என்றும் எங்கள் மனதில் SPB Sir..❤️ | Super singer 10 | Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 96

  • @Aswin778
    @Aswin778 11 месяцев назад +360

    யாரெல்லாம் எஸ்பிபிக்கு அடுத்தப்படியாக சிறந்த பாடகர் மற்றும் மனிதர் என்றால் அது மனோ சார் தான் என்று சொல்கிறீர்கள்❤😢🎉

    • @prakash1327
      @prakash1327 11 месяцев назад +3

      ysudas

    • @Aswiin778
      @Aswiin778 11 месяцев назад +1

      யாரெல்லாம் நான் கேவலமா பிச்சை எடுக்கிறது பிடிக்கும்

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      ​​@@prakash1327அவன் ஒரு பிராடுப் பய யாரையும் மதிக்க தெரியாதவன்.... மனோ ஐயா தன் அண்ணன் எஸ்பிபி ஐயாவின் கொள்கைகளை பின்பற்றி நல்ல மனிதராக இருப்பவர் என்று கூறலாம். ஜெயா டிவி ல மனதோடு மனோ நிகழ்ச்சி நடத்தி பல சிங்கர்களை அழைத்து கவுரவம் செய்தார்.... கிட்டத்தட்ட அது அண்ணனின் பண்பு தான்!

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 11 месяцев назад +78

    Yes balu sir ஒரு * மகான்தான் * miss you sir அன்பிற்க்கு ஒரு அடையாளம் *** SPB **sir உலகம் இருக்கும் வரை அவர் குரல் காற்றில் ரசிகர்கள் மனதில் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கும் ❤🌹

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 11 месяцев назад +41

    கண்களில் தானாக கண்ணீர் வருகிறது. நல்ல பிணைப்பு🎉🎉

  • @aspinaspin5432
    @aspinaspin5432 11 месяцев назад +235

    ரெண்டு பேருக்கும் 90% Same Voice...🤩🔥✨

    • @Prabakerans121
      @Prabakerans121 11 месяцев назад +2

      Correct 💯

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      ​@@Prabakerans121இருவரும் தெலுங்கர்கள் ஆனால் தமிழர்களை கொள்ளை கொண்டவர்கள்!

  • @KulothMan
    @KulothMan 11 месяцев назад +11

    இசை இருக்கும் வரை S. B. P Sir குரல் ஒலித்து கொண்டே இருக்கும் 😢😢 Miss U Sir

  • @PoonyPoony-i8t
    @PoonyPoony-i8t 11 месяцев назад +42

    எத்தனை பாடகர் வந்தாலும் பாலு சார் 🔥🔥🔥🔥 இன்னும் அவரோட பாடல் கேட்டால் கண்ணீர் கொட்டும் நான் அவர ரொம்ப miss பண்ணுரே நான் சாகும் வரைக்கும் என்னுடன் இருப்பது spb sir மட்டும் 🙏😢 அவரோட இசை நான் இலங்கை பெண்

  • @ramyarammy
    @ramyarammy 11 месяцев назад +5

    Brothers Bonding ♥️♥️

  • @srinivasanv633
    @srinivasanv633 11 месяцев назад +23

    So nice semma bonding between spb sir & mano sir i cry watching spb sir 😭😭😭😭 & v miss you a lot

  • @godbless2858
    @godbless2858 11 месяцев назад +10

    1.52 மனோ சார் கண் கலங்க முன்னாடி என் கண்ணுல கண்ணீர் வழிஞ்சிட்டு 😢Sweet Darlings SPB dear ❤️& Mano😍

  • @meenar4097
    @meenar4097 11 месяцев назад +10

    Too emotional to watch...Thank you Vijay TV, because The Late Legend Mr SPB made me switch from Western to Indian songs&music. I became his die-hard fan from the 80s till now. You were God's Gift to us🙏🏻
    Missing you soooo much😔
    You are in my/our Hearts for Forever and Forever❤❤ ❤🇸🇬

  • @BetsyBasker
    @BetsyBasker 11 месяцев назад +4

    So, they both were friends from childhood onwards...nice.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 11 месяцев назад +6

    SPB அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் மனோ அவர்கள் குரல் மூலம்...மனோவை பார்க்கும் போதே SPB ஐயா நினைவில் வந்து விடுவார். எனக்கு எப்போதும் அப்படி தான் மனதில் தோன்றும். இருவரையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது.

