Actor Prakash Raj Blasting Interview | சனாதன தர்மத்துக்கு என்ன ஆபத்து வந்துச்சு? | Pawan kalyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 3,1 тыс.

  • @RSRajaTalkies
    @RSRajaTalkies 2 месяца назад +1911

    இதைக் கேட்கும் போது இந்தியாவில இருக்கிற வில்லன் எல்லாம் நிஜத்தில் ஹீரோவா இருக்காங்க... ஹீரோ எல்லாம் நிஜத்தில் கொடூரமான வில்லனா இருக்காங்க....🎉🎉🎉🎉

  • @MsMadhulika
    @MsMadhulika 2 месяца назад +291

    As a Telugu person,i can affirm all that Prakash raj spoke about Pawan Kalyan is true

    • @ohmylove0711
      @ohmylove0711 2 месяца назад +22

      420gadi batch kada alane untundi 😂😂

    • @A_MOM_v3p
      @A_MOM_v3p 2 месяца назад +6

      @@ohmylove0711 correct

    • @sreenuti
      @sreenuti 2 месяца назад +14

      Definitely you are YCP paytm batch who is opposition to current NDA in AP

    • @pradeepganda4305
      @pradeepganda4305 2 месяца назад +9

      dont bring shame to telugus...u r not telugu ..u r a converted covert of previous govt of AP....

    • @KondaKondamaya
      @KondaKondamaya 2 месяца назад +4

      Hey Christian go to church.
      Paytm batch reddy

  • @esnchanneltelugu6160
    @esnchanneltelugu6160 2 месяца назад +25

    my native place Andhra..... Prakash Raj speaks is fair... He speaks rightly

    • @bskm5322
      @bskm5322 2 месяца назад

      R u Christian?

    • @MSK_777
      @MSK_777 2 месяца назад

      avunu bro christian.​@@bskm5322

  • @jaggarajuvasu3970
    @jaggarajuvasu3970 2 месяца назад +708

    What a speech Sir mind-blowing 100% correct

    • @Ukog66
      @Ukog66 2 месяца назад +3

      😂😂😂 nice maturity

    • @AbdullahPunctureWale-BePgCxx
      @AbdullahPunctureWale-BePgCxx 2 месяца назад +4

      Ayodhya la thothuttaanga... 😂😂😂 was punch.. 👊👊👊

    • @kappalamohankrishna8160
      @kappalamohankrishna8160 2 месяца назад +2

      What speech Bro We don't realise until Like how Britishers governance us.. "Divide and Rule"😂

    • @Natarajan-ss2zi
      @Natarajan-ss2zi 2 месяца назад

      Dai tuklak

    • @SAMA6C
      @SAMA6C 2 месяца назад

      நீண்ட காலமாக பிரபலமாக இருந்து, பிரகாஷ் ராஜ் இந்த தேசத்திற்கோ அல்லது தமிழ் சமூகத்திற்கோ சமூகப் பணிகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் என்ன செய்தார்?
      பவன் கல்யாண் ஒரு பிரபலமாக இருப்பதற்காகத் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டு வைத்தவர். ஆண்டுக்கு 1000 கோடி வரை சம்பாதிக்கக் கூடிய திறன் உள்ளவர். சமூகத்திற்கும் தனது சுற்றியுள்ள மக்களுக்கும் ஏராளமாக சேவை செய்தார். மேலும் உதவிய احتياجات கொண்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை நன்கொடை வழங்கியுள்ளார்.
      பவன் கல்யாணுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
      பவன் கல்யாண் பாஜகவில் இருப்பதால் அவர் தவறு என்ற அர்த்தமில்லை, பிரகாஷ் ராஜ் திமுகவுடன் இருப்பதால் அவர் சரி என்ற அர்த்தமுமில்லை.
      என் தமிழ் சகோதரர்களே, உங்கள் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை விழித்துக்கொண்டு பாருங்கள்.

