ஆதாரத்தை காட்டிய செய்தியாளர்; வாங்க மறுத்த அண்ணாமலை! | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2023
  • ஆதாரத்தை காட்டிய செய்தியாளர்;
    வாங்க மறுத்த அண்ணாமலை! | |PTT
    #annamalai #annamalaibjp #pressmeet #speech
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 2,9 тыс.

  • @prabhaknn94
    @prabhaknn94 Год назад +628

    நாங்கள் முழு பேட்டியை பார்த்தோம். நீங்கள் திரித்து வெளியிட்டுள்ளார்கள்

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 Год назад +12

      Crt

    • @SoI_JEE_NEET_Physics_Math_IITB
      @SoI_JEE_NEET_Physics_Math_IITB Год назад

      this is how fake news is generated !! ;-)

    • @sivacoumar6792
      @sivacoumar6792 Год назад +10

      100 % RSB MEDIAN....

    • @jeriupgrade
      @jeriupgrade Год назад +10

      Annan Annamalai with correct data...and evidences.... Please go and collect good real news

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 Год назад +10

      அண்ணாமலை எவிடென்ஸ் கொண்டு வந்து இங்க குடுக்க மாட்டாரா. போது வெளியில் பேசாத பிரச்சனை room குள்ள என்ன பேச போரார்.

  • @angaiyana5955
    @angaiyana5955 Год назад +387

    புதிய தலைமுறை பாவம்.... 🤣😁😄😃😀

    • @saravanakumar-cj2xv
      @saravanakumar-cj2xv Год назад

      Bjpkku support panni nasama pogathinga

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 6 месяцев назад +9

      This type of reporters are going to be punished.Too much talks.Dmks kaikooly.

    • @muneessami6349
      @muneessami6349 5 месяцев назад

      Day mayiru Ivan vadakkanda adichu virattanum

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji 4 месяца назад +4

      புதிய தருதலை நிருபன் 😂😂😂

  • @shanmugasundaram9806
    @shanmugasundaram9806 3 месяца назад +18

    பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இவன ஏன் தான் ட்ரெண்ட் ஆக்க பாக்குறீங்க😂

  • @kadalugowda
    @kadalugowda 5 месяцев назад +6

    ஜெய் அண்ணாமலை, ஜெய் சனாதன ஹிந்து தர்மம், ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் பா.ஜ.க

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +265

    Red light media என்று சொன்னாரே RS பாரதி அப்போது உங்கள் வீரம் எங்கே சென்றது?

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

    • @karthican2010
      @karthican2010 Год назад +6

      DIPR kaasu vanga ponadhu 😂

    • @rragha7125
      @rragha7125 Год назад +8

      5000 payment கொடுத்துட்டு எப்படி வேணும்னாலும் திட்டுங்க.

    • @rajag6587
      @rajag6587 Год назад +13

      அப்போது இவர்களுக்கு காது கேட்பதில்லை, இவர்களுக்கு சூடு,சொரனை, நடுநிலையை விட 200 ரூபாய் தான் முக்கியம்

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Год назад

      இந்த ஊடக நாய்கள் மின்சார கட்டணத்தையும் பால் விலையும் சொத்து வரியும் உயர்த்தியது இந்த ஊடகநாய்களுகாகுதெரியதா

  • @GNYOmusic
    @GNYOmusic Год назад +235

    How can PT become a Joke and lose audience?
    Annamalai: Yes! 🔥 😅

    • @lonelysoul391
      @lonelysoul391 Год назад +14

      Annamalai can't handle the situation....he can't be good leader 😂

    • @Peoplevoice09
      @Peoplevoice09 Год назад +5

      @@lonelysoul391 Exactly right ....he doesnt give a staright forward answer ...
      For every question poised - he turns the tables on others.

    • @Sanjeevithurai
      @Sanjeevithurai Год назад +3

      நாட்டிலே எத்தனையோபிரச்சனை இருக்கிறப்போ மக்கள் படும்
      துயரங்களைஎடுத்துசொல்வதை விட்டுவிட்டு கேட்கவேண்டியவர்களிடம் விட்டுவிட்டு என்னஊடகங்கள்மக்கள்தெளிவுயாகிவிட்டார்கள்

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 Год назад

      பேசர ஒவ்வொரு வார்த்தையும் புளுகு. தன்னை ஒரு சுல்த்தான்னாக நினைக்கும் பாங்கு. அ.மலை ஆர்எஸ்எஸிடிம் வாங்கிய அடி அவரை மனநோயாலியாக்கிவிட்டது.

