"கடவுளோட சக்தியவே வச்சிருக்க மோடி, இதெல்லாம் ஏன் பண்ணாம இருந்தாரு?" கேள்விகளால் விளாசிய மதிவதனி
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- "கடவுளோட சக்தியவே வச்சிருக்க மோடி, இதெல்லாம் ஏன் பண்ணாம இருந்தாரு?" கேள்விகளால் விளாசிய மதிவதனி | Mathivathani | Netrikann | BJP | Congress | Modi | Rahul gandhi | Lok sabha election 2024 | Election 2024 | Malai murasu Seithigal
#netrikann #modi #bjp #congress #rahulgandhi #amitshah #malikarjunkharge #loksabhaelection2024 #election2024 #tamildebates #tamildebate #malaimurasuseithigal @tamilheadlinesnews
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |
கேட்பவன் கேனையன் என்றால் எருமை மாடு கூட பைலட் ஆகி ஏரோப்ளேன் ஓட்டுமாம் அது போல் தான் இருக்கிறது நான் கடவுளின் அவதாரம் 😂 நரேந்திர மோடி பேச்சு
அப்படி இல்லை நண்பா கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேடி யெல்லாம் தான் தான் ராமன் என்பானாம் 😂😂😂😂
@@DravidaTamilanC
யூ மீன் மோடி தி கேடி.
( You mean Modi the kedi ).? 😅😅😅🙏
சூப்பர் சகோதரர் ரே
அப்போது இவனுங்க மனைவி எல்லாம் சீதையா இல்லை குந்தியா ஐய்யா@@DravidaTamilanC
பெரியாரின் பேத்திக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்🎉🎉 💐👏👏👏🙌
Periyar pondattida
ஷூ நக்கிப் பெரியார்னு
இவதான் சொன்னாள்..😅
@@remo551உன் பொண்டாட்டிகூட.......
@@remo551யாரு உன் பொண்டாட்டியா.அவர் போயி பலவருடங்களாக இவ்விரண்டு புதிய ஆளைப்பிடி
சகோதரி அவர்கள் உங்கள் பேச்சுக்கள் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉
She is very good
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
,🔥👍
Supper🎉
நச்சினு கேள்வி.வாழ்த்துக்கள் மதிவதனி
Mathivathani ❤
சகோதரி மதிவதனிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉❤
Miss madhivadhni really you are Great... Insha allah.... allah will give you and your family all good things also blessings Insha allah.
மதிவதனி 🎉🎉
Mathivathani is on point as usual and always ...
1:51🎉🎉சூப்பர் தோழர் செருப்படி கேடிக்கு
மகள் மதிவதனி உன்னுடைய தரவுடன் கூடடிய கருத்துக்கள் அருமை அருமை
சபாஷ் மதிவதனி
தந்தை பெரியாரின் பேத்தி. தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பேச்சு சூப்பர் 👍
இவங்க தமிழரா
இல்ல இவள தெலுங்கு பேரு காந்தலஞ்சுமி@@logicalbrain4338
@@logicalbrain4338இல்லப்பா பார்ப்பான் தான் தமிழன் ஏன்னா அவன் அவன் பொண்டாட்டிய முதல் முறை தொடுவதற்கு பாப்பான் கிட்ட தானே நேரம் காலம் கேட்டு தொடுறான்
@@logicalbrain4338எவுங்க
புழுகினி
கடவுளுக்கு பொய் பேசுபவர்களை பிடிக்காது எளியவர்களை கொல்வது பிடிக்காது . பித்தலாட்ட பேச்சுக்களை கடவுளுக்கு பிடிக்காது.
கடவுள் என்பவர் அன்பானவர் , எளிமையானவர், இரக்கம் உள்ளவர். இவை எல்லாம் பிரதமருக்கு உண்டா.
