மறக்கவும் முடியல... மன்னிக்கவும் முடியல...😭😠😠😠 தண்டிக்கவில்லை... அவர்களை விட்டு முழுவதும் விலகிவிடுகிறேன்...😌😌😌 திருக்குறளை நினைவு வைத்துக் கொள்கிறேன்...நன்றி!
Forgiveness is not a problem - However there are Humans who are absolutely impossible. However, I liked the point you made about Forgetting......I am aiming at that. Thank you. Hope I can join your live class❤🎉❤🎉❤🙏🙏
சார் நீங்கல் சொன்ன அனைத்தும் மிக சரியானதே நான் ஒரு நபரால் மிகவும் பாதிக்க பட் டென் மணரீதியாகவும் பணரீதியாகவும் மிகவும் அசிங்கம் அவமானம் ரொம்ப ரொம்ப வேதனை அடைதேன் ஆனால் அவர்கலக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைதேன் இப்போது அதை இயற்கையிடம் விடுகிறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்க வாலர்க
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. தவறு செய்பவர்களை எளிதில் மன்னிக்க முடியவில்லை. திருக்குறள் விளக்கம் மிக அருமை. ஐய்யன் வள்ளுவனின் குறள், வாழ்வியலின் உண்மை.
100 %true anna.......👏👏👏👏👏 எனக்கு வலி குடுத்தவர்களை மன்னிக்க முடில............ கடவுளிடம் என்னோட பிரச்சனை எல்லாமே நீங்கள் சரி செய்து தர வேண்டும் என்றும் எனக்கு வலியை ஏற்படுத்தியவர்கள் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று பிரார்த்தனை செய்கிறேன்.................
100% உண்மை இந்த குணத்தை மாற்ற நினைத்தாலும் முடியாது.. வேணும்னா விலகி இருக்கலாம்..👍 அப்படி நான் ஒதுக்கி வைத்திருப்பார்கள் லிஸ்ட் ரொம்ப பெருசு.. எவ்ளோ நம்பினனோ அந்தளவுக்கு எனக்கு துரோகம் பண்ணவர்கலைதான் 😔
சரியான நேரத்தில் இந்த ஆலோசனை என்க்கு கிடைத்துள்ளது. எனக்கு இப்போது எழுந்த பிரச்சனைக்கு இதுவே சரியான தீர்வாக அமைகிறது. இயற்கை தன் கடமையை செய்யட்டும்🤗.....நான் Cool_ஆக என் வேலையை பார்க்க போகிறேன்😊🤩.....மிக்க நன்றி ஜி😊🤝
🤣🤣👌100% crct... Fresh ah ஞாபகம் இருக்கும் நாம பட்ட வலி.. Me விருச்சிகம் 🤦🏻♀️😁 but நான் யாரையும் பழி வாங்கறது இல்லை.. ஆனால் தானா கஷ்டப்படறாங்க.. இது உண்மை..
நிறைய விடயங்களை மன்னிச்சி அனுசரச்சி கண்டுக்காம போய்விடுவோம். நிறைய வருசங்கள் கண்டுக்கவே மாட்டோம். உறவுகள் வேணும்னு எல்லாமே தியாகம் பண்ணுவோம். தன்மானத்தைச் சீண்டூம் போதும் தனக்கானவர்களை நோகடிக்கும்போதும் கொதிச்சிடுவாங்க. ஒரு சின்ன கோடுதாங்க விழுந்துட்டா அவங்க எங்களை நிரந்தரமா பிரிந்திடுவோம். தண்டனை கொடுக்க நாங்க கடவுள் இல்லை. ஆனால் கண்ணீரைக் கையேந்தினா கடவுளே கூலிக் கொடுப்பார்
💐💐💯 உண்மை தத்துவம் சகோ ஆயிரம் திருக்குறள் அறத்தின் வழி நடந்தாலும் வீட்டில் உள்ள கணவன் பிள்ளைகள் மற்றும் நாற்றமுள்ள நாத்தினார் இவர்கள் அனைவர்க்கும் என் உயிர் தவிர அன்பு பாசம் பொன் பொருள் உடல் உழைப்பு கொடுத்து ம் நான் சாகாமல் இன்னும் ஏன் வாழ்கிறேன் என்று தெரியவில்லை மன்னித்து மன்னித்து வயது 60 ஆகிவிட்டது போங்கள் சகோ வெட்க பட்டு துக்கபட்டு துயரப்பட்டு அது வே பழகிவிட்டது சகோ முடியல வழி வேதனைகள்😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Absolutely correct sir...me too virichigam rasi..what you say is 100% true...i was punishing others and i only was getting tensed..but now i ignore them and never bother about what others do ...prabanja shakthi will take care of it
I'm viruchigam with Anusham natchatram.... You are right Sir..... At the early stage of 20's I personally observed my emotions nd body and understood that peace of mind is much important than anything.... Understood that my birth has not been designed to revenge people who hurt me, by any means it happened to me , that's it...At different phases of life, I learnt to forgive and not to have grudges over who cheat or backstab me.... Universe will take care of that and lemme focus on my self grooming nd about stepping ahead in life.... Right now groomed my response and reactions. Thank you for the great insight.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. இயற்கையின் தண்டனை... விஷயங்களை மிகவும் அனுபவபூர்வமாக உணர்நதுள்ளேன்... மன்னிப்பதை விட விலகிவிடுவதையே.. நான் வழக்கமாக கொண்டுள்ளேன்...
