திமுக வரலாற்றில் கண்டிராத எதிரியாக கருத்தியல் பலம்வாய்ந்த நாகை வேட்பாளர்! | Ntk Karthika Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2024
  • திமுக வரலாற்றில் கண்டிராத எதிரியாக கருத்தியல் பலம்வாய்ந்த நாகை வேட்பாளர்! | Ntk Nagai Candidate Karthika Mass Election Campaign Against Dmk Mk Stalin. Seeman Sister Karthika Viral Election Campaign Speech For Nagapattinam People. Ntk Karthika Best Election Campaign Speech Against Bjp Modi. Ntk Karthika Amazing Political Ideology Speech. Ntk Karthika Latest Election Campaign Speech.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 370

  • @JP_rasanai
    @JP_rasanai 2 месяца назад +149

    யப்பா என்னா பேச்சு...இத கேட்டும் ஓட்டு போடலனா இந்த மக்களவிட ஏமாளி முட்டாள் யாரும் இருக்கமுடியாது..

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 2 месяца назад +166

    தங்கையை தேர்வு செய்த
    தமிழர் தலைமை ஏற்று
    களமாடும் சீமானுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @mathavanraja8971
    @mathavanraja8971 2 месяца назад +107

    அக்கா திரு கார்த்திகா MP. நாம்தமிழர்

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 2 месяца назад

      எங்கே?எந்தநாட்டுக்குஎம்பி?தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை ராஜா!

    • @santhic5070
      @santhic5070 2 месяца назад

      ஆமா நீ கழுவி குடித்து பழக்க பட்டவன் அதுதான் உனக்கு தெரியும்

    • @user-wp8fh9hw8m
      @user-wp8fh9hw8m 2 месяца назад +2

      KARTHIKA MP

    • @geetham2809
      @geetham2809 Месяц назад

      Karthika mp

  • @tmuruganantham9598
    @tmuruganantham9598 2 месяца назад +79

    தங்கச்சி உன் தமிழை கண்டு வியக்கிறேன் அண்ணன் சீமானின் தங்கை என்பதை நிறுவிவிட்டாய் நீ வாழ்க நீ வளர்க உன் வாய்மொழி

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +133

    அருமை சகோதரி வெளிநாட்டில் சொகுசாக வாழ நினைத்தால் நீங்கள் வாழ்ந்து இருக்கலாம் ஆனால் நான்கு லட்சம் சம்பளத்தை விட்டு இந்த மக்களுக்கு உழைக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 месяца назад +84

    நாம் தமிழரின் மதிப்பு மிகு ஒளி மிகு வைரங்களில் ஒன்றுதான் இந்த தங்கை வீர மங்கை மானமிகு தமிழச்சி.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      40 தமிழ் எம்பிக்களும் வைரங்களே!
      இந்த 40 வைரங்களை
      பாராளுமன்றம் அனுப்பி வைத்தால் வைரம் போல பிரகாசிப்பார்கள்.
      இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருப்பார்கள்.
      தமிழ் நாட்டில் உள்ள பல தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண்பார்கள்.

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 2 месяца назад +111

    நாற்பது தொகுதி யிலும் மிகவும் சிறப்பான வேட்பாளர் தேர்வு அண்ணா பெருமை கொள்கிறேன்

  • @premkumar-lk6cf
    @premkumar-lk6cf 2 месяца назад +95

    தங்கை கார்த்திகா ! உங்கள் [ உண்மையான ] பேச்சாட்றலுக்கு வீர வணக்கம் அண்ணன் அறிவித்த தங்க காசு பெறுவது உறுதி ! 💪😃 நதாக

    • @lawrencepushparaj1413
      @lawrencepushparaj1413 2 месяца назад

      தமிழனை தமிழன் ஏமாற்றுவதில் சம்மதமே..

