நம் தெய்வங்கள மீட்டுறுவாக்கம் செய்தது மட்டுமல்ல நம் எளிய தெய்வங்கள அழகு படுத்தி விட்டீர்கள். எம் முன்னோர்கள் ஏமாற்ற பட்டத்தை என் கண் முன்னே காட்டிவிட்டீர். வாழ்க உம் மெய்யியல் தொண்டு.
May I suggest that this kind of mission be extended to eradicate untouchability, caste atrocities and caste terrorism and superstitions in the land of so called Periyar and social. justice
பகுத்தறிவு மரபின் தொடர்ச்சியை கரு.ஆறுமுகத்தமிழன் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராட்டும் நன்றியும்!
அருமை அருமை அருமையிலும் அருமையான விளக்கம் நன்றி நன்றி.
தமிழனை மீட்டெடுக்கும் அற்புதமான பணி,தொடரட்டும்,நாளும் துளங்கட்டும்.வாழ்க தமிழ், வளர்க ஆறுமுகத்தமிழன்.பசுமை வணக்கம்.
நம் தெய்வங்கள மீட்டுறுவாக்கம் செய்தது மட்டுமல்ல நம் எளிய தெய்வங்கள அழகு படுத்தி விட்டீர்கள். எம் முன்னோர்கள் ஏமாற்ற பட்டத்தை என் கண் முன்னே காட்டிவிட்டீர். வாழ்க உம் மெய்யியல் தொண்டு.
உங்கள் தளத்தில் பயணம் தெளிவாக உள்ளது 🎉
❤🎉 Subramaniam malaysia
May I suggest that this kind of mission be extended to eradicate untouchability, caste atrocities and caste terrorism and superstitions in the land of so called Periyar and social. justice
Arumai sir
அருமை அய்யா அறிபூர்வமான பேச்சு நிறைய கருத்துக்களை தெறிந்துகொண்டேன் நன்றி
அற்புதமான உரைங்க ஐயா 🙏
விவேகானந்தர் பல்கலைக்கழக பேராசிரியர் அங்கு யார் இருப்பார்கள் இந்து என்ற பெயரில் உலா வருபவர்கள்