Saravana Poigaiyil🎙P.Susheela Ammaa with MohanRaaj’s Apsaras Live Orchestra 🎹

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 502

  • @marimuthug2690
    @marimuthug2690 3 года назад +25

    இந்தபாடலின் குரலையும் இசையையும்எத்தனை முறை கேட்டாலும் என் செவியும் என் வயிறும் நிரம்பி விடுகின்றது அந்த ஓ...ஓ..ஓ...ஓகோ..ஓ..ஓ..ஓ ..ஓ என்ற குரல் ஓசை புற்றில் உள்ள பாம்பு கூட தானாக ஆட ஆரம்பித்து விடும்
    போல் இருக்கிறது சுசிலா அம்மா பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனே ஆகும் பல்லாண்டு வாழ்க

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 7 месяцев назад +10

    முதல் இரவு கூட 🇮🇳🇮🇳🇮🇳
    இந்த சுகம் தராது!
    வாழ்வின் கடைசி இரவும் கூட
    எந்த சோகமும் தராது,
    இப்பாடலைக் கேட்கும் போது!

  • @vgs166
    @vgs166 2 года назад +9

    இந்தப் பாடல் எனது flute இசையில் தேனாய் மலரும்.நன்றி சுசீலாம்மா.
    கவிகோ.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +31

    நான் பழைய தஞ்சை மாவட்டம் நன்னிலதில் வேலை பார்த்தபோது.. அங்கிருக்கும் சினிமா தியேட்டருக்கு சென்றிருக்கிறேன்...படம் தொடங்குவதற்குமுன் இப் பாடல் போடுவார்கள் தியேட்டரே மிக அமைதியாக இப்பாடலை கேட்கும்..அப்படியே கட்டிப் போட்டு விடுவார்கள் சுசிலா அம்மா அவர்கள்.இனிமையான ஆன்மீக தருணம் அது

    • @sekarvara6094
      @sekarvara6094 3 месяца назад +1

      Throvida model vantha piragu ellam closed

    • @kalpagamraj27
      @kalpagamraj27 12 дней назад

      😊😊😊😊

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +18

    அய்யா கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல். அம்மா சுசீலாவின் இனிய குரலும், விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்களின் இசையும் மனதை நெருடச் செய்கிறது.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 года назад +20

    அம்மா அம்மா அம்மா உங்களின் குயிலிசை குரல் நான் உயிரற்று இருக்கும் போதும் என் காதுகளில் ஒலிக்க வேண்டும்.எனை ஈன்ற தாயின் மறு அவதாரம் நீங்களே நான் பிறந்த போது எனை ஈன்ற தாயின் தாலாட்டு எவ்வளவு மகிழ்ச்சியோ அதே போன்றதுதான் நான்.......பிறகும் உங்கள் குரல் என் காதுகளிவ் ஒலிக்க வேண்டும் தாயே.

    • @SenthilKumar-cd6pl
      @SenthilKumar-cd6pl Год назад +3

      Intha eniya kuruladoad 100 antokal vaza vazashthu keeran

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 года назад +20

    நீண்ட ஆயுளை கொடுத்து இறைவன் இவரை ஆசிர்வதித்தமைக்கு மிக்க நன்றி

    • @MuraliKollapuri
      @MuraliKollapuri 4 месяца назад

      அம்மாவுக்கு நீண்ட ஆயுள் காலத்திலிருந்து

  • @thangarajk1165
    @thangarajk1165 3 года назад +30

    உங்களது பொன்னான குரலையும் விலைமதிப்பில்லாத ஆசிர்வாதங்களையும் நேரில் கேட்க மற்றும் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +7

    சுசீலாம்மா நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் 🙏

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 4 года назад +20

    பழைய நினைவுகள் மார்கழி மாதத்தில் விடியகாலை நேரத்தில் கோவிலில் இந்த பாடல் ஒலிக்கும் காலை நேரத்தில் காற்றில் கலந்து வந்து காதில் ஒலிக்கும் அந்த ஓசையை இப்பொழுது நினைத்தாலும் துள்ளிக் குதிக்கிறது மனசு.

    • @kumarv5206
      @kumarv5206 3 года назад +1

      Nan dhenamum endha padal
      Keetkumpodhe andha MURGANE
      Nerel vandha madhari erukiradhu

  • @podaran
    @podaran 2 года назад +23

    நல்லவர் என்றும் நல்லவரே,
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!
    நல்ல இடம் நான்‌ தேடி வந்தேன்,
    அந்த நாயகன்‌ என்னுடன் கூட வந்தான்!

