Viruchigam Special: 5 Secrets (Part-2) | விருச்சிகத்தைப் பற்றிய 5 ரகசியங்கள் (பகுதி-2)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 616

  • @JothidamOruAriviyal
    @JothidamOruAriviyal  Год назад +1

    WhatsApp:
    chakrainstituteonline.com/whatsapp

  • @yasomathyjeyakumar9011
    @yasomathyjeyakumar9011 4 года назад +89

    மிக்க நன்றி. விருச்சிகம் 100% உண்மை. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுக்காக காத்திருந்தோம். அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறோம் 🙏

  • @vanimoments
    @vanimoments 4 года назад +235

    தெய்வமே !!!! என்னோட குணத்தை அப்டியே படம் போட்டு காட்டி விட்டாயே!!!! எத்தனை நல்லது செய்தாலும் கடைசியில் எங்க ராசிக்கார பய புள்ளைகளுக்கு கெட்ட பேர் தான் மிச்சம்.😁😁😁😁😁😭

  • @karthikmkarthikm7748
    @karthikmkarthikm7748 4 года назад +54

    வேற laval ரொம்ப சூப்பர்.. என்னை பற்றி நானே அறிந்த ஒரு உணர்வு.. மிக்க நன்றி..

  • @rathitk2123
    @rathitk2123 4 года назад +7

    இந்த காணொளி ரொம்ப பிடிச்சிருக்கு. கூறியது அத்தனையும் உண்மை

  • @sumathiduraimurugan9412
    @sumathiduraimurugan9412 3 года назад +15

    100% உண்மைய சொல்லீட்டிங்க ஐயா😌

  • @sambasivamsrinivasan5538
    @sambasivamsrinivasan5538 4 года назад +93

    இரண்டு பகுதியில் விருச்சிகம் பற்றிய கணிப்பு நூறு சதவீதம் சரி

  • @balakarishanabala912
    @balakarishanabala912 4 года назад +9

    உங்களைப்போல் உண்மையே பேசினால் விருச்சிகத்திற்கு ரொம்ப பிடிக்கும்

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 4 года назад +20

    நன்றி🙏🙏🙏.,,,மிகச் சரியான பதிவு.லக்னமும் ... ராசியும் .. எனக்கு விருச்சிகம் தான் ... நீங்கள் கூறும் ரகசியங்கள் அனைத்தும் 100% சரியானது ... மகிழ்ச்சி🤗 ...🙏🙏🙏

  • @raninagarajan6283
    @raninagarajan6283 4 года назад +14

    எனக்கும் இது எல்லாமே சரியாக பொருந்துகிறது, பாராட்டுகள், நன்றி 🙏

  • @seetharamuc5148
    @seetharamuc5148 3 года назад +4

    மனதில் தோன்றக்கூடிய அனைத்து பதிவுகள் அப்படியே உள்ளது. கடவுளே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. அடுத்த பதிவு காக காத்திருக்கும் ரசிகன் sir ப்ளீஸ்

  • @lathasivanandam445
    @lathasivanandam445 4 года назад +19

    Absoultely correct. Only true words in virichagam rasi. Really amazing. 👌👌👌

  • @ramujee3998
    @ramujee3998 4 года назад +22

    என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னை பற்றி அப்படியே சொல்லி விட்டீர்கள் 👍👍👍

  • @anushak1611
    @anushak1611 3 года назад +22

    Every single point in both episodes are so so true about Vrichigam!

  • @arivazhaganperumal2424
    @arivazhaganperumal2424 3 года назад +5

    அய்யா 100 சதவீதம் உண்மை நிலையை பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். ☘️🍁🌾

  • @rajendrans2691
    @rajendrans2691 2 года назад +4

    மிகவும் தெளிவாக உண்மையாகவும் உங்கள் கருத்துக்கள் உள்ளன நன்றி சார்

  • @mahalakshmis4229
    @mahalakshmis4229 3 года назад +6

    சூப்பர் அண்ணா 100 உண்மச்சம்பவம்

  • @dsraaj8708
    @dsraaj8708 4 года назад +5

    விருச்சகத்தின் குணாதிசயங்கள்
    இப்படித்தான் இருக்கும் என்று
    தங்களின் பதிவு நூற்றுக்கு நூறு
    உண்மை. வாழ்க வளமுடன்.
    கடகத்தின் குணாதிசியங்களையும் பதிவிட
    வேண்டுகிறேன்.

