என்ன இனிமையான குரல் ஜானகி அம்மா குயில் குரலுக்கு ஈடில்லை! நாதஸ்வரத்தோடு இசையோடு இந்தப் பாடலை கேட்கும்போது மனதிற்கு இன்ப சுகமாக எங்கோ வானத்தில் பரபதை போல் அல்லவா இருக்கிறது! முல்லை ராதா தாம்பரம்
ஜானகி அம்மா... என் செல்லக்குட்டி அம்மா... சாட்சாத் சரஸ்வதி தேவியின் வீணை ஜானகி அம்மாவின் நாவில் அவதாரம் எடுத்துள்ளது... எவ்வித குறையும் இல்லாத ஆரோக்கியத்தையும் நல்ல நீ.......ண்ட ஆயுளையும் நான் வணங்கும் கடவுள்கள் செல்லக்குட்டி அம்மாவுக்கு ஆசீர்வதிக்க என் பிரார்த்தனைகள்.....
இசைவடிவே! கலைமகள் அருளிய வரமே! தமிழன்னை தவப் பயனே! நூறாண்டு தாண்டி இதே குரலில் இசைக்கப் போகும் சங்கீத சக்ரவர்த்தினி! உன் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்! இந்த நிறைவே பெரும்பேறு!!!!!
ஜானகி அம்மாவுக்கு 65 வருஷத்துக்கு முன்னாடி கேட்ட மாதிரியே இருக்குது அந்த குரலை இனிமையான குரல் நம்ம வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க என்றென்றும் இந்த குரல் அப்படியே இருக்கட்டும்
ஜானகி அம்மாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை. நாதஸ்வரக் கலைஞர் மற்றும் தவில் வித்வான் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த பாடல் நாதஸ்வரத்தையும் ரசிக்க வைத்துள்ளது. நான் சிறுவயது முதல் எங்கள் ஊரில் அனைத்து திருமண விழாக்களிலும் தவறாமல் கேட்டிருக்கிறேன். இப்போதும் புதிதாக கேட்பது போல உணர்வு.
What a divine voice . Janaki Ammah sang this song more than 60 years ago. What an amazing talent; still maintains her voice ; so sweet and nice to hear now.
I'm Sri Lankan.s.janaki "janaki amma" this singing very greateful & wonderful.i think this special talent has given by God.i am very happy about her singing.i think as my knowledge ' like this raag song is very very difficult to sing.but she is singing in very carmful & relaxful mind.then it just very wonderful skill of s.janaki.no more word to say about her singing.also your all other songs are very great & wonderful. .so I wish you with my heartful respect to janaki amma.god bless you.budu saranai.
இசைக்கு வயதோ, வரம்போ கிடையாது என்பாா்கள், இதைக் கேட்டவுடன் தெளிவு கிடைத்தது. ஆண்டவன் அவா்களின் இனிய குரலை நீண்ட காலம் கேட்டுக் கொண்டிருக்க அருள்புாிவானாக.
எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க மீண்டும் ஆவல் தூண்டும் பாடல்.மறைந்த மாமேதை அய்யா காருக்குறிச்சி அருணாசலம் அவர்களது நாதஸ்வரம் முழக்கம் மிகச் சிறப்பானது.
இந்தப் பாடலை ஜானகி அம்மா அந்தக் காலகட்டத்தில் எப்படிப் பாடியிருந்திருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாமலிருந்தேன். இந்தக் காணொளி மூலம் அந்தக் குறை தீர்ந்தது. அம்மாவையும் உடன் வாசித்த நாதஸ்வர கலைஞர் மற்றும் தவில் கலைஞர் மூவரையும் வணங்குகிறேன். பதிவிட்ட நண்பர் நாசர் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்
@@varalakshmivasudevan3296 மிக்க மகிழ்ச்சி அம்மா. இசைக் கலைஞர்கள் இறைவன் ஆசீர்வாதம் பெற்றவர்கள். மேடையில் ஜானகி அம்மா இருவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது அவர்களின் திறமைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.காருக்குறிச்சியார் இருந்திருந்தால் ஆரத்தழுவி உங்கள் தந்தையாரை வாழ்த்தியிருப்பார்.
