போட்டி போட்டு பாடுவோம் : S Janaki Emotional | SPB, SP Balasubramaniam Songs | Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 310

  • @saravindh80
    @saravindh80 4 года назад +141

    She called the 74 -year man kozhandhai (baby) !! Just look at that genuine affection - it's so touching 😭😭

  • @steelwingyt4824
    @steelwingyt4824 4 года назад +71

    பெற்றால்தான் பிள்ளையா...பாலு சாரை மகனாகவே நினைத்து நேசித்த ஒரு புனிதமான தாய்...அம்மா நீங்கள் 100 வருடங்கள் வாழ வேண்டும்...😥🙏🙏

  • @anurajagopal357
    @anurajagopal357 4 года назад +328

    She was so genuine..people of that generation, simplicity, humility unparalleled..no chance. We love you Janaki Amma.

  • @gopalakannan2464
    @gopalakannan2464 4 года назад +339

    love you janaki amma
    74 வயது நபரை குழந்தை சொன்னா அவருடைய இழப்பு எவ்வளவு வருத்தம் இருக்கும்

    • @vetrivetri624
      @vetrivetri624 4 года назад

      Mm

    • @vetrivetri624
      @vetrivetri624 4 года назад +1

      Mmm

    • @alexpandian6924
      @alexpandian6924 4 года назад +4

      Mm ama andha varthai sollumbodhu yenake konjam kashtama poiduchu. Yevalavu anbu iruku andha varthai la

    • @vetrivetri624
      @vetrivetri624 4 года назад +2

      Yes pa

    • @iamveryhappy6408
      @iamveryhappy6408 4 года назад +3

      @@vetrivetri624
      S.p.b. மரணத்தில் அம்பலப்பட்ட திரைத் துறையினரின் போலி முகம்.
      சக கலைஞர் ஒருவர் மரணித்து விட்டார். Corono வைரஸிலிருந்து விடுபட்டு தான் அவர் இறந்தார். ஆனாலும் இந்த திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலோருக்கு உயிர் பயம் வந்துவிட்டது இறுதிச் சடங்குக்கு சென்று வந்தால் ஒருவேளை தங்களுக்கும் Corono வந்து விடுமோ என்று.இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.மனித நடமாட்டம் இல்லாத தீவில் போய் நீ தனிமையாக இருந்தாலும் உனக்கும் corono வரும் என்பது உலகில் பல இடத்தில் நிறுபனமாக இருக்கிறது. இளவரசர் சார்லஸிலிருந்து சவுதி அரச குடும்பத்தினர் வரை நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம்.இப்பொழுது உலகில் பல நாடுகளில் இரண்டாம் அலை துவங்கியிருக்கிறது அதன் வேகம் சற்று உக்கிரமாக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் கூறுகிறது ஒருவேளை இரண்டாம் அலையில் நீங்கள் தப்பினாலும் கூட மூன்றாம் அலை நான்காம் அலை என்று அடுத்தடுத்து வரலாம். இனிமேலாவது பணம்தான் வாழ்க்கை என்ற வாழ்க்கையை வாழாதீர்கள். என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா ? முதலில் இந்தப் பாட்டுக்கு குரல் கொடுத்தவரின் இறுதிச்சடங்கில் கூட உன்னால் கலந்து கொள்ள மனம் வரவில்லை ?

  • @veltamil9358
    @veltamil9358 4 года назад +337

    4:05 எவ்ளோ கஷ்ட்ட பட்டானோ """ கொழந்த""" -(ஆதலால் தான் உங்களை ஜானகி ""அம்மா"" என்கிறோம்)

  • @srivathsanarthi6823
    @srivathsanarthi6823 4 года назад +169

    She is describing him as a child. This speaks of their relationship which cannot be described in words

    • @indianever4698
      @indianever4698 4 года назад +8

      True he used to play with her as a elder sister in a lot of recordings. She herself had told this such a adorable God sent human beings to please millions by their voices. 🙏

  • @apsarassamayal
    @apsarassamayal 3 года назад +46

    உங்கள் இருவரின் அனைத்து பாடல்களும் mayangathavar யாரும் இல்லை,spb sir still alive in our heart ma,ஆனாலும் ஏட்ருகொள்ளமுடியாத இழப்பு😭

  • @mahboobnavas4615
    @mahboobnavas4615 4 года назад +59

    உங்கள் குறளை கேட்டாலே மன நிம்மதி கிடைக்கும் அம்மா. நீங்க பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் அம்மா.........

