தமிழர் நிலத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதே எங்களின் சித்தாந்தம் - காளியம்மாள், நாம் தமிழர் கட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2024
  • தமிழர் நிலத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்பதே எங்களின் சித்தாந்தம் - காளியம்மாள், நாம் தமிழர் கட்சி | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #MakkalSabai #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 428

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 месяца назад +233

    திரு சீமான் தங்கை காளியம்மாள் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 4 месяца назад +180

    திராவிட பிரசன்னா என்று பெயர் வைத்துகொள்ள வேண்டியது தானே, எதுக்கு தமிழன் பிரசன்னா என்று வைத்துகொண்டிற்கள், சரியான கேள்வி...🤝🤝🤝

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 4 месяца назад

      அவர் தமிழன் அல்லாததால்!

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 4 месяца назад +1

      நீ காளியம்மாள் தமிழரசி என்று பெயர் வைத்திருக்க வேண்டியதானே

    • @jrkarthi
      @jrkarthi 4 месяца назад +5

      @@rajaramanjayaraman2775
      வச்சிக்கிறோம்.... பிரசன்னா மாத்திப்பானா ?

    • @rescueship1450
      @rescueship1450 4 месяца назад

      தமிழச்சி தமிழ் பெயர் தான் ​வைத்திருக்காள் சரி தானே . அந்த நார பயல வேண்டும் என்றால் திரவிடன் பிரசன்னா வைக்க சொல்லுங்கள்@@rajaramanjayaraman2775

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi 4 месяца назад

      ​@@rajaramanjayaraman2775அப்னுக்கு பிறந்தவன் திருட்டு கட்சியை ஆதரிக்க மாட்டன்

  • @stsambath8498
    @stsambath8498 4 месяца назад +162

    தங்கை காளியம்மாள் எங்கள் சொத்து❤💪🔥

    • @user-et8ob6lb8i
      @user-et8ob6lb8i 3 месяца назад

      தமிழ் இனம் காப்போம்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 4 месяца назад +58

    நான் எதிர் பார்த்தேன் தமிழன் பிரசன்னா... திராவிட பிரசன்னா அக்கா நல்லவேளை கோட்டங்கள்

    • @annaikallal8897
      @annaikallal8897 Месяц назад

      கோட்டங்கள் அல்ல கேட்டாங்க (தற்குறி ...)இதுபோன்ற தற்குறிகளை தான்..நாதக.உருவாக்கி வருகிறது ..எழுதவும் தெரியாது (அ)எழுதியத படிக்க தெரியாது

  • @user-ts3mv9wh4l
    @user-ts3mv9wh4l 4 месяца назад +113

    நாம் தமிழர்❤❤❤

  • @katharmeeran
    @katharmeeran 4 месяца назад +47

    ❤❤❤பிரசன்னா செருப்படி வாங்கி விட்டான்❤❤❤

  • @tamil1978
    @tamil1978 4 месяца назад +99

    பிரசன்னா காளி ஆட்டத்தை பார் இதுதான் எங்க காளியம்மா நாம் தமிழர் வரும் தேர்தல்களில் பல வெற்றிகளை குவிக்க உள்ளது🎉🎉🎉🎉🎉

    • @manikandan.g3905
      @manikandan.g3905 4 месяца назад

      Yaaru velinaatu karanga India ku president seeman nu solli ketangale antha kaliyamma va

  • @vimalntk
    @vimalntk 4 месяца назад +213

    சீமான் உறுதியாக வெற்றி பெறுவார் 💯💪💪💪

    • @user-qf2fl9fk5h
      @user-qf2fl9fk5h 4 месяца назад

      உரஇதஇயஆக.சப்புவாண்.சீமாண்

    • @annaduraiannadurai9055
      @annaduraiannadurai9055 4 месяца назад +1

      Oooooooo

    • @Nithya-IT
      @Nithya-IT 4 месяца назад +6

    • @TRIKZN
      @TRIKZN 4 месяца назад +1

    • @jrkarthi
      @jrkarthi 4 месяца назад +3

      2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டும் 20 Mpகள் வெல்லும்...
      விவசாயி 🌴🤗🌴 வெல்வார் 👍

  • @baskarankanapathippillai8262
    @baskarankanapathippillai8262 4 месяца назад +118

    நாம் தமிழர் காளியம்மாள் 🙏🙏👍👍👋👋💪💪

  • @iitm2011prak
    @iitm2011prak 4 месяца назад +123

    நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று....

