கேட்டை விருச்சிக ராசி தங்கள் கூற்று மிக துல்லியமாக 100% பொருந்துகிறது.. என் கூடவே இருந்து நடவடிக்கைகள் பார்த்தமாதிரி சொல்கிறீகள்.. தங்களின் பணி தொடர்க.. வாழ்க வளமுடன்
காலை வணக்கம் ஐயா என்னுடைய ராசி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் மிக சிறப்பாக துல்லியமாக என்னோட குணாதிசயங்கள் பற்றி சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி ஐயா உங்களுடைய காணொளி எனக்கு பிடித்திருந்தது ஐயா👏👏👏👏👏
சூப்பர் சார் என்னோட குணத்தை அப்படியே சொன்னிங்க நன்றி சார் உங்க முகம் என்னை போன்றே இருக்கு சார் நேரில் பார்த்தால் இருவரும் அண்ணன் தம்பி போல் இருப்போம் சார்
அன்பு சகோதரருக்கு வணக்கங்கள் பல நான் விருச்சிக ராசி அதற்காக பெருமைப்படுகிறேன் பல கஷ்டங்கள் துன்பங்கள் பல வேதனைகள் பல சோதனைகள் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கிறது நான் செஞ்ச பாக்கியமாக கருதுகிறேன் இது கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கரெக்ட் அதனால் நாங்கள் கோயிலுக்கு போய் வேண்டும் என பிரார்த்தனை செய்து அவசியமே இல்லை எங்களை சோதித்தாலும் இறைவன் எங்க பக்கத்திலே தான் இருக்கான் நல்லா தெரியுது அன்பு சகோதரரே எங்களைப் பத்தி நூற்றுக்கு நூறு வெளிப்படையாக சொல்வது நான் உங்களை வணங்குகிறேன் யாருமே சொல்லாத பதிவு இது உண்மை இதுதான் உண்மை நன்றி
Kandipaa part-2 venum sir.....ur amazing nega sonna mathuri tha nanum full and full straight forward manasu la onnu vachitu velaiya onnu pesavai maten...thank u so much sir for thiz video...waiting for next part pls seekarama upload panuga
நான் விருச்சிக ராசி தான். அப்படியே என்னோட குணத்தை சொல்லீட்டீங்க. எனக்கு மட்டும் தான் அப்படியா இல்ல எல்லா விருச்சிகத்திற்கும் இப்படியே இருக்குமான்னு தெரியல. But 100% true Sir
Naa viruchigam lagnam, eneke vanjapugazhci pudikathu and the most the 5th point exactly correct.. i blocked people about 60 in my facebook list and WhatsApp issue too.. nandri ayya🤝
சார் வணக்கம்.நூறு சதவீதம் உண்மை.நீங்கள் சொன்ன ஐந்து விஷயங்கள் எனக்கு பிடிக்காது.அப்படியே கண்ணாடி மாதிரி விருச்சிகம் ராசி பற்றி பிரதிபலித்து சொல்லி இருக்கீங்க.சூப்பர் சார்.
M virichagam raasi and thank you sago ..neenge sonnathu 100 💯 unmai ...neengelum viruchagam raasi nu naan ninakure ...neway pls do share part 2 ....worth watching and thanks again m from MALAYSIA
Sir super , what ever you said about scorpions sign is absolutely correct. If anyone tells lie I can easily get it, and I always listen to my intuition. Excellent 👍👍 sir please do lot of videos like this 👌 thank you sir
U r really osm 100% true , i think the way u expressing abt vrichikam habbits , attitudes, feelings ,characters etc u must be vrichikam 😀otherwise one cannot say dis much true 👏💐
உண்மை தான் பொய் பேசுதல் என்பது மாபெரும் குற்றம் என்று நினைப்பேன்.blocklist 💯 true next we want part 2 Thank you bro விருச்சிக ராசி அனுபம் நட்சத்திரம் லக்கினம் விருச்சிகம் இதன் பலன் அறியலாமா?
WhatsApp:
chakrainstituteonline.com/whatsapp
வணக்கம் சார்.நானும் விருச்சிகம். கேட்டை. நீங்கள். கூறி அனைத்தும். 100% உண்மை👌👌👌
அதே எனக்கும்
Same pinch😄😄😄
Yes its true...Really i feels this
Negaluma bro ennakum 100% correct ah match aagachi
நாணும் தான்.....
நிங்கள் சொன்ன அத்துனையும் 100% உண்மை சார். மகிழ்ச்சி. .