  • @Mr_123
    @Mr_123 2 месяца назад +67

    Very clear speech 👍

  • @sakthivel_03Official
    @sakthivel_03Official 2 месяца назад +9

    @Actor Prakashraj Sir good clarity speech👌🔥

  • @shanmugapriyas2499
    @shanmugapriyas2499 2 месяца назад +534

    Very Matured , clear speech

    • @Ukog66
      @Ukog66 2 месяца назад +2

      😂😂😂😂

    • @VGarepali-r6u
      @VGarepali-r6u 2 месяца назад +4

      👍👍

    • @ragawannair602
      @ragawannair602 2 месяца назад

      How about super Star speak

    • @NishantMaliKar2
      @NishantMaliKar2 2 месяца назад

      😂😂😂

    • @aadnan111222
      @aadnan111222 2 месяца назад

      பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர். அவருக்கு 10 மொழிகளுக்கு மேல் தெரியும். சுயலாபத்திற்காக மண்டையில் தோன்றியதையெல்லாம் உளறுகிறார். திமுக ஊடகத்தில் அமர்ந்து பாஜக வை எதிர்பதாக எண்ணி தவறாக பேசுகிறார். Christian என்பதற்காக Macaulay வை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் GDP ல் முதல் இடத்தில் இருந்த இந்தியா. ஏன் ஏழை நாடானது.
      Macaulay கல்வியின் தீமைகள்.
      நம் தாய்மொழியை பிழை இன்றி எழுதத் தெரியாது.
      ஆங்கிலத்தின் மீதும் வெள்ளையர்கள் மீதும் மோகம் உண்டானது.
      தாழ்வு மனப்பான்மை அதிகரித்து.
      புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து பரிட்சையில் அப்படியே எழுதி ஐடி யில் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிட்டோம்.
      சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலத்தில் பயின்றதால் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்தது.
      அடிமை எண்ணம் ஆள்மனதில் உருவானது.
      நம் மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், நம் மன்னர்கள், வரலாறு எல்லாம் முற்றிலுமாக மறைக்கப்பட்டதால் 80's 90's 2K கட்ஸ்களுக்கு நாம் யாரென்றே தெரியாது.
      மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராததால் முதலில் தொடர்பு மொழியாக English, அதன் பின் ஹிந்தி என்று மாறியது.
      Critical thinking and problem-solving, சந்தர்ப்ப யோசனை, பிரச்சனைக்கான தீர்வு சொல்லித்தரப்படவில்லை.
      ஈ அடிச்சான் காபி தான்.
      Class room களில் good student, weak student என பிரிக்கப்பட்டு, படிப்பு வாராதவன் எல்லாம் முட்டாளாகவும் ஆக்கப்பட்டு மூளைக்கு வேலை இல்லாமல், கற்பனைக்கு இடமில்லாமல் ஆக்கிவிட்டனர்.
      இந்த கல்விமுறை மண்டையில் ஏறாமல் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் ஏராளம்.
      Life is race... Run.. Run.. Run.. என்று தவறாக சொல்லிக்கொடுத்தது.
      தினந்தோறும் மாலை 2 மணி நேரம் விளையாட வேண்டிய விளையாட்டை. வாரம் ஒரு நாள் 1 மணி மட்டும் என்றாகியது.

  • @manimaranraju8161
    @manimaranraju8161 2 месяца назад +76

    Super explaination sir good topic ❤❤❤

  • @tylerdurden6044
    @tylerdurden6044 2 месяца назад +28

    same interview Telugu lo kuda cheyandi prakash ji.......
    its very informative and very matured , we telugu public need this knowledge

    • @bskm5322
      @bskm5322 2 месяца назад +1

      చేయమను 😂😂
      బయమా

    • @gany67
      @gany67 2 месяца назад

      yes brother.. first must stop all this Hero worshipping nonsense, especially Pawan Kalyan..

    • @bskm5322
      @bskm5322 2 месяца назад

      @@gany67 bro r u joe

    • @gany67
      @gany67 2 месяца назад

      @@bskm5322 no joke bro.. just fate..

    • @4vulcan647
      @4vulcan647 Месяц назад

      @@bskm5322 పురుషాంగం antha bayam myru irukku

  • @sripriyasankar740
    @sripriyasankar740 2 месяца назад +41

    Thanks Sir for clear explanation

  • @aysvaryam
    @aysvaryam 2 месяца назад +174

    Excellent Answers Chellam
    Every time listens your interview on politics Your lighting lot
    I can able see a great parliamentarian In You congratulations🎉

    • @dnaturalfarms271
      @dnaturalfarms271 2 месяца назад +4

      Half knowledge

    • @abdulrahman-co4fu
      @abdulrahman-co4fu 2 месяца назад

      ​@@dnaturalfarms271 can you please give us full knowledge

    • @aadnan111222
      @aadnan111222 2 месяца назад

      பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர். அவருக்கு 10 மொழிகளுக்கு மேல் தெரியும். சுயலாபத்திற்காக மண்டையில் தோன்றியதையெல்லாம் உளறுகிறார். திமுக ஊடகத்தில் அமர்ந்து பாஜக வை எதிர்பதாக எண்ணி தவறாக பேசுகிறார். Christian என்பதற்காக Macaulay வை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் GDP ல் முதல் இடத்தில் இருந்த இந்தியா. ஏன் ஏழை நாடானது.
      Macaulay கல்வியின் தீமைகள்.
      நம் தாய்மொழியை பிழை இன்றி எழுதத் தெரியாது.
      ஆங்கிலத்தின் மீதும் வெள்ளையர்கள் மீதும் மோகம் உண்டானது.
      தாழ்வு மனப்பான்மை அதிகரித்து.
      புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து பரிட்சையில் அப்படியே எழுதி ஐடி யில் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிட்டோம்.
      சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலத்தில் பயின்றதால் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்தது.
      அடிமை எண்ணம் ஆள்மனதில் உருவானது.
      நம் மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், நம் மன்னர்கள், வரலாறு எல்லாம் முற்றிலுமாக மறைக்கப்பட்டதால் 80's 90's 2K கட்ஸ்களுக்கு நாம் யாரென்றே தெரியாது.
      மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராததால் முதலில் தொடர்பு மொழியாக English, அதன் பின் ஹிந்தி என்று மாறியது.
      Critical thinking and problem-solving, சந்தர்ப்ப யோசனை, பிரச்சனைக்கான தீர்வு சொல்லித்தரப்படவில்லை.
      ஈ அடிச்சான் காபி தான்.
      Class room களில் good student, weak student என பிரிக்கப்பட்டு, படிப்பு வாராதவன் எல்லாம் முட்டாளாகவும் ஆக்கப்பட்டு மூளைக்கு வேலை இல்லாமல், கற்பனைக்கு இடமில்லாமல் ஆக்கிவிட்டனர்.
      இந்த கல்விமுறை மண்டையில் ஏறாமல் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் ஏராளம்.
      Life is race... Run.. Run.. Run.. என்று தவறாக சொல்லிக்கொடுத்தது.
      தினந்தோறும் மாலை 2 மணி நேரம் விளையாட வேண்டிய விளையாட்டை. வாரம் ஒரு நாள் 1 மணி மட்டும் என்றாகியது.