அற்புதமான பாடல் S.ஜானகி அவர்கள் முன்பு பாடியதுபோலவே அப்படியே இருக்கு. நாதஸ்வரம் வாசித்தவர் பாராட்டுக்குரியவர். காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இந்த நாதஸ்வர வாசிப்பு சிறப்புக்குரியது
எத்தனை தலைமுறையும் கேட்கலாம்..கேட்க கேட்க மெய்சிலிர்த்துரும் ஜானகி அம்மா குரல் வளம் என் வயசுக்கு நான் பல நூறு முறை கேட்டுட்டேன் இன்னும் கேட்டுட்டே இருப்பேன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஜானகி அம்மா
என் தந்தை திரு முனிப்பன் தருமபுரி மாவட்டத்தில் சிறந்த மிருதங்க வித்வான். அந்த வகையில் இசைவாரிசான நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இசைவாணி ஜானகி அம்மா வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதற்காக.
இந்த பாடலை கேட்டதும் என் உடலில் உள்ள B.p. நார்மலானது. எஸ்.ஜானகியின் இந்த பாடலை கேட்டால் ஒரு உடலில் இருந்து பிரியும் உயிரும் கூடவாழ நீண்ட ஆயுளை தந்துவிடும்.
கலைமகளின் கலைக்கு சொந்தக்காரர் அம்மா அவர்கள் போற்றுதலுக்குரிய மரியாதை பாடிய பாடல் அந்தக் கலைமகளே நேரில் வந்து பாடியது போல் தெரிகிறது வாழ்த்துக்கள் அம்மா நீர் வாழ்க நூறாண்டு 🌺🙏🌹🙏🌺
🎉🙏🙏🙏🎉 இசைத் துறையின் அரைநூற்றாண்டுக்கு மேலான ஆளுமை, பரிபூரண இறையருள், தொழில் பக்தி, தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்கிறோம், எங்கள் பாக்கியம்.. தங்களின் தேவகானங்களை கேட்க தேவர்களும் தோன்றுவர்.. வீணாவாணி அருளால் நூறாண்டு வாழ வேண்டும் தாயே🎉🙏🙏🙏
Ever green sweet and melodious voice of Janaki Amma. When I hear this song, I forget all my worries. May God shower all his Blessings on Janaki Amma for her long and healthy life.
Singing before an audience at this age is a remarkable feat by any standards. But to sing so perfectly well is just unreal and beyond belief. What a marvelous singer!
When I am studying 3rd Standard this song was very famous among our village and Karukurichi Natarajan from Tirunelveli district and I heard the Nathaswaram and Clarnet of Natarajan in a Kovil Kodai function.Golden memory.
First Last First Last 1 month ago கொஞ்சும் சலங்கையில் கொஞ்சி அதே இனிய குரல் 60 வருடங்களுக்கு பிறகும் அதே இளமையுடன் ஒலிக்கிறது. திருமதி ஜானகி கடவுள் படப்பில் ஒரு அதிசியமே!
Nothing can stand before this song. Srimathi S JANAKI amma, we are very much lucky to live in this TAMILNADU to listen your voice and other songs. You are the God's gift for our TAMILNADU.
There is no chance that any female voice can compete janaki amma. Multiple talented person with sweet voice. She can only sing like a small child, an old lady and eo on. No change in voice even after getting old.. quite easily she sings in all languages. I am a great fan of her. I love you soooooo much amma. May God bless you more than 100 years and contribute your voice through songs.
Not just versatility. She infuses emotion into every word. She has a song for every mood. Here, she sounds devotional like a proper classical singer. When she sings for silk smitha, there is so much eroticism in her voice. That's why she is raja sir's favorite singer. She captures the emotion of the song effortlessly.
குறைவின்றி மிக மிக மிக நீண்ட ஆயுள் பலம் பெற்று நீடோடி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் வளமுடன் என்றென்றும் இந்த உலகம் உள்ள வரை அவர்களும் ! இந்த கிடைப்பதற்கரிய மிக பெரிய பொக்கிஷமாகிய அம்மா ஜானகி தாயார் அவர்கன்
ஜானகி அம்மா இந்தபாடல் பாடவே ஆண்டவன் படைத்தூள்ளார்.god bless to Janaki.amma
9the
@@saraswathis6400 gggsgthtrvvdv
zfgj
@@natarajanp8355
👺
e3e3e
ஜானகி.. அம்மாவின்..