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 4 года назад +5

    நன்றி நற்பதிவு சார் ஏன் இவ்வளவு காலதாமதம் உங்கள் வீடியோக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிடுங்கள் 👍🙏

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 4 года назад +9

    இந்த பகுதி 2 ற்காக ரொம்ப நாள் காத்திருந்தோம். மிக்க நன்றி

  • @selvibala6403
    @selvibala6403 4 года назад +22

    ரொம்ப சரியா சொன்னீ ங்க சாமி. வெங்காயம் தான் சாமி நாங்க. சிலநேரம் எனக்குள் அழுகை. பல நேரம் பிறர் மனதை அழ வைப்பது. அதற்காகவே பேச தெரிந்தும் பேச மடந்தை போல சில போகிறது எங்கள் வாழ் நாள். எப்போது விடியும் எங்கள் வாழ்வு. என்ன வாழ்க்கை என்று தான் தோன்றுகிறது ஐயா.
    நான் விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம்.
    சாமி எங்களுக்கும் திருமணம் நடக்குமா நடக்காத ஐயா. எதுவும் விளங்கவில்லை ஏ.

    • @sudharsans.p.m580
      @sudharsans.p.m580 4 года назад

      Nadakum..kandipa nanum virchugam than.

    • @guhan147
      @guhan147 4 года назад

      கவலை வேண்டாம் கண்டிப்பாக நடக்கும்.

  • @phatmaphatma954
    @phatmaphatma954 4 года назад +7

    என்னை பற்றி சொன்னதுபோல் இருக்கு அண்ணா ரொம்ப நன்றி Bat குடும்ப வாழ்க்கையில் தான் நிம்மதியே கிடைக்கிதில்லை

    • @chithrasahana5646
      @chithrasahana5646 4 года назад

      Same in family life .. vilungavum mudiyala thuppavum mudiyala .. block panavum mudiyala .. athuku oru theervu sollungapaaa...

  • @nathiyachandher5875
    @nathiyachandher5875 4 года назад +11

    100% உண்மை 💐

  • @radhakrishnan5346
    @radhakrishnan5346 4 года назад +6

    நீங்கள் சொன்ன அத்தனை யும் உன்மை👍☺️

  • @cnnatrajcnnatrj2282
    @cnnatrajcnnatrj2282 3 года назад +1

    விருச்சிகம் பற்றிய உங்கள் பத்து கருத்தும் உண்மை வாழ்த்துக்கள் மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @sankaramahadevanr7150
    @sankaramahadevanr7150 4 года назад +8

    💯 correct,
    புரியாமலே வாழ்கிறோம்.

  • @uvarajanganesbaran5173
    @uvarajanganesbaran5173 4 года назад +19

    I just felt like u were talking to me. I am vritchigam and I can easily forgive but never forget. I love to engage in a meaningful conversation rather than rubbish talk. As I grow older, I don't socialize a lot with people as I don't feel the necessity to associate with unwarranted people. I love to be around intelligent people. I do empathize and usually won't judge people. I am secretive but always an open book to my loved ones which can sometimes backfire. I will show 101% love to someone if I want and can easily move away the moment I sensed my I am being devalued. I don't usually continue associating with people who have no heart for me. For me, it is always better to discard trash rather than keeping it, purposeless. People may label me as arrogant and heavy arrogant, but I am trying to live my life with pride and dignity. My policy is simple, if you care for me, I will give my all, but if you hurt or demean me than you are nobody in my life.

  • @senthild8264
    @senthild8264 3 года назад +2

    Ninga sonnathu athanaium unmai👌👌👌👌👌👌👌👌👌

  • @suchitrakumar4316
    @suchitrakumar4316 3 года назад +9

    Excellent prediction.. Nobody mention abt pain tolerance.. Its like reading my mind.. 👌👍

  • @yuvashreechakravarthi2978
    @yuvashreechakravarthi2978 4 года назад +14

    Exactly Anna... 5th point ded true... Ellarum like frnds nd fam yanta solrathu unna pirinjikavey mudiyala😅

  • @hemalathar209
    @hemalathar209 3 года назад +7

    Neenga sonnathu 100 percent correct 👌 please next part

  • @KcmaniMeghalai
    @KcmaniMeghalai Год назад

    வணக்கம்!🙏🙏
    தங்களின் பதிவு 100சதவிகிதம் உண்மை.