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 4 месяца назад +30

    Ntk

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu 4 месяца назад +106

    நாம் தமிழர் கட்சி வாழ நாளை முதல் ஒரு அண்ணன் சீமான் வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 4 месяца назад +79

    காளியம்மாள்❤

  • @user-cz4yw5tf5n
    @user-cz4yw5tf5n 4 месяца назад +34

    அக்கா காளியம்மன் வாழ்க

  • @nagrajraj8285
    @nagrajraj8285 4 месяца назад +24

    சீமான் வளர்ப்பு அப்படி....

  • @kanthan3691
    @kanthan3691 4 месяца назад +66

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @Vengai_
    @Vengai_ 4 месяца назад +38

    திராவிடன் பிரசன்னவிற்கு செருப்படி 😅

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 4 месяца назад +35

    காளியம்மாள், நாம் தமிழர்

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du 4 месяца назад +109

    இளைஞர் அணி மாநாட்டில்❤❤
    வந்தவரிடம் காசில்லை
    பிரியாணியில் பீசில்லை
    மாநாட்டிலும் மாஸ் இல்லை
    உதயநிதி சரியா பேசல்லை😂😂😂
    நாம் தமிழர் 🦁🦁🦁

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 4 месяца назад

      மொத்தத்தில் திமுக தமிழ்நாட்டிற்க்கு தேவை இல்லை இதையும் சேர்த்து பதிவு பண்ணுங்க

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 4 месяца назад +3

      Super 😅😅😅😅😅❤❤❤

    • @jrkarthi
      @jrkarthi 4 месяца назад

      2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டும் 20 Mpகள் வெல்லும்...
      விவசாயி 🌴🤗🌴 வெல்வார் 👍

  • @arunkingarunking9375
    @arunkingarunking9375 4 месяца назад +29

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @arulmanip7575
    @arulmanip7575 4 месяца назад +38

    பெண் புலி அக்கா காளியம்மாள் வாழ்க தமிழ்

  • @ArunkumarKumar-kx9wt
    @ArunkumarKumar-kx9wt 4 месяца назад +25

    இது நெருப்புடா கிட்ட வந்தா பொசிங்கிடுவ 💪

  • @josemartin8345
    @josemartin8345 4 месяца назад +16

    NTK 💐🌸🌸

  • @ashok_ntk
    @ashok_ntk 4 месяца назад +29

    Naam tamilar katchi super

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 4 месяца назад +69

    சீமான் அவர்கள் இதுபோன்று அதிகப்படியான பெண் பேச்சாளர்களை பயிற்சி கொடுத்து பொது விவாதங்களில் பங்கேற்க செய்ய வேண்டும், 🙏🙏🙏

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 4 месяца назад +1

      ஆந்திரா தெலுங்கு அண்ணியார் ரெடியா இருக்காங்க 😂

    • @ganesh8892
      @ganesh8892 4 месяца назад

      Dravadar nu sollu

    • @VijayVijay-qh7el
      @VijayVijay-qh7el 4 месяца назад +1

      @@ganesh8892 தர்க்குறி தம்பிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தானே தெரியும்... தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் DNA மூத்திர டெஸ்ட் எடுத்து பார்தவனுங்க ... அண்ணன் குடும்பத்துக்கு எடுத்து பார்கல..😂

    • @ManojManoj-oo9sw
      @ManojManoj-oo9sw 4 месяца назад +4

      ​@@VijayVijay-qh7elvandheri naaye vayuru eritha da telungu naye

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 4 месяца назад +1

      பேசுவதற்கு யாரம் பயிற்சி கொடுப்பதில்லை
      எங்கயாவது
      பேசுவதற்கு பயிற்சி ரியூசன்
      இருக்கா
      நல்ல ஆழமான சிந்தனையறிவு இருந்தால் பேச்சு தானாகவே வரும்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 4 месяца назад +45

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️💛❤️💛❤️💛🔥🔥🔥🔥🐅💪🏻

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 4 месяца назад +21

    நன்றி News 18🙏🏻 காளியம்மாளின் பேச்சு👌🔥 அரங்கிற்குள் அதிர்வலைகள்👏👏👏👍💪🏻🙏🏻

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz 4 месяца назад +13

    Ntk❤❤❤

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 4 месяца назад +23

    ENNA ADI Kaali ❤🎉AKKA

  • @dcforever2251
    @dcforever2251 4 месяца назад +26

    நாம் தமிழர் 💥💥💥

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 4 месяца назад +23

    அருமை அக்கா 🔥🔥🔥

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 месяца назад +30

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும்.
    தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️🔥🔥