Exactly right, what you said. மன்னிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை. அதை மறக்கவும் முடியவில்லை. ஆனால் அதை விட்டு விலக முயற்சி செய்யலாம்.
நல்ல விஷயம் மன்னிக்க முயற்சித்து பார்க்கிறேன் , யாரையும் தண்டிக்க நினைத்தது இல்லை. எனக்கு இதுவரை இது போன்ற அறிவுரையை பின்பற்ற தோன்றியது இல்லை , முதல் முறை முடியும் என்று நினைக்கிறேன். நன்றி.
தங்களின் விருச்சிகம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் முத்தான சிந்தனைகள் மற்றும் அனைத்து முக்கிய கருத்துக்கள் பதில்கள் சொல் வதற்கு நன்றி சொல்ல ஆயிரம் கோடி வணக்கம் சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯😊
சார் நீங்க சொல்வது உண்மைதான். மன்னித்து இருக்க மறக்கவும் முடியல ஆனால் நான் கடவுள் ரொம்ப ரொம்ப நம்பற கடவுள்கிட்ட வீட்டுடூவ. எல்லாம் இறைவன் பாத்துக்குவர் நம்பற சார் 🙏🙏🙏👍🌹🌹🌹
100% true .Recent times I pray to god for those who hurted me.I can't forgive or forget rather I distance my self or ignore.I pray to God forgetting. Also I always see the intention second comes the action.
நம்பிக்கைத் துரோகிகளால் கோடி நன்மை கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். நிறைய மன்னிக்க மன்னிக்க அதிக துரோகத்தை மேலும் மேலும் எதிர்கொண்டுள்ளேன். பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். பணத்தை மதிக்காமல் நடந்ததற்கு நிறைய அனுபவித்துவிட்டேன்.
S, brother correct 100%.... Yen endral ... Nambikai TUROGAM.. And... Yematram.. கடவுள் தான் துணை. இன்று உயிரோடு இருக்க காரணம் கடவுள்.. மட்டுமே.. Jesus only my all.. So... Youtubil நிறைய விடீயோஸ்... பார்த்து erukiren. But.. Ur a very very... Exellent teacher... Telivana unmai... Sollugirirgal.... Congregations. Brother.
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்.இதை எல்லாரிடமும் எல்லாவற்றிலும் கடைப்பிடியுங்கள்.ஏமாறாமல் இருக்கலாம்.முடிந்தவரை தியான வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தால் நிச்சயம் எல்லாவற்றிலும் உயர்வு அடையலாம். இறைவன் அருள் விருச்சிகராசிக்கார ர்களுக்கு அதிகம் உண்டு.உங்கள் ஜாதகப்படி உங்கள் உபாசனை தெய்வத்தை உங்கள் ஜோதிடர் மூலம் அறிந்து வழிபடுங்கள். அனைத்து நலன்களையும் அடைவீர்கள்.இது எனக்கு காலம் கடந்த ஞானோதயம்.எக்காரணத்தை முன்னிட்டும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.கடனும் வாங்காதீர்கள்.இதில் உறுதியாய் இருங்கள்.🙏
Yaarunga neenga, evalo periya philosophy ya, evalo easy puriyura mathiri solreenga, thalaiva u r great... My questions, all are solved by your answers... Just love you bro
Excellent Speech and truly u said Hi guys happy to seeing all of ur comments Shall we start Viruchiga Rasi munnetra kazhagam Viruchiga Rasila nalla irukaravanga start panni kashtapadara vangaluku help pannalam pa
Thank you 🙏🏽 My daughter just 13 . She’s same like you telling about Viruchigam . I’m thinking about her every day. But today I get answers from you. Thank you 🙏🏽 Again 😊
Infact vircika people in particular lagna have suffering lot and suffered is suffered and it is long living life for heart is very very essential.Thanks for sharing good motivational thoughts with us
I didn’t expect the forgiveness will be the answer but you’re 200% right. Because I will forgive everyone only once if they are doing the same thing second time I will never hesitated to punish them. Even after seeing your video I know that I cannot change myself at any cost.. know that’s even not at all possible. - one of the scorpions
Sir நான் விருச்சிகம் கேட்டை. நான் கோபப்படுவ்வள் தான். ஆனால் பழிவாங்கம் எண்ணம் எனக்கு இல்லை. ஆண்டவன் அவர்களை பார்த்து கொள்வார் என்று 100% நம்பிக்கை உள்ளது. மன்னித்து விடலாம் ஆனால் அவர்கள் உணர்வு பூர்வமாக அந்த தவறை உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது நாம் அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சொன்ன திருக்குறள் 100%உண்மை.
