ஐயா ஆறுமுக தமிழன் அவர்களுக்கு ,மிக அருமையான கருத்துக்கள் .தமிழே அறிவு, காதல் , வீரம் ,வாழ்வு ,அரசியல் ,சுதந்திரம் எல்லாமே .!!! தமிழை தொலைத்ததனால் நம்மை நாம் இழந்துவருகின்றோம்.இன்றைய மனித நிலை, கடலில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை, பூமியில் மனிதர்கள் வாழமுடியாத நிலை ( அணு உலையின் அருகாமையில் , அணு ஆயுதங்களின் மத்தியில் ) ஆகாயத்திலும் அணு ஆயுதங்கள், கதிர்வீச்சு.நம்மை சூழ போர் சூழல் .மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியவர்கள் தமிழர்களே , தமிழால், உலகம் சிறப்புற வாழ .
தமிழனே உங்கள் வாழ்க்கை தத்துவம் அருமை! உங்கள் விளக்கம் குருடனுக்காவது புரிந்து விடும், ஆனால் செவிடர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது. அவர்களுக்கு செவிடன் காதில் சங்கு ஊதுற பிராமிணனின் சமஸ்க்ரித மொழியில் சொன்னால் புரியும் போலும்! பிராமணன் சிலையை திருடி விற்றால் சாமி கண்ணை குத்தாது, ஆனால் தமிழன் சமஸ்க்ரித மந்திரத்தை மறுத்தால் சாமி கண்ணை குத்திடும்!
அரபு மொழியில் பெயர் வைப்பது , ஐரோப்பியர் பெயர்களை வைப்பது, தைப்பொங்கல் , தைப்பூசம் கொண்டாட மறுப்பது , அரபில் பாங். ஓதுவது , ஓகக்கலயை புறம் தள்ளுவது. இவையெல்லாம் தமிழ் மரபா ? தமிழனை தமிழ் மரபிலிருந்து இருந்து முழுமையாக வெளியேற்றியது பார்ப்பனியமா. அந்நிய மதங்களா? அவற்றைப் பற்றி ஆறுமுகத்தமிழனுக்கு தெரியாதா?
தமிழே.... உயிரே...... மரபு அதாவது பாரம்பரியம் ஆக, பாரம்பரியம்.... சமயம் இரண்டும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து செல்லட்டும்.... மாறாக , மரபை தூக்கி பிடிக்றோமென்று ..... பாரம்பரியத்தை இகழாதே....
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
தமிழகத்தில் பேசிப் பேசியே மக்கள் வாழ்வை அழித்தவர் பலர்..தமிழை நேசிப்பவர் கோடி கோடி.. ஆனால் இன்று பள்ளிகளில் தமிழ் எழுதத் தெரியாது..ஆங்கிலமும் இழந்து தமிழும் இழந்து நிற்கும் இளைய சமுதாயம் குடியில் மூழ்காயும் சினிமாக்காரன் பின்னாள் அலைந்தும் உருப்படாமல் உள்ளது..நீர் தமிழை வைத்து உருட்டி வாழ்க்கையை ஓட்டும்.. உமக்கு பிழைப்பு பேச்சு.. பிழையும்..ஆறுமுகத் தமிழால் வாழ்பவனே..சொம்பே..கழகமே..
வணக்கம் ஐயா. தாங்கள், ஆறுமுகத் தமிழன் மட்டுமல்ல, அருமைத் தமிழர். வாழிய நலம்.
மிகவும் அறிவார்ந்த பேச்சு.இனியும் விழித்துக் கொள்ளாவிடில் விடுதலை போச்சு ❤நன்றி ஐயா 🙏
Vaalga valamudan
உங்கள் பேச்சு அருமை. ஆயினும் நம் மக்கள் அறியாமையில் ஊறிப்போயிருக்கிறார்கள்.வெகுபாடுபட்டே திருத்த வேண்டும்
அருமை... அருமை ஐயா...
ஐயா ஆறுமுக தமிழன் அவர்களுக்கு ,மிக அருமையான கருத்துக்கள் .தமிழே அறிவு, காதல் , வீரம் ,வாழ்வு ,அரசியல் ,சுதந்திரம் எல்லாமே .!!! தமிழை தொலைத்ததனால் நம்மை நாம் இழந்துவருகின்றோம்.இன்றைய மனித நிலை, கடலில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை, பூமியில் மனிதர்கள் வாழமுடியாத நிலை ( அணு உலையின் அருகாமையில் , அணு ஆயுதங்களின் மத்தியில் ) ஆகாயத்திலும் அணு ஆயுதங்கள், கதிர்வீச்சு.நம்மை சூழ போர் சூழல் .மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியவர்கள் தமிழர்களே , தமிழால், உலகம் சிறப்புற வாழ .
இணையில்லா தமிழ் சீர்திருத்தச் மெய்யியல் அறிவு ஆலோசனை
முழுமனதுடன் ஏற்றுக் கண்டேன் கண்டேன் பெருங்கருணை🔥 உயிர்களின் மீது வாழ்க உங்கள் தொண்டு 🙏🙏🙏🙏🙏
அருமையான பேச்சு தாங்கள் கூடுமானவரை அடிக்கடி யூ டுபில் சொற்பொழிவு ஆற்றவேண்டும்
Aiya blessings
தமிழ் என்பது உணர்வின் வெளிப்பாடு.அதுஅறம்'விடுதலை.வீரம்.காதல்எனபன்முகத்தன்மையைவிளக்கியதற்குநன்றிஅய்யா.
பேச்சு அருமை
தமிழே உயிரே ஆறுமுகத்தமிழனே வணக்கம்.
❤❤❤
அறத்தமிழ் வளர்க்கும்
தமிழன். அருமை.
🎉🎉🎉
ஐயா உங்களின் பேச்சி அருமை. பேசிக்கொண்டே இருங்கள் தமிழின் பெருமை வளர்ந்துக்கொண்டே இருக்கும்.
சாதிவெறி ஒழிந்தால் மட்டுமே தமிழ் சமூகத்தின் ஒற்றுமை உயரும். ஒற்றுமை மட்டுமே உயர்வுக்கு வழி.
Very informative speech.It is great eye opener for Tamil People 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தங்களுடைய பதிவுகளை சரியாக புரிந்துகொள்ளாமல் ,தவிர்த்தேன், ஆனால் இப்போது தான் புரிந்துகொள்ள முடிகிறது. காலம் தந்த
பரிசாக உங்களுடைய பதிவுகளை உணருகிறேன்,
அய்யா! உங்களை பொட்டுவைத்த வள்ளுவனாக. தாடி இல்லா பெரியாராக அறிகிறேன்❤
தமிழ் கடவுளை பெயராக கொண்ட நீங்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவரமாக அடுத்த பதிவில் கூறுங்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ்
அருமை தமிழர் மரபே அறம் ✊✊✊
Nice to hear......then learn about our ancient lively days !
Vazhga valamudan iyya.
Super speech.
வெல்க தமிழ்...
Super what a speech wonderful
Hihihihihihihihihihi✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊
Very nice. Thanks.
Thank you sir🙏🙏🙏🙏🙏
super Ayya.... arumai....
தமிழனே உங்கள் வாழ்க்கை தத்துவம் அருமை!
உங்கள் விளக்கம் குருடனுக்காவது புரிந்து விடும், ஆனால் செவிடர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது. அவர்களுக்கு செவிடன் காதில் சங்கு ஊதுற பிராமிணனின் சமஸ்க்ரித மொழியில் சொன்னால் புரியும் போலும்!
பிராமணன் சிலையை திருடி விற்றால் சாமி கண்ணை குத்தாது, ஆனால் தமிழன் சமஸ்க்ரித மந்திரத்தை மறுத்தால் சாமி கண்ணை குத்திடும்!
