முருகன் சிறப்பு பக்தி பாடல்கள் Lord Murugan Tamil Devotional Songs Jukebox TMS Hornpipe Record Label

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 494

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 11 месяцев назад +22

    குறையின்றி செயல்பட வேண்டும் முருகா முறையான வழி காட்டு முருகா 🎉🎉🎉

  • @priyasphysics3899
    @priyasphysics3899 10 месяцев назад +65

    என் அப்பன் முருகனால் தான் நான் வாழ்கின்றேன்

  • @sivaprakash2858
    @sivaprakash2858 10 месяцев назад +19

    உன்னை நம்பி இருக்கின்றேன் அய்யனே....ஓம் முருகா போற்றி...

  • @RamarThevan
    @RamarThevan 10 месяцев назад +12

    ஓம்🦚 முருகா🙏 உன் பிள்ள நினச்ச வாழ்க்கைய உன் பிள்ள நினச்ச பொண்ணு கூட நல்லபடியா என் அப்பன் நீதான்ப்பா நடத்தி வைக்கனும்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚😭😭😭😭

    • @ThulasiramN
      @ThulasiramN 9 месяцев назад

      முருகனை வணங்கி வழிபடுவோருக்கு நிச்சயம் வெற்றி உங்கள் எண்ணபடி நடக்கும். முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு போற்றி போற்றி. Thulasiram

  • @palavesammuthiah1312
    @palavesammuthiah1312 10 месяцев назад +87

    கண்கண்ட கடவுள் கந்தனருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
    வெற்றி வேல் வீர வேல்

  • @esakiammalesakkiammal2760
    @esakiammalesakkiammal2760 10 месяцев назад +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻✨🙏🏻

  • @Sujitkumar_27
    @Sujitkumar_27 2 месяца назад +18

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே

  • @nm....7247
    @nm....7247 11 месяцев назад +28

    உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
    நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
    வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @sreedharankunjiparambath5199
      @sreedharankunjiparambath5199 10 дней назад +1

      മുരുകാ ഒരു വീട് വെച്ച് സ്വന്തമായി താമസിക്കാനുള്ള ഒരാഗ്രഹമാണ് അത് സാധിച്ചു തരണേ വേൽ വേൽ മുരുകാ

  • @Chitrasanju
    @Chitrasanju 10 месяцев назад +10

    Muruga enaku oru aana varisu piraka vendum ayya... Vetri vel muruganuku arogara......

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi8712 7 месяцев назад +19

    🎉 எல்லோர்க்கும் ஐய்யன் முருகனின் அருள் கிடைக்கட்டும்.

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Год назад +7

    om saravanabhava nama om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayath

  • @smallbell-y8g
    @smallbell-y8g Год назад +16

    Oom muruga enkaluku kulanthe pakeyam kudupa unna matume nambi irrukom.....muruga

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +20

    ஆறு படை முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @TG48Gamer
    @TG48Gamer Год назад +9

    om muruga saranam, saranam

  • @narayananp9446
    @narayananp9446 3 месяца назад +4

    கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி என்னை ஆளும் சிவன் மைந்தனையே உன் பாதம் போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @sivagowrimathi1692
    @sivagowrimathi1692 2 месяца назад +8

    மனம்.கூலிர்ந்தது🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateswarastore9664
    @venkateswarastore9664 2 месяца назад +3

    செந்தில் ஆண்பவனுககு அரேகா, 19:28

  • @MuruganS-s4w
    @MuruganS-s4w Год назад +6

    Om muruga ennaku pana uthavi seiyunkal appa

  • @arulraja5515
    @arulraja5515 Год назад +43

    நான் இன்று கோவையில் இருக்கிறேன் காரணம் என் மருதமலை முருகன்

  • @muthalagum5808
    @muthalagum5808 3 месяца назад +1

    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே. முருகா

  • @ananthanananthanvereygood6610
    @ananthanananthanvereygood6610 3 месяца назад +2

    முருகா கடன்கள் கட்ட வழி கொடு முருகா

  • @MurugesanMurugesan-zw7up
    @MurugesanMurugesan-zw7up 7 месяцев назад +4

    முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஓம் முருகா

  • @m.yoganath9666
    @m.yoganath9666 6 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சரவணபவ

  • @Deepak-q7r
    @Deepak-q7r 5 месяцев назад +3

    அப்பா முருகா💚🙇🦚

  • @gurudharshan8924
    @gurudharshan8924 8 месяцев назад +4

    முருகா உன் அருள் வேண்டும் எனக்கு

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 5 месяцев назад +2

    Om muruga Vertry vel muruga Om muruga Vertry vel muruga Om muruga Vertry vel muruga Om 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @dshanthimdamo9476
    @dshanthimdamo9476 Год назад +7