நான் விருச்சிகம் ராசி , கேட்டை நட்சத்திரம்.
Same
Me too bro
Hi
Same
Nanum tha anna
Viruchigamlam getha meesaya murikutu like போடுங்க
Meesa ilayr
Ada popaa... Corona la job poi nondhu poi irukom.. 🤣
Me too
thulam rasi ku ji
What girls do
கேட்டை விருச்சிக ராசி தங்கள் கூற்று மிக துல்லியமாக 100% பொருந்துகிறது.. என் கூடவே இருந்து நடவடிக்கைகள் பார்த்தமாதிரி சொல்கிறீகள்.. தங்களின் பணி தொடர்க.. வாழ்க வளமுடன்
என் உண்மை நிலை சார். மிகவும் உண்மையாக உரைத்தீர்கள் 🙏
நன்றிங்க தொடரவும்.
யாருங்க நீங்க பல வருஷம் கூட இருந்து பாத்த மாதிரியே சொல்றீங்க ,,,, anyway 💯 correct thank you soo much...
Fact
இவர் கூறுவது முற்றிலும் உண்மை.நான் கடகம் என் குடும்பத்தில் 4 விருச்சிகம்.நாலுமே இப்படித்தான்.
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை I am waiting பகுதி2 ..
Thanks for uploading..
Correct Ellame nanum Scorpio dhan
Yeah upload part 2
🌹
மற்றவர்கள் முக பாவனை வைத்தே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய முடிகிறது...
You are extremely awesome sir...
5வது pointல் தான் பிரச்சினை., முத்தாய்ப்பாக ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.
இதுவரை யாரும் தொடாத ஸ்டைல், பிரமாதம்
இவ்வளவு தெளிவா பேசிய ஜோதிடரை இதுவரை பார்த்ததே இல்லை, மிக்க நன்றி ஐயா,
Super நான் விருச்சிகம் ராசி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்னுடைய குணநலன்கள் அனைத்தும் ஒத்துப்போகிறது!. நன்றி
Super anna
நானும் விருச்சிகம்.அத்தனையும் மிகவும் சரியாக இருந்தது.3 பாயிண்ட் மிகச் சரி
Block list 200% correct
I am viruchigam
same
நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும்
விருச்சிக ராசி பற்றி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை..அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..நன்றி
சரியான சொன்னிங்க நீங்க கணித்த கணக்கு 100%உண்மை
நான் விருச்சராசி அண்னா
தாங்கள் கூறிய வார்த்தைகள்
அனைத்தும் முற்றிலும்100%
உணன்மை நன்றி.நன்றி
அண்னா.
நான் விருச்சிகராசி நிங்கள் கூரியது முற்றிலும் உண்மை
Sir.
நானும் விருச்சிகம் தான், நீங்கள் கூறியது அத்தனையும் 100% உண்மை. தயவு செய்து பகுதி 2 ஐயும் பதிவு செய.யவும்.
I also Viruchiksm your five sisterms are rearly ttuth and correct. Thanking you....Rajaa. Thirukkovil. 4.
@@ranganayakirajadurai9891 p
என் வயது 57என்னை பார்த்து சொன்ன மாதிரி இருக்கு அத்தனையும் உண்மை விருச்சிகம் ராசி நான் நீங்கள் நன்றாக இருங்கள் 🎉🎉🎉🎉🎉 அன்புடன் இளவரசி.மு
Damn true....And one thing we don't like that controlled by someone...we live our life as what we love
காலை வணக்கம் ஐயா என்னுடைய ராசி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் மிக சிறப்பாக துல்லியமாக என்னோட குணாதிசயங்கள் பற்றி சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி ஐயா உங்களுடைய காணொளி எனக்கு பிடித்திருந்தது ஐயா👏👏👏👏👏
ஒவ்வொரு புள்ளியும் 💯💯💯 உண்மை அண்ணா இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறது.நான் விருச்சிகம் ராசி.👍👍👍
மேசத்திற்க்கும் போடவும்
Hi bro I yuvaraj
@@jayabharathi2634 tell me bro
Block list.... 😂😂😂 so true! Astonish and impressed.
(Part 2 please..)
தப்புன்னு தெரிஞ்சா கால் கூட விழுவேன், தப்பு இல்லாட்டி னா நீயா நானா தான்.i m a Scorpio u.
Absolutely correct! Same here!
Ya ! Me to...