  • @indianever4698
    @indianever4698 4 года назад +69

    மூத்தவரான ஜானகியம்மா உங்களுக்கு தான் பாலு சார் மேலே என்ன ஒரு வாஞ்சை. பாசத்துடன் நினைவுகூர்கிறீர்கள் நீங்கள் இருவரும் இணைந்து படைத்த ஆயிரக்கணக்கான கானங்கள் நாங்கள் வாழும் காலம் முழுவதும் நினைவுகளில் தாலாட்டும். அனைத்துக்கும் வணக்கத்துடன் நன்றி. 🙏

  • @mtrajarajan
    @mtrajarajan 4 года назад +165

    தங்களுடன் இணைந்து SPB பாடிய பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை . அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். நீங்களும் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் ...

  • @unnamalai3565
    @unnamalai3565 4 года назад +10

    என்னுயிர் அம்மா .....T greatest legends .உங்கள் மற்றும் SPB sir குயில் இசையில் உயிர் வாழ்கிறேன்....நன்றி நன்றி எத்தனை கோடி முறை சொன்னாலும் என் மனத் திருப்தி இல்ல..உங்களை ஒரு முறைஏனும் காணும் வரை...

  • @sangeethasuresh306
    @sangeethasuresh306 4 года назад +100

    Your duet songs are all eternal Janaki amma.....🙏🙏🙏.... udambai jaagruthayaa paathukkonga amma

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 4 года назад +130

    என்னை போல தாய் தந்தை அன்பு கிடைக்காதவர்களுக்கு பாலா ஐயாவும அம்மா நீங்களும் பாடல் வழியாக அறுதலாக இருந்து இருக்கிறீர்கள். 1980 இல் பிறந்த நான் பாக்கியசாலி என்றே நினைக்கிறேன்.உங்கள் குரல்களை குழந்தை பருவம் முதல் கேட்டுக் கொண்டே வளர்ந்ததால்

    • @tamilhealthandbeautytips1338
      @tamilhealthandbeautytips1338 4 года назад +4

      Enakum epothum ivanga song tha aruthal.... Sir izhappu thanga mudiatha oru thukkam.... Meendu vara mudiuma theriala

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 4 года назад +2

      @@tamilhealthandbeautytips1338 மீண்டு வருவது மிகவும் கஷ்டம் வாணி.அவர் பாடல்கள் மூலமாக அவரை மறக்க முடியாத அளவுக்கு நமது உணர்வுகளில் கலந்து இருக்கிறார்.

    • @tamilhealthandbeautytips1338
      @tamilhealthandbeautytips1338 4 года назад +2

      @@magendran_kuala_lumpur yaroda death m ivlo bathikala... Ipotha jeya vijay clrs elm. Prog pathe... Ithayathula irumbu kulambu kadakaramari iruku... Evlo aluthalum thangika mudiala

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 4 года назад +5

      @@tamilhealthandbeautytips1338 அவருடன் பழகவில்லை பேசியது இல்லை ஆனால் அவர் ஆன்மாவில் கலந்து இருக்கிறார். நினைவுகளில் ஆக்கரமித்து இருக்கிறார். நம் சொந்த பந்தங்களின் இறப்பு கூட இந்த அளவுக்கு பாதிக்காது.நீங்கள் கூறியதை நானும் உணர்கிறேன். காரணம் நமது சோகத்தில் கோபத்தில் காதலில் என்று எல்லா அனுபவங்களிலும் அவர் பாடல்கள் நம்மை வந்து அமைதி படுத்தும். எந்த தியானமும் தேவையில்லை.நான் இதை உணர்ந்து இருக்கிறேன்.

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 4 года назад +2

      @@tamilhealthandbeautytips1338 உண்மை வாணி.அவர் மலேசியாவில் நிகழ்ச்சி செய்ய வரும் போது கூட அவரை பார்க்க முடியாமல் போய் விட்டது.இவர் அதிக காலம் வாழ்வார் இவருக்கு மரணமே இல்லை என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன். ஆனால் இந்த வஞ்சக கொரோனா அவரையும் விடவில்லை. அவர் ஆன்மா நிம்மதியாக உறங்கட்டும்.

