Maankuyile Poonkuyile- S P Balasubramaniyam& S.Janaki Live programme

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2020
  • Maankuyile Poonkuyile- S P Balasubramaniyam & S.Janaki Live programme
  • РазвлеченияРазвлечения

Комментарии • 964

  • @ragupathyin
    @ragupathyin 10 месяцев назад +133

    ஜானகி அம்மா அவர்களின் கனவரை எவ்வளவு காதலித்திருந்தால் அவர் பிரிந்த பின்னர் வெள்ளை நிற உடையை உடுத்த ஆரம்பித்து இருப்பார்கள் 🫶🫶.

  • @suriyakala2183
    @suriyakala2183 3 года назад +482

    பூவும், பொட்டும். மஞ்சள் சேலையும், ஜானகியம்மாவின் மங்கள அழகை காண கண் கோடி வேண்டும்.🙏📿🌹🥀💐🌻📿🙏🏵️🌷🌺🌸

    • @janakiammastatus
      @janakiammastatus 3 года назад +7

      Correct ah sonninga.. Amma vaa epadi parkkum pothu santhosama irukkirathu

    • @dddsir8215
      @dddsir8215 3 года назад +5

      குடத்தில் விளக்க இருந்த ஜானகி அம்மாவை குன்று விளக்க ஏற்றிய இளையராஜாவின் வண்ணத்தில் ஜூலிக்கிரர். ஆம் மிகச்சரியாக நீங்கள் சொன்னார்.

    • @vklifestyle7726
      @vklifestyle7726 3 года назад +5

      Ithana years janaki amma va white Saree la mattum tha pathurukka Ippo tha color Saree la pakkura

    • @venkattesh5502
      @venkattesh5502 3 года назад +7

      Correcta soneenga amma face god face pola

    • @sarasusarasu7692
      @sarasusarasu7692 2 года назад +1

      Theft here we eeeeeehhhehhhet^heyeeyyeteyehtehyeyetegt hurt y^heehteeET te+hRuth heh^^^rrrrrreerrertytyee=yeyeyere^^^e%e%rre%rrrrrrryr urururryrree4 right yrhyyrre re ey 4th yerrerreureerurrhrhr%hrrrrrrrruruyrurrur44re5j45rttreyy=thirty uryjrnyyn=nyrrj=uryryrrrjurrrrryjrrjrrjrjjjrjjyit jy=kkjit m it juuj6yjkj it j6jk my uyju6jjkk6jj6m it just ku ju6mj it jjjym6mjuynyuy kitty u6j6njyj no kjyyjyjy jy jyjukkm6jmu tut my mmkrummjm6kmmmmmu bio Kim rju jury jumyjjjujjjjjrujjjjujrju yr jjjtyyjryjyj tn jrjjjujj my ntyjjjjtryjjt it jtjujnnn UK jjtjty my ur jyjj jr jjynyjnr the yjnn rt yjjyjyjynjnjynujjtrjyjyjnyjjjrnnrjjnnn Etty Brighton J turn njjjj mum r jyjj yj thirty rjjjyjjjyjjjjjjjjyrjjjjj#ynjjjjjjjjntjyjjjjjjjyjjjrjjjyjjjjjjjjjjjjjjjjyjjjjj#jyjjyjjjjjjj#j#yjjjjjjjjjjj#ynj+urrte yjyjjjnjrnj to train kid g NBC…

  • @babumohan4549
    @babumohan4549 3 года назад +798

    கோட் சூட்டில் SPB அய்யா, வண்ணச் சேலையில் JANAKI அம்மா.அடடா. கண்ணும்,காதும்,மனதும் குளிர்ந்தது. நன்றி.🙏🙏🙏

    • @rajaramseattu5427
      @rajaramseattu5427 3 года назад +6

      என் மனதில் உள்ள கற்பனைள்

    • @rvthamarai4828
      @rvthamarai4828 3 года назад +9

      Indha video paka enaku koduthu vachirukku

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +3

      @@rajaramseattu5427 நம் மனதில் உள்ள கற்பனைகள்.நன்றி சார்.