    • @pvivek7003
      @pvivek7003 Год назад +23

      @@lonelysoul391 can these press ask such question to DMK

  • @dhanagopalgopal4947
    @dhanagopalgopal4947 2 месяца назад +5

    ஊழலுக்கு துணை போகும் புதிய தலைமுறை

    • @Indraprema
      @Indraprema Месяц назад

      Can you prove what you said about "Puthiya thalaimurai",That person shows the proof,but Annamalai never looks at that instead goes on shouting.A good politician must listen and answer calmly ,No use of shouting.

  • @user-bz6zk9jz4w
    @user-bz6zk9jz4w 3 месяца назад +21

    உன் கிட்ட வந்து பேட்டி எடுத்தால் , அதற்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும் ..

  • @dvshrisaran16
    @dvshrisaran16 Год назад +35

    PT team, we saw entire interview. Annamalai gave nice session for your team. Dont be one sided. Please talk from people's point and not from one side who supports you.

  • @g.natarajannatarajan6087
    @g.natarajannatarajan6087 Год назад +227

    வழக்கமாக நீங்கள் நினைத்ததெல்லாம் உங்களுக்கு ஏற்றபடி திரித்து காட்டி, எங்கள் மண்டையில் ஏற்றுவீர்கள். அதை எதிர்த்து உண்மையை ஒருவர் நேரே கேள்வியாக கேட்டவுடன் உங்களுக்கு இனிமேல் நம் செய்திகளை மக்கள் நம்ப மாட்டார்களோ? என்று பயம் வருகிறது.

    • @madhusudhanang7802
      @madhusudhanang7802 Год назад

      100% correct ellarium muttal nu nenachudu irkan intha media karan

    • @babuji3004
      @babuji3004 3 месяца назад +2

      இந்த புதிய தலைமுறை முதலாளி பாரிவேந்தர் உங்கள் கூட்டணியில் உள்ளார்... இதென்ன நாடகமா...

    • @Indraprema
      @Indraprema 3 месяца назад +1

      Annamalai must listen and then calmly answer no use of shouting repeatedly

    • @BTSLVR98
      @BTSLVR98 2 месяца назад

      ​@@Indrapremahe is better than ur corrupt media....can't u see reporter shouting

  • @ksbalajibalaji
    @ksbalajibalaji 4 месяца назад +96

    கேனப்பயலுக தலைப்பே தலைகீழாக வைக்குறானுக. ஆதாரம் தரும் மலை உளறும் புதிய தருதலை - இதுதான் சரியான தலைப்பு😂😂😂

    • @ddgamingyt5173
      @ddgamingyt5173 3 месяца назад +1

      😅😅bjp Jai Sriram cows 🐮🐗🐕🐖🦍

    • @ddgamingyt5173
      @ddgamingyt5173 3 месяца назад +4

      Jai Sriram Balaji kothadimai😅😅

    • @backialakahmibackialakshmi2253
      @backialakahmibackialakshmi2253 Месяц назад

      உன்னுடைய.புலனாய்வு.அறிவுதமிழகத்தை.காப்பாற்றும்

  • @stephanjancy943
    @stephanjancy943 5 месяцев назад +5

    மோடியின் பத்தாண்டு ஊழலை டிவியில் ஒளிபரப்ப அண்ணாமலை வற்புறுத்துகிறார் இதை தமிழ்நாடு ஊடகங்கள் செய்ய வேண்டும்

  • @krishjay3132
    @krishjay3132 Год назад +168

    Any sensible, intelligent person will fully agree with the line of arguements put forth by Annamalai..If your News Channel has got any ethics/integrity/dignity, please take up the challenge thrown at you by Annamalai & telecast the truth about BGR saga 🙏🙏🙏 You are the Fourth Estate & you should bring forth only "The Truth" & serve the Public at large, without fearing None 🙏🙏🙏

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +4

      Annamalai says he has the truth abt BGR just for mouth

    • @Peoplevoice09
      @Peoplevoice09 Год назад +5

      Annama-LIE is know for his DOG-FIGHT while with media or public !!!!
      Shame on this party !! we people of TN haven't seen a party stooping too low like this !!

