Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Malaysia Vasudevan & S Janaki amma singing their all time hit song "Nila kayuthu neram..." from the film 'Sakalakala Vallavan', on the occasion of S Janaki amma's Golden jubilee celebration held at Erode in 2007 ...
யோவ் என்னாங்கையா எவ்ளோ பெரிய சாதனை எல்லாம் பண்ணிட்டு எவ்ளோ சாதாரண உடை பேச்சு யதார்த்தம். இதான் மனித வாழ்க்க 80ஸ் 90ஸ். இந்த மாதிரி சாமிகள கொடுத்த கடவுளுக்கு நன்றி...
😊😜o😜 up of v
Super 🌿🙏🌙💫🦜🪿
தெலுங்கு பெண்மணி ஆனால் தமிழில் பன்முக படைப்பிற்கு சொந்த காரி s ஜானகி அவர்கள் இது மட்டுமா மூடு எராதருக்கு கூட மூடு ஏற்றி விடும் காம குரலுக்கு சொந்த கார்யும் இவரே❤️❤️❤️
உங்கள் காலத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை நன்றி திரு ஜானகி அம்மா அவர்களுக்கு.
AIR FRANCE 747
Thirumathi. Janaki amma
its 100/trur
AIR FRANCE 747 like
Super
@@mickymouse3452 j
ஜானகிஅம்மா ஐயா மலேஷியா வாசுதேவன் இருவரும் அருமையானகுரல் நிங்கள்எல்லாம் எங்களுக்கு கிடைத்தபொக்கிஷம் வாழ்த்துக்கள்
வணக்கம் திருமதி.ஜானகி அம்மையாரின் பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிப்புத்தன்மை வாய்ந்தது.அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்.
ஓகே🙏
குயிலே உங்கள் குரலுக்கு என்றும் வயதாகாது......என்னே ஒரு எளிமை.....என்னே ஒரு உணர்வு..... வாசுதேவன் ஐயா...கம்பீர குரல்.... அருமை
பல தடவை கேட்கிறேன் திகட்ட வில்லை எனக்கு. ..ஜானகி அம்மா. .உங்கள் குரலுக்கு நிகர் எவரும் இல்லை. ..
saravanan balasubramaniyan
SUPERB AMMA GOD BLESS YOU
saravanan balasubramaniyan
Super amma
saravanan balasubramaniyan by
me mn
ஜானகியம்மா அவர்களே உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை வணங்குகிறோம் தாயே உங்களைப்போல் இன்னொரு பாடகி கிடைப்பது மிகவும் சிரமம் என்றும் பல்லாண்டு வாழ்க இது தமிழ்நாட்டுக்கும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை
Super super super
.
"
தமிழ்நாட்டில் சிறந்த பாடகர் ஜானகி அம்மா பல குரல்களில் பாடி அசத்திய எங்களின் குயில் எங்களின் இதயத்துடிப்பு எங்கள் ஜானகி அம்மா
India ki greatest singer, Nightingale of India -s. Janaki amma
மலேசியவாசு தேவன் and ஜானகி அம்மா இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். பாலோடு சேர்ந்த தேன் போல
///
Intha vayasula yum ippadia
❤️😜
@@edwijakshara8874 ķk
அருமை
பலருக்கு சவுக்கடி அம்மாவின் எளிமை யதார்த்தமான பேச்சு, சாதனை நாயகி சாதாரண உடை.யார் இந்த காலத்தில் இப்படி இருப்பார், அம்மாவை தவிர.
அம்மாவுக்கு அம்மா ஆகா என்ன ஒரு அழகான குரல்வளம் 2023 இன்றளவும் அதே குரல் ,,,வளம்முடன் வாழ வாழ்த்துக்கள்
அம்மா நீங்க பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.தகடூர் ஆதிதமிழன்.
ஜானகி அம்மா உங்கள் பாடலுக்கு நான் அடிமை
👌👌👌👍👍
@@selviprabu5406oo8iiiipipiipioo hai ki ll
ஜானகி அம்மா குரல் இந்த உலகத்தில் எவராலும் பாட முடியாது , சிறிய குழந்தையாக, 18 வயது குமரியாக, வயதான பெண்ணாக , அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதற்கு பெருமை படுகிறேன்.