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      உங்கள் கண்ணியம் பாராட்ட வேண்டிய விசயம்.... எஸ்பிபி தன் அண்ணன் ஜேசு தாசின் மீதான நட்பு களங்கம் செய்தாலும் தம்பி மனோவின் மீதான நட்பு அவ்வாறு களங்கம் செய்ய முடியாது, கூடாதது

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 11 месяцев назад +44

    Yes நான் நேற்றிலிருந்து son sir தான் மிஸ் பண்ணிட்டு இருக்கிறேன் பாலு சார் இருந்து இருக்கனும் ரொம்பவே சந்தோஷமப் பட்டிருப்பார் ** பாலு சார் ** missing you sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔

  • @jayraj4825
    @jayraj4825 11 месяцев назад +24

    Literally tears 😭😭😭😭😭😭 SPB mano ❤

  • @saraswathisaraswathi144
    @saraswathisaraswathi144 11 месяцев назад +14

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் எஸ்பிபி சாங் மிஸ் யூ சார்😭😭😭😭

  • @JegathaJenifer
    @JegathaJenifer 11 месяцев назад +6

    SPB sir Next SPB Saran sirMano Sir🎉🎉🎉❤❤❤

  • @Mr_raghu_vj
    @Mr_raghu_vj 11 месяцев назад +52

    Miss u SPB Sir 😢

  • @tamilselvantamil220
    @tamilselvantamil220 4 месяца назад +2

    Thanthai spb sir mano sir anna Thambii...❤

  • @manivannan.N92
    @manivannan.N92 11 месяцев назад +37

    SPB ஐயா நிறைய பேரு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் என்று நினைக்கின்றனர் ,ஆனால் அது முற்றிலும் தவறான செய்து ,அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர், ஆனால் அவர் பிறந்தது இன்றைய திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள கோனேட்டம்பேட்டை என்ற ஒரு சிறய கிராமத்தில் தான், SPB ஐயா அவர்கள் தான் பிறந்த கிராமத்திற்கு தனது 72 வது பிறந்த நாளான04 -06-2017 அன்று வந்த தன்னோட பால்ய வயதுநண்பர்களுடன் பிறந்த நாளைக்கொண்டாடினார்
    அவர் பிறந்த ஊரில் அவர் மணி என்றும்
    சினிமாதுறையில் பாலு என்றும்
    ரசிகர்கள் மத்தியில் SPB என்று அழைக்கப்பட்டார்
    அவர் மறைந்தாலும் அவரது பாட்டுக்கள் என்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் !
    அந்த தேகம் மறைந்தாலும் இசையால்(பாடல்களால்) என்றும் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் இசை ரசிகர்ளாகிய நம் தேகத்தில் !

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      பிறப்பு ஆந்திராவில் தான்! மறைந்தது தான் தமிழ் நாட்டு திருவள்ளூர் பக்கம்! தன் சொந்த வீட்டையே வேதம் பயில்விக்க தானமாக கொடுத்த வள்ளல்!

    • @lawrences9125
      @lawrences9125 7 месяцев назад

      100% correct you said

  • @Sajna_3480
    @Sajna_3480 11 месяцев назад +7

    My favaite singer enaku remba piditha manithar spb sir iam very miss you sir

  • @KATHIRAVANKATHIRAVAN-qi5mm
    @KATHIRAVANKATHIRAVAN-qi5mm 10 месяцев назад +6

    எப்படிப்பட்ட மனுஷன் அவர் இடத்துக்கு எல்லாம் யாருமே வர முடியாது😊😊😊

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      Now mano sir came, he replaced the void of spb and following his legacy!

