1960 /70 களில், நான் பள்ளி சிறுவனாகவும், கல்லூரி மாணவனாகவும் இருக்கும் போது ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல். பின் கிராமபோன், டேப் ரிகார்டர், பென் டிரைவ், மைக்ரோ சிப் மூலம் கேட்டு இன்றும் ரசிக்கும் பாடல். என் வயது 69. என்னை போன்ற பழைய தலைமுறையினர்தான் இப்பாடல்களை ரசித்து வருகிறோம். இளைய தலைமுறையினரும் கேட்டு மகிழ்ந்து முருகனருள் பெற வேண்டும்.
எனக்கு வயது 28 நானும் இந்த இனிமையான பாடலை கேட்டு மகிழ்கிறேன் எங்கள் ஊரில் மார்கழி மாதத்தில் கோவிலில் ஒலிக்கும் அப்போதும் இப்போதும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் பாடல் இயற்றிய கவிஞர்க்கும் பாடிய TMS ஐயா இருவரும் மிக்க நன்றி 🙏🙏🙏💐🙌
60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்பாடல்கள் தான் எங்கும், ஆலயங்களிலும், பேருந்துகளிலும் ஒலி த்த்க்கொண்டிருக்கும் அற்புதமான அமைதியான காலம். இன்றோ எங்கும் ஆரவாரம். ஆனாலும் என்றும் இள மையாக ஒலிக்கும் இப்பாடல் உள்ளத்தை உருக்கும்.
இந்த அமுதசுரபி TMS அவர்களின் இனிய குரலில் இனிய இசையில் இன்றைய இளைஞர்கள் கேட்டு இது போல் தமிழ் உச்சரிப்பில் இனிய பாடல்கள் கேட்கும் இப்பதிவால் பயன் பெறுவார்கள் BSV TRY
இன்று எத்தனை கவிஞர்களும் பாடகர்களும் முருகப்பெருமானுக்கு பாடல்கள் கொடுத்தாளும் இந்த பாடல்களுக்கு நிகரில்லை...காலத்தால் அழியாத இந்த பாடல்கள் என்றும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தெய்வீகமனம் வீசும்...
முருக பக்தி பாடல்கள் என்றால் என்றும் நினைவில் வருவது இந்த பாடல்கள் தான் கேட்க கேட்க பக்தி பரவசம் ஊட்டும் இந்த அற்புத பாடல்களை 90 களில் என் தந்தையோடு இணைந்து டேப் ரெக்கார்டரில் அடிக்கடி கேட்பேன்..இப்பொழுதும் கேட்டு கொண்டே தான் இருக்கிறேன்..😊🙏💐💐💐
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரே போற்றி போற்றி குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் தெய்வீகமானது பக்தியில் கேட்பவர்களை உருகிட செய்யும்
கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் Title Song ஆக இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசித்தேன்....இப்போது RUclips ல் பதிவிறக்கம் செய்து தோனும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்....TMS ஐய்யா வை பாராட்ட வார்த்தை,வயது இல்லை......
Its remember my childhood. Near my house, there is small tea shop. Every morning 6 AM, he will play these songs, I will be in my half sleep and listen these songs, after listen 3 4 songs then I will wake up, it give me freshness to mind.
Kalaimamani thiru.t.m.s great singer. Very melodious sweet voice. He is the only singer to modulate great artist Thiru.sivaji,mg.r. jayshanket,Ravichandran.