காலை.தொட்டு.வணங்க.
வாய்ப்பு கிடைக்க வேண்டும்
மாணிக்கம்.
ஓதுவார்
உப்பூர்..
என்ன இனிமையான குரல் ஜானகி அம்மா
குயில் குரலுக்கு ஈடில்லை!
நாதஸ்வரத்தோடு இசையோடு இந்தப் பாடலை கேட்கும்போது
மனதிற்கு இன்ப சுகமாக
எங்கோ வானத்தில் பரபதை போல் அல்லவா
இருக்கிறது! முல்லை ராதா தாம்பரம்
ஜானகி அம்மா...
என் செல்லக்குட்டி அம்மா...
சாட்சாத் சரஸ்வதி தேவியின் வீணை ஜானகி அம்மாவின் நாவில் அவதாரம் எடுத்துள்ளது...
எவ்வித குறையும் இல்லாத ஆரோக்கியத்தையும் நல்ல நீ.......ண்ட ஆயுளையும் நான் வணங்கும் கடவுள்கள் செல்லக்குட்டி அம்மாவுக்கு ஆசீர்வதிக்க என் பிரார்த்தனைகள்.....
உயர்ந்த கலைஞரான திருமதி ஜானகி அவர்களின் உள்ளமும் மிக உயர்ந்தது. அவர் பாடல் மட்டுமல்ல பேச்சும் மிகவும் இனிமையாக இருக்கும்.🙏
இந்த பாடலின் ஒரிஜினல் டிராக் நாதஸ்வரம் வாசித்தது எனது தாத்தா தெய்வத்திரு காருகுறிச்சி P. அருணாசலம் அவர்கள்.
காருக்குறிச்சி.எனும்.மாமேதைக்கு.பேரனாய்.பிறக்க
இந்த.ஜென்மத்தில்.கொடுத்து.வைத்திருக்கவேண்டும்.அன்றைய.ஜனாதிபதி.
டாக்டர்.ராதாகிருஷ்ணன்.
போற்றிய.மாமேதை.காருக்
குறிச்சி.அருணாசலம்.அவர்கள்.
No equals... Effortless great performance
வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் உங்கள் தாத்தா.. மிகவும் அற்புதம்....
U god gift and your family vaalka pallandu awr photo please
🙏🙏🙏
அன்று கேட்ட அதே குரலில் பாடும் பாடகி ஜானகியாரின் திறமை யாருக்கும் வராது..பிசிறு தட்டாமல் பாடும் அழகே அழகு
J 0:16
நன்றி நண்பரே நன்றி ஜரணகிஅம்மாவாழ்கபலகோடிகள்நன்றிகள்❤
இசைவடிவே! கலைமகள் அருளிய வரமே! தமிழன்னை தவப் பயனே!
நூறாண்டு தாண்டி இதே குரலில் இசைக்கப் போகும் சங்கீத சக்ரவர்த்தினி!
உன் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்!
இந்த நிறைவே பெரும்பேறு!!!!!
ஜானகிஅம்மா போன்றவர் கள் மனிதஉருவத்தில் நாம் காணுகின்ற தெய்வசக்திகள்
ஜானகி அம்மாவின் குரலுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. அம்மா நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும். கடவுளை பிராத்திக்கின்றேன்.
இறைவனுக்கு நன்றி ஏனேன்றால் இந்த இனிய குரல கேட்பதற்கு எனக்கு இரண்டு காதுகளை கொடுத்தானே. இசைக்குயிலே நீவீர் நீடுழி வாழ்க
)
60 ஆண்டுக்கு பிறகும் கூட இப்படி ஒரு இனிமையான குரல் வளம் இருப்பது இறைவன் அருள்தான் . இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
Janaki Amma vazha valamudan PM.Muthu. From Semangalam
At present I am in Secunderabad
Janaki Amma in voice one of the fantastic voice in the song at the world all God bless you Janaki Amma
ஜானகி அம்மாவுக்கு 65 வருஷத்துக்கு முன்னாடி கேட்ட மாதிரியே இருக்குது அந்த குரலை இனிமையான குரல் நம்ம வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க என்றென்றும் இந்த குரல் அப்படியே இருக்கட்டும்
திருமதி லீலா சொன்னது போல இந்த பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாட முடியாது
👍👍👍👍
Yes True
பாட அல்ல தொட கூட முடியாது.
