'எதையும் தமிழாக்குக' - ஆறுமுகத் தமிழன் | வாசகசாலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • 'எதையும் தமிழாக்குக' - ஆறுமுகத் தமிழன் | வாசகசாலை
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 10

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @navaneetangovind7272
    @navaneetangovind7272 3 года назад +1

    இன்று பேச வேண்டிய.. கருத்தும்.... செயலும்......

  • @summa007
    @summa007 4 года назад +1

    Super speech

  • @gopalakrishnant3732
    @gopalakrishnant3732 6 лет назад +2

    அருமையான பேச்சு

  • @s.sherif8137
    @s.sherif8137 6 лет назад +2

    உண்மை அருமை அய்யா

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Год назад

      வங்கிகளிலும் தமிழ் நடைமுறை வேண்டும்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    In Tamilnadu all colleges universities science maths Engineering medicine professor lectures should be in English and Tamil posted in Google all science books should be translated in Tamil time to time and published.science and maths thesis should be published in Tamil and English must science and maths is universal.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 года назад

    பாஷை தமிழிலிருந்து வந்த சொல் .செய்திகள் பாடலாக தமிழில் சொல்லப்பட்டது பாடம் பாடல் நிலையில் சொல்லப்பட்ட மொழிக்கு பாஷை என வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

  • @அமிழ்தேஎன்தமிழே

    தமிழர்களே கோவில்களில் இறைவனை வழிபடும் போது தமிழ் தவிர வேற்றுமொழிகளில் அர்ச்சனை செய்ய அனுமதிக்காமல் நம் மொழியில் நாமே நேரடியாக மனமுருகி வழிபாடு செய்யலாமே? நம் இறைவனை வழிபட இடையில் மொழிபெயர்ப்பாளர் எதற்கு?

    • @cibiraj1275
      @cibiraj1275 6 лет назад

      தமிழ் வளர்த்த திருமூலர் பெருமானே வேத ஆகம சிறப்பு பாடி உள்ளார். வேதம் ஆகமம் இரண்டும் சமஸ்கிருதத்தில் உள்ளது.
      அது கடவுளை அர்ச்சனை செய்ய அல்ல. சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்று சொல்லக் கூடாது. அது யாருடைய தாய் மொழியும் அல்ல. அது ஒலிகளின் விஞ்ஞானம். விஞ்ஞானத்தை விஞ்ஞானப் பூர்வமாகத்தான் செய்ய வேண்டும், பாடல்கள் எதில் வேண்டுமானாலும் பாடிக்கொள்ளலாம், தடை ஒன்றும்ம இல்லை மந்திரங்கள் மட்டும் தான் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்பது ஒலிகளை விஞ்ஞானப் பூர்வமாக கையாளும் ஒரு முறை. அவ்வளவே.
      நீங்கள் போய் திருவாசகம் பாடுங்களேன் ! உங்களை யாராவது தடுப்பார்களா என்ன ? நான் பாடிக் கொண்டுதான் இருக்கிறேன், என்னை யாரும் தடுப்பதில்லை.