Apdiya enaku therinji na paatha varaikum nalla jalra podrangale sir viruchigam
அய்யா ரொம்ப சரியா சொன்னிங்க....ரொம்ப நன்றி ....எனக்கு மிகவும் பொருந்தியது .....தொடர்ந்து செய்திகளை அனுப்புங்கள்....
மிக மிக மிக மிக அருமை என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அப்படியே எடுத்து கூறினீர்கள் இதுவரையில் கேட்காத ஜோதிட பதில்கள் அருமை இன்னும் எதிர்பார்க்கின்றேன்
ஐயா! என்ன பத்தி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் ,நான் விருச்சிகம், கேட்டை நட்சத்திரம்,. மிக்க நன்றி
மிகச் சரியான
நேர்மையான பதிவு...
நன்றி.
அனைத்தும் உண்மை. சிறப்பு மிக சரியான கனிப்பு. வாழ்த்துக்கள் ஐய்யா. 🙏👍
நானும் விருச்சிக ராசி தான். நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை....
ஜோதிடமோ அல்லது அனுபவமோ தெரியவில்லை.ஆனால் 100%சரி.வாழ்த்துக்கள்...முதன்முறையாக பார்க்கின்றேன்.subscribe , like, comments செய்துள்ளேன்.
நீங்கள் சொன்ன அத்துனையும் 100%உண்மை சார் மகிழ்ச்சி
100% true
ஜோதிடம் இக்கால அறிவியலையும் மிஞ்சிய கலை இப்பதிவு 💯 உண்மை ஏனென்றால் நான் அனுஷம் நட்சத்திரம்
Nan Anusham nanga sonnadhu 200/unmai
Same
It's really true.
Me to anusham natchathiram
Mee too anusham 100% face pathey solliruven some times even msg la kooda kandupiduchruven
இந்த அளவிற்க்கு துல்லியமாக கணித்துள்ளீர்கள் நன்றி ஐயா, வாழ்த்துகள் 💐
Awesome, you are telling everything accurate like you were seeing Viruchigam people for centuries. Nice informative videos, Keep going 🙏
சூப்பர் சார் என்னோட குணத்தை அப்படியே சொன்னிங்க நன்றி சார் உங்க முகம் என்னை போன்றே இருக்கு சார் நேரில் பார்த்தால் இருவரும் அண்ணன் தம்பி போல் இருப்போம் சார்
கரக்ட் .... மிக சரியாக உள்ளது.. நானும் விருச்சிக ராசியை உடையவன்... நன்றி... மகிழ்ச்சி...
Absolutely true am scorpion very trueeeee expecting part 2 pls post it soon sir
Super sir Absolutly 100% true very nice waiting for next 2 Thankyou God👍👍👌👌🙏🙏
நன்றி.மிக சரியாக சொன்னீர்.மேலும் அறிந்து கொள்ள ஆசை.
ரொம்ப தேங்க்ஸ்
👌சுப்பர் உண்மை
5
காடைசிய சேன்னது நான் பன்னேன் வாஸ்சப் நம்பர் blockபன்னேன்
delete என்கிட்ட இப்ப WhatsAppஇல்ல
நானும் விருச்சகம் கேட்டை
நிங்க பெசியது உண்மை பா 👍👍👍👍
அன்பு சகோதரருக்கு வணக்கங்கள் பல நான் விருச்சிக ராசி அதற்காக பெருமைப்படுகிறேன் பல கஷ்டங்கள் துன்பங்கள் பல வேதனைகள் பல சோதனைகள் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கிறது நான் செஞ்ச பாக்கியமாக கருதுகிறேன் இது கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கரெக்ட் அதனால் நாங்கள் கோயிலுக்கு போய் வேண்டும் என பிரார்த்தனை செய்து அவசியமே இல்லை எங்களை சோதித்தாலும் இறைவன் எங்க பக்கத்திலே தான் இருக்கான் நல்லா தெரியுது அன்பு சகோதரரே எங்களைப் பத்தி நூற்றுக்கு நூறு வெளிப்படையாக சொல்வது நான் உங்களை வணங்குகிறேன் யாருமே சொல்லாத பதிவு இது உண்மை இதுதான் உண்மை நன்றி
Well said. What you said is absolutely true. I'm Scorpio, we need reality. Vazha pora oru vazhka unmaiya thaan irukanum
அருமையாக சொன்னீர்கள் 100% உணமை
It's true
உண்மையிலும் உண்மை..மிக சிறப்பு பணி சிறக்க வாழ்த்துக்கள்
Real anna.thanks unmaiya solringa
நான் விருச்சிக ராசி நீங்க சொல்வது 💯💯 உண்மை 👍👍👍👍