  • @saiprasathms2660
    @saiprasathms2660 2 месяца назад +22

    Genuine and Hard Hitting... 💥

  • @nagaarjun9440
    @nagaarjun9440 2 месяца назад +100

    What a clarity he has in politics🔥🔥🔥
    We need more people like him
    And his sarcasm 💯🤣

    • @sreenuti
      @sreenuti 2 месяца назад

      @@nagaarjun9440 you guys needs to wiseup. He is an idiot. Talking pure nonsense. He is aeitist and he talks about religion. What non sense.

  • @Narayanasamy2024
    @Narayanasamy2024 2 месяца назад +55

    Clear speech from prakash raj sir ❤

  • @charlesselvaraj2423
    @charlesselvaraj2423 2 месяца назад +15

    Super clarity sir 🙏🙏

  • @kannanpalanivel1388
    @kannanpalanivel1388 2 месяца назад +547

    இன்னும் நிறைய பேச வேண்டும் பிரகாஷ் ராஜ் 👍👍👍🙏🙏🙏🙏

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 2 месяца назад +1

      Wonderful speech! 👍

    • @aadnan111222
      @aadnan111222 2 месяца назад

      பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர். அவருக்கு 10 மொழிகளுக்கு மேல் தெரியும். சுயலாபத்திற்காக மண்டையில் தோன்றியதையெல்லாம் உளறுகிறார். திமுக ஊடகத்தில் அமர்ந்து பாஜக வை எதிர்பதாக எண்ணி தவறாக பேசுகிறார். Christian என்பதற்காக Macaulay வை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் GDP ல் முதல் இடத்தில் இருந்த இந்தியா. ஏன் ஏழை நாடானது.
      Macaulay கல்வியின் தீமைகள்.
      நம் தாய்மொழியை பிழை இன்றி எழுதத் தெரியாது.
      ஆங்கிலத்தின் மீதும் வெள்ளையர்கள் மீதும் மோகம் உண்டானது.
      தாழ்வு மனப்பான்மை அதிகரித்து.
      புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து பரிட்சையில் அப்படியே எழுதி ஐடி யில் சேர்ந்து பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிட்டோம்.
      சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலத்தில் பயின்றதால் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்தது.
      அடிமை எண்ணம் ஆள்மனதில் உருவானது.
      நம் மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், நம் மன்னர்கள், வரலாறு எல்லாம் முற்றிலுமாக மறைக்கப்பட்டதால் 80's 90's 2K கட்ஸ்களுக்கு நாம் யாரென்றே தெரியாது.
      மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராததால் முதலில் தொடர்பு மொழியாக English, அதன் பின் ஹிந்தி என்று மாறியது.
      Critical thinking and problem-solving, சந்தர்ப்ப யோசனை, பிரச்சனைக்கான தீர்வு சொல்லித்தரப்படவில்லை.
      ஈ அடிச்சான் காபி தான்.
      Class room களில் good student, weak student என பிரிக்கப்பட்டு, படிப்பு வாராதவன் எல்லாம் முட்டாளாகவும் ஆக்கப்பட்டு மூளைக்கு வேலை இல்லாமல், கற்பனைக்கு இடமில்லாமல் ஆக்கிவிட்டனர்.
      இந்த கல்விமுறை மண்டையில் ஏறாமல் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் ஏராளம்.
      Life is race... Run.. Run.. Run.. என்று தவறாக சொல்லிக்கொடுத்தது.
      தினந்தோறும் மாலை 2 மணி நேரம் விளையாட வேண்டிய விளையாட்டை. வாரம் ஒரு நாள் 1 மணி மட்டும் என்றாகியது.

  • @malarumkannanin
    @malarumkannanin 2 месяца назад +446

    எப்போவுமே பிரகாஷ் அண்ணன் முற்போக்க யோசிக்கிற நேர்மையான மனிதர் அண்ணா சூப்பர் 👌👌👌👌👌👌

    • @christinachristina5377
      @christinachristina5377 2 месяца назад +2

      😂❤

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 2 месяца назад

      உண்மை ஆனால் திமுகவுக்கு மட்டும் மாமா வேலை பார்ப்பான்.

    • @SAMA6C
      @SAMA6C 2 месяца назад

      நீண்ட காலமாக பிரபலமாக இருந்து, பிரகாஷ் ராஜ் இந்த தேசத்திற்கோ அல்லது தமிழ் சமூகத்திற்கோ சமூகப் பணிகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் என்ன செய்தார்?
      பவன் கல்யாண் ஒரு பிரபலமாக இருப்பதற்காகத் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டு வைத்தவர். ஆண்டுக்கு 1000 கோடி வரை சம்பாதிக்கக் கூடிய திறன் உள்ளவர். சமூகத்திற்கும் தனது சுற்றியுள்ள மக்களுக்கும் ஏராளமாக சேவை செய்தார். மேலும் உதவிய احتياجات கொண்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை நன்கொடை வழங்கியுள்ளார்.
      பவன் கல்யாணுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
      பவன் கல்யாண் பாஜகவில் இருப்பதால் அவர் தவறு என்ற அர்த்தமில்லை, பிரகாஷ் ராஜ் திமுகவுடன் இருப்பதால் அவர் சரி என்ற அர்த்தமுமில்லை.
      என் தமிழ் சகோதரர்களே, உங்கள் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை விழித்துக்கொண்டு பாருங்கள்.

