S.Janaki Live programme-Annakili Unna Theduthe

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Song -Annakili Unna Theduthe
    Singer-S.Janaki
    Film -Annakili
    Music-Ilayaraja

Комментарии • 255

  • @dhinaJo
    @dhinaJo 2 месяца назад +28

    ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரம் இப்ப வர அவர் தான் ராஜாவாம் ❤💯💯

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 года назад +188

    அக்காலத்தில் ஜானகியம்மாவை பாா்ப்பதே கடிணம்....இப்படிபட்ட பதிவில் மங்களகரமாக இருக்கும் ஜானகியம்மாவை பாா்ப்பது மகீழ்ச்சியாகவுள்ளது.

  • @karunannammal2125
    @karunannammal2125 Месяц назад +3

    என்னுடைய ப்ளே லிஸ்டில் எப்போதும் இளையராஜா ஜானகி அம்மா பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.என்ன ஒரு குரல்..💙

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 Год назад +71

    இவரின் பாடல்கலை இப்பதான் கேக்குரன் என்னே ஒரு குரல் என்னை அரியாமல் அழுதுட்டன். எல்லா பாடல்கலையும் கேக்க ஆரம்பித்து விட்டேன். நான் இலங்கை

    • @G.poomani
      @G.poomani Год назад +3

      ஆச்சரியம்!! 50,000 பாடல்கள் பாடிய ஒரே பாடகி

    • @anithaamal5100
      @anithaamal5100 Год назад

      ​@@G.poomaniunmai

    • @M.Josephkuruvilla
      @M.Josephkuruvilla Год назад +1

      Yaru da nee😮... Evlo naala enga da iruntha... Intha mathiri song lam kekama

    • @dominicdass9059
      @dominicdass9059 9 месяцев назад +1

      இலங்கை வானொலி நிலையம் பொங்கும் பூம்புனல், இதிலிருந்து வருகிற பாடல்களை கேட்டுக்கொண்டு இயக்கத்தோடு நாங்கள் காத்திருப்போம் அந்த நாட்கள் பாடல்கள் இதைப்போல கிடைப்பது அரிது . அதனால் வானலி பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம் அந்த நாட்களை மறக்க முடியாது. From Tamil Nadu.

    • @balajistamp
      @balajistamp 8 месяцев назад

      🎉😂

  • @LakshmiLakshmi-qn5nd
    @LakshmiLakshmi-qn5nd 3 года назад +92

    இந்தியாவின் குரல்.அம்மாவின் குரல்.என் உயிர் அம்மா

  • @prajumd1618
    @prajumd1618 3 года назад +124

    Ufff
    She stand like a statue how could she reaches the high notes without any efforts
    Real Bharatratna❤️

    • @inthuj21
      @inthuj21 2 года назад +17

      S.Janaki is unique, no any comparisons! Not a queen, but an empress

    • @prajumd1618
      @prajumd1618 2 года назад +6

      @@inthuj21 nice 🤩

    • @kumblenagesh
      @kumblenagesh 2 года назад +11

      Absolutely correct. Her singing prowess is incomparable. Not just the high note, but the expression she gives to each word in a song so effortlessly makes us mesmerized.

    • @prajumd1618
      @prajumd1618 2 года назад +5

      @@kumblenagesh queen of playback singing

    • @saravananm864
      @saravananm864 2 года назад +2

      My god viyapputhan 💕💕🙏🏻🙏🏻

  • @madhupm3460
    @madhupm3460 3 года назад +45

    Ammaaaa..... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼S. JANAKI =S.JANAKI.... MY HEART

  • @maruthavananthiyagarajan3300
    @maruthavananthiyagarajan3300 3 года назад +71

    திரையிசையுலகில் புதிய சகாப்தத்தை துவக்கிய அருமையான மென்மையான மெல்லிய சோகமான பாடல்... குரல் அரசி ஜானகி அம்மாவுடன் தன் ராஜபாட்டையைத் துவக்கிய இசை மன்னன் ராசய்யாவுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @johnv8270
    @johnv8270 Год назад +28

    ஜானகி அம்மாவை போல் யாரும் உச்சம் தொட்டதும் இல்லை
    அவரைப் போல் எளிமையாக இருப்பவர்களும் இல்லை
    ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மா தான் ❤

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 3 года назад +47

    காண கிடைக்காத அரிய பொக்கிஷம் இன்னும் இது போல நிறைய பதிவிடுங்கள்

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 2 года назад +12

    என் அம்மாவுக்கு நிகர் அம்மா தான். அருமை அருமை

  • @nazaralijanaki
    @nazaralijanaki 3 года назад +40

    சார். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அடுத்த வீடீயோவிற்காக காத்திருக்கிறேன்.

  • @Sjanaki_fans_club
    @Sjanaki_fans_club 3 года назад +97

    S.janaki amma + raja sir music = heaven 💚

    • @anithaamal86
      @anithaamal86 2 года назад +1

      You meet amma ah

    • @Sjanaki_fans_club
      @Sjanaki_fans_club 2 года назад

      @@anithaamal86 yes sister 2 years back

    • @youngforest8793
      @youngforest8793 4 месяца назад

      i love this tamil song but meaning i dont know i love sound of words

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +26

    S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions

  • @akumarb4459
    @akumarb4459 3 года назад +109

    சரித்திரம் படைத்த பாடல் ❤️❤️❤️ விலை மதிப்பற்ற பொக்கிஷம்...! இசை ஞானியும், இசை அரசியும் ❤️❤️❤️

  • @ranjithk8578
    @ranjithk8578 2 года назад +61

    எஸ் ஜானகி அம்மா தேன்குழல் அம்மா குயில் குரல் அம்மா மயில் குரல் அம்மா நீங்கள் நூறாண்டு வாழ அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +15

    S Janaki amma more better than Indian Bharat Ratna award really enjoyed the way of god's grace

  • @kaleemiqbal5746
    @kaleemiqbal5746 2 года назад +28

    आज मुझे यह महान् रचना सुनने का भाग्य हुआ। कमाल की रचना, अपने प्रिय राजा सर और जानकी अम्मा को बहुत बहुत आभार, और शुभकामनाएं । आप हमेशा सलामत रहें।
    कलीम ख़ान, सह संयोजक, जन संस्कृति मंच, लखनऊ, उत्तर प्रदेश।

    • @dominicdass9059
      @dominicdass9059 9 месяцев назад +1

      जानकी अम्मा को बधाई देने के लिए धन्यवाद और वे आगे बढ़ें

    • @cjmathiyas3587
      @cjmathiyas3587 4 месяца назад

      R u feel our TAMIL song. Good. Happy. This song comes under #ANAKILI_film 45yrs ago. hear original.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +9

    எங்கள் அண்ணன் இளையராஜா
    பல போராட்டங்களுக்கு பிறகு
    கோலோச்சியது , உழைப்பு
    உழைப்பு அண்ணனின் உழைப்பு
    காலமும் தமிழ் சமுதாயமும் போற்றவெண்டுகிரேன் 🙏🎉🎉🎉🎉

  • @vijayalakshmirlithi7584
    @vijayalakshmirlithi7584 3 года назад +30

    Janaki amma romba simpala irukinga but unga voice semaaaaaaaa sollave mudiala avolavu arumaya iruku ma ,great ma neenga

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 3 года назад +33

    Ilayaraja music journey started with Janaki amma humming...

    • @saravananm864
      @saravananm864 Год назад +2

      Enna oru arputham 💕💕💕💕🙏🏻

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 года назад +20

    உயிரை வருடும் குரல்... உணர்வுகளை வானில் பறக்க விட்டு.....ஆறுதல் தரும் பாடல்..... அற்புத இசைகோர்வை....
    உண்மையாகவே ஜானகி அம்மா
    இசை உலகிற்கு கடவுள் கொடுத்த கொடை...... பாடலில் நடிக்கும் ஒரே பாடகி ........

  • @basarabanu2498
    @basarabanu2498 3 года назад +20

    இதைத் தான் எதிர்பார்த்தேன்இப்படிபாடல்கள்இருந்தாஒலிபரப்புங்கள்சார்பார்க்க அழகாய்இருக்கு

  • @prakashvijayakumar7518
    @prakashvijayakumar7518 6 месяцев назад +21

    இந்த படம் வெளியாகி 47 வருஷம் ஆகுது இன்னைக்கும் இசை புதுசா இருக்கு , அது தான் எங்களோட ராகதேவன் இசையின் சிறப்பு

  • @gunasekar8264
    @gunasekar8264 2 года назад +27

    குரல் அரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajadurai1266
    @rajadurai1266 3 месяца назад +17

    என்றும் அழியாது... இன்று எனக்கு 28வயது இன்றைய காலங்களில் இதை கேட்கிறேன்....

