T.M.Soundararajan Musical Hits - Mannanalum Part 1 - JUKEBOX

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 782

  • @marutharajmarutharaj2191
    @marutharajmarutharaj2191 3 года назад +20

    நம்மைவிட்டு போகவில்லை முருகனின் திருவடிகளில் அமர்ந்துவிட்டார்

  • @அறிவோம்
    @அறிவோம் 3 года назад +36

    அருமை மனதை உருக செய்யும் பாடல்

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 5 лет назад +71

    இனிமை சுவைக்க...ஓர் 1000 செய்விகள் கொடு முருகா....அருமை..பெருமை எல்லாம் TMS ஐயா உக்கே...முருகன் அருள் உலகிற்கு.

  • @ganesank.k.6818
    @ganesank.k.6818 5 лет назад +17

    அர்த்தமுள்ள, அழகான பாடல் TMS அய்யாவின்

  • @sankarganeshkuppuswamy6304
    @sankarganeshkuppuswamy6304 Год назад +30

    ❤❤ முருகன் தமிழ் கடவுள்..
    ❤❤ அவன் அருள் கிடைக்கட்டும்

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 4 года назад +17

    மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் 🙏🙏🙏

  • @kumrasankumrasan3588
    @kumrasankumrasan3588 3 года назад +43

    கவலைகள் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்டவுடன் மனம் நிம்மதி அடைகிறது🏰🏰🏰

  • @nallathambipalanichamy7221
    @nallathambipalanichamy7221 2 года назад +23

    அழகன் என் அப்பன் முருகன்

  • @maniselvammani6011
    @maniselvammani6011 3 года назад +58

    முருகன் பாடல்களை கேட்டாலே மனசுக்கு நிறைவா இருக்கு.

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 4 года назад +17

    Vanakkam.inthe songs kekumbothu murugan dharisanam kedaicha happy.ohm muruga🙏🙏🙏🙏

  • @aniruthchandru
    @aniruthchandru 4 года назад +33

    00:01 Unai Padum
    04:08 Mannanalum
    09:09 Andru Ketpavan
    13:25 Endhan Kuralil
    17:47 Enakkum Idam
    22:37 UnnaiyumMarapathundo
    27:35 Isaiyal Vasamaga
    32:15 Senthooril Alai O Sai
    35:27 Sendhoor Sellum
    40:18 ArumbugalAsainthadum
    Om Muruga
    T.M.S.ayya Your fame will last forever.. .

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +16

    முருகா குமரா வேலா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா ஆறுமுகா சரவணா சண்முகா குகா மயில் வாகனா வள்ளி மணாளா போற்றி போற்றி டி.எம்.எஸ். ஐயா அவர்களின் குரலில் கேட்க கேட்க எக்காலத்திலும் இனிமை

  • @cooking781
    @cooking781 4 года назад +9

    இனிமையான பாடல்கள்.... முருகன் துனை...

  • @Mrchemist20
    @Mrchemist20 Год назад +14

    பக்திப் பரவசம் அடைந்த. முருகன் பாடல் வரிகள் அரோகரா

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +5

    ❤️ இனிய இசை ❤️ நான் வந்து பதவி தாங்க நான் ஏன் கேட்கவேண்டும்?

  • @laxmanbalu8440
    @laxmanbalu8440 4 года назад +7

    முருகனின் தத்துவப்பாடல் tmsசின் குரலில் தேனமுது.

  • @arunamms6428
    @arunamms6428 5 лет назад +21

    Sollanalum ohm endrollikum sollavenn.. Murugaa

  • @prabhuprabhu620
    @prabhuprabhu620 4 года назад +17

    உலக அளவில் ஒரு டி எம் எஸ் ஐயா அவர்கள் மட்டும்தான் வாழ்க வளமுடன்

    • @vmmohanraj743
      @vmmohanraj743 4 года назад +1

      My tamil god my hot murugan.mytransport name.newshakthimurugantransport and ommurugantransport

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +13

    திருத்தணி முருகா திருவடி சரணடைந்தோம் காத்தருள்வாய்

  • @lavanya10thcnandhini8thc4
    @lavanya10thcnandhini8thc4 4 года назад +32

    I LOVE SONGS TMS SIR VOICE VERY SUPER

    • @santhosheshwari8948
      @santhosheshwari8948 4 года назад +2

      Yes

    • @sakthivel-jz2sn
      @sakthivel-jz2sn 4 года назад

      @@santhosheshwari8948
      AA
      •?
      ?
      💐
      !•
      ?•【
      •[


      】💝•?!KA
      AKA TO MA
      L
      TO THE 1A
      Q
      A1K
      AaL
      11
      1Q1k
      M
      L
      KNOW
      KNOW M
      More
      11
      La
      💝】
      =÷☺️
      To
      To.aBy Shivaji TTY

    • @yogeethap4025
      @yogeethap4025 2 года назад

      No

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 4 года назад +14

    அழகிய முருகப் பெருமான் பாடல் பாடுவதில் டிஎம் சௌந்தர ராஜன் ஐயாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதில் ஐயமில்லை...