இந்த வைய்யகம் உள்ளவரை..... முருகனின் திரு நாமங்களை உரைக்கும் இந்த அமுத கானம் கேட்கும் வாய்ப்பு , எனக்கு கிடைத்தது என் வாழ்வில் அறிய வாய்ப்பு.... எல்லாம் அந்த முருகனின் கருணையே! 🙏🙏🙏🙏🙏🙏
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
எனக்கு குழந்தை வரம் கொடுத்த கடவுள் முருகப்பெருமான்🙏🙏🙏
எனக்கும் 🎉
Muruga give me to child please
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
ஆரோக்கியம், சரி, மகிழ்ச்சி சரி அது எப்படி இளமையாக இருக்க முடியும்😮
same doubt@@balajielumalai1367
Dei.. Mental. That's your hard work
@@balajielumalai1367 ninga murugana nambuinga nambina ungalala unara mudiyum
@@Lakshmi88-h5u அய்யோ என் அப்பன் முருகன நம்பாம எப்படி இருப்பன் அண்ணா அந்த இளமை மட்டும் தான் கொஞ்சம் மத்தபடி முருகன் தான் என் உயிர்😊
முருகனை வணங்கும்போதெல்லாம் நினைவுக்கு வருபவர்கள் நம் மதிப்புக்குறிய வாரியார் சுவாமிகள்,சின்னப்பா தேவர்,TMS ஐயா
முருகா சரணம்
1960 /70 களில், நான் பள்ளி சிறுவனாகவும், கல்லூரி மாணவனாகவும் இருக்கும் போது ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல். பின் கிராமபோன், டேப் ரிகார்டர், பென் டிரைவ், மைக்ரோ சிப் மூலம் கேட்டு இன்றும் ரசிக்கும் பாடல். என் வயது 69. என்னை போன்ற பழைய தலைமுறையினர்தான் இப்பாடல்களை ரசித்து வருகிறோம். இளைய தலைமுறையினரும் கேட்டு மகிழ்ந்து முருகனருள் பெற வேண்டும்.
Super songs
Sure 🤗🤗❤️🙏🙏👍
I'm 23 , i too adicted
இப்பொழுதிய தலைமுறையினர் கூட கேட்டு ரசிக்கின்றோம், ஐயா..
எனக்கு வயது 28 நானும் இந்த இனிமையான பாடலை கேட்டு மகிழ்கிறேன் எங்கள் ஊரில் மார்கழி மாதத்தில் கோவிலில் ஒலிக்கும் அப்போதும் இப்போதும் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் பாடல் இயற்றிய கவிஞர்க்கும் பாடிய TMS ஐயா இருவரும் மிக்க நன்றி 🙏🙏🙏💐🙌
கடைசி விவசாயி படத்தில் இந்த பாடலை கேட்டு வந்தேன்
.. முருகா🙏🔥
E also
@@sagayajenita2791 super🥰🙏
Vaali avargaln Varigal😊❤
இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் TMS குரலால் முருகன் பக்தி மலந்தே தீரும். என்றும் திகட்டா அவரின் பக்தி குரல்.
காலத்தால் அழியாத அற்புதமான பாடல், வாழ்க வாலி, டி எம் எஸ் புகழ் !!
கடைசிவிவசாயி படத்தில் அருமையாக இருந்தது ஐயா குரல் அமுதம்
All songs Excellent......
அது இது அல்ல....
Ama.. Super
Uuuu6uu6u
@@karnankarnan3546 nnnnnunnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnnnnnnññnñnnñnnnññññnnññnñññnñnnnññnñnñññnnñññññnññññññññññnññññññññ.ocmend
முருகா எல்லோருடைய கஷ்டமும் தீர வேண்டும் எல்லோரும் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ வேண்டும்
நீங்க என்றும் நலமா இருக்க வேண்டும் நண்பா
Murugan Thunai 🙏🙏🙏🙏🙏🙏
இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் இந்த பாடல்கள் இந்த பூமிதாய்க்கு குழந்தை தான் நன்றி
60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்பாடல்கள் தான் எங்கும், ஆலயங்களிலும், பேருந்துகளிலும் ஒலி த்த்க்கொண்டிருக்கும்
அற்புதமான அமைதியான காலம்.
இன்றோ எங்கும் ஆரவாரம். ஆனாலும்
என்றும் இள மையாக
ஒலிக்கும் இப்பாடல்
உள்ளத்தை உருக்கும்.
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நீ ...
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்...
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நினைப்பதும்
நிகழ்வதும் நின்
செயலாலே
நினைப்பதும்
நிகழ்வதும் நின்
செயலாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்...
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
Super
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை கள் இல்லை இல்லையே
TMS என்றால் தமிழ் மகன் சௌந்தர்ராஜன் என்றால் மிகையில்லை.
❤
Super 👌👌👌💐💐💐
இந்த அமுதசுரபி TMS அவர்களின்
இனிய குரலில் இனிய இசையில்
இன்றைய இளைஞர்கள் கேட்டு
இது போல் தமிழ் உச்சரிப்பில்
இனிய பாடல்கள் கேட்கும்
இப்பதிவால் பயன் பெறுவார்கள்
BSV TRY
கடைசி விவசாயி படத்தை பார்த்து, இந்த பாடல் பார்க்க வந்தேன் ❤️💯
Yes nanba✨
நானும்
Nanum
Me
நான் காலையில் உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். அதே நேரத்தில் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், கொடுக்கிறது .
காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு பாடல் வாழ்க மெல்லிசை மன்னன்
இன்று எத்தனை கவிஞர்களும் பாடகர்களும் முருகப்பெருமானுக்கு பாடல்கள் கொடுத்தாளும் இந்த பாடல்களுக்கு நிகரில்லை...காலத்தால் அழியாத இந்த பாடல்கள் என்றும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தெய்வீகமனம் வீசும்...
Nice And FiNE
இப்பாடல்கள் வெளியான காலங்களில் மனதைப் பறிகொடுத்த மக்களால் மட்டுமே இன்றளவும் ரசிக்க முடியும்.மற்றவர்களுக்கு இதன் இனிமை தெரியாது.
No enaku pudichirku 💖
😢 en வீட்டில் உடல் நிலை சரிவரணும் முருகா
முருகன் அருளால் உங்கள் பிரார்த்தனை பலிக்கும்.
காலத்திலும் இதற்கான ஒரு சிறந்த பாடகர் தோன்றியது என்பது அறிது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரிது
எனது பளளிப்படிப்பு காலத்தில் இருந்தே இந்த பாடலை கெட்டுகொண்டிருகென்
ஐயா TMS ௮வா்களின் Voice சூப்பா் 🙏
TMSபோல இனியார்
முருகனைமனத்தினுள்
குடியிருக்கச்செய்யும்
அற்புதம்.
காலத்திலும் இதற்கான ஒரு சிறந்த பாடகர் தோன்றியது என்பது அறிது
நான் பகுத்தறிவுவாதி
ஆனால் ஐயா TMS அவர்களின் குரலில் ஒலிக்கும் #உள்ளம்_உருகுதையா பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு அமைதியான உணர்வு
முருக பக்தி பாடல்கள் என்றால் என்றும் நினைவில் வருவது இந்த பாடல்கள் தான் கேட்க கேட்க பக்தி பரவசம் ஊட்டும் இந்த அற்புத பாடல்களை 90 களில் என் தந்தையோடு இணைந்து டேப் ரெக்கார்டரில் அடிக்கடி கேட்பேன்..இப்பொழுதும் கேட்டு கொண்டே தான் இருக்கிறேன்..😊🙏💐💐💐
மிகவும் அருமையான இனிமையான பாடல்கள்
ஓம் சரவணபவா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரே போற்றி போற்றி குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் தெய்வீகமானது பக்தியில் கேட்பவர்களை உருகிட செய்யும்
lots of love from Jaffna Sri Lanka ❤❤
அமரர் T.M.S. அவர்களின் ப௱டல்கள் அவர் மறைந்த௱லும் என்றும் நிலைத்து நிற்கும்.
0
00
000
TMS very melodies voice about Murugan all songs .excellent performances. May his soul rest in peace.
கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில் Title Song ஆக இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசித்தேன்....இப்போது RUclips ல் பதிவிறக்கம் செய்து தோனும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன்....TMS ஐய்யா வை பாராட்ட வார்த்தை,வயது இல்லை......
Great BHAKTHI THAMIZH Songs! My Good old Days in My ! Will those old days come back! I am crying and Praying to
God MURUGA!
Legendary voice can b heard even after 100 years from now symbol of tamil culture is TMS
Thanks for saregama tamil
Manadhaipanpaduthum thooymayana padalgal. Nandri.
In Bangalore/Cubbonpet there is one Hanuman temple. They used to play all the above songs. A childhood recall 🙏🙏🙏🙏🙏
கந்தன் புகழ் சொல்லும் பாடல்கள்.