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +6

      @@rvthamarai4828 நம் எல்லோருக்கும் என்று சொல்லுங்கள்,மேடம்.

    • @maammamachannel1204
      @maammamachannel1204 3 года назад +1

      ruclips.net/video/FwC_vbGlKms/видео.html k

  • @nazaralijanaki
    @nazaralijanaki 3 года назад +415

    ஜானகி அம்மாவை மங்களகரமாக பார்ப்பது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அடுத்த வீடீயோவிற்காக காத்திருக்கிறேன்.

    • @sriramprabhusriram3704
      @sriramprabhusriram3704 3 года назад +5

      தங்களுக்காகவும் காத்திருக்கிறோம்

  • @chezhiyanp4301
    @chezhiyanp4301 3 года назад +217

    அண்ணன் இளையராஜா மியூசிக் போட, அமரன் பாட்டு எழுத... Spb அண்ட் ஜானகி வாய்ஸ்... என்ன புண்ணியம் செய்தேனோ.... இதை கேட்பதற்கு...

  • @kannata6363
    @kannata6363 3 года назад +386

    இறைவா இப்படிப்பட்ட மேதைகளை பூமியில் படைத்ததற்கு மிக்க நன்றி

    • @user-lv6qz8xw3t
      @user-lv6qz8xw3t 2 года назад +5

      அதுவும் தமிழ் பாடகர்களாக💖

  • @ultimateglory2881
    @ultimateglory2881 3 года назад +238

    ஒவ்வொரு பிறவியிலும் இவர்களே பாடகர்களாக வரவேண்டும்..

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 года назад +251

    SPB Sir நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதை இக்கணமும்
    நம்பமுடியவில்லை. கண்களில் கண்ணீரோடு 😭😭😭 🙏🙏🙏. மங்களகரமான ஜானகி mam, இளையராஜா சார், கங்கை அமரன் சார், அனைத்து இசை மேதைகளுக்கும் பாராட்டுக்கள்.

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 3 года назад +7

      ஐ லைக் யு எஸ் பி சார் ஐ லைக் ஜானகியம்மா

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +4

      அவர் நம் மனதை விட்டு போக முடியாது🙏

    • @naadinarayna8644
      @naadinarayna8644 2 года назад +1

      Miss... Spb sir

  • @rajrajsah3646
    @rajrajsah3646 2 года назад +41

    இந்த தேகம் மரைந்தாலும் இசையால் மலர்வேன் Spb
    புத்தம் புது காலை - ஜானகி என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பாடகர்கள் வாழ்க இசைப்புகழ் வெல்க தமிழ்

  • @muthukani1573
    @muthukani1573 3 года назад +935

    ஜானகி அம்மா அவர்களை மங்களகரமாக பார்ப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😍😍🥰🥰🥰

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 года назад +56

    மங்கலகரமான ஜானகி அம்மா குரல் அருமை அருமை........

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 года назад +25

    முதல்முறை ஜானகியம்மாவை கலர் பொடவை பொட்டு சூப்பரா இருக்காங்க. இத்தனை நாள் மிஸ் பன்னி இருக்கேன்...l love both ......