  • @thalavicky17
    @thalavicky17 4 года назад +4

    பசும் புல்லாநாலும் முருகன் அருளால் பூவாவென் நான்

  • @sakthivel-tt5fy
    @sakthivel-tt5fy 5 месяцев назад +11

    இந்த பாடல் கேட்டால் மனம் திக்கு நிம்மதி கிடைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshbharath764
    @sureshbharath764 5 месяцев назад +3

    It's very Good melody Song muruga....

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 года назад +43

    இந்த பாடல் களை பதிவேற்றம் செய்த அத்தனை பேருக்கும் முருகன் அருள் பெற்று வாழ்க!! வாழ்க!!.

  • @padmanabhand2400
    @padmanabhand2400 4 года назад +95

    பக்தி கலந்து , கீதம் கலந்து, முருகன் அருள் கலந்து, பொருள் கலந்து, தீஞ்சுவை தமிழ் கலந்து துவட்டாமல் இனிக்கும் இதுவன்றோ பஞ்சாமிருதம்.

  • @subburamr6548
    @subburamr6548 2 года назад +16

    முருகன் பாடல் என்றால் ஐயா சௌந்தரராஜன் குரல் தான்.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 5 лет назад +10

    நான் என்னை மறந்து அழுது விடுகிறேன். முருகா.... எத்தனை தெய்வீகமான பாடல்கள்.... TMS ஒரு அவதார புருஷன்....

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 5 лет назад +9

    அருமையான முருகன் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @spiritualistsargunam6312
    @spiritualistsargunam6312 5 лет назад +30

    உலகம் மறைந்தாலும்
    உள்ளத்தை உருக்கும்
    டிஎம்எஸ் பாடல்மறையாது....!

    • @niranjanivlog5111
      @niranjanivlog5111 5 лет назад

      Super heartbit song.

    • @kavitharajan3045
      @kavitharajan3045 4 года назад +1

      Naam marainthaalum nam santhadigàl uthai ketkumbothu. Magilchia. Iruppargal

  • @anankutty3821
    @anankutty3821 5 лет назад +75

    அருமையான குரல் டிஎம்எஸ் ஐயா 👌👌👌👌

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 4 года назад +21

    தெய்வீக குரல்.தேனினும் இனிய தமிழ் திரு.TMSஅவர்களின் குரலில் கொஞ்சி விளையாடுகிறது.

  • @nagappans1791
    @nagappans1791 4 года назад +10

    Excellent tms all songs,

  • @g.gurumaniguru5097
    @g.gurumaniguru5097 4 года назад +17

    அதிகாலையில் இது மாதிரி ஒரு பக்தி பாடல்களை கேட்டால் மனதிற்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +1

    முருகா...... முருகா...... முருகா...... முருகா...... முருகா...... முருகா......

  • @mohanraj9829
    @mohanraj9829 4 месяца назад

    Ungal kural ketal udal mei silirkum ayya andha madhiriyana kural❤❤❤❤❤

  • @ManiKollenkode-bz4gh
    @ManiKollenkode-bz4gh Год назад

    Tms avarkalai ungalkuralil kadavulpatukekkum poyuth kadavulay neril parkumpol irukkiradhu❤❤❤

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 4 года назад +3

    Appa Muruga
    Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Shanmuga

  • @akashmukesh2085
    @akashmukesh2085 4 месяца назад +10

    உங்களை வெறும் பாடகர் மட்டும் என்று என்னி வாழம் மக்கள் உள்ள பூமியக உள்ளது
    தற்போது
    மனிதர்கள் வெறும் பாடல் களதான் பார்த்து வருகிறார்கள்
    இந்த பாடல்கள் எத்தனை ஆன்மிகத்தை உணர்ந்தால் மட்டும் எழுத முடியும் என்பதை உணர்த உணமுற்ற மனிதர்கள் வாழும் பூமியக மாறிவிட்டது ஐயா

    • @sureshnirmala588
      @sureshnirmala588 3 месяца назад

    • @cm.1291
      @cm.1291 2 месяца назад

      💯💯💯💯💯உண்மை 🙏🙏🙏

  • @சக்திவேல்P
    @சக்திவேல்P 5 лет назад +67

    டி.எம்.எஸ். ஐயா அவர்கள் புகழ் வாழ்க 👌👌

    • @prabhugirija9223
      @prabhugirija9223 4 года назад +6

      All songs it's very nice super collection........ Muruga..... Arogara...... Kandha......... Ummai vanaguntren iyya.....

