அருமை🙏💕 வாழ்த்துக்கள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥. சித்தார்த் புத்தர் புகழ் வாழ்க.
நன்றி நெஞ்சார்ந்த கருத்துக்கு 🙏! உங்கள் வார்த்தைகள் எனது முயற்சிக்கு அர்த்தம் கொடுக்கின்றன. இன்றைய உலகில் நமது எண்ணங்களை தெளிவுபடுத்தி, நிம்மதி பெற முக்கியமான எண்ணங்களை பகிர்வதற்கே இக்கதை. உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ❤️😊
உங்கள் கருத்துக்கு நன்றி! 🙏 இந்தத் கதையை சிறந்ததாகக் கருதியதற்கு மகிழ்ச்சி. 😊 உங்கள் ஆதரவு எனக்கு மிக முக்கியம். மேலும் பல பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோக்களை உங்கள் முன் கொண்டுவர, உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும்! ❤️ நன்றி! 🙌
மிக்க நன்றி! உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கம் தருகிறது. இந்தக் கதையை மற்றவர்களும் அறிய, வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்! 🙏😊
Thank you so much! 😊🙏 I am glad you enjoyed the story. Stay tuned for more meaningful content like this! Your support inspires me to create better stories. 💖
மனம் என்ற ஒன்று இல்லை எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்தால் போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்
நண்பரே, நம் வாழ்க்கையில் என்ன நடக்க இருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. நடந்து விடுமோ என்ற பயம்தான் நம் எதிரி. அதற்கு இரையாகாமல் , ஒரு வேளை நடந்தால் என்ற உங்கள் மனதை தேற்றுவதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். Take care 🙏
நம்மில் நிறையபேருக்குத் தேவையான மிக அருமையான கதை ! எந்தத் தமிழ்ப் பிழையும் இல்லாமல் சொன்ன விதம் அதைவிட அருமை ! 👏👏👏
கருத்துகளுக்கும் , பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி 🙏😊. Please do share the video to your family and friends😊!
@LifeJourneyWithStories
Shared already
😊0
Thank you 🙏😊
@@LifeJourneyWithStories65wwwqwqqaaaaassd67
அருமை அருமை நானும் முயற்சிக்கிறேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி ❤️😊. மற்றவர்களுக்கும் பகிருமாரு வேண்டிக்கொள்கிறேன் 🙏
Fantastic Story. Simple and effective. No loud background music to distract, clear pronunciation of words. Superb
Thank you for your comments and appreciation ❤️😊. Glad you liked the video . Please do share with your family and friends 🙏😊!!
அருமை🙏💕 வாழ்த்துக்கள் அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.
சித்தார்த் புத்தர் புகழ் வாழ்க.
மிக்க மகிழ்ச்சி ❤️🙏. தங்கள் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி 🙏. காணொளியை மற்றவர்களுக்கும் பகிரவும் 😊.
சிறந்த அறிவுரை ரொம்ப நன்றி புத்தர் ❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி ❤️. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 🙏
Super sir. Just mind blowing 🎉
Thank you 🙏❤️. Hope the video is helpful to you , please do share with your family and friends 🙏😊.
This is possible and relevant to those who are prepared to be a Buddha
நொடி பொழுதில் எழும் நிகழ்வுகள் அனைத்தும் இனிய நிகழ்வுகள் ஆக நமது எண்ணங்கள் தீர்மானிப்பது தான் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி அய்யா
நன்றி நெஞ்சார்ந்த கருத்துக்கு 🙏! உங்கள் வார்த்தைகள் எனது முயற்சிக்கு அர்த்தம் கொடுக்கின்றன. இன்றைய உலகில் நமது எண்ணங்களை தெளிவுபடுத்தி, நிம்மதி பெற முக்கியமான எண்ணங்களை பகிர்வதற்கே இக்கதை. உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ❤️😊
நன்றி
Thanks
அருமை அருமை அருமை❤🙏🌹
வருகைக்கு நன்றி 🙏. மகிழ்ச்சி 😊!!
சிறந்த அறிவுரை 🎉🎉
உங்கள் கருத்துக்கு நன்றி! 🙏 இந்தத் கதையை சிறந்ததாகக் கருதியதற்கு மகிழ்ச்சி. 😊 உங்கள் ஆதரவு எனக்கு மிக முக்கியம். மேலும் பல பயனுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோக்களை உங்கள் முன் கொண்டுவர, உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து, சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும்! ❤️ நன்றி! 🙌
Fantastic Story. Simple and effective. No loud background music to distract, clear pronunciation of words. Superb🐵🦍🦍🦍
Thank you for you appreciation 🙏❤️. Glad you liked the video, please do share with your family and friends 😊.
@@LifeJourneyWithStories 🤑🤑🤑
Thank you 🙏😊
அற்புதம்
நன்றி 🙏. மகிழ்ச்சி 😊.
Great story Bro ❤, thank you
Glad you enjoyed the video 💕. Thank you for your comments 😊🙏
கதை சுருக்கம். நமது எண்ணங்கள் மற்றவர்களுக்கும் தெரிய நேரிடும் என்ற உள்ளுணர்வு இருந்தால்
நமக்குள் நல்ல எண்ணங்களே தோன்றும். அருமையான கதை. வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துகளுக்கும் , பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி். கதைச்சுருக்கம் மிக அருமை ❤️😊!!