தம்பி மோடி மொத்தம் 5798 பொய் சொல்லி இருக்கிறான் 7 இலட்சம் கோட்ல மொத்தம் 250 வைத்துள்ளான் 10 வருஷமா அவன்தான் நாட்டைஆண்டு கொண்டிருக்கிறான் கடவுளுக்கு பிடிக்காமலா இதெல்லாம் நடந்தது
இது கடவுளின் இன்னொரு அவதாரம்
@@S.senthilvelavanSSV❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@@S.senthilvelavanSSV🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
கடவுளே தேர்தலில் வேட்பாளராக நிற்கிறார் என்றால்..... பாவம் கடவுள்.
Good thinking
கடவுள் பருப்பை எடுங்கடா
kadavulin danguvaaru kudiya sikram avva pothu😂😂😂
Ayoco
@@KalaiselviKalaiselvi-l5s⁰00⁰00⁰0⁰0
சகோதரி தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
நீடுடி வாழ்க
ஆன்மீக பித்தம் முற்றி
அவனவனும் நான்தான்
கடவுள் என்று சொல்ல முற்பட்டால் உலகம் தாங்குமா???
வாடிகன் போப் யாரு?
ஏசுன்னு சொல்றாரா....@@mariappanvm2388
வாடிகன் போப் தன்மானமுள்ள சுயமரியாதையுடைய உண்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட போப்
மட்டும்தான்.அவர் கடவுள் இஇஐஅலை.
@@mariappanvm2388 போப் சாமான் தான் வேணுமா
கடவுளா இருக்க தகுதி வேண்டும்!
தோழர் மதிவதனி உரை
போற்றுதலுக்குரியது
வாழ்த்துக்கள்
காந்த லட்சுமி யாரு நாம் தமிழர் எதோ சொல்றாங்க
Arumai
கேடிக்கு பார்ப்பான் அனுமதி தந்தா, பேசாம தான் கட்டின அந்த ராமன் கோயிலில் போயி அந்த கருவறையில் உட்க்கார்ந்துக் கொள்ளலாம்,நம்மை போன்ற சாதாரண மக்களை ஆட்சி செய்கிறேன் என்ற பேரில் கொடுமை படுத்துவது என்ன நியாயம்?
அருமை
He will buy Brahmins for the post.
அந்த இராமனுக்கு இந்த கேடி இஞ்சி தின்ன செங்குரங்கு மாதிரி மூஞ்சை வைத்துக் கொண்டு தீபாராதனை காட்டும் போது, கேடியின் முதலாளி பாகவத் மந்திரங்கள் கூறிக் கொண்டு இருந்தான். அங்கு கேடிக்கு அது தான் எல்லை. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.
சகோதரி அருமையான விளக்கம் நன்றி
சரியான செருப்படி தோழர் 👊👊👊
ஆன்டி மடத்தை கெடுத்தானாம் சங்கூதி கெடுத்தவனை பார்த்ததில்லை .....தட்டித்த்து 6000 கோடி கொள்ளை அடித்த சங்கிகளின் ஆண்டியயை கண்முன் பார்கிறேன்...... பிரபஞ்சத்திற்க்கு நன்றி.....
DMK stupid theft Rs. 30000 crore. Evidence also issued by Mr. Annamalai.
சரியானசெருப்படி
மதிவதனி அருமையான பேச்சு சூப்பர் மா❤❤❤❤❤❤❤
சூப்பர் மா 👌
Salute sister
இந்த கடவுளுக்கு மக்கள் உயிரை மட்டுமே வலுகட்டாயமாக எடுக்க தெரியும்..இதுவரை கோடன கோடி போன உயிரை திரும்ப கொடுக்க முடியுமா..
Raman class mate
@@SK-wc4enஇல்லை ராமனின் குரு பரமாத்மா.இந்தியாவின் குருமகா சன்னிதானம் என்ற நினைப்பு.
@@SK-wc4en😂😅😂🤣👌
சகோதரி மதுவதனி ஆற்றல் மிக்க கருத்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் தமிழ்நாட்டுக்கு தேவை
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
இன்னும் நம்ம பிளந்த மோரு _____
துடிப்பான சக்திவாய்ந்த வராக
மாற வேண்டுமானால் _____
ஜீவ சமாதி அடைய வேண்டும்
இல்லை ரயிலில் தாண்ட வாலத்தில் படுத்து தன்னை கடவுள் சக்தி படைச்ச வன் என்று நிரூபிக்க வேண்டும்.
