எதிரிகளை குலைநடுங்க வைத்த சீமானின் நெருப்புரை!| Seeman Today Campaign For Veerappan Magal Vidhyarani

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் எதிரிகளை குலைநடுங்க வைத்த சீமானின் நெருப்புரை!| Seeman Today Election Campaign Speech For Veerappan Magal Vidhyarani. Seeman Viral Speech About Veerappan Daughter Vidhyarani.
    Seeman Today Election Campaign At Krishnagiri. Seeman Reply To Bjp Annamalai. Seeman About Bjp Tamilisai Soundararajan. Seeman About Bjp Annamalai Katchatheevu Issue. Seeman Today Speech About Naam Tamilar Katchi Mike Symbol. Seeman Mass Speech About Dmk Corruption Politics. Ntk Seeman Today Pressmeet About NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Live Speech About Nia Raid Issue Against Naam Tamilar Katchi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Upcoming Election 2024.
    #Seeman_Mass_Election_Campaign_At_Krishnagiri
    #Veerappan
    #Ntk_Vidhyarani
    #Veerappan_Magal
    #Seeman_About_NIA
    #நாம்தமிழர்கட்சி
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான் #naamtamilar
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 353

  • @thiruthinavalagan8494
    @thiruthinavalagan8494 2 месяца назад +240

    சீமான் உண்மையில் ஒரு உறுதி கொண்ட மனிதன் தான் எடுத்த கொள்கையில் சற்றும் தளராதவர் . இவரால் தேசம் நலம் பெறும் இவருக்கு ஒரு முறை வாக்களியுங்கள்

    • @user-zs9vj7pv4d
      @user-zs9vj7pv4d 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤

    • @SiranjiveeKavitha
      @SiranjiveeKavitha 2 месяца назад

      @@user-zs9vj7pv4d mpp

    • @sathiyamoorthy9975
      @sathiyamoorthy9975 Месяц назад

      😊

    • @user-kq7yf5cc8b
      @user-kq7yf5cc8b Месяц назад

      உங்க அண்ணன் உத்தமம் கிடையாது

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 Месяц назад

      ​@@user-kq7yf5cc8bவேறு யார் உத்தமர் எதில் உத்தமராக இருக்க வேண்டும்

  • @VijayaLakshmi-cq2vf
    @VijayaLakshmi-cq2vf 2 месяца назад +31

    எங்கள் சித்தப்பா மகள் (வீரப்பனார்) வித்யாவை வெற்றி பெற செய்யுங்கள் மக்களே🙏

  • @Mr.dp5558
    @Mr.dp5558 2 месяца назад +74

    தமிழ்நாட்டின் ஆணிவேர் அறிந்தவர்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும்
    திரு சீமான்
    திரு பாரிசாலன்
    திரு மன்னர் மன்னன் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 2 месяца назад +22

    வெற்றி நாம் தமிழருக்கு தான்

  • @user-op2pm1eq6d
    @user-op2pm1eq6d 2 месяца назад +65

    வெற்றியின் அருகில் நாம் தமிழர்....

  • @malarvannanthennarasu2945
    @malarvannanthennarasu2945 2 месяца назад +65

    நெஞ்சுரம் கொண்ட வீரத் தமிழன் .........👍

  • @indhupalani2667
    @indhupalani2667 2 месяца назад +119

    தயவு செய்து எங்கள் பிள்ளையை அனுப்புங்க டா பாராளுமன்றத்துக்கு

  • @thaneswaran9930
    @thaneswaran9930 2 месяца назад +28

    தயவுசெய்து அண்ணனின் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்

  • @hindustani3398
    @hindustani3398 2 месяца назад +112

    அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் அவர்களின் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம்.