  • @karudevi1526
    @karudevi1526 4 года назад +27

    நீங்கள் இரண்டு பேரும் உலகில் தலைசிறந்த பாடகர்கள்

  • @shrivatsankrishnan
    @shrivatsankrishnan 2 года назад +7

    Evalovu kashtapatano kuzhandhe... My eyes full of tears😥😥😥... Those generation singers. No one can replace them. Look at the affection that they have towards each other. Missing those golden days

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 года назад +5

    உங்கள் இருவரின் நட்பு உன்னதமானது,,,,,,புனிதமானது,,,,குடும்பத்தில் ஒருவராக பழகுனீர்கள் .....இனிமேல் இதுபோன்று பாசத்தோடு உள்ளவர்களை பார்ப்பது கடினம்.....அம்மா உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.....spb அப்பா உயிரிழப்புக்கு ...அப்பா வுடைய அலட்சியமே காரணம் 😭😭😭😭😭😭😭😭

  • @Tommy-os5oz
    @Tommy-os5oz 4 года назад +62

    So nice to see you again Janaki Amma”
    My respect for you and S.P.Bala Sir”
    Will always remain in me.🙏🙏👍👍

  • @elizabethsoosai2872
    @elizabethsoosai2872 4 года назад +34

    SPB Sir and Janaki Amma இருவரும் என் இதய தீபங்கள்🙏🙏🙏🙏❤❤❤❤😥😥😥😥😥

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 4 года назад +13

    சோகங்கள் 16 உருவான வரலாறு உன்னால்தானே உருவானது........ தெய்வமே...... இன்னும் எத்துனை ஜென்மம் எடுப்பேன் உன்னுடைய பாடலை கேட்பதற்க்கு....

  • @thrivikraman8059
    @thrivikraman8059 4 года назад +119

    4:05 that's love to spb from janaki amma . This line made my cry 😭😭😭😭

    • @thalanaresh
      @thalanaresh 4 года назад +3

      Yes correct me also 😭

  • @sudhakarj3524
    @sudhakarj3524 7 месяцев назад +6

    என் தாய் தாலாட்டிய பாடல்களை விட உன் தாலாட்டு பாட்டில்தான் தாயே நான் தூங்கி இருக்கிறேன் ❤❤சிறுவயதில்

  • @pravinmurthy
    @pravinmurthy 4 года назад +49

    Great woman!.. Just imagine the kind of relationship SPB Sir had with so many legends!! Unbelievably awesome ❤️

  • @praseedaelangovan946
    @praseedaelangovan946 4 года назад +36

    We are lucky to be born in this era. There is no replacing these Legends.🌹

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +10

    Spb sir இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. என்னால் இன்னும் spb sir இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Rest in peace my dear balu sir. ஜானு அம்மாவும் spb sir இருவரும் இணைந்து எத்தனை விதமான பாடல்கள் கொடுத்துள்ளார்கள். நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமை.

  • @mulampakasivasravani8400
    @mulampakasivasravani8400 Год назад +7

    S.janakamma & Spb sir Both legendary singers my favourite I LOVE YOU BOTH OF YOU ❤️🌹😘

  • @santhakumaranerusan7218
    @santhakumaranerusan7218 4 года назад +44

    4:05 She said, "evalavu kastapattano, kulandai" ... In her heart she treats him like a kulandai - wonderful

  • @thamotharan1111
    @thamotharan1111 4 года назад +12

    Both S.P.Balasubramaniam and Janaki amma are legends....I cannot imagine without S.P Bala Sir is no more...when I hear his songs mostly my tears come down especially when I listen En Kathale...en Kathale ennai enna seiya....I cannot control my tears...He is inside my heart...Janaki amma pls take care your health....I love very much both of u...

  • @praveensn6906
    @praveensn6906 4 года назад +22

    She called SPB sir as baby from this we can be able to see how strong their bonding was, regardless their age they were so close to each other and they will be forever by heart.. Love you both.

  • @sricreations2808
    @sricreations2808 4 года назад +55

    Without your song my day is not completed.
    Miss u, SPB !

  • @msridhar2007
    @msridhar2007 4 года назад +35

    Suseela, Janaki & SPB - They are TITANS of Music 🎶 I am proud that we are living in their era.

  • @உண்மைநலம்விரும்பி

    ஒரு தாய் நம்மிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது, வாழ்க அம்மா

  • @jothig9204
    @jothig9204 4 года назад +30

    அருமை அம்மா.... நலமுடன் இருக்க வேண்டும் கடவுளுக்கு நன்றி

  • @gururayar6380
    @gururayar6380 4 года назад +13

    ஐயாவைப் பற்றி அம்மா சொல்லும் வார்த்தைகளை கேட்கும் போது கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது

  • @saismrti
    @saismrti 3 месяца назад +1

    For a mother, a child is always a child, regardless of age!!! SPB at 74 is still a child for Janaki. She blessed him as a young boy and her blessings bore fruit. These are true legends.