என்னை பொருத்தவரை தவறு செய்தவனை மன்னிக்கலாம் தப்பு செஞ்சவனை மன்னிக்க முடியாது. தவறு மறந்து செய்வது தப்பு தெரிஞ்சு செய்வது. எனக்கு துரோகம் பண்ணுனவனை இயற்கை தண்டிக்கும் னு சொல்லுறீங்க ஏன் அந்த இயற்கை விருச்சிகமா இருக்க கூடாது.
சாமி சத்தியமா உண்மைய மறக்கவும் முடியலை மன்னிக்கவும் முடியலை சில சமயம் யோசிப்பேன் சரி மன்னித்து விடுவோம் என ஆனால் அடுத்த கனமே யோசிப்பேன் அவர்கள் தெரியாமல் செய்யவில்லை தெரிந்தே தான் என்னை ஏமாற்றினார்கள் ஏன் நான் மன்னிக்க வேண்டும் என்று. உடனே எனக்கு கோபம் இரு மடங்காகிவிடும் இவர்களை வாழ்வில் என்றுமே மன்னிக்கக் கூடாது என்கின்ற அளவுக்கு கோபம் வந்துவிடும் இப்போதுதான் புரிகின்றது இது ராசியின் சித்து விளையாட்டு என்று நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் சார் அப்போ தப்பு என் மீது இல்லை என் ராசியின் மீது உள்ளது என்ன செய்வது எல்லாம் இறைவன் படைப்பில் வந்தது இனியாவது முயற்சி செய்கின்றேன் மறப்போம் மன்னிப்போம் என்று நடக்குதா என்று பார்க்கிறேன்😊🙏
என் life ல கிட்ட தட்ட 12 வருஷமா என் வீட்டில என் கூடவே இருந்துட்டு எனக்கே துரோகம் பண்ணினாங்க என்னை பாசம் காட்டி நம்ப வச்சு நல்லா அவங்க சுயநலத்துக்காக use பண்ணிட்டு வெளியே relatives கிட்ட கேவலப்படுத்திட்டு நல்லா தான் இருக்காங்க நான் தான் மனசளவில் மறக்க முடியாமல் சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறேன் இன்னமும் எந்த medical emergency நாலும் என்னை use பண்ணிக்கிறாங்க மொத்தமா 20 வருஷம் முடிந்தது பழி வாங்க மனசுல தெம்பு கிடையாது அவங்க மேல நான் வைத்த பாசம் மரியாதை உண்மையானது கடவுளை ரொம்ப நம்பினேன் இன்னமும் நம்பனும்னு தோணுது நீங்க சொன்ன இயற்கையும் தண்டிக்காது நான் நம்பின கடவுளும் தண்டிக்க மாட்டார் என்னால் பழசை நடந்ததை மறக்க முடியாதது தான் எனக்கு தண்டனை
உண்மைதான் . கோபம் மற்றும் மன்னிக்க முடியாததால் மிகவும் தனிமையாக ஆகிவிட்டேன்.
Yes sis.
உண்மை ..😔
மறக்கவும் முடியல... மன்னிக்கவும் முடியல...😭😠😠😠 தண்டிக்கவில்லை... அவர்களை விட்டு முழுவதும் விலகிவிடுகிறேன்...😌😌😌 திருக்குறளை நினைவு வைத்துக் கொள்கிறேன்...நன்றி!
I l do the same.bcas I don't like to be cheated
I am. Also
Same Bro
மிகவும் சரி. யாரையும் நான் தண்டிப்பதில்லை. ஆனால் சுத்தமாக ஒதுங்கி விடுகிறேன்
@Nesa Priya Enna Seivadhu Vilagamudiyadha Uravaldhan problem . Yaarai Uyiraga Ninaikkiromo Avardhan problem Creator
உண்மைதான் Excellent and true. அய்யா. தப்பே பண்ணாம அசிங்க படுத்தினா வாழ்நாள் முழுதும் ஜபாகம் இருக்கும்.
It's true
@@tamilarasanr3030 à
மன்னிப்பு.... விருச்சிகம் ஒருவரை நம்புவதென்றால் உயிருக்கும்மேலாக நம்புவதால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தினை மன்னிக்க ஒத்துக்கொள்வதில்லை...
Forgiveness is not a problem - However there are Humans who are absolutely impossible. However, I liked the point you made about Forgetting......I am aiming at that. Thank you. Hope I can join your live class❤🎉❤🎉❤🙏🙏
சார் நீங்கல் சொன்ன அனைத்தும் மிக சரியானதே நான் ஒரு நபரால் மிகவும் பாதிக்க பட் டென் மணரீதியாகவும் பணரீதியாகவும் மிகவும் அசிங்கம் அவமானம் ரொம்ப ரொம்ப வேதனை அடைதேன் ஆனால் அவர்கலக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைதேன் இப்போது அதை இயற்கையிடம் விடுகிறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்க வாலர்க
நல்ல முடிவு. ரொம்ப சந்தோஷம்.
@@JothidamOruAriviyal நன்றி நன்றி நன்றி சார்
Yes நானும் ஒதுங்கிவிடுகிறேன், கடவுள் தண்டிப்பதர்க்காக காத்திருக்கிறேன்
என் அகராதியில் மன்னிப்பு என்பதே கிடையாது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Palivangum ennam illa avarkal seitha thavarai marakka mudiyavila
Thank you thank you sir natpum uravum eppothum irukka ventum yaraiyum vethanai patuttha maten
இது போல தான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது.. எப்பொழுது மாறுமோ தெரியவில்லை.. அப்பன் முருகன் தான் துணை இருக்க வேண்டும் எல்லோருக்கும் 🙏..
கண்டிப்பா என்னுடைய அனுபவ ரீதியாக உண்மை தான் கடவுளிடம் விட்டு விட்டால் அவர்கள் நாம் அனுபவித்ததை விட அதிகமாக அனுபவிப்பார்கள் ✌️
ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. தவறு செய்பவர்களை எளிதில் மன்னிக்க முடியவில்லை. திருக்குறள் விளக்கம் மிக அருமை. ஐய்யன் வள்ளுவனின் குறள், வாழ்வியலின் உண்மை.
100% உண்மை.... ஆனால் அவர்களை விட்டுவிலகி விடுகிறேன்
100 %true anna.......👏👏👏👏👏
எனக்கு வலி குடுத்தவர்களை மன்னிக்க முடில............
கடவுளிடம் என்னோட பிரச்சனை எல்லாமே நீங்கள் சரி செய்து தர வேண்டும் என்றும் எனக்கு வலியை
ஏற்படுத்தியவர்கள் நீங்களே பார்த்து
கொள்ளுங்கள் என்று பிரார்த்தனை
செய்கிறேன்.................
நல்லது
நானும் அப்படி தான் பிராத்திகிறேன்
100% உண்மை இந்த குணத்தை மாற்ற நினைத்தாலும் முடியாது.. வேணும்னா விலகி இருக்கலாம்..👍 அப்படி நான் ஒதுக்கி வைத்திருப்பார்கள் லிஸ்ட் ரொம்ப பெருசு.. எவ்ளோ நம்பினனோ அந்தளவுக்கு எனக்கு துரோகம் பண்ணவர்கலைதான் 😔
ஏனெனில் அவ்வளவுக்கு வலிகளை சுமந்து நொந்து போனது விருச்சிகம் பாவங்களை செய்பவர்களை மன்னிப்பதே பாபம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பாவங்களை செய்பவர்களை மன்னிப்பதே பாவம்
அருமை
விருச்சிக ராசி சங்கம்
வணக்கம் நண்பரே குரு பெயர்ச்சிக்கு பிறகு எப்படி போய் கொண்டிருகின்றது வாழ்க்கை
எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியவில்லை
true
💕💕💕💕
நான்
absolutely correct
Yeah correct
சரியான நேரத்தில் இந்த ஆலோசனை என்க்கு கிடைத்துள்ளது. எனக்கு இப்போது எழுந்த பிரச்சனைக்கு இதுவே சரியான தீர்வாக அமைகிறது. இயற்கை தன் கடமையை செய்யட்டும்🤗.....நான் Cool_ஆக என் வேலையை பார்க்க போகிறேன்😊🤩.....மிக்க நன்றி ஜி😊🤝
நல்லது
🤣🤣👌100% crct... Fresh ah ஞாபகம் இருக்கும் நாம பட்ட வலி.. Me விருச்சிகம் 🤦🏻♀️😁 but நான் யாரையும் பழி வாங்கறது இல்லை.. ஆனால் தானா கஷ்டப்படறாங்க.. இது உண்மை..
Yes nanum apadithan nan yaraium pazhivangavillai kadavul yen munadiyae avargaluku thandanai kudukurar.
Mannikiren.ana marakamudiyala.romba manasala kasta paduren
பழி வாங்கவும் மாட்டேன். சாபம் விடவும் மாட்டேன். But எனக்கு துரோகம் பண்ணினவங்க அனுபவிக்கிறாங்க
Tamil keybord
நிறைய விடயங்களை மன்னிச்சி அனுசரச்சி கண்டுக்காம போய்விடுவோம். நிறைய வருசங்கள் கண்டுக்கவே மாட்டோம். உறவுகள் வேணும்னு எல்லாமே தியாகம் பண்ணுவோம். தன்மானத்தைச் சீண்டூம் போதும் தனக்கானவர்களை நோகடிக்கும்போதும் கொதிச்சிடுவாங்க. ஒரு சின்ன கோடுதாங்க விழுந்துட்டா அவங்க எங்களை நிரந்தரமா பிரிந்திடுவோம். தண்டனை கொடுக்க நாங்க கடவுள் இல்லை. ஆனால் கண்ணீரைக் கையேந்தினா கடவுளே கூலிக் கொடுப்பார்
Correct
Yes
💐💐💯 உண்மை தத்துவம் சகோ ஆயிரம் திருக்குறள் அறத்தின் வழி நடந்தாலும் வீட்டில் உள்ள கணவன் பிள்ளைகள் மற்றும் நாற்றமுள்ள நாத்தினார் இவர்கள் அனைவர்க்கும் என் உயிர் தவிர அன்பு பாசம் பொன் பொருள் உடல் உழைப்பு கொடுத்து ம் நான் சாகாமல் இன்னும் ஏன் வாழ்கிறேன் என்று தெரியவில்லை மன்னித்து மன்னித்து வயது 60 ஆகிவிட்டது போங்கள் சகோ வெட்க பட்டு துக்கபட்டு துயரப்பட்டு அது வே பழகிவிட்டது சகோ முடியல வழி வேதனைகள்😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மன்னிப்பு எங்களுக்கு பிடிக்காது. இனியும் உங்கள் ஆலோசனைபடி மன்னிக்க முயற்சி செய்கிறோம். நல்ல அரிய தகவல் கொடுத்ததற்கு நன்றி.
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இந்த கலியுகத்தில் ஏன் பிறந்தோம் என்று தோன்றுகிறது நம்மை சுற்றிலும் தவறாகவே நடக்கிறது
Absolutely correct sir...me too virichigam rasi..what you say is 100% true...i was punishing others and i only was getting tensed..but now i ignore them and never bother about what others do ...prabanja shakthi will take care of it
Fantastic
I'm viruchigam with Anusham natchatram.... You are right Sir..... At the early stage of 20's I personally observed my emotions nd body and understood that peace of mind is much important than anything.... Understood that my birth has not been designed to revenge people who hurt me, by any means it happened to me , that's it...At different phases of life, I learnt to forgive and not to have grudges over who cheat or backstab me.... Universe will take care of that and lemme focus on my self grooming nd about stepping ahead in life....
Right now groomed my response and reactions. Thank you for the great insight.
Yes, nanum mannikka kathukittan en mana nimmathikkaga
மன்னிக்க முடியாது. ஆனால் கடந்து போய்விடுவோம்.
உங்கள் பேச்சு மற்றும் விளக்கம் மிக அருமை. நன்றி, வணக்கம்.
நீங்கள் சொல்வது உண்மை தான் என்னால் முடிந்த அளவு மன்னிக்க முயற்சி எடுக்கிறேன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. இயற்கையின் தண்டனை... விஷயங்களை மிகவும் அனுபவபூர்வமாக உணர்நதுள்ளேன்... மன்னிப்பதை விட விலகிவிடுவதையே.. நான் வழக்கமாக கொண்டுள்ளேன்...
அய்யா த்ரோகியை மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகம் மன்னிக்க முடியாது,நான் அனுஷம் விருசிகம்,நானும் பயங்கரமா பாதிக்கப்பட்டவன்
me too
Me too
துரோகி!
Me too.. அனுஷம்
Yes, nanum aanusam romba kasdama eruku
Exactly right, what you said. மன்னிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை. அதை மறக்கவும் முடியவில்லை. ஆனால் அதை விட்டு விலக முயற்சி செய்யலாம்.
இது முற்றிலும் உண்மை ! என் வாழ்க்கையில் இது பல முறை நடந்து இருக்கிறது. நான் மறப்பதில்லை
நம்மளை நம்ப வெச்சு.. அப்புறம் கஷ்டப்படுத்துவாங்க... அதை தா மன்னிக்க முடியறது இல்லை..மறக்கவும் முடியறது இல்லை.. 100% true எல்லாம் 🤣😁
Yes true
நல்ல விஷயம் மன்னிக்க முயற்சித்து பார்க்கிறேன் , யாரையும் தண்டிக்க நினைத்தது இல்லை. எனக்கு இதுவரை இது போன்ற அறிவுரையை பின்பற்ற தோன்றியது இல்லை , முதல் முறை முடியும் என்று நினைக்கிறேன். நன்றி.
