Nalla alagana story. Complex oru manithana munera vidathu nu suer aa solli irrukinga. Relatives and neighbours oda thought pathna unnga point I accept. Keep going...👌👍
நன்றி மேடம் தாழ்வு மனப்பான்மை வைத்து கொண்டு தினமும் செயல்பட்டால் வெற்றி கிடைக்காது. திறமைகள் வளராது என்பதற்கு நல்ல உதாரமான கதை எனக்கு பயனுள்ளதாக இருந்தது 👍🙏
ஒரு கணவனும் மனைவியும் சந்தோஷமும் ஒற்றுமையாக இருந்தால் உறவினருக்கு பிடிக்காது ஊராருக்கும் பிடிக்காது தம்பதி களிடம் தனித்தனியா பேசியே தனியாக்கிருவாங்க நாம் நமக்காக வாழவேண்டுமேதவிர ஊரார் பேச்சை கேட்டு நம்சந்தோஷத்தை கெடுநத்துவிடக்கூடா து ஆண்டவன்பார்வையில் அனைவரும் சமம் படித்தவருக்கு இல்லாத திறமையை படிக்க்காதவர்களுக்கு கொடுத்து எல்லாரையும் சமநிலையாகவே படைத்திருக்கிறார் எனவே தாழ்வுமனப்பான்மை க்கு இடமளிக்கக்கூடாது படித்துவிட்டோம் என்ற கர்வம் இருந்தால் அடுத்தவர்களை அற்பமாய்தான் பார்ப்பார்கள் ஆனால் அது பண்பாடற்ற செயல் என்பது தெரியாத படிப்பினால் பயன் என்ன நல்ல கருத்துள்ள கதை
அருமையான கதை அகிலா👌💯 மிகவும் பிடித்திருக்கிறது யதார்த்தமாக இருக்கிறது 👌 வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹வாசிப்பது அழகாக இருக்கிறது வரபிரசாதம் நாம் சிவனே என்று இருந்தாலும் மனக்குழப்பம் ஆகிவிடுகிறது நாம்steady ஆக இருக்க வேண்டும் அடுத்தவர் பேச்சை பெரிதாக எடுக்ககூடாது God bless you and your family always 🙏
ஹலோ மேடம் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு நீங்க சொல்ற கதை சொல்வதுதான் நல்லா இருக்கு இந்த கதை எனக்கு ரொம்ப
நெஞ்சார்ந்த நன்றிகள்
அருமை அக்கா ❤❤
Nalla alagana story.
Complex oru manithana munera vidathu nu suer aa solli irrukinga.
Relatives and neighbours oda thought pathna unnga point I accept.
Keep going...👌👍
Thank you so much
கதை மிக மிக அருமையாக இருக்குது நன்றி:
மிகவும் அருமையான கதை சிறப்பாக வாசித்தீர்கள் மேலும் பல சிறந்த கதைகளை கேட்க ஆவலாக இருக்கிறோம் நன்றி
நெஞ்சார்ந்த நன்றிகள்
நன்றி மேடம் தாழ்வு மனப்பான்மை வைத்து கொண்டு தினமும் செயல்பட்டால் வெற்றி கிடைக்காது. திறமைகள் வளராது என்பதற்கு நல்ல உதாரமான கதை எனக்கு பயனுள்ளதாக இருந்தது 👍🙏
மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Super akka..... கதை என் மனதில் ஒரு திரைப்படம் போல் ஓடிகொண்டுள்ளது
மிக்க நன்றி
Super story nga neenga romba. Rasichi solringa❤
Very recently I m addicted to ur stories and ur voice...so so beautiful 😊❤thank you so much sis
My pleasure 😊
Romba Arumaiyana story description sooperb👏👏up
Thank you
அருமையான கதை சகோதரி! தம்பதியர் மனம் ஒன்றி வாழ சிறந்த கதை... சுற்றத்தாரின் பொறாமை பேச்சுக்களை கையாள்வது குறித்து நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்... 🙏💕
நெஞ்சார்ந்த நன்றிகள்
Vera level story sister romba nallayirunthathu thankyou sister 🥰🥰🥰🥰🥰
You most welcome
Nice story👌
Thanks for liking
நல்ல கருத்துள்ள கதை,மிகப்பிரமாதம்
நெஞ்சார்ந்த நன்றிகள்
Good message.... super story....மனம் சொல்வதை கேட்போம்.... மகிழ்வோடு வாழ்வோம்..... 🎊🎊🎊
thank you
Super
Thank you
Story super sistrr. Happy ending🎉🎉❤
Thanks
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை கதாபாத்திரங்கள் கண்முன்னே வந்து போகிறார்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள்
எழுத்து கள் கோர்வையான விதம் அருமை....