  • @Republiks
    @Republiks 2 месяца назад +17

    Smashing interview. Guts guts guts.

  • @jsekar-nv1lz
    @jsekar-nv1lz 2 месяца назад +48

    Good interview.clear thought

  • @kuberanganesan4569
    @kuberanganesan4569 2 месяца назад +85

    As you said Prakash Raj sir, Tamil Nadu will always be in Samathuvom❤

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 2 месяца назад +3

      😂😂😂

    • @KingJames023
      @KingJames023 2 месяца назад +7

      ​@@viswanathsennappan6628 Vaanga Modi junni nakki 😂😂

    • @mr.believer1721
      @mr.believer1721 2 месяца назад

      ​@@viswanathsennappan6628 thu vantha da... Sanghi paiya 😂

    • @thatsrusty
      @thatsrusty 2 месяца назад

      @@KingJames023need yaar punta nakki😅😅😅

  • @divyas-u6o
    @divyas-u6o 2 месяца назад +5

    Super sir🎉🎉🎉thanks for your speech correct ah pesuninga

  • @RajaM-y7e
    @RajaM-y7e 2 месяца назад +139

    டேய் செல்ல குட்டி என் வாழ்நாளில் முழுசா பார்த்த வீடியோ முதல் ஷோ❤

  • @laks6752
    @laks6752 2 месяца назад +243

    Super Discussion. Super Prakash Raj. Fantastic speech

    • @MaheshMahi-h8t
      @MaheshMahi-h8t 2 месяца назад +9

      Lavada speach worrest fellow😂😂😂😂

    • @krishnasamala4862
      @krishnasamala4862 2 месяца назад +2

      Dangerous fellow

    • @samueljacob867
      @samueljacob867 2 месяца назад +9

      ​@@MaheshMahi-h8t Why vadakans crying for his speech? 🤣🤣🤣

    • @rishirishi5081
      @rishirishi5081 2 месяца назад +7

      Sanghis cry in replies 😂😂

    • @AbhishekKumar-ml1sx
      @AbhishekKumar-ml1sx 2 месяца назад +9

      ​@@samueljacob867 He is not vadakan. He is golti. He got triggered. 😂😂😂😂

  • @elsacherian101
    @elsacherian101 2 месяца назад +5

    On point!! RESPECT ++

  • @Mshaik19
    @Mshaik19 2 месяца назад +28

    👍 நீவிளையாடு செல்லம்!

  • @karthiksubramani3185
    @karthiksubramani3185 2 месяца назад +33

    உண்மையான தைரியமான மனிதன்

  • @anakwawasan
    @anakwawasan 2 месяца назад +28

    Here in malaysia we have a same problem when political used relligion ( islam) to win elections. After more then 60yrs ruled with islamic propaganda! Finally now makkal blasted out them! Wash out this FENOMENA! Hope tamilnadu freedom from this 🙏

    • @shima_fazhilah
      @shima_fazhilah 2 месяца назад

      We do have politics that use the religion name..but those who governed us for 60 years are more because of the race.

  • @mahaboobbasha580
    @mahaboobbasha580 2 месяца назад +53

    சூப்பர் மேன்.
    பொது பிரச்சினைகளை எனக்கென்ன வென்று போகாமல் வாய்ஸ் கொடுக்ககூடிய உயர்ந்த மனிதன்....

    • @Athirahindustani
      @Athirahindustani 2 месяца назад

      But he will not talk abt pastor raping , thulukkan bombing, nikaah halala, muthanukaah, misry nikaah 🤣🤣🤣

  • @Singamnnm
    @Singamnnm 2 месяца назад +25

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Semma Explanation Sir🔥🔥🔥

  • @wasimk87
    @wasimk87 2 месяца назад +16

    Mass speech and well explained Prakash Raj Sir .. Salute for always standing up on the truth. Huge respect

  • @RoufIrshad
    @RoufIrshad 2 месяца назад +54

    Villain In Movies Real Life Brave Hero ❤. Respect You Prakash Raj From Sri Lanka 🇱🇰.

    • @surajm4547
      @surajm4547 2 месяца назад +1

      Where were these Kannadans when Tamezhs in Sreelanka were being eliminated?

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 2 месяца назад +1

      ​@@surajm4547where are other actors too please say sir

    • @surajm4547
      @surajm4547 2 месяца назад

      @@nuhmanhanif288 Yes other actors like Kamalahaasan,Rajnekanth also didn't care about SreeLankan Tamezhs

  • @bakkiaraj1
    @bakkiaraj1 2 месяца назад +216

    செல்லத்தை தமிழ்நாட்டில் இருந்து மேல்சபை எம் பி ஆக்கி விடுங்க. செம செல்ல நீ 🔥🔥🔥

    • @tsbalasubramaniam2311
      @tsbalasubramaniam2311 2 месяца назад +2

      Make him kollywood pappu?

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 2 месяца назад

      பேச எழுந்தாலேசங்கி பசங்க கலங்கிடுவானுங்க.