மகிழ்ச்சி
எனோட அனுபவதுல நீங்க சொல்லறது எல்லாமே உண்மை சார்
தங்களின் விருச்சிகம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் முத்தான சிந்தனைகள் மற்றும் அனைத்து முக்கிய கருத்துக்கள் பதில்கள் சொல் வதற்கு நன்றி சொல்ல ஆயிரம் கோடி வணக்கம் சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯😊
நீங்கள் சொல்வது சரிதான் சார் 💐 முயற்சி பண்றேன் சார்..... சூப்பர் சார்... நல்ல தகவல்கள்...
100% கரைக்ட் அருமையான அட்வைஸ் நான் விருச்சிகம் கண்டிப்பா இந்த நிமிடம் முதல் கடைபிடிப்பேன் என் மனதில் நினைத்ததைத்தான் திருவள்ளுவர் கூறியுள்ளார் நன்றி
சார் நீங்க சொல்வது உண்மைதான். மன்னித்து இருக்க மறக்கவும் முடியல ஆனால் நான் கடவுள் ரொம்ப ரொம்ப நம்பற கடவுள்கிட்ட வீட்டுடூவ. எல்லாம் இறைவன் பாத்துக்குவர் நம்பற சார் 🙏🙏🙏👍🌹🌹🌹
100% true .Recent times I pray to god for those who hurted me.I can't forgive or forget rather I distance my self or ignore.I pray to God forgetting. Also I always see the intention second comes the action.
நூத்துக்கு நூறு உண்மை தம்பி 👌👌👌🙏🙏🙏🙏 என் மகனுக்கு உரிய குணத்தை அப்படியே உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிவிட்டீர்கள்.
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே 👍
நம்பிக்கைத் துரோகிகளால் கோடி நன்மை கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். நிறைய மன்னிக்க மன்னிக்க அதிக துரோகத்தை மேலும் மேலும் எதிர்கொண்டுள்ளேன். பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். பணத்தை மதிக்காமல் நடந்ததற்கு நிறைய அனுபவித்துவிட்டேன்.
Viruchagam rasi nambikkai thorogam pannalam ma
S, brother correct 100%.... Yen endral ... Nambikai TUROGAM.. And... Yematram.. கடவுள் தான் துணை. இன்று உயிரோடு இருக்க காரணம் கடவுள்.. மட்டுமே.. Jesus only my all.. So... Youtubil நிறைய விடீயோஸ்... பார்த்து erukiren. But.. Ur a very very... Exellent teacher... Telivana unmai... Sollugirirgal.... Congregations. Brother.
மன்னிப்பதும் இல்லை..
அவர்களை தண்டிப்பதும் இல்லை..
காலத்தின் கையில் விட்டு விடுகிறேன்
அருமை ஐயா ....100 persent unmai dhaan
Its true bro ,nambavaithu kazutha aruthu irukanga bro...mannika mudiyala try pandren ,memoryla apadiye iruku its true....🙏
Dear son, excellent u have changed me n others,u r real astrologer God bless you
அருமை நீங்கள் சொன்னது மனதுக்கு மருந்தாகவும் உதவியாகவும் உள்ளது
தலைவா நீங்க வேற லெவல்... God bless you 🙏🙏🙏🙏🙏
100% said.
Most of the time i forgive but rarely forget.
But nowadays i have practice to forget and forgive... Making my aura cleaning
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்.இதை எல்லாரிடமும் எல்லாவற்றிலும் கடைப்பிடியுங்கள்.ஏமாறாமல் இருக்கலாம்.முடிந்தவரை தியான வகுப்புகளில் கலந்து கொண்டு வந்தால் நிச்சயம் எல்லாவற்றிலும் உயர்வு அடையலாம். இறைவன் அருள் விருச்சிகராசிக்கார ர்களுக்கு அதிகம் உண்டு.உங்கள் ஜாதகப்படி உங்கள் உபாசனை தெய்வத்தை உங்கள் ஜோதிடர் மூலம் அறிந்து வழிபடுங்கள். அனைத்து நலன்களையும் அடைவீர்கள்.இது எனக்கு காலம் கடந்த ஞானோதயம்.எக்காரணத்தை முன்னிட்டும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.கடனும் வாங்காதீர்கள்.இதில் உறுதியாய் இருங்கள்.🙏
Ok
Yes sis.
When we forgive they take it for granted and do mockery out of it... Play with our emotions again and again... Better to be hard than to forgive
100./.உண்மை. நம்பினவங்க கூட இருந்தே ஏமாத்தினதை கண்டு பிடிச்சா மன்னிப்பே கிடையாது அவர்களுக்கு.
