பாஜக-வை மரண கிழி கிழித்த ஷாநவாஸ் ! அதிர்ந்து போன சட்டமன்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #mkstalin#shanavas#tnassembly#tamilnews
    பாஜக-வை மரண கிழி கிழித்த
    ஷாநவாஸ் ! அதிர்ந்து போன சட்டமன்றம்
    #tamilnews#livetamilnews#tamillivenews#tamilnewslive#livenews#livenewstamil#tamil360#annamalai#annamalaibjp#edappadipalanisamy#tvk#tvkvijay#udhayanidhistalin#thirumavalavan#tncmstalin#tnassembly#livetnassembly#tnassemblylive#tamilnaduassembly#stalinspeech#stalinvideo #cmstalin

Комментарии • 205

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 11 дней назад +192

    ஆளூர் ஷாநவாஸ் எவ்வளவு நேரம் பேசினாலும் மகிழ்ச்சியோடு கேட்க தோன்றும். அவரது பேச்சில் சிந்தனை தெளிவும் உச்சரிப்பு தெளிவும் சிறப்பாக இருக்கும்.

    • @dr.celinehemamalini3059
      @dr.celinehemamalini3059 11 дней назад +4

      Awesome speech Sir.🎉🎉

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 11 дней назад +5

      👌🏻🙏❤

    • @gomathichandra5396
      @gomathichandra5396 11 дней назад

      Pakuththarinthu pesuvathai, arivu saarntha, porululla vaarththaikalal cholluvathai, pasu komiyam kudippavarkalukku pidikkathu, athai athirpparkal, unmai suduvathal avarkalal thaangamudiyavillai.

    • @manimani6827
      @manimani6827 11 дней назад +1

      ❤❤❤❤❤

    • @selvamvselvam4220
      @selvamvselvam4220 11 дней назад +1

      True

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 11 дней назад +90

    தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை திருமிகு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • @rameshv4839
    @rameshv4839 11 дней назад +79

    விசிகவின் நம்பிக்கை நட்சத்திரம் தோழர் அண்ணன் ஆளுர் சாநவாஸ்💙♥️

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 11 дней назад +78

    எங்கள் எழுச்சி தமிழரின் வார்ப்பு சும்மா சட்ட மன்றமே அதிருதில்ல 🙏🐆🐆🐆

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 11 дней назад +71

    திரு ஆளூர் சானவாஸ் அவர்கள். வீசிக தலைவர் போலவே பேசுகிறார் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 11 дней назад +63

    சட்ட மன்றத்தில்.பிஜேபி MLA உள்ளே இருப்பதை விட வெளியில் இருப்பது சிறப்பு. அவர்களுக்கு தமிழக மக்களின் வரி பணத்தில் சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

  • @fayedrahman
    @fayedrahman 11 дней назад +27

    திருமாவின் சிறந்த கண்டுபிடிப்பு : ஷாநவாஸ்..❤

  • @mdfayas2978
    @mdfayas2978 11 дней назад +65

    தாழ்தபட்ட இந்துக்களை மேல் படிப்பு படித்துவிடாமல்தடுத்து பழயமாதிரி மாடுமேய்வதற்கும் செருப்புதெய்பதற்கும் வண்ணா தொழில் செய்வதற்கும்தான் நீட் தேர்வு மடையர்களுக்கு புரியவில்லை.

  • @nagoormohideenmohideen9305
    @nagoormohideenmohideen9305 11 дней назад +27

    உங்களுடைய பதிவுகள் மிகவும் மகத்தான ஒன்று அல்லாஹ் உதவி புரிவானாக

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 11 дней назад +22

    சிறப்பு தோழர்

  • @sreesree1331
    @sreesree1331 11 дней назад +31

    எவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகள் ❤

  • @velmurugans6716
    @velmurugans6716 11 дней назад +7

    சூப்பர் அண்ணா தேசிய தலைவர் வளப்பு

  • @tamilarasana3782
    @tamilarasana3782 11 дней назад +28

    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு எப்பவுமே மிகப்பெரிய பேச்சாற்றல் அவருக்கு அவர் எந்த காணொளியில் பேசினாலும் முதல் ஆளாக பார்ப்பது நான் என்னைப் பொறுத்தவரையில்