  • @samorton2667
    @samorton2667 2 месяца назад +5

    Super speech excellent 👌 not speaking about any religion just spoke about people hats off 🙇🏽

  • @sreedharaadharv8141
    @sreedharaadharv8141 2 месяца назад +23

    Every point you spoke is great Sir!!👍👏👏

  • @emmsangelmusicworld5613
    @emmsangelmusicworld5613 2 месяца назад +3

    Vry good 👍

  • @srinivasanjeya
    @srinivasanjeya 2 месяца назад +271

    எளிமையான மொழியில் ஆழ்ந்த கருத்துக்கள் சூப்பர் ஸ்டார் என்றால் அது நீ தான் ப்ரகாஷ். ஸ்ப்பர்.....❤

  • @gunaus8610
    @gunaus8610 2 месяца назад +43

    அருமை செல்லம்.

  • @ayuvashree1205
    @ayuvashree1205 2 месяца назад +2

    Good conversation again go on forward 👍

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 месяца назад +66

    I LOVE U CHELLAM!
    THE REAL HERO ...SUCH A WIDEN AND CLARITY OF THOUGHTS !
    BECAME A BIG FAN OF YOU CHELLAM..PRAKASH RAJ !

    • @naantamizan6953
      @naantamizan6953 2 месяца назад +1

      If not read his book, "சொல்லாததும் உண்மை".he touched all dynamics of life.

  • @mayaprabu2006
    @mayaprabu2006 2 месяца назад +22

    Superb speech

  • @selvakumar-ip1ud
    @selvakumar-ip1ud 2 месяца назад +10

    Sir Super, i respect 🙏

  • @ganeshstudio9726
    @ganeshstudio9726 2 месяца назад +266

    உண்மையை பேசுகிறார் அண்ணன் பிரகாஷ்ராஜ் 💐💐💐💐💐

  • @mmuralikrishna4874
    @mmuralikrishna4874 2 месяца назад +128

    ரியல் லைஃப் ஹீரோவுக்கு ஒரு ராயல் சல்யூட்! 🎉🎉🎉

  • @HameedAhamed-g4q
    @HameedAhamed-g4q 2 месяца назад +114

    Very practical man Mr.Prakash Raj.

    • @jagadishp2313
      @jagadishp2313 2 месяца назад +1

      Like 🐑 he only spoke about Hindu's, like his leader NEPO kid Stalin 😂😂😂😂😂

    • @rameshsg7210
      @rameshsg7210 2 месяца назад

      When someone says about Islam you too should take it practically

    • @prem3992
      @prem3992 2 месяца назад

      ❤❤❤

    • @samorton2667
      @samorton2667 2 месяца назад

      @@jagadishp2313people he had nothing spoke about religion he just spoke about pavan Kalyan 😂😂pawala

  • @venkatesh5666
    @venkatesh5666 2 месяца назад +33

    Super Chellam👏👏👌👍😘

  • @poojmaruthan1994
    @poojmaruthan1994 2 месяца назад +1

    21:30 Perfect practical speech!!!😊

  • @easwaranmuthusamy2257
    @easwaranmuthusamy2257 2 месяца назад +10

    Superb chellam ❤

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 месяца назад +25

    தமிழில் ஒழுங்காக பேச தெரியாத தமிழில் ஒழுங்காக படிக்க தெரியாத தமிழக மக்கள் மீது எந்த ஒர் அக்கரையும் இல்லாத பல முன்னணி நடிகர்கள் இருக்கும் தமிழகத்தில் உங்களைப் போன்ற ஒர் கதாநாயகன் தேவை ... வாழ்த்துக்கள் உங்களின் அபார சிந்தனைகள் வெற்றி வெற்றி பெறும்... வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @gjoemerc1143
    @gjoemerc1143 2 месяца назад +1

    This was a very clear and interesting interview 🎉

  • @ammu8291
    @ammu8291 2 месяца назад +179

    திரையில் வில்லன் நிஜத்தில் ஹீரோ ❤️

    • @aravindhan.cinecreation7247
      @aravindhan.cinecreation7247 2 месяца назад

      நிஜத்துல இவன் பக்கா திருடன்

    • @aravindhan.cinecreation7247
      @aravindhan.cinecreation7247 2 месяца назад

      சினிமா இவன் நல்ல நடிகன் நிஜத்துல இவன் பக்கா திருடன்

    • @democraticfront4625
      @democraticfront4625 2 месяца назад +6

      nijathilum villan just vesham poduraan. idhuve vera madhama iruntha aalu adressey irukkaadhu. he just know only half truth

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 месяца назад

      ​@@democraticfront4625 எல்லாம் இருக்கட்டும் பூசை அறையில் அம்மணமா உக்காந்து கை அடிக்கும் பாப்பான் மிகவும் நல்லவன்....

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 месяца назад

      ​@@democraticfront4625சங்கி spotted

  • @anilr850
    @anilr850 2 месяца назад +39

    Super Sir Thanks

  • @STT_Theishown
    @STT_Theishown 2 месяца назад +1

    Editing super🎉

  • @shivaponnuthurai291
    @shivaponnuthurai291 2 месяца назад +59

    மிக சிறந்த சிந்தனை அதை சொல்லும் குரல் கர்ஜனை

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 месяца назад +93

    சிறப்பான பேட்டி.. ஆழ்ந்த சிந்தனைக்குரியது..

  • @ranand777
    @ranand777 2 месяца назад +2

    Very well spoken.