  • @mohansp457
    @mohansp457 2 месяца назад +129

    நாம் தமிழர் கட்சி பெங்களூர்👍👍👍👍

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 2 месяца назад +105

    தயவு செய்து எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமானுக்கு வலு சேருங்கள்
    அக்கா வித்யா வீரப்பன் ஒலிவாங்கி மைக் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் ❤❤❤

    • @thambiyah9201
      @thambiyah9201 Месяц назад +1

      வாழ்த்துக்கள். தமிழ் மொழியில் தவறு விடாது எழுத பழகுங் கள்.
      வலு........ சரி
      வித்தியா.... சரி
      வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
      நன்றி 🌹🌹🌹
      Lon. Uk. 🙏

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Месяц назад +1

      ​​@@thambiyah9201வாக்கு + அளித்து = வாக்களித்து = சரியான வரியே👍

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n 2 месяца назад +103

    சீமான்...!❤
    தலைவா...நீ வாழ்க...!❤ உறுதியாக வெல்க...❤

    • @jayarajjayaraj175
      @jayarajjayaraj175 2 месяца назад +2

      பிரபாகரன் போல தமிழ் மக்கள் அழிவுக்கு காரணம் ஆகாத சீமான் ! பாண்டியன் வரலாறு தேவை ! வீரப்பன் மகளுக்கு வெற்றி வாழ்துக்கள் !( அனைத்து பாண்டியர் கட்சி )

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 2 месяца назад +42

    தமிழ்நாடு மக்கள் ஒரு தடவை ஒட்டு போட்டு சீமான் அன்னனை வெற்றி பெற செய்யுங்கள் நாடு நலம்பெற❤️🙏👍👍👍

  • @Sebastian-ro1wg
    @Sebastian-ro1wg 2 месяца назад +63

    எப்படி மேடைவறையில் வரும் வரை ?????????, அண்ணன் பாதுகாப்பு மிகவும் அவசியம்

  • @jeevachicken
    @jeevachicken 2 месяца назад +16

    தமிழ்நாட்டு தமிழ் மக்களே உங்கள் கரம் பிடித்து காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன் அண்ணன் சீமானுக்கு ஒருமுறை ஓட்டு போடுங்கள்

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 2 месяца назад +23

    தமிழினத்தின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான்

  • @kiranabarna
    @kiranabarna 2 месяца назад +42

    ஒலி வாங்கி சின்னம் ஓவ்வொரு தனிமனிதனின் கருத்துரிமையின் ஆயுதம்

  • @senthamiz79
    @senthamiz79 2 месяца назад +50

    சீமான் அதிரடி முழக்கம்

  • @rameshramya1003
    @rameshramya1003 2 месяца назад +143

    நாம் தமிழர் வாழும் விரைவில் ஆட்சியில் அமரும்

  • @s.azhagusundaram1484
    @s.azhagusundaram1484 2 месяца назад +34

    நாம் தமிழர்🤝💪💪💪🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 месяца назад +13

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉

  • @MKUMARMKUMAR-uc7yb
    @MKUMARMKUMAR-uc7yb 2 месяца назад +31

    அண்ணே நீ இதை உறுதியாக செய்தால் நாம் ஜெயிப்போம் தமிழர் வாழக 👌🙏

  • @user-ep7gg6gi7r
    @user-ep7gg6gi7r 2 месяца назад +29

    உலகத் தமிழர்களின் ஒளிக்கீற்று நாம் தமிழர்!

  • @rajeevel6133
    @rajeevel6133 2 месяца назад +16

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.

  • @sksquad7265
    @sksquad7265 2 месяца назад +19

    நான் கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் உயிர் தொண்டன் ஆனால் எங்கள் வீரப்பனார் அவர்களின் வீரம் எங்கள் மனதில் எப்பொழுதும் இருக்கும்.. வீரப்பானர் மகள் எங்களின் உடன் உடன்பிறப்பு அவர்களை வெற்றி பெற்றே ஆகணும்... அக்காவின் வெற்றி நம் வீரப்பன் அய்யாவுக்கு குடுக்கும் வெற்றி.. அவர்களை வெற்றி பெற வையுங்கள் 🙏வீரப்பானர் சொன்ன வாக்கை அக்காவின் வெற்றி மூலம் கொடுங்கள் கிருஷ்ணகிரி மக்களே 🙏கிருஷ்ணகிரி பாட்டாளிகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் நிச்சியம் அக்கா வெற்றி பெறுவார்கள் 👍