    • @mugilan28
      @mugilan28 8 месяцев назад

      Mano sir also cant replace spb sir

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 11 месяцев назад +7

    குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்....
    இருந்தபோது குழந்தை குணம்....
    இறந்த பின்பு தெய்வம்

  • @RamanaRamraj
    @RamanaRamraj 5 месяцев назад +1

    Emotion scene super thank you mano sir giving to emotion song thank you mano sir for giving pain ❤ my heart ♥

  • @srividyav4113
    @srividyav4113 10 месяцев назад

    That love between bothof them, semma azhagu and avlo innocent reaction rendu per mugatlayum❤❤❤

  • @gurugraphicschittoor3208
    @gurugraphicschittoor3208 11 месяцев назад +34

    miss u spb sir

  • @Valavanthan-n2k
    @Valavanthan-n2k 11 месяцев назад +2

    ❤❤❤spb sir

  • @srk14314
    @srk14314 11 месяцев назад +11

    God of Singing SPB sir ❤❤

  • @NatarajahSasinayagi
    @NatarajahSasinayagi 4 месяца назад +2

    ❤❤❤மனோதான்

  • @chitravn6033
    @chitravn6033 11 месяцев назад +1

    Mano sir like as legend spb sir voice
    Many times difficult to find their voice.
    Mano sir's voice in thirupathi lord Venkateswara devotional songs nice
    Also he sung in kanchi varadar temple 🙏
    Good kind persons both

  • @vinmathilokendran448
    @vinmathilokendran448 11 месяцев назад +5

    Avar nenechale alukai tha varuthu kadavuluku yen eppadi oru avasaram.Avar peran avar mathiri varanum.Avarai andtha kulandai rubathil parkalam.👍👍Miss u sir

  • @rosalinshanker8948
    @rosalinshanker8948 11 месяцев назад +3

    அவர் சொல்லும் போது தானாக கண்ணீர் வருகிறது

  • @piraththanaachu458
    @piraththanaachu458 10 месяцев назад +1

    Yes❤❤❤mano sir

  • @srinivasansubbiah8519
    @srinivasansubbiah8519 11 месяцев назад +2

    அவர் தேகம் மறைந்தாலும் இசையயாய் மலர்ந்து கொண்டே ..இருப்பார்❤

  • @anusharaam4492
    @anusharaam4492 11 месяцев назад +2

    Spb sir ❤❤❤❤

  • @madupooja819
    @madupooja819 11 месяцев назад +2

    Super speach mano sir I love SPB sir ungalai marakka mudiumaa

  • @rupikav5576
    @rupikav5576 11 месяцев назад +7

    ❤Forever SPB Sir❤

  • @piramilaselvarajoo4875
    @piramilaselvarajoo4875 11 месяцев назад +4

    Tears in my eyes 😢😢 Miss you SPB sir..

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 3 месяца назад

    I love you so so so much My Dear MANO Sir❤. I love your Wonderful playboy character❤❤❤❤❤. At the same time, My Dear SPB Appa❤ i love you, I love you, I love you so so so so so much. Till end of my life i love your Wonderful character, I love Wonderful Voice and I love your Sweet Sweet Sweet Heart My Dear SPB Appa❤❤❤.

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv 11 месяцев назад +1

    Spb Sri Miss u ❤️ ❤❤❤❤❤❤❤❤mano Sri god bless u spb Sri

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 11 месяцев назад +2

    Spb sir always mass

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 11 месяцев назад +8

    Miss sir

  • @Siva-o5k5i
    @Siva-o5k5i 11 месяцев назад +3

    Legendery singer

  • @hey346
    @hey346 11 месяцев назад +2

    missing spb sir

  • @nilakkiyanallamuthu7642
    @nilakkiyanallamuthu7642 11 месяцев назад +2

    Miss u sir

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 11 месяцев назад

    இதை ரொம்ப எதிர்பார்த்தேன் நன்றி

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 11 месяцев назад +11

    Spb sir ila, Chithra amma varavachierundhal ennume entertainment ah erundhu erugu❤❤❤❤

