உண்மையா இதை படிக்கும் போது கண்ணில் நீர் வடிந்தது😂😂ஒருத்தவங்களை உண்மையா நேசித்தால் உயிர் போகும் வரை மறக்கவும் முடியாது வெறுக்கவும் சாகுற வரைக்கும் வலிக்கும் 💖💖
உண்மையான அன்பு இருந்திருந்தால் Reception நாளே பிரித்து இருந்திருக்க வேண்டும். அன்று காதலன் இதயம் .இன்று கணவன் இதயம் உயிரோட கொன்று விட்டாளே ? அத்தனை காலம் வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லாமல் போச்சி....😥
அருமையான ❤ story அவள் இருந்த ❣️இடத்தை அவளுக்கே கொடுத்தான். அவன் தன்💘 இதயத்தை தன்னை 💔ஏமாற்றியவளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். True 💕 பகிர்வுக்கு நன்றி!! 👍🙏
அந்த காலத்தில் சீக்கிரம் கட்டிக் கொடுத்திருக்காங்க இந்தக் கதை கதையில காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை அழகா சொல்லி சொல்லி இருக்காங்க என்னதா கல்யாணம் பண்ணிவச்சாலும் காதல் மாரது மறையாது
இந்த கதையை விட. காமண்ட்ஸ்களைபார்க்கும்போது. உலகில். தொன்னுருசதவீதம்பேர். இந்த. கதையின். கதாநாயகர்களாகதான்இருக்கிறார்கள். என்பது புரிகிறது காதல். கவலையில்லை. கருணை.
நிச்சயமாக அந்த பெண் அந்த காதலனின் அன்புக்கு அருகதை அற்றவள்.. அவளின் காதல் உண்மையாக இருந்து இருந்தால் திருமணமே செய்திருக்க கூடாது.வேறு திருமணம் செய்து காதலனுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், திருமணம் செய்த கணவருடன் வாழாமல் அவரையும் ஏமாற்றி,, என்ன காதல் இது.. 😟😟😟
இன்று நிறைய கள்ள காதலர்கள் உருவானது இப்படித்தான்.இஷ்ட்டப்பட்டு கட்டிக்கிட்டு கஷ்ட்டப்பட்டு முன்னேறி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை வாழ்ந்து மடிய வேண்டும்.இல்லையேல் ஏதோ ஒரு காரணத்தால் காதலன் காதலி காதலில் பிரியும் நிலை ஏற்பட்டால் அந்த பிரிவு வலியை தாங்கி அதில் இருந்து மீண்டு தங்களுக்கென்று நல்ல ஒரு திருமண வாழ்வை அமைத்துக்கொண்டு கனவன் மனைவியை காதலியுங்கள்.மனைவி கனவனை காதலியுங்கள்.இருவரும் சேர்ந்து பிள்ளைகள் மற்றும் சொந்தபந்தங்களை நேசியுங்கள்.இல்லையேல் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தனித்து வாழுங்கள்.அதை விட்டுவிட்டு அன்று காதலித்தோம் பிறகு பிரிந்துவிட்டோம் இன்று மீண்டும் காதலியோடு அல்லது காதலணோடு கள்ளகாதலில் ஈடுபட்டு திருமண வாழ்வை கொச்சை படுத்த வேண்டாம்.பாவம் அப்பாவி கணவன் அல்லது அப்பாவி மனைவி அல்லது அப்பாவி குழந்தைகள்.தேவையா இது.சிந்தித்து செயல்படுங்கள்.இன்று நிறைய கள்ள காதலில் பிரிவுகள்,கொலைகள் ,கற்பழிப்புகள்.கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் என்ற அமைப்பு சீரலிந்து வருகிறது.