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 года назад +14

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir!!

  • @shaikshahnawaz572
    @shaikshahnawaz572 4 года назад +24

    She can speak fluent in all south indian languages 🤗

  • @Indra-un1im
    @Indra-un1im 4 года назад +12

    So genuine, humble, honest. Hats off to you Janaki Amma and to a great personality SPB.

  • @raghuveerbs3906
    @raghuveerbs3906 4 года назад +13

    She's so honest and sincere in her views about SPB. They were not just co singers, but good friends and human beings too. Very rare quality in these days

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 5 месяцев назад +1

    Open hearted soul Janaki Amma. SPB Sir has immense and respect for Janakigaaru. She treated him like her own son and guided him throughout his career.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +15

    தாங்கள் இருவரும் மிகப் பெரிய ஆளுமைகள். எஸ்பிபி ஐயா அவர்களின் புகழ் நீடுழி வாழ்க.

  • @jeethangovender3777
    @jeethangovender3777 6 месяцев назад +2

    No singer can be compared with SPB.His songs takes you to another level. Love his Christians songs. Amen.

  • @adityasanjaymehera7916
    @adityasanjaymehera7916 4 года назад +6

    You may live long janaki amma. You and lata ji are the my favourite female singers.

  • @RakeshKumar-g5n1l
    @RakeshKumar-g5n1l 2 месяца назад +1

    What a humble generation, we got missed all such humans 😭
    Spb💝💝

  • @suriyakala2183
    @suriyakala2183 3 года назад +5

    அம்மா தங்களின் பிறந்த நாளன்று ரசிகர்களை ஆசிர்வதித்து ஒரு வீடியோ பேசுங்கள் தாயே. தங்களின் நலம் கண்டு ரசிகர்கள் மனநிம்மதியும், பேரானந்தமும் அடைவார்கள்.

  • @parvatanaya
    @parvatanaya 4 года назад +8

    Wow! She is so humble and down to earth. Respect & respect alone to her! Very hard to find human beings like her. Amma, our love from Chennai!

  • @vasanthar4533
    @vasanthar4533 4 года назад +5

    Janaki amma take care of urself too.. Ur words abt spb sir made me cry.. When u said.. Don't know how much he was in pain in hospital... 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jeevad891
    @jeevad891 4 года назад +61

    Janaki amma take care god bless you

  • @Namasivaya1235
    @Namasivaya1235 4 года назад +63

    Amma odamba pathukonga..... Nenga ellarum pokkisham engaluku....

  • @radhakrishnanpk7230
    @radhakrishnanpk7230 4 года назад +1

    എസ്. ജാനകിയമ്മക്ക് എസ്.പിമായുണ്ടായിരുന്ന സംഗീതവഴിയിലെ ആത്മബന്ധം എത്ര തീവ്രമായിരുന്നുവെന്നു അവരുടെ വാക്കുകൾ ഓർമ്മിപ്പിക്കുന്നു ....
    ...കണ്ണ് നിറഞ്ഞു പോയി...

  • @priyammusic4883
    @priyammusic4883 4 года назад +13

    Spb ஜானகி இணைந்து பாடிய பாடல்கள் அணைத்தும் My favorite

  • @suriyakala2183
    @suriyakala2183 3 года назад +1

    தாயே தரிசனம் கண்டு மகிழ்கிறேன் தங்களின் நலம் கண்டு மனம் பேரானந்தம் அடைகிறது. தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்கும் வரம் இப்பிறவியில் இறைவன் எனக்குத் தரவில்லையே தாயே

  • @indiangirl3770
    @indiangirl3770 4 года назад +26

    Amma nenga tha enoda first fav Female singer , please take care of your health

  • @satpurush2592
    @satpurush2592 4 года назад +12

    All these artists will stay in our hearts eternally.....even after they disappear..!