  • @nandhadurga2105
    @nandhadurga2105 11 месяцев назад +1

    அவர் ❤❤❤❤❤❤

  • @shanthir8952
    @shanthir8952 11 месяцев назад +3

    Kalpana adutha super singer junior judge . My favourite

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 11 месяцев назад +4

    Very heart touching this vide❤❤❤❤😢😢😢😢 thank you vijay tv,,,

  • @vn3637
    @vn3637 11 месяцев назад +12

    We will miss you spb sir

  • @ganapathi-fj2tr
    @ganapathi-fj2tr 11 месяцев назад +2

    ❤❤❤

  • @Hswpv
    @Hswpv 11 месяцев назад +1

    💐💐💐💐💐💐

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад +1

    Nice.

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 11 месяцев назад +5

    SPB Sir 🙏🙏🌷🌷

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 11 месяцев назад +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @ajayedit784
    @ajayedit784 11 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Месяц назад

    ❤❤❤😂😂😂

  • @MThenmozhliMozhli
    @MThenmozhliMozhli 11 месяцев назад +7

    Hi mano sir,

  • @vasanthisakthi7743
    @vasanthisakthi7743 11 месяцев назад +5

    Chitra amma voda wishes aavathu vangi potrukalamae

  • @user-charulatha
    @user-charulatha 11 месяцев назад

    😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasriramu5901
    @rajasriramu5901 11 месяцев назад

    😢😢😢😢😢

  • @sureshrasiah9412
    @sureshrasiah9412 11 месяцев назад

    Why no celebration for SBP sir . 😢

  • @rhodesjh
    @rhodesjh 11 месяцев назад

    😢😢😢

  • @shanthir8952
    @shanthir8952 11 месяцев назад

    Padum thiramai, acting, dancing .multi talented lady

  • @vijayalakshmisivaguru2287
    @vijayalakshmisivaguru2287 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🫶

  • @vasanthisakthi7743
    @vasanthisakthi7743 11 месяцев назад +3

    En chitra amma va kopidala.

    • @behappy3496
      @behappy3496 10 месяцев назад

      Avanga already pesitanga... Susheela janaki ellarum apove spb pathi pesitu poitanga but mano tha innum pesurar

  • @jameelmiskeen4461
    @jameelmiskeen4461 11 месяцев назад +1

    manoji muslima or hinduva

  • @jayanthikm9891
    @jayanthikm9891 11 месяцев назад +22

    Miss u spb sir

  • @amscliffordd284
    @amscliffordd284 11 месяцев назад +1

    spb sir ❤

  • @fxhd-x8l
    @fxhd-x8l 11 месяцев назад +7

    Miss u spb sir 😢

  • @raji9611
    @raji9611 11 месяцев назад +11

    Miss you sir😢

  • @saanthisaanthi56
    @saanthisaanthi56 11 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @kirubajenifer9277
    @kirubajenifer9277 11 месяцев назад +8

    Miss you SPB sir😢

  • @janitasuper5617
    @janitasuper5617 11 месяцев назад

    😢 😢😢😢miss u spb sir

  • @VenkiViews
    @VenkiViews 8 месяцев назад

    😢

  • @duraikannan6207
    @duraikannan6207 11 месяцев назад +1

    Miss u spb sir.

  • @sukanya11100
    @sukanya11100 11 месяцев назад +4

    We miss u sir

  • @tanisdatanisda8940
    @tanisdatanisda8940 11 месяцев назад +11

    Miss you spb sir

  • @naraieniseger490
    @naraieniseger490 11 месяцев назад

    Miss you spb sir😢

  • @sathistks1361
    @sathistks1361 11 месяцев назад +1

    Miss u spb sir ❤

  • @pounmuthum2441
    @pounmuthum2441 5 месяцев назад

    Miss u spb sir remba

  • @bhuvanarythm9216
    @bhuvanarythm9216 11 месяцев назад

    Miss you spb sir.

  • @estherglory1053
    @estherglory1053 7 месяцев назад

    Miss you spb sir ❤️