  • @vasudhavenugopal8884
    @vasudhavenugopal8884 4 года назад +2

    Sir part 1 and 2 both are 101% right sir .I am anusham. Yaarume ivvalavu correct aga shonnadillai sir hats off to you

  • @maheswarichandru6351
    @maheswarichandru6351 4 года назад +7

    உண்மை தான் சார்.

  • @pmkpmk4569
    @pmkpmk4569 4 года назад +3

    அருமை, அனைத்தும் சரியாக சொன்னீர்கள். நன்றி.

  • @vanajaraj1843
    @vanajaraj1843 3 года назад +8

    Part 1 & 2 superb 🙏

  • @sridharansaravanan7551
    @sridharansaravanan7551 4 года назад +4

    Deivamey ninga vera level unga speech nu aprm na astrology ah 100 percent namburen. A to Z Ninga sonnnathu unmai athula main ah part 1 la 5th point sonningala blocklist matter vera leve bro Ninga 🌹🙏🏻

  • @yaazmannvaasamயாழ்மண்வாசம்

    நிதர்சனமான உண்மை... ஜோதிடத்தை நான் நம்புவதில்லை...ஆனால் உங்களின் 10ரகசியம் 100./. உண்மை நீங்க சொன்னது தான் என் வாழ்க்கை. என் வயது 49 முதன் முதலாக உங்களின் ஜோதிடத்தை நம்புகிறேன்... நன்றியும் வாழ்த்துக்களும்.... நந்தன்

  • @pavithralakshmi148
    @pavithralakshmi148 4 года назад +6

    Sir,You're Truly best...Im virchiga rasi, I felt your 100% correct...thanks alot

  • @ragunathsingh5019
    @ragunathsingh5019 4 года назад +6

    Deivame.... Yenga irukinga.... 100% yellame unmai than.... Naan viruchagam... Kettai-4

  • @kavithasaravanan402
    @kavithasaravanan402 4 года назад +9

    Exactly sir..💯 true.. thanks alot.,😊

  • @thamizhi6895
    @thamizhi6895 4 года назад +17

    மூன்றாம் பகுதி போடுங்க ஐயா

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +3

    Correct Sir....crt...ennaiya pathi apdiye sollitinga.100% crt..I acceptable..

  • @ManiMani-hk1qs
    @ManiMani-hk1qs 4 года назад +4

    சார் முற்றிலும் உண்மை உண்மை உண்மை உண்மை 😎😎😎🌹🌷💯💯🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂👌👌💐👏👏

  • @jeyalakshmis7446
    @jeyalakshmis7446 4 года назад +5

    அருமை,உண்மை😎🙏👍

  • @jayamarishree3071
    @jayamarishree3071 4 года назад +3

    Super bro , விரிச்சாக ரசி எதிர் காலத்த பத்தி பேசுங்கா அண்ணா, future life patnar epdi erupagaa nu sollu ga bro pls ,next en nachathiram vichakam

  • @arulnid
    @arulnid 4 года назад +4

    Super sir... En friend vrichikam than... Ellamey crct points... ரிஷபம் pathi pesunga sir

  • @Selvadurai1980
    @Selvadurai1980 4 года назад +4

    No words to comment.....u r my mirror.... thanks bro.....

  • @somasundaram2409
    @somasundaram2409 3 года назад +1

    Nenga sonna yalllame unmai. Ennayapaththi accurate ah sollitinga, thanks anna

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 3 года назад

    Exactly ......risk edupathu pidikkum...passion....200%irukum...

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 3 года назад

    Superji இரண்டாவது பகுதியும் மிக சரி. உங்கள் பேச்சே very passionate than ji

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 Год назад

    சரியா சொல்றீங்க தம்பி வாழ்த்துக்கள்

  • @vmefoundry
    @vmefoundry 2 года назад +1

    Very rightly said …. 5 th point I like ….