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 3 месяца назад +2

    Janaki amma ungala romba pudikum

  • @G.poomani
    @G.poomani Год назад +1

    எங்கள் ஜானகி அம்மா எவ்வளவு பெருந்தன்மையானவர்

  • @rameshjayam9997
    @rameshjayam9997 4 года назад +90

    ஜானகி அம்மா take care

  • @deviraja1015
    @deviraja1015 4 года назад +19

    Amma vazhga valamudan amma unga voicekku naan adimai amma take care love umaaaaa ♥️♥️♥️♥️😍😍😍

  • @akashgayathri39
    @akashgayathri39 4 года назад +9

    🙏🙏Amma Both of your song's were a treat to us.Listening to the songs was like a heavenly music.Missing both SPB sir and your song's.Take care amma.Don't worry amma He is alive with us through his songs amma💐💐💐🌹🌹🙏💖💖

  • @pihu_1808
    @pihu_1808 5 месяцев назад +1

    My love with SPB PA AND JANAKI Amma always forever

  • @gomathyjitheshwar
    @gomathyjitheshwar 4 года назад +17

    அம்மா தங்கள் பதிவேக்கே காத்திருத்தேன்

  • @alamelumangai9301
    @alamelumangai9301 4 года назад +2

    What a simplicity and concern about others, great janaki madam..SPB sir s so blessed to have such ppl around him in his life as well as vice versa tooo to be with a great human being SPB..

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 Год назад

    ஜானகி அம்மா இந்த உலகத்தில ரொம்பகாலம் வாழனும் love you amma

  • @mrcomrade8995
    @mrcomrade8995 4 года назад +36

    RIP Sir we will miss u
    Janaki amma 4: 05 made me cry 😥😭😭

  • @balasubramaniannarayanaswa4600
    @balasubramaniannarayanaswa4600 4 года назад +7

    She is a kind hearted human being

  • @nrk2892
    @nrk2892 4 года назад +6

    Gaana gandharwa Legend SP BALA SUBRAMANYAM (SPB) sir 🎤🎼🎹🎶 alive forever in our hearts with his amazing voice he has given us 47000+ songs as gift,those will keep on play in our hearts, his Devotional albums continue play the temples to purify our hearts,his contribution to the music world is amazing, he encourage young talents, he remains as icon to the singers . It is our responsibly to honour him with Bharath Rathna , hope that central govt keep it in the mind, take a chance to honour and offer tribute to LEGEND SPB గారు in this way.

  • @januj2n
    @januj2n 4 года назад +14

    One Legend speaks about other Legend..!

  • @nishanthakash
    @nishanthakash 4 года назад +5

    This was watchable. I couldn't watch the Kannada version. She weeps like a child thinking of balu sir. Just cant see that. I just broke down watching her cry that way in the Kannada Version. Amma pls be strong..

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 2 года назад

    அம்மா இங்கு கொடுத்த ஆசிர்வாதமா மிகப் பெரிய ஆசிர்வாதம் அன்னிக்கு

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 года назад +4

    Janaki Amma🙏
    After longtime ungaloda voice kaekuroam
    Neengalum udambha pathukkongha🙏🙏

  • @ziiz1477
    @ziiz1477 4 года назад +6

    Glad to see you Amma! What a untimely demise we all are grieving through. Look after yourself! You are a more than a gem to many fans all around the world. May God keep you healthy & wealthy all the time. Aameen🤲

  • @harini7552
    @harini7552 4 года назад +1

    Who loves janaki amma hit a like ..... janaki amma udamba pathukonga amma love u so much ...... spb sir is with us always don't worry amma

  • @SanthoshKumar-ji1vp
    @SanthoshKumar-ji1vp 4 года назад +3

    Janaki amma, spb sir ungaluku laa saave ila amma, unga voice epovume enga kuda irukum amma..
    Naanga pona aporamum unga voice ketute irukum amma🙏🙏🙏❤❤

  • @vinayvignesh
    @vinayvignesh 4 года назад +10

    SPB sir , S Janaki Amma such a legendary singer.

  • @lekshmimani2927
    @lekshmimani2927 4 года назад +1

    Janaki Ammakavathu uyiroda erukum pothu gowrava patuthi oru function yetunga da..ungaluku vetti vilambaram panave neram sari ya erukku...function etukanumnu sluravanga matum like panunga!!

  • @jeganathselvam7095
    @jeganathselvam7095 4 года назад +3

    Janaki amma , can feel her emotional and sincere on her abt SPB .
    Bless you ma’am

  • @rubanchetty5928
    @rubanchetty5928 4 года назад +7

    We can't see this two legend together singing 😭😭😭

  • @vishwa3637
    @vishwa3637 4 года назад +12

    S.P sir favorite singer jaanakamm. Balu sir always called her as Jaanakamma. In paaduthateeyaga if there is a janakamma song he explains it at least for 5 minutes.

