எனக்கு. 22.வயதாக.இருக்கும்போது மார்கழி மாதம். காலையில். பெருமாள் கோவிலில். தினமும் பெரிய. மைக் செட்டில். கேட்டுள்ளேன். இப்பொழுதும் 65.வயதில்.கேட்டகும்போதும். இனிமையாக. உள்ளது.
நான் சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்க்கிறேன் எங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவில் இருக்கும் அங்கு அதி காலை முதலே இந்த பாடலை போடுவார்கள் கேட்டு மன நிறைவு அடைந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் நமோ நாராயணா போற்றி
ஆயிரம் முறைக்குமேல் இப்பாடலை கேட்டிருப்பேன் ஒவ்வொரு முறையும் நாடி நரம்புகளில் என்மாதவனின் சக்தியை கிளர்ச்சி எழ செய்கிறது... இது அந்த மாதவனின் அருளால் அமைந்த காவியபாடல் என்பது சத்தியம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
கவி அரசர், மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ். திரை உலகில் கொடி கட்டி பறந்த, ஜாம்பவான்கள்.மறவோம் அவர்களை என்றும். பாடல்கள்,இசை,பின்னணி, குரல்,இவற்றின் மூலம் நம்மை வாழ வைத்து கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் x 2 பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )
ஒரு பத்தாயிரம் தரம் இந்த பாடலை கேட்டிருப்பேன். Tms போன்ற ஒரு நான்கு பாடகர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கும் இருந்திருந்தால் ?!! நாகூர் ஹனிபா என்று ஒரேயொரு அட்டகாசமான பாடகர் இருந்தார்கள். போதவில்லை. Tms அவர்கள் இந்து மதத்தின் பெரும் வரம்.
இன்று கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாள்.20.10.22, போற்றுவோம் அவரை, எண்ணற்ற தத்துவ பாடல்கள் தந்து நம்மை இன்று வாழ வைத்து சென்ற அந்த சித்தரை எந்நாளும் நினைவில் கொள்வோம்.அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இந்த புவி,காற்று உள்ளவரை இருக்கும்.
இன்று ,09-09-2023 ,சனிக்கிழமை இந்த பாடலை கேட்கின்றேன், 09-09-2033-ல், யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்க கூடிய பாக்கியம் கிடைக்கின்றதோ அவர்களெல்லாம் பாக்கியசாலிகள் ! ! !
நான் சிறு குழந்தையாய் இருந்த போது காலை 4.30 மணிக்கு இப்பாடல் ஐயப்பன் கோயிலில் ஒளிக்கும் அத்துனை அற்புதகாணமாக மனதில் பதிந்துவிட்டது. மிக வும் சக்தி மிகுந்த பொருள் பொதிந்த கருத்துகள் உள்ளடக்கியது இப்பாடல நன்றி கவியரசே கண்ணதாசன் ஐயா M.S. விஸ்வநாதன் இசை வாழ்த்துகள் ❤❤
1980 களில் அரை ட்ரவுசருடன் அந்த அழகிய கிராமத்தில் பாதி தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே காதுகள் இனிக்க மனம் குளிர கேட்ட நாட்கள் இனி எவருக்கும் கிட்டாது .இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்துச் சொல்வது நமது கடமை.
🙏🙏🙏🙏🙏 திருமலை. கண்ணன் பெருமைக்குரிய கண்ணன் பாடல் கண்ணில் காண்பது போல் பாடல் கேட்டால் மனதிற்கு இனிமையாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கிமூ
Just close ur eyes and hear this song. Th depth of music and lyrics will bring Shree Krishnan in front of ur eyes! That's the magic of TMS's voice and Kannadasan's lyrics!!!!
You are half correct Aruna. You forgot to mention the main architect behind the song - the genius MSV. When I first heard this song it was melodious tune that swept me of my feet. Can you imagine thi song without that magical interlude filled with flute
Wonderful Sri Krishna Song. The lyrics, rythem, words and keeps you at peace. Once you hear, I felt like hearing more times. God bless them TEAM for this wonderful song to put them in RUclips.