Ok
@@isravelpaulraj9713 0 ni ni ni
❤
Ithu poi yennoda Celine dionala pada mudiyum da Celine dion world no 1 best singer Google la poyi search panni paru da
@@Overa-w2v அப்படியாடா சரிடா
கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் தமிழ் உலகில் இந்த மிகப்பெரிய இரு பாடகர்கள்
🙏❤👑புனித ஜீவன் ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் குரல் கான சரஸ்வதி எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான ஆன்மீக வாழ்வை வாழும் ஜீவன் ஜானகி அம்மாள் அவர்களை வணங்குகின்ரோம் 🙏
5t
Ppppppp
Pppp
எனக்கு எப்போதும் திரைப்படப் பாடல் பார்க்கும் பொது பாடகர் பாடகி முகமும் அவர்கள் முகம் தான் தெரியும் நடிகர் நடிகை யார் வேண்டுமானாலும் நடிக்க்கல்லாம் ஆனால் பாடல் பாடகர் பாடகியை மக்கள் மறந்து விடுகின்றனர்
என் செல்லம் உங்களைப் போல் ஒருவர் சத்தியமாக பாட முடியாது அம்மா. என்ன ஒரு expression. Oh my god. I love❤ you amma chellam
தமிழை உலெங்கும் கொண்டு சென்ற அம்மா ஜானாகிக்கும், மலேயாவில் இருந்த பொக்கிஷ வாசுதேவனாருக்கும் பல கோடி நன்றிகள்.
4:13 see how she is singing without any single movement...!
ஜானகியம்மா நீங்கள் ஓர் அதிசய பிறவி....!
👍😀👍
Super
@@subasuba9776 8 ண்ட
Same question... How come she brings in so much of expression without expressions
❤😊
அம்மா, உங்க குரலை கேட்டால் அவ்வளவு அமிர்தம் உங்க குரலை எங்களுக்கு என்றும் மறக்க முடியாத இன்பம்
ѕυρєя
No one born beat the singer's
என்றும் பதினாராய்த்திகழும் இளமைக் குயில் ஜானகி அம்மாள் அவர்களுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருந்தது...
ஜானகி அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி😍😍😍😍💓🎤🎤🎤🎤🎼🎵🎶🎙🎼🎼🎵🎵🎼🎼🎷🎸🎸🎶🎙🎹🎷🎧🎤
Hi
ஜானகி அம்மா உங்களுக்கு வயசு மட்டுமே கூடியுள்ளது. ஆனால் இறைவன் உங்கள் குரலுக்கு இன்னும் இளமையாக வைத்துள்ளான். நீடூழி காலம் நீங்கள் வாழ வாழ்த்துக்கள்.
4:43-4:48 மேட்டரோட ஆரம்பம் முதல் உச்சகட்டம் வரை இசையிலேயும், பாட்டுலேயும், ராகத்திலேயும் வச்சு செஞ்சுட்டாரு இசை ஞானி ஐயா இளையராஜா அவர்கள். இனி இப்படிப்பட்ட இசை அமைப்பாளர் பிறப்பதே இல்லை. 👏👏👏👏👏😊😊😊
மலேசியா வாசுதேவன் மாதிரி இனி ஒருவன் பிறக்க போவதில்லை
Ssss
@Megala R uy
Super thala semaiya sonninga
நல்ல மனிதர்
ஆமா..கண்டிப்பாக.....100%
குரலென்ன குயிலோ! இசையென்ன யாழோ!
முதுமையிலும் மொட்டோ!
மொழிவதெல்லாம் பாட்டோ!