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw Год назад +4

    இசை கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக வாசிக்கிறார்கள்... வாழ்த்துக்கள்

  • @gpraghupathy5365
    @gpraghupathy5365 3 года назад +11

    அம்மா உங்கள் குரலில் தேன் பாய்கிறது 🙏🙏🙏🙏

  • @pandiarajam6581
    @pandiarajam6581 3 года назад +17

    எங்களது மனதிற்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்

  • @devarajhdeva4156
    @devarajhdeva4156 4 года назад +6

    மனம் வலிக்கிற.போது.இப்படியான.பாடல்களை.கேட்க்கும்.போது.வலி.பறந்து.போகும்.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Год назад +3

    சரவணன் உங்கள் பாட்டைக் கேட்க வரம் தந்தான். கவிஞரின் கவி வரப்பிரசாதம்.

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Год назад +3

    இராணுவத்தில் எங்கு இருந்தாலும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 6 месяцев назад +2

    உங்கள் பாடல் கல்யாண வீடுகளுக்கு விருந்து காயம்பட்ட இதயத்திற்கு மருந்து கலைவாணி தான் உங்கள் நாவில் ஒரு சொட்டு தேன் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது

  • @maheshvelu2201
    @maheshvelu2201 Год назад +5

    அம்மா உங்கள் குரலை எப்போதும் மறக்க முடியாது இந்த பாடலை தினம் ஒரு தடவை கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் அம்மா

  • @karuppiahm2533
    @karuppiahm2533 Год назад +4

    வளமான குரல். வாழ்க இன்னும் பல்லாண்டுகள்

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 5 лет назад +8

    அருமை அருமை மெய் மயக்கும் பாடல் வரிகள். சூப்பர்

  • @veeranveeran4247
    @veeranveeran4247 4 года назад +42

    இந்த பாடலை கேட்டவுடன் என்னையும் அறியாமல் கண்களில் நீர் மல்கும்😭😭

    • @nelsonjjohn3667
      @nelsonjjohn3667 2 года назад

      இசைக்குழு என்றால் இதுதான் Keyboard king. Mr ,Mohan. Congratulations
      tt

  • @maharajanm9953
    @maharajanm9953 3 года назад +5

    இலங்கை நடந்த இனிய கச்சேரி
    மிகவும் அருமை அம்மா வின் குரல்
    அருமை

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад +5

    மீண்டும் மீண்டும் கேட்கதூன்டும் அருமையானகுறல்வளம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +22

    சுசிலா அவர்களின் குரல்வளம் அற்புதம்.

  • @muruganvel8018
    @muruganvel8018 2 года назад +7

    சுசீலா அம்மா பொருள் சூப்பர் சந்தப்படை வேல்முருகன்

  • @nandakummar6332
    @nandakummar6332 3 года назад +11

    Sure definitely. What a golden voice for this nightingale

  • @arumugamp5307
    @arumugamp5307 3 года назад +11

    We will forget all our worries if we listen to the golden voice of world renowned Singer the great P.Susheela Amma.Long Live Amma.

  • @vithukoch1780
    @vithukoch1780 6 лет назад +17

    தெய்வமே நீங்கள் நீடுழி வாழ்க. முருகா உனக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @kirubakiruba7125
    @kirubakiruba7125 4 года назад +12

    உங்களை வாழ்த்தி பதிவிட எனக்கு வயதில்லை உங்கள் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏🙏

  • @sreekumarvu6934
    @sreekumarvu6934 2 года назад +9

    A fan of madam Suseelamma for past 60 years 🙏❤️

  • @babupalanisamy4662
    @babupalanisamy4662 3 года назад +12

    TMS sir.. P. Susila amma.. மாதிரி இனி ஒரு பிறவியும் இருக்க முடியாது....

  • @axelbrown5391
    @axelbrown5391 2 года назад +9

    my mom used to listen to this song everyday, everytime whenever she felt not happy.. till the day when she wasn’t able to held and touched her phone anymore (bcs of sick), i played the song and she was so happy., now she is no more, and today is her birthday, it’s been 2 years since you’re not with me, i miss you ma. hope you are in a better place ❤️

  • @mkbabu8698
    @mkbabu8698 2 года назад +5

    Madam mrs. Suusika is a great god gift in Tamil Nadu

  • @rjai7396
    @rjai7396 Год назад +2

    I love you very much for sending Jesus songs..