  • @user-xw5ro4uv8z
    @user-xw5ro4uv8z 2 месяца назад +64

    தங்கை தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரனின் மகள் வெற்றி காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤❤❤

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y 2 месяца назад +65

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @vijayaragavan.g4504
    @vijayaragavan.g4504 2 месяца назад +37

    அண்ணண் தேர்வு அருமை😎💥💥..... நாகை நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா கார்த்திகா அவர்கள்
    உறுதி ❤️💛... நாடாளுமன்றத்தை அதிர விட காத்திருக்கும் பெண் புலி புரட்சிகர வாழ்த்துக்கள்💛❤️💛❤️
    தமிழ் தாய் வாழ்த்து தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @stephenc-tc5bv
    @stephenc-tc5bv 2 месяца назад +29

    அன்பு சகோதரி கார்த்திகாவிற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதற்காகவே ஓட்டு போட வேண்டும் தமிழனாய் இருந்தால் ஓட்டு போடுவார்கள் கார்த்திகாவிற்கு வெற்றி உறுதி

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 месяца назад +55

    புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு நாம் தமிழர் கட்சி மஸ்கட்

  • @glittusGonsalves
    @glittusGonsalves 2 месяца назад +27

    அண்ணன் சீமான் அவர்கள், தனக்கு இணையாக இந்தப் பெண் புலிகளையும், ஆண் புலிகளையும், எப்படி தேர்வு செய்து களத்தில் இறக்கினார் என்று சிந்தித்தால் மெய் சிலிர்க்கிறது. உண்மையாகவே

  • @gopalakrishnannallasivan7546
    @gopalakrishnannallasivan7546 2 месяца назад +35

    மகளே உன் பேச்சு மிக அருமை உன் வெற்றி நாம் தமிழரின் வெற்றி நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 месяца назад +32

    கேட்கவே ஆளிள்ளாத நிலையில் தாயே நீ சொல்வதை கேட்கவே பெருமகிழ்சியாக இருக்கிறது சொல்லியதை செய்வது எளிதல்ல ஆனாலும் எண்ணமே செயலாகும் வாழ்த்துகள் சகோதரி

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 2 месяца назад +38

    சகோதரிக்கு வெற்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 2 месяца назад +6

    நாகப்பட்டினம் தொகுதி மக்களுக்கு கிடைத்த அருமையான போராளி இவரை வெற்றி அடைந்தால் இந்த தொகுதி நல்ல வளம் பெரும்.தங்கை கார்த்திகாவின் உரை தமிழனை விழிப்புணர்வு ஏற்படுத்துயுள்ளது... வாழ்த்துக்கள் தங்கை ..நாம் தமிழர்.

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 2 месяца назад +26

    வீரத்தமிழச்சி உன் பேச்சை கேட்கும்போது கண்ணீர் வருகின்றது தாயே வாழ்க அன்னையே வாழ்க அன்பு இறைவா நன்றி நன்றி நன்றி அற்புதமான மணிதர்களை நாம் தமிழர் கட்சிக்கு தந்தற்க்காக நன்றி நன்றி நன்றி

  • @devasahayam9479
    @devasahayam9479 2 месяца назад +37

    நாம் தமிழராய் ஒன்றினைந்து, நம் நாட்டைக் காத்திடுவோம்.

  • @nkasinathan2023
    @nkasinathan2023 2 месяца назад +30

    தமிழன் என்றாலே அவன் ஒரு தனி வரலாறு அவர்களுக்கு சின்னம் வேண்டாம் கொடி வேண்டாம் நாம் தமிழர் என்றாலே சீமான் மட்டும்தான் ஆகவே சீமானே எங்கள் சின்னம்

  • @user-tq1eg6zq5h
    @user-tq1eg6zq5h 2 месяца назад +26

    சகோதரி என் ஓட்டு உனக்கே

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s 2 месяца назад +38

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤

  • @user-eh3zu5du4y
    @user-eh3zu5du4y 2 месяца назад +34

    வேலுநாச்சியார் கார்த்திகா

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 2 месяца назад +1

      சிவகங்கை ச்சீ மையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் நம் நெஞ்சங்களில் பொறிக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியாரையா ரோடு ஒப்பிடுவது?போரில்கணவனைஇழந்துகுழந்தையுடன்ஏழாண்டுகள்தலைமறைவாகிபின்புமூன்றுகட்டமாகதம்படைகளைஅமைத்துஇழந்தசிவகங்கையைமீட்டியவள்வீரமங்கை!