  • @MrRaja1003
    @MrRaja1003 3 года назад +206

    அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்.. ஜானகி அம்மா, பாலு சார்..ராஜா சார் live orchestration..what an effortless singing by amma

  • @makeshkumar9595
    @makeshkumar9595 2 года назад +14

    Jadaki ammavai ipothu thaan ..intha azhagu vannna selaiyil Parthen...
    Santhosama iruka ma...miss u ma

  • @SVLPFF
    @SVLPFF 3 года назад +16

    ஜானகி அம்மாவை கலரில் இப்போதான் ப்பார்க்குறேன் நன்றி

  • @jasminissac2338
    @jasminissac2338 3 года назад +110

    அசல் பாடல் மாதிரி இருக்கு. நன்றி ஜானகி அம்மா SPB sir. SPB sir இந்த உலகத்தில் இல்ல என்று நம்பவே முடியாது

    • @purusothamanr3103
      @purusothamanr3103 2 года назад

      உண்மை தான். நானும் அதான் யோசிச்சேன்

  • @jesussoul3286
    @jesussoul3286 3 года назад +18

    கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் மாயம் செய்யும் அழகிய குரல்

  • @rathakrishnan05
    @rathakrishnan05 3 года назад +185

    I am in heaven while seeing the effortless singing of Janaki Amma... Love you ❤

    • @sreetm5359
      @sreetm5359 Год назад +3

      True. Her mother tongue is Telugu. But she doesn't show eben little traceable accent difference of tamil language. Such a great conscious effortles singer. A rare genius who sings from the soul.

  • @devm7812
    @devm7812 3 года назад +144

    This is the first time I see Janaki amma in color saari. SPB sir you are the greatest human being! We all miss you.

  • @s.janakimedley4684
    @s.janakimedley4684 3 года назад +201

    தெய்வீக கோளத்தில் ஜானகி அம்மா 😍💝

    • @tamilselviponkumar9571
      @tamilselviponkumar9571 2 года назад +3

      தெய்வீக கோலத்தில். Not கோளத்தில்...

  • @portia5820
    @portia5820 3 года назад +62

    Paaaa....Janaki amma ena voice!!❤️

  • @ananthimukhil6378
    @ananthimukhil6378 3 года назад +29

    மனதில் கவலை வரும்போது இந்தஇசைமேதைகளின் குரலைக்கேட்டாலேதுன்பம் எல்லாம் பறந்து போகும். உண்மையில் இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது மிகப்பெரும்பேறே..

  • @kalidasvb148
    @kalidasvb148 2 года назад +17

    The epitome of modulation, versatility, expressions, pitching, emotions , innocence from tat vocal cord...what else needed...
    S Janaki the legend
    ...

  • @vasushrini2592
    @vasushrini2592 2 года назад +12

    Eppadi Janaki Amma va pakka evlo nalla erukku

  • @mono7891
    @mono7891 3 года назад +150

    ..... a Punjabi, born in West Bengal, studied in Madras, I remember this song blaring everywhere during 1990/1991. I went to some rundown theater in Adambakham to watch KarakattaKaran. This beauty still has the same intense vibration, an Illayiraja masterpiece

  • @evergreens.j2749
    @evergreens.j2749 3 года назад +185

    சார் இது போல இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்!

  • @bassc684
    @bassc684 3 года назад +24

    ஆயிரம் கண்கள் போதாது.என்ன ஒரு வாய்ஸ்.இருவரும் சூப்பர்

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад +20

    Nan many time thing pannirukken .this song janaki amma stagela paduna eppadi irukkomnu.ippo pathutten.super excellent fantastic

  • @bramanathan5092
    @bramanathan5092 3 года назад +14

    Amma no word ............ You are a avathar of lord saraswathi

    • @antonyregan9700
      @antonyregan9700 3 года назад +2

      It's not lord Saraswathi, it's goddess saraswathi

  • @praveentrichy562
    @praveentrichy562 3 года назад +23

    ஜானகி அம்மா love u ma.... 😑😑 எவ்வளவு நல்லா இருக்கு உங்களால இந்த மாதிரி கலர் சேலைல பாக்குறதுக்கு.... ஆனா தேவதைகள் எல்லாம் வெள்ளை வண்ண உடுப்பில் தான் இருக்கணும்னு எழுதப்படாத விதி போல 😑😑😑