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 2 месяца назад +10

    சூப்பர் தலைவா அருமையான பதிவு

  • @rajasudha661
    @rajasudha661 2 месяца назад +160

    மிகச்சிறந்த அரசியல் அறிவு சமூக அறிவு உங்களை பார்ப்பதற்கும் உங்கள் பேச்சைக் கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 2 месяца назад +13

    What a clear explanation.. superb sir❤❤❤❤
    Periyar 2.0 you are❤❤!! You don't support any particular party but you speak Democracy..!!
    Hatsoff to the guts ❤❤❤

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 месяца назад

      Loose b he is DMk supporter fraud

  • @Saisivamuralisaisivamurali
    @Saisivamuralisaisivamurali 2 месяца назад +20

    ❤ விமர்சனம் இல்லா விடை இல்லை ❤

  • @VijayVijay-oz8dp
    @VijayVijay-oz8dp 2 месяца назад +142

    உங்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது மிகவும் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது உங்களின் இந்த பேச்சு.... மேலும் உங்களுக்கு பெரியார் விருதும் வழங்க வேண்டும் என எனக்கு தோன்றுகிறது...we salute prakash Raj sir....❤

    • @maheshreddy6609
      @maheshreddy6609 2 месяца назад +1

      Antha award kudthattukku neengellam vekkapadanum
      Dravidian Siddhanta parties have been ruling Tamil Nadu since the last seven and a half decades. as The Dalit and Backward Classes have achieved a higher level of self-reliance and development than the rest of the Dalit and Backward Classes in the country because of their rule and Dravidian ideology. Do any Dravidian politicians have the guts to say that? It is really shameful to claim to cover their political gains in the name of Dalits and BCs.
      From 2021, crimes against SC up from 7.90 to 12.20 (per 1 lakh population) and crimes against ST up from 3.90 to 8.40 in Tamilnadu.

    • @Kattumaram339
      @Kattumaram339 2 месяца назад

      😂😂😂😂

  • @hajihaz
    @hajihaz 2 месяца назад +18

    A lion is always a lion. I definitely vote for his mindset if he comes into the politics. I wish he should come into politics ❤

  • @SivaArul-e9t
    @SivaArul-e9t 2 месяца назад +8

    Mature speech ❤❤❤

  • @veluperumal878
    @veluperumal878 2 месяца назад +241

    கலைஞர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு முழுவதும் தகுதியுடையவர் திரு பிரகாஷ்ராஜ்.அவரைபோன்று பத்து கலைஞர்கள் நாடுமுழுவதும் இருந்தால் இந்தியா வல்லரசாக மாறும்.வாழ்க பிரகாஷ்ராஜ்.

    • @hnb4053
      @hnb4053 2 месяца назад

      Appo naatle irukra ellorume crypto ChristiansA aaga venduma

    • @Athirahindustani
      @Athirahindustani 2 месяца назад

      Dei , nee oru Christian. Nee un pastor panra rape , atoozhiyam pathi Pesu . Hindukala pathi pesa nee yaaru ?
      Thayiriyam irundha pastor, mullah, missionary, jihadi pathi pesuda crypto 🤮

    • @Athirahindustani
      @Athirahindustani 2 месяца назад

      Kazhaignar na avan velaya paakave diyadhu thane , ethukuu eppavum hindukala pathi pesaran

    • @roughandtough1269
      @roughandtough1269 2 месяца назад +1

      అప్పుడు వీడిని నార్త్ కొరియా లో పడేయాలి.ఎందుకంటే కిం మామ కి సరియైన సమ ఉజ్జీ 😉

    • @geethas-ln8ys
      @geethas-ln8ys 2 месяца назад

      திமிர் அகம்பாவம் ஆணவத்தின் மொத்த உருவம் இவன் , சினிமாவுல மட்டுமல்ல நிஜத்துல வில்லன்

  • @drstrange5997
    @drstrange5997 2 месяца назад +2

    The best line is don't bring god to politics is 🔥❤

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 месяца назад +243

    நிழல் உலகின் நிஜ ஹீரோ தோழர் பிரகாஷ் ராஜ்

    • @user-devil2face9
      @user-devil2face9 2 месяца назад +3

      Incredible speech sir
      ❤❤❤❤❤

    • @rajans2504
      @rajans2504 2 месяца назад +1

      He is a wolf in sheeps clothing.

    • @surajm4547
      @surajm4547 2 месяца назад

      ​@@rajans2504That fellow KB only brought this chap to Tamezh films instead of giving chance to local artistes.

    • @indianeconomy5351
      @indianeconomy5351 2 месяца назад

      Joker raj!

    • @VGarepali-r6u
      @VGarepali-r6u 2 месяца назад +1

      @captainjackuniversal Like pawala dog gave away his wives, right? 🤣🤣🤣🤣

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 2 месяца назад +125

    எதார்த்தமான நேர்காணல்
    சிந்திக்கத்தக்ககேள்வியும்
    பதிலும்.
    பாராட்டுகள்.

