Karu Arumuga Thamizhan | நன்றின்பால் உய்ப்பது அறிவு | கரு.ஆறுமுகத் தமிழன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 32

  • @emayavarambamchinna9231
    @emayavarambamchinna9231 Месяц назад +2

    சிந்திக்கச்செய்ய உங்கள் சொற்பொழிவு இக்காலத்துக்குகந்தது. கேட்கும் மாணவர்கள் பயன்பெற எல்லோரிடத்தும் கொண்டுசேர்க்க. கண்டு கேட்டு புரிதலுணர்ந்த ஒவ்வொருவரும் செய்யவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.சொற்பொழிவாளருக்கு‌ம நிகழ்வேற்பாட்டாளருக்கும்நன்றியுடன் வணங்குகின்றேன்.

  • @dakshinahasini5578
    @dakshinahasini5578 3 месяца назад +1

    நன்றி சகோதரா,
    வரலாற்றின் புதிய பரிமாணம்,
    கண் திறக்கும் பேச்சு,
    புதிய பரிமாணம் சிந்தித்து வளருங்கள்

  • @yogamani6473
    @yogamani6473 2 месяца назад

    அறிவை தழைத்தோங்க செய்வதற்கான உரை.. அருமையான தகவல்கள்!
    மிக்க நன்றிங்க ஐயா 🙏

  • @ranganathank954
    @ranganathank954 9 дней назад

    சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் மற்றும் தங்களின் பேச்சு.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 7 месяцев назад +14

    சிந்தி என்கிறது திராவிடம்
    நம்பு என்கிறது சனாதனம்
    படி என்கிறது திராவிடம
    விதி என்கிறது சனாதனம்
    வெற்றி கொள் என்கிறது திராவிடம்
    ஏற்றுக் கொள் என்கிறது சனாதனம்

    • @rangarajs906
      @rangarajs906 7 месяцев назад +1

      கேள்வி கேள் என்கிறது திராவிடம்.
      கேள்வி கேட்காதே என்கிறது சனாதனம்.

    • @sviswanathan2925
      @sviswanathan2925 6 месяцев назад

      சிந்தி என்று திராவிடம் கூறியதை செவிமடுத்து சிந்தித்து தேடிப் படித்திருந்தால் சனாதனத்தின் கடைசிப் படியில் தொங்கிக் கொண்டிருப்பது தான் திராவிடம் என்று புரிந்திருக்கும்.
      சனாதனத்தினரின் கட்டற்ற பாலியல் தொழிலின் மரபுகளின் கூட்டத்தின் மரபுகளற்று பிறந்த திருட்டுக் கூட்டம் தான் திராவிடர்கள் என்று புரிந்திருக்கும்.
      சனாதனத்தை வலியுருத்தும்
      மனுஸ்மிருதியின் 10:22 -ல்
      வ்ரத்யக்ஷத்திரியனுக்கும், அதே இனத்துப் பெண்ணுடன் கலந்து பிறந்த குழந்தைகள் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன ...
      அவை. கல்லா, மல்லா, லிக்கிவி, நட்டா, கர்ணா, காஸா மற்றும் த்ரவிடா ...
      போய்ப் படிங்க Sir...
      சும்மா உருட்டாதீர்...

