வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 68

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 15 дней назад +1

    உங்கள் பேச்சு உயர்ந்த து. இது அறச்செயல் சார்ந்த து.

  • @kesavank5305
    @kesavank5305 7 месяцев назад +2

    மிகச் சிறப்பு அய்யா.
    மிக்க நன்றி.

  • @johnbenedict666
    @johnbenedict666 5 месяцев назад

    மிகவும் சிறப்பான உரை!!

  • @fashion_maker475
    @fashion_maker475 9 месяцев назад +1

    அருமையான உரை பல கருத்துக்கள் புதிய கோணத்தில்

  • @manoharanrathinasamy6159
    @manoharanrathinasamy6159 9 месяцев назад +1

    அருமை

  • @vennaval2456
    @vennaval2456 9 месяцев назад +5

    நல்ல உரை வீச்சு ❤❤❤

  • @vairamo
    @vairamo 9 месяцев назад +1

    மிக சிறப்பான உரை அய்யா
    வாழ்த்துகள் பாராட்டுகள் ❤

  • @venkatesanrangalwar8173
    @venkatesanrangalwar8173 8 месяцев назад

    🎉🎉🎉

  • @muniannathan6174
    @muniannathan6174 9 месяцев назад +2

    Unmai ,thelivana pechu,
    Arivarndha thelivana vilagatthai Indraya thalaimuraikku elimaiyagavum
    Thelivagavum puriyum vannam vilakkum ayyavvin thunivum arivu sezhumaiyum
    Arumai arumai arumai
    Thamizh samugam ayyavai pondrorku nandri yodum balamagavum irukka vendum

  • @onemaster8133
    @onemaster8133 9 месяцев назад

    அருமையான சிந்தனை, தரமான விளக்கம்!

  • @sambaasivam3507
    @sambaasivam3507 7 месяцев назад

    Excellent 👍

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад +1

    சில சமஸ்கிருத சொற்களை தூக்கிப் பிடித்து அறிவு மரபில் தாங்கள் உயர்வு என்ற கருத்து உடைக்கப்படவேண்டும்.

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 9 месяцев назад

      OBC SC வாங்குவது ?

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 9 месяцев назад

      M K Stalin marriage rituals video
      DMK dharmapuri MP senthil Kumar Bhumi Puja rituals video is there

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 7 месяцев назад

    அய்யா நீங்கள் தமிழ் மொழிக்கு செய்யும் தொண்டு வாழ்க வளர்க குருவருளால்
    உங்கள் ஆய்வு போற்றுதலுக்கு உரியது ஆனால் சீவகாருணியம் என்பது தொளிய விரும்பினால் உலக அறிவார்தோர் இயற்கை ஞான சபை WINGS.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад

    தனித்தமிழ் பேச்சு இவர் சிறப்பு.

  • @தமிழர்வழிபாடு
    @தமிழர்வழிபாடு 8 месяцев назад

    பிள்ளையார் பட்டியில் ஆறுபடை வீடுகளில் வைதிகம் வேதம் சமத்கிருதம் மட்டுமே உள்ளது.திருப்பரங்குன்றம் பிள்ளையார் பட்டியல் உலகம் முழுவதும் வசூல் செய்யும் இரண்டு ஆரிய பாடசாலைகள் உள்ளது.

  • @gunasekaranr2073
    @gunasekaranr2073 5 месяцев назад

    😊😊க்ஷ

  • @vallalar200vallalar6
    @vallalar200vallalar6 7 месяцев назад

    ஐயா நான் தாங்களுடன் பேச வேண்டும்

  • @Japan215
    @Japan215 9 месяцев назад

    12:19 what prof. doubts is correct. Adi shankarar had not written shaddarshana sangraha.. ref. Ariyappedatha adi shankarar by vidhyavacaspathy V Panoli.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад +1

    கீதையின் சாரம் பகவத்கீதையில் இல்லை.போர்தொடுக்கும்போது விளைவுகளைப் பற்றி எண்ணாமல் போர்தொடு கடமையைச்செய் என்று அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தப்படுகிறது.எல்லா விளைவுகளுக்கும் நானே பொறுப்பு என கிருஷ்ணர் கூறுகிறார்.ஆனால் விளைவுகள் வினையால் செயலால் வருவது என்பதே உண்மை.