Kandipaa part-2 venum sir.....ur amazing nega sonna mathuri tha nanum full and full straight forward manasu la onnu vachitu velaiya onnu pesavai maten...thank u so much sir for thiz video...waiting for next part pls seekarama upload panuga
நான் விருச்சிக ராசி தான். அப்படியே என்னோட குணத்தை சொல்லீட்டீங்க. எனக்கு மட்டும் தான் அப்படியா இல்ல எல்லா விருச்சிகத்திற்கும் இப்படியே இருக்குமான்னு தெரியல. But 100% true Sir
அனைத்து விருச்சிகம் ராசி அன்பர்களும் அவ்வாறு தான்
யான் உட்பட
Thanks anna
@@selvarajyuvaraj7169 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@amuthaarunesan8355 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@selvarajyuvaraj7169 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Naa viruchigam lagnam, eneke vanjapugazhci pudikathu and the most the 5th point exactly correct.. i blocked people about 60 in my facebook list and WhatsApp issue too.. nandri ayya🤝
Hi நண்பா,
மிக உண்மை நண்பா 👌
இவ்ளோ தெளிவா சொல்ரீங்க
உங்க ராசி என்ன நண்பா?
Ma be viruchagam
I think bro also Scorpio dhan
💯💯💯💯💯 unmaiayna varthaikal Sir 5 points
Na kooda comments pathutu than vanthan. But really great sir. Ennoda character ah apdiye sollitinga. Nanum viruchiga rasithan
3 point செம பாய்ண்ட். அடுத்த பதிவு க்கு காத்து இருக்கேன் சார்....
Super
அருமை 👌
Meenam patri sollunga
எனக்கு விருச்சிகம் தான் அண்ணா. சரியாக இருந்தது 5 ரகசியம் 😁
Over vai full ah palla iruku 🤐
Priya Priya super
Me too.... Namma Raasi appadi pola
Semma bro correct
என்னக்கும் விருச்சிகம் தான்
It is absolutely amazing. Would like to see the part-2
சார் வணக்கம்.நூறு சதவீதம் உண்மை.நீங்கள் சொன்ன ஐந்து விஷயங்கள் எனக்கு பிடிக்காது.அப்படியே கண்ணாடி மாதிரி விருச்சிகம் ராசி பற்றி பிரதிபலித்து சொல்லி இருக்கீங்க.சூப்பர் சார்.
M virichagam raasi and thank you sago ..neenge sonnathu 100 💯 unmai ...neengelum viruchagam raasi nu naan ninakure ...neway pls do share part 2 ....worth watching and thanks again m from MALAYSIA
அருமை நண்பரே இது போல பதிவுகள் வேண்டும்..🤷
அன்புடன் இனிய நன்றிகள் சார் தங்களது இந்த அனைத்து
வார்த்தைகலும் உண்மைதான்
உண்மைகளை உண்மையாக
தந்தமைக்கு எமது இனிய நன்றிகள் சார்
மிகுந்த மகிழ்ச்சி அன்புடன். இனிய நன்றிகள் ஜயா
எனக்கு இன்னும் நல்ல
காலம் பிறக்க வில்லை அய்யா அவர்களே நன்றி நன்றிகள் அன்புடன்
Hi it's 100% true about 5 things that u don't mess with viruchigam tq u... I want to know about career.
I'am virutchigam anusham. Part 1 is 100%correct and waiting for other parts. Thank you. Thank you. Thank you.
சரியான நெத்தியடி விவரம்,நன்றி, வாழ்க வளமுடன்,
Super 👌ரொம்ப உண்மையாக இருந்தது. மேலும் தேவை
Sir super , what ever you said about scorpions sign is absolutely correct. If anyone tells lie I can easily get it, and I always listen to my intuition. Excellent 👍👍 sir please do lot of videos like this 👌 thank you sir
நூற்றுக்குநூரு நூரு உண்மை 2ம் பகுதிக்கா
எதிர் எதிர் பார்க்கிறேன்👍👌
சார் அற்புதமான மனிதர் சார் நீங்க. அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க.