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
தோல்வியை கேடியால் தாங்க முடியாது .ஆடம்பர ஆடை அணிகலன்கள் மவுசு ரவுசு பவுசு எல்லாம் பறி கொடுத்து விட்டு உயிர் வாழ முடியாது.
மிகவும் அருமை சகோதரி சூப்பர் ❤❤❤❤❤❤❤
❤❤❤
விடுங்க தோழி இவன் இப்படி பேசி பேசி மென்டல் ஆயிடுவான்.
தோழியா
இன்னும் ஆகவில்லையா?
@@rameenmeerann4876
75 பர்சன்ட் ( முக்கால் வாசி) தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. 😂😂😂
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
@@nagensubramaninam9940.appo.kangana.kdyoda.thozhiyada
நித்தியானந்தா கூட இதையே தான் சொல்கிறார்... நவீன நித்தி நமது கேடி ஐயா..
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
நித்தி இந்தாளு கங்கு உறை போடக்காணுமா?
சங்கிகளுக்கு சரியான செருப்படி பதில்.
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
Mathivathani very super
தங்கை வழக்கறிஞர் மதுவதினியின் செருப்படி பதில் அருமை மொத்தத்தில் பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னுமாம் சாஸ்திரம் இது தானே உண்மை நிலை ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் அதுவும் மதசார்பற்ற ஒரு தேசத்தின் பிரதமர் மதத்தை மட்டும் வைத்து அரசியல் நடத்துவது எவ்வளவு கேவலமானது மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் 3 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணி யாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக பிஎம்கேர் ஊழல் இது போக சிஏஜி அறிக்கை மோடி அவர்களின் ஆட்சியின் ஊழலை மிக தெளிவாக தெரிவித்துள்ளது இது போக பெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் மூலம் நாடு நிலை குலைந்து போய் உள்ளது இப்படி பட்ட சூழலில் ஒருவர் பிஜேபியை ஆதரிப்பாரேயானால் நிச்சயமாக அவன் பைத்தியமாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் இது தானே உண்மை நிலை
Super speech Sister ❤
Super madam 🎉🎉🎉
நான்தான் பிம் என்று சுற்றிதிரிபவர்களை ஏர்வாடியில் சிகிச்சைக்கு அனுப்பலாம். ஆனால் சங்கிகள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்
கண்ட கண்ட நாயலம் நான்தான் கடவுள் என்று சொல்றதுநாளதான் கடவுள்மெளா உள்ள மரியாதையே போச்சு
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
Great salute mam
இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நம்முடைய தலை எழுத்தோ....???
என்ன சொல்ல வரீங்க?
@@KalaiselviKalaiselvi-l5s இப்படி நம்ம எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வச்சிட்டாரே ஒருத்தரு...!!!!
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
எங்கள் அன்பு சகோதரி, மதி உடைய தெளிவான பேச்சுக்களும் சரியான கருத்துக்களுக்கும் பதில் சொல்ல வக்கில்லாத சங்கி கூட்டங்கள் குழப்பத்தை உண்டு பண்ணவே நினைக்கின்ற கூட்டங்கள்
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
கடவுளால் அனுப்பப்பட்டவர்! சக்தி கொண்டவர்! புல்வமா தாக்குதலை நிறுத்தியிருக்கலாமே! கொரானா பாதிப்பை குறைத்திருக்கலாமே! காலம் கடந்துவிடவில்லை! இந்த இரு நிகழ்விழும் இறந்தவர்களில் ஒரு சிலரையாவது உயிர்ப்பித்து தாருங்கள் ஜீ.
மதுவதனி என்ற பெயரை மதிவதனி என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும். காரணம் அந்த அளவுக்கு ஆதாரங்களுடன் அறிவுடமையாக பேசுகிறார்கள். பாராட்டுக்கள்.
Nice talk. Thank you.