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m Месяц назад

      💪👉🇰🇬🏹🐅🐟🦁🇰🇬👈👍

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 2 месяца назад +12

    சீமான் தமிழ் கொள்கை வெற்றி உறுதி, 90 கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் ஆதரவு 🎙️🎙️🎙️

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 2 месяца назад +100

    வணக்கம் !
    மண்ணாண்டவன் தமிழன்!மண்ணாகிப்போனவன் தமிழன்!விண் ஆய்ந்தவன் தமிழன்!வீணாகிப்போனவன் தமிழன்!கடல் ஆழ்ந்தவன் தமிழன்!கடலுக்குள் அழிந்தவன் தமிழன்!அறிவை உலகிற்கு அளித்தவன் தமிழன்!இன்று சர்வதேச அநாதையாக நிற்பவன் தமிழன்!_ தமிழ்த்தேசியர் பீ.பீ குளம் செல்வராசு. வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!

    • @awm_crick
      @awm_crick 2 месяца назад +1

      14:25 14:45

    • @aaraasvlog8506
      @aaraasvlog8506 2 месяца назад +2

      Pls vote for 🎙️

    • @AyyappanAyyappan-zi2iy
      @AyyappanAyyappan-zi2iy 2 месяца назад +3

      புரட்சி ஒரு நாள் வென்ற தீரும் 🎉🎉🎉
      நாம் தமிழர்

    • @sivaananthan6804
      @sivaananthan6804 2 месяца назад +3

      அருமை சகோ!❤

    • @rathinamp7947
      @rathinamp7947 2 месяца назад +1

      தமிழர்களே பணத்திற்கு விலை போகாதீர்கள். வாழ்க தமிழ்,வெல்வார்கள் தமிழர்கள்.

  • @Rama-xx9on
    @Rama-xx9on 2 месяца назад +26

    மேடையைசுற்றிபாதுகாப்புஅவசியம் மாவீரனுக்கேஇப்படிஅச்சுருத்தல்என்றால்வேட்பாழர்கள். மக்கள்எம்மாதிரம்

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 2 месяца назад +24

    எண்ணம்,சொல்,செயலில் மாற்றம் வரும் போது தான் நம் தமிழ் சமூகம் வரலாறு படைக்கும். நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 2 месяца назад +22

    நாம் தமிழர் ❤❤❤

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 2 месяца назад +18

    நாம் தமிழர் வென்றது

  • @India_Uncensored
    @India_Uncensored 2 месяца назад +11

    What a man. ❤
    I’ll become a MLA for Naam Tamizhar in 2026. 💥🫡❤️

  • @robinsonr5419
    @robinsonr5419 2 месяца назад +16

    தமிழன் தலைநிமிர்ந்து நிற்கின்றான் வீரமகள் பாராளுமன்றம் செல்கின்றார் தாய் மண் காக்க தலைநிமிர்ந்து நில் நாளை சரித்திரம் ‌சொல்லும் பசுமை காண்பீர்கள் புதிய பூமி வெற்றி தமிழனுக்கு வீரவணக்கம்.👁️👁️🔱🔱🔱👍💘♈❤️🙋🙏

  • @myleshwarijayaraman6767
    @myleshwarijayaraman6767 2 месяца назад +7

    ஓம் சக்தி. உங்களை செய்க வைப்பாள். நம்புங்கள் அவள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்வெல்க நாம் தமிழர் கட்சி வெல்லும்💪💪💪

  • @sivaananthan6804
    @sivaananthan6804 2 месяца назад +10

    அருமையான பேச்சு நாம் தமிழர் ஒன்றே தமிழர்களின் வெற்றியின் மூச்சு. மாற்றம் ஒன்றே இன்றைய தேவையான மூச்சாக இருக்க வேண்டும் நாம் தமிழருக்கு நாம் தமிழருக்கு வெற்றி நிச்சயம்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @chandrasekaran3222
    @chandrasekaran3222 2 месяца назад +9

    அண்ணா நாம் உறுதியாக வெல்வோம் 💪💪💪

  • @ushananthiniraveendrarasa314
    @ushananthiniraveendrarasa314 2 месяца назад +27

    வணக்கம் தமிழ்நாடு, நாம் தமீழர் கட்சி வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்தி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நீங்கள் மட்டும் அல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் N.T.K.க்கு வாக்களிக்க செய்ய வேண்டும் சிறுதுளி பெறுவெள்ளம் என்ற மாதிரி நீங்கள் சேக்கின்ற ஒவ்வொரு வாக்கும் N.T.K யின் பெரு வெற்றிக்கு வழிவகுக்கும். இலங்கையில் இருந்து......