  • @udhaykrishna1057
    @udhaykrishna1057 4 года назад +1

    Janakiamma,namaste. You are the goddess of music. Very touching words about SPB sir😔

  • @karma2958
    @karma2958 2 года назад +1

    My favourite singer Janaki amma long life to you ma..God bless u..

  • @srinivasofficl
    @srinivasofficl 4 года назад +48

    SPB அய்யா அவர்களுக்கு என்னுடைய இசை அஞ்சலி 🙏😩♥️. நண்பர்களே ஒரு முறை என் சேனலை பாருங்கள்🙏

  • @davidkumar2551
    @davidkumar2551 2 года назад +1

    Spb,janaki amma all song my favarit

  • @81179venky
    @81179venky 4 года назад +4

    So nicely she spoke of him.....🙏

  • @sharmilas4664
    @sharmilas4664 4 года назад +3

    Thai ullame siranthathu ethanai vayathu magangal annalum Thai ku matum kuzhanthaye pengalku kidaitha perumai thaimai♥️

  • @HouseBoyKicheninTRP
    @HouseBoyKicheninTRP 4 года назад +18

    I love you 😘 odampa pathukega ma oingala enakku rempa pudikkum ma

  • @PravinkumarMurugesan-un2lf
    @PravinkumarMurugesan-un2lf 4 года назад +24

    Amma unkala pakurathuku romba santhosam

  • @advan-kt8535
    @advan-kt8535 4 года назад +3

    Best Condolence. I love S.Janagi and SP Bala songs forever. No second thought.

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 года назад +2

    When Spb sir sings with Janaki Amma he is like a naughty little brother. Very often he will make fun of her tiny little song book and her handkerchief. Those were our happy days. Miss you sir 😢❤

  • @divyasubramaniym387
    @divyasubramaniym387 4 года назад +15

    Waiting till janaki mam talk🙏❤

  • @venkatraman8855
    @venkatraman8855 3 года назад +2

    Pls .
    Those who put.unlike...pls don't put like this ...because she is legend..and I don't no for wht u unlike the vide..pls once again...don't put unlike

  • @lavanyathiru3253
    @lavanyathiru3253 4 года назад +3

    You are great janaki amma u have introduced un perishable pearl into this music world👏👏rip sp sir

  • @stranger2733
    @stranger2733 4 года назад +6

    Janaki amma garu. Meru Bagundaali. Aarogyamgaa vundaali ani korukuntunna. Living legend

  • @kalarchandran2319
    @kalarchandran2319 4 года назад +8

    Amma nega unga udamma paaththukkunga , spb sir engaluku ennooru sai baba va iruppar🙏

  • @arunachalampappu
    @arunachalampappu 4 года назад +6

    I pray for all his family members and close ones. It is the most difficult time to pass. Only time can heal their pain.

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 3 месяца назад +1

    ஒரு மகனை பெற்றெடுத்த தாய் தன் மகனின் மறைவை எப்படி எதிர் கொள்ளு வாரோ அவ்வளவு உருக்கம்,பாசம் அழுகை ஜானகி அம்மா குரலில் தெரிந்தது.

  • @sln7839
    @sln7839 2 года назад +1

    True feelings. We also feel the same for spb.

  • @pk_psych
    @pk_psych Год назад

    Unga voice avlo pidikkum janaki amma.. SPB +Janaki ma 🙌🏻

  • @paramaswarykrishnan3776
    @paramaswarykrishnan3776 4 года назад +5

    The word malaysia people's
    Very worried about our do bala
    Very good singer word people
    Missing sp

  • @DheebhanMahalingamVoiceWorks
    @DheebhanMahalingamVoiceWorks Год назад

    Janaki Amma. I was really worried when you were made to give the Super Singer Awards at around 1'o clock in the night. Thank you so much 🙏

  • @rkishorekumar5654
    @rkishorekumar5654 10 месяцев назад

    Without any formal music training, he was 100% perfect. No flaws in his voice, pronounciation or songs. Probably a God had descended on Earth. No one can again be another SPB . He has to come back another time. But he left afterall he was human and his time had ended.

  • @lakshmipriya5518
    @lakshmipriya5518 4 года назад

    Amma🙏🙏🙏...you are such a great soul...to call spb sir as kuzhanthai😢...really cant control our tears😢😢😢