  • @PulsePanel
    @PulsePanel 4 месяца назад +12

    NTK❤

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p 4 месяца назад +36

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @jayanthiramasamy3233
    @jayanthiramasamy3233 4 месяца назад +10

    Ntk🔥🔥🔥

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 4 месяца назад +12

    அக்கா காளியம்மாள் தரமான செருப்படி செயல். இனி வரும் காலங்களில் தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி தான். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அக்கா. தமிழ் வாழ்க நாம் தமிழர் வெல்க.
    ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.

  • @ravisree6308
    @ravisree6308 4 месяца назад +17

    நாம் தமிழர் கரூர்

  • @karuppaiyarohith2719
    @karuppaiyarohith2719 4 месяца назад +17

    நாம் தமிழர்

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 4 месяца назад +8

    சகோதரி காளியம்மாளின்ஸபேச்சு அருமை.நாம் தமிழர், நாமே தமிழர்.

  • @VinothVanniyar
    @VinothVanniyar 4 месяца назад +12

    அண்ணன் செந்தமிழன் சீமான்🔥🔥🔥அக்கா காளியம்மாள்💪நாம்🐯தமிழர்🐅

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 4 месяца назад +27

    Ntk kalai akka speech Mass 💐😊👍

  • @im1480
    @im1480 4 месяца назад +70

    Next CM Seeman anna 💯
    NTK will become 2nd largest party in 2024 and NTK will destroy DMK in 2026❤️‍🔥
    Naam Tamilar Katchi ✨

  • @user-nd2xe6jz3c
    @user-nd2xe6jz3c 4 месяца назад +40

    நாம் தமிழர் கட்சி 💪

  • @jeyapaarathanjegathas9004
    @jeyapaarathanjegathas9004 4 месяца назад +12

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉NTK👍👍👍

  • @velprakash5141
    @velprakash5141 4 месяца назад +30

    Super speech sister 😊

  • @thavarasatharsan4122
    @thavarasatharsan4122 4 месяца назад +9

    வாழ்த்துக்கள் அக்கா காளியம்மாள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthika6245
    @karthika6245 4 месяца назад +31

    Vera level speech ❤❤

  • @sathishp4276
    @sathishp4276 4 месяца назад +7

    தமிழ் மகளே வா 🤝🏻🤝🏻🤝🏻நாம் தமிழர் 🙏🙏🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 месяца назад +13

    சிறப்பு சிறப்பு எனதுதருமை தங்கையே.
    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் வெற்றி அரியணையில் ஏறும் இது காலத்தின் கட்டாயம் இது காலத்தின் கட்டாயம்.

  • @Tmsview
    @Tmsview 4 месяца назад +17

    Ntk 👍

  • @selvam.k2792
    @selvam.k2792 4 месяца назад +11

    💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥அக்கா திருமதி காளியம்மாள் அவர்களுக்கு புரச்சிகர வாழ்த்துக்கள் ...நாம் தமிழர் ....
    திருத்துறைபூண்டி தொகுதி...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪

  • @sasi.lk1302
    @sasi.lk1302 4 месяца назад +8

    காளி அக்கா 💪💪💪

  • @meyappanvethaa
    @meyappanvethaa 4 месяца назад +6

    அருமை. நாம் தமிழர்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 4 месяца назад +6

    🔥 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥

  • @PetchiMuthu-lu9vy
    @PetchiMuthu-lu9vy 4 месяца назад +6

    அருமையான பேச்சு🎉🎉🎉

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 4 месяца назад +8

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤

  • @naughtyboysiva
    @naughtyboysiva 4 месяца назад +12

    Naan tamilar katchiiiiiiiiiii🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @DurgaDurga-hj1rl
    @DurgaDurga-hj1rl 4 месяца назад +10

    Super akkaaaa❤❤🎉🎉🎉🎉

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 4 месяца назад +6

    Ntk seeman anna 💪🐯🌾

  • @Nithya-IT
    @Nithya-IT 4 месяца назад +5

    Ntk ❤

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 4 месяца назад +12

    Firing Speech Sister.