கதாசிரியர் க்கு வணக்கம்.... கதையில் ஒரு சிறு திருத்தம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..... கிஃப்ட் பாக்ஸ் ல் இதயத்திற்கு பதிலாக இதயத்துடிப்பின் ஒலியை அனுப்பியிருக்கலாம்... ஏனென்றால் இதயத்தை அவனும் சரி வேறொருவரும் சரி பார்சல் பண்ணியிருக்க முடியாது... லாஜிக் இடிக்குதுல்ல..... 😂😂😂😁😁😁😆😆😆
சொல்ல வார்த்தைகள் இல்லை கற்பனை கதை என்றாலும் நிஜத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது சில உண்மை காதலில்❤ என் காதலும் கண்ணீராக வெளியேறியது படிக்கும் பொழுது😭 என்னை என் காதல் கணவன் பிரிந்து சென்றாலும் அவன் கொடுத்த பரிசு இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது😭 என் வாழ்க்கை பயணம் என் அன்பு மகனுக்காக மட்டுமே😭😭😭 i love my mama Ak💕
இதனால்தான் எசால்வேன் ஒருவர் வேண்டும் என்று நீனைத்தால் ஒன்று அவனோடு வாளவேண்டும் முடியாது என்றால் நாம் திருமணமே செய்யாமல் நம்மை விரும்பிய உயிரயாவது காப்பாத்தனும் இன்னேரருவனை திருமணம் முடித்து அளுக்கு இதயத்தோடு அவனுக்கும் த்ரோகம் பண்ணிவிட்டில் கட்டாய படித்தினால் அவள் இருந்து இருக்கணும்கடசிவரை காதலனும் காதலியும் சேராமல் இருந்தாலும் பரவா இல்லை ஒரு உயிரா வது பிளைத்துருக்கும்😢😢😢😢
இருவரின். வாழ்க்கையை சிதறவைத்தவ கல்யாண நாளன்றேதடுத் திருக்கலாம் இதுதானா காதல் ஆசைக்காக வளர்ந்த காதலே தவிர பிள்ளையும் பிறந்த பின் காதலன் ஞாபகமா வரவேண்டும்.
ஒன்று காதல் செய்தவரை எப்படியும் கை பிடிக்க வேண்டும். இல்லை எனில் அவள் கணவருடன் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும். வரும் இளைய சமூகத்திற்கு நாம் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இது முட்டாள்தனமான முடிவு. இது போல எந்த பெண்ணும் ஆணும் முடிவு எடுக்க கூடாது. காதல் புனிதமானது தான். அதற்காக உங்களை நம்பி வரும் துணையை எமாற்றாதீர்கள்
unmaiyile arumaiyana oru kaadal kathai.ippidiyaana true love kooda intha ulakil oru silatidam ullathu. but athu ellarukkume theriya villai . ean than intha parents ellarume pos panni kalyaanam panni kudukkirankalo theriyala😌😌😌😌. avanka than pillaikal nalla vaalanum endu ninaikkiranka pola. but vaalpavarkalukku than theriyum antha vali😢😢😢 I am Abi laxsi from Sri Lanka.
இதை படிக்கும் போது நானும் அழுகிறேன் 😢😢😢 என் தவறவிட்ட இதயத்தை நினைத்து 😢😢😢😢
முதல் காதலை மறக்க முடியாது பிரிக்க முடியது நட்கள் நகரலாம் நினைவு கள் நகரது❤
சொல்ல முடியாத வார்த்தைகளுடன் என் ❤ வலிக்கிறது முதல் காதலை நினைத்து 😢
உண்மையாவே புனிதமானது 1 . தாயின் கருவறை 2.நம்மை உயிரா நினைத்து வாழும் காதலனின் இதயமும் ஒரு கருவறைதான்நமக்கு ❤ ❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭
Ethay padikkumpothe en kannil neerthuligal😢😢😢😢😢
❤
❤
Nice இப்போ யாரும் அப்படி இல்லை யே🥺🥺🥺 மரணத்தை விட கொடியது மன வேதனை...
மிகவும் அருமையான காதல் கதை படிக்கும் போது மனது ஏனோ பாரமாக இருப்பது போல் ஓர் உணர்வு 🍫
உண்மையா இதை படிக்கும் போது கண்ணில் நீர் வடிந்தது😂😂ஒருத்தவங்களை உண்மையா நேசித்தால் உயிர் போகும் வரை மறக்கவும் முடியாது வெறுக்கவும் சாகுற வரைக்கும் வலிக்கும் 💖💖
S
Love is true ❤unamaiyaave itha padikum pothu mansulaa oru 😢feel but spr story paa
Yes sure
Its true
உலகின் பாதி பேர் சமூகத்திற்காக திருமணம்.. குழந்தை என வாழ்க்கையை தொலைத்து விட்டு நடைபிணமாக வாழ்கின்றனர் என்னைப் போல் 😢😢😢
Unmai
அப்போ உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு ஆள வச்சுக்கோ
இத சொன்ன போய் சொல்லதான்னு சொல்லுறாங்க யாரும் நம்ப கூட மாட்டுறாங்க....... 🍂🥀
அதில் நானும் ஒருத்தி 😭😭😭
Vera leval
இப்பொழுதும் உண்மையான காதல் இருக்கிறது ❤❤❤❤. ஒரு சில காதல் இப்போதும் உடம்பு தேவைக்காக பொய்யாக காதல் செய்கிறார்கள் ❤❤❤❤❤
காதல் எவ்வளவு இன்பமானதோ.... பிரிவு அவ்வளவு துன்பமானது... திருமணத்திற்கு பின் தன் துணையை காதலியுங்கள்...