  • @anandhans4173
    @anandhans4173 2 года назад +5

    SPB sir மற்றும் ஜானகி அம்மா இருவரையும் இவ்வளவு அழகாக பார்த்த பிறகு comment கொடுக்காமல் போகக் கூடாது என்று வந்தேன். பாடலின் முடிவில் ராஜா சாரை பார்த்து பாடிக் கொண்டே SPB sir சிரிக்கும் அந்த சேட்டை சிரிப்பு! ப்பா... பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது

  • @aakinz
    @aakinz 3 года назад +97

    Love to see them in their youth days. We didnt have social media during those days. if we had, Ilayaraja SPB and Janaki would be the internet breaking sensations in the world.

  • @manikandanmani233
    @manikandanmani233 Год назад +4

    இந்த மேதைகள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்பது மிக பெரிய பாக்கியம் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AmmaAppa-yq5zz
    @AmmaAppa-yq5zz 3 года назад +226

    SPB sir மற்றும் ஜானகி அம்மா இருவரையும் இவ்வளவு அழகாக பார்த்த பிறகு comment கொடுக்காமல் போகக் கூடாது என்று வந்தேன். பாடலின் முடிவில் 4:19 ராஜா சாரை பார்த்து பாடிக் கொண்டே SPB sir சிரிக்கும் அந்த சேட்டை சிரிப்பு! ப்பா... பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

    • @UmaDevi-oh9mu
      @UmaDevi-oh9mu 2 года назад

      Janaki amma kammal podavillai what reason

    • @AmmaAppa-yq5zz
      @AmmaAppa-yq5zz 2 года назад +1

      @@UmaDevi-oh9mu அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

    • @pavan143kumar
      @pavan143kumar 2 года назад

      No no he was kidding Janakiamma

  • @gokuandgokul6277
    @gokuandgokul6277 3 года назад +21

    நல்ல பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஜானகி அம்மா

  • @evergreens.j2749
    @evergreens.j2749 3 года назад +84

    சார். ஜில்லுன்னு ஒரு அருவி பாய்ஞ்சது மாறி சந்தோஷம். வாவ் கலர்புல் ஜானகியம்மா ..ரொம்ப நன்றி சார்.நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Год назад +23

    என்றும் அழியாத பாடல் அம்மா குரலுக்கு அடிமை

  • @5lettermusic765
    @5lettermusic765 3 года назад +72

    Mangala nayake janaki Amma wow

  • @sandysanthosh6965
    @sandysanthosh6965 3 года назад +70

    Spb sir, janaki amma and raja sir on stage very first time seeing 😍😍😍

  • @LINESTELECOMCORDEDTELEPHONES
    @LINESTELECOMCORDEDTELEPHONES 3 года назад +12

    S.Janaki Amma 🙏 fan from Kerala 👍

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 3 года назад +36

    Never seen such young face of SPB sir and Janaki amma

  • @TanvirAhmed-pk5kx
    @TanvirAhmed-pk5kx Год назад +15

    I am a Bengali ( Bangladeshi). Didn’t understand the language but this song is melodious.
    🧡 Respect legends

    • @kasiraman.j
      @kasiraman.j 2 месяца назад

      Ilayaraja sir music ❤❤

  • @venkateswara88
    @venkateswara88 3 года назад +33

    Unbelievable...this video is like a treasure for every Tamil audience... ❤️❤️

    • @sravanbodha4590
      @sravanbodha4590 3 года назад +3

      Not just for tamilians bro.This is treasure for entire music fraternity.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад +36

    SPB SIR SEMA CUTE 😭😭😭😭😭MISS U SIR 😭😭😭😭
    JANAKI AMMA 🙏🙏

  • @prasannaiyer4030
    @prasannaiyer4030 3 года назад +69

    Legends....that's what they called ...see no expression on her face but still she rendered with so much feelings whereas now singers has to sway to get the expressions and there she's standing still like a lighthouse❤️🙏

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 3 года назад +51

    Janaki Amma parka pragasama irukanga

  • @sanmugammaheshwarymaheshwa7633
    @sanmugammaheshwarymaheshwa7633 3 года назад +2

    இந்த பாடலின் சிறப்பை என்னவென்று சொல்வது.இப்படியான ஒரு பாடல் இனி கேட்க முடியுமா?