    • @pvivek7003
      @pvivek7003 Год назад +7

      @@sreesree8794 he shared why PT didn't get it

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu Год назад +1

      @@Peoplevoice09 அச்சச்சோ தமிழ்நாட்டுல இவ்வளவு தெளிவான உள்ளங்களா

    • @hellohi4197
      @hellohi4197 Год назад +5

      @@sreesree8794 evidence a kaila kuduthu 10 naalachu en podala nu kelu kothadimai 😂😂😂😂

  • @dhanasind
    @dhanasind Год назад +108

    These media's are always culprits.
    Vijayakanth already showed and teared the skin

  • @sudarshanr7040
    @sudarshanr7040 5 месяцев назад +30

    அருமையான குழாய் சண்டை , தெருச் சண்டை பலரும் ரசித்து மகிழ்கிறார்கள், நன்றி. பல முறை அடிக்கடி நடக்க வாய்ப்புள்ளது வாழ்த்துகள். அண்ணாமலை புதியதலைமுறையோடு பல் படாமல் இருந்தால் நல்லது.

    • @phoenixj1299
      @phoenixj1299 3 месяца назад

      Kasukaga than velayai vitkum atkaluku mariyadhai koduthadhan muttalthanam. Neengal Udhayanidhi mun mutto kaal pottu utkarungal

    • @jamesp9571
      @jamesp9571 2 месяца назад +1

      தெருச்சண்டையில் சிறந்த பயிற்சி எடுத்துள்ள வாய்ச்சொல் வீரர் அண்ணாமலையை வெல்வது எளிதல்ல !!

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st Год назад +36

    No criteria for journalists anybody in TN can be journalists tomorrow!! What is their credit??

  • @narayans2226
    @narayans2226 Год назад +211

    இதைதான் எதிர்பார்தோம்..ஊடகம் நீங்க என்னலாம் பென்றேங்கனு நாங்க பார்த்து கொண்டுதான் இருகிறோம்...அண்ணாமலை உங்களுக்கு பாடம் எடுக்க வந்த வாத்தியார் டா,

    • @user-er8dh7xc3x
      @user-er8dh7xc3x Год назад +1

      அது என்ன ? பென்றேங்கனு ?

    • @chendurgk
      @chendurgk Год назад +3

      உண்மை

    • @karthikeyananaimalai1818
      @karthikeyananaimalai1818 Год назад +2

      @@user-er8dh7xc3x sangies mozhli

    • @tamilnanban8076
      @tamilnanban8076 5 месяцев назад +1

      லேகியம் சாப்பிட்டு தெம்பா பேசறான்..

    • @user-dp1qq6ft4t
      @user-dp1qq6ft4t 4 месяца назад +1

      ஆமா அண்ணாமலை பாடம் எடுக்கத்தான் வந்தார் எப்படி மயிரை புடுங்குறது என்று பாடம் எடுக்க வந்தார் கேள்வி யார் கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் தர வேண்டியது அவருடைய கடமை வாயைத் திறக்க விட மாட்டேன்னு போ அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

  • @vijikumar3357
    @vijikumar3357 6 месяцев назад +5

    Romba super putheya thala muraie tv
    Entha tv ya yarum parkka kudathu
    Putheya thala murai parkkavae kudathu

    • @BTSLVR98
      @BTSLVR98 2 месяца назад

      😂😂comedy

    • @Selvam.s-s5l
      @Selvam.s-s5l 13 дней назад

      அண்ணாமலை நீ சொல்லுறது எல்லாமே புழுகு மூட்டை

  • @KHarish-mt3wz
    @KHarish-mt3wz 5 месяцев назад +5

    Supper question news reports sir

  • @sureshS-kh5kb
    @sureshS-kh5kb Год назад +11

    Kottadmai pt channel kadrals🤣🤣🤣

  • @lakshmananm7137
    @lakshmananm7137 Год назад +63

    BGR energy. Tomorrow morning with திருப்பதி. Well done புதிய தலைமுறை

    • @NoFakeVlog
      @NoFakeVlog Год назад +4

      சொன்னவன் எங்கடா போகிறான்... 🐐

    • @amiemohan8578
      @amiemohan8578 Год назад +4

      @@NoFakeVlog U want proof rite...then just telecast it...

    • @jeyaramanj9522
      @jeyaramanj9522 6 месяцев назад

      ஏன் ஊடகங்கள் யாருக்காக அண்ணாமலையை‌‌ இப்படி பாடாய்ப் படுத்துகிறார்கள். அண்ணாமலைக்கு அரசியலில்‌‌ கொஞ்சம் ‌நெழிவு சுழிவு‌ தெரிய வேண்டும். இப்படி ‌கோபப்பட்டு பேசிய வார்த்தைகளையே திரும்பத் திரும்பப் பேசக்கூடாது.பொறுமை அவசியம்.போலீஸ் அதிகாரி வேறு‌ அரசியல்வாதி வேறு.