😍😍
Super.May God bless you
திரு ஆறுமுக தமிழன் அவர்களின் தமிழமுது உரை வீச்சு மனதை கவ்விய வலைவீச்சு ஆனது பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள்
அரபு மொழியில் பெயர் வைப்பது , ஐரோப்பியர் பெயர்களை வைப்பது, தைப்பொங்கல் , தைப்பூசம் கொண்டாட மறுப்பது , அரபில் பாங். ஓதுவது , ஓகக்கலயை புறம் தள்ளுவது. இவையெல்லாம் தமிழ் மரபா ? தமிழனை தமிழ் மரபிலிருந்து இருந்து முழுமையாக வெளியேற்றியது பார்ப்பனியமா. அந்நிய மதங்களா? அவற்றைப் பற்றி ஆறுமுகத்தமிழனுக்கு தெரியாதா?
Thank u so much/
தமிழே.... உயிரே......
மரபு அதாவது பாரம்பரியம்
ஆக, பாரம்பரியம்.... சமயம் இரண்டும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து செல்லட்டும்.... மாறாக , மரபை தூக்கி பிடிக்றோமென்று ..... பாரம்பரியத்தை இகழாதே....
🌷🙏🌷
👏👏👌
சிறப்பு
வேற லெவல் சார்
Supper Aiyaa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌺💐💐💐🌺💐🌺💐🌺🌺🌺🌺🌺
En marumagan mei valiyil irukirargal ayya ungal pechum marumagan pachum othupigiradhu
Nice speech....!
ஐயா.உங்கள் பேச்சை கேட்க்க ஆரம்பத்திதிலிருந்து கோயில் செல்வதற்கு மனம் வரவில்லை.
நல்லது. செயல் படுத்துங்கள்
நல்ல இருக்கிறது
வியப்பு
🤩🤩🤩🥰
Nanree ajjaa.
✔
Anna is tamil
▄︻̷̿┻̿═━一
Manusana vazhnthal kadavul vendam.
மதம் தேவையில்லை தமிழ் தான்தேவை
Gigolo✊👍👌💪💚
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
++++++++++++++++++++++
தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
தமிழகத்தில் பேசிப் பேசியே மக்கள் வாழ்வை அழித்தவர் பலர்..தமிழை நேசிப்பவர் கோடி கோடி.. ஆனால் இன்று பள்ளிகளில் தமிழ் எழுதத் தெரியாது..ஆங்கிலமும் இழந்து தமிழும் இழந்து நிற்கும் இளைய சமுதாயம் குடியில் மூழ்காயும் சினிமாக்காரன் பின்னாள் அலைந்தும் உருப்படாமல் உள்ளது..நீர் தமிழை வைத்து உருட்டி வாழ்க்கையை ஓட்டும்.. உமக்கு பிழைப்பு பேச்சு.. பிழையும்..ஆறுமுகத் தமிழால் வாழ்பவனே..சொம்பே..கழகமே..
Gigolo
இப்ப பிரசர் குக்கர் கறி சரியாக வெந்துவிட்டது என்று சொல்லுதுப்பா. (😂விசிலடித்து)
Thirukural saiva nool mundam Tamil Nalla padi thandam
@Angala Murugaraj aakam kettavane nan thiruvilayadal puranam padichavan thirukuralum padichavan .nee mothala thirukural padichutu vanthu pesu .
makku payale .athu saiva nool nala thanda thirukural nu solra .ilana kuralnu mattum sollanum .poi padida arivu kettavane.
@Angala Murugaraj poda muttal
வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
@Angala Murugaraj தலைவா !! 😍😍😍 vera lvl வறுத்தெடுத்துடீங்க😂
muttalthanman pachu
Please say what he had said was foolish... When there is no more points to argue,you have only be abused him.
@@muthusunderajankalaikantha481 He is fond of scolding Brahmins, Vedas rather than praising Tamil Language. Moreover, he seems to propagate atheism.
Hihihihihihihihi✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
Gigolo✊👍👌💪💚
Hihihihihihi✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
Gigolo✊👍👌💪💚
Hihihihihi✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
Gigolo✊👍👌💪💚
Hihihihihihi✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