  • @AbdulAzeemA-tw6in
    @AbdulAzeemA-tw6in 11 дней назад +37

    மிக தெளிவாக நன்றாக புரியும்படி பேசுகிறார் இது போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம் தமிழ்நாட்டிற்க்கு மிகவும் முக்கியம்

  • @jeevanandam3698
    @jeevanandam3698 11 дней назад +37

    அக்கா வானதி ஏன் ஸ்ட்ரோக் வந்த மாதிரி அசையாமல் இருக்கிறார்.

    • @raja50939
      @raja50939 11 дней назад +2

      Stroke உண்மையிலேயே வந்திருக்கும்

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 11 дней назад +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @TRPtamil
    @TRPtamil 11 дней назад +9

    தெளிவான தமிழ் பேச்சு ❤

  • @kuttianbu7606
    @kuttianbu7606 11 дней назад +12

    Fire speech 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 11 дней назад +4

    சரியான உரை விச்சு தோழர் சான வாஸ்க்கு வாழ்த்துக்கள்

  • @krjanardhan4419
    @krjanardhan4419 12 дней назад +21

    Super Navas

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 11 дней назад +5

    அருமையான கருத்துள்ள பேச்சு.

  • @gamingwithkarthi8434
    @gamingwithkarthi8434 11 дней назад +9

    Greate bro

  • @agsuresh8658
    @agsuresh8658 11 дней назад +9

    Good speech sir.......

  • @newupdate2010
    @newupdate2010 12 дней назад +11

    Great sir.

  • @peermohamednaflapeermohame2212
    @peermohamednaflapeermohame2212 11 дней назад +3

    வாழ்த்துக்கள் இது போல் சாரய கடைகள மூட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற சொல்லலாம் நன்றி

  • @saranraj5450
    @saranraj5450 11 дней назад +9

    Good speech Anna🙏

  • @SureshSuresh-dt3lt
    @SureshSuresh-dt3lt 5 дней назад +1

    எங்கள் தலைவரின் வளர்ப்பு எப்படி ‌ இருக்கு சட்டமன்றமே சும்மா அதிருது

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 11 дней назад +8

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 11 дней назад +13

    சிறப்பு சிறப்பானது பேச்சு வாழ்த்துக்கள்

  • @abdulhashim226
    @abdulhashim226 11 дней назад +7

    Excellent information. Thank u for your valuable information. Your service is great

  • @rajarifa6723
    @rajarifa6723 11 дней назад +3

    அண்ணன் திருமாவின்
    மாணவன் 💪💪💪💪💪

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u 11 дней назад +7

    ஆளுர் குரல் கட்சி பேதமின்றி ஒவ்வொரு தமிழன் உடைய குரல்

  • @Dr.S.AbdulNazarJamali
    @Dr.S.AbdulNazarJamali 8 дней назад +1

    மிக அருமையான விளக்க உரை

  • @saminathannathan475
    @saminathannathan475 11 дней назад +10

    Good speech

  • @venkateshCK
    @venkateshCK 10 дней назад +3

    சிறந்த தமிழ் குடிமகன் திரு ஷானாவாஷ் அவர்கள் ❤❤ ❤🎉🎉🎉

  • @user-qi4ql5bn9z
    @user-qi4ql5bn9z 5 дней назад +1

    அருமையான பேச்சு . இப்படி ஒரு சட்ட மன்ற உறுப்பினரை மக்களே ..! தேர்ந்தெடுங்கள். ,❤❤

  • @junaidahmed735
    @junaidahmed735 11 дней назад +8

    Super 🎉🎉🎉

  • @shaheethajamaludeen947
    @shaheethajamaludeen947 11 дней назад +7

    Brother Shanavas speaks meaningfully, necessitated items.