▶ ruclips.net/video/7h4FhEePjuU/видео.html
The Mellifluous #Uyirey Song From #Amaran is Out Now! ♥🫰🏻
நல்ல தே நடக்கும்
எனக்கு. 22.வயதாக.இருக்கும்போது
மார்கழி மாதம். காலையில். பெருமாள் கோவிலில். தினமும்
பெரிய. மைக் செட்டில். கேட்டுள்ளேன். இப்பொழுதும்
65.வயதில்.கேட்டகும்போதும்.
இனிமையாக. உள்ளது.
நான் சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்க்கிறேன் எங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவில் இருக்கும் அங்கு அதி காலை முதலே இந்த பாடலை போடுவார்கள் கேட்டு மன நிறைவு அடைந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் நமோ நாராயணா போற்றி
உங்களுக்கு இப்பொழுது என்ன வயது
SixtySeven Age😊
T TV
நான்கு வரிகளில் மகாபாரதம் சொல்ல கண்ணதாசன் ஐயா வால் மட்டுமே முடியும்
Yen mama
😢
கிருஷ்ணரை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு எப்போதும் நீ துணையாக இருக்க வேண்டும் கிருஷ்ணா
உனக்கு துணையா இருப்பான் உண் பொண்டாட்டிக்கு புருஷனா இருப்பான்
Dai arivuketta naye@@HajaMaideen-n2t
Adea
😊 5:16
வந்தேறியா?@@HajaMaideen-n2t
கிருஷ்ணா எனக்கு இப்போ 7 மாசம் நல்லபடியா இந்த குழந்தைய சுகப் பிரசவமா பெத்துக்கணும் 🙏🙏🙏🙏
Eandrum Erivan ARUL 🕉️
Eandrum Erivan ARUL 🕉️
Nalladhe nadakkum ❤❤❤❤
நன்மை பெறுக 🙏❤️🙏
நல்லதே நடக்கும்.
கிருஷ்ணா என் வீட்டில் எப்போதும் பால் தயிர் மோர் வெண்ணை நெய் இவை அனைத்தும் என் வீட்டில் நிலையாக இருக்க அருள்புரி கிருஷ்ணா.
ஆயிரம் முறைக்குமேல் இப்பாடலை கேட்டிருப்பேன் ஒவ்வொரு முறையும் நாடி நரம்புகளில் என்மாதவனின் சக்தியை கிளர்ச்சி எழ செய்கிறது... இது அந்த மாதவனின் அருளால் அமைந்த காவியபாடல் என்பது சத்தியம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
Super
Super sir
🙏
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பாடல்களை படைத்தவர்கள் அனைவரும் நம் இசை தெய்வங்கள்.
எல்லாம் சரி.இப்போது நடக்கும் அநியாயங்களை முடிவுக்கு கொண்டு வர நீ எப்போது வரப்போகிறார்.வாரும் வெகு சீக்கிரத்தில் வாரும்
வருவார்...
அடுத்த வருடம் உலகம் அழிய போகுது. உங்கள் பணத்தை எங்களுக்கு கொடுங்கள்
டி எம் எஸ் ஐயாவை போல பாட இந்த உலகத்தில் பிறக்க வில்லையடா இந்த உலகில் எவனும்
அழியாத காவியத்தில் இதுவும் ஒன்று இறந்தும் உயிர் வாழ்கின்றனர் கண்ணதாசன்
It is very wonderful devotional song I like it any time any where
கண்ணதாசன் மட்டுமல்ல. டிஎம்எஸ் மற்றும் எம்எஸ்வி
என்ன ஒரு அற்புதமான இசை. மொழி புரியாதவன் கூட அழுதுருவான்
🙄
இந்த ஒரு ஜென்மம் போதாது இறந்தாலும் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வருவேன் இந்தப் பாடலை கேட்பதற்காகவே 😍
❤
❤️
👍🤔
❤🎉🎉🎉🎉🎉❤
❤❤
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
Super thala
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you for your lyrics. I love this song a d can sing but don't understand. Now I knew with your kind ❤
Hare krishna
Super Tms & melodi
Tamil mathu sugar & sugaan
Nice ... fantastic Pullangulal
கவி அரசர், மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ். திரை உலகில் கொடி கட்டி பறந்த,
ஜாம்பவான்கள்.மறவோம் அவர்களை என்றும். பாடல்கள்,இசை,பின்னணி,
குரல்,இவற்றின் மூலம் நம்மை வாழ வைத்து கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள்.
