Комментарии •

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад

    தனித்தமிழ் தூயதானது நன்றாக தங்களின் பேச்சில் வெளிப்படுகிறது நன்றி.

  • @johnsundar3830
    @johnsundar3830 7 месяцев назад +3

    அருமையான பேச்சு❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад

    உழைப்பும் கூட்டுறவு சார்பு வாழவைக்கும்.சார்புநிலை கூட்டுறவால் வரும்.இந்த சார்பு கூட்டுறவை மதங்கள் கடவுள் நம்பிக்கையால் உருவாக்குகின்றன.கூட்டுறவால் வரும் சார்புதான் பற்றுக் கோடு நன்றி.

  • @yogamani6473
    @yogamani6473 7 месяцев назад +1

    அற்புதமான உரைங்க ஐயா ❤❤❤❤

  • @ilongovanjegadeesan9657
    @ilongovanjegadeesan9657 7 месяцев назад

    V good speech.

  • @muthusunderajankalaikantha481
    @muthusunderajankalaikantha481 7 месяцев назад

    Super sir..,

  • @RajuK-p3c
    @RajuK-p3c 7 месяцев назад

    👏👏

  • @gmanogar6175
    @gmanogar6175 7 месяцев назад +2

    பரமஹம்சருடைய கதையொன்று நினைவுக்கு வருகிறது. 'எல்லாம் நாராயணன் என்று சொன்னாயே, மத யானை என்னை தூக்கி எறிந்து விட்டதே ' என்று துறவியிடம் கேட்டானொ ருவன். 'அப்பனே, யானைப் பாக நாராயணன் பேச்சை நீ கேட்கவில்லையே ! தவறு யானையுடயதல்ல, உன்னுடையது ' என்றாராம் துறவி.
    எல்லாவற்றுக்கும் இறைவனை குற்றம் சொல்வது தான் எவ்வளவு எளிதாக இருக்கிறது !

    • @duraidurai3622
      @duraidurai3622 7 месяцев назад

      பதில் சிந்திக்க வைக்கிறது.

    • @georgevictor5084
      @georgevictor5084 7 месяцев назад

      இல்லாத நாட்டில் இல்லாதவனே
      இறைவன்

    • @duraidurai3622
      @duraidurai3622 7 месяцев назад

      இருக்கும் நாட்டில் இருப்பவர்???​@@georgevictor5084

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் 6 месяцев назад

      ​@@duraidurai3622சிந்திப்பவன் எப்படிடா இறைவனை நம்புவான்?

    • @duraidurai3622
      @duraidurai3622 6 месяцев назад

      ​@@மாகருப்பண்ணன்கேள்வி என்னென்ன தெரியாத........

  • @dinakaran4863
    @dinakaran4863 7 месяцев назад

    Excellent ❤