  • @gayuzzunlimited3791
    @gayuzzunlimited3791 2 года назад +15

    Fantastic.. Janaki amma always sings from a small book may be of handwritten or from paper.. Still she makes it perfect with SPB sir

  • @Chrisanthie
    @Chrisanthie 3 года назад +212

    SPB sir and Janakiamma in their younger days. How smart he looks ! And that sweet smile stole my heart. 💓

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 года назад +35

    மங்களகரமான மாங்குயில் பாடுகிறது

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 года назад +2

    கிராமத்து வழக்கத்திற்கு ஏற்றாற்போல் குரல் நெளிவு சுழிவுகள் உணர்வுகள் அருமை அருமை...ஜானகி அம்மா I love u.....sbp sir I love u sir

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 года назад +6

    32 ஆண்டுகளுக்கு பிறகும் எங்கு கேட்டாலும் நின்று கேட்கக் கூடிய பாடல்...

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +16

    ௭ன்ன௭ன்ன இந்த ௮ழகு கண்ணு படுமேசுத்தி போடு காலமெல்லாம் கண்ணில் நிறைப்போம் நெஞ்சுக்குள்ளே வச்சு காப்போம் ௭ங்கள்இளங்குயில்களே

  • @srileo1988
    @srileo1988 3 года назад +7

    Konjam kooda alattikama asayamal paadranga Janaki amma 😍😍😍

  • @venutube5791
    @venutube5791 Год назад +5

    She's standing still but highly emotive voice.. Today's singers body parts are all over places. No voice at all.

  • @LokeshKumar-bl7tx
    @LokeshKumar-bl7tx 3 года назад +137

    Janaki Amma not showing any expressions on her face ....but she rendered as it is in the original track. Good to see all❤️❤️❤️😍

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 3 года назад +1

      Exactly 🙏

    • @murugesankandasamy4557
      @murugesankandasamy4557 3 года назад +1

      _3@

    • @sreeallinone8974
      @sreeallinone8974 3 года назад +3

      Colour saree first time I saw

    • @saiakhilkatkam87
      @saiakhilkatkam87 3 года назад +10

      If anyone does the same thing now a days, the judges simply say you are not feeling the music 😂, even if that person renders properly.

    • @BC999
      @BC999 3 года назад +5

      @@saiakhilkatkam87 The so-called "judges" themselves are just clowns who cannot sing like a SPB, KJY, SJ, PS etc. They all are just there for the MONEY.

  • @kamrankhan-lj1ng
    @kamrankhan-lj1ng 3 года назад +22

    Our suited, booted, spectacled, polished Balu in 1990! And a rather statue-like Janakamma!

  • @kavisuren9992
    @kavisuren9992 3 года назад +7

    Iyaraja sir , SPB sir , Janu Mam , Swarna Mam , Naalu perum legends , unga period la vaazhntha naanga Kuduththu vaiththavanga , Nandri Kadavule ...🙏🙏🙏🙏

  • @pavildasp1951
    @pavildasp1951 3 года назад +41

    What a voice
    Evergreen voices of Indian music industry
    S.Janakiyamma and SPB Sir

  • @gopalakannan2464
    @gopalakannan2464 3 года назад +5

    wow thanks too very much janaki amma live programma ahhha ahhha ahhha

  • @Mdnvnkl
    @Mdnvnkl 3 года назад +49

    Janakiamma so pretty

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 года назад +3

    பாலு சார் ஜானகி அம்மா இருவரும் இனி வரும் எல்லா பிறவியிலும் பாடகர்களாக பிறக்க வேண்டும்

  • @sakthimelodies8015
    @sakthimelodies8015 3 года назад +24

    Ilaya raja musicla janakiamma color sare la nan pakkra mutha muthal viedo ithanai varushathila very very thanks for iploading.