இவரின் பாடல் நாள்தோறும் கேட்காத ஆள் இல்லை ஜானகி அம்மா
I
s
Naga rajan
, am
Esai ulakathirkku kataul kututha oru varaprasatham janaki amma avarukku nikar avare
Naga rajan
ஜானகி அம்மா குரல் வேர லெவல் and பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர் ......💗💗💗💞💞💞
இந்த பாட்டைக்ேகட்க்கும்போது விரசமாக தோன்றி னாலும் இதை ஒரு கலை யாக நினைத்து பாடியுள்ளார் கள் இதுக்கு தனி தைரியமே வேண்டும் யப்பா 👌👌👌🙏🙏🙏
Janaki mam ,ugalukku Enna adakkam, sweet voice ,teenage la Nalla Enjoy panni irukkega!!!! Uga pethha Amma Ku Kodi Nandri !!!
Every time when i listen the hindi bollywoods 80s songs like...
1) Main tera tota tu meri maina...
2) oye oye garmi hai
3) gori ka sajan sajan ki gori
4) Mamla gadbad hai
5) pehle padhai phir pyaar hoga...
Etc...songs
Every time i thought its sung by aasha bhosle or lata didi...but when i saw the singers name...female voice is s. Janaki...then i ws shock...nd searchin about janaki mam....nd after all...now i become a very big fan of janaki mam...she is amazing...nd she diserve for bharat ratn🙏👌👌👌
True , Lataji and ashaji also good and legends but what they missed is versatality of different expression songs like full romance and deep classical and less languages.
Absolutely agree, S Janaki the one and only female best singer in India, rest all after her.
9in 8
Ore Raksha illa janaki amma....aa 4.13 mudhale 4.38 vare ulla reaction oru single movement illaadhe aane eduthadhe adhe innathe paattekaare aanel goshtti kaattiyene.....This was Simply Brilliantly Sung by Janaki amma, Malayasia Vasudevan Sir and Composition by Legend by Ilayaraja Sir...Janaki amma deserved Bharat Ratna....Lots of Love From KERALA
ஜானகி அம்மாள் உங்கள் குரல் இனிமையாக உள்ளது. இன்னும் குரல் மாறாமல் இனிமையாக உள்ளது. வாசு சார் உங்கள் குரலும் இனிமையாக உள்ளது.
Sema voice adha Mari iruuku mass Vera level
How many of you watching in 2k19
As a 2k kid like here
காலத்தால் மறக்கமுடியாத நல்ல பல பாடல்களை பாடிய கானகுயில் ஜானகி அவா்களுக்கு வாழ்த்துக்கள்
tamilnewspost
என் இசை தாய் நீ
ஜானகி அம்மா ராமனின் பரிபூரண அருளை பெற்று பிறந்துள்ளார் என்பதில் எந்த ஐயமும் இல்லை!!!.
உங்கள் பாடலை கேக்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ.???
உங்கள் குரலை இனிமை மாறாமலும், என்றும் இளமை மாறாமலும் வைத்திருக்கச் செய்யும் அந்த இறை பரம்பொருளுக்கு உங்களது அத்தனை ரசிகர்கள் சார்பாகவும் நன்றி சொல்கிறேன்... வணங்குகிறேன்...
Kkkk
ஜானகி அம்மா நீங்கள் காலத்தில் நாங்கள் பாட்டைக் கேட்கலாம் சந்தோஷமாக இருக்கிறது
Pld
ஜானகி பாடலுக்கு நான் அடிமை
Kgickjbj
நானும் அடிமை தான்
நானும்
Super
Kitty
Malaysia Vasudevan sir and Janaki amma combo songs are therapy ❤️💆🏻♀️
மலேசியா சார் அவர்களை மறக்க முடியாது என்ன ஒரு வெண்கல குரல். ஆட்டு குட்டி முட்டை இட்டு பாடலை மறக்க முடியாது.