Yes
உண்மையான அன்பு இருந்திருந்தால் Reception நாளே பிரித்து இருந்திருக்க வேண்டும். அன்று காதலன் இதயம் .இன்று கணவன் இதயம் உயிரோட கொன்று விட்டாளே ? அத்தனை காலம் வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லாமல் போச்சி....😥
காதல் தரும் நினைவுகள் வலிகள் உலகம் வியக்க வைப்பதே......
நிஜமாக சொல்லுகிறேன் அவ்ளோ வலி மனதில் இது தான் உண்மையான காதல் ❤❤❤😭😭
Yes sir
❤❤
துவக்கத்திலேயே அந்த பரிசு அவன் இதயம்தான் என்று யூகித்தேன்
நானும் அவ்வாறே யூகித்தேன்
அருமையான ❤ story
அவள் இருந்த ❣️இடத்தை அவளுக்கே கொடுத்தான்.
அவன் தன்💘 இதயத்தை தன்னை 💔ஏமாற்றியவளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.
True 💕
பகிர்வுக்கு நன்றி!!
👍🙏
Super. Indha love puringika oru manasu irukanum. Na puringikitan. This is true love
Vera level Sema super ❤
அந்த காலத்தில் சீக்கிரம் கட்டிக் கொடுத்திருக்காங்க இந்தக் கதை கதையில காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை அழகா சொல்லி சொல்லி இருக்காங்க என்னதா கல்யாணம் பண்ணிவச்சாலும் காதல் மாரது மறையாது
இந்த கதையை விட. காமண்ட்ஸ்களைபார்க்கும்போது. உலகில். தொன்னுருசதவீதம்பேர். இந்த. கதையின். கதாநாயகர்களாகதான்இருக்கிறார்கள். என்பது புரிகிறது காதல். கவலையில்லை. கருணை.
நிச்சயமாக அந்த பெண் அந்த காதலனின் அன்புக்கு அருகதை அற்றவள்.. அவளின் காதல் உண்மையாக இருந்து இருந்தால் திருமணமே செய்திருக்க கூடாது.வேறு திருமணம் செய்து காதலனுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், திருமணம் செய்த கணவருடன் வாழாமல் அவரையும் ஏமாற்றி,, என்ன காதல் இது.. 😟😟😟
இன்று நிறைய கள்ள காதலர்கள் உருவானது இப்படித்தான்.இஷ்ட்டப்பட்டு கட்டிக்கிட்டு கஷ்ட்டப்பட்டு முன்னேறி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை வாழ்ந்து மடிய வேண்டும்.இல்லையேல் ஏதோ ஒரு காரணத்தால் காதலன் காதலி காதலில் பிரியும் நிலை ஏற்பட்டால் அந்த பிரிவு வலியை தாங்கி அதில் இருந்து மீண்டு தங்களுக்கென்று நல்ல ஒரு திருமண வாழ்வை அமைத்துக்கொண்டு கனவன் மனைவியை காதலியுங்கள்.மனைவி கனவனை காதலியுங்கள்.இருவரும் சேர்ந்து பிள்ளைகள் மற்றும் சொந்தபந்தங்களை நேசியுங்கள்.இல்லையேல் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தனித்து வாழுங்கள்.அதை விட்டுவிட்டு அன்று காதலித்தோம் பிறகு பிரிந்துவிட்டோம் இன்று மீண்டும் காதலியோடு அல்லது காதலணோடு கள்ளகாதலில் ஈடுபட்டு திருமண வாழ்வை கொச்சை படுத்த வேண்டாம்.பாவம் அப்பாவி கணவன் அல்லது அப்பாவி மனைவி அல்லது அப்பாவி குழந்தைகள்.தேவையா இது.சிந்தித்து செயல்படுங்கள்.இன்று நிறைய கள்ள காதலில் பிரிவுகள்,கொலைகள் ,கற்பழிப்புகள்.கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் என்ற அமைப்பு சீரலிந்து வருகிறது.
சூப்பர் வெறித்தனம் காதல் இப்படியும் பண்ண முடியும் னு சொன்ன மாதிரி இருக்கு சூப்பர் 👍
😥😥😥😥😥😥😥😥😥Enna ga ipdi feel pana vaichitinga❤❤❤Kadhai romba arumai👏👏👏👏👏Thank you😊😊
இதயத்தின் வலி யாருக்குமே தெரியாது காதலித்து விட்டு ஏமாற்றி செல்லும் நாய்கள் நிறைய அவர்களுக்கு தேவை சுகம்
மனதில் வலியை தோற்றுவித்த கதை. மனம் வருந்தி கொண்டே இருக்கிறது
கதாசிரியர் க்கு வணக்கம்....