காற்றாறை கற்றாறே காமுருவர் என்ற பழமொழிக்கு ஏற்ப இசை அறிந்ததவரே மற்றொரு வரை பாராட்டுவார்கள்
@@bhuvanabhuvana7583 நிச்சயமாக
மிகவும் அருமை அருமையான பாடல் கடவுள் தந்த குரல் வளம் ஜானகி அம்மாள் அவர்களுக்கு. வாழ்த்துக்கள்🎉🎊
சினிமா வெளியான பல்லாண்டுகளுக்குப் பின்னும் அதே குரலில் அந்த பாடலை இவர் பாடியதுதான் சிறப்பு!
ஜானகி அம்மாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை. நாதஸ்வரக் கலைஞர் மற்றும் தவில் வித்வான் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
எவ்வளவு எளிமையான மனிதர் எவ்வளவு இனிமையான குரல் வாழ்க வளமுடன் தாயே அம்மா 🙏🙏🙏
அருமையான பாடல் 💯🙏
வாழ்க நலமோடு.வளர்க வளமோடு.
நாதஸ்வரம் வாசிப்பவர் என்னுடைய தந்தை அடையார் G. வாசுதேவன் அவர்கள்.
அருமையாக வாசித்தார் .பிரமாதம்
@@m.d.prasadprasad3589 மிக்க நன்றி சகோதரா 🙏🏻
வாழ்த்துக்கள்..... சகோதரா
@@xyz7261- நான் ஒரு பெண். அதனால் சகோதரி சகோதரன் அல்ல.மிக்க நன்றி சகோதரா 🙏🏻
🙏🏼👏
இந்த பாடல் நாதஸ்வரத்தையும் ரசிக்க வைத்துள்ளது.
நான் சிறுவயது முதல் எங்கள் ஊரில் அனைத்து திருமண விழாக்களிலும் தவறாமல் கேட்டிருக்கிறேன்.
இப்போதும் புதிதாக கேட்பது போல உணர்வு.
எந்த மொழிக்கும் இல்லாத பெருமை வாய்ந்த தமிழின் அமுதமழை , ஜானகி அம்மாவுக்கும் நன்றி.
Ever green music and songs
உலகவரளாற்றில்,இப்பாட்டை மிஞ்சவேறபாடல் அமையவில்லை.
என் தமிழ் கடவுள் முருகரை என்கண்முன்னே கொண்டதுபோல் உணரசெய்து என்தாயின்குரல்
@@thalamuthu.sthala.424 k
@@bothasagarm6547 a
திருமதி.ஜானகி அம்மாவின் குரலுக்கும்,திறமைக்கும் எனது சிறம்தாழ்ந்த நமஸ்காரங்கள்....🙏🙏🙏
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அன்னையே உன் குரலுக்கு நான் அடிமை.
Superosuperungal pattugu naan adimai
@@karthikasgi5110 ILANGA
Superb... No word's to say...
தெய்வீகமான குரல்.. வணங்குகிறேன் அம்மா
அப்பாடலை இப்பொழுதும் அதே சாரீரத்துடன் பாடி மகிழ்வித்தீர்கள் ஜானகியம்மா , நாதஸ்வரம் , தவில் கலைஞர்கள் மிக அழகாக வாசீத்தார்கள் .அருமை அருமை நன்றி .
நாதஸ்வரம் வாசிப்பது என்னுடைய தந்தை அடையாறு G. வாசுதேவன்..
Oh superb Adyar Vasudevan sir🙏
@@blazingelister7266 தெய்வீகம்
௮ற்புதம்
இசையரசி தாயே பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன்.
கொஞ்சும் சலங்கையில் கொஞ்சி அதே இனிய குரல் 60 வருடங்களுக்கு பிறகும் அதே இளமையுடன் ஒலிக்கிறது. திருமதி ஜானகி கடவுள் படப்பில் ஒரு அதிசியமே!
Great Singer of our times
Supper
@@dr.bmchandrakumar7764 in
Yeah, wonderful voice.
yes.wonder she is.