    • @nkgopalakrishnan4092
      @nkgopalakrishnan4092 4 года назад +3

      Beautiful song.Nobody has born to sing like him with sweet voice.It's God's gift.

    • @govinthnishanth4021
      @govinthnishanth4021 4 года назад +1

      👌

    • @ashokram8605
      @ashokram8605 3 года назад

      @@prabhugirija9223 q

  • @pnagaraj6905
    @pnagaraj6905 4 года назад +22

    டிஎம்எஸ் அய்யாவின் குரல் இனிமை இனி யாருக்கு வாய்க்குமோ

  • @ramnath3456
    @ramnath3456 2 года назад +27

    கேட்க கேட்க திகட்டாத தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்...💐

  • @arulmurugan9193
    @arulmurugan9193 Год назад +2

    All songs fav song. Nice voice ❤😊

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 4 года назад +17

    அருமை வாழ்கTMS புகழ்

  • @mmurugesh1720
    @mmurugesh1720 Месяц назад +2

    Ayyane unnai oru pothum marapathillai omuruga ❤❤❤❤❤

  • @govindaraj6262
    @govindaraj6262 4 года назад +2

    இனிமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @autoselvam3667
    @autoselvam3667 5 лет назад +15

    ஓம் முருகா...
    மனதில் எவ்வளவு தான் கஷ்டங்கள்,கவலைகள்,இருந்தாலும் இந்த அனைத்து பாடல்களையும் கேட்க்கும் போது ஒரு அமைதி நிலவுகிறது..

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    ஓம் வேலவா போற்றி போற்றி யார் இந்த பாடலுக்கு டிஸ்லைபோட்டதுஇந்தபாடலைகேக்குடுத்துவைக்கனும் சாரே.. எல்லா புகழும் இறைவனுக்கே
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நன்றி வாழ்த்துக்கள் சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏🙏👍👌

  • @SPandi-iy6bb
    @SPandi-iy6bb 6 лет назад +5

    Ullam thelviga morning ketkakutiya oru arumaiyana song

    • @Sathishkumar-vr2kq
      @Sathishkumar-vr2kq 4 года назад

      கருணைக் கடலே கந்தா போற்றி

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 4 года назад +3

    Anaithum Arumai Arumai Arumai
    Arputham Arputham Arputham
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tamilraja1764
    @tamilraja1764 4 года назад +2

    செல்லா வார்த்தை இல்லை மு‌‌ருகா😍😍😍😍😍

  • @ashokd9488
    @ashokd9488 5 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @rajarampram552
    @rajarampram552 4 года назад +5

    முகன்படல் அருமையாக

  • @raja7875
    @raja7875 5 лет назад +8

    அருமையான காட்சி பதிவு அதில் TMS ஐயா அவர்கள் பாடியதில் என் உள்ளம் மலர்ந்தது நேரில் கேட்பது போல நான் உணர்கிறேன்
    என்றும் அன்புடன்TMS ஐயா அவர்கள் 🙏🙏🙏

    • @karthikvel762
      @karthikvel762 4 года назад +1

      என்னையே தந்துவிட்டேன் கந்தனிடம் நீ என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே

  • @covid_-oc8mq
    @covid_-oc8mq 4 года назад +10

    உன்னை மறவ நெஞ்சம் தந்த முருகா போற்றி..