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 4 года назад +29

    உங்கள் குரலில் தேன் ஒழுகுது வாழ்க பல்லாண்டு அம்மா

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 3 года назад +11

    I am the great legend Susheela's fan her voice is simply superb

  • @kanagarajperumal6632
    @kanagarajperumal6632 2 года назад +5

    பாடல் வரிகள் அந்தப் பாடலை தனது இனிய குரலோசை மூலம் ஒலிக்கச் செய்த சுசீலா அவர்களின் தேனிசை குரலோசை மனதை இலகுவாக்கி விடும்

  • @rajiards1288
    @rajiards1288 3 года назад +6

    பாடகர்களின் உருவில் இறைவனை காண்கிறேன்

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 7 месяцев назад +2

    கேட்க கேட்க வாழ் நாள் கூடும்...
    பாடல்...
    இயற்றியவர்
    பாடியவர்
    இசையமைப்பாளர்...
    அனைவருக்கும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljoe9228
    @aruljoe9228 3 года назад +7

    Amma you are so great . I salute you. You have warm my heart give me encouragement in life. So motivating your voice. Amma God bless you,

  • @r.elumalaisi8868
    @r.elumalaisi8868 4 года назад +18

    நான் ஒரு டி எம் எஸ் அய்யாவின் பரம ரசிகன்

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Год назад +3

    இறைவன்ஒவ்வொருவறுக்கும். ஒவ்வொறுதிறமையை.
    கொடுத்து உள்ளார்அம்மாவுக்கு.
    மனசஞ்சலத்தில்உள்ளவர்கலுக்கு மருந்தாககுரல்வளத்தை.
    கொடுத்துஉள்ளார்.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 4 года назад +3

    அம்மா உங்களின் குரலின் தெய்வீக இயல்பை விட கூடுதல் ஒன்றுமே இல்லை இல்லை. இறையருளின் வரம். உங்களின் குரல். வணங்குகிறேன்.

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 3 года назад +6

    என் ஐயனே முருகன் அம்மா சுசிலா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 года назад +6

    பாடல் கேட்டதும் உள்ளம் லேசானது...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +12

    I love susela amma voice and songs 🇱🇰🇸🇦

  • @spymanjbond3390
    @spymanjbond3390 4 года назад +17

    I always got goosebumps whenever I listen to this great song. I got to listen live this song twice in 1984 and 1986 in Kuala Lumpur. What a voice by P.Sushela my all time favourite singer.God bless her...

  • @senthilkumarjeganathan5745
    @senthilkumarjeganathan5745 5 лет назад +34

    p.சுசீலா அம்மா. இயற்கை நமக்கு. தந்த வரம் .

  • @ramchandran9613
    @ramchandran9613 2 года назад +6

    அடுத்தஜென்மத்தில்இந்த அம்மையார்அவர்களுக்கு
    சகோதரராபிறக்க இறைவன்வேண்டுகிறேன்

  • @manickam9811
    @manickam9811 3 года назад +43

    இசைத் தாயே...! எங்களுக்காக இசைத்தாயே அம்மா...!! நீடூழி வாழ்க நீவிர்....!!!

  • @asathali786
    @asathali786 2 года назад +2

    பி சுசிலா அம்மையார் குரல் இறைவன் தந்த வரம் என்றும் மக்கள் பணியில் எம் இஸட் ஆசாத் அலி சோழபுரம் அனைத்திந்திய அண்ணா திமுக நகர செயலாளர் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்

  • @DPrasath
    @DPrasath 5 лет назад +34

    நெஞ்சம் உருகுதே இசையாலும் இனிமையாலும்

  • @jeevithakalaivanan3965
    @jeevithakalaivanan3965 5 лет назад +20

    மிக அழகான குரல்வளம்.வாழ்க வளமுடன்.

  • @nandhinikrishnan80
    @nandhinikrishnan80 Год назад +3

    ஹோ ஹோ ஹோ ஹூ ஒ ஒ ஒ
    ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
    ஹூ ஹோ ஹோ ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவணப் பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

  • @sandykasi9329
    @sandykasi9329 Год назад +2

    Vanakum aka beautiful song Sandy Kasi South Africa Kzn Durban tc God bless 🙏🙌❤

  • @srk8360
    @srk8360 2 года назад +5

    காலத்தை வென்ற கானமும் குரலும்... 👌👌
    நன்றி 🙏💐💐

  • @balasubramanianperumal8991
    @balasubramanianperumal8991 Год назад +1

    அம்மா உங்கள் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @nagarajansubramani2746
    @nagarajansubramani2746 3 года назад +6

    வாழ்க அம்மாவின் புகழ்

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 3 года назад

    arumaiyana padal
    ,yesai romba pramtham

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Год назад +3

    இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை இசையில் என்னை அழ வைத்த தெய்வம் அம்மா தாங்கள்