இந்த மாதிரி நம் தெய்வத்தின் மகிமையை ஆதிகாலத்து பாடலில் தான் அரங்கேறி யுள்ளது வாழ்க பழைய பாடகர்கள் வாழ்க வாழ்க வளமுடன் அநேக நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனதில் ஓர் இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது
இப்பாடலில் லகரம் ளகரம் ழகரம் அனைத்தையுமே மிகச்சரியான உச்சரிப்போடு பாடி அசத்தி இருப்பார் டி.எம்.எஸ் ஐயா.இப்பாடலைக் கேட்பவர்களுக்கு பக்தி தானாகவே வரும்
Yes❤❤❤
கிருஷ்ணகானம் அனைத்து பாடல்களும் கிருஷ்ணர் அருகில் இருந்து கவிஞருக்கு ஆசீர்வதிக்கப்பட்டு வடிக்கப்பட்டது
சண்முகம்
12/10/2024 நாளில் நான் கேட்கிறேன் என்றால் என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன்.வைரவரிகள் , தங்க குரல், தெய்வீக இசை,க்காக என்றும் கேட்டு கொண்டெஇருக்கலாம்
Naanum than
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் )
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் x 2
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )
மிக அருமையான காதுக்கு இனிமையான பக்தி கலந்த சூப்பர் பாடல். இந்த பாடலை அண்ணன் T.M.S. அவர்கள் மட்டுமே பாட முடியும். வாழ்த்துக்கள். வணக்கம்.
ஒரு பத்தாயிரம் தரம் இந்த பாடலை கேட்டிருப்பேன். Tms போன்ற ஒரு நான்கு பாடகர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கும் இருந்திருந்தால் ?!! நாகூர் ஹனிபா என்று ஒரேயொரு அட்டகாசமான பாடகர் இருந்தார்கள். போதவில்லை. Tms அவர்கள் இந்து மதத்தின் பெரும் வரம்.
கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏
உலகை காக்கும் தெய்வமே எங்களையும் காப்பாற்றவும் 🙏🙏🙏🙏🙏
🎉
சத்தியா
@@sathyamoorthysathyamoorthy7057 hi
இன்று
கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாள்.20.10.22,
போற்றுவோம் அவரை, எண்ணற்ற தத்துவ பாடல்கள் தந்து நம்மை இன்று வாழ வைத்து சென்ற அந்த சித்தரை எந்நாளும் நினைவில் கொள்வோம்.அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இந்த புவி,காற்று உள்ளவரை இருக்கும்.
கண்ணதாசன் பிறந்த நாள் 24/06
இன்று ,09-09-2023 ,சனிக்கிழமை இந்த பாடலை கேட்கின்றேன், 09-09-2033-ல், யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்க கூடிய பாக்கியம் கிடைக்கின்றதோ அவர்களெல்லாம் பாக்கியசாலிகள் ! ! !