  • @mayavino8438
    @mayavino8438 5 лет назад +33

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏾🙏🏾🙏🏾

  • @djkarthick7604
    @djkarthick7604 4 года назад +3

    🙏🙏🙏 Arogara 🙏🙏🙏 Muruga 🙏🙏 🙏

  • @ravindranr8229
    @ravindranr8229 Год назад

    முருகா முருகா என்று சொல்லும் போது❤ ஒரு மன நிம்மதி கிடைக்கும் 🎉

  • @PrakashPrakash-dr7fg
    @PrakashPrakash-dr7fg 5 лет назад +21

    இந்த பாடலைகேட்டா,முருகனைநேரில்பார்பதுபோல்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +13

    ❤️ இனிய இசை ❤️ நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு ❤️

  • @arumugamsamini1833
    @arumugamsamini1833 4 года назад +3

    13.01.2021 இன்று காலை நான் கேட்ட பாடல்

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 4 года назад +3

    ஜயா முருகா எங்களுக்கு கருணை காட்டுங்கள் ஜயா முருகா

  • @pooswamys1797
    @pooswamys1797 3 года назад +1

    Om MURUGAR songs entral adu TMS ayyavin songs thaan ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @anandp4629
    @anandp4629 6 лет назад +14

    அருமையான வரிகள்

  • @ganapathyrb3031
    @ganapathyrb3031 4 года назад +5

    முருகனுக்கு arohara. TMS sir வாய்ஸ் chance இல்லை. என்னோட childhood I remember and திருச்செந்தூர் முருகன் கோவில் தான் ஞாபகம் வரு‌ம்

  • @sK-iw3ri
    @sK-iw3ri 5 лет назад +51

    கருணை கடலே கந்தா போற்றி

  • @dilakshankaran268
    @dilakshankaran268 7 лет назад +17

    முருகன் துணை

  • @__lunar_ff__6642
    @__lunar_ff__6642 Год назад +1

    Ramnadu. Panguni uthiram song. my thatha fav. Song

  • @rameshtattractivespeech6120
    @rameshtattractivespeech6120 4 года назад +8

    இதயத்தில் கோயில் கட்டி வைத்தேன் தாயே கருமாரி வர வேண்டும் song upload pannunga sir please 🙏

  • @sivathambi4546
    @sivathambi4546 5 лет назад +23

    ஓம் சக்தி ஓம் முருகா

  • @subasuba-we9km
    @subasuba-we9km 6 лет назад +6

    om muruka enda ammakku varuththam ammava kappaththitha unna nampierukkiran

  • @nagarajannraj576
    @nagarajannraj576 6 лет назад +2

    T m s patal ellame arumai than murugan thunai

  • @kris69life
    @kris69life 4 года назад +18

    My Father most favourite songs ,our childhood songs

    • @srinivasanr4652
      @srinivasanr4652 Год назад +1

      same feeling bro
      innum engal veetula tape set caste iruku...

  • @sundarprs739
    @sundarprs739 5 лет назад +6

    முருகன் பக்தர்கள். அனைவரும் கெக்ககுடிய பாடல் T. M. S.ஐய்யா. பாடல் கள். ஓம்முருகா

  • @jackssparrow3278
    @jackssparrow3278 4 года назад +2

    En uyirea muruga perumanea Om muruga🥰🥰🥰🥰🥰🥰

  • @vimalKumar-pu8fi
    @vimalKumar-pu8fi 4 года назад +13

    கந்தன் தருவான் எதிர்காலம்

  • @ilanchezhiani2427
    @ilanchezhiani2427 4 года назад +4

    முருகா மெய் மறந்தேன்

  • @rajaa5254
    @rajaa5254 4 года назад +1

    மிகவும் நல்ல பாடல்கள் காலை வணக்கம்

  • @kumarkumar-ov1fj
    @kumarkumar-ov1fj 3 года назад +2

    அனைத்து பாடலும் அருமை

  • @sanjanaaravie8924
    @sanjanaaravie8924 4 года назад +5

    Muruganuuku arogarah🙏

  • @senthilkumarp4442
    @senthilkumarp4442 5 лет назад +100

    முருகன் பாடல் என்பதும் நினைவில் வருவது TMS ஐயாவின் இனிமையான குரல்..👌👌👌

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 5 месяцев назад

    T.m.s.kural.என்றும்.மறக்கமுடியாது.

  • @manimaran4392
    @manimaran4392 5 лет назад +6

    அற்புதம்

  • @settu.b9322
    @settu.b9322 2 года назад

    அருமை டி எம் எஸ் ஐயா...

  • @rathinavel8173
    @rathinavel8173 3 года назад +2

    போன் கீழவச்சிட்டு நிம்மதியா ஒருபாட்டு கேட்க்க முடியுதா.. நொய்யி நொய்யினு இடையில இடையில விளம்பரம் வந்தேசலிக்குது கடுப்பாகுது.. அந்த விளம்பரத்த முதலுக்கோ இல்ல கடைசியாவோ போட்டு தொலைஞ்சாதான் என்ன😖

  • @kamalammenon7091
    @kamalammenon7091 4 года назад +4

    Advertisements r really a disturbance when u r totally immersed nd enjoying the song

  • @தலரசிகன்-ழ3ள
    @தலரசிகன்-ழ3ள 4 года назад +2

    எனது.பழைய.நினைவுகளை.ஏற்படுத்துகிரது.இந்த.பாடல்கள்.ஐயா.டி.எம்.எஸ்.அவர்.நாவிற்கு.நான்.என்றும்.அடிமை.