இனிமையாக உள்ளது ஜானகி அம்மாள் குரல் வளம் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் மாறாது நல்வாழ்த்துக்கள்
ஜானகி அம்மாவுக்கு நன்றி . நெல்லை தமிழன்
ஜானகி அம்மா அவர்கள் எந்த பாடல் பாடினாலும் ஒரு அசைவும் இல்லாமல் பாட அவரால் மட்டும் முடியும் இவ்வுலகில் கடவுலின் படைப்பு
ஜானகி அம்மா மலேசியவாசுதேவன் ஐயா அவர்களின் குரல் கடவுள் குடுத்த வரம் 🙏
திருமதி ஜானகி அம்மா அவர்களின் தெய்வீக குரலுக்கு நான் தலை வணங்குகிறேன்.
High pitch ல கூட தலையை ஆட்டாமல் கொஞ்சம் கூட உடலில் அசைவு இல்லாமல் perfect ah பாடமுடியும் என்றால் அது உலகத்திலேயே ஜானகி அம்மாவால் மட்டும் தான் முடியும்.
Unmai👑👑👑
@@SURESHSURESH-dr3in .j.j.jj
JJ
By it video
@@SURESHSURESH-dr3in .
உமா ரமணன் என்பவறும் உள்ளார்
Ĺĺ1111qq
Semma ya na voice ,Alatikkatha oru attitude ,congrajulation
Simplicity is most beautiful in the world like AMMA
அய்யா மலேசியா வாசுதேவன்னை என்றும் மறக்கமாட்டேன்
I have heard this song so many singers sung but no body can't give expression like janaki maam
மென்மையான இசையில் வந்தபாடல்.
கேட்க கேட்க
இசைதொட்டி
கட்டிதாலட்டும்.
நன்றி மழலைக்குரல்
அம்மா
எஸ். ஜானகி.
அம்மா நீங்கள்பாடும் காலத்தில் நாங்கள் வாழ் வது நாங்கள் செய்த பாக்கியம்👌👌👌👌👌
ℭ𝔬𝔯𝔯𝔢𝔠𝔱 𝔞𝔥 𝔰𝔬𝔫𝔫𝔦𝔫𝔤𝔞.
G7
😇
தெய்வீக தோற்றம் கொண்டவர் ஜானகி அம்மா... வாழ்க
தெய்வீக தோற்றம் கொண்டவர் ஜானகி அம்மா அவர்கள்
இசையை ரசிக்கதெரியாதவர்கள் அன்லைக்போட்டுஇருக்கிறார்கள்
Malaysia Vasudevan sir
literally Missing you
raja india llko
janaki amma super voice
raja india
raja india
None had her range without compromising melody.In her range , she is the only Queen & can mimic any voice .
இந்திய இந்தியாவில் சிறந்த பாடகி என்றால் அது ஜானகி அம்மா தான்
👍👍👍👌👌
Enna solluvathu en thaie arumai
எங்கள் தெய்வம் ஜானகி அம்மா இன்னும் நீங்க நூறு ஆண்டு வாழ வேண்டும் அம்மா
@happy kids murugesh
Is
எங்கள் ஊரில் சிறுவனாக இருந்த காலத்தில் ஆசைஎன்றாள் என்னை என்பதுதெரியாதவயதில்ரசித்த பாடல் மறக்கமுடியவில்லைநன்றி வணங்குகிறேன் தாயே
I had never seen such a technical singer in my life time. Wow! what a modulation in singing.