    Marutha malai🌺🌺🌺🌺🌺🍎🍎🍊🍊🥳🥳🇮🇳🇮🇳

  • @padamavathipadamavathi6160
    @padamavathipadamavathi6160 Год назад +10

    என் அப்பன் முருகன்.kaladisaranam

  • @karthikeyanravi2618
    @karthikeyanravi2618 5 месяцев назад +3

    Vetrivel muruganuku arogara 🙏

  • @sangilikaruppan7192
    @sangilikaruppan7192 11 месяцев назад +20

    என் அப்பன் முருகன் அழைத்தகுரளுக்கு ஓடோடி வந்து காப்பவன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gopalanganan3818
      @gopalanganan3818 11 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊waqawwwawwwrwrwrwrwrrwrwrwwwwwrwrwrèweSEWEWEWWEÈA3

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 3 дня назад

    முருகா சினிமா பாடல் கேட்டால் ஒன்னும் தெரியல ஆனால் உம் பாடல் கேட்டால் மனமுருகி கண்ணில் நீர் வருதே இது உன் திருவிளையாடல

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 11 месяцев назад +10

    எங்களுக்கும் குறையும் உண்டு அதனை நாங்கள் அழுது சொல்லலாமா 🎉🎉🎉🎉 முருகா

  • @SharveshSharveshwari-os7cb
    @SharveshSharveshwari-os7cb 7 месяцев назад +3

    Muruga vaalvil nimathi vendum😢😩

  • @muniappanr8568
    @muniappanr8568 Год назад +18

    அப்பா முருகா சரணம்!

    • @M.S.Vishnu
      @M.S.Vishnu 11 месяцев назад +1

      Mugan songs

  • @alagusuntharam1854
    @alagusuntharam1854 Год назад +8

    Murukasaranam🙏🙏🙏

    • @vasanthiamuthan3778
      @vasanthiamuthan3778 Год назад

      முருகா குகனே வருவாய் அருள்வாய் தருவாய் நலமும் புகழும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌹🌹🌷🌷🌹🌹🌷🌷🌹👌

  • @jboopalan587
    @jboopalan587 Год назад +11

    அழகான பாடல்

  • @om8387
    @om8387 11 месяцев назад +29

    இந்தப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும்போது அந்த கந்தக் கடவுளான முருகனையே எங்கள் முன்னே கொண்டுவந்து காட்கின்ற அழகுக் காட்சியெங்கள் மனக்கண்முன்னே தெரிகிறதையா எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத அருமையான இப் பாடல் பதிவிற்கு பலகோடி நன்றிகள்

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 4 месяца назад +1

    om.sanmuga. potri..🙏🙏🙏🙏

  • @ThangamThangam-p3b
    @ThangamThangam-p3b 7 месяцев назад +3

    இன்றைக்கு என் வரீங்களா என் அப்பன் முருகய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 6 месяцев назад +1

    Murugaaaa.. A nughrahikename.... Aandavaaaa.....

  • @senthilrk5186
    @senthilrk5186 3 месяца назад +1

    Om saravana bhava🙏

  • @MohanG-h8p
    @MohanG-h8p 3 месяца назад +1

    முருகன் அருள் வேண்டும் மோகன் க

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if Год назад +3

    Om muruga potri 🌹🙏🙏🌹🌷🌷🌷🌷🌷

  • @kamalar9291
    @kamalar9291 11 месяцев назад +17

    My goodness 💘 my happiness ❤my captain ❤️ (Murugan)❤❤❤❤❤

  • @SenthilKumar-jf7kx
    @SenthilKumar-jf7kx Год назад +5

    🙏 மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா 🙏

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 6 месяцев назад +1

    Om Saravana Bhavaya Namaha......

  • @KunaSingam-g3b
    @KunaSingam-g3b Год назад +3

    Om muruka song

  • @BoyartheruRasipuram
    @BoyartheruRasipuram 10 месяцев назад +8

    ஐயா முருகா என் பையனுக்க ஒரு மாலையை எடுத்து போடய்யா முருகா.