  • @ThamoDharan-o1p
    @ThamoDharan-o1p 2 месяца назад +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹இனிமை இனிமை இனிமை இனிமை👌👌🙏🙏

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +8

    ITHU SATHIYAM THIRAIP PADATHIL P SUSILA AMMA PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    29 08 2020

  • @nehru6587
    @nehru6587 4 года назад +4

    Negal vaalum kalathil naagallum valvathil payrumai kolgirom😘❣💫

  • @mayilaudio
    @mayilaudio 2 года назад +5

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா

  • @rajk2677
    @rajk2677 2 года назад +5

    The heavenly voice of Susheela Amma is invigorating to the senses. God bless her 🙏

  • @bhoopalan51
    @bhoopalan51 9 лет назад +41

    அருமையிலும் அருமையாகவே எங்கள் தேவதை சுசீலா அவர்களின் தேனிசை அமுதம் இந்த திரைகானம் ! கோடி கொட்டி கொடுக்கலாம் எங்கள் தேவதைக்கு ! காலத்தால் அழியாத அற்புதமான பாடலை தந்தவர் கவியரசு கண்ணதாசன் அவர்களும் அவருக்கு உதவிய பஞ்சு அருணாச்சலம் அவர்களும்தான் ! இசையோ மெல்லிசை மன்னர்கள் அமைத்தது ! பிறகென்ன கேட்கவா வேண்டும் ! பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது என்றே சொல்லத்தான் வேண்டுமோ? பதிவுக்கு பாராட்டுக்கள் !

  • @r.ramchandranramaswamy4543
    @r.ramchandranramaswamy4543 2 года назад +5

    சுசீலா அம்மா எங்கே கர்வம் பிடித்தவர்கள் எங்கே

  • @veerapandian9415
    @veerapandian9415 4 года назад +6

    அம்மாவின் குரல் தேனைவிட இனிமையானது

  • @garunkumar5279
    @garunkumar5279 4 года назад +10

    Nothing can be more sweeter than PS voice.. intoxicating, mesmerising, divine nectar...

  • @anbudassv8983
    @anbudassv8983 3 года назад +3

    This song la uyir irukku😍

  • @pushparajm1314
    @pushparajm1314 5 лет назад +64

    காலண்டரில் கிழித்து போடும் காகிதம் போல இன்றைய பாடல்கள் இருக்கும் போது, அழிக்க முடியாத பொக்கிஷப்பாடலை வழங்கியதற்கு நன்றி! மு.புஷ்பராசன், பெங்களூர்.

    • @iyyappant1164
      @iyyappant1164 5 лет назад +2

      Pushparaj M go

    • @mselvaraj8727
      @mselvaraj8727 4 года назад +3

      அருமை.ஈடு இனை இல்லை அம்மா.ஆண்டவன் ஆரோக்கியமும் நீண்ட ஆயுலும் தந்து காக்க வேண்டும்.

    • @radhakrishnannair3836
      @radhakrishnannair3836 2 года назад

      By up

    • @rajradha97
      @rajradha97 2 года назад

      உண்மை

    • @elangovansuperlovelysong9162
      @elangovansuperlovelysong9162 2 года назад +1

      குறிப்பாக அனிருத் பாடல்கள்

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 года назад +22

    ஓம் சரவனபவ நமோ நமக

  • @shanthi1987-j4b
    @shanthi1987-j4b 7 месяцев назад +3

    Iam oru islamiya brother but always this one song liked

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 года назад +2

    How? can I forget this song, about Lord Murugan, what ? a Fantastic song it is.!!!

  • @SanthaBala-ld1df
    @SanthaBala-ld1df Год назад

    அவர்கள் சரவண பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கிறார்கள் நாம் சங்கீதபா பொய்கையில் நீராடுகின்றோம் குளிர்ச்சியாக

  • @darikadharms1075
    @darikadharms1075 4 года назад +5

    நன்றி நன்றி நன்றி தமிழ் கடவுள் முருகனின் அருள் பெற்ற பாடல்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 года назад +1

    Their is no substitute to . P. Suceela amma. Each letter and word is proper pronunciated only by . P. Suceela amma in the world.

  • @rameshs7169
    @rameshs7169 2 года назад +1

    Woh super susheelamma.