அருமை பல முரை கேட்டு விட்டேன் சலிக்கவில்லை. நான் இலங்கை
சிறு வயதில் என் தந்தை கேட்ட பாடல்களை நானும் கேட்டு வளர்ந்தவன்... அப்படி கேட்கும் போது பத்தில் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் ஒரே குரலாக இறுக்கும்... அது நிச்சயம் எதோ ஒரே பாடகியின் குரல் தான் என்பதை மட்டும் நன்கு அறிந்தேனே தவிர அது யாருடைய குரல் என்று தெரியவில்லை.. இப்படியே காலம் சென்ற வேளையில் காரைக்கால் FM ல் வரும் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாட ல் போடும் போது பாடியவரின் பெயர்களையும் கூறுவது வழக்கம்.. அப்படி கூறும் போது நான் கேட்ட அந்த குரலுக்கு சொந்தமான பாடல்கள் வரும்போது எல்லாம் ஒலிக்கும் பெயர் இந்த பாடலைப் பாடியவர் s. ஜானகி என்ற ஒற்றை பெயர் தான்... அதன் பின் ஜானகி அம்மாவின் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் உம் எழுந்தது . இப்படியே செல்லும் போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க என் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறை க்கு சென்றேன்.. அப்போது பள்ளிக்கு அருகில் ஒரு பெட்டி கடையில் நிறைய பாட்டு புத்தகம் இருந்தது.... கடை காரரிடம் ஜானகி அம்மா பாட்டு பூ க் வேண்டும் என்று கேட்ட போது அது இல்லை அடுத்த முறை வாங்கி வந்து தருவ தாகவும் கூறினார்.. ஒருவேளை வாங்கி வராமல் போய் விட்டாள் என்ன செய்றதுனு அதற்கான பணத்தை முன் கூட்டியே அவரிடம் கொடுத்து வாங்கி வர சொன்னேன்... பின்பு ஒரு வாரம் கழித்து அவரிடம் சென்ற அந்த புத்த்கத்தை வாங்கி பார்த்தேன்.. அதில் நெற்றியில் மிக பெரிய பொட்டுடன் மங்கள கரமாக என் ஜானகி அம்மாவை முதன் முதலாக பார்த்தேன்.. அப்போது தான் ஜானகி அம்மா இப்படி தான் இருப்பாங்க என்றே எனக்குத் தெரியும்...அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய பாடல்கள் மட்டுமே என் எல்லா மன நிலையிலும் அருமருந்தாக இருந்து வருகிறது .... !
Super star janaki Amma 🎉🎉🎉🎉🎉🎉
Wow same it’s happened to me also ❤
என் உயிர் ஜானகி அம்மாள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாது ஜானகி அம்மாள்
இந்த வயசுல யும் பாடுராங்க சூப்பர்
வாழ்வில் கடைசி வரை மயக்க முடியாத பாடகி ஜானகி 🙏🙏🙏
August 2020. S. Janaki madam the great. She is queen of all singers
I love you 💞😘 Janakiamma and I love your lovely voice and your lovely Songs Tq.God bless you Amma . From Penang Malaysia.
I have no words to say about Amma ..should get bharata ratna
S.Janaki amma en uyir nan our murai neril parka help pannunga yaravadhu pls
ramesh tn 5
Anna should get bharath ratna
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜானகி அம்மா பாட்டுக்கு நான் என்றும் அடிமை
Erode pple so lucky .u saw Goddess Janaki amma .
சிறப்பான பாடகி தமிழ் திரை உலகில் சிறந்த பாடகி அம்மா ஜானகி ..
Awesome performance Janaki Amma giving expression only to her voice. We can’t expect this from current singer.
I saw this programme live in my school ground in the year 2005. Singer Krish song was the highlight June Ponal July Katre
S. Janaki will live for ever in the hearts of her fans. I am a die hard S.Janaki fan. There are no words to describe her as a singer.
உங்களுக்கு இனை நீங்க மட்டும் தான் என் இசை தெய்வமே,,,😍
இருவரும் அருமையான பாடகர்கள் ஜானகி அம்மாவின் குரல் வளம் அருமை
அதிசய பெண் ஜானகி அம்மா.........👌👌👌👌👌👌
Janakiamma superrrrrrrrrrrrr...... Love you so much amma
Malaysia Vasudevan...
He is no more....
God only knows...