  • @blesswinjoy4146
    @blesswinjoy4146 2 месяца назад +2

    What a clarity ❤

  • @udayuday2182
    @udayuday2182 2 месяца назад +6

    Super And Clear Matured Speech ❤❤❤

  • @NiklashWilliams
    @NiklashWilliams 2 месяца назад +1

    Chellam ❤

  • @soudhamanisoudhamani1634
    @soudhamanisoudhamani1634 2 месяца назад +15

    Super Sir👍👍👍👍👍👍

  • @mohammedrafiq6481
    @mohammedrafiq6481 2 месяца назад +133

    இன்னும் நிறைய பேச வேண்டும் பிரகாஷ் ராஜ் சார்

    • @saranksp
      @saranksp 2 месяца назад

      அது yenda உனக்கு பொங்கிட்டு வருது பாய்... உன் பிரியாணி ல பண்ணி கலந்தா சந்தோச படுவியா

  • @subhatamil9907
    @subhatamil9907 2 месяца назад +67

    Real hero sir.உண்மையை உரக்க கூறுவது மிகவும் அருமை.

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 2 месяца назад +5

    Crystal clear answer & question by prakash......

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 2 месяца назад +39

    சூப்பர் ஸ்பீச் சார்👍

  • @cjayapal3346
    @cjayapal3346 2 месяца назад +4

    An useful interview. A good reach. Frequent interviews like this should come.

  • @ShefiAmigoz
    @ShefiAmigoz 2 месяца назад +4

    Wow. ❤❤.

  • @arul179
    @arul179 2 месяца назад +1

    Chellam naa summava❤

  • @meenasankar7767
    @meenasankar7767 2 месяца назад +81

    சூப்பர் 👌👌👌👏 நிறைய மேடையில் பேசுங்கள் பிரகாஷ் ராஜ் சார் 🎉

  • @DelightfulDancing-xb2bx
    @DelightfulDancing-xb2bx 2 месяца назад +10

    ❤❤❤ super speech sir

  • @michaeldelin3988
    @michaeldelin3988 2 месяца назад +2

    As telugu people we are suffering with immature politicians .. huge respect to Prakash Raj sir..

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 месяца назад +155

    கலைஞன் என்பவன் சமூக அக்கறையும், அரசியல் அரிவுடன் இருந்தால், மக்கள் எளிதில் அரசியல் தெளிவு மற்றும் முன்னேற்றம் பெறுவார்கள், திரு.பிரகாஷ் ராஜ் அவர்களின் துணிச்சல் மிக்க கருத்திற்கு,வாழ்த்துக்கள் நன்றி🙏

    • @BandariPrakashRao
      @BandariPrakashRao 2 месяца назад +2

      But just one rupee no donation prakash raj but pk Sir kerala and army poor people more donation pure hearted pawan sir

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 месяца назад

      ​மத வெறியை தூண்டாமல் இருப்பது ஆயிரம் நன்கொடைக்கு சமம்

    • @thulasikuttiappan6625
      @thulasikuttiappan6625 2 месяца назад +7

      Is Giving donation called good person? ​@@BandariPrakashRao

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 2 месяца назад +8

      ​@@BandariPrakashRaoபவன் கல்யாண் நிறைய நன்கொடை வழங்கினார் உதவிகள் செய்தார் நல்ல விஷயம் தான். தமிழ் நாட்டில் எம்ஜிஆர் நன்கொடை வழங்கினார் உதவிகள் செய்தார். அதற்கு தமிழ் நாட்டின் முதல்வர் பதவியை அவர் அனுபவிக்க கலைஞர் தீட்டிய தமிழ் நாட்டின் மக்களுக்காக உதவும் நலத்திட்டங்களில் ஊழல் பழியை சுமத்தி ஆட்சியை கைப்பற்றி 13 வருடங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார். தமிழ் நாட்டின் பார்ப்பனர்கள் சோ. ராமசாமி இந்திய ஜனாதிபதி வெங்கட் இராமன் இந்திரா காந்தி இவர்களின் தூண்டுதல் மூலமாக ஆட்சி அமைத்து தமிழ் நாட்டின் வளர்ச்சி பின் தங்கிய நிலையில் சென்றது. பிறகு அதிமுக ஜெயலலிதா மற்றும் சசிகலா இவர்களால் என்ன நடந்தது என்று மக்கள் சிந்தித்து பார்க்க எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டது. நாடு முன்னேற நல்ல தலைவர் கள் வேண்டும் என்பது அவசியம் தேவை.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад +4

      Donation பண்றதுக்கும் அரசியல் ஆட்சி செய்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது, பவன் கல்யான் அவர்கள் நிறைய உதவி மற்றும் நல்லவராக இருந்தால் நல்லது தான். அதே போல் இன்றைக்கு தேவையான அரசியல்,வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், மாற்று சிந்தனை, தொழில்வளர்ச்சி, சுகாதாரம், பாதுகாப்பு, இப்படி 1000கணக்கான விசயங்களை உள்ளடக்கியது தான் அரசு, இதை சரியாக,திறமையாக கையல்பவர்கள் தான் இன்றைய அரசியலுக்கு தேவயானவர்கள், அனைவரும் அரசியல் பேசுவது மாற்றத்திற்கான சிறந்த வழி, பதில் கருத்திற்கு நன்றி 🙏

  • @s.lohithkumar1208
    @s.lohithkumar1208 2 месяца назад +13

    Super super super🎉🎉🎉❤❤❤ prakash raj sir

  • @srinuchintam3214
    @srinuchintam3214 2 месяца назад +1

    Prakash raj garu Excellent truth speech,,👌👍💯

  • @PalaniSelvam-mq6nn
    @PalaniSelvam-mq6nn 2 месяца назад +118

    From ಗುಡ್ಡದ ಭೂತ... I'm watching you Mr.Prakash 😊 What A Brave man 🤗

    • @AbdullahPunctureWale-BePgCxx
      @AbdullahPunctureWale-BePgCxx 2 месяца назад

      Hey.. Hello.. Bro.. me too.. I was in Karnataka back then.... I think I was like 10yr old.. I guess.. Guida Bhoota.. I still remember the intro song..