இந்த உலகம் அவரால்,இயங்குகிறது.
எல்லாம் அவன் செயல்.கடவுளே மக்களை காத்து அருளுங்கள்.
எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
Ullam Urugudhaiyyaa - Literally my soul melted and surrendered...!!!
Dhlsksgkgfaaafaffsgggggggaasggfagjasgaggggsjggggfssgagaaagsskssksgsssdassgssagsssssssssssgsgssßsssssssgsßssssssfsagsgsgssssgssßssssssgsßssßsssssdssssgssgsgasgssssgaggsfgsdgssgsfsssgsssgsagssggßfsssfsssgsssssssgssfsssafsssgasssßfdssfdssssssgafsßsssgsffsfssssdsagsgsgafgsssgsssgssssssgsgssssssfsssgagsddafsggafsgsssssfsdsgksssssfafsgdssgssfsfsssgdfsggasgsdsssssgsdssffsssssfsssshafssdfssssssgsssafsgsssssssgsssgssfssgsssssssgadddssssdsgsssgsgsssssdssssdssagssfdsssssssssdsgsssssssgssssssagsafssgsssslssfsssgssfsgdsfsgafsfsshsfassßsssssgdgsfsgsgssssgsssfsssssssn
சிம்மகுரலோன் TMS ஐயா...
இநத குரல் இந்த இசை என்னுள் எதோ செய் கின்றது
அனைத்து பாடல்களும் தெவிட்டாத தெள்ளமுது. தொகுத்தளிப்பவா்க்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சுபம்.
Giving good old divine memories even after 70 years. Old is always good Thanks for the postings. Ramkumar
தமிழ்க் கடவுளைப் போற்றுவோம்
இனிய குரலால் மகிழ்வித்த சொல்லழகர் ஐயாவை வாழ்த்திடுவோம்
Ĺijug. 8
O
நான் எங்கள் தெருவில் வினாயகர் கோயிலில் முதல் பாடல் வினாயகர் பாடல் போட்டு பின்னர் ஐயாவின் பாடல் நிறைந்த
ரெக்காட்டை போட்டு ரசித்த பாடல் வரிகள் அருமை
முருகா உன் அருள் போதும் ஐயனே....
Awesome unique voice to praise Muruga kadavel with great lyrics to last a life time. Om muruga.🙏🙏🙏
முருகன் பாடல்கள் டி.எம்.எஸ் ஐயா குரலில் நம்மை முருகன் அடிமை ஆக்குகிறது.
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
Early morning intha song keta vibe vera level ah irukkum
குரல் இறைவன்...
தனது இறைவனை பற்றி பாடிய தேனமுதம்....!
Vry nostalgic song...brings back childhood days...every murugan temple plays this songs during festives..im 90s kid btw
*Ullam uruguthayya Murugaaa ❤*
After Kadaisi Vivasayi 😍
காலத்தால் குரல், பாடல் அருமை
Sweet voice melodious BEST SINGER.
EnthaPadalgal.AnaithumAennaku
Migavum.PiddithamanaPadalgal.
SelectonSuperOSuper❤
Great songs, Remain Green for ever, Thanks to TMS sir.
சொல்ல வார்த்தைகள் இல்லை
டி.எம்.எஸ் ஐயா📝📝📝📝📝📝📝📢📢📣📣📣📣📣📣📣📣📣📣📣🎻🎻🎻🎻🎹🎹🎹🎹🎼🎶🎶🎶🎵🎵🎤🎤🎤🎤🎤🎤
Murugan songs always have a unique vibe .
Tamil is Murugan & Murugan is Tamil . Both can't be seperated .
முருகனுக்கு அரோகரா 🙏🏾
கள்ளமிலபருவத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
Karpanai endralum … Karchilai endralum
Karpanai endralum … Karchilai endralum kandhane unai maraven
Nee …
Karpanai endralum … Karchilai endralum kandhane unai
Maraven
Arpudhamagiya arutperum sudare
Arpudhamagiya arutperum sudare
Arpudhamagiya arutperum sudare
Arumarai thedidum karunaiyang kadale
Arumarai thedidum karunaiyang kadale
Karpanai endralum … Karchilai endralum kandhane unai
Maraven
: Nirpadhum nadappadhum nin seyalale
Nirpadhum nadappadhum nin seyalale
Ninaippadhum nigazhvadhum nin seyalale
Ninaippadhum nigazhvadhum nin seyalale
: Karpadhellam undhan kanimozhiyale
….