21-12-2024ல் கேட்கிறேன்
22-12-2024-ல் கேட்கும் பாக்கியம் கிட்டியது அடியேனுக்கு 🙏
நான் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🙏🙏
சிறிய வயதில் மார்கழி மாதம் கேட்டு பரவசம் அடைந்த ஞாபகம்
Om Krishna Vasudeva Namo Namaha Thunai...Krishna Krishna hare hare
Radhe Krishna hare hare...🙏🙏🙏
இராமலிங்கம் தருமபுரி மாவட்டம் எனக்குப்பிடித்தப் பாடல் கண்ணனை நேரடியாக பாடுவது போல இருக்கும் எப்போதும்
இந்த பாடலை கேட்கும் போது எனது அப்பாவின் நினைவு தான் வருகிறது
Appa
💙💜என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.....அதிகாலையில் இப்படலை கேட்கும்ப்போது வரும் பக்தி பரவசம் அந்த கண்ணனையே நேரில் கண்ட அனுபவம்.....
Hi
Ji
A
@@sureanraj2010 ശ്രീ
Unmai sago
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் நினைவுதான் வரும்
Supramaniyan.m.
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க
🙌
🙌
Ippo ila eppavumae ennoda favorite
2024 இல்லை இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருப்போம்
Z8z
டீ.எம்.எஸ்.இனிய குரலில் இனிய இசையில் அருமையான எனக்கு பிடித்த பாடல்
இந்த குரல் டீ எம் எஸ் இல்லை. MsV
Kannathasanukku intha padal samarpanam
இந்த பாடல் கண்ணதாசன் தெய்வம் நமக்கு அளித்த செல்வம்
உண்மை ❤
கண்ணதாசன் கடவுள் ❤
சௌந்தரராஜன் அய்யா அவர்களின் தேனினும் இனிமையான குரலில் கிருஷ்ண பகவானின் தரிசனம் கிடைத்த உணர்வு தோன்றுகிறது 🕉🕉🕉
Singer MSV
@@sureshkumarthangavel9714 no TMS
Singer is TMS sir
டென்ஷன், தலைவலி,வயிற்றுவலி .இருந்தப்போது இந்த பாடலை கேட்டேன் ... எல்லாம் சரி ஆகிவிட்டது... சூப்பர் இசை...வளம்..வாய்ஸ் செம.......
இந்த பாடல் மிக அருமையான பாடல் இன்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
உண்மை தான் 👍👍👍
Right 👍
Very true
Poda luusuuuu
என் மகன் பால சூரியன் க்கு குழந்தை உருவாக அருள் புரியுங்க வாசுதேவ கிருஷ்ணா.
என் சின்ன வயதில்யிருந்து இந்ந பாடலை கேட்டு கொன்டிருக்கேன் என் உயிர் பாடல்🙏🙏🙏
Ohhhhh
Ok
Nice
Very nice
@@niranjanl7b637 qq
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவன் வார்த்தை வரும் பொழுது ஏற்படும் சிலிரிப்பு
கண்ணனைப் போற்றுகின்ற ஒரு பாடல்!கண்ணதாசனை நினைவு கூறுகின்ற ஒரு பாடல் எம் எஸ் விஸ்வநாதன் நினைவுக்கு வருகின்ற ஒரு பாடல் !
Su
Koi,
😂
Vanthutanunga udane Krishna nu sollittu😂
Krishna adutha varusam ennudaiya illathil kutty krishnar thavala arul purivaai😢
Kandippa nadakkum
காட்டு நீ வாசித்ததையும் நீ வாசிக்க உள்ளதனையும் எத்தனை பேர்கள் எங்கே எங்கே இருந்து எப்படி எல்லாம் கேட்கின்றார்கள் என்பதனையும்
Adea pooramku SenthiL Nayea. KASMALAM Serupu Pinchdum
அப்பனே கிருஷ்ணா நிலாவை நல்லபடியா வை ஹரே ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ஹரே
நான் சிறு குழந்தையாய் இருந்த போது காலை 4.30 மணிக்கு இப்பாடல் ஐயப்பன் கோயிலில் ஒளிக்கும் அத்துனை அற்புதகாணமாக மனதில் பதிந்துவிட்டது. மிக வும் சக்தி மிகுந்த பொருள் பொதிந்த கருத்துகள் உள்ளடக்கியது இப்பாடல நன்றி கவியரசே கண்ணதாசன் ஐயா M.S. விஸ்வநாதன் இசை வாழ்த்துகள் ❤❤
மன அமைதிக்கு ஏற்ற தெய்வீக பாட்டு
🎉❤
Unmaithan pro
கண்ணதாசன் ஒருதெய்வ பிறவி
மூன்று லெஜண்டுகள் சேர்ந்தமைத்த பாடலிது.