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
That bjp guy is mouth shut😅

Super sister ❤❤❤❤

Madhivadhani superb,
மதிவதனியின் பேச்சு நறுக்கென்று முள் குத்தியது போல சங்கிகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
செருப்பால அடிக்கிறாரு போல் கேட்ட Sisterkku வாழ்த்துக்கள்
Super 👍👍🤚🤚
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
இவன் ஆட்டம் முடியபோகுது அதனுடைய வெளிபாடு தான் இது 😮
சகோதரி மதிவதனி பேசுவது அறிவு சார்ந்த அரசியல் வார்த்தைகள் Super
மோடி ஆன்மீகத்தை பேசிப்பேசியே! மக்களை ஆன்மீகத்திலிருந்து பின்வாங்கும் நிலயைத்தான் ஏற்படத்தினார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Super Speech
திருட்டு நடிகனின் அடுத்த அரிதாரம் .
இதற்கு விளக்கம் வசூல் ராஜா MBBS திரைபடத்தில் கமல் சொல்லிவிட்டார்
ஆணித்தரமான கேள்விகள். ரொம்ப சந்தோஷம். இளம் சமூகம் விழிப்புணர்வு பெறுவதை நினைத்து சந்தோஷம். வாழ்த்துகள் மகளே. நிறைய பேசுங்கள் நன்றி🙏💕
மோடி .... out.
The question is wrongly represented
The said meaning is different.
We do not understand why Great Ji has spoken like that?
Modi is a good person who took us to go backward to 16 th Century. Really Great and Grateful to Modi Ji
We found no sign for development of people. Thank you Ji.. Bye.....Bye Good Bye ji
Be happy and Be Human being
இது கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேடி ச்சீ கூட தான் ராமன் என்பானாம் 😂😂😂😂
மதிவதனி super ❤
திருசெந்திரில் ரூ1000/- வாங்கி தரிசனம் செய்யச் சொன்னதுப் பற்றி பேசலாமே. பழனியில் விஞ்ச் ஊழியர்கள் செயல் பற்றி பேசுங்கள்.
மாற்று மதத்தில் நடக்கும் ஊழல்களை பற்றி பேச துப்பு இல்லையா மேலும் நீர் சொன்ன கோவில்களில் அறம்கெட்ட துறை அமைச்சராக உள்ள நாய் சேகர் பாபுவின் ஊழல்கள் தைரியமாக அதை கண்டிக்கவும்
மதிவதனி கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பிஜேபி காரன் ஒருத்தன் கூட பதில் பேச முடியாது அவனால் கடவுள் என்று மதத்தை வைத்து பொய் சொல்ல மட்டும் தான் முடியும்😢😮😂
மிகச்சிறப்பான பதிவு. மணிப்பூர் சகோதரிகளை ஏன் கடவுள் மோடி காப்பாற்றவில்லை, செருப்படி கேள்வி.
அட்டகாசம் மதிவதனி உங்களை போன்று மற்றவர்களும் பேச வேண்டும். மக்கள் இன்னுமா பாஜகவை நம்ப வேண்டும்
மகா அயோக்கியன்க
தோழரே சரியான சம்பவம் உங்கள் பதிவு அனைத்து சங்கிகளுக்கும் சமர்ப்பணம்👆🏻👆🏻
மகளே நீ சாமான்யமா வ இல்ல, இந்த சின்ன வயதில்
இத்தனை பரந்த அறிவு, எந்த
சூழ் நிலையிலும் கருத்துக்களை முன் வைத்து
கரியைப்பூசும் கலை... பலே ஜோர். வாழ்த்துக்கள்.
Sagothari mathivathani Arumy sirappu ❤
Sis Mathi Vathani ur way of expressing the matter is nice and very soft....God bless you .Rise ur voice for justice....