இறைவன் படைப்பில் அற்புதமான படைப்பு ஜானகி அம்மா 🙏🙏🙏🙏🙏
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் இசை ஜானகி அம்மாவின் தெய்வீக குரலும்.
What a divine voice . Janaki Ammah sang this song more than 60 years ago. What an amazing talent; still maintains her voice ; so sweet and nice to hear now.
இசைக்கருவிகள் அம்மாவின் குரல் வளம் நாதஸ்வரத்திற்கு இணையாக உள்ளது. பாடியவிதமும் மகா அற்புதம். 🌹🙏🙏🙏💐
எத்தனை முறை கேட்டாலும் சரி சலிக்காத பாட்டு.
I'm Sri Lankan.s.janaki "janaki amma" this singing very greateful & wonderful.i think this special talent has given by God.i am very happy about her singing.i think as my knowledge ' like this raag song is very very difficult to sing.but she is singing in very carmful & relaxful mind.then it just very wonderful skill of s.janaki.no more word to say about her singing.also your all other songs are very great & wonderful. .so I wish you with my heartful respect to janaki amma.god bless you.budu saranai.
இசைஅரசி ஜானகி அம்மாவின் தேன் குரலில் இப்பாடல் நம்மை சொக்கவைக்கிறது. அருமை 👍👌👌🙏🙏
UC
S
janakiamma no one can beat you amma you are such a great legend
இசைக்கு வயதோ, வரம்போ கிடையாது என்பாா்கள், இதைக் கேட்டவுடன் தெளிவு கிடைத்தது. ஆண்டவன் அவா்களின் இனிய குரலை நீண்ட காலம் கேட்டுக் கொண்டிருக்க அருள்புாிவானாக.
எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க மீண்டும் ஆவல் தூண்டும் பாடல்.மறைந்த மாமேதை அய்யா காருக்குறிச்சி அருணாசலம் அவர்களது நாதஸ்வரம் முழக்கம் மிகச் சிறப்பானது.
இந்தப் பாடலை ஜானகி அம்மா அந்தக் காலகட்டத்தில் எப்படிப் பாடியிருந்திருப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாமலிருந்தேன். இந்தக் காணொளி மூலம் அந்தக் குறை தீர்ந்தது. அம்மாவையும் உடன் வாசித்த நாதஸ்வர கலைஞர் மற்றும் தவில் கலைஞர் மூவரையும் வணங்குகிறேன். பதிவிட்ட நண்பர் நாசர் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்
நாதஸ்வர கலைஞர் திரு. வாசுதேவன் அவர்கள் என்னுடைய தந்தை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
@@varalakshmivasudevan3296 மிக்க மகிழ்ச்சி அம்மா. இசைக் கலைஞர்கள் இறைவன் ஆசீர்வாதம் பெற்றவர்கள். மேடையில் ஜானகி அம்மா இருவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது அவர்களின் திறமைக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.காருக்குறிச்சியார் இருந்திருந்தால் ஆரத்தழுவி உங்கள் தந்தையாரை வாழ்த்தியிருப்பார்.
@@varalakshmivasudevan3296
வாழ்த்துக்கள்...உங்கள்..தந்தைக்கு!
@@subramanyamkrishnakumar891 மிக்க நன்றி அய்யா.
@@ramakrishnan4726 மிக்க நன்றி சகோதரா.
இசை அமைத்தவர்க்கு கோடி வந்தனம். சுரங்களைப் பாடிய ஜானகி அம்மாவிற்கு நிகர் அவர் ஒருவரே. என்ன இனிமை. சபாஷ் ஆயிரங்கள் பலே பலே.தெய்வீகம்
Music Director S M SUBBIAH NAIDU
தெய்வப்பிறவி என்று சொன்னால் மிகையாகுமோ..
சிலிர்த்து போகிறது..
எங்களுக்கு கிடைத்த அரியதொரு வரம் ஜானகி அம்மா
குயில்....போன்ற
எத்தனையோ பாடும்
பறவைகளின்
நாதசுருதியின்
மொத்தவடிவம்
இந்த நாதசுரக்கடல்!
இசையில்
ஒப்புமையில்லாத
செப்புமை!!!