  • @m.rengasamydmk6738
    @m.rengasamydmk6738 Год назад +11

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @KananKanan-jt3ki
    @KananKanan-jt3ki Год назад +8

    Muruka

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 12 дней назад

    கந்தன் இருக்க கவலை இல்லை❤

  • @om8387
    @om8387 7 месяцев назад +9

    ஐயா அந்த முருகனை நீங்கமட்டுமா கண்டுகொண்டியள் நீங்கள் உருகிப் பாடும் இந்தப் பாடல்கேட்டு அந்த மகாதெய்வமாகிய முருகன் எம்முன் நேரில் வருவதை நாம் அனைவரும் கண்டுகொண்டோமய்யா

  • @AnandKumar-xy3ym
    @AnandKumar-xy3ym 10 месяцев назад +5

    ஓம் முருகா டி எம் எஸ் அவர்களின் குரலும் பாடல் வரிகளும் 👌👌👌

  • @kirubav-n5x
    @kirubav-n5x 3 месяца назад +2

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் முருகன்

  • @D-Mithran04
    @D-Mithran04 Год назад +8

    அரோகரா 🙏

  • @ManogaranMano-qr1ge
    @ManogaranMano-qr1ge 11 месяцев назад +1

    முருகா முருகா முருகா

  • @SathishKumar-i6t7o
    @SathishKumar-i6t7o 27 дней назад

    Om muruga yenacku kalyanam panni vai

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 11 месяцев назад +1

    Om Murugappa vetri vei Murugappa

  • @amuthaguru7638
    @amuthaguru7638 4 месяца назад +1

    ஓம் சரவண பவ 🙏🦚🙏

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 Год назад +13

    தெய்வங்களையே உணர்ச்சி வசப்படவைத்த கவிஞர் ஜயா கண்ணதாசன்

  • @sivakumarps6246
    @sivakumarps6246 Год назад +29

    ஏ வீ ம் ராஜன் அவர்களின் நடிப்பு இல்லை அவரது உண்மையான பக்தி அவர் தெய்வம் முருகன் மீது உள்ள வெளிப்படுத்துகிறது. ஓம் முருகா. சர்வே பந்து சுக்கி ரகோ. வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க.

    • @SatheeshKumar-wj2wc
      @SatheeshKumar-wj2wc Год назад +3

      ஆனால் நண்பரே என்ன பயன். Avm r நம்மை முருகனை காண்பித்து விட்டு அவர் மாற்று மதத்தை தழுவி விட்டார்

    • @p.umadevisubramanian84
      @p.umadevisubramanian84 Год назад +2

      கிறிஸ்தவ கூலி

    • @venkatesans9403
      @venkatesans9403 10 месяцев назад

      Om

    • @pmuthusamy.farmer6807
      @pmuthusamy.farmer6807 9 месяцев назад

      AVM ராஜன் நம்முடைய இந்து மதத்தினை காற்றில் பறக்க விட்டு சென்று விட்டார் 😢😢😢😢😢😢😢

    • @kesavulu9496
      @kesavulu9496 9 месяцев назад

  • @HamzatkdHamzatkd
    @HamzatkdHamzatkd 23 дня назад +1

    Good

  • @ThirumagalNathan
    @ThirumagalNathan Год назад +3

    O.m muruga

  • @ManiMani-q2c4e
    @ManiMani-q2c4e 11 месяцев назад +2

    Simma kuralon sirkali ayya avarkal avar kuralal murukan patalkal keppathu yenpathu namathu pakkiyame 🙏🙏🙏🙏🙏🙏

  • @rsenthin
    @rsenthin 11 месяцев назад +3

    Om Murugan. Thanks. My favorites….

  • @palani5433
    @palani5433 Год назад +51

    கவியரசர் கண்ணதாசன் கைவண்ணத்தில் 📝 👌👍
    முருகன் சிறப்பு 👌👍
    பக்தி பாடல்கள் அனைத்தும் 👌👍
    @ Pala Ni 👍

  • @SGaneshan-tv8wq
    @SGaneshan-tv8wq 11 месяцев назад +1

    Ayya. Murugan. Vadevel. Parkeran. Ugalai

  • @govindanc5420
    @govindanc5420 11 месяцев назад +1

    Omsaravanabava. Omsaravanabava. Omdsaravanabava

  • @ramkumarr4996
    @ramkumarr4996 24 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balakumar-p2n
    @Balakumar-p2n Год назад +9

    Muruga

  • @manikandanpv8942
    @manikandanpv8942 11 месяцев назад +3

    ஆறுமுகம்
    அருளிடும்
    அனுதினமும்
    ஏறும் முகம்....
    ❤❤❤❤❤❤

  • @NeshikVarun
    @NeshikVarun 9 месяцев назад +1

    ❤Appavin pajanai.Murugan.paatu.❤

  • @jndoss767
    @jndoss767 11 месяцев назад +5

    Old Murugan padalgal anaithum manathirku amaithi arulum.