நான் விருச்சக ராசி விசாக நட்சத்திரம் 4 பாதம் நீங்கள் சொல்வது100க்கு 90% உண்மை
Ratna.u tell very true.i cont free mind.sry.what dodo sir.me very dangerous my life.sathruikal Moore.🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱😭😭🙏
மிகவும் அருமையான பதிவு 😊 எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றிகள் 🙏🙏
மன்னிப்பு 100% சரி.. ஞாபகசக்தி 100% சரி.
அய்யா நீங்க சொல்றது 100%உம்மை நான் நிறையா அனுபவம் பட்டு க்கிறேன் நான் நம்பின யாரும் என்ன நம்ப வில்லை
Yaarunga neenga, evalo periya philosophy ya, evalo easy puriyura mathiri solreenga, thalaiva u r great...
My questions, all are solved by your answers... Just love you bro
Excellent Speech and truly u said
Hi guys happy to seeing all of ur comments
Shall we start Viruchiga Rasi munnetra kazhagam
Viruchiga Rasila nalla irukaravanga start panni kashtapadara vangaluku help pannalam pa
Excellent thought
You are telling perfection of 🦂... Your calculation of Jhothidam is worthfull !!
Thank you 🙏🏽 My daughter just 13 . She’s same like you telling about Viruchigam . I’m thinking about her every day. But today I get answers from you. Thank you 🙏🏽 Again 😊
Infact vircika people in particular lagna have suffering lot and suffered is suffered and it is long living life for heart is very very essential.Thanks for sharing good motivational thoughts with us
Thank u deffently I will do.ur way of explain is very good.
உண்மைதான். என்னால் பழைய வாழ்க்கை ய மறக்க முடியல. என்னோட குழந்தை பருவ வாழ்க்கை கூட இப்பவும் எனக்கு நியாபகம் இருக்கிறது
S எனக்கும் than
That's so true... I can remember everything most precisely... I can't forget betrayal not forgive ...
கண்டிப்பாக இது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால் எதிரியை கூட மன்னிப்பதற்கு ஒரு எண்ணம் வருகிறது ஆனால், துரோகி மட்டும் மன்னிக்கவே முடியவில்லை
உண்மை அருமை 🙏🏿 கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி
💯 dhorogiye mannike mudiyathu
Manasu Edam kudhukathu💯
கடவுள் நிச்சயம் தண்டிப்பார் நான்அதைபார்க்கமுடியுமாஎன்றுதெரியவில்லை
I didn’t expect the forgiveness will be the answer but you’re 200% right. Because I will forgive everyone only once if they are doing the same thing second time I will never hesitated to punish them. Even after seeing your video I know that I cannot change myself at any cost.. know that’s even not at all possible. - one of the scorpions
Yes l am also
Even i do the same
100% true
💯
Your not a God
Wow, wow sema, sir, nan ennai, mattri kolla, try pantren ji, thanks thanks thanks
Excellent sir!verumane ipdi than iruppinganu sollama, atha mathikkanumnu sonnathu migasirappu. Romba Nanri sir!
Exactly this is what virchagam will do because I am Viruchigam and I go through this 100%
I can totally relate to this. Being a Scorpion is very hard.
Romba different answer. I always forgive and forget. Yes I get angry and upset and yell but always forgive and forget
நான் ஜோசியத்தை நம்பாதவன் இப்போ நீங்கள் சொல்வதை பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது
Neenga eppidi ivolo correcta solluringa
true words thank you. I will try
உண்மை. நான் முயற்சி செய்யறேன்.தியானம் பண்றேன்.
Sir நான் விருச்சிகம் கேட்டை. நான் கோபப்படுவ்வள் தான். ஆனால் பழிவாங்கம் எண்ணம் எனக்கு இல்லை. ஆண்டவன் அவர்களை பார்த்து கொள்வார் என்று 100% நம்பிக்கை உள்ளது. மன்னித்து விடலாம் ஆனால் அவர்கள் உணர்வு பூர்வமாக அந்த தவறை உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது நாம் அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சொன்ன திருக்குறள் 100%உண்மை.
Extremely awesomely detailed explanation about minute findings 👏
என்னை பொருத்தவரை தவறு செய்தவனை மன்னிக்கலாம் தப்பு செஞ்சவனை மன்னிக்க முடியாது. தவறு மறந்து செய்வது தப்பு தெரிஞ்சு செய்வது. எனக்கு துரோகம் பண்ணுனவனை இயற்கை தண்டிக்கும் னு சொல்லுறீங்க ஏன் அந்த இயற்கை விருச்சிகமா இருக்க கூடாது.
