மனைவி ஒரு அற்புதமான பொக்கிஷம். தன் வளர்ந்த சூழலில் இருந்து முற்றிலும் வேறு புதிய சூழலில் புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் அவளுக்கு கணவன் தான் முழு ஆதரவும் தரவேண்டும். கதை அருமையாக உள்ளது.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். யாருக்குச் சொத்து பிள்ளைகள் இல்லையோ!!!! அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். இருவரின் ( கணவன் மனைவி ) கவணமும் ஒருவரையொரு வர் சார்ந்திருக்கும்.முதியவ ரின் வாழ்க்கை சுகமான வாழ்க்கை. இதை எழுதிய வர்க்கு நன்றி.
கதையை இன்னும் சற்று நீட்டித்து கதையின் நாயகன் தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் சந்தோஷமாக இருப்பது போல முடித்திருக்கலாமே. கணவன் கோபம் கொண்டு பேசாமல் ,சாப்பிடாமல் போனால் எவ்வளவு மன அழுத்தம் என்பதை நன்கு உணர்ந்தவள் நான்
கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுங்கள் பிரச்சினை உங்களை விட்டு ஓடிவிடும்.மனைவி என்பவர் பொருள் இல்லை . அவள் மனம் குடும்பத்தையே சுற்றி இருக்கும்.அவுங்களுக்கும் நிறைய ஆசை, கனவுகள் இருக்கும் பேசி புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான அன்பு எப்பவும் தோற்பதில்லை. ஆனால் இன்று அப்படி எல்லா இடங்களிலும் இருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காரணம் உண்மையான அன்புக்கும் சரி காதலுக்கும் சரியான முறையில் அங்கீகாரம் இல்லை. பணத்துக்கும் நவீன நாகரீக போதையில் ஊ
The moral story is given a depth of knowledge to every consciousness person and a lesson to those who are living with illegitimate. However, it is very good theme of lesson to all persons. Thanks.
This is a good story. But in real life many working ladies are struggling with family and working place without any support from husband . It's all our fate......
Many working ladies are getting divorces breaking separation in mosts of the villages because of the aanathikkamum.pennadimaithanamum. mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka adhikkamum.
எனக்கு இப்படி ஒரு கணவர் இல்லை யே என்னையும் என் குழந்தை களையும் தூக்கி எறிந்து போய்ட்டார் இப்படி நல்ல மனம் படைத்த கணவர் கிடைக்க அவங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சு இருக்கணும் 🫡
இந்த கதையானது என் கண்களில் நீர் வரவைத்தது வாழ்க்கையின் உண்மையை உணரவைத்தது thank you very much🙏
BEST அருமையான கதை. இதை ஒவ்வொரு கணவனும் மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய ஒவ்வொரு கதையும் மனதிற்கு சற்று ஆறுதலாகவவும் பிடித்தமான தாகவும் இருக்கிறது.தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
கதை அருமை.... கண்கலங்கி விட்டது.
மனைவி ஒரு அற்புதமான பொக்கிஷம். தன் வளர்ந்த சூழலில் இருந்து முற்றிலும் வேறு புதிய சூழலில் புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் அவளுக்கு கணவன் தான் முழு ஆதரவும் தரவேண்டும். கதை அருமையாக உள்ளது.
மிகவும் பயனுள்ள வகையில் இந்த கதை உள்ளது. பார்த்து பயனுற வேணும்.
அருமையான கதை. இதை ஒவ்வொரு கணவனும் மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். யாருக்குச் சொத்து பிள்ளைகள் இல்லையோ!!!! அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். இருவரின் ( கணவன் மனைவி ) கவணமும் ஒருவரையொரு வர் சார்ந்திருக்கும்.முதியவ ரின் வாழ்க்கை சுகமான வாழ்க்கை. இதை எழுதிய வர்க்கு நன்றி.
Manjuvuku valthukal.❤️
கதையை இன்னும் சற்று நீட்டித்து கதையின் நாயகன் தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் சந்தோஷமாக இருப்பது போல முடித்திருக்கலாமே. கணவன் கோபம் கொண்டு பேசாமல் ,சாப்பிடாமல் போனால் எவ்வளவு மன அழுத்தம் என்பதை நன்கு உணர்ந்தவள் நான்
👍
❤😊❤
Super storty somany gents like that mentality
Super
God bless you
அருமை நண்பரே வணக்கம்.
நெஞ்சை தொட்ட கதை. அருமையான பதிவு சகோ..👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻
நன்றி 🙏🙏🙏
Super story..... vera level ❤ melting my heart 😍👍👌
Understanding couple so they never ever give up each other at any cost.. superb story ..
😢😢😢😢😢😢😢 உண்மை தான் அருமை நானும் அப்படியே மனைவிக்கு ஒரு வாழ்ககை வாழ்ந்து கொண்டு இருக்கேன்😢😢😢
கண்ணீர் வந்தது சேகருக்கு மட்டுமல்ல எனக்கும்😢😢
Arumai arumaiyana kthai
சூப்பரா இருக்கிறது
Super nalla eruthathu nice story
Maanasu romba vallikuthu
Anbae Sivam..Kadhai oly vadivil irundathu sirappu. Unmayana anbu enna enbadhai vilakkiyadhu.
கடைசியாக நாம் மனைவியிடம் சேர்ந்து வாழும் வாழ்க்கையே. உண்மையான வெற்றி
அழகான பதிவு
Very very very very very very very very very very very fantastic story really good really good really really appreciate 👍
Thank you so much
கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுங்கள் பிரச்சினை உங்களை விட்டு ஓடிவிடும்.மனைவி என்பவர் பொருள் இல்லை . அவள் மனம் குடும்பத்தையே சுற்றி இருக்கும்.அவுங்களுக்கும் நிறைய ஆசை, கனவுகள் இருக்கும் பேசி புரிந்து கொள்ள வேண்டும்.
என் கண்கள் கலங்கி அழுதுவிட்டேன்😢😢
என்ன ஒரு அருமையான கதை
உண்மையான அன்பு எப்பவும் தோற்பதில்லை. ஆனால் இன்று அப்படி எல்லா இடங்களிலும் இருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காரணம் உண்மையான அன்புக்கும் சரி காதலுக்கும் சரியான முறையில் அங்கீகாரம் இல்லை. பணத்துக்கும் நவீன நாகரீக போதையில் ஊ
Arumai... Pakka..
ஒவ்வொரு ஆணும் கல் தான் அதை பாதுகாப்பவள் தாய் அதையே செதுக்கி வடிவமைப்பவள் மனைவி
Naanum oru maladi than.yen kanavar allah anupivaitha varam i love my husband
சூப்பரான பதிவு
அருமையாக உள்ளது கதை
Super story. Kathai illa engo ithu pol athmakal irukum.
Unmaiyana love idhu than super
Arumai ❤
Fine story, thank u
சூப்பர் ஐயா
நன்று.சிறந்த பதிவுக்கு நன்றி
Very good ❤ thank you so much ❤
I like this story.
I want this life.
அருமையான கதை 👍👍👍❤❤
Kathai arumai
Super! Super! Thanks for your kind communication!
வியட்நாம் வீடு திரைப்படத்தின் கதை ஞாபகம் வருகிறது உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது
Arumayana story
மனசு கணமாக. உள்ளதப்பா நல்ல. இருக்கு ❤❤❤❤
எல்லாம் முடிந்து போய்விட்டது என்று எப்போது உணர்கிறோமோ அப்போது தான் வாழ்க்கை துவங்குகிறது என்ற எண்ணம் இதன் மூலம் தெரிய வருகிறது. பதிவிட்டவர்க்கு நன்றி
Yennaku Romba pidichirukku verry verry nice thankyou
Nice to read.very good story.i enjoyed .
தங்களின் பதிவுகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
உண்மையான பகிர்வு
Enna soldrathune theriyala unmaiya azhuthuten😢😢 superrr,,
Arumai unka kathai 🙏
அருமையான கதை
மிக மிக அருமையான பதிவு🎉
mashallah ❤️ nice super 👍
அருமையான பதிவு
Good story and message. Life is short.
சூப்பர்....❤❤❤❤❤
Super story'
Super... ❤
Very very heart touching story thanks
மனதை நெகிழ வைத்தது ❤❤
Superb 😊,👍👍
Arumaiyana padivu
அருமையான கதை அண்ணா🙏🙏🙏💐💐💐💐
No words to say.
❤❤❤
Anbukku enai edhumillai ❤
இந்த கதையை கேட்டு நான் அழுதுவிட்ன்
Nalla pathivu🎉🎉
The moral story is given a depth of knowledge to every consciousness person and a lesson to those who are living with illegitimate. However, it is very good theme of lesson to all persons. Thanks.
❤❤👌👌👌
கண்களில் கண்ணீர் இல்லை, வார்த்தைகள் இல்லை , மனைவி ஒரு பொக்கிஷம். மனிதநேயத்தோடு ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வோம்.
Super ❤ love is grate
Really this is a satisfied life
👌👌
Super story
Very very interesting thank you
👍👍
Excellent
Vary super
Really superb
This is a good story.
But in real life many working ladies are struggling with family and working place without any support from husband .
It's all our fate......
Many working ladies are getting divorces breaking separation in mosts of the villages because of the aanathikkamum.pennadimaithanamum. mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka adhikkamum.
Very very nice story
ஒவ்வொருவரும் உணரவேண்டிய கருத்துக்கள் மனிதநேயத்தோடு வாழ்வோம்
Heart touching..
Itha evvalo aankal understand pannikkirangannu par rha. Konjam tha
ஆருமை
❤
Yesreallytrue
Thank you . Very deep impact . The difference between people’s approach . This is how people learn their lessons .
நிதர்சனமான பதிவு.❤
Nice 👏👏👏
எனக்கு இப்படி ஒரு கணவர் இல்லை யே என்னையும் என் குழந்தை களையும் தூக்கி எறிந்து போய்ட்டார் இப்படி நல்ல மனம் படைத்த கணவர் கிடைக்க அவங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சு இருக்கணும் 🫡
all line very useful
The story denotes about the affection and love between them.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
HIGHLY GOD THANKS
அருமை
Super 👌👌👌👌
Arumai
அருமையான பதிவு. வணக்கம். வாழ்த்துக்கள்🙏🙏