கதையில் ஒரு சிறு திருத்தம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.....
கிஃப்ட் பாக்ஸ் ல் இதயத்திற்கு பதிலாக இதயத்துடிப்பின் ஒலியை அனுப்பியிருக்கலாம்...
ஏனென்றால் இதயத்தை அவனும் சரி வேறொருவரும் சரி பார்சல் பண்ணியிருக்க முடியாது... லாஜிக் இடிக்குதுல்ல.....
😂😂😂😁😁😁😆😆😆
நானும் அதைத்தான் நினைத்தேன்🤣🤣
உண்மையான காதல் இப்படி தான் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன வலி மிகுந்த பதிவு
அருமை உருக்கமான காதல் கதை ❤
ஏதோ ஒரு இனம் புரியாத வலி love is great medicine ❤❤❤ only true love 🙏🙏this real life story
உண்மையான காதல் வலி மட்டுமே நிறைந்து யாரையும் நம்ப கூடாது
என்ன பரிசு என்று படிக்கும் போது ஒரு நிமிடம் என்❤️ நின்று விட்டது
Manasu valikkuthu sir
எனது முதல் காதலே வெற்றி பெற்றது எனவே நான் அதிர்ஷ்டசாலி
உண்மையான காதல் இதான் லாஸ்ட் படிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணீர் வந்து விட்டது.....SD 🥺
super love story kettathume en nenje uruguthey ❤❤❤❤❤
ஆமாம் உண்மையான க்காதல் மடிவதில்லை! ❤❤❤❤
ஐ லவ் யு
உண்மையா இந்த கதை படிக்கும் போது அழுகை வருகிறது
👩❤️💋👨 Amazing love story Bast 🇱🇰❤️
சொல்ல வார்த்தைகள் இல்லை
கற்பனை கதை என்றாலும் நிஜத்திலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது சில உண்மை காதலில்❤
என் காதலும் கண்ணீராக வெளியேறியது படிக்கும் பொழுது😭 என்னை என் காதல் கணவன் பிரிந்து சென்றாலும் அவன் கொடுத்த பரிசு இன்றுவரை என்னை உயிரோடு வைத்திருக்கிறது😭 என் வாழ்க்கை பயணம் என் அன்பு மகனுக்காக மட்டுமே😭😭😭 i love my mama Ak💕
Eanota love story mathiri eiruku very nise pa
மனதை உருக்கும் வார்த்தைகள் உன் இதயம் என்னிடத்தில் ❤ என் இதயம் உன்னிடத்தில் ......❤
என்றும் உன்னிடத்தில் மட்டுமே ....... என்னவா❤
Super a irunthuchu
வேற லெல் ❤❤❤❤❤
பழசாக இருந்தாலும் மணசு வலிக்கிறது
❤❤❤❤en manathai urukia kathai
Nala eruku niraiya pervalkaiyil nadakura mukkavasi kathai ...chinnq yosqnai ethaiyatha post anupita sethueruparu.😢
Super 😢ithuthan oonmaiyana kathal ❤❤❤❤ naa aptila vittu poga matta da mama 😢😢😢😢😢Mv
Intha Kai yennaiye parpathu pool irugirathu ❤
Super story ❤❤.semma love💞🥰
Really true story❤...I also missed my true love ❤️ 😔😔😔😔now am going to marry someone
இந்த கதையை பதிவிட்டவருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல கதை 😍
இதனால்தான் எசால்வேன் ஒருவர் வேண்டும் என்று நீனைத்தால் ஒன்று அவனோடு வாளவேண்டும் முடியாது என்றால் நாம் திருமணமே செய்யாமல் நம்மை விரும்பிய உயிரயாவது காப்பாத்தனும் இன்னேரருவனை திருமணம் முடித்து அளுக்கு இதயத்தோடு அவனுக்கும் த்ரோகம் பண்ணிவிட்டில் கட்டாய படித்தினால் அவள் இருந்து இருக்கணும்கடசிவரை காதலனும் காதலியும் சேராமல் இருந்தாலும் பரவா இல்லை ஒரு உயிரா வது பிளைத்துருக்கும்😢😢😢😢
இப்படி 4 கதை படிச்சேன் போனை தூக்கி கடல்ல போட்ருவேன்
ஏன்
Semma ya irukku
Great ❤. Story than but padikkum bodhu romba pain ah Erukku 🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌
உண்மையான காதல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Solla vaarthaigal ellainga arumai ❤
Your story very heard daching ❤ i am so feel 😢
Super super en kan kalangiyathu
Ellorum IPO ipade irukurathuilayae ,anyhow grt..