Karpadhellam undhan kanimozhiyale
Kanpadhellam undhan kanvizhiyale
Kanpadhellam undhan kanvizhiyale
: Karpanai endralum … Karchilai endralum kandhane unai
Maraven
Kandhane unai maraven
Kandhane unai maraven
Kandhane unai maraven
TMS Still alive in everybody's 💖💓💖 NOT DIED.
Its remember my childhood. Near my house, there is small tea shop. Every morning 6 AM, he will play these songs, I will be in my half sleep and listen these songs, after listen 3 4 songs then I will wake up, it give me freshness to mind.
Masterpiece!
Yeaththanai murrai kieyttaallum.......pudhiyadhaahaveyai keittppadhu poolaveyai errukkum.....anndha naattkkaleil...mihavum..prabhavam aana paadalhal.....
Nantri nantri ...
Veiyllum mayiellum seiyvallum thunai..🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Vaali sir thank you for this song.
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
Ohm saravanabhava murugaa
❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
Happy always❤Murkan thunai🙏🏻❤️🙏🏻
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள் ❤❤❤❤
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
Who all here after Kadaisi vivasayi movie?
Bro... insta la best intro scene nu kadasi vivasayi movie pathutu. Vandhen. Inga unga conment top la..♥️😇
Ipothan pa KV patthudu nera Inga varen
Me.. I from telugu state I don't understand tamil .. Love on farmer and agriculture made me to watch this me.. And this song especially.. Awesome
@@jishnuvijayan5844❤😂❤மமன😢❤❤
Kalaimamani thiru.t.m.s great singer. Very melodious sweet voice. He is the only singer to modulate great artist Thiru.sivaji,mg.r. jayshanket,Ravichandran.
Good
முருகா முருகா சரணம் 🙏🙏🙏
Muruga ennoda venduthal niraiveranum
Wah kya dhamdaar awaaz Hain.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
Yennai vera ulagathukke koottitu poyitaanga pa romba nandri🥲🥲🥲
ஆகா.. அற்புதமான தொகுப்பு... நன்றி... சகோ....
Moroga appan given gifted miracle voice to TMS to praise almigty🙏🙏🙏 aro gara
Divine songs in Divine voice
இந்த வைய்யகம் உள்ளவரை.....
முருகனின் திரு நாமங்களை உரைக்கும் இந்த அமுத கானம் கேட்கும் வாய்ப்பு , எனக்கு கிடைத்தது என் வாழ்வில் அறிய வாய்ப்பு....
எல்லாம் அந்த முருகனின் கருணையே! 🙏🙏🙏🙏🙏🙏
அழகான ஒரிஜினல் இசையில் பதிவு செய்தபாடல்களை டிஜிட்டல் என்ற பெயரில் மாற்றி சொதப்பிவிட்டார்கள்.
அருமை அருமை
Life is short. Make it sweet with this ever green memorable songs in every day of life..! Rama Arjun
ஓம் முருகா போற்றி. ..
ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்.முருகா
I feel this songs as AMRUTHAM..Thanks to lord Murugaa
OM Namo Muruga Swamy 🙏🙏🙏
T.m.s.garu.chalamanchi.ghayakulu.namaskaramandi
எல்லா புகழும் அப்பன்
முருகனுக்கே
Iraivanai indha ,padalil,parkalaam.🎉🎉🎉🎉🎉❤
எங்கள் ஊரில் மார்கழி மாதம் பஜனையில் பாடு வோம்.nagapalayam ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளது
Muruga yella noyum theeravendum muruga
நான் இப்ப இந்த பாடலை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் 10.25 pm 18.02.2024
Very true. I took like his songs. Mesmerising.
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
Evergreen sweet
Voice bringing peace of
mind
Great Murugan Bakta. 🙏🏼🙏🏼🙏🏼