  • @Kongunadan
    @Kongunadan 2 года назад +26

    என்ன அருமையான குரல் வளம்❤️

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 3 года назад +20

    Rompa pramaadham sir arumai innum niraiya ethirparkirom, rompa nandri, fantastic singing by janaki amma

  • @ramsai8454
    @ramsai8454 2 года назад +11

    Now the music and taste of public can change but we can't change the music of voice and music of legend even 2050 our way of music can change but we can't expect this kind of music and voice thanks for legend Raja the Maestro

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 3 года назад +9

    நன்றிகள் பல.............வணக்கம் பல முறை சொன்னேன் சபையினர் மு னே... முதல் முறை பார்க்கிறேன்... நன்றி.......

  • @muralikannan2857
    @muralikannan2857 3 года назад +16

    Sir neeng 100 varusam nanna erukkanum I happy I love my music god s.janaki amma

  • @G.poomani
    @G.poomani Год назад +9

    ஜானகி அம்மா தெய்வம் 🙏🙏🙏

  • @architarjun2968
    @architarjun2968 3 месяца назад +1

    என்ன பெற்ற தாயே இப்டி இருந்து எப்படியோ வந்துட்டே எங்கள் மனதில் ❤
    கடை கோடி தமிழன் Arjun ❤

  • @Lalitha-ym9zo
    @Lalitha-ym9zo Год назад +5

    Issai sahaptham thodankiya padal.issai samrajjoyam thodankiya issai Raja. Unforgettable and historical song for all of us with our expression queen janaki Amma what a wonderful!

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 2 года назад +38

    என் அம்மாவின் குரல்வளத்தை நான் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் மங்களகரமாக ( நெற்றியில் எத்தனை பெரிய பொட்டு )இருக்கும் அவரின் முகம் மட்டும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 года назад +23

    Thank you for the video...she looks like a Goddess..
    Goddess of Music!

  • @gokulkannan9938
    @gokulkannan9938 3 года назад +23

    அந்தக் காலத்தில் அசத்திய அசாத்தியமான அற்புதமான பாடல் பட்டி தொட்டி எங்கும் இப்பாடல் கேட்டு இயற்கை கூட பரவசப்பட்ட தமிழ் பாட்டு இளைய தமிழ் ஜானகி பாட்டு இளையராஜா பாட்டு

  • @alliswell3961
    @alliswell3961 3 года назад +17

    Janaki amma 😍😍😍❤️👌🏻👌🏻

  • @sivakamic7848
    @sivakamic7848 Год назад +12

    Sangeetha chakravarthini... 💖💖💖💖👌👌👌👌👌janaki amma... 👏🏻👏🏻

  • @selvaganapathy2327
    @selvaganapathy2327 2 года назад +17

    Wow Sema happy to see this video I am big fan my God s. Janaki amma pls upload more videos like this sir

  • @nirmalachn6110
    @nirmalachn6110 2 года назад +9

    I l ove Amma voice always felt her song my favourite singer Amma

  • @muhammedibrahim7839
    @muhammedibrahim7839 9 дней назад

    No one can't touch Janaki Amma dynamics and experiences and feelings said by legend Ilayaraja and SPB

  • @kanikani4668
    @kanikani4668 7 месяцев назад +4

    என் உயிர் நாடியில் கூட ஜானகி அம்மா தான்

  • @manisukumar3811
    @manisukumar3811 3 года назад +24

    Very nice to see S Janakiama & Raja sir in 2nd program pls upload more vedios god bless

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 2 года назад +15

    JA ends with JA ஜானகி / ராஜா
    Combination concur with each other to make the listeners to breathe the melody as mesmerizing elixir ( Nithya )

  • @periyanayagam8477
    @periyanayagam8477 4 месяца назад +2

    இசைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை

  • @satishkamala6836
    @satishkamala6836 3 года назад +24

    Ilayaraja sir is fully satisfied I think

  • @saravananm864
    @saravananm864 2 года назад +5

    One & only maestro Raja sir , isai theivam Amma 💐💐💐💐💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 9 месяцев назад +3

