கொதித்தெழும் பேரலையாக காளியம்மாள் பேச்சு! | Ntk Kaliammal Heart Touching Speech At Vedaranyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2023
  • வேதாரண்யத்தில் கொதித்தெழும் பேரலையாக காளியம்மாள் பேச்சு! | Ntk Kaliammal Heart Touching Speech At Vedaranyam.
    Ntk Kaliammal Greate Political Speech About Sea Politics. Ntk Kaliammal Mass Speech Infront Of Seeman.

Комментарии • 180

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +69

    நாதக கூட்டங்களுக்கு மட்டுமே பெண்கள் தைரியமாக வருகிறார்கள் இது தான் புரட்சி ❤️🔥❤️

    • @seethadurai2942
      @seethadurai2942 7 месяцев назад +2

      ❤❤❤❤❤❤

    • @karikalan8589
      @karikalan8589 7 месяцев назад

      VIJI....OOLAN🐢🐢🐢🐢

    • @balageorgerajakumar2409
      @balageorgerajakumar2409 7 месяцев назад +1

      @@karikalan8589நீ காணமல் போவிர்கள் சங்கிகள் கதறுங்கள்😂

    • @shaiknoormohamed190
      @shaiknoormohamed190 Месяц назад

      inìjijiuin9kj9ĵj9ij9ij9j9ij9j9j9j9injno l😊 😂 ​@@karikalan8589

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +57

    இந்த உண்மைகளை தெரிந்தபிறகாவது அண்ணனின் கரத்தை வலுப்படுத்த தானாக வாருங்கள் இது காலம் கொடுத்த கடைசி கையிருப்பு...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +54

    இந்த அக்கா நிலத்திலும் நீந்தி இந்த மாபெரும் மேடையிலும் நீந்துகின்றதே தங்கை நீ வாழ்க வாழ்க...

  • @msrkbossmsrk2232
    @msrkbossmsrk2232 7 месяцев назад +36

    அனல் தெறிக்கும் பேச்சு.வலி மிகுந்த பேச்சு

  • @jebinprabhu1950
    @jebinprabhu1950 7 месяцев назад +59

    🤩வருங்கால மீன்வளத்துறை அமைச்சர் அக்கா காளியம்மாள்💯🔥NTK❤

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 7 месяцев назад +25

    அண்ணனின் ஆட்சியில் நீங்கள் தான் மீன் வளத்துறை அமைச்சர்

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z 7 месяцев назад +41

    சிறப்பான பேச்சு நன்றி அக்கா நாம் தமிழர்❤

  • @PRABU53
    @PRABU53 7 месяцев назад +22

    உங்களைத் தோற்கடிக்கிற மக்கள்தான் தோற்றுப் போகிறார்கள் என்று தெரியவில்லை.❤

    • @karikalan8589
      @karikalan8589 7 месяцев назад

      SARI....APPO...EANDA...VOOMBUREANGAA🐢🤪😝🤠

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 7 месяцев назад +34

    நாம் தமிழர் வெல்வார் விவசாயி 👍👍👍

  • @devagrubai4873
    @devagrubai4873 7 месяцев назад +40

    அனல் பறக்கும் பேச்சு மேடம் உங்கள் ‌வலிய உயர்ந்து சொன்னீர்கள் சுப்பர்

  • @raviraveena3889
    @raviraveena3889 7 месяцев назад +18

    வாழ்த்துக்கள் அம்மா. நீடூழி வாழ வாழ்த்துக்கள். Great.NTK.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад +31

    இதுபோல கருத்தாகப் பேசும் பெண்மணி தமிழக அரசியலில் வேறு யாருமில்லை

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 7 месяцев назад +43

    இதற்காவது பதில் சொல்லுங்கடா DMK mendals 😂

  • @itsmekani735
    @itsmekani735 7 месяцев назад +21

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍

  • @user-sb8uc3iz9i
    @user-sb8uc3iz9i 7 месяцев назад +12

    நாம் தமிழர் அன்பு சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 7 месяцев назад +9