மக்களை திசை திருப்பும் வேலை.....திரு மோடி அவர்கள் தன்னை பியோலாஜிக்கால பிறக்கவில்லை என்று சொன்னால் ..... கடவுள் அவதாரம் என்று சொன்னாலும் கூட...கடவுளுக்கு பணம் பதவி சொத்து வகை வகையான அலங்கார ஆடைகள் வகை வகையான உணவுகள் உல்லாச சுற்று பயணம் வித விதமான மாறு வேஷங்கள் ...இன்னும் நிறைய சொல்லலாம். இவையெல்லாம் எதற்கு ? .கோவிலுக்குள் இருக்க வேண்டிய மக்களுக்கு தரிசனம் தர வேண்டியவர் எங்கே இருக்க வேண்டும் ? எதாவது ஒரு குகைக்குள்ளே இருந்து கொண்டு ஜிம் பூம்பா வேலை செய்ய வேண்டும்.
SUPER SISTER MATHVATHNI BEST WISHSES COTINUE UR JOB 👍👍👍👍👌💅💅💅♥️🎉🙏
Veri good mathivathani
சகோதரி மதிவதனி அருள்மொழி எப்பொழுதுமே அருமையான விளக்கங்களுடன் ஆதரத்துடன் பல விஷயங்களை சொல்வதில் நமக்கு விஷயங்கள் தெளிவு பெறும்
தெறி...💥
அருமை மகிழ்ச்சி மிகவும் பாராட்ட தக்க பேச்சு நன்றி
வியாபாரியின் பித்தலாட்டம் ஒட்டு க்காக
Old man like this post Now age 74 . Bible says life in the world only70 than after livecin the world dust and vapour.
நுணலும் (தவளை ) தன் வாயால் கெடும் என்ற தத்துவமே நினைவுக்கு வருகிறது ஐய்யா
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
Beautiful presentation sister
Modiyananda ashram eppo open pannuvanga,
Madhivadhani speech🔥
தங்கை மதி வதனி சூப்பர்
மதிவதினி சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤❤🎉,நிதானித்து தெளிவாக பேசுகிறீர்கள்,நன்றி. இன்றைய தலைமுறைக்கு ஒரு தீபம் போல இருக்கிறீர்கள்,வாழ்த்துக்கள்
மனோநிலை பாதிக்கப்பட்ட அவரால் மட்டுமே இவ்வாறு பேச இயலும் அதைத்தான் நானும் ஆரம்பத்தில் இருந்து கூறுகிறேன்
இந்த பிராட... எதாது பன்னுங்க..
Super speech very good 🤝👏👏👏👏🇮🇳🙏
அதேபோல் அடுத்தவன் கடவுளைப் பற்றி பேச இந்த பெரியார் குரூப்புக்கு என்ன தகுதி இருக்கிறது
Really excellent speech...🎉🎉🎉🎉❤❤❤
மோடி மூளை களிமண்ணால் செய்ததா, கல்லால் செதுக்க பட்டதா,சாமி கோபப்படாமல் சொல்லவும் 🤭
மதிவதனிகள் நிறைய தேவை..வாழ்த்துக்கள் சகோதரி.
Well said mathivathani mam.
அருமை அருமை மதிவதனி போன்ற சமூக ஆர்வலர்கள் போன்ற இன்னும் வர வேண்டும் வாழ்த்துக்கள்
என் மகள் வயதை ஒத்த அன்பு பெரியாரின் பேத்தி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மகாபாரத கண்ணனை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது இதற்கு ஜல்ஜா பார்ட்டி நேரடியாக பதில் சொல்லமல் மழுப்பலான பதில்தான் சொல்வார்கள். கடவுள் ஏன் இதுவரை மணிப்பூர் மக்களை சந்திக்கவில்லை அன்றைக்கு மானம் காத்த கண்ணைப்போல் நாட்டை காத்த மாவீரன் மனைவியின் மானம் காத்திருக்கலாம்
ஏன் இந்த மோடிகண்ணன் காப்பாற்றவில்லை
மூணு நாளைக்கு இவகிட்ட வாங்கி அவங்க குடிச்சா பித்தம் தெளியும்
சகோதரி 💐💐💐💐
Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?
மோடி எப்படியாகிலும் தன்ன பற்றியே பேச வைக்கும்.