    S janaki Amma more better than thousandes off indian Bharat Ratna awards

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +8

    S Janaki amma Sung above 1859 song in Ilayaraja's music direction

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 года назад +13

    S Janaki amma Bharat Rathana really God's gift to everyone

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +17

    S Janaki amma melody queen 👑👑👑🌍🌍🌎👑👑👑🌍🌍🌎👑👑👑🌍🌍🌎

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 3 года назад +14

    Really a treasure 😘😘😘

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +2

    S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style

  • @revathia2733
    @revathia2733 2 года назад +8

    My favorite 🎤 singer janaki amma love ❤you amma

  • @SandeepB2248
    @SandeepB2248 3 года назад +21

    Upload more videos of Janakiamma...... Love you Janakiamma

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +10

    S Janaki amma Sung 1859 songs in Ilayaraja's music direction

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 Год назад +3

    என்ன ஒரு பிரமாண்ட குரல்

  • @dilipk2
    @dilipk2 2 года назад +16

    I cannot understand the words or the meaning.. but soooo beautiful!!

    • @srinivasknsrinivas7174
      @srinivasknsrinivas7174 2 года назад

      Annakkili... I search for u!
      6 months, 1 year...! The tender body, thirsts! (Anna...)
      1. Born on the river side, grew like a climber! In rain and in sun, I grew as per my wish! I drew kaajal to the sleepless eyes, waiting happily... Well he come to grab me? (Anna...) 2. Some days in dreams, some days in real! No relations, no separation, many days in loneliness! When rains he sows, and he seedles then he harvests... That beloved, will he come to be awaken with me throughout night!! (Anna...)
      3. For river, there is river bed for safety! Tree is the protection for climber! Dotted bloused and flower woven Sareed! When I go to paddy field who is my protection?! (Anna)

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Месяц назад

    S janaki Amma more better than thousands of indian bharat Ratna awards

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 4 месяца назад

    #காதுள்ளவர்கேட்கக்கடவர். தமிழிசை காதல்வயப்படும் அந்தபொற்காலம் இது. எனக்கு புரியா சிறுவயதென்றாலும் ரேடியோவில் இந்த #இசையை_உயிரை_வைத்து_பாடல்_கேட்க_ஆரம்பித்த_அழகான_அற்புத_தருணம். அதுதான் படிக்காமலேயே இயற்கையிலேயே பெரியளவில் இசைஞானத்தை எனக்கு ஊட்டியது.

  • @sheelababu2039
    @sheelababu2039 Год назад +3

    இந்த படம் என் பாட்டிவுடன் பார்த்தேன் படம் ஞாபகம் இல்லை அப்போது எனக்கு ஆறு அல்லது ஏ கு வயது இருக்கும், ஆனால் பாட்டு மட்டும் ஞாபகம் இருக்கும், இப்போது பாட்டியும் இல்லை, என் அம்மாவும் இல்லை, எனக்கு இப்போது வயது ஐம்பது

  • @s.janakimedley4684
    @s.janakimedley4684 3 года назад +6

    Thank you very much sir

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 года назад +1

    S Janaki amma Indian number one female play back singer in this Universe also

  • @BC999
    @BC999 3 месяца назад

    MAESTRO ILAYARAJA ENTERS! And the REST was/is HISTORY! Tamils never had to look anywhere else for MUSIC. Eternal spring that still keeps giving. The prelude and interludes are, precisely, why he is THE Music "DIRECTOR" who feeds the imagination of a director. People go crazy for "hero-intro song" from the 90s as if it was something new. This is a HEROINE-introduction song because it is female-oriented story where the "hero" was AnnakkiLi. His music was the powerful magnet that made the movie a blockbuster. The least popular song now, Sondham illai, was an equally-popular number then, which was added back to the movie on popular request! Producer Panchu Arunachalam was so enamored by his music that he CREATED a STORY to accommodate these songs! This was also the album that catapulted S. Janaki to STAR singer status, and IR gave her more songs to make her the DIVA of South India.