    சிங்க பெண் நாம் தமிழர் கட்சி அக்கா காளியம்மாள் அவர்கள்

  • @thasananth2692
    @thasananth2692 7 месяцев назад +16

    காளியம்மாளின் தமிழ் வீச்சு.. பேச்சு.
    👍👍👍👍

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 7 месяцев назад +9

    வீர மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா. 🎉

  • @JudeThambiaiah
    @JudeThambiaiah 7 месяцев назад +7

    அக்கா நீங்க பிரபாகரனின் தங்கச்சி அது போதாதா வாழ்க உங்கள் புகழ்

  • @MuthuKumar-dv6xo
    @MuthuKumar-dv6xo 7 месяцев назад +7

    அருமை சகோதரி

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +9

    வணக்கம் அக்கா 💖💖💖

  • @dhineshsam03
    @dhineshsam03 7 месяцев назад +13

    Varalaru ungalai veera mangai endru azhaikanum ,, andha uyarathuku ponga engal vazhthukal …. ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 7 месяцев назад +7

    வணக்கம் தாயே 🙏🏿🙏🏿

  • @chandranbalakrishnan8750
    @chandranbalakrishnan8750 7 месяцев назад +8

    Admirable speech.

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 7 месяцев назад +13

    என் தாய் தமிழ் உறவு கடல் காளியின் உண்மையின் உறைவிடம் சகோதரியே வாழ்த்தி வணங்குகிறோம்

  • @user-vi6rh5xd4h
    @user-vi6rh5xd4h 7 месяцев назад +4

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz 7 месяцев назад +4

    அன்புள்ள அக்காவுக்கு வணக்கம். வாழ்த்துகள்.❤

  • @sagunramu6762
    @sagunramu6762 7 месяцев назад +4

    Super speech Akka...NTK valga valga valga 🔥🔥🔥❤

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 7 месяцев назад +7

    Dear Kaliamal,
    I wish you can train at least 10 powerful speakers like you amongst your community.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 7 месяцев назад +6

    என் புரட்சி தங்கை காளிம்மாளின் உள்ள குமுறலை வலி கொட்டும் பொளுதுதான் புரியுது உலகமே சாப்புடும் உணவு மீன் இதை மக்கள் உணரவேண்டும் எனியாவது தமிழரின் உணர்வுகளை புரிந்து மக்கள் நாம் தமிழருக்கு உங்கள் ஒட்டை போட்டு வொல்லவையுங்கள் தமிழர் தலைநிமிர்ந்து நிர்கவேண்டும் என் தங்கைக்கு வாழ்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🐆🐆🐆🇫🇷🇫🇷❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 7 месяцев назад +4

    அருமை உண்மை பதிவு நன்றி

  • @veerakutty1801
    @veerakutty1801 7 месяцев назад +3

    என்றும் அண்ணன் சீமான் வழியில்..
    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்....

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 7 месяцев назад +5

    Sirappana petchu sagothari...

  • @stevenela5336
    @stevenela5336 7 месяцев назад +4

    Akka unga speech super ka❤

  • @xxxtentacion3074
    @xxxtentacion3074 7 месяцев назад +3

    Goosebumps akka❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @user-pp7vm3ts3o
    @user-pp7vm3ts3o Месяц назад +4

    அக்கா உங்கள் பேச்சிர்க்கு புரட்சி வீர வணக்கம்

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 7 месяцев назад +2

    அருமை அக்கா நாம் தமிழர் வெகு விரைவில் வெல்வோம்

    • @karikalan8589
      @karikalan8589 7 месяцев назад

      20026....NTK...💪💪💪💪💪🔥🤪😝🐢🐊

  • @parasuramanpalanisamy1818
    @parasuramanpalanisamy1818 Месяц назад +3

    மன்னர் காலத்தில் கப்பல் படை வீரர்கள்❤❤❤❤ வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. உழைத்து உயிரை கொடுத்தும் வாழும் நம் சொந்தம் ❤❤❤

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 7 месяцев назад +10

    என் மீனவ சொந்தங்களுக்கு வாழ்த்தி வணங்குகிறோம் தமிழாய் தமிழால் ஒன்றினைவோம் உறவுகளே

  • @muruganthyagarajan
    @muruganthyagarajan 7 месяцев назад +10

    Really very sad to know the history of our brothers and sisters.

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +8

    9:40 😂😂😂 Thug Life அக்கா 👏👏👏

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 7 месяцев назад +6

    எம் தமிழ்த் தாயை ( காளியம்மா )எப்படி புதிதாக வாழ்த்துவது என திணறுகிறேன் .

    • @arockiadass668
      @arockiadass668 28 дней назад

      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர்.
      அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் .
      தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும் தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை
      அதனால் தான் சொல்கிறோம் தமிழ் நாட்டை ஆள தமிழர்களையேத் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.அது தான் தமிழர்களின் முக்கிய மான கடமையாக இருக்க வேண்டும்..