  • @indhua1588
    @indhua1588 3 года назад +4

    இவ்வலவு நாள் நிங்க எங்க இருந்திங்க
    என்ன செல்லிஇருக்கங்க உண்ண புரிஞ்சிக்கமுடியல
    என்ன நல்லதுபன்ன அப்படிதான் புரிஞ்சிக்கமுடியது 😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 2 года назад +1

    எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க 🤝👍

  • @anandanthony4413
    @anandanthony4413 4 года назад +5

    100% true words u have said sir thank u so much.....

  • @porulmanirajkumar521
    @porulmanirajkumar521 3 года назад

    சிறப்பு. மிகவும் சிறப்பு. சரவணன். தவில். உடையார்பாளையம்

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 4 года назад +6

    அருமை அருமை நண்பரே🙏🙏🙏

  • @sriadiganapathiyt2303
    @sriadiganapathiyt2303 3 года назад +1

    Super. Fine sir yes

  • @kalavathyduraisamy9164
    @kalavathyduraisamy9164 4 года назад +3

    Good research about viruchigam expecting more videos

  • @sankaramahadevanr7150
    @sankaramahadevanr7150 4 года назад +15

    இதில் 2 வது point முற்றிலும் 💯 உண்மை.

    • @sankaramahadevanr7150
      @sankaramahadevanr7150 4 года назад +2

      இதைவிட யாரும் பிரித்து எடுத்து சொன்னது கிடையாது.
      ஆழ்ந்த ஆராய்ச்சி.அப்பப்பா....

    • @nithishramachandran4320
      @nithishramachandran4320 4 года назад

      Crt bro

    • @srithersri3797
      @srithersri3797 4 года назад

      Ella poitum unmai bro

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 года назад

    உண்மை உண்மை உண்மை,நம்பிக்கை துரோகம் தாங்க முடியாத விருச்சிகம்,நீதி நேர்மை நியாயம் தர்மம் உண்மை=விற்சிகம்

  • @nela4193
    @nela4193 4 года назад +1

    Manasuku thirptiyana pathivu pandringe .Nerthu tan part1 parten n subscribe panniten... 😎

  • @sriadiganapathiyt2303
    @sriadiganapathiyt2303 3 года назад +1

    My name kanmani naanu. Viruchigam. Rasi than neenga ennoda. Hapit supera. Soulringa very thankyou so much sir. 🙏

  • @venkatesababu202
    @venkatesababu202 3 года назад +1

    Really true and good explanation sir. Thanks a million this video for you. Viruchagam don't judge anyone person. True words life.

  • @saranyaammukuty7235
    @saranyaammukuty7235 3 года назад +1

    Elam crt ahh soldringa sir👍🙏👍

  • @sayishanisha4019
    @sayishanisha4019 3 года назад +6

    Vera level....🔥🔥🔥

  • @irwinraja3136
    @irwinraja3136 Год назад

    Excellent sir apadiya iruku edhavadhu remedy sollunga sir

  • @indumathiramesh3732
    @indumathiramesh3732 4 года назад +5

    100% true sir awesome 🙏

  • @sujitha4810
    @sujitha4810 4 года назад +1

    100 % ✔unmai unmai✔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @naveenprakash7438
    @naveenprakash7438 4 года назад +3

    Super.... exactly,👌👌👌

  • @priyankaraman814
    @priyankaraman814 Год назад

    Romba correct ah sonninga adhiga vali pattu patu adhedha life ah aiduchu edhu venalu pathukkalanra madhiri aiduchu

  • @bangtangirl4467
    @bangtangirl4467 2 года назад

    True true epdi ivalo crt ah solringa

  • @padmasekar200
    @padmasekar200 10 месяцев назад

    மிக்கநன்றி100%உண்மையே.