  • @uniquevoice198
    @uniquevoice198 Год назад +3

    அந்த சரஸ்வதி நின்று கொண்டு அசையாமல் பாடுகிறாள்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 4 месяца назад +1

    Super memories... Annakili

  • @perumallab4030
    @perumallab4030 3 года назад +9

    Janagi amma

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +9

    Wow..... Janaki Amma😘😍🥰

  • @gopalakannan2464
    @gopalakannan2464 3 года назад +6

    wow amma awsome !!!!!!!!!!!!!!!!!

  • @nithyapandidurai9396
    @nithyapandidurai9396 6 месяцев назад +1

    கடவுளின் மறு உருவம் ஜானகி அம்மாள் அவர்கள் ❤❤❤

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 2 года назад +1

    S Janaki amma sung above more than 59999 songs in all languages

  • @maheshsetti8264
    @maheshsetti8264 3 года назад +4

    Wow....super..thanks for sharing

  • @evergreens.j2749
    @evergreens.j2749 3 года назад +100

    சார், பிரமாதமான தரவேற்றம், இது வேறு நிகழ்ச்சி போல தெரியுதே, இன்னும் ஜானகியம்மா பாடிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!

  • @munusamy.c100
    @munusamy.c100 2 месяца назад

    உங்களை போல் இனி யாரும் வர முடியாது ❤❤❤ அம்மா ❤❤

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад

    S Janaki amma indian number one female play back singer no one can beet her singing style and voice moduletion

  • @ragus419
    @ragus419 2 года назад +12

    Music queen ❤️

  • @IniyaUdhayam.Official
    @IniyaUdhayam.Official 3 года назад +3

    Wow Super......Deva Gaanam

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +4

    S Janaki amma more better than Lataji amma and Aashaa Bhonsle and chitra amma and Susheela Amma and Swarna Latha Amma and vanijayaram amma and Anuradha Paudwal mom really enjoyed the way of god's grace

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +2

    S Janaki amma indian kohinoor Diamond 💎💎💎

  • @speditze
    @speditze 2 года назад +1

    NAA adit ayitten Amma unga padalukku❤️❤️❤️❤️ great

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад

    S Janaki amma Sung above more than 50000 songs in all languages and state's and all versions

  • @anithaamal86
    @anithaamal86 2 года назад +4

    Janaki amma paaduvathai ilayaraja sir evalo alakaaga rasikkiraar

  • @neel1102
    @neel1102 3 года назад +4

    Thanks a lot 🙏👍👌

  • @muthuveeran7354
    @muthuveeran7354 3 года назад +3

    Sema ethumathere stage program upload pannuga please janagi ammavoda thevera rasigan I am so happy today 6.9.2021

  • @saravananm864
    @saravananm864 Месяц назад

    My Only favourite singer amma than ♥️♥️,

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Год назад +1

    S janaki Amma flok type melody queen 👑 in this type off songs

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Год назад

    S janaki Amma sung above more than 60000 songs in all languages

  • @perumallab4030
    @perumallab4030 3 года назад +8

    Arumai

  • @kaleshkalesh4285
    @kaleshkalesh4285 3 года назад +8

    My god she is real.sangeetha saraswathy

  • @karthikeyan-wy3br
    @karthikeyan-wy3br 3 года назад +7

    Thank you sir
    Please please please please post more videos sir

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 года назад +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @ratheeshperuva5947
    @ratheeshperuva5947 Год назад +8

    நிகழ்வுக்கு முன், அனைவரும் ஒன்றாக Rehearsal செய்கிறார்கள்

  • @senthilrajan5379
    @senthilrajan5379 Год назад +2

    Still our central government dint give BHARATH RATHNA to S. JANAKI, Because actually she deserves more than that

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Год назад +1

    S janaki Amma music ocean 🌊🌊🌊

  • @PerumalPerumal-my5yl
    @PerumalPerumal-my5yl 27 дней назад

    Super amma Perumal kuttiyapatti manapparai

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Год назад +1

    S janaki Amma music king and queen 👑👑👑👑👑

  • @karunakarant3881
    @karunakarant3881 Год назад +3

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறீங்க ஒரு like போடுங்க பாப்போம்

  • @durgaprasad6953
    @durgaprasad6953 14 дней назад

    Janakamma garini ee janma lo chuse luck naku leydu

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +1

    S Janaki amma daughter of Kerala