நன்றிவாழ்கவளமுடன்அருமை
மிக்க மகிழ்ச்சி . நன்றி 🙏😊
Wonderful message for clean life.Good posting.
Thank you for your appreciation ❤️. Glad you liked the video 😊, please do share with your family and friends 🙏😊.
👌👌👌👌அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி! உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கம் தருகிறது. இந்தக் கதையை மற்றவர்களும் அறிய, வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்! 🙏😊
They. Great used. STORY 👍👍👍
மிக்க மகிழ்ச்சி ❤️🙏. மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் 😊
Very useful. Thank you 🙏😀!
நன்றி 🙏. மகிழ்ச்சி 😊
Best. Story. Thanks
Thank you 🙏😊. Glad you liked the video, please consider sharing the video to your family and friends ❤️🙏
Excellent coverage Respected Sir! Keep it Up!
Thank you 🙏😊. Glad you enjoyed the video ❤️. Please consider sharing with your family and friends to spread the vibe 😊
🙏 Thank you 🙏
Thank you 🙏 😊. Please keep coming and supporting ❤️. Also please consider sharing with your family and friends 🙏😊
மிகவும் நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சி ❤️😊. நன்றி !!
சிறந்த அறிவுரை, ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி். நன்றி 😊🙏
அ௫மை அ௫மை
வாழ்க வளமுடன்.
நன்றி 🙏. மிக்க மகிழ்ச்சி 😊
சிறந்த அறிவுரை
மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு நன்றி 🙏😊
Vera level 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🦚🦚🦚🦚🦜🍟
நன்றி ❤️🙏😊
ரொம்ப நன்றிங்க
நன்றி 🙏. மிக்க மகிழ்ச்சி ❤️😊. மற்றவர்களுக்கும் வீடியோவை பகிர வேண்டுகிறேன் 🙏
Thank you💐
Thank you for watching and commenting 🙏😊❤️- keep watching and please consider sharing with your family and friends 😊
அருமை
நன்றி 🙏. மகிழ்ச்சி்😊.
Great story...
Thank you 🙏. Glad you enjoyed the video ❤️. Please consider sharing this video to other ms 🙏😊
Super story and very useful new tips for my life thank you 🙏🙏
Welcome 😊
Very good message..ty
Thank you for your support ❤️😊. Please consider sharing the video to your family and friends 🙏😊
Very nice ❤. Thank you for the subtitles 😊
Thank you 🙏. Glad you liked the video 😊!.
Super good sir ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உங்கள் மேலான பாராட்டுக்கு மிகவும் நன்றி ❤️🙏😊
தேவையில்லாத தேவையுள்ள என்பது எதுவுமில்லை..எல்லாவற்றையும்
பேச,கேட்க,படிக்க வேண்டும்.
Good story.
Thank you so much! 😊🙏 I am glad you enjoyed the story. Stay tuned for more meaningful content like this! Your support inspires me to create better stories. 💖
Arumai
உங்கள் கருத்துக்கு நன்றி! ❤️😊. Please do share the video with your family and friends 🙏😊
மனம் என்ற ஒன்று இல்லை எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்தால் போதும்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்
❤❤❤❤
Thank you 🙏😊. Glad you enjoyed the video ❤️😊
Good store.. ✨
Thank you 🙏😀
GOD BLESS YUU
Thank you for your kind words! God bless you too! 🙏😊
Budhdham saranam gachchami
கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி 🙏. நம்ம சேனலை முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் 🙏😊
Besdstorythanks
சரணம் கச்சாமி
🙏❤️
Nice story and beautiful pictures 🙂
Thank you 🙏😊
GoodAyya
Thank you so much for your kind words and support! 😊🙏 It truly means a lot and motivates me to keep delivering quality content. 🌟✨
Nice
நன்றி 🙏. மகிழ்ச்சி 😊!!
❤❤❤❤❤🎉🎉
Thank you 🙏- hope you enjoyed the video 😊
❤
மகிழ்ச்சி 😀. நன்றி 🙏!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you! 🙏 Wishing you peace and happiness!
சிவசிவ ஞானத்தின் அடிப்படை
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி 🙏😊. மற்றவர்களுக்கும் வீடியோவை பகிர வேண்டுகிறேன் 🙏😊
ஐயா எனக்கு வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் negative ஆக நடந்திருமோ என்று தோன்றி கிட்டே இருக்கிறது
கவலை வேண்டாம் - வெளிவருவதற்கான செயல்களை செய்துகொண்டே இருங்கள் . எல்லாம் சரியாகும் 🙏
Enakum negative thots thonuthu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏. மகிழ்ச்சி 😊.
🤲
🙏😀
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி. நன்றி 🙏😊
13:19
தங்கள் வருகைக்கு நன்றி 🙏😊. மற்றவர்களுக்கும் வீடியோவை பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி 🙏😊
Manathil enga vetla yaruko yetho aka pothunu thonuthu antha ennam varamail iruka enna seivathu😢
நண்பரே, நம் வாழ்க்கையில் என்ன நடக்க இருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. நடந்து விடுமோ என்ற பயம்தான் நம் எதிரி. அதற்கு இரையாகாமல் , ஒரு வேளை நடந்தால் என்ற உங்கள் மனதை தேற்றுவதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். Take care 🙏
Arummy.aiya
மிக்க மகிழ்ச்சி 🙏😊
அருமை
நன்றி 🙏. மிக்க மகிழ்ச்சி 😊!
❤
❤️ Thank you for the support!
அருமை