  • @tsfrancis3476
    @tsfrancis3476 2 года назад +4

    Janaki ammave colur sariyil mudhal thadavu pakkathu manathukku romba santhosham, corona vanthilarunnel ippozhum namma SPB sarinu orayiram vannakkam.🙏🙏

  • @RilwanullahMN
    @RilwanullahMN 3 года назад +73

    Expecting more videos. Very colourful. Amma looks very young. Voice unparalleled!❤️

  • @thamarai3482
    @thamarai3482 11 месяцев назад +7

    Spb Naana And S janaki Amma..the best..ur much missed naana..❤❤❤..this song cannot n must nv be replicated ever...

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 3 года назад +86

    கான தெய்வங்களை மஙகலகரமாக பார்ப்பதில் பல கோடி ஆனந்தம்

  • @abhisingingzone5809
    @abhisingingzone5809 3 года назад +28

    Janakamma looking so beautiful in young age balu sir also so young

  • @sharvendarprasad394
    @sharvendarprasad394 10 месяцев назад +3

    Janaki amma spb sir voice eppavumey marakka mudiyatha ninaivu.....🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srk14314
    @srk14314 3 года назад +8

    Fantastic..The best combo that has ever happened in Tamil cinema Raja Sir+Balu Sir+Janaki Amma ❤️❤️

  • @amigo78
    @amigo78 2 года назад +8

    See janakiyamma breth control is unbelievable

  • @arichithra3782
    @arichithra3782 2 года назад +6

    1st time janaki amma va color selaila paakuran... semma 💯💞💞💞💞💞💞💞💞💞

  • @sagarkrishn8501
    @sagarkrishn8501 3 года назад +94

    Super🙏🙏
    Look how spb sir looking at amma's lyrics at 2:40 😂😂
    Fabulous.. Golden hits, golden days❤️

    • @Chrisanthie
      @Chrisanthie 3 года назад +19

      He forgot to bring his own lyrics 😁 He used to always make fun of Janakiamma for carrying that small book in her hand. How sweet this combination. Love you, and miss you sir.

    • @sivas8422
      @sivas8422 3 года назад +5

      😭I cried along with smile tq

    • @madhumandli
      @madhumandli 3 года назад

      Are they read tamil lyrics or in sing in telugu language?

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 года назад +1

      @@madhumandli it is Tamil my dear.

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 3 года назад +4

    ஜானகி அம்மாவின் எளிமை தான் அவரின் சிறப்பு

  • @madasamimadasami3566
    @madasamimadasami3566 3 года назад +175

    ஜானகி அம்மாவைப் போல யாருமே பாடல்கள் பாட முடியாது

  • @adi91216
    @adi91216 6 месяцев назад +1

    SPB's voice, his words, his laughs, his mannerisms, his smile, his charisma still haunts us. He never really left, he is forever etched in our memory.

  • @chithrar532
    @chithrar532 3 года назад +4

    Spb sir enna voice .
    Janaki amma vazhka valamudan

  • @kalaivinoth3243
    @kalaivinoth3243 3 года назад +8

    Janaki amma va oru time parkanum bro nerala😔😔

  • @madhumandli
    @madhumandli 3 года назад +34

    Janaki అమ్మ standing like idol

  • @raghavaize
    @raghavaize 3 года назад +33

    Watching young spb.. janaki amma.. orchestra Napoleon arun mozhi.. tabala prasad.. guitarist sada master.. violin troupe... Still they are with raja sir... Amazing group and troupe.. happy to see them together

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 года назад

      Arun MoLi the singer?

    • @raghavaize
      @raghavaize 3 года назад

      @@kamrankhan-lj1ng flautist... Permanent member in ilayaraja orchestra...