  • @abdhulrahaman5104
    @abdhulrahaman5104 Месяц назад +3

    Aattu kuttyiku sariyana serupdi...valthugal...puthiya thalaimurai ku valthugal...

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 6 месяцев назад +4

    Thiru. Annamalai superb 🎉🎉🎉🎉🎉

  • @rparanradha
    @rparanradha Год назад +8

    Nanga fulla pathutom intha press meet ...ungala potu polanthatha pathuten.....

  • @saravananveluchamy5086
    @saravananveluchamy5086 Год назад +267

    I support Annamalai. Puthiyathalaimurai proved once again it's a red light media.

    • @rajendranmurugesan7144
      @rajendranmurugesan7144 Год назад +6

      ஒரு சமயம் அண்ணாமலை சொன்ன மாதிரி உங்களுக்கு ஜிங்ஜாங் போட்டபோது இனித்ததா?

    • @kameshwarankannan7811
      @kameshwarankannan7811 Год назад +1

      அண்ணே அவர் தான் சொல்லவே இல்லையே 🤪🤥🤭

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 5 месяцев назад

      டேய் லுசு ஆடு கத்தறத பாருடா இவன் மனி
      தனா மிக கேவளமாக நடந்து கொள்கிறான் இவன் ஐபிஸ் படிச்சவனா கேவலமான மனதின்

  • @ajithram2010
    @ajithram2010 6 месяцев назад +15

    Annamalai ❤❤❤😊🌹🥀

  • @mohamednaser304
    @mohamednaser304 5 месяцев назад +2

    கடைசிவரையும் எதுக்கு சரிவரமாட்டேன்னு சொல்லவே இல்லையே

  • @kishorekumarsubramaniam3939
    @kishorekumarsubramaniam3939 Год назад +36

    Slipper shot for puthiya thalaimurai 🤣🤣

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

    • @ameethbasha.b3063
      @ameethbasha.b3063 3 месяца назад

      2rs for cmt😂

    • @kishorekumarsubramaniam3939
      @kishorekumarsubramaniam3939 2 месяца назад

      @@ameethbasha.b3063 bro got 200

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Год назад +109

    விபச்சார ஊடகத்துக்கே இவ்வளவு ஏத்தமா

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

    • @shruthim9826
      @shruthim9826 Год назад +1

      ஊடகம் விபச்சாரம் செய்யவில்லை. பாலியல் ஜல்சா பார்ட்டி கட்சியும் (BJP) அதன் தலைவர்களும் தான் தினுசு தினுசா விபச்சாரம் செய்கிறார்கள்.

    • @lonelysoul391
      @lonelysoul391 Год назад

      Punda

    • @bruceram070
      @bruceram070 Год назад +4

      @@lonelysoul391 appo neeyaru

    • @bruceram070
      @bruceram070 Год назад +7

      Annamalai best speech

  • @ramusoviyer6998
    @ramusoviyer6998 19 дней назад

    ஒரு கேள்வியை ஏன் இத்தனை முறை கேட்கிறார் என்று தெரியவில்லை... இந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும்...

  • @sundial_network
    @sundial_network 3 месяца назад +1

    அருமையான தெருச்சண்டை பார்த்து ரசிச்கும் மக்கள் எந்த மாநில தலைவரும் இப்படி சண்டை போடுவதில்லை? 😂

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +133

    திமுக வினர் இளம் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது பற்றி உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வரான ஸ்டாலின் அவர்களிடம் நீங்கள் எப்போ கேள்வி கேட்க போகிறீர்கள்?

    • @sureshgopisuresh9692
      @sureshgopisuresh9692 Год назад +1

      வாய்பில்ல ராஜா இது மோடி ஆட்ச்சி இந்தியா முழுவதும் இப்படிதான் நடக்கும்

    • @hellohi4197
      @hellohi4197 Год назад +2

      @@sureshgopisuresh9692 apo sethusamudiram plan vena, Neet exam as usual nadakatum, petrol gst kulla varatum,

    • @hemaraman7254
      @hemaraman7254 4 месяца назад +1

      அதானே!