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 5 месяцев назад

    ❤😂🎉 Subramaniam Malaysia

  • @subramaniants2286
    @subramaniants2286 9 месяцев назад +2

    ஆன்மீக அறிவுத் தெளிவோடு மக்களுக்கு நல்ல வாழ்வியல் முறைகளை, இறை நம்பிக்கைகளை மக்கள் மனங்களில் விதைத்து பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பண்பாடுகளை, கலாச்சாரங்களை, அறநெறிகளை பின்பற்றி வாழ்ந்து வரும் மக்களை சுதந்திரம் பெற்ற பிறகு எல்லாவற்றையும் கேள்விகள் கேட்டு தங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அந்த விளக்கங்கள் சொல்கிறோம் என்கிற கோமாளிகள் கூட்டம் இப்படி போன்றவர்களை வளர்த்து விட்டுள்ளது.
    பாரத தேசத்தின் மூலம் தெரியாத கோமாளிகள். வேதங்கள் பற்றிய அடிப்படை அறிவற்றவனுங்க. இந்து சமயம் பற்றிய தெளிவற்ற கருத்துக்களைக் கொண்டு விளங்காத, தெளிவற்ற மக்களை குழப்பிக் கொண்டு வயிறு கழுவுறானுங்க இப்படியான அரை வேக்காடுகள்.
    உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் காற்று இல்லாமல் போய் விடுமா ? பஞ்ச பூதங்கள் இல்லாமல் உயிர்கள் தோன்றுமா ? பஞ்ச பூதங்கள் எப்படி வந்தது ? இது பற்றி யோசித்து தெளிவடைய முடிகிறதா என்று பாரடா கோமாளி. எதை, எதையோ உளறிக் கொண்டு வாழறானுங்க. கேட்டால் பகுத்தறிவு என்பானுங்க.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

    • @palanivelvel8717
      @palanivelvel8717 9 месяцев назад

      திருக்குறளைக் கூட இதுகாறும் முழுமையாகப் படித்துணராத உம்மைப் போன்ற அறிவிலிகளுக்கு ஆறுமுகத்தமிழன் போன்றோர் பேசுவது கோமாளித்தனமாகத்தான் தோன்றும்!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 месяцев назад +3

    ஞானம் தமிழ்ச்சொல் அல்ல எதிர்கால அறிவு தமிழில் எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிரவருவதோர் நோய்.குறள் அமைச்சர்க்கழகு வரும் பொருள் உரைத்தல்.ஆகவே ஞானம் என்ற சொல்லே தேவையற்ற ஒன்று.கடவுளை வணங்கினால் ஞானம் வரும் என்பது பரப்பப்பட்டு உள்ளது .அதாவது எதிர்கால நிகழ்வை அறியும் அறிவு.எதிர்கால அறிவு வரும் பொருள் உய்த்தறியும் அறிவு இந்த விளக்கம் போதும் ஞானம் ஏதோ ஆகாயப் பொருளாகவும் சமஸ்கிருத சொல்லாகவும் ஜைன புத்த சொல்லாகவும் தூக்கி பிடிக்கப் படுகின்றது.நன்றி.

  • @JaiHindBoyKS
    @JaiHindBoyKS 9 месяцев назад

    எதுவுமேயில்லை அல்லது எதுவுமேயில்லாமல் போவது என்பது ஞானம், என்பர் சான்றோர்.
    நாம் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்ற மமதை சான்றோர்க்கு வருவதில்லை.
    மௌனமே அவர்களின் மொழியாவும் பல சமயங்களில் இருந்திருக்கிறது.
    வந்த வழியில் பிழை இருப்போர் இருக்கவோ சான்றோரை குடுக்க வாய்பில்லை.

  • @regi1948
    @regi1948 9 месяцев назад +1

    Mikka Nandri in Tamil 😂 🎉

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 9 месяцев назад

    Thirukkural mention king should rule according to vedas by brahmin
    Andhanar noorkum arathirkkum adhiyai nindrathu mannavan kol.

  • @vv1614
    @vv1614 9 месяцев назад

    போயா அறிவில்லாத நாத்தீக நாதாரியே !!

  • @visvanathann9835
    @visvanathann9835 9 месяцев назад +2

    Vedas are eternal as they are Sabdha Rasi (cluster of sound) which is eternal. Prof referred Mimamsa referred in Sangam texts. The answer is given in Mimamansa why Vedas are eternal. Because sound is eternal and that is why even today, it is chanting. For all schools of philosphies in Sanatana Dharma, the base is Vedas and the evidence of arguments are taken from Vedas.Truth must always be same in all time and if anything changes that can't be truth. His speech seems to be based on aversion/hate of Vedas or Vaidheega Dharmam than understanding the truth. I wonder how he was professor of philosophy.

    • @Arumugavijayan
      @Arumugavijayan 9 месяцев назад +1

      After consuming divine milk Saint Sambandar started singing in Tamil, not in Sanskrit. Then who made all agamams why only Sanskrit is used in sanctum sanctorum.
      Why not wonder this before wondering anything else.
      Prof.Arumuga Tamizhan is a scholar. You are nobody to wonder.

    • @visvanathann9835
      @visvanathann9835 9 месяцев назад

      @@Arumugavijayan His logic on how Vedas are not apaurusheyam is laughable. It is not a book, it is the Sabdha Rasi seen by Rishis. Current science talks about sound molecules. He has hate filled in than the eagerness to understand the truth. Yes, I wonder because his logic on Vedas and its rituals are without knowing anything. May be good for getting applause and nothing more. Tirumoolar talks about Vedas and without Vedas there is no Dharma.

    • @visvanathann9835
      @visvanathann9835 9 месяцев назад

      @@Arumugavijayan May be Saint Sambandar knows only Tamil or he likes Tamil than Sanskrit.

    • @visvanathann9835
      @visvanathann9835 9 месяцев назад

      ​@@Arumugavijayan I can give reverse example of what he gave in his speech but I won't because I take good things from books written by great people.

    • @visvanathann9835
      @visvanathann9835 9 месяцев назад +1

      ​@@ArumugavijayanOnly thing I like is his Tamil.