அருமை... சார். உங்களுடைய வீடியொவை எதிர்பார்த்த பல இலட்சம் நேயர்களில் நானும் ஒருவன்.. என்னை நேரில் பார்த்த அனுபவம்... நான் இப்படித்தான் இருக்கிறேன்... நன்றி
உண்மை அய்யா.... 42 வருடங்கள் ஓடி விட்டது.....சிவன் என் வாழ்க்கையில் எனக்கு எல்லா வளங்களையும் அளவுக்கு அதிகமாகவே கொடுதிருக்கிறார்.. தனிமையையும் சேர்த்து.... காரணம் உங்களை தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது... நன்றி அய்யா 🙏
மிகவும் சந்தோஷம்.அற்புதமாக சொல்லி இருக்கீங்க.மனமார்ந்த நன்றிகள் Sir. நான் விருச்சிக ராசி என்பதால்...ஆவலுடன் கேட்பேன். ...என்பதைவிட கேட்க வைத்து விடுகிறீர்கள்.அநாவசிய சொற்கள் கிடையாது என்பது இன்னொரு சிறப்பு அம்சம். விருச்சிக ராசியில் பிறந்த எங்களை போன்றவர்களை மிகவும் சந்தோஷம் அடைய செய்யும் காணொளி பல மாதங்கள் முன்பே பதிவிட்டவர் நீங்கள்.விருச்சிக ராசி குணாதிசயங்கள் பற்றி உங்களை விட யாரும் இவ்வளவு துல்லியமாக சொன்னவர்கள் இல்லை என்றே நனைக்கிறேன். மிகப் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் Sir🙏🙏🙏🙏🙏🙏
100 % true sir. Ennoda lifela Neenga sonnathu ellam face panniten so I'm really happy to journey. Viruchagam nermayaiyaga ellathavaraikkum avargal unmaiyagave kolaikal than. Unmaithan I'm straight forward face to face anywhere anytime I'm face to any struggle situation. But I'm happy to move learning my experience. Thanks a million sir. Giving good explanation for viruchagam rasi. Keep it up.
Definitely sir what ever you said it's 100% true 🙏🙏🙏 , please do video about loneliness without friends very difficult part but still moving forward with fullest . And also thanks for making this video cause it made me feel proud and happy 🙏🙏🙏🙏 thanks sir
Yes sir what u r saying abt Virchigem is true v r lonely most of de time n v learn fr de mistake, since our Rasi v alrdy face up n de true r there. Thks n kept on video abt our Rasi.
100 % perfect on what are the points that you have taken .Sir please explore more because source is as such as unfathomable and unattainable spread like sea
5th point was vera level ethu vara en life la guidance onnu illave illa . All decision are myself. Share pannavo advice pannavo orutharum illa. Irunthum en kannuku therilaya nu therila . Feeling share panna mudiyama romba kasta pathutu iruka .....😒
Thank You, Sir.... I dont know how i missed this on Akshaya Thrithiyai... Anyhow, Most wanted video for me for the Day.... All the 5 points are absolute... to this Viruchigam (me)... Keeping giving us more videos.... Thank You....
Puttu puttu vachita aiyaa..bull’s eye What a coincidence when I am undergoing loneliness this very moment.. In fact have always been lonely even when living with family
WhatsApp:
chakrainstituteonline.com/whatsapp
உங்க வீடியோ மட்டும்தான் விருச்சிகம் பற்றிய உண்மையான வீடியோ... உழைப்பே உயர்வு...!
தெய்வமே.....!நீங்கள் சொன்ன அத்தனை குணமுமே எங்கிட்ட இருக்கு. இதெல்லாமே என்னோட மைனஸ் னு நினைச்சிருந்தேன். இதெல்லாம் என்னோட ப்ளஸ்னு புரிய வச்சுட்டிங்க. ரொம்ப நன்றி.நான் செல்வி.
s for me also same feel ...
@@rajesh-mumbai2606 😊😊
விருச்சிகம் வந்தாலே views வந்துரும் ❤️
தனிமை மற்றும் விருச்சிக ராசிக்கு உள்ள தொடர்பை பற்றி video பண்ணுங்க
Aama correct aana topic, virchigam and thanimai
Yes... Absolutely..
Yeah!! please bro..
சரி சொன்னிங்க
சைக்கோ மாதிரி
100 %உண்மை,என்னை துல்லியமாக கணித்துள்ளீர்கள்.