Yesss.. Kannadasan, TMS, MSV 🔥🙏
கண்ணதாசன்,TMS, MSV💕💕💕
Yes...bro
4.00 to 4.05 !@!@!@!@!@
இந்த வையகம் போற்றும் பாடல் அய்யா டிஎம் சௌந்தரராஜன் நன்றி
Deivegam
கேட்பருக்கு நன்மை தான்
கோடி முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நாராயனா 💞
1980 களில் அரை ட்ரவுசருடன் அந்த அழகிய கிராமத்தில் பாதி தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே காதுகள் இனிக்க மனம் குளிர கேட்ட நாட்கள் இனி எவருக்கும் கிட்டாது .இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்துச் சொல்வது நமது கடமை.
எங்கள் ஊரில் அனைத்து விசேஷத்திலும் முதல் பாடல் இந்த பாடல்தான்,இன்று கோகுலாஷ்டமி
30/8/2021🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
7/5/2022
Today Gokulashtami:19th Aug 2022
Kadavule Krishna Naanum Aishwarya Vum Yugam Yugama Ungalai Pondre Avataram Eduthu Naanum Aishwarya Vai Manakka Arul Aasi Vazhangungal Appa ❤❤❤❤❤❤❤❤
Yow yaru ya nee 😂
என்னுடைய பிடித்த பாடல் அற்புதம் எங்கும் இனிமை இல்லை என்று நினைத்தேன் ஆனால் இப் பாடலை கேட்டவுடன் மனம் நிம்மதி கிடைத்தது💗😊🙏👌🌹🌷🌹
🎉
வணக்கம்.இந்த பாடலை மார்கழி மாதம் முழுவதும் கேட்கவேண்டும்.நான் தினமும் இந்த பாடலை தினமும் கேட்பேன்.நம் எல்லோருக்கும் மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.
முழுநிலா குரல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ்
ஆனந்தமாக. இருந்தது. பகவானே. பெருமானே. என்றும். வெற்றியே..
தலைசிறந்த காலத்தால் அழிக்க முடியாத உலகம் உள்ளவரை ஒலிக்கும் பாடல்
Super
Su
You are correct
AaesewsewwweeWww🎉🎉
Ayar pati maligail
25.வருடம்முன்பு
இந்தபடால்
மார்கழிமாதம்
காலை.5,மனிக்கு
செம்மனூர்
பஜனகோவில்
தினம்பாடும்.
ஓம் ஜெய் கிருஷ்ண. அர்ப்பணம் என் மனதில் என் ஜீவன் உள்ளவரை ஒலிக்கும் இனிய. தேவ கானம்.
5.22 கிருஷ்ணா பற்றி முழுவதும் விளக்கமாக பாடி உள்ளார்.
சின்ன வயசுல திருவிழாவில் கேட்ட ஞாபகம் . மறக்க முடியாது.
உண்மை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இந்த பாடலை 19.11.24 இன்று கேட்டு மகிழ்கிறேன்.கேட்டுக்கொண்டே இறைவனடி சேரவேண்டும்...
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கவியரசு கண்ணதாசனின் நினைவுதான் வருகிறது.🙏🙏🙏
Idula ahh a ohooo சொல்ற ( அப்புறம் yeen vanjagan கண்ணன் ada என்று sonnar????????
கிருஷ்ணாநன்மைசெய்வாயவாயக
அ௫மையான பாடல்
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
எனக்கு அறுபது வயது என் சனிக்கிழமை போடும் ஸ்டேட்ஸில் வார வாரம் இந்த பாடலை போடுவேன்
அளவை மீறிய இனிமையான பாடல்.