    • @BTSLVR98
      @BTSLVR98 2 месяца назад

      ​@@sureshgopisuresh9692it's not under modi rule....in ur Tamil Nadu DMK rule....if bjp cames ur will sit in corner DMK people

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 Год назад +152

    நிருபர்: ஒரே அசிங்கமா போச்சு குமாரு
    மலைடா💪🔥

    • @redtagg9154
      @redtagg9154 Год назад

      அரப்போத நாய🤣🤣

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

    • @balajayaraman4465
      @balajayaraman4465 Год назад +12

      இவ்வளோ நேரம் அண்ணாமலை பேசியதற்கு. ஆதாரத்தை குடுத்திருக்கலாம். அதை நீங்கள் யோசிக்கல.

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +1

      @@balajayaraman4465 avanuku moolai illai adhan avan sangiya irukkan

  • @wellwisher4961
    @wellwisher4961 5 месяцев назад +1

    இமயமலையினால் இந்தியாவிற்கு பெருமையில்லை, அண்ணாமலையால் தான்.
    இந்தியாவின் எல்லா மாநிலங்களின் மூலைமுடுக்கில் கூட அண்ணாமலையை தெரிந்து வைத்துள்ளார்கள். அடுத்த பிரதமர் ஆக அண்ணாமலை கவுண்டர் தான் வரவேண்டும்.

  • @karunakaransubarmaniam3507
    @karunakaransubarmaniam3507 3 месяца назад +39

    அண்ணாமலை உனக்கு சரியான முறையில் செருப்படி பதில்

  • @mohankamatchi639
    @mohankamatchi639 5 месяцев назад +1

    பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அண்ணாமலை இதுல எதற்கு முதல்வரை எதற்கு தேவையில்லாமல்

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Год назад +51

    பேட்டி என்ற பெயரில் ஏன் அவரை tension பண்ணறீங்க

  • @nimmis3794
    @nimmis3794 Год назад +110

    புதிய தலைமுறைக்கு நல்லா செருப்படி சூப்பர் அண்ணா மலை சார் 👍👍👍👍👍👍👍

    • @muthunandhu8249
      @muthunandhu8249 Год назад +3

      சோம்பு நல்லா துகுறே

    • @vijaybalasundaram
      @vijaybalasundaram Год назад

      @@muthunandhu8249நீ நல்ல தூக்குடா திமுக தேவிடீயா புண்டை நக்கி நாய்களுக்கு

    • @ruckmanidoms3058
      @ruckmanidoms3058 Год назад +3

      I சப்போர்ட் அண்ணாமலை 🚩🚩🙏👍

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t 4 месяца назад

      Yes

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e 6 месяцев назад +1

    நீர்மாலமாமி.வாந்தா சண்டை.நிருபர்களிடம் சண்டை.. என்னா.மனநிலை பதிப்பு நோய் தாக்கமா ?

  • @Kalaikanna07
    @Kalaikanna07 3 месяца назад +1

    Documents வச்சிருக்கேன் சொல்லுறிங்கள்ள சமூக தளத்தில் வெளி விடலாமே 😂

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 Год назад +113

    Annamalai Ji avoid loosing your temper to such people. They are no equal to you. You are a potential CM candidate and may be in future even the PM of India.

  • @Selva_Prabhu-gi9sf
    @Selva_Prabhu-gi9sf 4 месяца назад +2

    Annamalai... you are not fit to be a great leader .. shame on you

  • @anands8447
    @anands8447 5 месяцев назад +1

    பத்திரிக்கை நிருபர்ருக்கு வாழ்த்து கள்

  • @___123.
    @___123. Год назад +13

    Nee nadatthu da PTTV 🤣

  • @senthilkumar4805
    @senthilkumar4805 Год назад +94

    Annamalai s' speech is very clear hats off, pavam Manguni Pt channel reporter !!!

  • @sudarshanr7040
    @sudarshanr7040 5 месяцев назад +1

    திரு வெங்கடேசன் அவர்களின் 09 02 23 அன்று பாராளுமன்றத்தின் பேச்சு மிக அருமை , பாஜகவில் இருக்கும் அனைவருக்கும் ஒரு பயிற்சி பாடம். முக்கியமாக மோடியும் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு அத்திய அவசியம். மோடி எப்போதாவது கண்ணியமாக, மனசாட்சிப்படி, மடைமாற்றாமல் , தரமாக பேசுவது உண்டா. மோடி பாராளுமன்றத்தில் பேசுவதும் கூட ஒரு கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் பேசுவதுப் போல் தானே பேசுகிறார் , ஒரு பிரதமர் தரத்துக்கு பேசியதே கிடையாது. இப்படியான பேச்சு பிரதமர் பதவியையே தரம் தாழ்த்தி விடுகிறது .அதே மாதிரி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் பேச்சும் , மடைமாற்றி, குழாய் சண்டை தெருச்சன்டை , போடுவது அகம்பாவத்துடன் தரம் தாழ்ந்த பேச்சு. இவர்களால் நாட்டுக்கு பெருமை உண்டா. இப் படிப்பட்டவர்களுக்கு கௌரவமான உயர் பதவி , மிக வருத்தம்.