  • @veluvarman3961
    @veluvarman3961 4 года назад +48

    என்றென்றும் ஆழியாத குரல் சவுந்தரராஜன் ஐயா அவர்கள், தமிழ் கடவுள் முருக பெருமானின் சொத்து...

    • @RajaRaja-be4ur
      @RajaRaja-be4ur 4 года назад

      P00⁰⁰⁰⁰⁰0⁰

    • @RajaRaja-be4ur
      @RajaRaja-be4ur 4 года назад +2

      0

    • @RajaRaja-be4ur
      @RajaRaja-be4ur 4 года назад

      ⁰⁰

    • @sokkarlingam8857
      @sokkarlingam8857 2 года назад

      @@RajaRaja-be4urxxvnnxnnxnxxxxxnxxnxxnnxnnnnnxxxnnnnnnxxnxnxnnxxnnnnnxxxxxxnnnxnnnnxxnnnxxxxnxnxxcnxnxnnxxnnnnxxnnnnnnxxnxnxnnxnxnncxxnxxnnnnxnnxnnnnxxxnxnxxnnxxxxnncxxnnnxxxxnnnnxnxnxxnxxxxnnxnnnxxxnxnxnxnnnnxxnnxxnnnxnxnxxnxxnnnxxnxnnxnxncxnnxxnxxnnxnxxxnxnxnxnxnxnxxxnxnxnxxnxxxcxnxxnxnznnnnxnxnnxxnnnnnxxnnnxxxxxnnxnxxnnxxnxnxxnxxnxxxnxxxxnnnxnxxxnnxxnxxxxnnnxxnnnnxxxnxxxxxxnnxnxxnnxnnxnnnnxxnxnnnxxnnxnxxnnnxnxnnxnnxnnnnnxnnxnxnnnxxxnnxnnxnxxnnxncxnnxnnxxnxxnxnxnnxxnnnxnxnnnnxnxnxxnnnnnnnxxnnnxxxxxnxnxxnxnxxnnxxxnxnnxxnxnznnxnnnnnnnxxxnnnxnnnnnxnnxnnnnnnnxxnxnnnxn

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 года назад

      ? , ? " " " " " " " " "

  • @haridhash630
    @haridhash630 5 лет назад +2

    அருமை முருகா சரணம்

  • @jayaramann1142
    @jayaramann1142 5 лет назад +6

    TMS பாடல்கள் தெய்வம்

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 4 года назад +10

    Kan kanda theivam muruga peruman☺

  • @arunsk3399
    @arunsk3399 3 года назад +6

    டி.எம்.எஸ் ஐயா மற்றும் ‌சீர்காழி அவர்கள் இல்லாமல் முருகன் பக்தி பாடல்கள் இல்லை... காலத்தால் அழிக்க முடியாதது..🙏🙏

  • @kavitharajan3045
    @kavitharajan3045 4 года назад +7

    Muruganai noki pogumbothu speed break mathiri intha ads

  • @muralikrishnamurthy9285
    @muralikrishnamurthy9285 4 года назад +20

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @karaikudi_pandiyan
    @karaikudi_pandiyan 3 года назад +3

    ஓம் முருகா என் மனக்கரையை சரிசெய்யுங்கள் ஐயா பழநிக்கு காவடி ஏந்தி வருகிறேன்

  • @prakashv4028
    @prakashv4028 Год назад

    Muruka Andava vatyevela pazhanivasa shanmuka adiyagale Kathukollane 🌹🙏🌹

  • @Dev-pk7eb
    @Dev-pk7eb 4 года назад

    Very Nice Devotional Songs. Dev

  • @VelMurugan-nb9fg
    @VelMurugan-nb9fg 8 лет назад +11

    செ.ச.வேல் முருகன் துனை முருகன்ஐஐஐ

  • @rathimohan6562
    @rathimohan6562 6 месяцев назад +2

    2024 la yaru kekurenga like podunga🎉

  • @venkittukaruppusiva4388
    @venkittukaruppusiva4388 6 лет назад +8

    T,m,soundararajan song super (Abu Dhabi)