமை ஆன TMS. சந்தோஷம்.
Kannadasan's wish was everytime either TMS or MSV take on stage, they must sing this particular song. Now TMS is not with us. Hope MSV will shed more info abt old songs and its story behind it.
டி.எம் செளந்தராஜன் சேர் குரலை கேட்பவர்களை மெய்சிலிர்க வைக்கின்றதே
Love this song. No one is greater then Kanadasan sir and TMS sir.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்….
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்…
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் …
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
TMS ஐயா 🙏குரலில் அருமையான பாடல் 🙏🙏
What a song Tms sir
Na 1996 poranthen ..but 2022 kuda aiyya tms songs aathigama keppen...wow semma voice ..aiyya god blessed ... love u 💓
Naan 1999 la poranthen ...unkala maathiriyiye 💞 love u 😍
One sun, one moon, One TMS World
படைத்த மகாகவிஞர் இசைவடித்தமகாகலைஞன்
அருவியாக கொட்டிய காம்பீரியகுரலோன் மூவரும் வானவர்களை மகிழ்விக்க சென்றபின் அவர்களின் நினைவாக நாம் வாழ்வோமாக ஈரேழுஉலகத்திலும்காணமுடியாத அற்புதமான கருத்தாழமிக்க பாடல் வரிகள் வாழ்க கவிஞர் கண்ணதாசன் வாழ்க எம்எஸ்வி வாழ்க டி எம் எஸ்
வானுலகைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
The super devotional song by great. TMS💐💐
என்றும் செவிகளுக் இனிமையானது....உங்கள் பாடல்கள்.
tms videos
എത്ര മനോഹരം 'What a beautiful it is
theres no another TMS!!! the great legend..
T
TO
இந்த பாடல் பாடும் இடத்தில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் நான் அமர்ந்து கேட்பேன் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதற்க்காக மெல்லிசை மன்னர் MSV அவர்களின் எல்லா இசை நிகழ்சிகளிலும் தவறாமல் இந்த பாடலை முதலில் பாடுவது வழக்கம்.
Such a melodious Bhajan.
Even i'm a North Indian i really like it.
.TMS is immortal. TMS is divinity epitomised. His name will live forever. There is still no parallel to this great singer yet. He inspired millions to the path of devotion by his matchless zeal and devotional fervour. He is genuinely a man of god. Gaandharva Deivangallukku Maranam Illai, Amaratthuvam Pettra Deiveega Purushar indha TMS avargal; Vaalzhga!! TMS.
தமிழ் வாழும் வரையிலும் TMS அவர்களும் வாழ்ந்து கொண்டே இருப்பார் !
Bagawanjee KA KA, Absolutely correct. He is immortal and an epitome of excellence.
Excellent
++Gowthamaputhan Balaraman: thank you!! T M S is truly immortal and an embodiment of divinity.
Wow what a voice .😘😘
A great singer , a truly blessed one...
இந்த பாடலை பாடும் பொழுது tms ஐயா விற்கு 65 வயதிற்கும் மேல் ,என்ன ஒரு ஸ்ருதி சுத்தம், எங்கள் tms ஐயா குரல் என்றும் என்றும் ஒளிச்சிட்டு இருக்கும்.
அருமை இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்
இனிமையான குரல் என்னை வியப்பில் ஆழ்த்திய வரிகள் ........
அப்துல் ஹமீது அவர்களின் அறிமுகத்தோடு பாடல் துவங்குவது கூடுதல் சிறப்பு.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
Murukan padalkalil our arumaiyana padal. Athilum TM🎼🎤
ஐயா தாங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும், இப்பொழுது இருக்கும் தலைமுறைக்கு உங்கள் இசைஞானத்தை பற்றிய புரிதலும் இல்லை, நேரமும் இல்லை
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)
No
Ponraj S sexmovi
sexmovi
NARESH TAMILAN manathukku nimmathi thurum songs
NARESH TAMILAN K
super
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் )
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )
எவராலும் சொல்ல முடியுமா.டி.எம்.எஸ்.மறைந்து விட்டார். என்று.எம்நினைவில். வாழ்த்து.கொண்டே.இருப்பார்.
அய்யா TMS குரலுக்கு அனைவரும் அடிமை