  • @tamil.villagerstv
    @tamil.villagerstv 2 месяца назад +37

    வித்யா வீரப்பன் வெற்றி உருது..

    • @thambiyah9201
      @thambiyah9201 Месяц назад +2

      வெற்றி உறுதி.. சரி

  • @kaniarasan4427
    @kaniarasan4427 2 месяца назад +19

    சூப்பர் அண்ணா ntk

  • @nesan100
    @nesan100 2 месяца назад +18

    அண்ணன் ❤

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 2 месяца назад +59

    சீமான் ஒரிஜினல் கடம்பன் santorkulam santorkulam சிவன்..ராவணன். .முருகன். வம்சம் சீமான். .
    வீரப்பன் santorkulam கடம்பன் சிவன். கும்பகர்ணன் வம்சம்
    வீரப்பனின் மகள் சீமான் சீமான் இரத்த சொந்தம்

  • @erajaeraja-ll3se
    @erajaeraja-ll3se 2 месяца назад +15

    நாம்தமிழர் கட்சி குவைத்தில் இருந்து

  • @VRaaj2220
    @VRaaj2220 2 месяца назад +14

    நாம் தமிழர் 💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @langeskanthan1239
    @langeskanthan1239 2 месяца назад +9

    நாம் தமிழர் இனத்தால் ஓன்று இனைவோம் நாம் தமிழர்கள் எல்லோரும் ஓன்று சேர்ந்து வாழ நாம் தமிழர் இனத்தால் ஓன்று இனைவோம் நாம் தமிழர் தமிழார்கள் 💪

  • @user-qw5hg8uj6c
    @user-qw5hg8uj6c 2 месяца назад +7

    எங்கள் ஐயா வீரப்பனார் மகள் வெற்றி பெற சீமானின் தம்பியின் புரட்சி வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 2 месяца назад +17

    வீட்டின் சொந்தக்காரர் வேலைக்காரன் ஆன கதை தான். திராவிட மாடல் ஆட்சியாளர்களை வளர்த்து விட்ட பெருமை நம் தமிழ் சமூகத்தையே சாறும். இனியாவது விழிப்பாக இருக்க வேண்டும் தமிழா. ...சாதி மதம் கட்சியை கடந்து தமிழாராய் ஒன்றினைவோம் தமிழகத்தை மீட்போம். நாம் தமிழர் நாமே தமிழர்.

    • @kathiresanthaavethu3128
      @kathiresanthaavethu3128 2 месяца назад +2

      உண்மை தம்பி நம்மை சாதியா பிரித்து ஆள்கிறார்கள் அதற்க்கு சாதிய கட்சி தலைவர்களை பயன் படுத்தி நம்மை பிரித்தே வைத்து இருக்கிறார்கள் அதற்க்கு துனை போவது அன்புமணி. திருமா

  • @AGdlife
    @AGdlife 2 месяца назад +20

    I love my NTK❤

  • @samyvelg2539
    @samyvelg2539 2 месяца назад +17

    வெற்றி நிச்சயம்

  • @dineshs2561
    @dineshs2561 2 месяца назад +18

    NTK 🎉❤

  • @THAVVAI
    @THAVVAI 2 месяца назад +10

    Ntk 🎉🎉

  • @muralimahendran5939
    @muralimahendran5939 2 месяца назад +6

    தமிழ் ,தமிழர் நலனுக்கா நாம் தமிழர் கட்சிக்கு மைக் 🎤🎤🎤 வாக்களித்து 40 லும் வெற்றி பெற செய்யுங்கள்...🙏🙏🙏🙏🙏