அய்யா என் பையன் கூடவே பழகி பார்த்தவர் போல சொல்கிறீர்கள். அவன் விருச்சிகம் அனுஷ நட்சத்திரம். வாழ்த்துக்கள் 🙏
அருமை... சார். உங்களுடைய வீடியொவை எதிர்பார்த்த பல இலட்சம் நேயர்களில் நானும் ஒருவன்.. என்னை நேரில் பார்த்த அனுபவம்... நான் இப்படித்தான் இருக்கிறேன்... நன்றி
உண்மை அய்யா.... 42 வருடங்கள் ஓடி விட்டது.....சிவன் என் வாழ்க்கையில் எனக்கு எல்லா வளங்களையும் அளவுக்கு அதிகமாகவே கொடுதிருக்கிறார்.. தனிமையையும் சேர்த்து.... காரணம் உங்களை தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது... நன்றி அய்யா 🙏
உங்கள் கருத்துக்கு நன்றி
bro my age 49 ....yan nilamaium ungala polathan ...unga wp no kudukkamudiuma...
முற்றிலும் உண்மை(3ம்)
அன்பு🙏🙏
உன்மை.விருச்சிகத்தின்.வாழ்வியல்.செயலாக்கங்களை.அருமையாக.சொன்னீர்கள்.நன்றி.வணக்கம்🙏🙏🙏🙏
Good
பங்கு சந்தை ஆராய்ச்சி 3 வருடம் விடா முயர்ச்சி சூப்பர் சகோ
அருமையாக கூறினீர்கள் விருச்சிகம் பற்றிசைககாலஜி ரீதியாக அதாவது மனோதத்துவ ரீதியாக சரியாக கூறினீர்கள். முழுக்க முழுக்க உண்மை. நன்றிஅன்பரே.|"
நானும் விருச்சிக ராசி தான் கஷ்டப்பட்டதற்கு பலனாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,கேட்பதற்கு மனதிற்கு சந்தோஷமாக உள்ளது
மிகவும் சந்தோஷம்.அற்புதமாக சொல்லி இருக்கீங்க.மனமார்ந்த நன்றிகள் Sir. நான் விருச்சிக ராசி என்பதால்...ஆவலுடன் கேட்பேன். ...என்பதைவிட கேட்க வைத்து விடுகிறீர்கள்.அநாவசிய சொற்கள் கிடையாது என்பது இன்னொரு சிறப்பு அம்சம். விருச்சிக ராசியில் பிறந்த எங்களை போன்றவர்களை மிகவும் சந்தோஷம் அடைய செய்யும் காணொளி பல மாதங்கள் முன்பே பதிவிட்டவர் நீங்கள்.விருச்சிக ராசி குணாதிசயங்கள் பற்றி உங்களை விட யாரும் இவ்வளவு துல்லியமாக சொன்னவர்கள் இல்லை என்றே நனைக்கிறேன். மிகப் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் Sir🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)
வணக்கம்.
அருமை.தெளிவு.
சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
100 % true sir. Ennoda lifela Neenga sonnathu ellam face panniten so I'm really happy to journey. Viruchagam nermayaiyaga ellathavaraikkum avargal unmaiyagave kolaikal than. Unmaithan I'm straight forward face to face anywhere anytime I'm face to any struggle situation. But I'm happy to move learning my experience. Thanks a million sir. Giving good explanation for viruchagam rasi. Keep it up.
Deivame ungalukaaga waiting
Finally 😍😍😍😍
5 secrets for Virutchagam super Super. Nanri....
Thank you sir. Part 4 and loneliness about viruchigam ku waiting.
Definitely sir what ever you said it's 100% true 🙏🙏🙏 , please do video about loneliness without friends very difficult part but still moving forward with fullest . And also thanks for making this video cause it made me feel proud and happy 🙏🙏🙏🙏 thanks sir
Sagodhara... Mudhal murai ketkiren viruchigam patrIya thulliyamana unmaigal... niraya RUclips paarthiruken.. but Ivlo perfect ah, nandri sagodhara....
Brother👏 true
100% wat u hv said about virchigam....every word...
Super bro intha akshaya thirithiyai nallil adiyene muthalil comment pannirukken...ungall sevaigal thodara ellaam valla vinayagapperumanaiyum en kuladeivam sivanaiyum nan pirantha kuladeivam nagammavaiyum.. en esta deivam saina tharaiyum varahi annaiyaiyum vendugiren sagothararae🙏🙆🙇❤️👍 naanum viruchigamthan..vaalga valamudan🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
நன்றி
நண்பா வேற level ல, exact and perfect truth😎. I felt the fact and thanks that I can see myself from your words....
SIR
YOU'RE ALWAYS PERFECT
Casually assessing the real characters!But you can't stop with only of these five!Expecting more!Good!