  • @josemartin8345
    @josemartin8345 4 месяца назад +9

    Seeman is next CM of Tamil nadu

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 4 месяца назад +13

    Kaliyammal on 🔥

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 4 месяца назад +9

    Naam thamizhar

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le 4 месяца назад +13

    Naam thamilar aatchi varum

  • @Sheik41
    @Sheik41 4 месяца назад +20

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 месяца назад +4

    சகோதரி காளியம்மாள் பேச்சு மிக அருமை மிகச் சிறப்பு 👏👏👏🔥🔥🔥💪💪💪

  • @user-vg1pd7ms1k
    @user-vg1pd7ms1k 4 месяца назад +8

    Ntk 🇰🇼❤️👍🔥

  • @vetrivel4434
    @vetrivel4434 4 месяца назад +19

    Wow.. Semma speech... 😂😂❤❤🔥🔥

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 4 месяца назад +5

    super சூப்பர்

  • @KulanthaivelKulanthaivel-np4ug
    @KulanthaivelKulanthaivel-np4ug 4 месяца назад +3

    ❤நாம் தமிழர்❤

  • @chandrashekark2370
    @chandrashekark2370 4 месяца назад +9

    Semma akka.!

  • @rajandaranrajan523
    @rajandaranrajan523 4 месяца назад +6

    Thanks to news 18.❤❤❤NTK❤❤❤

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 4 месяца назад +6

    Naam Tamilar - NTK . NTK need to come to Power.

  • @jrvinoth3002
    @jrvinoth3002 4 месяца назад +3

    பெண் புலி அக்காள் காளியம்மாள் தமிழ் தேசியத்தின் மிகச் சிறந்த பொக்கிஷம் ❤❤❤❤

  • @karunafreefire3659
    @karunafreefire3659 4 месяца назад +6

    அருமை❤❤

  • @nanthansekar2886
    @nanthansekar2886 4 месяца назад +6

    Purtchi vallthukale akka ntk

  • @deltatamilan452
    @deltatamilan452 4 месяца назад +14

    💥✊

  • @josemartin8345
    @josemartin8345 4 месяца назад +7

    Mass 💐🌺🌸🌼💕

  • @ravir6730
    @ravir6730 4 месяца назад +11

    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @trichykarthik2088
    @trichykarthik2088 4 месяца назад +7

    Nice akka❤🎉

  • @inbanithitamizan33
    @inbanithitamizan33 4 месяца назад +6

    Kaaliammal is the best

  • @inbanithitamizan33
    @inbanithitamizan33 4 месяца назад +5

    Naam Tamizar is the future of Tamilnadu

  • @aravinduppy
    @aravinduppy 4 месяца назад +9

    நாம் தமிழர் தங்கைக்கு புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤

  • @rameshselvi8838
    @rameshselvi8838 4 месяца назад +8

    🔥🔥🔥🏹🐅🐟💪

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan 4 месяца назад +3

    காளியம்மாள் பேச்சு சிறப்பு . கருத்துக்கள் அருமை

  • @vishwanair6980
    @vishwanair6980 4 месяца назад +2

    Maanbumigu Mudhalvar Sentamilan Seeman ❤️ 💪🔥,
    Kaaliyamma akkavukku Vaalthukal NTK🔥🔥🔥

  • @linga9578
    @linga9578 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் தொலைக்காட்சி நன்பர்கள் அனைவருக்கும் எங்கள் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி நார்வே

  • @nilojan6461
    @nilojan6461 4 месяца назад +7

    சர வெடி. காளி

  • @vikneshlogesh2897
    @vikneshlogesh2897 4 месяца назад +2

    NTk🎉🎉

  • @ntkveerapandi1769
    @ntkveerapandi1769 4 месяца назад +3

    சாமி இருக்கு என்ற அரசியல் வேண்டாம்
    சாமி இல்லை என்ற அரசியல் வேண்டாம்
    பூமி நம்ம சாமி என்ற அரசியலே வேண்டும்
    அதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் ❤