    • @venkateshbattula7750
      @venkateshbattula7750 4 месяца назад

      I'm from A.P Annamalai is great leader please accept this guy, he is very knowledgeable person, I saw Annamalai carrear, he is future great leader tamil nadu and our nation😊

  • @balakrishnaiyer8431
    @balakrishnaiyer8431 9 месяцев назад +1

    BJP has to improve the Press conference arrangement of Shri Annamalai, obviously there are journalist planted by opposition antagonising him and the scene is chaotic.
    This is avoidable & necessary in process of his image build up.

  • @srinivassakthivel7503
    @srinivassakthivel7503 Год назад +83

    I'm not a BJP.... still.....Annamalai has some good intentions.... He is getting irritated cuz of the biased behaviour of press people

    • @rajagomathyrambalaji6305
      @rajagomathyrambalaji6305 Год назад +1

      Dont lie.

    • @srinivassakthivel7503
      @srinivassakthivel7503 Год назад +2

      @@rajagomathyrambalaji6305 Seriously...I'm not a BJP sleeper cell.

    • @hellohi4197
      @hellohi4197 Год назад +2

      @@rajagomathyrambalaji6305 konjam achu unmai a pesunga

    • @JK-ie1hb
      @JK-ie1hb 4 месяца назад

      Delhi , Mumbai based English papers ignored Tamil Nadu Budget 2024 but reported the corruption charge against DMK ministers Ponmudi and Periyaswamy . Media has agenda (Karnataka Budget 2024 was reported in English dailies of Delhi.) 😢

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji 4 месяца назад +1

      SUPER OBSERVATION.. INDIA (TN?) IS WAKING UP.

  • @bpositive3243
    @bpositive3243 Год назад +20

    Proud of you Annamalai ji. paavam puthiyathalaimurai

    • @gajendran.g3205
      @gajendran.g3205 3 месяца назад

      பாவமில்லை எச்ச சோறு.

  • @PitchaiahVarmani
    @PitchaiahVarmani 3 месяца назад

    Mapillai sombu thantha than thali kattuvaru nu puthiya thalaimurai news yae mathitanuga 😅 ,Annamalai is a good leader and good humanity man ❤💯

  • @sharmila3524
    @sharmila3524 Месяц назад

    அதன் பேரை மாற்றி புதியதறுதலை என்று வைக்க வேண்டும் RSB சேனல்

  • @kumargopalsamy4841
    @kumargopalsamy4841 Год назад +7

    பில் எங்கே...பில் எங்கே...

  • @rajeshkannan4171
    @rajeshkannan4171 Год назад +75

    Annamalai sir ah onnum pana mudiathu,rs bharathi sonathu 100% true

  • @user-jn1si3ii4w
    @user-jn1si3ii4w 3 месяца назад +1

    புதிய தலைமுறை பாஜக ஆதரவு கட்சியை சேர்ந்ததாச்சே...

  • @user-fx1ku6tr7c
    @user-fx1ku6tr7c Месяц назад

    ஒரு தலைவனுக்கு உரிய அந்த தகுதி இல்லை.அப்புறம் எப்படி கட்சி......

  • @savenature8344
    @savenature8344 Год назад +32

    புதிய தலைமுறை ஓனர் வீட்டுக்கு வீடு வருமான வரி சோதனை வேண்டும், மக்கள் சார்பாக கோரிக்கை

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 Год назад +12

    நான்கு. வருடங்லுக்கு முன் புதிய லைமுறை T.v.தான். உண்மை செய்தி நியாமா செய்தி என்று நினைத்தேன். இப்போது. T.vயை.ஏறு எடுத்து பார்தே இல்லை.............