திருமதி.எஸ்.ஜானகி அம்மாவின் மகுடத்தில் இப்பாடல் ஒரு வைரக்கல்.....my ALL time very very favorite singer&good human being amma....🙏🙏🙏🙏🙏🙏
kJ
Excellent and fine tune
சாகா வரம் பெற்ற பாடல்..... ஜானகி அம்மாவின் குரல் ஓசையே பெருமை
வாழ்க!
அற்புதமான பாடல் S.ஜானகி அவர்கள் முன்பு பாடியதுபோலவே அப்படியே இருக்கு. நாதஸ்வரம் வாசித்தவர் பாராட்டுக்குரியவர். காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இந்த நாதஸ்வர வாசிப்பு சிறப்புக்குரியது
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக
இவரின்.குரல்.இனிமையும்.பலவருடங்கள்.கடந்தும்.அன்றுபோலவேஇன்றும்.பாடுவது.வியப்புக்குரியது.இறைவன்.படைப்பில்இவர்.ஒரு.அற்புதம்.தலைவணங்குகிறேன்.அம்மா.
Good song good singer sweet issue
தமிழ் உள்ள வரை இந்த பாடலை யாரும் மறக்க முடியாது
തമിഴെന്നോ മയയാളമെന്നോ ഉണ്ടോ സംഗീതത്തിന് ഭാഷ ഏതായാലും സംഗീത പ്രേമികളുടെ ഹൃദയത്തിൽ ഈ ഗാനം എന്നും അലയടിയ്ക്കും
அருமையான குறல்...👌👌👌வயதாகியும் மாறவில்லை இசை பயணம் தொடரட்டும் அம்மா....
அருமையான குரல்
Dayalan
குரல் .
@@RajendraKumar-ju1zt ok 🙏
@@sivakumarv3414 🙏
இனிய குரல்.நீண்ட ஆயுளுடன் இசை பணி தொடர வாழ்த்துக்கள்.
வயதானாலும் குரல் வளம் குறையமலிருப்பது சூப்பர்
எல்லோராலும் இது போல்பாடுவது கடினம்
வாழ்க அம்மா
அமுதோ அமுது,இது என்ன தேவராமிர்தமா
இது என்ன குரலா தேவாமிர்தமா என்ன எளிமையான ஜானகி அம்மா உடை
சரஸ்வதி அருள் பெற்ற காணக்குயில் ஜானகி அம்மா இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும். பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.
சின்னதம்பி இது வாழ்த்தா இல்லை சாபமா? இன்னும் நுறு வயசா ?
@@mohamedhanis6561 இல்லை நண்பரே .வாழ்த்து தான்.உங்கள் புரிதலுக்கு நன்றி!
அம்மா மிக மிக இனிமையாக பாடுரீங்க அம்மா. வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அம்மா.🌷🌹🍁
எத்தனை தலைமுறையும் கேட்கலாம்..கேட்க கேட்க மெய்சிலிர்த்துரும் ஜானகி அம்மா குரல் வளம் என் வயசுக்கு நான் பல நூறு முறை கேட்டுட்டேன் இன்னும் கேட்டுட்டே இருப்பேன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஜானகி அம்மா
I am hearing this song on the birthday (23.04.2023) of Isai Kuyil S Janaki Amma as a mark of respect.
திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாத பாடல். ஜானகி அம்மாள் அவர்களுக்கு அன்பை காணிக்கையாக்குகிறேன்.
அருமை அற்புதம் ஆனந்தம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷம் அன்னையே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இசையின் அரசி!
@@chandramuthian7796 @
What a gem Mother India has produced. Hope she can continue singing for another 50 years. God bless.
From S AFRICA.
Thanks sir.from africa
Very nice very nice kadavul kotutha varam valka pugal
சங்கீதத்தின் மனித அவதாரம்.....S. ஜானகி....
AaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàÀ
என் தந்தை திரு முனிப்பன் தருமபுரி மாவட்டத்தில் சிறந்த மிருதங்க வித்வான். அந்த வகையில் இசைவாரிசான நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இசைவாணி ஜானகி அம்மா வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதற்காக.
தருமபுரி மாவட்டத்தில் எங்கு உள்ளீரக
இந்த பாடலை கேட்டதும் என் உடலில் உள்ள B.p. நார்மலானது. எஸ்.ஜானகியின் இந்த பாடலை கேட்டால் ஒரு உடலில் இருந்து பிரியும் உயிரும் கூடவாழ நீண்ட ஆயுளை தந்துவிடும்.