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 2 месяца назад +15

    Days are nearing to you to win your Dreams

  • @anandanand.k100
    @anandanand.k100 2 месяца назад +11

    One and only NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @tiru1692
    @tiru1692 2 месяца назад +6

    நாம் தமிழர் கட்சி🐯👍🏼💚🙏நாம் தமிழர் கட்சி🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @seenuvasan6715
    @seenuvasan6715 2 месяца назад +7

    நாம் தமிழர் 💪💪🔥🔥

  • @manivannanmani4902
    @manivannanmani4902 2 месяца назад +9

    அண்ணா சீமன்

  • @thirumalair557
    @thirumalair557 2 месяца назад +12

    🎉🎉🎉🎉🎉🎉Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri uruthi Ntk maaas Vetri 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @ntk786
    @ntk786 2 месяца назад +7

    Ntk🎉

  • @aboosongs5188
    @aboosongs5188 2 месяца назад +6

    எழுச்சி வீரன் சீமான் அவர்கள் மகிழ்ச்சி அடையும் நாள் வெகுதூரம் இல்லை
    ஜூன் நாலில் சீமான் அவர்களின் வெற்றி சின்னத்தின் ஒலி வாங்கியை நினைத்து அடையப்போகும் மகிழ்ச்சியே நிரந்தரமான மகிழ்ச்சி வரும் காலம் உங்கள் கையில் நாம்தமிழர் வெல்லும் வெற்றி உறுதி வெல்வதும் உறுதி
    நல்வாழ்த்துக்கள்

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 2 месяца назад +13

    Super tamil

  • @vinothsaravanan902
    @vinothsaravanan902 2 месяца назад +12

    Ntk

  • @krishnashetty5960
    @krishnashetty5960 2 месяца назад +6

    🎙️NTK 100%Win World Government Full Support 🙏

  • @gkannan8031
    @gkannan8031 2 месяца назад +7

    🙏🌹வீர தமிழர்கள்

  • @rajeevel6133
    @rajeevel6133 2 месяца назад +4

    அண்ணனின் பாதுகாப்பு முக்கியம்.

  • @monishahamed5376
    @monishahamed5376 2 месяца назад +5

    அண்ணன் சீமான் சொன்னது போல
    இன்று முதல் நீ
    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேலுநாச்சியார் எனும் வித்யா ராணி வீரப்பன் ஆவாள்

  • @ravis4136
    @ravis4136 2 месяца назад +6

    தணுவிற்கு நினைவிடம் சிறப்பு

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 2 месяца назад +6

    NTK 🎉🎉🎉🎉

  • @DIY-1988
    @DIY-1988 2 месяца назад +8

    Annnaaaaaaaaaaaaaaaa❤❤❤❤❤❤

  • @mohamedmugaitheen1547
    @mohamedmugaitheen1547 2 месяца назад +4

    வெற்றி உறுதி

  • @vijayanbu2778
    @vijayanbu2778 2 месяца назад +3

    Engal Annan seeman NTK 💪

  • @anandlayan6488
    @anandlayan6488 2 месяца назад +1

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️✅✅✅✅✅✅💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥💥 💚💚💚💚💚💚

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 2 месяца назад +2

    நாம் வென்றாக வேண்டும் ஏனெனில். தமிழ் மக்கள் நாங்கள் வாழ. அன்பார்ந்த மக்களே நாம் தமிழ் நம் சொந்தங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். நான் செலுத்த போகிறேன் நீங்கள் 💪

  • @AnandRaj-rx3xd
    @AnandRaj-rx3xd 2 месяца назад +1

    தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் தங்கை வித்யா வீரப்பன் அவர்களுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுமாறு தாய்த்தமிழ் உறவுகளுக்கும் சொந்தங்களுக்கும் 🙏 கை கும்பிட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர்💪💪💪💪💪💪💪

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Месяц назад

    உங்கள் சீற்றம் என் கண்களில் நீர் வர வைக்கிறது....
    நாம் தமிழர் ஆளவேண்டும்...
    இந்த தமிழ் மன்னனை !!!!!!
    வாழ்க வளமுடன் !!!
    வெற்றி பெற்று நட்டை கை பற்ற வேண்டும் !!!
    ❤❤❤❤❤

  • @velmurugan-qe7zm
    @velmurugan-qe7zm 2 месяца назад +4

    அருமை

  • @nraymond67
    @nraymond67 2 месяца назад +3

    As an Anglo Indian i fully support Seeman.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 месяца назад +20

    வெற்றி முழக்கம்🎉நாம் தமிழர்🎉🍻🎈 தளபதி🎉. நாம் தமிழர் வாழ்க🎉🍻🎈.