  • @cosmothiesmacademy3755
    @cosmothiesmacademy3755 4 месяца назад +2

    Sir modalla councellor election jaichittu vanga Sir

  • @ammusidhu4797
    @ammusidhu4797 6 месяцев назад +1

    பேச்சில் எப்படி தப்பிக்கலாம் என்பதை இவனைக் கேட்டல் போதும்😅

  • @vetriselvan6662
    @vetriselvan6662 Год назад +144

    அண்ணாமலை அண்ணன் புதிய தலைமுறை வாயில செருப்ப வச்சு , கவ்வ விட்டு அடுச்சுருக்காரு , வாழ்த்துக்கள்

  • @angaiyana5955
    @angaiyana5955 Год назад +164

    புதிய தலைமுறை க்கு நல்ல தரமான சம்பவம்... அண்ணாமலை அவா்களுக்கு நன்றி🙏💕...
    ஆனால் இது போதாது

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 5 месяцев назад

    AYYAYYOOO ANNAAMALAI PLS SHOW THE ORIGINAL DOCUMENTS

  • @sweetson2635
    @sweetson2635 5 месяцев назад +1

    எல்லாரும் கவனிங்க அண்ணாமலை பேச விட மாட்டைக்கான்...

  • @k.kranjith2932
    @k.kranjith2932 Год назад +52

    Full video நாங்கள் பார்போம் என்றும் எங்கள் அண்ணன்

  • @omermohammed7871
    @omermohammed7871 4 месяца назад +9

    கேள்விக்கு பதில் சொல்லு கேள்வியை அடக்க குரல் எழுப்பாதே

    • @ksbalajibalaji
      @ksbalajibalaji 4 месяца назад +5

      கேள்வியே தருதலை. சரியான சம்மட்டி பதில். அண்ணாமலை நெருப்புடா 🔥 🙏

    • @sekarmurugaswamy1129
      @sekarmurugaswamy1129 3 месяца назад +1

      100% உண்மை...அண்ணாமலை ககு பணிவு இல்லை...அதை கேட்க கூட இருப்பவர்களுக்கு துப்புயில்லை...சும்மா ஜால்ரா party...

    • @ameethbasha.b3063
      @ameethbasha.b3063 3 месяца назад

      Po da Paradisii naaiya​@@ksbalajibalaji

  • @dhamodharan1586
    @dhamodharan1586 Год назад +98

    Annamalai mass👍👍👍

  • @ManikandanManikandan-yh5lx
    @ManikandanManikandan-yh5lx Год назад +5

    Masss annamalai பாரத்மாதா கீ ஜே👌👌👌👌👌👌

  • @LalithaP-xm8yh
    @LalithaP-xm8yh 2 месяца назад +1

    புதிய தலைமுறை டிவி
    வேஸ்ட்

  • @subarnalatha7203
    @subarnalatha7203 5 месяцев назад +1

    அண்னாமலையை ஊடகங்கள் அரசியல் சார்ந்த பல கேள்விகள்மட்டுஇல்லாமல்உத்தியோகம்சார்ந்தகேள்விகளூம்கேக்கவேண்டும்

  • @elangopalanisamy4481
    @elangopalanisamy4481 Год назад +5

    Puthiya thalaimurai ... ini un channel ah pakka koodathu ...news wont be genuine 😊

  • @veeramanib3978
    @veeramanib3978 Год назад +50

    புதிய தலைமுறையின் இந்த நிலையை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. என்ன செய்வது? கூலி கிடைக்கவேண்டுமே.

  • @AbdulRahim-wn6lc
    @AbdulRahim-wn6lc 3 месяца назад

    1. 5 லட்சம் மருத்துவ காப்பீடு ரத்து
    2. மகளிர் உரிமை தொகை ரத்து
    3. கேஸ் மானியம் ரத்து
    4. கேஸ் இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்தல்
    5. அரசு பொது நிறுவனங்களை பாதுகாப்பது
    6. புதிய அரசு வேலை வாய்ப்பு உருவாக்குதல்
    7. பேருந்து சலுகைகள் மாற்றம்
    8. பதிவுத்துரை குறைகளை நீக்குதல்
    9. அரசு ஏலம் வெளிப்படையாக நடத்துதல்
    10. ஜிஎஸ்டீ ரத்து
    11. 100% வரி வசூல்

  • @Devaraj-xf3uw
    @Devaraj-xf3uw 5 месяцев назад

    பத்திரிக்கை தர்மம் என்பது என்ன என்பது அண்ணாமலைக்கு புரிய வைக்க வேண்டும்

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 Год назад +67

    Annamalai best man

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl Год назад +67

    Annamalai super 🔥🔥🔥

  • @vk5822
    @vk5822 3 месяца назад

    Annamalai mass. 30mins video enga da puthiya talaimurai tv ?