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 5 лет назад +31

    முருகா முருகா முருகா என் உயிரே அப்பா அம்மா என் கடவுளே என்னை காப்பாற்றுபவனே ஐயா

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 года назад +3

    Madam voice was excellent no one will born in future in the Earth

  • @marimuthug2690
    @marimuthug2690 3 года назад +5

    சிசிலாவின் இன்னி சை குரல் தேவலோகத்தையே அதிசயிக்கும் கரல்

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 лет назад +13

    Suseela Amma garu is unique and great and divya gaanam, suseela Amma gari voice is very very great and sweet sweet sweet sweet and madhuram, no words to describe, suseela Amma garu is number one singer, no one can sing like suseela Amma garu, songs and voice ante suseela Amma garide, melody queen of India

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 3 года назад +6

    தேன் வந்து பாய்கிறது காதினிலே.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 лет назад +17

    இசை உலகமே இந்ந இசை தேவதையின் காலடியில் ........

  • @shankariyer9839
    @shankariyer9839 3 года назад +3

    Suseela great for Lord Murugan songs

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 года назад +1

    Nice old tamil movie song by suseela amma. Thanks

  • @munirasuv3859
    @munirasuv3859 5 лет назад +9

    Amma .. vaazhga valamudan 🙏🙏🙏🙏🙏💐

    • @peaceofgod1809
      @peaceofgod1809 3 года назад

      ஒவ்வொருவருக்கும்
      அவரவர்
      குரலில்
      மாற்றி பாடும்
      குரல்வளம்
      உடைய
      ஒரே பாடகி
      சுசீலம் மா

  • @vijayalakshmimaharajan9750
    @vijayalakshmimaharajan9750 3 года назад +2

    இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியில் சுசிலா அம்மாவின் கச்சேரி நடந்தது

  • @SV-wu2my
    @SV-wu2my 2 года назад +1

    Golden period. We wall wait to hear these greats in vivid Bharati in the late evening.

  • @muruganvel8018
    @muruganvel8018 2 года назад +1

    Q சந்தப் படுகை வேல்முருகன் சூப்பர் சாங்

  • @arjunsivap5165
    @arjunsivap5165 4 года назад +4

    இறைவனின் அருளால் நீளாயுள் வேண்டும்

  • @krishnankishan6363
    @krishnankishan6363 3 года назад +3

    P suseela voice mattum illai endral enakiko pithu pudicrukkum...

  • @periyasamys4438
    @periyasamys4438 2 года назад +1

    அருமை அற்புதம்.

  • @spymanjbond3390
    @spymanjbond3390 5 лет назад +10

    Whenever I listen to song its bring peace to mind and heart.I saw het singing live twice in Kuala lumpur in 1984 and 1986.She was a great singet with superb voice.

  • @kanesankrish1146
    @kanesankrish1146 2 года назад +1

    👑Om Shanti🌷🌷🌷tq susila Ammaji🌷🌷 🌷Indrani💖💖💖😊.Malaysia.

  • @yasirajayayasirajaya5915
    @yasirajayayasirajaya5915 7 лет назад +63

    அருமையான குரல் ஆண்டவன் கொடுத்தது

  • @t.j.chandrasekaran3222
    @t.j.chandrasekaran3222 3 года назад +8

    Thanks!!😃 God is gift***

  • @m.d.saravanan.m.d.saravana9349
    @m.d.saravanan.m.d.saravana9349 3 года назад +2

    Aakshijanay...Saranam. I.am.M.D.Saravanan. Ippooloagatthill Naavallkaniyena... Udhirum... P.Suseelaasrien... Sangeedhamoa...Greate..... Kumbduraynga... Thaayay..... So.. M.D.Saravanan.Yenum Yaan... P.Suseelaasri.Yenum Thaanglakku.. Andha.. 27...Natchatthirangalukku.. Uriya..Marangall.. Sedigall.. Kodigall..Yen Oar..Thoappaaga Yaan Paierittu... Adhill Thavalum Aakshijanai...P.Suseelaasri... Yenum Thaangall Ammaadhiri.. Aakshijanai Suvaachitthu Thaangall Vaala... Yemakku...Sakthi.. illai.yenilum... M.D.Saravanan.Yenum Yemadhu Kanneerai... panneeraaki... P.Shrithikaasrien Baadhangalai... Kanneer.yenum Panneerinall Kaluvi Baadhaboojai Seyithu Yaan Vananginaalum... Saravanappoigaiell.Neeraadi... Yenum Paadalukku Nigar..illaiyoa... So.. Appaadall ippirabanjatthin.. PothuSotthoa... Is.it..Greate...maydem..... Kumbduraynga...Yena Koori... Yaan.Vidaipeyrukindrayn... By..M.D.Saravanan... 6671720728._5256642489... Iyarkkaien..Iyarbiyalay...Saranam.

  • @KumarKumar-kq4oq
    @KumarKumar-kq4oq 7 лет назад +75

    எத்தனை முறை கேட்டாலும்
    திகட்டாத தேன்