  • @JohnPeter-go8mb
    @JohnPeter-go8mb 2 месяца назад +12

    தங்கம் நீ எங்கம்மா இருந்த முதலில் காளியம்மாவுக்கு அடிமை பிறகு உனக்கு அடிமை தங்கம் உங்களை நம்பி தான் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம் இந்த கிழவனின் வாழ்த்துக்கள் தங்கம்🎉

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh 2 месяца назад +37

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 2 месяца назад +27

    சகோதரி கார்த்திகா பட்டைய கிளப்பும் உங்கள் பேச்சுப இருந்தது வென்று முடிக்க வாழ்த்துக்கள்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 2 месяца назад +14

    அம்மா தமிழ் இனம் உன்னைப் போன்றோரால் நிச்சயம் தலைநிமிரும்.வெல்வது உறுதி 🎉

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm 2 месяца назад +19

    சிறப்பு மிக்க பேச்சு. மானம் உள்ள தமிழர்களே சிந்தித்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்

  • @suriya3580
    @suriya3580 2 месяца назад +36

    அனைத்து சிறந்த சகோதரி

  • @samuvelraja9974
    @samuvelraja9974 2 месяца назад +14

    தங்கச்சி கார்த்திகா பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற மனமாற வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க நாம் தமிழர் இராமநாதபுரம் மாவட்டம் சாமுவேல் ராஜா மலர்

  • @user-ge6ji2ov6r
    @user-ge6ji2ov6r 2 месяца назад +30

    அருமை .. அருமை அருமையான பேச்சு.. வாழ்க.. நாம் தமிழர்..

  • @user-kx9ui9ps3n
    @user-kx9ui9ps3n 2 месяца назад +41

    அருமையானசொற்பொழிவு

  • @senthilnathan5441
    @senthilnathan5441 2 месяца назад +29

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ntk78680
    @Ntk78680 2 месяца назад +26

    நாம்தமிழர் ❤❤❤❤

  • @sundaramp2145
    @sundaramp2145 2 месяца назад +16

    சூப்பர் அககா 💪💪💪👍

  • @jasper16886
    @jasper16886 2 месяца назад +14

    அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள்

  • @sethuramanraju8166
    @sethuramanraju8166 2 месяца назад +16

    அருமை யான பேச்சு, வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @marimuthumarimuthu6101
    @marimuthumarimuthu6101 2 месяца назад +15

    வீரமங்கை தங்கை கார்த்திகா வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 2 месяца назад +13

    சகோதரிக்கு வாழ்த்துகள்
    அருமையான பதிவு

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 2 месяца назад +11

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி 💪💪💪💪💪💪💪💪💪

  • @user-xw5ro4uv8z
    @user-xw5ro4uv8z 2 месяца назад +10

    மீண்டும் திமுக அரசு ஏஜன்சிகள MP அனர்கள்என்றல் தஞ்சை மக்கள் ஏலி கரிதிங்கும் நிலை வரும் உங்களுக்கு ஒரெதிர்வு நாம் தமிழர் தங்கை கார்த்திகாஅவர்களுக்குமைக் 🎙️🎙️🎙️💚💜💞 வாக்கை செலுத்துங்கள்

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 2 месяца назад +15

    புரட்சி வெல்லும் நாளை அமையும் நாம் தமிழர் அரசு அதை சொல்லும் புரட்சி தங்கை திருமதி கார்த்திகா சந்திரகுமார் வெல்வது உறுதி 💪💪💪💪🐅🐅🐅🐅🐯🐯🐯🐯

  • @goodfit8377
    @goodfit8377 2 месяца назад +13

    அருமை யாக பேசுறீங்க தங்கச்சி நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 2 месяца назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வீரம் வெள்ளட்டும் வாழ்க நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc 2 месяца назад +20

    வெற்றி வாழ்த்துக்கள் அக்கா 💪

  • @tharanmurali6867
    @tharanmurali6867 2 месяца назад +14

    த்ங்கை கார்த்திகா அமோக வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @manijj7606
    @manijj7606 2 месяца назад +10

    மிகச் சிறந்த பேச்சாளர்......
    மிக்க மகிழ்ச்சி சகோதரி....
    வென்று வா......
    பாராளுமன்ற நடுங்க.....
    நாம் தமிழர்.