Story a irunthalum oru niyayam vendama heart parcel panra vara uiyerata yepdi irunthirparu 😢 aana padika nallatha irukku👍
Ama bro 😂but nalla irukula
@@mathavabi mm
அருமையான காதல் கதை❤❤❤😊😊😊😢😢😢😮
Really fantastic story can't control my tears 😭
இருவரின். வாழ்க்கையை சிதறவைத்தவ கல்யாண நாளன்றேதடுத் திருக்கலாம் இதுதானா காதல் ஆசைக்காக வளர்ந்த காதலே தவிர பிள்ளையும் பிறந்த பின் காதலன் ஞாபகமா வரவேண்டும்.
Super 😢heart breaking story.
இதனாலதா நா யா ஷிவா எல்லாரையும் எதிர்த்து கல்லியணம் பணிகிட்ட. உண்மையான காதல் என்று இனிமை
ஒன்று காதல் செய்தவரை எப்படியும் கை பிடிக்க வேண்டும்.
இல்லை எனில் அவள் கணவருடன் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும். வரும் இளைய சமூகத்திற்கு நாம் தான் முன் மாதிரியாக இருக்க வேண்டும். இது முட்டாள்தனமான முடிவு. இது போல எந்த பெண்ணும் ஆணும் முடிவு எடுக்க கூடாது.
காதல் புனிதமானது தான். அதற்காக உங்களை நம்பி வரும் துணையை எமாற்றாதீர்கள்
Really... Kangal kalangitten.. 😥😥😥😥😥😥😥😥😥😥...lastla irukkum vetridampol... Blank a.. Irukku manasu😥😥😥
அவன் ஒரே நாளில் இறந்து விட்டான். ஆனால் அவள் ஓவ்வொரு நாளும் இறந்து கொண்டே இருந்தாள்
வேற லெல் ❤❤❤❤❤
unmaiyile arumaiyana oru kaadal kathai.ippidiyaana true love kooda intha ulakil oru silatidam ullathu. but athu ellarukkume theriya villai . ean than intha parents ellarume pos panni kalyaanam panni kudukkirankalo theriyala😌😌😌😌. avanka than pillaikal nalla vaalanum endu ninaikkiranka pola. but vaalpavarkalukku than theriyum antha vali😢😢😢 I am Abi laxsi from Sri Lanka.
காதல் ஒரு சுகமானது .
I cried after read this true love story.....So,I request lovers not to cheat anybody else because they willbe affected.....
Super 😢😢😢😢😢❤😢😢😢😢😢
உங்கள் அன்பு உண்மையானது அதுக்கு ம் மேல
Nijamave aluthuten 😢😢😢😢😢😮
Very nice 😮
அழ வைத்த கதை.....
வேற லெல்
Sathiyamma feeling with story 😢😢😢
சூப்பர் க தை ❤️👌
உண்மையான காதல் எப்படி இருக்கும் என்பதை இந்த கதை. ஒன்றே போதும்
Super story 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭true love ❤sema
Unmaiyana kathal ithu than ❤❤❤
Super story nanum love marriege. I love my husband
Unnmayan....kathal tharum veatha anayum ...❤oru sugamthan.....sagum varaigum manathel erugum❤❤. ...kathal unnmai....❤
Nanum epo ethu mathiri tha thavichitu eruken mama.i love you tamil
Super ❤❤
இது என் வலி 😭😭😭
Padikumpothey purinchikkitten athu ithayama irukum nu . Itha padichathum kastama pochi. Love is true
Power of kadhal 😭but delivery panathu yaru🤔
அந்த இதயம் இத்தனை வருசத்தில் அழுகிய மனம் வராமல் இருக்கும் இதை நாங்க நம்பனும்
It.s betuiful love story it.s cerat ❤
This true love story is fantastic super
உண்மையான லவ் கிடையாது இதயத்த பிடுங்கிப் போட்ட லவ்🎉 முறை இந்த மாதிரி கதைகளை படிக்காதீர்கள்
என்னுடைய முதல் காதல் நினைவுக்கு வந்தது மறக்க முடியவில்லை 😢😢😢
Yes..🥰🖤 nice 👍
Super super I like it
இதுதான் உண்மையான காதல்❤😢
Really very nice story
Nice ❤
Semma vera level