ஆண்டவனின் அருள் பெற்றவர்தான் இப்படி பாட முடியும்.
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ்
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக
கலைமகளின் கலைக்கு சொந்தக்காரர் அம்மா அவர்கள் போற்றுதலுக்குரிய மரியாதை பாடிய பாடல் அந்தக் கலைமகளே நேரில் வந்து பாடியது போல் தெரிகிறது வாழ்த்துக்கள் அம்மா நீர் வாழ்க நூறாண்டு 🌺🙏🌹🙏🌺
🙏 JANAKI amma 🙏 then Nazir Ali thanks U given US devotional song from Deviamma like Janakiamma 🙏🙏
Jaanaki amma sanngeetha dhevathai amma needooli vaalga covai sankar
எந்தகாலத்தைவென்றுநிற்கும்
ஜனகிஅம்மா,பாடல்கள்👌👌👌
🎉🙏🙏🙏🎉
இசைத் துறையின் அரைநூற்றாண்டுக்கு மேலான ஆளுமை, பரிபூரண இறையருள், தொழில் பக்தி, தாங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்கிறோம், எங்கள் பாக்கியம்.. தங்களின் தேவகானங்களை கேட்க தேவர்களும் தோன்றுவர்.. வீணாவாணி அருளால் நூறாண்டு வாழ வேண்டும் தாயே🎉🙏🙏🙏
Ever green sweet and melodious voice of Janaki Amma. When I hear this song, I forget all my worries. May God shower all his Blessings on Janaki Amma for her long and healthy life.
Singing before an audience at this age is a remarkable feat by any standards. But to sing so perfectly well is just unreal and beyond belief. What a marvelous singer!
Realism by all means
Janaki amma is Goddess Saraswati devi
When I am studying 3rd Standard this song was very famous among our village and Karukurichi Natarajan from Tirunelveli district and I heard the Nathaswaram and Clarnet of Natarajan in a Kovil Kodai function.Golden memory.
@@kumarmuthuswamy786 ) lo lo) moo moo
)
அம்மாவின் குரல் super வாழ்க பல்லாண்டு
பாலூர் இராசாராம்
First Last
First Last
1 month ago
கொஞ்சும் சலங்கையில் கொஞ்சி அதே இனிய குரல் 60 வருடங்களுக்கு பிறகும் அதே இளமையுடன் ஒலிக்கிறது. திருமதி ஜானகி கடவுள் படப்பில் ஒரு அதிசியமே!
Y
இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அதே கம்பீரம் அதே குரல் இனிமை நன்றி வாழ்த்துக்கள் ஜானகி அம்மா...🙏🙏🙏
Janaki amma singing this tough song as simply beautiful.. No expression in her face but when she sings her voice is so expressive
அம்மா கடவுள் உங்களுக்கு கொடுத்தது குரல் வளம் நீங்கள் தமிழ் பாடல்கள் பாடியது கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடல் அருமை அருமை அருமை இன்றும் மறக்க முடியாத பாடல் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
9
S janaki amma indian number one female play back singer🎤👩🎤🎤👩🎤👩🎤🎤👩🎤🎤👩🎤🎤🎤👩🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤👩🎤👩🎤👩🎤👩🎤
அம்மா நீங்கள் நீடுழி பல்லாண்டு காலம் இதே குரலோடு இருக்க வேண்டும்.
Janaki
Ct
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல் இது. எந்த துன்பம் வந்தாலும் இந்த ஒரு பாடல் போதும் மனத்தை மயக்க. என்ன ஒரு இனிமையான குரல்.
ஜானகி அம்மா நீங்க எனக்கு பிடித்த பெண் பின்னணி பாடகர்..