  • @m.baaskar8742
    @m.baaskar8742 5 месяцев назад +1

    தமிழ் நாட்டில் மீடியா தான் கேடு

  • @VarunKGR
    @VarunKGR Год назад +41

    IPS Singam Annamalai Annan 🔥🔥🔥🔥

  • @gpmuthucomedys9927
    @gpmuthucomedys9927 Год назад +123

    டி எம் கேக்கு சொம்பு தூக்கும் புதிய தலைமுறைக்கு சூப்பரான செருப்படி அதேபோல் இன்னும் ஒரு சில கட்சிக்கு ஆப்போசிட்டா நியூஸ் போடுறது தான் புதிய தலைமுறைக்கு வேலை திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @melumalai7426
    @melumalai7426 2 месяца назад

    திரும்ப திரும்ப பேசி நீ திரும்ப திரும்ப பேசி நீ

  • @spanand7152
    @spanand7152 Год назад +1

    நக்கீரன் புதிதலைமுறை மிகச்சிறப்பாக செய்தி வெளியிட்டுள்ளது

  • @samthomas5211
    @samthomas5211 Год назад +90

    We need BJP president like you in Kerala. Annamalai mass da ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @angamuthumuthu8898
    @angamuthumuthu8898 Год назад +27

    Super speech Annamalai 👏

  • @questchronicletv
    @questchronicletv 18 дней назад +1

    Annamalai 🔥💥

  • @sriramvuppalapati
    @sriramvuppalapati 5 месяцев назад

    I didn't think PT Will stoop down this low, trying to edit the argument in a way to project the argument as Badgering.

  • @ROUSE_FUN
    @ROUSE_FUN Год назад +4

    Need to avoid these kinds of channels. Need to block this channels in TV

  • @pathmavathir2720
    @pathmavathir2720 Год назад +4

    சூப்பர் மலை திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் டி.வி நிருபர்

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 5 месяцев назад +1

    உள்ள எதுக்கு வரசொல்லரார், இங்கயே கொடுங்க அண்ணாமலை அண்ணா

  • @viveksparrow5282
    @viveksparrow5282 Год назад +44

    Marana mass annamalai

  • @DURAIPDR
    @DURAIPDR Год назад +43

    annamalai masss....

  • @amalasr7975
    @amalasr7975 6 месяцев назад

    மிஸ்டர் ஒருநிஷம் தமிழ் நாட்டின் அமைதியை குலைக்காதீர்கள்

  • @kanchiinfo296
    @kanchiinfo296 5 месяцев назад

    Dubakur புதிய ..அல்ல பழைய தெருமுறை...

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg Год назад +17

    கோபால புரத்து கொத்தடிமை புதிய தருதலை

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st Год назад +63

    Annamalai did best , handled this paid media coolies excellent!! PTnews TN people are not fools !!

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      போன் பண்ணியது யாரு என நாய் மாதிரி கத்துது ஆடு....இவனுக்கு என்ன உரிமை இருக்குது...போன்பேசிய விபரத்தை கேட்க....போன்பேசிய நம்பரை காண்பித்தால்..பார்க்க மாட்டேங்கிது..ஆடு...என்னடா லூசுதனமா இருக்குது....
      சேம்பரில் உள்ளே அழைத்து மிரட்டும் வீடியோ....விவாதிக்க இவன் வரமாட்டானாம்....நாரவாய் நாராயணன் தான் வருவானாம்... ஏன் நேரடி விவாத்துக்கு பயப்படுகிறான்...
      இன்று இரவு புதிய தலைமுறை
      டிவியில் நேர்பட பேசு....சிறப்பாக இருக்கும்....

    • @sreesree8794
      @sreesree8794 Год назад

      Yes TN people is not fools , will never allow BJP in TN. Kick out Annamalai from politics

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 4 месяца назад

    பத்திரிகையாளர்களை இப்படியா பேசுவது இது சரியில்லை

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Месяц назад

    தயவு செய்து கோபப்படாதீங்க அண்ணாமலை ஜி please

  • @ananthank2523
    @ananthank2523 Год назад +46

    Grateful annamalai

  • @rajavelraj1659
    @rajavelraj1659 Год назад +35

    👍 super Annamalai Anna....

  • @VijayKumar-jc9ib
    @VijayKumar-jc9ib Месяц назад

    Mr. Annamalai,
    Kindly allow others also to talk.

  • @jahirhussain4485
    @jahirhussain4485 5 месяцев назад +1

    ஆளையே மிரட்டும் அண்ணாமலை 😂😂😂😂