மனதிற்கு இனிமையையும் அமைதியையும் தருகின்ற தெய்வீகத் தன்மை கொண்ட பாடல் ❤️❤️
நான் என் வாழ்நாளில் அதிக தடவை கேட்ட பாடல்❤️
🙏நான் சிறுவயதில் பதினெட்டு வருடத்திற்கு முன்பு மூன்றாவது வகுப்பு படிக்கும் போது தினமும் காலையில் டிவியில் இந்த பாடல் தினமும் ஒளிக்கும் 🙏
Very nice good songs
Good
குழல் இறைவனை பாடும்....
குரல் இறைவன்....!
Kaviyarasar Kannadasan+MSV+TMS = All Time Record ♥️❤️♥️💪👍
பக்தி பரவசமூட்டும் இனிமையான
பாடல்
வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி to you tube
10 வயதில் பாடி பரிசு பெற்ற பாடல்
வாவ் அற்புதம்
Congrats
Me too bro
நள்ளிரவு தனி வழிப் பயணத்தின் போது கவசமாக இந்த பாடலைத்தான் பாடிக்கொண்டு வருவேன்.
🎉
மனதிற்கு அமைதி தரும் பாடல்
1960காலங்களில் வந்த பாடல் இன்றும் கெப்பதுக்கு இனிமையாக மன நிம்மதியை தருகிறது
பெருமாள் கோவிலில் பாடும் இந்த தேனமுது சாங் குறிப்பாக மார்கழி மாதத்தில்
அழியாத காவியத்தை,அழியா கவி நயத்தோடு,அழிக்கமுடியாத இசை வெள்ளத்தில்,குரலின் ராஜனான TMSன் பக்தி பாடலிலே அந்த பரந்தாமனின் திருவடியை பற்றுவோம்
🙏🙏🙏🙏🙏 திருமலை. கண்ணன் பெருமைக்குரிய கண்ணன் பாடல் கண்ணில் காண்பது போல் பாடல் கேட்டால் மனதிற்கு இனிமையாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கிமூ
Super
🕉️🌟ஸ்ரீ விஷ்ணு புகழ் படுங்களே 🕉️
Intha ulagathil our sooriyan,our chanthiran, oru T. M. Sowntharrajan.
ஒம் நமோ நாராயணன் துணை 🙏🙏🙏21 03 2023♥️♥️♥️🌹🌹🌹
Just close ur eyes and hear this song. Th depth of music and lyrics will bring Shree Krishnan in front of ur eyes! That's the magic of TMS's voice and Kannadasan's lyrics!!!!
Thank you you are correct
You are half correct Aruna. You forgot to mention the main architect behind the song - the genius MSV. When I first heard this song it was melodious tune that swept me of my feet. Can you imagine thi song without that magical interlude filled with flute
Anybody hear today?
🙋
15.9.24 ❤
19/09/2024
Yes always
12.11.2024
இப்பாடலுக்கு நான் எப்போதும் அடிமை.
Wonderful Sri Krishna Song. The lyrics, rythem, words and keeps you at peace. Once you hear, I felt like hearing more times. God bless them TEAM for this wonderful song to put them in RUclips.
Thank you
Once I hear this song,that total day I will be humming this song ,ur true
சிம்ம குரல் T.M.S sir 💟
Very excellent melodious voice padmasri Third TMS sir, excellent music by MSV sure, super erode sridar
கிருஷ்ணா 🙏🙏🙏
TMS ஐயா வைபோல பாட இனி ஒருவன் பிறக்கப் போவதில்லை
மனதின் அமைதி தரும் பாடல்
என்னுடைய பள்ளியில் அடிக்கடி இந்த பாடலை போடுவார்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கும் 🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்டால் இன்பத்திற்கு அளவே இல்லை...
Tmsஅவர்களின் குரலில் அருமையான பாடல்
கண்ணனை அழகாக புகழ்ந்து பாடியுள்ளார்