நீங்க பாடுவதே கொஞ்சுவது போல் உள்ளது..🎶🎼🎵🎤🔥🔥👍👍👍💛💖🧡
Age cannot wither her voice . Angel is always Angel . D Nithya
இவர்களின் காலத்தில் இந்த மாதிரி பாடல்களை கேட்க பிறந்ததில் பெருமைப்படுகிறேன்
ஜானகி அம்மா தான்சரி என்று P.லீலா அம்மா சரியாகத்தான் சொன்னார்கள்.சூப்பர். வாழ்த்த வயது இருக்கு. நீடூழி வாழ வேண்டும்.
ppq
இந்த குரலைக் கேட்க இன்னும் பல ஜென்மங்கள் வேண்டும் நன்றி ❤❤❤
Nothing can stand before this song. Srimathi S JANAKI amma, we are very much lucky to live in this TAMILNADU to listen your voice and other songs. You are the God's gift for our TAMILNADU.
இன்றும்...சிலிர்க்க வைக்கும் செழுமை நிறைந்த பாடல்
வயசானாலும் உன் குரலும் இனிமையும் குறையவே இல்லை அது தான் எங்க ஜானகி அம்மா
ஏழு ஜென்மம் எடுத்தாலும்
இப்படி ஒரு குரல் வருமா ?
ஏழு ஜென்மம் மட்டும் இல்லை
107 ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு குரல் இருக்கற அம்மாவ பாக்க முடியாது
S Janaki amma indian kohinoor Diamond 💎💎💎💎💎💍💍💍💍💎💎
See she sings such a tough song with such ease. At that age too😯😯😯unbelievable janaki amma😍😍😍
@@A_n_o_o_p 9
Can't believe Amma can sing without seeing any notes,what a wonderful gem of a person..
Yes
Daily enakku gd morng intha paadal thaan
There is no chance that any female voice can compete janaki amma. Multiple talented person with sweet voice. She can only sing like a small child, an old lady and eo on. No change in voice even after getting old.. quite easily she sings in all languages. I am a great fan of her. I love you soooooo much amma. May God bless you more than 100 years and contribute your voice through songs.
One to will can
only Latha Mangeshkar.
10000times true
S.janaky amma talent vera yarukum varathu
Not just versatility. She infuses emotion into every word. She has a song for every mood. Here, she sounds devotional like a proper classical singer. When she sings for silk smitha, there is so much eroticism in her voice. That's why she is raja sir's favorite singer. She captures the emotion of the song effortlessly.
நாதஸ்வரமும், ஜானகி அம்மாவின் குரலும் மிகவும் அருமை. அருமை. அருமை
நான் எப்பொழுதும் இந்த பாட்டை ரசித்து கேட்பதற்கு காரணமே நாதஸ்வரம்தான் காரணம்
அம்மாவின் இந்த பாடலை பதிவு செய்ததற்காகவே உங்கள் புது subscriber ஆகிவிட்டேன்..
தொடர்க வளர்க
குறைவின்றி மிக மிக மிக நீண்ட ஆயுள் பலம் பெற்று நீடோடி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வளமுடன் வளமுடன் என்றென்றும் இந்த உலகம் உள்ள வரை அவர்களும் ! இந்த கிடைப்பதற்கரிய மிக பெரிய பொக்கிஷமாகிய அம்மா ஜானகி தாயார் அவர்கன்
வணக்கம் எஸ் அம்மா உங்களை வாழ்த்து வதற்க்கு வயசு இல்ல வாழ்த்துக்கள் இன்னும் ஒரு கோடி வட்டம் 🙏🙏🙏❤👍🇱🇰
ஜானகி அம்மா பாடல்
மறக்கமுடியாது.
அனைத்து இசைக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
குயிலின் குரலுக்கு சொந்தக்காரர் எஸ்.ஜானகி அம்மா தேனைவிட இனிமையான குரல்வளம் இந்த இசையரசிக்கு..வாழ்க வளமுடன்...
இறைவன் ஜானகி அம்மாவுக்கு கொடுத்த குரல் வளம் அற்புதமானது
How nicely Amma holds control on song with perfection...👌🙏💐
S ജാനകി അമ്മക്ക് മുന്നിൽ മുരുകൻ ഓടി വന്നു, കൊഞ്ചി വിളയാടും 👍👍🙏
ஜானகி அம்மாள் இனை வேறு யாரும் இல்லை
மிக மிக இனிமையாக இருக்கின்றது. வாழ்க யானகி அம்மா மற்றும் இசை கலைஞர்கள்.
It is my favourate song over 50 years,what a wonderful voice,thank god.
Very good voice jt is gods gigt
Super never forgetting