இந்த பாரத தேச சனாதன தர்மத்திற்கு மிகப்பெரிய எதிரி வெளிநாட்டு மதமாறுனவர்கள் அல்ல.... இவனைப் போன்ற துரோகிகள் தான்... ஒழிக்க படவேண்டியர்கள் நாத்தீர்கள் அல்ல.இதுபோன்ற நெற்றியில் குங்குமம் பூசிய திராவிட திருட்டு பயல்கள் தான்..
டாஸ்மாக் சாராய கடை என்பது ?மனித உடல் நலத்திற்கு தேவையான ஊட்டசத்தா? அதை மூட வக்கில்லாத ஆடசி கையாலாகாத மானங்கெட்ட ஆட்சி ?சாராய கடை மூட சொல்ல வக்கில்லாத பதிவு
இதுதான் ஐயா சரியான பேட்டி .... பேட்டி எடுத்த இந்த மாதிரி பேட்டி எடுக்கணும் ... சரியான நபரிடம் தவறான சனாதனம் பற்றி தெளிவான விளக்கம் .... வாழ்த்துக்கள் ஐயா ....
பாரத பண்பாட்டை சீர்குலைக்கும் இதுபோன்ற நெத்தியில குங்குமம் வச்சு ஏமாற்றி பிழைக்கும் இதுபோன்ற திராவிட திருட்டு பயல்கள் தான் முதலில் ஒழிக்க பட வேண்டியவர்கள்...
வள்ளலாரின் கருத்துக்களை மிகவும் அருமையாக ஆழமாக தெளிவாக ஏன் வள்ளலாரின் மார்கத்தில் உள்ளவர்கள் கூட இவ்வளவு தெளிவாக கூறியிருக்க மாட்டார்கள்.பேட்டி இப்படித்தான் இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் பாராட்டுகள்.மிக்க நன்றி.
அருமையான விளக்கம். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். மனித வாழ்க்கை மரு சொல்லே முற்காலத்தில் sanathanam என்று சொல்லி இருப்பார்கள் என நினைக்கிறேன். சனதனமேன்பது சமஸ்கிருத வார்த்தை. அவரவர்கள் வாழும் முறையே வாழ்க்கை.
நெறியாளர் கடைசியாக வள்ளலாரை சனாதாநத்தில் இருந்து திராவிட மாடல் க்கு இழுக்கப் பார்த்தார். ஆறுமுகத் தமிழன் அதற்கு இணக்கமாக பதில் கூறவில்லை... அந்த கோபத்தில் அலட்சியமாக வணக்கம் என்று சொல்லி முடிக்கிறார். திராவிட மாடல் அப்படித்தான் react பண்ணும்😊
💐 ஐயா,பெண்களைப் பற்றி பேசவில்லை என்றால் வள்ளலார் பெண்களை ஒதுக்கிவிட்டார் என்று நினைத்துவிடக்கூடாது, வள்ளலார் தனது உரைநடைப் பகுதியை படித்தாலே நம்மால் உணர முடியும்.
அய்யா, இறைவன் உயிரினங்களை படைக்கும்போதே, உணர்ச்சிகளையும் சேர்த்துதான் படைத்தான் என்பதை அறியவும், நபிகள் நாயகம் சொல்கிறார்கள், திருமணம் செய்யாதவர்கள் ஒரு இஸ்லாமியன் அல்ல, என்கிறார்கள், இஸ்லாம் உருவ வழிபாட்டை முற்றிலும் தவிற்கிறது, எனக்கு, மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசைகள் கிடையாது என்று யார்சொல்கிறார்களோ, அவர்கள் பொய்சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம் சகோ!
உரையாடல் திருப்தியில்லை என்பது நேர்காணலுக்கு வந்தவர் நன்றி சொல்வதில் இருந்து தெரிகிறது. மிகவும் முர ண்பாடானபேச்சு. உயிர் கொல்லா மையை வற்புறுத்தி சொல்லுகின்ற வள்ளலார் எந்த இடத்திலும் உயிரைக் கொல்வதற்கு ஆதரவு தரவில்லை. இவர் சனாதனத்துக்கும் வள்ளலாரின் சமத்துவ நெறிக்கும் விளக்கம் கொடுக்கிறார். திராவிட மாடல் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?? ஒரு விளக்கம் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் தர வேண்டும். இவருடைய பேச்சு குழப்பம் தான் விளைவிக்கும்...
பிறரை குற்றம் சொல்வதையே தொழிலாக க் கொண்ட் தமிழக( ஆன்மீக போர்வையில் உள்ள) பேச்சாளர்கள் நீடூழி வாழவேண்டும்.காட்டுமிராண்டி தமிழ் மக்களை அப்ப தான் அடக்கி ஆளமுடியும். குறை சொல்வது இல்லையென்றால் வாழ்வது எப்படி?
Superbly said, SANADHANAM is bringing all the books and literature in one form but practice we have is SANADHANA EDHIR where we have everyone of us can have our own practice and you can write a book and start a new practice, and this is what keeping our Indian practice alive and making us start or endless. Ideally, people who asking us to follow the word SANADHANA DARMAM want to create a head for a practice and chop them up… our practice (Hinduism) is about love and affection towards other human and respect, is what lord shiva himself said in each and every story in Tamil and is what we trust, Anbey Shivam…♥️
ஆறாம் திருமுறையில் இறைவனுக்கு உருவமில்லை என்பதைத் தெளிவாக சொல்லிவிட்டார். ஐந்து திருமுறைகள் வரை படியா பாடல்களில் வரும் தெய்வங்களை உருவமற்றவாராக எண்ணி கொள்ளுங்க.
கரு..கரு... ராக்கெட் மூலம் தான் விண்கலத்தை அனுப்ப முடியும்... விண்கலம் தம் இலக்கை அடைந்தவுடன் ராக்கெட் பிரிந்து விடும்.... விண்கலம் தனித்து இயங்கும்.. பாவம் செயல் பக்தி பணிவால தான் எரிந்து...பின் ஜீவன் இருள் உடலை பிரிந்து ஒளியோடு கலப்பதை ஞானக் கண்ணால் மரணம் சம்பவிக்கும் போது கனவு போல் நிலத்தைப் பார்ப்பவன் தான் முக்தி புருஷன்..... சாதனத்தின் எஜமானி ஔவையார்.....உளறு வாயா....உதயநி வாய் உனக்கு மாட்டிவிட்டார் கள்...... ... ...
Sanathanam is misunderstood by those who say that they are following it and by those who oppose it blindly. To understand Sanathanam , one should read Nirvana shatakam by Adhi Sankarar and expand it. Besides, Sanathanam can be explained only by those Gnanis who are Self realized !
சானாதனம் ஒரு கடல். அதில் இறைவனுக்கு பிடித்தமான செயல்கள் ஆயிரம் உண்டு பசிப்பவனுக்கு உணவளித்து வாழ்தல் ஒரு தரும நெறி. வள்ளலார் இக்கோட்பாட்டில் வாழ்ந்தார். இதுபோன்ற கோட்பாடுகள் பல தாய் தந்தையை தெய்வமாக போற்றி வாழ்தல் பிற உயிர்கள் மீது இரக்கம் கொண்டு கொல்லாமை கடைபிடித்து வாழ்தல். கல்லாக நின்று காட்சி தரும் இறைவனை உயிருள்ளவனாக பாவித்து வாழ்தல் இதுபோல் பல. பல கிளைகளைக் கொண்ட இந்து மதத்தில் எரும்பு தான் நிற்கும் கிளையை பெரிதாக எண்ணும். இதில் தவறில்லை.
Ate you religious ready to give everything for sufferings with due honour then talk otherwise it is better not to talk Follow in your life then others will follow Talking is no use
He is spreading all lies, Vallalar was not against Sanadhanam which is doing good things to others, believe in God, everyone is potentially diivine Upanishadicstatement, Vallalar was against the domination of some groups may be Chidambaram Deekshatars or others who used temples /Agamas and Vedas for their own ulterior purposes for dominance like DMK/DK using Dravidam for their domination, Do not blame the Sanadhnam kust because few people/groups misuse it for their own purposes. For those who believe in God who lies in all of us, should unite against the forces which do not believe in God and target few specific groups to divide. Tamil Saivam is part of Hinduism, Please vent your anger towards non believers.
சனாதனம் எங்க சொல்லுச்சு... வேதத்தில் குதிரைக்கறி,மாட்டுக்கறி எப்படி சமைக்க வேண்டும்,உண்ண வேண்டும் என்று குறிப்புள்ளதாமே😂😂😂😂. இப்பக்கூட ஒன்னுமில்ல புலால் உண்பவர்களை இந்துக்களாக ஏற்கமாட்டோம் என்று அறிவிங்களேன்😂😂😂பார்போம்.
@@arulmozhinaren3574 ஹிந்து என்பவன் கடவுளின் கர்ம வினை சட்டம் மற்றும் மறுபிறவி கொள்கையை நம்பு வன் மட்டுமே ...கிறிஸ்துவம் முஸ்லிம் தவிர எல்லாரும் இதை ஒற்றுகொள்கிரார்கள் ஹிந்து தான் ...மாமிசம் உண்பதை வைத்து ஹிந்து இல்லை என்று சாஸ்திரம் சொல்ல வில்லை....மாமிசம் உண்பதால் சூத்திரn பாவம் குறைவாக செல்கிறது பிராமணனுக்கு பாவம் அதிகம் செல்கிறது ...மற்ற படி வல்லாளர் சனாதன கொள்கை ஏற்கிறார்...
நாங்கள் ஏன்டா குருகுலத்தில் போய் படிக்க வேண்டும் குருகுலத்தை ஒழித்ததே நாங்க தான்டா வேதத்தில் இருக்கும் தேவையில்லாத ஆணியை நாங்கள் ஏன்டா புடுங்க வேண்டும் நீயே போய் புடுங்கி தொல @@acknowledgeme9890
பெலிக்ஸ், இன்றுதான் சரியான ஆசிரியரை அழைத்து பேசியுள்ளீர் கள்.
நேர்காணல் அருமை அருமை சிறப்பான விளக்கங்கள் நன்றி 🔥🔥🔥👍👍👍
அருமையான பதிவு நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
ஜுவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
Super sir. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சனாதன தர்மம் என்பது மனித சமூகத்திற்கு அதன் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரி ஒழிக்கப்பட வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று🔥🔥🔥
இந்த பாரத தேச சனாதன தர்மத்திற்கு மிகப்பெரிய எதிரி வெளிநாட்டு மதமாறுனவர்கள் அல்ல....
இவனைப் போன்ற துரோகிகள் தான்...
ஒழிக்க படவேண்டியர்கள்
நாத்தீர்கள் அல்ல.இதுபோன்ற
நெற்றியில் குங்குமம் பூசிய திராவிட திருட்டு பயல்கள் தான்..
Agreed 👏
டாஸ்மாக் சாராய கடை என்பது ?மனித உடல் நலத்திற்கு தேவையான ஊட்டசத்தா? அதை மூட வக்கில்லாத ஆடசி கையாலாகாத மானங்கெட்ட ஆட்சி ?சாராய கடை மூட சொல்ல வக்கில்லாத பதிவு
இதுதான் ஐயா சரியான பேட்டி ....
பேட்டி எடுத்த இந்த மாதிரி பேட்டி எடுக்கணும் ...
சரியான நபரிடம் தவறான சனாதனம் பற்றி தெளிவான விளக்கம் ....
வாழ்த்துக்கள் ஐயா ....
சரியான பதில் அருமை
பதிவு அருமை
சனாதனம் குழிதோண்டி புதைக்க பட்ட ஒன்று.
பாரத பண்பாட்டை சீர்குலைக்கும் இதுபோன்ற நெத்தியில குங்குமம் வச்சு ஏமாற்றி பிழைக்கும் இதுபோன்ற திராவிட திருட்டு பயல்கள் தான் முதலில் ஒழிக்க பட வேண்டியவர்கள்...
வள்ளலாரின் கருத்துக்களை மிகவும் அருமையாக ஆழமாக தெளிவாக ஏன் வள்ளலாரின் மார்கத்தில் உள்ளவர்கள் கூட இவ்வளவு தெளிவாக கூறியிருக்க மாட்டார்கள்.பேட்டி இப்படித்தான் இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் பாராட்டுகள்.மிக்க நன்றி.
ஐயா...தாங்கள் சன்மார்க்கத்தை ஒரு பதிவில் விளக்கி விட்டீர்கள்...மிக்க நன்றி...வாழ்க வாழ்க❤
மிகவும் தெளிவான விளக்கம். வள்ளலார் முற்றிலும் சனாதனத்திற்கு எதிர்
வள்ளலார் தினமும் அஞ்சு கிலோ மாட்டு கறி திங்கும் வெளிநாட்டு மதமாறுன பயல்களுக்கும் எதிரி தான்..
நான் இவரின் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன். கேட்டு திருந்தங்க டா சனாதன சங்கிகளே...
சங்கிகள் திருந்துவான் என்று எதிர்பார்க்கலாம்
Nandri
Super interview ❤ vallalar avar namam valka
Sabesan Canada 🇨🇦
The best interview,i like and know about Vallalar.
அருமையான விளக்கம். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். மனித வாழ்க்கை மரு சொல்லே முற்காலத்தில் sanathanam என்று சொல்லி இருப்பார்கள் என நினைக்கிறேன். சனதனமேன்பது சமஸ்கிருத வார்த்தை. அவரவர்கள் வாழும் முறையே வாழ்க்கை.
அருமையான பதிவு, மிக்க நன்றி ❤❤❤
நன்றி அய்யா
Good conversation.
Sir always awesome
சூப்பர்
Super ayya ❤❤❤
Ayya AruMuga Tamilan ❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் ஐயா 👍👍🙏🙏🙏
சிறப்பு.
ஆறுமுகதமிழனின் திருமந்திரம் நூல் மிகவும் கவனிக்கப்படட நூல்.
Vaalga valamudan
வள்ளலார் வாழ்கிறார்.
என்றும் வாழ்வார்.
பசி உள்ளளவும் மானுடம்
மறவாத மாமனிதர் வள்ளலார். ஐயா வணக்கம்.வாழ்க என்னாலும்
வள்ளளோடு.
Correct sir 🙏
அனைவரையும் தின்று செரிக்கும் சனாதனம்
இல்லையேல்
கொன்று முடிக்கும்
சனாதனம்
பார்ப்பனர்கள் பசி அடக்க
சனாதனம்.
Correct அவங்க சாப்பட்டுக்கு வழி நம்பள ஏமாத்த்தி நாமும முட்டாளகாக இருந்த நாள போதும்!
God bless om shanthi aiya unmaikku nanrigal love you sir
துன்பத்திற்கு காரணம் ஆசை. அடுத்தவர்களின் பசியை அடக்கினால் தெய்வத்தை காணலாம்
Super
சிறப்பு
கலந்துரையாடல் நிறைவுறும்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி என்று முடித்தால் சிறப்பு. வெறுமனே நன்றி என்று மொட்டையாக முடிக்க வேண்டாம்..
நெறியாளர் கடைசியாக வள்ளலாரை சனாதாநத்தில் இருந்து திராவிட மாடல் க்கு இழுக்கப் பார்த்தார். ஆறுமுகத் தமிழன் அதற்கு இணக்கமாக பதில் கூறவில்லை... அந்த கோபத்தில் அலட்சியமாக வணக்கம் என்று சொல்லி முடிக்கிறார். திராவிட மாடல் அப்படித்தான் react பண்ணும்😊
💐 ஐயா,பெண்களைப் பற்றி பேசவில்லை என்றால் வள்ளலார் பெண்களை ஒதுக்கிவிட்டார் என்று நினைத்துவிடக்கூடாது, வள்ளலார் தனது உரைநடைப் பகுதியை படித்தாலே நம்மால் உணர முடியும்.
அய்யா,
இறைவன் உயிரினங்களை படைக்கும்போதே, உணர்ச்சிகளையும் சேர்த்துதான் படைத்தான் என்பதை அறியவும்,
நபிகள் நாயகம் சொல்கிறார்கள், திருமணம் செய்யாதவர்கள் ஒரு இஸ்லாமியன் அல்ல, என்கிறார்கள்,
இஸ்லாம் உருவ வழிபாட்டை முற்றிலும் தவிற்கிறது,
எனக்கு, மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசைகள் கிடையாது என்று யார்சொல்கிறார்களோ, அவர்கள் பொய்சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம் சகோ!
புலிக்கு பிறந்தவர் 👌👍👏
தலைவர்
❤❤❤
🎉
Arumai aanantham super interview
உரையாடல் திருப்தியில்லை என்பது நேர்காணலுக்கு வந்தவர் நன்றி சொல்வதில் இருந்து தெரிகிறது. மிகவும் முர ண்பாடானபேச்சு. உயிர் கொல்லா மையை வற்புறுத்தி சொல்லுகின்ற வள்ளலார் எந்த இடத்திலும் உயிரைக் கொல்வதற்கு ஆதரவு தரவில்லை. இவர் சனாதனத்துக்கும் வள்ளலாரின் சமத்துவ நெறிக்கும் விளக்கம் கொடுக்கிறார். திராவிட மாடல் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?? ஒரு விளக்கம் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் தர வேண்டும். இவருடைய பேச்சு குழப்பம் தான் விளைவிக்கும்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent
சமண மரபு தான் சன்மார்க்கம்
👍
Super Video Sir.
சிறப்பான விளக்கம் அய்யா!
வாழ்த்துக்கள் அய்யா!
Super expenstion
பிறரை குற்றம் சொல்வதையே தொழிலாக க் கொண்ட் தமிழக( ஆன்மீக போர்வையில் உள்ள) பேச்சாளர்கள் நீடூழி வாழவேண்டும்.காட்டுமிராண்டி தமிழ் மக்களை அப்ப தான் அடக்கி ஆளமுடியும். குறை சொல்வது இல்லையென்றால் வாழ்வது எப்படி?
உண்மை விளக்கம் சார்
Best interview about Vallalar.
கருதுகோல்.... இவர் சன்மார்க்கம் என்ற போர்வையில்.... அரசியல் பேசும் போலி.... இந்த நபர் 😊
Superbly said, SANADHANAM is bringing all the books and literature in one form but practice we have is SANADHANA EDHIR where we have everyone of us can have our own practice and you can write a book and start a new practice, and this is what keeping our Indian practice alive and making us start or endless. Ideally, people who asking us to follow the word SANADHANA DARMAM want to create a head for a practice and chop them up… our practice (Hinduism) is about love and affection towards other human and respect, is what lord shiva himself said in each and every story in Tamil and is what we trust, Anbey Shivam…♥️
அசைவம் தமிழர்க்கு எதிரானது! ஜீவகாருண்யம் முக்கியம்! உயிர் கொல்லாமை புலால் உண்ணாமை நன்று!
அறிஞர் ஆ.தமிழன் உணர்த்தும் தெரிந்து தெளிதல் இல்லாத திருவருட்பாபாடம்நடத்தி உருப்படாத மாணவர்கள்
வள்ளலார் எழுதியதாக கூறிய
இறைவன் மீது சொல்லப்பட்ட பாடல்களை என்ன செய்வது
ஆறாம் திருமுறையில் இறைவனுக்கு உருவமில்லை என்பதைத் தெளிவாக சொல்லிவிட்டார். ஐந்து திருமுறைகள் வரை படியா பாடல்களில் வரும் தெய்வங்களை உருவமற்றவாராக எண்ணி கொள்ளுங்க.
இன்று வள்ளலார் வழி வந்தவர்கள் ஹிந்துத்வாவின் பின்னால் தானே போகிறார்கள்?!!
I like your Tamil slang
பொய் பொய் பொய் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை.
பாசிச பிஜேபி அரசு ஒழிக.பாசிசபிஜேபிஒழிக
சூப்பர் ஸ்டாரா..அல்லது சூப்பர் அடிமையா..ஏப்பா.. நீங்க ளா..பட்டம் குடுத்து அந்த பையன பெரியவனா ஆக்காதீங்க..அவன் ஒரு சொம்பு..
😢Ithoo
No one humanity in the Earth Sanathana Dharman, If live Sathiya Vulagam
indha dheekshidhargalin adhikkaththai kandippaaga thaduthu niruththavendum .. iravan ivargalin prathyegamaana soththu alla .. iraivan anaivarukkum podhuvaanavar ..
சாதனம் வேண்டாம் ஆனால் அப்பன் புள்ளை பேரன் கொள்ளு பேரன் இதுவா சமத்துவம் சமுக நீதி ஜெனநாயகம்.
All get out...here karunaikkadal APJ vallal perumanar is starring...🎉❤
Sothukulla chokanathan -Super
🙏👌👌👌👌👌❣️👍👍👍👍👍❣️🌍❣️💯💯💯💯❣️👌❣️🌞❣️🇮🇳❣️🙏
கரு..கரு...
ராக்கெட் மூலம் தான்
விண்கலத்தை அனுப்ப முடியும்...
விண்கலம் தம் இலக்கை அடைந்தவுடன் ராக்கெட்
பிரிந்து விடும்....
விண்கலம் தனித்து
இயங்கும்..
பாவம் செயல் பக்தி
பணிவால தான் எரிந்து...பின் ஜீவன்
இருள் உடலை பிரிந்து
ஒளியோடு கலப்பதை
ஞானக் கண்ணால்
மரணம் சம்பவிக்கும்
போது கனவு போல்
நிலத்தைப் பார்ப்பவன் தான்
முக்தி புருஷன்.....
சாதனத்தின் எஜமானி
ஔவையார்.....உளறு
வாயா....உதயநி வாய்
உனக்கு மாட்டிவிட்டார் கள்......
...
...
Sanathanam is misunderstood by those who say that they are following it and by those who oppose it blindly. To understand Sanathanam , one should read Nirvana shatakam by Adhi Sankarar and expand it. Besides, Sanathanam can be explained only by those Gnanis who are Self realized !
பாதை நூறு, வள்ளலார் பாதை ஒன்று. மற்றவற்றை குறை கூறாதீர்.
Sastra kullaigalai purakanithar vallal perumanar.
RSS Rummy Ravi running Ravi get out
சானாதனம் ஒரு கடல்.
அதில் இறைவனுக்கு
பிடித்தமான செயல்கள்
ஆயிரம் உண்டு
பசிப்பவனுக்கு உணவளித்து வாழ்தல்
ஒரு தரும நெறி.
வள்ளலார் இக்கோட்பாட்டில் வாழ்ந்தார்.
இதுபோன்ற கோட்பாடுகள் பல
தாய் தந்தையை தெய்வமாக போற்றி வாழ்தல்
பிற உயிர்கள் மீது இரக்கம் கொண்டு
கொல்லாமை கடைபிடித்து வாழ்தல்.
கல்லாக நின்று காட்சி தரும் இறைவனை
உயிருள்ளவனாக பாவித்து வாழ்தல்
இதுபோல் பல.
பல கிளைகளைக் கொண்ட இந்து மதத்தில் எரும்பு தான்
நிற்கும் கிளையை பெரிதாக எண்ணும்.
இதில் தவறில்லை.
உயிரா இருப்பவனுக்கு பசி ஏழமை ஆற்று. உன கல்ல கடவுளா பாரக்கற ஆணவத்தை விடு
நல்லவிழக்கம் மாமனிதரே.
Ayya thavaru aan pen bedham paarkkavillai dhayavu koorndhu thiruarutpaa padiyungal
எனக்கு மட்டுமே எல்லாமே தெரியும் என்ற இருமாப்பில் இருக்குமாம் எருமைமாடு 😀
இண்டு கசக்குதா
தப்பாச்சே வேதத்தில் குதிரையை தானே சமைச்சு சாப்பிடுவீர்கள் எருமை மாட்டையும்மாம் சாப்பிடுவீர்கள்
Nee poiyan
Ate you religious ready to give everything for sufferings with due honour then talk otherwise it is better not to talk Follow in your life then others will follow Talking is no use
He is spreading all lies, Vallalar was not against Sanadhanam which is doing good things to others, believe in God, everyone is potentially diivine Upanishadicstatement, Vallalar was against the domination of some groups may be Chidambaram Deekshatars or others who used temples /Agamas and Vedas for their own ulterior purposes for dominance like DMK/DK using Dravidam for their domination, Do not blame the Sanadhnam kust because few people/groups misuse it for their own purposes. For those who believe in God who lies in all of us, should unite against the forces which do not believe in God and target few specific groups to divide. Tamil Saivam is part of Hinduism, Please vent your anger towards non believers.
Perasiriyar Arumugam avargal pechill nagarigam ellai. Sila samayangalil migavum kochaiyaga pesugirar. Taguthikkedravaru pesinall nandru. Dravida modalai pinpattravendam pls 🙏
Vallalar called meat eaters as rascals and sinners sanathana also tells same
சனாதனம் எங்க சொல்லுச்சு...
வேதத்தில் குதிரைக்கறி,மாட்டுக்கறி எப்படி சமைக்க வேண்டும்,உண்ண வேண்டும் என்று குறிப்புள்ளதாமே😂😂😂😂.
இப்பக்கூட ஒன்னுமில்ல புலால் உண்பவர்களை இந்துக்களாக ஏற்கமாட்டோம் என்று அறிவிங்களேன்😂😂😂பார்போம்.
Valluvar, budha. Mahaveer also said same.
@@arulmozhinaren3574 நீ வேதம் படிச்சியா எந்த குருகுலம் எந்த குரு என்று சொல் மற்ற திராவிடன் எடுக்கும் வாந்தியை என்னிடம் எடுக்காதே
@@arulmozhinaren3574 ஹிந்து என்பவன் கடவுளின் கர்ம வினை சட்டம் மற்றும் மறுபிறவி கொள்கையை நம்பு வன் மட்டுமே ...கிறிஸ்துவம் முஸ்லிம் தவிர எல்லாரும் இதை ஒற்றுகொள்கிரார்கள் ஹிந்து தான் ...மாமிசம் உண்பதை வைத்து ஹிந்து இல்லை என்று சாஸ்திரம் சொல்ல வில்லை....மாமிசம் உண்பதால் சூத்திரn பாவம் குறைவாக செல்கிறது பிராமணனுக்கு பாவம் அதிகம் செல்கிறது ...மற்ற படி வல்லாளர் சனாதன கொள்கை ஏற்கிறார்...
நாங்கள் ஏன்டா குருகுலத்தில் போய் படிக்க வேண்டும் குருகுலத்தை ஒழித்ததே நாங்க தான்டா வேதத்தில் இருக்கும் தேவையில்லாத ஆணியை நாங்கள் ஏன்டா புடுங்க வேண்டும் நீயே போய் புடுங்கி தொல
@@acknowledgeme9890