    • @sviswanathan2925
      @sviswanathan2925 5 месяцев назад

      திராவிடம் என்ற பிரிவும் சனாதன சட்டகத்திற்குள் உருவானதே...
      மனுஸ்மிருதி சட்டகத்தினுள் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சனாதன சாதியில் ஒன்றுதான் த்ரவிட ...
      மற்றபடி திராவிடத்திற்கும், சனாதன சட்டகத்திற்கும், வர்ணாசிரம கட்டமைப்பிற்கும், நேரடி சம்மந்தம் உண்டு... இவைக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது...
      திராவிடம் என்பது - சமஸ்கிருதம்.
      திராவிடம் என்பது - வரணம்.
      திராவிடம் என்பது - சனாதனம்
      திராவிடம் என்பது - தமிழர்களை ஏமாற்றி பிழைப்பது.
      திராவிடம் என்பது சங்கராச்சாரியார்களின் தலைமை பீடம்...
      திராவிடம் என்பது - மூட நம்பிக்கைகள் நிறைந்த வைதீகம்.
      திராவிடம் என்பது - ஆரியத்தின் இரு பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று கௌடம்.
      திராவிடம் என்பது - வைதீகம்
      திராவிடம் என்பது - பிற்போக்கு தன்மையர் களின் கூடாரம்..
      திராவிடம் - என்பது தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம்.
      திராவிடம் என்பது - அப்பழுக்கற்ற திருட்டு.
      திரவிடம் என்பது - விபச்சாரிகளின் கூடாரம்.
      திராவிடம் என்பது தேவதாசிகளின் - மறைவிடம்
      திராவிடம் என்பதில் பிராமணும் உள்ளடக்கம்....
      Search Pancha Dravida Brahmana Sabha ...

    • @EzhilranjanSivasubramaniam
      @EzhilranjanSivasubramaniam 4 месяца назад

      👌👌👌👍👍👍💐

    • @EzhilranjanSivasubramaniam
      @EzhilranjanSivasubramaniam 4 месяца назад

      ​@rangarajs906👌👌👌👌👍

  • @rangarajs906
    @rangarajs906 7 месяцев назад +7

    தமிழர் மெய்யியல் என்ற தலைப்பில் ஒருநூல்
    எழுதுமாறு கரு. ஆறு. தமிழரை வேண்டுகிறேன்.

  • @SriAnnaiBuildersSriAnnaiBuilde
    @SriAnnaiBuildersSriAnnaiBuilde 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா. இந்த காணொளி உரை, உலக மனித உரிமையில், வலியுறு த்தி, ஆழமான, மதி நுட்பமான, கருத்தியல் கொண்ட உரை. இந்த காணொளி, கட்டுரை எழுத்தில் வரவேண்டும். வேண்டும். சிறப்பு. மிக்க நன்றி.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Месяц назад

    தோழர் கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @coloristshaik5300
    @coloristshaik5300 4 месяца назад +1

    Arumai... Arumai..!

  • @thiruthisainathan8146
    @thiruthisainathan8146 Месяц назад

    நன்றி அய்யா

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 месяца назад

    சிறப்பு

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 7 месяцев назад +2

    சிறப்பான உரை

  • @hra345
    @hra345 7 месяцев назад

    அருமை....... 🎉🎉🎉🎉

  • @dinakaran4863
    @dinakaran4863 7 месяцев назад +1

    Ayya Arumuga Tamilan ❤❤❤❤

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 Месяц назад

    🎉

  • @rrajesh7385
    @rrajesh7385 7 месяцев назад

    Wow

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 7 месяцев назад

    நல்ல விளக்கம் நன்றி.தனித்தமிழ் பேச்சு அருமை.

  • @SudhanK-li7vd
    @SudhanK-li7vd 6 месяцев назад

    ஹலோ பேசறது கரெக்டா மன்னர் மன்னன் கேரளா தமிழன் கேரளா

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 7 месяцев назад

    Maths இல்லாமல் phisics புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். அப்போ அறிவியலையும் மனப்பாடம் செய்து ஒப்பேத்தி உள்ளார்.

  • @poovarasu3906
    @poovarasu3906 7 месяцев назад

    🥀

  • @rangarajs906
    @rangarajs906 7 месяцев назад

    மெத்தடாலசி =முறையியல்.ஒ

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 7 месяцев назад

    Religion differ reason culture
    base given by the followers,
    Remove culture from God
    based religions, cultures are
    against truth given by God.
    Goat's cannot follow truth,
    Goat's must not teach God.

  • @thiruthisainathan8146
    @thiruthisainathan8146 Месяц назад

    நன்றி அய்யா