😂👌
சரியான கேள்வி
Kamalhasan mari pesuringa
@@heartmusic1182 ஒருவேல அவரும் விருச்சிகம் மா இருப்பாரோ
Yes 👍
I totally approve of your jothidam. All that you told have come true in my life. I am now aged about 74 years. Vaazga ungal jothidam
Thank you
சாமி சத்தியமா உண்மைய
மறக்கவும் முடியலை மன்னிக்கவும் முடியலை சில சமயம் யோசிப்பேன் சரி மன்னித்து விடுவோம் என ஆனால் அடுத்த கனமே யோசிப்பேன் அவர்கள் தெரியாமல் செய்யவில்லை தெரிந்தே தான் என்னை ஏமாற்றினார்கள் ஏன் நான் மன்னிக்க வேண்டும் என்று. உடனே எனக்கு கோபம் இரு மடங்காகிவிடும் இவர்களை வாழ்வில் என்றுமே மன்னிக்கக் கூடாது என்கின்ற அளவுக்கு கோபம் வந்துவிடும் இப்போதுதான் புரிகின்றது இது ராசியின் சித்து விளையாட்டு என்று நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் சார் அப்போ தப்பு என் மீது இல்லை என் ராசியின் மீது உள்ளது என்ன செய்வது எல்லாம் இறைவன் படைப்பில் வந்தது இனியாவது முயற்சி செய்கின்றேன் மறப்போம் மன்னிப்போம் என்று நடக்குதா என்று பார்க்கிறேன்😊🙏
Corractaa solluringa
😂😂
My husband cheated me. Everything solved but still I can’t forget or forgive..
100% true bro
Iam shocked
Enaku viruchiga rasi neenga sonna nyabaga sakthi enaku iruku 💯💯💯 correct
தம்பி.. உங்களின் உபதேசம் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.. நன்றி.
இந்த காணொளிக்கு மிக்க நன்றி
100% TRUE sir...that memory power
என் life ல கிட்ட தட்ட 12 வருஷமா என் வீட்டில என் கூடவே இருந்துட்டு எனக்கே துரோகம் பண்ணினாங்க என்னை பாசம் காட்டி நம்ப வச்சு நல்லா அவங்க சுயநலத்துக்காக use பண்ணிட்டு வெளியே relatives கிட்ட கேவலப்படுத்திட்டு நல்லா தான் இருக்காங்க நான் தான் மனசளவில் மறக்க முடியாமல் சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்
இன்னமும் எந்த medical emergency நாலும் என்னை use பண்ணிக்கிறாங்க மொத்தமா 20 வருஷம் முடிந்தது
பழி வாங்க மனசுல தெம்பு கிடையாது அவங்க மேல நான் வைத்த பாசம் மரியாதை உண்மையானது
கடவுளை ரொம்ப நம்பினேன் இன்னமும் நம்பனும்னு தோணுது நீங்க சொன்ன இயற்கையும் தண்டிக்காது நான் நம்பின கடவுளும் தண்டிக்க மாட்டார் என்னால் பழசை நடந்ததை மறக்க முடியாதது தான் எனக்கு தண்டனை
உண்மை சார் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Ratna.its true.But ethrikaliku edhuiyum god not punish.very sad.me very heart mind so much.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
நீங்க சொன்ன திருக்குறள் ரொம்ப correct Sir. அதுக்கு தான் பொராடிரேன். விருச்சிகம்
sir viruchigathukum government velaikum vaipu iruka
anusham nattchathiram ..
athuku oru video poduga sir🙏
Naan ethirparthein,marakkavum mudiyathu,mannikavum mudiyathu.ethana varshamaanaalum freshaa irukkum
நிங்க கூறிய மன்னிக்க முடியாதது என்பது
உண்மைதான் ஐயா.
ஒ
Nenga soldra ellamae correct..
Manika mudiyathu...avlo seekaram ethayum maraka mudiyathu...but ennaporutha alavuku athu correct thaanga...namma ellathayum maranthutom na namaku nadantha kashtangal namma innoruthavanguluku koduka vaipu iruku...innonu namaku thirumba athey thappo kashtamo santharpamo vanthal...marubadiyum ennalae enna manika mudiyathu....romba muttal thanamana kutra unarvu varum...ennala rendavathu thadava antha situationkulla muttal thanatha thangika mudiyathu.
எங்களுக்கு ஏமாற்றம் ஏற்று கொள்ள முடியாது
I am vrishikam rashi and vrishikam lagnam vishakam star. What u told everything is absolutely awesome.Thank you sir🙏🏻
Bro, you're 200% right.
Really,, velipadiya manicha kooda vulala intention ireundhutee irrukum,,,, yeppo andha kovam koraiyum na,,,,, andha opposition yedhai solli hurt pannanglo andha step la irrundhu virutchagam person vuyarum podhu dhan manikka mudiyum
Thanks sir, you are always correct, your characteristics are correct sir