என்னை பற்றி தெளிவாக சொல்றீங்க , உண்மை உண்மை உண்மை உண்மை,நான் அனுஷம் விறுசிக ராசி,நான் நீங்கள் சொல்வது போல் உள்ளவன்,உண்மை நீதி நேர்மை=விருச்சிகம்
அருமையான தகவலுக்கு நன்றி சார்.
Really your words true.Happy..Thanks🙏👍
என்னுடைய பெரிய பையன் விருச்சிக ராசி நீங்கள் கூறிய அனைத்தும் மிகப்பொருத்தமாக உள்ளது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது
100% crt
ஆச்சர்யபட ஒன்றுமில்லை நம்பித்தான்ஆகணும் இது உண்மை
I am very proud and blessed to be a Scorpio rashi and lagnam ☺️
What a wonderful and very accurate assessment of this people!1000 percentage true 👍 sir!
💯 true! I felt like you are talking about me!!! I'm amazed!!! Thank you ❤️
its true.we are very very straight forward character.
உண்மை அண்ணா நீங்கள் கூறிய 5ரகசியங்களும்
உண்மை தான் சகோ,
மற்ற ராசியினரையும் பற்றி பதிவிடுங்கள்.
நன்றி.
How did I miss this video for this long??? Very very true
உன்மைதான் அய்யா🙏🏻
😃அத்தனையும் 99% உண்மை 👍👌 🎁👏👏👏👏👏👏👏👏👏👏
I am Scorpion.All 5 points are very correct..
I am scorpio all 5points correct anna
Perfect Sir. Continue to give other aspects of Viruchagam.
வணக்கம் சார்.நான் கேட்டை நட்சத்திரம். உங்கள் விளக்கம் அருமை. உண்மை யும் கூட . தொடர்ந்து கூறி வாருங்கள். 🙏🙏🙏
Super sir neenga sonnathu 💯 present true 😀...🔥
நீங்கள் சொன்ன அனைத்தும் சரியே. கடக ராசியை பற்றி சொல்லவும்.
Super 100 percentage correct, ennoda character ah apdiye solringa
தவறாக நினைக்க வேண்டாம் ..
இதை எப்படி சொல்கிறீர்கள் அனுபவமா இல்லை ஜோதிட கணிப்பா ..
Irandum serthu
Endra
200%உண்மையான பதிவு
கனடா
Viruchigam pathi ungaloda talk 100% true. Kumbam pathi sollunga sir
Bro what u told was absolutely true I'm sign of Scorpio above said 5 reasons are apt to me pls cont bro
True true very very true.. 👏👏...😌😌... Would like to hear more abt my rasi viruchigam.. Do keep posting thank you 👍
தலைவா next vedio சீக்கிரமே போடுங்க 😍🤝
நன்றி ஐயா நீங்கள் சொன்னது 100% உண்மை ஏனெனில் நான் விருச்சிகம் ராசி என்று பெருமையாக சொல்லி கொள்வேன் 🙏🙏🙏
U r really osm 100% true , i think the way u expressing abt vrichikam habbits , attitudes, feelings ,characters etc u must be vrichikam 😀otherwise one cannot say dis much true 👏💐
சார் கேட்டை நட்சத்திரம் பத்தி ஒரு காணொலி போடுங்க விருச்சிகம் பற்றி நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை தான்
💯உண்மை அண்ணா🙏🙏🙏👌👌👌
🇨🇴🇷🇷🇪🇨🇹🇦 🇸🇴🇳🇳🇮🇳🇬🇦
💕🇹🇭🇦🇳🇰 🇾🇴🇺 🇻🇪🇷🇷🇾 🇲🇺🇨🇭
💕 வாழ்க வளமுடன்.. . . . . . .
அருமையான விளக்கம். உண்மையான உண்மை.
அருமையான பதிவு நன்றி தம்பி. 👋👋👋
5வது ரகசியம் 100% உண்மை
100% உண்மை, போலி கண்டிப்பா ஒத்து வராது, பகுதி 2 வேணும், கல்யாணம் பற்றி சொல்லுங்க...
உண்மை தான் பொய் பேசுதல் என்பது மாபெரும் குற்றம் என்று நினைப்பேன்.blocklist 💯 true next we want part 2 Thank you bro விருச்சிக ராசி அனுபம் நட்சத்திரம் லக்கினம் விருச்சிகம் இதன் பலன் அறியலாமா?
Vanakkam sir 🙏
Naan viruchigam anusham ❤ 💯 true sir love from Sri lanka 🇱🇰❤🧡💛💚💙