  • @sivashankarmahalingam9666
    @sivashankarmahalingam9666 4 месяца назад +6

    👍👍👍👍👍🇬🇧

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f 4 месяца назад +4

    Osm❤

  • @keerthig8826
    @keerthig8826 4 месяца назад +3

    Yen Akka 💪💪💪💪

  • @eelamtheepan4462
    @eelamtheepan4462 4 месяца назад +2

    சம்பவம் 1👍

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 4 месяца назад +4

    💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

  • @iniyascorner5203
    @iniyascorner5203 2 месяца назад

    அன்புக்குறிய காளிம்மாள் அவர்களுக்கு எனது 70 வது கால கட்டத்தில் நேர்மை நியாயங்களை கொண்ட மணிதர்களை மிகவும் மதிக்கின்றவனாக இருக்க விரும்புவன் என்ற முறையிலே எனது அனுபவத்தில் மிக்க உண்ணிப்பாக அறிந்த முறையில் உங்களுக்கு கூற வேண்டியது எது கடமை.
    மாண்பு மிகு புரட்சித் தலைவர் திரு எம்ஜிஆர் அர்களின் காலத்தில் வாழ்ந்ததற்கு மிகவும் பெருமைப் படுகின்றேன். தாங்கள் தலைவர் காமராஜரைப் பற்றி கூறிய கருத்துக்களை கேட்டேன் சரியானதாக எடுத்துக் கொள்வோம் காரணம் அவர் இன்று மனிதரில் மாணிக்கம் என்று புகழப்படுபவர் ஆனால் புரட்சித் தலைவர் அவர்களை மலயாளி என்று கூறுவது திரு கருணாநிதி அவர்களின் வாரிசு போல் ஆகிவிட்டீர்கள். எந்த தலைவன் தன் வாழ்நாள் முழுக்க தமிழுக்காகவே உழைத்து தமிழ் பல்கலைக்கழகங்ளைத் தோற்றுவித்தவர் தமிழுக்கென உலக மாநாடு நடத்தியவர் தமிழகத்தில் எத்துனைபேருக்கு தனது சொந்தப்பத்தில் அள்ளிக் கொடுத்த வள்ளல் என 37 ஆண்டுகளாக இன்றளவும் செய்தியை நீங்கள் படிப்பதில்லை போலும் புரட்சித்தலைவர்முதல்வராக இருந்த பொழது மேதகு பிரபாகரன் அவர்களை தனது வீட்டின் அமாரியை திறந்து விட்டு திரும்பி நின்று உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்ற கடவுளைப் பார்த்தா மலயாளி என பேசினீர்கள் மீண்டும் ஈழத்து போருக்கு 10 கோடி கேட்டவுன் அடுத்தநாளில் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்த வள்ளலை பார்த்து கேட்கின்றீர்களே மலயாளி என்று ஈழ தமிர் களின் பேச்சுவார்த்தைகாக மிக்க உடல் நிலை மோசமான பொழதும் அன்றைய பிதமர் ராஜிவ் காந்தி அவர்களை சந்திக்க டெல்லி சென்று மயக்க நிலை அடைந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அந்த உத்தரை பார்த்தா மலயாளி என்று கூறினீர்கள். இன்னும் சொல்லமல் செய்தவை ஏராளம். அதையும் மீறி தான் சேர்த்த சொத்துகள் அனைத்தையும் தமிழக ஏழை எளியவர்களுக்கத்தான் எழுதி வைத்தார் இதையெல்லாம் உங்கள் தலைவர் சீமான் அவர்கள் உங்களுக்குச் சொல்லித் தரவில்லையா? எம்ஜியார் அவர்கள் தழிழ் மக்களின் தலைவர் இல்லை தமிழர்களின் கடவுள் என்பது தமிழக மக்களின் நிதர்சனமான உண்மை.என்னைப் 0:23 போன்ற அவருடன் உண்மைத் தொண்டர்கள் உள்ளவரை அவர் புகழை மறைக்க விடமாட்டோம்.

  • @krishmithran3645
    @krishmithran3645 4 месяца назад +2

    Thamizhar varam neenga 🎉🎉

  • @pragalathanbalasubramaniam1507
    @pragalathanbalasubramaniam1507 4 месяца назад +4

    💪💪💪

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 месяца назад

    இந்த நூற்றாண்டின் காளியம்மாள போல
    ஆள அடிச்சிக்க யாருமில்ல
    வரலாறு
    திறனாய்வு
    எதிர்கால சந்ததிக்கான
    நல் வாழ்க்கை
    மக்களுக்கான அரசியல்
    அரசாங்கம்
    சிறந்த பேச்சு வன்மை
    அதற்குரிய கம்பீரத்தோற்றம்
    அப்படா
    சொல்லிக்கொண்டே போகலாம்
    வாழ்த்துக்கள் காளியம்மாள்
    என்வாழ்நாளில்
    உங்களை
    ஒரு பாராளமன்ற உறுப்பினராக பார்க்வேணும்
    நிச்சயம் தமிழக ம்கள் செய்வார்கள்
    மீண்டும் வாழ்த்துக்கள் காளியம்மாள்