  • @AK-vg1sf
    @AK-vg1sf 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei 10 месяцев назад +1

    ❤ vetrivelmuruganukku arogara❤❤❤❤😊😊😊😊😊

  • @KrishnaMoorthy-qg2mt
    @KrishnaMoorthy-qg2mt 5 месяцев назад +1

    எஎல்லாம்அவன்செயல்

  • @ThulasiramN
    @ThulasiramN 10 месяцев назад +5

    Muruganin arulal ungalukku oru vaarisu pirakkum. Sakthivel muruganukku arogara. Thulasiram

  • @saravanank4303
    @saravanank4303 4 месяца назад +1

    Muruga.... Muruga....😊

  • @marimuth9109
    @marimuth9109 11 месяцев назад +1

    ஓ்சிவசிவஓம்

  • @DhivyaDivi-e1p
    @DhivyaDivi-e1p 9 месяцев назад +1

    Vetrivel muruganukku arohara arohara

  • @MohanmeenalN
    @MohanmeenalN 10 месяцев назад +1

    Muzhu. Moochsum. Muruganukkea.

  • @SivaKumar-ep9sg
    @SivaKumar-ep9sg Год назад +14

    மிக மிக அற்புதமான பாடல்

  • @GowthamViji
    @GowthamViji Месяц назад +2

    Enakkum murugan than thunai

  • @ArunKumar-wy3nz
    @ArunKumar-wy3nz 4 месяца назад +6

    முருகன் அருளால் அருண்குமார் சௌமியா காதலித்து திருமணம் செய்து கொண்டோம் நன்றி முருகா 🦚🦚🦚🦚🦚🦚

    • @swamyak8404
      @swamyak8404 4 месяца назад

      ❤❤❤❤❤

    • @vadivelservai7969
      @vadivelservai7969 Месяц назад

      ...M…44$??$?😂$($😂😂…?$(.$+.?6. . ..mii 3im emm? Mm. M?3 m🎉​@swamyak8404

  • @easy_baby28
    @easy_baby28 11 месяцев назад +16

    intha kalathil MURUGAN pugalai solla oru padam(Tamil Movie) Vara vendum. VARUM ithu kalathin kattayam. OM MURUGA🙏🙏🙏

  • @Sekar-g9v
    @Sekar-g9v 7 месяцев назад +1

    மிகவும் அருமை😂

  • @PannaPal-eu7vs
    @PannaPal-eu7vs 9 месяцев назад +1

    Ommmurugan

  • @dharmalingamkalpana3942
    @dharmalingamkalpana3942 9 месяцев назад +1

    ARUMAI

  • @kksreedharan2363
    @kksreedharan2363 9 месяцев назад +1

    Muruga, velum മയിലും തുണി.

  • @ShanthanGuru
    @ShanthanGuru 15 дней назад

    Vera levelda nanba

  • @MuthuS-qc8ll
    @MuthuS-qc8ll 3 месяца назад +1

    ஐயா
    உங்களுக்கு தெரிந்தால்
    சொல்லுங்கள்
    திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில்
    எந்தூரில் இருந்தாலும் செந்தூரை நான் மறவாமல் இருக்க வேண்டும் என்ற வரி வரும் பாடலின் முதல் வரியை சொல்லுங்கள்

  • @AAnitha-i1k
    @AAnitha-i1k 11 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏🙏👌

  • @murallidarrajan7000
    @murallidarrajan7000 Год назад +3

    Om muruga om muruga

  • @SindhuSindhu-r1l
    @SindhuSindhu-r1l 11 месяцев назад +3

    All songs 👌

  • @Jayanthi-hv7rv
    @Jayanthi-hv7rv 7 месяцев назад +1

    Naan oru murugan bhakthar

  • @balasubramaniyan2564
    @balasubramaniyan2564 Год назад +11

    சூப்பர் அருமையான பாடல்கள். ........

  • @aadhinarayanan4500
    @aadhinarayanan4500 10 месяцев назад +2

    Super

  • @Kanthasamy-r4b
    @Kanthasamy-r4b 11 месяцев назад +4

    Enakku migaavim piditha bakthi paadal

    • @Manikandan-kz3iv
      @Manikandan-kz3iv 10 месяцев назад

      மிகவும் அருமை

  • @ThulasiramN
    @ThulasiramN 9 месяцев назад +6

    Appan murugananin padalgalai kelungal எந்த குழப்பத்தில் இருந்தாலும் மனம் தெளிவு அடையும். முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி. துளசி ராம்

  • @selvemselvem8150
    @selvemselvem8150 8 месяцев назад +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா