@@koteeswarisubramani5425 இந்த கதை மிகவும் அருமை.💐 இந்த கதையின் நாயகன் பாலகுமாரன் கதைகளை படிப்பார் என்று தெரிகிறது.அது குடும்ப நாவல் அல்லவா.இதனை நான் படித்ததில்லை.நான் அதிகம் படித்தது Rajeshkumarin Crime Story .My favourite "Cryminal University with Wiveke" அதனாலேயே இந்த குடும்ப கதைகளை அதிகம் படிக்கவில்லை.மன்னிக்கவும்.ஆனால் நம் இதிகாசங்களையும் படித்துள்ளேன்.(இராமாயணம், மகாபாரதம்)💐😅
சிறப்பு. சில ஆண்கள் மட்டும் தான் பெண்களை புரிந்து கொள்கிறார்கள். பலபேர் சாதரணமாக கூ ட அன்பான பேச்சு கிடையாது. அடுத்த பெண்களிடம் அன்பாக பேசுவார்கள். அது என்ன குணமோ தெரியவில்லை
நல்ல கருத்து மிகுந்த கதை.... சிலர் தெரிந்தும் புரிந்து கொள்வதில்லை.... இந்த கதாபாத்திரம் ( மனைவி ) போன்ற வலிமை மிக்கவர்களிடம் சில கணவர்கள் சில சமயங்களில் எதிர்த்து மோதும் போது தான் புரிந்து கொள்ள முடிகிறது.. ." மனைவி எவ்வளவு அனுசரனை உள்ளவள் " என்று!
சில பேர் பெண்களை புரிந்து கொள்ளவதே இல்லை...கணவனின் எதிர்ப்பார்ப்பு படி தான் மனைவி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து கிடைக்காத போது இன்னொன்றை வைத்துக்கொள்வார்கள்...வந்தவளின் கதி அதோ கதி தான்...பாவம்...இந்த கதை சூப்பர்...
என்ன சொல்வது தெரியவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்றும் புரியவில்லை.இந்த கதை ஏதேதோ சொல்கிறது.வாழ்க👌💐💐💐💐💐💐❣️
கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது.எல்லா கணவர்களும் தன் மனைவியை புரிந்து கொண்டாலே பிரட்சனை தீர்ந்து விடும்.
Kathai migavum nandraga ullathu super thanks
Thank you
@@koteeswarisubramani5425 இந்த கதை மிகவும் அருமை.💐 இந்த கதையின் நாயகன் பாலகுமாரன் கதைகளை படிப்பார் என்று தெரிகிறது.அது குடும்ப நாவல் அல்லவா.இதனை நான் படித்ததில்லை.நான் அதிகம் படித்தது Rajeshkumarin Crime Story .My favourite "Cryminal University with Wiveke" அதனாலேயே இந்த குடும்ப கதைகளை அதிகம் படிக்கவில்லை.மன்னிக்கவும்.ஆனால் நம் இதிகாசங்களையும் படித்துள்ளேன்.(இராமாயணம், மகாபாரதம்)💐😅
super narration
சிறப்பு. சில ஆண்கள் மட்டும் தான் பெண்களை புரிந்து கொள்கிறார்கள். பலபேர் சாதரணமாக கூ ட அன்பான பேச்சு கிடையாது. அடுத்த பெண்களிடம் அன்பாக பேசுவார்கள். அது என்ன குணமோ தெரியவில்லை
S
True
S
True
Yes
நல்ல கருத்து மிகுந்த கதை.... சிலர் தெரிந்தும் புரிந்து கொள்வதில்லை.... இந்த கதாபாத்திரம் ( மனைவி ) போன்ற வலிமை மிக்கவர்களிடம் சில கணவர்கள் சில சமயங்களில் எதிர்த்து மோதும் போது தான் புரிந்து கொள்ள முடிகிறது..
." மனைவி எவ்வளவு அனுசரனை உள்ளவள் " என்று!
கதை சூப்பர்.நல்ல கருத்து. திரும்ப படிக்க. வைத்த கதை. அருமையான பதிவு மிக்க நன்றி.
கதை மிகவும் அருமையாக உள்ளது
Very nice story.super
சில பேர் பெண்களை புரிந்து கொள்ளவதே இல்லை...கணவனின் எதிர்ப்பார்ப்பு படி தான் மனைவி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து கிடைக்காத போது இன்னொன்றை வைத்துக்கொள்வார்கள்...வந்தவளின் கதி அதோ கதி தான்...பாவம்...இந்த கதை சூப்பர்...
மிகவும் அருமை. எப்படி ஒரு கணவன்.மனைவிக்கு உறுதுணையாக இருப்பதற்கு ஓர் உதாரணம் நன்றி
Very nice enjoy reading
👌👌👌👌👌
Migavum arumai. Suupperrr
😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍
Nice story
கதை படிக்க
நன்றாக உள்ளது
நிஜ வாழ்க்கையில் ஃ?
Super ❤️❤️❤️❤️
Super pa chy🎉🎉🎉
Super story
Yes super and very very super story மிகவும் அருமையான story
மிகச்சிறப்பு🎉🎉🎉❤❤
அருமையான பதிவு
Some people never ever change.
சினேகா இரட்டை வேடத்தில் நடித்த படம் போல் உள்ளது கதை.
Super
Each individual has her/ his taste. Understanding and accepting is real life
Unmaithan annal niraya aangal pengalai purinthukolvathillai
👌 ❤❤❤
❤❤❤
super ❤ which app
Super 🎉🎉❤by suba
எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தரும்
🎉🎉🎉
Ellaraththil Vittukkoduppavargal,Tholvi Adybhavargalthaan ,Vunmaiyil Vettri Perubavargal Aavaargal.KanavanThan Manyviyidam Thorpadhyye Virumbugiran!Vettrippettra Manyvi Kanavane Aravanyththuch Selgiraal ! Enyndhu Ore dhisyyil Sellum Railway Thandavaalangalpola!!
Oru alevey illaya pa rombha ovara irukku
Nalla velai Ilayarajavayum S.Janaki ammavayum pidikalenu sollalaye nu nimmathi aanen. But keele avangalai kelavi nu sonnathum enakum kobam vantuduci
Anthanayapakaanthapratasanthiumavamonummolumirukinumilla39vasuvaraanvalkiyumunkavalkayumkaduthaanthanayathanpakannumanthanaykuadiyanthiramkontadinathuallampothum
நல்ல கருத்து. ஆனால் இது text தானே? எதற்கு வீடியோவாகப் போட்டீர்கள்? நிறுத்தி நிறுத்திப் படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.
மிகவும் சரியாக சொன்னீர்கள் 12 நிமிடங்கள் விரயமாகியது.text ஆக போட்டிருந்தால் 3 நிமிடங்களில் படித்திருக்கலாம்.காலம் பொன்னானது அதை விரயம் செய்யக்கூடாது.
N...i....c...e
Nice...❤️😍💯
Super story
❤❤❤
❤❤❤❤❤
❤❤❤