மிக்க நன்றி
Super mam
Thanks
Super story' nandri
thank you
Arumai sister
Thank you so much
Superb story. 💯
Thanks for listening
Thanku for sharing ma👌👌👌👍👍👍
You always welcome
Very nice story
Thanks all
Super sister அருமை❤
மிக்க நன்றி 🙏🙏🙏
Naan books 👍padippen.sis.unga story wonderful👌.real life 💕 la nadakkura mathiri.erunthuchu.congrats.
thank you so much
Good story
Thanks for watching
Excellent.
Thank you
Beautiful story. Understanding, concern, love and care is what matters in life.
thank you so much
Super
So nice
Arumaiyana kathai sonthanfalai pattri sonnathu, unmaiye kathai sonnavitham super sis
Thank you so much
Super super very nice 🤩🤩🤩
Thank you! Cheers!
Thank you so much
welcome
Aruputhamana karuthu 👌👍
Very nice story. Congratulations..!
❣🌷🌺🌷❣
Thank you so much 🙏🙏
Semma mam
Nandri 🙏
ஒரு கணவனும் மனைவியும் சந்தோஷமும் ஒற்றுமையாக இருந்தால் உறவினருக்கு பிடிக்காது ஊராருக்கும் பிடிக்காது தம்பதி களிடம் தனித்தனியா பேசியே தனியாக்கிருவாங்க நாம் நமக்காக வாழவேண்டுமேதவிர ஊரார் பேச்சை கேட்டு நம்சந்தோஷத்தை கெடுநத்துவிடக்கூடா து ஆண்டவன்பார்வையில் அனைவரும் சமம் படித்தவருக்கு இல்லாத திறமையை படிக்க்காதவர்களுக்கு கொடுத்து எல்லாரையும் சமநிலையாகவே படைத்திருக்கிறார் எனவே தாழ்வுமனப்பான்மை க்கு இடமளிக்கக்கூடாது படித்துவிட்டோம் என்ற கர்வம் இருந்தால் அடுத்தவர்களை அற்பமாய்தான் பார்ப்பார்கள் ஆனால் அது பண்பாடற்ற செயல் என்பது தெரியாத படிப்பினால் பயன் என்ன நல்ல கருத்துள்ள கதை
🙏🙏👍👍
Good information
Beautiful story
Good
Thanks
super அகிலா. very nice & informative story. helpful for inferier complex people. its a motivational story. hats off to u.
Thank you very much
சகோதரி நன்றி தொடரட்டும் பணி கதை சொல்லிய விதம் அருமை
நெஞ்சார்ந்த நன்றிகள்
Arumai
nandri
super pa
Thanks
நல்ல கருத்து , ஏற்ற இறக்கத்துடன் வாசித்ததும் அழகு. 👌
மிக்க நன்றி
Excellent story. Nice msg. Many people r like that interfering in others lives...