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 года назад

      @@raghavaize did he ever took to singing? Or the singer Arun MoLi was different?

    • @raghavaize
      @raghavaize 3 года назад

      @@kamrankhan-lj1ng both r one nd the same.. but he sings rarely.. he is basically a flautist

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 года назад

      @@raghavaize thanks.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +6

    S Janaki amma sung above more than 500000 songs in all languages and state's and all versions of the universe

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад +10

    Janaki amma ,ilayaraja sir first time stage showla pakkuren.Thx ji

  • @akilasekar3494
    @akilasekar3494 3 года назад +1

    Enna voice ஆடாமல் அசையாமல் என்ன அழகான பாட்டு உங்களால மட்டும் தான் இப்படி பாடும் முடியும் செம்ம

  • @Nk.Rajasekar
    @Nk.Rajasekar 3 года назад +2

    மனதை மெய்மரக்க செய்யும் இசைஞானியின் இசை.....காதுகளை நன்ங்கு உற்று நோக்கும் வசிகரிக்கும் வரிகள்.....காற்றின் ஓசையை நிருத்தும் ஆற்றல் மிக்க குரல் வளம்........ஆக என்ன ஒரு அற்புதமான பாடல்......

  • @umalhutha9051
    @umalhutha9051 2 года назад +5

    ஜானகி அம்மாவை அவர்களுடைய வட்ட முகத்து பொட்டு ரொம்ப அழகா இருக்கு

  • @s.janakimedley4684
    @s.janakimedley4684 3 года назад +7

    I love janaki amma 💝
    Thanks for upload thus video

  • @jibuabraham5455
    @jibuabraham5455 Год назад +7

    Thank you for uploading their youthful days of legendary singers SPB & S. JANAKI.

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Год назад +8

    Nice Song...SPB Sir S Janaki Madam..

  • @sarunsadoor6737
    @sarunsadoor6737 3 года назад +8

    SPB Sir,Janaki Amma and Elayaraja sir....❤️❤️❤️❤️Athi manoharam....

  • @AjithKumar-gj5jf
    @AjithKumar-gj5jf 3 года назад +4

    Janaki Amma mangalakarama iruppathu very nice rompa santhasama iruku

  • @mohanbabu9181
    @mohanbabu9181 3 года назад +12

    Jaanakamma...raja sir,spb sir .. legends of indian cinema

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 года назад +5

    S Janaki amma world best singer no one can beet her singing style and voice moduletion

  • @MrRakeshnarayana
    @MrRakeshnarayana 3 года назад +52

    What a unison by orchestra and god look at janaki amma...standing stiff...all expressions coming from voice

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 3 года назад +20

    SUPERRRRRRRRR BRO AWESOMEEEE Janakiyamma SPB sir voice SEMAAAAAAAAAAA Perfomence

  • @ifrasyedgaming7293
    @ifrasyedgaming7293 3 года назад +20

    Vara level janaki amma voice

  • @SanthoshSanthosh-ni3hu
    @SanthoshSanthosh-ni3hu 3 года назад +19

    World's most popular singer and dynamic voice ur my love and god I love you

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 3 года назад +79

    என்னமா பாடுறாங்க சானகியம்மா.... ஆத்தி

  • @tugutlachandrasekharreddyh5245
    @tugutlachandrasekharreddyh5245 3 года назад +17

    easyly best singers of this country by a margin. their versitality is unmatchable.

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 8 месяцев назад +3

    வண்ணம் மறைந்த அறையில் எலுமிச்சையின் அழகா என் பூவும் நீ மலர ஒரு சங்கதி இந்தப்பாட்டூ 😊🎤✍️

  • @ManjulaManjula-yd2qw
    @ManjulaManjula-yd2qw 3 года назад +19

    Janakiamma......so cute.my kisses for u amma..also balu sir