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 7 месяцев назад +9

    தெள்ளத்தெளிவான பேச்சு. இதுவும் இந்த மக்களுக்கு வெளங்கலைன்னா யாராலையும் காப்பாத்த முடியாது 😂❤❤

  • @MurugEsan-ss3ti
    @MurugEsan-ss3ti 7 месяцев назад +3

    Veera.mangai..thangachi.N.T.K

  • @rajiangeorge2729
    @rajiangeorge2729 7 месяцев назад +3

    Super speach...🎉🎉

  • @kajankajan4780
    @kajankajan4780 7 месяцев назад +2

    NTK 🐯💯🙏🏻💪🔥🔥💪💪

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 7 месяцев назад +1

    காளியம்மள் அவர்கள் உணர்வுமிக்க பேச்சு சிந்திக்க வேண்டும் மக்களே தமிழன் என்ற உணர்வுடன் நாம் தமிழர்❤❤❤❤❤❤❤

  • @senthilsiva4909
    @senthilsiva4909 7 месяцев назад +1

    அக்கா சூப்பர் நாம் தமிழர்

  • @karthika714
    @karthika714 7 месяцев назад +3

    Ntk

    • @jaym2451
      @jaym2451 7 месяцев назад +1

      *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *NTK FAVOURITE THANGAI A FANTASTIC SUPERB "WONDER WOMAN" OF TAMIL NADU*

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 7 месяцев назад +1

    Very good sister kaliyamma god bless you 🙏 ⚘️💪💪💪
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @thirumalair557
    @thirumalair557 7 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stephendoss5103
    @stephendoss5103 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி...வெற்றி நிச்சயம்...

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 27 дней назад +1

    மக்களே... திருமதி காளியம்மாள் அவர்கள் நம் தமிழ் நாட்டின் சொத்து.... இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்...

  • @dharmaramu9111
    @dharmaramu9111 7 месяцев назад +1

    நாம் தமிழர்

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 7 месяцев назад +1

    Thangaitchi kaliyammal 👍

  • @-tiruchendurmeenavanaji
    @-tiruchendurmeenavanaji 7 месяцев назад +2

    பரதவர்கள் 🎏🎏🎏🎏

  • @NirmalaNirmala-is9xz
    @NirmalaNirmala-is9xz 7 месяцев назад +1

    👍💪🌾

  • @venkat3466
    @venkat3466 2 месяца назад +2

    Next fishing minister for Tamil Nad

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 7 месяцев назад

    நாம் தமிழர்♥️💛♥️💛🐅🔥💪🏻

  • @AChandranA.Chandran-vz8tg
    @AChandranA.Chandran-vz8tg 7 месяцев назад +1

    Super message sister

  • @aruntamilan549
    @aruntamilan549 7 месяцев назад

    அருமையான பேச்சு 🔥🔥🔥

  • @rahulasal18
    @rahulasal18 7 месяцев назад +3

    NTK💪💪💪

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j 7 месяцев назад

    Super akka speech NTK MUTHALVAN SEEMAN

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 Месяц назад +1

    என் தங்கை!

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 7 месяцев назад

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 месяца назад +1

    Good speech keep it up 👍🏿

  • @pandiyan.spandiyan.s7960
    @pandiyan.spandiyan.s7960 7 месяцев назад

    என்தங்கை,காளியம்மாள்,இனம் ஒன்றுதான் இனத்தின் விடுதலை,நாம் தமிழர்,உம்பளச்சேரி,வேதாரண்யம்

  • @kalyaniarun8508
    @kalyaniarun8508 7 месяцев назад

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-ls4po8ip1r
    @user-ls4po8ip1r 7 месяцев назад +1

    🎉🎉🎉

  • @chandran4319
    @chandran4319 2 месяца назад +1

    தரமான பதிவு சகோதரி🙏

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o 7 месяцев назад

    நன்றி அக்கா❤❤❤❤❤

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj 7 месяцев назад +1

    👍👍👍🙏🙏🙏

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 7 месяцев назад

    அருமையான பதிவு சகோதரி

  • @thamaraikannan8627
    @thamaraikannan8627 7 месяцев назад

    நாம் தமிழர்💪💪💪

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 7 месяцев назад

    இவ்வளவு தெளிவாக இந்த உண்மையை தெரிந்த பின்னாவது நீங்கள் சீமான் அண்ணனுக்கு ஓட்டு போட்டு உங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் காளியம்மா

  • @maduramadura5865
    @maduramadura5865 7 месяцев назад

    Sivabalan ntk Malaysia ❤🎉❤

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 7 месяцев назад +1

    உண்மையை உரக்கச் சொல்லுங்கள் அக்கா

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 7 месяцев назад +1

    சிறந்த பேச்சாற்றல்.... வாழ்த்துகள்....