🔷️
"நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கி வச்ச சோத்த
ஆற போடலாமா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
தென்னங்கீற்றும் பூங்காத்தும்
என்ன பண்ணுதோ
ஒன்னப் போல தோளத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும்
என்ன பண்ணுதோ
ஒன்னப் போல தோளத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ
வெட்கம் பிடுங்குது
பொறுத்துக்கையா
அது விலகிப் போனதும்
எடுத்துக்கையா
கட்டுல் போட்டதும்
தெரிஞ்சிகணும்
கொல்ல பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சுகணும்
அம்மாடி அதுக்கென்ன
அவசரமோ
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே
தாகம் தனிஞ்சிதா
அத்தான் தேவை நான் தந்தேன்
ஆச கொறஞ்சிதா
கொட்டிக் கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது
இருவருக்கும்
அன்பே நீ
அதிசய சுரங்கமடி
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்
தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கி வச்ச சோத்த
ஆற போடலாமா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பாணம்"
-------***------***------***------***-------***------
௦✔சகலகலா வல்லவன்[1982]
௦✔கமல்ஹாசன் 💢அம்பிகா
௦✔மலேசியா வாசுதேவன்
௦✔ஜானகி
௦✔இளையராஜா
பாடலாசிரியரைக் குறிப்பிடாமல்,இது நிறைவாக இருக்காது.சரியா நண்பரே!
உண்மை தான்.பாடலாசிரியர் "வாலிபர்" திரு.வாலி அவர்கள்.
jeyaxerox balu
super bro
0
குரலால் நடித்த பாடகி என்றால் அது ஜானகி அம்மாவாக தான் இருக்க முடியும்
No words to say her talent janaki amma only top talented singer in our country love u amma... I have three mom... 1)my own amma..
2)jayalalitha amma...
3)janaki amma
ஜானகியம்மா பல குரலில் வல்லமைபெற்றவர் அருமையமமா
Chidambaram Chidambaram pppolimetrsex
Chidambaram Chidambaram Bollywood
இனிமே இவரை போல் பாட ஆளே கிடையாது
What a fabulous singing by S janaki Amma..hats off to you... queen of expression and modulation with those Dynamics in a stand still stage performance, fantabulous amma 💚💚
மிகவும் அருமையான குரல் மிகவும் அருமையான பதிவு
நான் மலேசியா வாசுதேவன் குரலுக்கு அடிமை
ஜானகி அம்மா மற்றும் மலேசியா அய்யா அவர்களை வணங்குகின்றேன் .
இருவரையும் வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் இப்படிக்கு வாராஹி சில்க்ஸ் சாத்துர்
Really... all young singers... i won't like to mention their names. They're all must learn from Janaki amma, how to sing..
Janaki amma a rockstar
ராகமல்லிகா
இசை காச்செரி.!
இந்த பாடல் பாடிய சுந்தரி அவர்கள்
வாழ்த்துக்கள்.!
இந்த பாடல் எவ்வளவு இனிமையான பாடல்
இந்த பாடல் பாடிய இந்த மங்கையர்
நீண்ட நாள் வாழ கடவுள் அருள் புரியட்டும்.
இந்த சுந்தரி பாடிய பாட்டை நம்ம பி. சுசிலா
அம்மா வந்து இந்த பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று அவரே கூறினார்.
வாழ்த்துக்கள்.!
, எங்கள் தமிழ் வாசுதேவன் அய்யா.அவர்களும்.❤️ எமது ஜானகி அம்மா அவர்களும் இணைந்து பாடினால்❤️❤️❤️அது எப்படி உள்ளது என்று இசைக்கருவிகள் வியந்து பார்க்கும் ❤️❤️❤️❤️❤️
ஜானகி அம்மா உங்கள் குரல் இனிமையோ இனிமை☺️☺️ உங்கள் குரலுக்கு நான் அடிமை
I heard her singing in 1966 at panchsvsdi chennai under mr.m.b.srinivas, music director. From that time I fell in love with her singing.
Wow Super nice and brother vasudavan and sister S.janakiok good morning brother and sister ok thanks ♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பாடும்போது கண்ணீர் வந்து விட்டது
உலக அளவில் சிறந்த பாடகி சொன்ன வேற யாறு ஜானகி அம்மா மட்டும் தான்
no other singer can never reach his feet
Thennarasu Thennarasu tham
jeevitha moorthy
Thennarasu Thennarasu photo
yco
jeevitha moorthy 7yuihniiu ml
அருமையம்மா எத்தனை தரம் கேட்டாலும் தெவிட்டாத முத்துக்கள்
Who are all listening to this song @ lock down . Give a like✌️
,janak padalluku nan adimao