  • @mahimaidoss6744
    @mahimaidoss6744 2 месяца назад +10

    நானும் என் குடும்பமும் என்னோடு சாந்தவர்களும தி.மு.க. கட்சி தொடங்கிய நாள். முதல் தி.மு.க வை தவிர எதறக்கும் ஒட்டு போட்டது இல்லை தி.மு.க கிளை செயளாலர் மற்றும் ஊராட்சி பொருப்பிலும் இருந்த நான் எந்த பொருப்பும் வேண்டாம் என்று விலகி விட்டேன் தறபோது நல்ல கட்சி எதிர்பார்த்து கொண்ட இருந்த எனக்கு நாம் தமிழர் கட்சி தான் என்று முடிவு எடுத்து mp காத்திகாவுக்கு என் குடும்ப ஓட்டு 10 - என் உறவு னர்கள் ஒட்டு 15. நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்றால் கேட்க மக்கள் ஏராளம் விரைவில் நான் கட்சி பொருப்பு எடுப்பேன் நாட்டை காப்பேன் நன்றி வணக்கம்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 месяца назад +11

    நம் தமிழ் தாய் ஈன்ற தவபுதல்வி பெண் புலி நம் தங்கைய் சத்தியா அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என் தாய் தமிழ் சொந்தங்களே சிந்தித்து பாருங்கள் இந்த குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தால் நம் நாடு எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @theepanvina1813
    @theepanvina1813 2 месяца назад +20

    NTk🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ashwwincoc818
    @ashwwincoc818 2 месяца назад +9

    அருமை அருமைசகோதரி
    நன்றிதாயே

  • @santhiganapathy1924
    @santhiganapathy1924 2 месяца назад +21

    Engal vaku Nam thamizruk❤

  • @PounnathanAntony
    @PounnathanAntony 2 месяца назад +21

    Supper sister naam Tamilar

  • @nawanawa5024
    @nawanawa5024 2 месяца назад +12

    வாழ்த்துக்கள்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி நமதே நாம் தமிழர். 💪

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi4122 2 месяца назад +20

    நாம் தமிழர்

  • @vshavsha6658
    @vshavsha6658 2 месяца назад +10

    🔥🔥🔥💯
    நாம் தமிழர் 🐯🐯🐯

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 месяца назад +5

    மேலும் நம் அரசியல் உலகமயம் ஆக்க பிற நாட்டு நல்அறிஞர்கள மற்றும் கலைஞர்களை களத்தில் இறக்கவும் ❤🎉. நன்றி பேரின்பம்.வாழ்க வையகம்.

  • @aruljothi7223
    @aruljothi7223 2 месяца назад +10

    எங்கிருந்து வந்தாய் சகோதரி எவ்வளவு தொலைநோக்கு பார்வை நிச்சயம் நீ வெல்ல வேண்டும்

  • @sanmugamsanmugam6784
    @sanmugamsanmugam6784 2 месяца назад +8

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @rajkumarg6214
    @rajkumarg6214 2 месяца назад +4

    அருமை தங்கை உங்கள் வெற்றி உறுதி

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 2 месяца назад +27

    ❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி

  • @kavithasingam6366
    @kavithasingam6366 2 месяца назад +7

    உங்கள் ஊக்கம் அனைவரும் இருக்க வேண்டும்

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 2 месяца назад +7

    Vanakkam. Vote for NTK for a honest and transparent government.

  • @AmVelayudham
    @AmVelayudham 2 месяца назад +6

    வாழ்க வாழ்க வாழ்க நீங்கள் வெற்றி பெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nadhamuniduraisamy4139
    @nadhamuniduraisamy4139 2 месяца назад +9

    Great Great Simply great KAARTHIKA AMMA. I have no words to praise the level of your determination borne out of clarity rooted in your awareness. Keep it up AMMA. Spread this message among all your/our fellows- Thambigal,Thangaigal to ensure that you move as a great team for the best results. D NADHAMUNI.

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 месяца назад +3

    அருமை, அருமை, தலைசிறந்த எழிச்சுறை, தமிழ் எழிச்சுறை, மிகவும் பாராட்டுகள் வெற்றி வாழ்த்துக்கள்

  • @user-jj6wr3is1d
    @user-jj6wr3is1d 2 месяца назад +21

    அய்யோ அக்கா பேசுனத ஸ்டாலின் பேசுனா எப்படி இருக்கும்னு நெனச்சி பாத்தேன் தூக்கம் வரல

    • @sampeter2761
      @sampeter2761 2 месяца назад +3

      எழுதி கொடுக்கிறதையே சரியா படிக்க வக்கில்லை. இந்த தங்கையை வெற்றி பெறச் செய்யலை என்றால் அந்த ஊருக்கு அதைவிட பெரிய அசிங்கம் இருக்க முடியாது.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      மேலும் ஸ்டாலின் தமிழர் அல்ல.. அவர் இரத்தத்தில் தமிழ் இரத்தம் இல்லை..
      அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று !
      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமை கள் பாதுகாக்கப்படும் .
      தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல தமிழர்களுக்கு ஒரு தீமை நடந்தால் தமிழர்களுக்குத்தான் வலிக்கும்! தெலுங்கர்களுக்கு தமிழர்களின் வலி தெரியாது.
      அதனால் தான் கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை!
      கச்சத்தீவு பிரச்சினை காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை பாலாறு பிரச்சினை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படும் பிரச்சினைகளைப் பற்றி
      ஈழ இனப் படுகொலைப் பற்றி கருணாநிதிக்கும் கவலை இல்லை.ஸ்டாலினுக்கும் கவலை இல்லை.
      இதை தமிழர்கள் புரிந்து கொண்டு தெலுங்கர் கட்சிகளை தமிழ் நாட்டில் புறக்கணிக்க வேண்டும்.
      தமிழ் நாட்டின் தேர்தல்களில் தமிழர் கட்சிக்கு தமிழர்களுக்கே
      வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    • @user-yg8bc2cl6k
      @user-yg8bc2cl6k Месяц назад

      🤣🤣🤣🤣🤣🙏👍🐅

  • @chandran4319
    @chandran4319 2 месяца назад +5

    தரமான பதிவு சகோதரி🙏

  • @karthikvelbalakumaar9835
    @karthikvelbalakumaar9835 2 месяца назад +9

    Super thangchi kalive uhthe

  • @saravanajkg6307
    @saravanajkg6307 2 месяца назад +7

    வெல்க நாம் தமிழர்!வெல்க கார்த்திகா!!!❤

  • @thirunila5110
    @thirunila5110 2 месяца назад +4

    கார்த்திகா MP அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் 🌹🌹🌹

  • @baskaranbaskaran9119
    @baskaranbaskaran9119 2 месяца назад +6

    தங்கை பாரமன்றத்தில் கர்சிப்பதே தமிழகம் பார்க்கும் நேரம் வந்துவிட்டது

    • @arockiadass668
      @arockiadass668 2 месяца назад

      ‌பாராளுமன்ற‌ உறுப்பினர்களுக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ₹5 கோடி ரூபாய் கொடுக்கப் படுகிறது என்பது கார்த்திகா அவர்கள் சொல்லித் தான் தெரிகிறது ‌
      ஆனால் இத்தனை வருடங்களாக திமுக அதிமுக40 தெலுங்கு எம்பிக்களுக்கு ₹5 கோடி கிடைப்பதை சொல்லவே
      இல்லை. 5 வருடங்களுக்கு ₹25/- 40 எமபிக்கு 40× ₹25 =₹1000கோடி ரூபாய் கிடைக்குது.
      இந்த ₹1000/- கோடி ரூபாயை இந்த 40 எம்பிக்கள் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி கேட்க வேண்டும்!!