மிக்க நன்றிங்க அருமை❤❤❤
அனைத்தும் உண்மை சார்
Sir all 5 points are perfectly matching.. but there is a detachment in certain things for great 🦂.. waiting for the next part
தாங்கள்கூறியதனைத்தும்மிகச்சரியானவைநான்விருச்சிகலக்னம்வயது72ஆகிறது.இதைஅனுபவபூர்வமாக உணர்ந்தேசொல்கிறேன்
very correct sir neenga sonnathu eallam eanakku sonnamathithi erukku 200%correct
Lonely lonely lonely absolutely right sir But it's okay i will face it. Thank you 🙏🙏🙏
100% உண்மை......
Kadagam rasikku poottal nalla irrukkum vungalin video romba nalla irrukku thanks
100% unmai correct 💯
Sir, Waiting for the next part eagerly
🙏🏼 Nandri Sir 💖
Valge Valatuden
💯 Correct Sir
🦂 From Malaysia 💖
தலைவா தொடர்ந்து வீடியோ போடுங்க💙
Romba correcta solreenga.following u sir.
Thanks
I am seeing my soul Speaks. Beautiful
அடுத்த உங்கள் kaanolikku waiting Sir🙏🙏
Super anna 5 point 👌🤝👏
I'm a Scorpion🦂👍🏼
Yes, the new setup with nice background, Picture & Sound Quality are really really Good... Congratulations.... 💐💐💐
Thanks a lot
Sir unga video ellam super 100% true
Waiting for your next video am also viruchigam all your words are100% true
Yes sir what u r saying abt Virchigem is true v r lonely most of de time n v learn fr de mistake, since our Rasi v alrdy face up n de true r there. Thks n kept on video abt our Rasi.
Perfect truth👏👏👏super
Super sir sonna yellame correct
Exactly sir . 😮😯apidiye my character. Eppidi
தனிமை மிக மிக உண்மை
Sir all 5 point perfect thanks
Nice vera level sir....ellamey unmy..I cant believe this..
Super sir
💯.. Yes
Super sir .... Hat's off
இன்னும் விருச்சிக ராசி பற்றி நிறைய வீடியோ போடுங்க அண்ணா
அருமை.உண்னம.தரமானசொல்லாடல்நன்றி.நான்விருச்சிகலக்னம்அனுபவப்பூர்வமாகதெரிவிக்கின்றேன்
100 percent correct it's absolutely true for me 👍👍
100% True...part 1,2&3
100 % perfect on what are the points that you have taken .Sir please explore more because source is as such as unfathomable and unattainable spread like sea
Virutchagam nd depression nu oru video podunga bro.. virutchagam over aa yosikirom mo🤔
Theivame enna atputham enna solrathende thetijala .enna jothidam super
Thalaiva all mass namma epovume mass dhan 😎
Romba correct ah sonneenga
Perfect meeting all the points in my life
Dear am too Scorpio, so suite views, go on.......
Yes always true.
Absolutely brilliant bro .. awesome
My request has been fulfilled, you done a good job... #Cheerful 😊
Thank you, regular commentor.
Super sir good Thank you sir
சரியான தகவல்.
Need nest part....
உண்மை 💯
thank u sir iam waiting for part four
Yes l do agree that being a Scorpio l have encounter several occasions being.on my own without any help from others.
Osm ....speechless 😄😄😄😄😄😄😄
மிக மிக சரி..... இந்த 5 ம் அனுபவித்த பாக்கியம் எமக்கு உண்டு...
super sir
Semmmaaaa superb 👏👏👏👏
Expecting long time for ur videos😀
Vazha valamudan
From Sri Lanka
Really super sir.rompa nall waiting
You are absolutely right. Great!
Sar nengal solvsthu Anaythum hunradu psrsand onmay
எல்லாம் சரி 👍
5th point was vera level ethu vara en life la guidance onnu illave illa . All decision are myself. Share pannavo advice pannavo orutharum illa. Irunthum en kannuku therilaya nu therila . Feeling share panna mudiyama romba kasta pathutu iruka .....😒
Amazing it's true words bro....
I am long time waiting for video watching 🙏🙏🙏🙏
Yes Yes..True bro...
Exactly bro💫
Well said sir 👍
100mark thanimai video I saw, i m viruchigam
from Malaysia...true said 🙏
Rishabam spl.. Simma rasi spl patthi yum niraya vidios podunga anna.. Vidio post pannunga அண்ணா 🙏🙏🙏🙏😊😊😊💐💐💐💐💐💐💐💐💐
Sure thing
100% correct anna.....
👏👏👏👏👏👏👏👏👏👏
சூப்பர் sir
Kumbatha pathi sollunga
Thank You, Sir.... I dont know how i missed this on Akshaya Thrithiyai... Anyhow, Most wanted video for me for the Day.... All the 5 points are absolute... to this Viruchigam (me)... Keeping giving us more videos....
Thank You....
100. உண்மை ப்ரோ
Puttu puttu vachita aiyaa..bull’s eye
What a coincidence when I am undergoing loneliness this very moment..
In fact have always been lonely even when living with family