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt 2 месяца назад +3

    Veeram Manam tamilan vuiyr muchi❤❤❤

  • @baskaranbas7930
    @baskaranbas7930 2 месяца назад +3

    நாம் தமிழர் 🙏🎙️🎙️🎙️

  • @user-zs2xz5id4c
    @user-zs2xz5id4c 2 месяца назад

    நாம் தமிழர் இம்முறை வென்றே தீரும் வெற்றி உறுதி 💪💪💪

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 2 месяца назад +2

    அண்ணன் சீமான்❤

  • @arocad
    @arocad 2 месяца назад +3

    நாம் தமிழர்

  • @Elzagaram
    @Elzagaram 2 месяца назад +3

    Vanakkam from Germany ❤

  • @mahemahi2697
    @mahemahi2697 2 месяца назад +4

    Ntk ❤

  • @MMahendra-er4qw
    @MMahendra-er4qw Месяц назад

    நாம் தமிழர் வாழ்க..!, நாமே தமிழர்கள்... வெற்றி நமதே..!

  • @mehasivam211
    @mehasivam211 2 месяца назад +2

    Nam sakothari Vithya veeppan vetri para anaivarum vakkalippom mic sinnatthil 🎙🎙🎙🐅🐅🐅💪💪💪🙏🙏🙏 valka seeman velka NTK Naam Tamilar

  • @myleshwarijayaraman6767
    @myleshwarijayaraman6767 2 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @user-xl2tp5rx5h
    @user-xl2tp5rx5h 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-nb3ql8oq8q
    @user-nb3ql8oq8q Месяц назад

    இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக இது கண்டிப்பா மாறும்... ஒன்றிணைவோம்... 💪💪💪💪

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 2 месяца назад +1

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @manijj7606
    @manijj7606 Месяц назад

    வெற்றி நிச்சயம்.....
    நாம் தமிழர்......

  • @mrmohan3197
    @mrmohan3197 2 месяца назад +2

    ❤❤❤ Seeman 🎉🎉🎉 💥

  • @nagarajanpillai5523
    @nagarajanpillai5523 2 месяца назад +4

    NTK,Vellum,🎉🎉🎉

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p 2 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @speechloud7577
    @speechloud7577 Месяц назад

    கோவை வெற்றி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🎙️🎙️🎙️🎙️ வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்தில் 🎙️🎙️🎙️🎙️ 💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 2 месяца назад +6

    இதுக்குமேல எவனாலும் புரியவைக்க முடியாது

  • @charlesthevan5287
    @charlesthevan5287 2 месяца назад +3

  • @deivendrenm8894
    @deivendrenm8894 2 месяца назад +4

    🔥❤️

  • @rajeesrajendran9438
    @rajeesrajendran9438 Месяц назад

    வெற்றி பெற வாழ்த்துகிறேன்...... நாம் தமிழர்.....
    நானும் தமிழன்.....

  • @janakankarunanithy6975
    @janakankarunanithy6975 Месяц назад

    ஈழத்தில் இருந்து இந்தக் குரல் ,
    ஒப்பற்ற எம்மின தலைவனை இழந்து நிக்கின்றோம்,
    வெளிப்படடையாக தலைவரை நினைவு கோரா முடியவில்லை , நீங்கள் சகோதரங்களும் வெற்றி அடைந்தால் மட்டுமே எம்மினம் எம் தலைவரின் அடையாளங்களும் மறையாமல் இருக்கும் வெற்றி நிச்சயம் அண்ணா