    • @arockiadass668
      @arockiadass668 2 месяца назад

      நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தமிழ் எம்பிக்களை வெற்றிபெற செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

  • @thirunavukarasuthirunavuka783
    @thirunavukarasuthirunavuka783 2 месяца назад +4

    சகோதரி நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

  • @ManilMani-ky9lf
    @ManilMani-ky9lf 2 месяца назад +9

    தம்பிஒருஎம்பிபொனாள்பொதும்திரவிடம்காளி😂😂😂.
    நாம்தமிழர்

  • @thennarasuarasu418
    @thennarasuarasu418 2 месяца назад +10

    நாம் தமிழர் கட்சி காளியம்மாள்......கார்த்திகா... வரிசையில் தற்போது

  • @Manuka-ly6yw
    @Manuka-ly6yw 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் 👍🙏

  • @kaviyaam3704
    @kaviyaam3704 2 месяца назад +6

    அறுமையானப்பேச்சு.🎉🎉🎉❤❤❤

  • @ManilMani-ky9lf
    @ManilMani-ky9lf 2 месяца назад +16

    நம்தங்கைடெல்லிசெள்ளாவென்டும்ஆண்டாவாமகதேவா❤❤❤

  • @selvendiranvelu763
    @selvendiranvelu763 2 месяца назад +4

    வெற்றி நிச்சயம்

  • @sankarannamalai5797
    @sankarannamalai5797 2 месяца назад +4

    தங்கச்சி அருமை.. பின்னர்... சிண்ணம் மைக் வையுங்கள்... உன்பேச்சு சிறப்பு 👍👍👍👍👌👌👌👌w

  • @user-jn1rk6fd8z
    @user-jn1rk6fd8z 2 месяца назад +4

    அருமை வாழ்த்துக்கள் சமூக போராளி

  • @ubal847
    @ubal847 2 месяца назад +7

    well don ma. ntk

  • @user-oj1pz6uw8p
    @user-oj1pz6uw8p 2 месяца назад +6

    வெற்றி நாம் தமிழர் வெற்றி

  • @shra3834
    @shra3834 2 месяца назад +8

    செம்ம அக்கா

  • @muruganduraiswamy8879
    @muruganduraiswamy8879 Месяц назад +3

    அருமையான பேச்சு
    சரவெடி பேச்சு. தொடர்ந்து பேசு. இடி மின்னல் போல் முழங்கு. மழை வெள்ளமென சீறி பாய வேண்டும். சகோதரி யே வெற்றி உனதே. மக்கள் உன் பக்கம். துணிவின் இருப்பிடமே வாழ்க பல்லாண்டு.

  • @user-sm1zi4dp3m
    @user-sm1zi4dp3m 2 месяца назад +8

    Nam tamilar

  • @uncoveringbox6496
    @uncoveringbox6496 2 месяца назад +5

    Sister power ❤❤

  • @pandian.s2847
    @pandian.s2847 2 месяца назад +5

    Excellent tamil speach.

  • @user-ck4tu4kt9c
    @user-ck4tu4kt9c 2 месяца назад +7

    Supar.sagothari

  • @user-gj7ut7hs3p
    @user-gj7ut7hs3p 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-dy5ds4lg9f
    @user-dy5ds4lg9f 2 месяца назад +5

    Wish u ma vote for u NTK

  • @gaureepilai
    @gaureepilai 2 месяца назад +13

    ஸ்டாலின் செத்துருவான்

  • @PounnathanAntony
    @PounnathanAntony 2 месяца назад +18

    Vote for seman Anna next Tamil nadu CM seman Annan Sr next mp karthika

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 месяца назад +4

    நாம் தமிழர் நாமே தமிழர் என்பதை இந்த நாட்டுல நிலைமையை பிட்டு பிட்டு பியத்து போட்டஇந்த ஒரு பெண்புலியே ஒருபால் சுற்றுக்கு ஒருசோறே பதம்.என்பதைநா.த.கட்சி பிள்ளைகளே.🎉🎉🎉🎉🎉என

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 2 месяца назад +8

    அண்ணன் வஷீ யில் வந்த தங்கை வாழ்த்துக்கள்

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 2 месяца назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babuv9863
    @babuv9863 2 месяца назад +11

    👍

  • @user-xh3wv4us1i
    @user-xh3wv4us1i 2 месяца назад +3

    தாய் தமிழ் தங்கைக்கு வெற்றி உறுதி