  • @jothishanmugamm7356
    @jothishanmugamm7356 Месяц назад

    வாழ்த்துக்கள் அக்கா 🎙️

  • @LOURDHU1981
    @LOURDHU1981 7 месяцев назад

    Excellent talk by thangai Kaliyammal. Fire speech, but painful truth ❤

  • @maduramadura5865
    @maduramadura5865 7 месяцев назад

    Sivabalan ntk Malaysia kelang ❤❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 7 месяцев назад +2

    வாழ்துக்கள் சகோதரி

  • @muralik5749
    @muralik5749 15 дней назад

    Lion kaliammal your voice power Delhi parliament as MP
    GOD bLEES YOU.

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Месяц назад +1

    ❤ veetry ❤ veetry ❤ veetry ❤ kaliammal ❤ veetry ❤ all❤ mp 🌹 cit 🌹 veetry

  • @maduraikaaranthaanda
    @maduraikaaranthaanda 7 месяцев назад

    Sirappu....

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 2 месяца назад +1

    காளி தேவியின் மரு உருவாகவே உன்னை பார்க்கிறேன் தாயே.நீயாக பேசவில்லை அம்மன் அருள் உன்னிடம் உள்ளது.

  • @lovelovely6143
    @lovelovely6143 7 месяцев назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌

  • @pramilakumari408
    @pramilakumari408 7 месяцев назад

    NTK 🌴🌴🌴🌴🌴🌴👌💪💪💪💪💪👌🙏💞🥰🥰🌹🌹

  • @user-fz1zq1xs8s
    @user-fz1zq1xs8s 7 месяцев назад +1

    அலையலையாய்... பேரலையாய்... பொங்கி எழுந்தாள் மாகாளி!

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL Месяц назад +1

    அக்கா 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @SelvakumarSelvakumar-wu1ff
    @SelvakumarSelvakumar-wu1ff Месяц назад

    ❤super.akka

  • @muralik5749
    @muralik5749 15 дней назад

    What a.fanatastic Tamil Spech

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 7 месяцев назад +2

    சகோதரி உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்களது அனல் பறக்கும் பேச்சு உண்மையைப் பேசுகின்ற அந்த உணர்வு எனக்கு மிகவும் பிடித்து விட்டது முடிந்தால் எங்கள் ஊரில் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் பட்டணம் புதூரில் தாங்களும் சாட்டை துரைமுருகனும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்துங்கள் தங்களது அணியில் இணைந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் இப்படிக்கு பாலு என்கின்ற பாலகிருஷ்ணன் குறிப்பு நான் 50 ஆண்டு காலமாக திமுகவில் இருக்கிறேன் மிகவும் வருந்துகிறேன் உங்களது கட்சி நிர்வாகிகள் யாரேனும் இருந்தால் அவர்களது கைபேசி எண்ணை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @mailamangai9080
    @mailamangai9080 7 месяцев назад +6

    மீனவர்கள் நீங்கள் ஆவது அண்ணன் சீமானுக்கு வாக்கு போடுங்கள். உங்கள் வாழ்வு வலமாக அமையும். நல்ல அருமையான பேச்சு தங்கை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @Kathiresan-is9gd
    @Kathiresan-is9gd 2 месяца назад

    அக்கா வெற்றி வெற்றி

  • @TamilM-wq5im
    @TamilM-wq5im 2 месяца назад

    அக்கா நோ அக்கா 🙏🙏🙏மை லோப் 😢😢😂

  • @dineshsun3409
    @dineshsun3409 7 месяцев назад

    💪👍

  • @muthamizhselviashock
    @muthamizhselviashock Месяц назад

    வெற்றி நமக்கே ❤

  • @Mariappan-pg8sp
    @Mariappan-pg8sp 7 месяцев назад

    காளியம்மாள்

  • @midoriwasabe2985
    @midoriwasabe2985 7 месяцев назад

    *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *NTK FAVOURITE THANGAI FANTASTIC SUPERB WONDER WOMAN OF TAMIL NADU*