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 месяца назад

      Punda man he is

    • @lelu810
      @lelu810 2 месяца назад

      Those were the days... When he appeared in Tamil movies like so many I really wanted him to win

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 месяца назад

      @@lelu810 punda win Prakash

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 месяца назад

      @@PalaniSelvam-mq6nn punda selvam 🐕 🛷 🐶

  • @CMP345
    @CMP345 2 месяца назад +50

    சூப்பர் பேச்சு👌 உண்மையான பேச்சு

  • @itzvishnusk
    @itzvishnusk 2 месяца назад +2

    Ivlo theliva pesrareh ❤ super nga

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 месяца назад +15

    திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் உரையாடல் அருமை உண்மை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤❤

  • @RGB_LASER
    @RGB_LASER 2 месяца назад +116

    முதல் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற ஒரே கலைஞன் திரு பிரகாஷ் ராஜ் அவர்கள்... வாழ்த்துக்கள் sir❤

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 2 месяца назад +1

      அது யாரு கொடுத்தா 😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад

      அதுகூட தெரியலனா,தெரியாமா இருப்பதே நல்லது@@viswanathsennappan6628

    • @Athirahindustani
      @Athirahindustani 2 месяца назад +2

      @@viswanathsennappan6628Thirumavalavan nd comoany

    • @senthilsaminathanvenkatach7463
      @senthilsaminathanvenkatach7463 2 месяца назад

      😂😂😂😂​@@viswanathsennappan6628

    • @maheshreddy6609
      @maheshreddy6609 2 месяца назад +1

      Nee oru emotional kurudan 😂
      Dravidian Siddhanta parties have been ruling Tamil Nadu since the last seven and a half decades. as The Dalit and Backward Classes have achieved a higher level of self-reliance and development than the rest of the Dalit and Backward Classes in the country because of their rule and Dravidian ideology. Do any Dravidian politicians have the guts to say that? It is really shameful to claim to cover their political gains in the name of Dalits and BCs.
      From 2021, crimes against SC up from 7.90 to 12.20 (per 1 lakh population) and crimes against ST up from 3.90 to 8.40 in Tamilnadu.

  • @leogroup180
    @leogroup180 2 месяца назад +41

    Movie villan but he was Real HERO ❤

  • @DubaiMarvels
    @DubaiMarvels 2 месяца назад +22

    Prakashraj sir 🔥 He should give more interview

  • @roslinvarughese8044
    @roslinvarughese8044 2 месяца назад +19

    Well said, Prakash Raj...To the point

  • @ragupandiv8764
    @ragupandiv8764 2 месяца назад +30

    இவர் தான் உண்மையான ஹீரோ.மதிப்பிற்குறிய பிரகாஷ் ராஜ் அவர்கள் தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 2 месяца назад +12

    சிறப்பான நிதானமான கருத்துக்கள் நிறைந்த உரையாடல் ❤❤❤❤❤ லவ் யூ செல்லம்

  • @chelladuraig2267
    @chelladuraig2267 2 месяца назад +250

    ஒரு கலைஞன் என்றால் உங்களைப் போல இருக்க வேண்டும் எங்க ஊரிலும் இருக்கிறார்களே தொடை நடுங்கி நீ ஆம்பள சார்

    • @muralig1331
      @muralig1331 2 месяца назад +7

      உண்மை

    • @saravanankumar6603
      @saravanankumar6603 2 месяца назад +3

      துணிச்சலுக்கும் ஆம்பலைக்கும் சம்மந்தம் இலலை

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 месяца назад +11

      தொடை நடுங்கி விஜய்

    • @CatKristo-ok7zs
      @CatKristo-ok7zs 2 месяца назад

      ​@@jagaseeshwaranm6829சொட்ட ரஜினி பயந்து ஓடிட்டான் தளபதி அரசியல்க்கு வந்துட்டாரு டா தற்குறி

    • @surajm4547
      @surajm4547 2 месяца назад +3

      Kannadans Prakash Raajukku enga yaenna vaelay

  • @karanpoonja
    @karanpoonja 2 месяца назад +6

    I know little bit of tamil still I watched this interview in full.... such a calrity of thoughts Prakash ji. You inspire me

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt 2 месяца назад +8

    I like you sellem,very, good your speech ❤❤❤❤❤

  • @thamizhmaran2639
    @thamizhmaran2639 2 месяца назад +42

    பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையை அருமையா பேசி இருக்கார், வாழ்த்துக்கள் 💐💐

  • @jaanukjaanuk1707
    @jaanukjaanuk1707 2 месяца назад

    Wow Super answer Sir 🙏🙏🙏

  • @jacksparrow-qp9gj
    @jacksparrow-qp9gj 2 месяца назад +14

    Only actor who has spine❤

    • @ajaykanna8710
      @ajaykanna8710 2 месяца назад +1

      ​@@srinivas8267same as you 🤣🤣

  • @Saisivamuralisaisivamurali
    @Saisivamuralisaisivamurali 2 месяца назад +32

    ❤ பகுத்தறிவு ❤