  • @padmar3130
    @padmar3130 2 года назад

    2 ஆம் பதிவும் 💯💯 உண்மை

  • @gamingangel2135
    @gamingangel2135 4 года назад +2

    My lover Yugaraja vuruchuikam rasi

  • @kavithatha7611
    @kavithatha7611 2 года назад

    நானும் விருச்சக ராசி தான் நீங்கள் சொல்வது அனைத்தும் என் குணத்தோடு ஒத்துப்போகிறது அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை

  • @jothikumarkumar-lz8ng
    @jothikumarkumar-lz8ng 11 месяцев назад

    Yes, Sir. All messages are very correctly explained by you.God bless you in all your needs.Thank God ,and Thanks alott to you ,Sir..

  • @irfanairfana7160
    @irfanairfana7160 4 года назад +6

    அண்ணா நா கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசி மேஷ லெக்கினம் சொல்லுங்க அண்ணா

  • @naveendevaraj634
    @naveendevaraj634 4 года назад +5

    Most expecting video brother, Thank you 🙏

  • @bhuvanasaravanan9183
    @bhuvanasaravanan9183 3 года назад +1

    Its really surprising sir.... What u said was absolutely right..Thank u for giving real facts.

  • @yasothayaso9874
    @yasothayaso9874 3 года назад

    100 % true nambave mudila. Jathagam na poi nu nenacha but really super and true

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад

    மிகவும் அற்புதமான விளக்கம் ஆனால்?? ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் !!!
    ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @sujithachandrasekar5433
    @sujithachandrasekar5433 4 года назад +1

    Super anna viruchagam. part 2 5 secret video i am waiting for your next 5 secret video part 3🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalamary6514
    @amalamary6514 4 года назад +2

    Beautiful mr I was not knowing about my Strength but u opened it thanks for your information

  • @indhumathim3702
    @indhumathim3702 4 года назад

    மிக்க நன்றி நீங்களும் விருட்சக ராசிய சார்

  • @nanthiniraj6436
    @nanthiniraj6436 2 года назад +1

    I love your videos on Scorpio. And I appreciate the stuff you have said about Scorpios. People always misunderstand us.. So, your videos will enlighten others about us.. Thanks ya.

  • @kalyanidevikalyanidevi
    @kalyanidevikalyanidevi 4 года назад +2

    Really great bro. 100% true each and everything

  • @anithrajr3553
    @anithrajr3553 3 года назад

    ஐயா,நான் விருச்சிகம் ராசி.கணிப்பு உண்மை !! அனைத்தும் பொருந்தும் !! நன்றாக உள்ளது
    மிக்க நன்றி !!
    எனது நன்பர் தனுசு ராசி, அதற்கு ஒரு காணொலி வெளியிட தாழ்மையான வேண்டுகோள் !!

  • @valarmathia3735
    @valarmathia3735 3 года назад

    சாா் மிக்க நன்றி சாா்🌹. . எங்கள நாங்களே கண்ணாடி ல பாா்த்த மாதிாி இருக்கு🌹

  • @sakuntalais1836
    @sakuntalais1836 2 года назад

    Super
    Thank you 🙏🙏🙏❤️

  • @dorismaniam2065
    @dorismaniam2065 3 месяца назад

    Excellent traits of Scorpio.No one can say such detail as what you did.

  • @devilalitha4837
    @devilalitha4837 4 года назад

    Vanakkam sir!!!! Ippathan unga video parthen adhu romba correct ah iruku naan annusham star .thanks a lot 🙏🙏🙏🙏

  • @bhagavanchoudri8276
    @bhagavanchoudri8276 3 года назад

    உன்மைதான் அய்யா🙏🏻💐

  • @bharathwajr1234
    @bharathwajr1234 4 года назад +3

    100% true words 😍😊

  • @letchumybatumalai2563
    @letchumybatumalai2563 4 года назад +1

    Thank you brother.. Whatever you say is all true about viruchigam rasi👏👏

  • @banu1999
    @banu1999 2 года назад

    All details is very good. Last one is true

  • @thirunavukkarasur8125
    @thirunavukkarasur8125 2 месяца назад

    வாழ்த்துக்கள் ❤

  • @prakashpk23
    @prakashpk23 2 года назад

    🙏🏼 Nandri Sir 💖
    Valge Valatuden
    💯 Correct Sir
    🦂 From Malaysia 💖

  • @johnbenedict2929
    @johnbenedict2929 4 года назад +2

    supper but ewwalawu theliwaa solli wittirgal sirappu i waiting part 3