Thanks a lot
🎉🎉
Supper akka
Thanks for watching
Shabash what a story. Excellent 😊
Thanks a lot
அருமையான கதை அகிலா👌💯 மிகவும் பிடித்திருக்கிறது
யதார்த்தமாக இருக்கிறது 👌
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹வாசிப்பது அழகாக இருக்கிறது
வரபிரசாதம் நாம் சிவனே என்று இருந்தாலும் மனக்குழப்பம் ஆகிவிடுகிறது
நாம்steady ஆக இருக்க வேண்டும் அடுத்தவர் பேச்சை
பெரிதாக எடுக்ககூடாது
God bless you and your family always 🙏
நெஞ்சார்ந்த நன்றிகள்
Really super Sister
Thank you so much
சூப்பர் மிகவும் அருமை
மிக்க நன்றி 🙌🙏👍
வணக்கம் .சில மனிதர்கள் இப்படி தான் வாழ்கிறர்கள்.அதை புரிந்து கொண்டு வாழ வேண்டும் நன்று 🗣️🖐️.... உங்கள் குரலில்
🙏🙌
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான கதை கேட்ட சந்தோஷம் மனதுக்கு பிடித்த சூப்பர் கதை ஆசிரியரின் சிந்தனை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ 🙏🙌
Nalla irundhethu enru solvevergal like onnu thattungha😍
🙏🙌
Nenga finala Sona varthaigal manathil nirutha vendiyavai sister. Nammal mudiyavittal yaaral mydiyum mikka nandriii🙏🙏🙏🙏🙏🙏🙏
mikka nandri
Super story
Thanks a lot 🙏🙌👍😊
சூப்பர் கதை.சொல்லும் தோரணை சூப்பர்
நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏
Super story
Thank you so much
Vara level akka.....
thank you
Spr spr
🙏🙏
அருமையான கதை.
மிக்க நன்றி 🙏🙌
வாழ்கையில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க சாவித்திரி நடந்து கொண்ட முறை அருமை.உங்களுடைய குரலில் கதை கேட்டால் சபாஷ்
வாழ்த்துக்கள் 👃
மிக்க நன்றி தோழி
Oru nalla visu padam partha santhosam. Arumai arumai
👍🙏
சூப்பர்👏👏👏👏 அன்பு தோழி 💕💕💕💕
நெஞ்சார்ந்த நன்றிகள்
Suppr.
thank you
Very good moral story
Thank you very much 🙏🙌
சூப்பர்
நன்றி
சூப்பர் சூப்பர் கதை மேடம் ❤️❤️❤️
மிக்க நன்றி
Your voice chanceless. Lovely story
Thank you very much. Thanks a lot.
Super
Thanks
Nice mam
thanks
சிறப்பு
நன்றி
Super store
நல்ல கதை அருமை சகோதரி
மிக்க நன்றி 👍🙌🙏
Hi sis all of ur story super especially ur voice keepitup 👌❤️
Thank you very much
Arunai❤🎉
Super super nice
Thank you
The way she tells the story is excellent. Very nice. Good theme .
Thank you very much. Thanks a lot.
Super 💝
Thank you 🙏
Super akka
Thank you so much 🙏🙌
👌👌👍
🙏🙏🙏
Nanri nanri sagothari puthagam patippathu kathal, ludumpam, kiraim. Gost santilyan kathikal enakku meggvum pitikgum put puthagam vilai athigam aanathal niruthi vitten. Inru ungal tamil vanoli kanden parthen, kedden, rasiththen rasiganaga marivitten kural valamum kathai sonna vithamum arumai .Valga Nalmodum Thamilodum.
நெஞ்சார்ந்த நன்றிகள்... தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Very nice
Thank you
🙏 உலகின் நடப்புகள் பற்றி அழகான எடுத்துக் காட்டாக உள்ளது இந்த கதை 🙏 நாம் நாமாக இருப்போம்.அது தான். என்றும் நல்லது என்று சொன்ன விதம் அருமை🙏
மிக்க நன்றி 🙏
அருமையான கதை அறிவுரை நிறை ந்தகதை
மிக்க நன்றி
👏👏👏👏👏👏👏
Super sis👌🏻👏👏👏
Thank you very much
Yes
🙌🙌
அருமை👏🏻👏🏻
மிக்க நன்றி
👌👌
🙏🙏
Good story Akka, keep up the good work ok.
Thank you, I will
👍 nice
Thank you! Cheers!
👏
thanks
Wow wow beautiful 💋 super super nice video
Thank you so much
Anaivarum samam Ena eduthukattiya savithri part sirappu
thank you
You narration is extraordinary. Thank you so much for these stories do you read continusly or you take breaks. Such good flow.
Thank you. You always welcome.
Well narrated
Superb 👍
Thanks for liking
👏👏👏👏
🙏🙏🙏
💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙌🙌