சென்னையின் சித்தர்கள் - முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2018
  • சென்னையின் சித்தர்கள் - பட்டினத்தார், குணங்குடி மஸ்தான் சாகிபு & வள்ளலார் - முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்
    அறிமுகப்படுத்துபவர் - திரு. கோம்பை அன்வர்

Комментарии • 54

  • @Ramakrishhna
    @Ramakrishhna 5 месяцев назад +1

    The amount of clarity and the reasoning his speech gives is just brilliant and he was my philosophy professor. The best speech I have ever listened to about the topic Siddhargal

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +2

    எனது வயது 67. சில நாட்களாகத்தான் ஐயா தங்களின் உரையை கேட்க அமைந்தது. இத்துணை காலத்தில் தங்களின் உரைகள் கேட்காமல் விட்டுப்போனது எப்படி என மிகவும் விசனப்பட வைத்துவிட்டீர்கள். மிகமிக நன்றி. பல்லாண்டு நீங்கள் எப்பொழதும் சிறப்புற வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.

  • @vjbalaje
    @vjbalaje 9 месяцев назад +1

    One of the best speeches I have heard. The way he connected with contemporary issues like NEET is marvelous.

  • @sathiyanand1
    @sathiyanand1 5 лет назад +5

    நேர்மையான சொற்பொழிவு. இன்றைய இளைஞர்களுக்கு இச்செய்திகள் சென்றடைய வேண்டும்.

  • @MrAnbu12
    @MrAnbu12 5 лет назад +8

    நேர்மையான சொற்பொழிவு. சிறந்த உரை .....

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 года назад +1

    Excellent Upaniyasam

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад +1

    Extraordinary talk

  • @dinakaran4863
    @dinakaran4863 8 месяцев назад

    Ayya ❤❤❤❤

  • @pitchiahraja8449
    @pitchiahraja8449 2 года назад

    So much of clarity on the definition of “Siddhars” is the highlight of this talk. Scholastic analysis of three great siddhars,! Thanks Professor.

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад +5

    கேளுங்கள் கொடுக்கப்படும்,,,
    தட்டுங்கள் திறக்கப்படும்,,,,,
    தேடுங்கள் கிடைக்கும்,,, என்றார்,, இயேசு பிரான்,,,
    ஞானத்தை தேடி, நீ,,, ஒரு அடி நடந்தால்,,,,
    அது,,,,அது,,,,உன்னை நோக்கி பத்து அடி வரும்,,,,
    வந்து இருக்கிறது,,,

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 3 года назад

    Nandri Iya, en iyam kalainthathu thelivu piranthau, aen ivargal ner, ethir marail padugiargal endru. Karunai Arulil ellam ariyalaam, etharku sadangugal, muraigal Arumai Iya,🙏🙏🙏

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 года назад

    Very great beginning Ayya
    So nice.

  • @lanangsuria9884
    @lanangsuria9884 Год назад

    வாழ்க வளமுடன்.🤚

  • @antonyragu84
    @antonyragu84 2 года назад

    மிக அருமையான பதிவு. நல்ல இயல்பான மொழி. நன்றி தோழர்

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 года назад

    அருமை அண்ணா

  • @sewakam27
    @sewakam27 4 года назад

    செல்லப்பா சுவாமியின் சீடரே யோகர் சுவாமிகள்

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад +1

    முனை...........................வர்....
    இறை,,,,,,,,,,,,,,,,அறிய,,,,,,,,,,,,,,,,,அடைய,,,,
    முனைவாரா...,,,,,,,

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад

      சத்தியம் தான் கடவுள்.....
      சத்தியம் = உண்மை
      மெய்யியல் என்று சொல்லிக்கொண்டு மற்ற விசயங்களை அசிங்கப்படுத்த துணிந்து விட்டார்......
      சைவம் ஓகே என்றால் ஓகே தான்
      அதற்காக.... வைணவத்தை மட்டப்படுத்த வேண்டியதில்லை....
      தமிழ் உயர்ந்த மொழி.... உண்மை... இருக்கட்டும்.....
      அதற்காக.... மற்ற மொழிகளை மட்டப்படுத்த வேண்டியதில்லை....
      அதனை, இவர் கையாள்கிறார்....
      அப்படி, உண்மையிலே.... தமிழ் பற்று, மொழியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க, தமிழ் மொழி எழுத படிக்க தெரியாத பத்து பேருக்கு தமிழ் மொழியை சொல்லி கொடுக்கட்டும்.....
      முதலிலில், இவர் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள்.... பெயர்கள் தமிழில் வைத்து உள்ளார்களா என்று உறுதி செய்யட்டும்.....

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад

    Thiravida thalaivarkale

  • @solovallalar7124
    @solovallalar7124 2 года назад

    🙏🙏🙏🙏

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 3 года назад

    super

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Год назад

    ❤❤❤

  • @santhoshrider9474
    @santhoshrider9474 2 года назад

    Chit: consciousness, understanding and comprehension.
    One who knows or attained this above state is called "Siddhar".

  • @bharathithasanrobin8288
    @bharathithasanrobin8288 5 лет назад

    Sehr sehr gut

  • @elangok416
    @elangok416 Год назад

    உள்ளபடி

  • @manomano403
    @manomano403 2 года назад

    மெய்யியல் என்பது மலைப்பிலிருந்து வியப்பிலிருந்து தொடங்குகிறது.. போல, பெண் என்பவள் ஆச்சர்யத்திலிருந்து தொடங்கி அனைத்திலும் வ் யாபிக்கும் ப் ரபஞ்ச இயக்கம்..
    ..
    15.07

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 лет назад

    Nandri ayya 👌👍🙏🙏🙏🙏🙏

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад

    மூர்த்தி,,,,,,,,தலம்,,,,,,,,,,,தீர்த்தம்,,,,,,
    முறையாய் தொடங்கினர்க்கு
    வார்த்தை சொல சற்குருவும்
    வாய்க்கும் பராபரமே,,,
    நட்ட கல்லும் பேசுமோ
    நாதன் உள் இருக்கையில்
    மெய் அறிய மெய் வழி நாடுங்கள்,,
    தேடுங்கள்,,
    வள்ளலார் நன்றாக சொன்னார்
    உண்மை பத்திரிக்கை யுள்,,,,

  • @2RamaRama
    @2RamaRama 3 года назад +4

    நல்ல உளறல்.

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s 2 года назад

    ஐயா!
    நல்ல விளக்கம் குறையொன்றும் இல்லை. ஞானபிதா சிவானந்தர் அலசல், எடை போடல் க்கு அப்பாற்பட்டவர் அவரே சித்தர்.

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 лет назад +1

    பைத்தியம் தான் போல இந்த சித்தர் கதைகள் எல்லாமே ,செத்துப்போனா முடிஞ்சு போச்சு ,நல்ல பொழுதுபோக்கு

    • @mirror6038
      @mirror6038 5 лет назад +3

      Amaipirunthal unaralam

    • @murughanspp446
      @murughanspp446 2 года назад

      "உன்னை உணர்ந்து அறிவினில் வளர், வாழ்க என்பதே சித்தர் வாக்கு. யார் அவர்கள் என்றுறைக்க நிலையிலேன். ஆயினும் உங்கள் பகுத்தறிதல் விளக்கம் --நாம் மேற்கொள்வதே, நன்றி.

    • @murughanspp446
      @murughanspp446 2 года назад

      உனக்குள் உனைத்தேடு. இந்த முயற்சியிலேயே நுண்ணிய அறிவு செயல்பா ட்டுக்கு வரும். பின் தேவைகள் உன்னை அது வழி செலுத்தாமல் கடைபிடித்தால் நீயும், இம் மூவரில் எடுத்துக்கா ட்டுப்பவரே.--உங்கவிளக்கம் நல்ல பொழிப்புரை அய்யா.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 3 месяца назад

    திமுகக்காரன் இந்துமதம் எங்கள் மதம் என்பான் இந்து தெய்வம் எங்கள் தெய்வம் என்பான் !
    1. இனிமேல் திமுகக்காரன் பழனிக்கு காவடி எடுப்பான்.
    2. திருச்செந்தூர் நடந்து செல்வான் .
    3. திருப்பதி மலை ஏறுவான் .
    4. திருவண்ணாமை கிரிவலம் வருவான்.
    5. கும்பமேளா சென்று குளிப்பான் .
    6. கைலாச யாத்திரை செல்வான் .
    7. எல்லா நதிகளுக்கும் தீர்த்த யாத்திரை செல்வான்.
    8. ராமேஸ்வரத்தில் மாசி மகம் கொண்டாடுவான்.
    9. இந்துமதம் எங்கள் மதம் என்பான்.
    10. இந்து தெய்வம் எங்கள் தெய்வம் என்பான் .
    11. இந்தியா இந்து நாடு என்பான் .
    12. சமஸ்கிருதம் தேவ பாஷை என்பான்.
    13. இந்து மதம் ,வள்ளலார் மதம் ,சைவமதம் ஒன்றே என்பான்.
    14. 40 லட்ச வருடமாக தமிழர் மதம் சனாதன மதம் என்பான் .
    15. திருக்குறளும் ,பகவத் கீதையும் சனா தன ஆதார நூல்கள் என்பான் .
    16. மாட்டு மூத்திரத்தைக் குடிப்பான்.
    17. கோபுரம் எல்லாம் கோயில் என்பான் .
    18. கிரிப்டோ கிறித்துவ மனைவியை ராமர் பக்தர் என்பான் .
    19. கிரிப்டோ கிருத்துவன் உதயநிதி ,அ ராஜா முழு இந்து என்பான் .
    20. சனா தனக் கடமைகள் உலகத்திலே சிறந்த தர்மம் என்பான் .
    21. இந்து தன்னை 40 லட்ச வருடமாக அழைத்து வந்தான் .அதனால் இந்து தர்மம் /மதம் என்ற பெயர் வந்தது என்பான் .
    22. 1000 சொல்வான் :நம்பாதே கொள்ளையனை !