  • @perinbamalar3100
    @perinbamalar3100 11 дней назад +5

    Excellent 👌👌

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 11 дней назад +8

    வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன் தமிழ் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் தமிழர்கள் தானே

    • @MuthuKumar-mj2tu
      @MuthuKumar-mj2tu 11 дней назад +1

      No no no Delhi walas Jalraa aaaaaaa😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivakumarr1478
      @sivakumarr1478 11 дней назад +1

      Dubakur tamilar😂😂

    • @dhanrajsamuel9273
      @dhanrajsamuel9273 11 дней назад +1

      No no. Sanghigal thamizhargal alla

  • @SKedizs
    @SKedizs День назад

    அருமையான விளக்கம்

  • @ANANDKUMAR-us5hr
    @ANANDKUMAR-us5hr 10 дней назад +1

    சிறப்பு.
    மோசமான மோடி ஆட்சி.

  • @user-xk2ft3tc4x
    @user-xk2ft3tc4x 10 дней назад +1

    நல்ல திறமையான சொல்லாற்றல் பெற்றவர் நவாஸ்

  • @user-zu3ju1lm3w
    @user-zu3ju1lm3w 7 дней назад +1

    ❤ ஷானவாஸ் சொன்னா அது சரியாக தான் சட்டம் இருக்கும் இந்த சட்டத்தில் பல ஓட்டைகள் உண்டு

  • @nisarahamed9708
    @nisarahamed9708 11 дней назад +4

    super anna

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 11 дней назад +2

    Great Hero Mr Shanavas Great politician Alhamthulillah

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 11 дней назад +4

    Tamil❤❤❤❤❤

  • @subhatamil9907
    @subhatamil9907 11 дней назад +5

    நவாஸ் பாஜககாரர்களை துரத்திய தருணம்.

  • @therupaadakan6795
    @therupaadakan6795 10 дней назад +1

    அட அட அட... என்ன ஒரு அற்புதமான அறிபூர்வமான பேச்சு... வாழ்த்துகள் சார் 💐👌💐

  • @sivakumar-cg6yr
    @sivakumar-cg6yr 11 дней назад +1

    அற்புதமான பேச்சு அத்தா!

  • @josepheswari7470
    @josepheswari7470 11 дней назад +1

    அருமை
    தோழர்.
    வாழ்த்துக்கள்

  • @dkarivazhagan
    @dkarivazhagan 12 дней назад +7

  • @kmk670
    @kmk670 2 дня назад

    good speach shanavas

  • @prabhakard2975
    @prabhakard2975 11 дней назад +2

    Sure sir 🎉

  • @valarkavi5708
    @valarkavi5708 11 дней назад +2

    சிறப்பு

  • @ayyappanm1794
    @ayyappanm1794 11 дней назад +1

    Great leader thiruma

  • @riyajithrhythm1196
    @riyajithrhythm1196 10 дней назад +1

    நல்ல பேச்சாளர்

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 11 дней назад +5

    👍👍👍👍

  • @SelvamSelvam-zo8gw
    @SelvamSelvam-zo8gw 10 дней назад +1

    4:42 4:42 அண்ணா நீங்க பேசுறது கரெக்ட் எல்லா மாநிலத்தில் இருந்து நம்ம நாட்டுல படிக்கிறாங்க தமிழ்நாட்டுல

  • @user-xu4nq1wj7h
    @user-xu4nq1wj7h 11 дней назад +6

    Amma

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 10 дней назад +1

    திருமாலின்.வளர்ப்பு❤❤

  • @soipualiali5865
    @soipualiali5865 5 дней назад

    Annan Aaloor Sha Nawaz Speaking Masha Allah Arumai 👍.

  • @ulahantv9753
    @ulahantv9753 10 дней назад +1

    அருமை நவஸ்

  • @raja50939
    @raja50939 11 дней назад +1

    மரண மாஸ் ஸ்பீச் by ஷாநவாஸ். ❤

  • @user-sq1yo6zs9t
    @user-sq1yo6zs9t 11 дней назад +1

    Shanavas 🎉brother super

  • @nirmalarajendran8826
    @nirmalarajendran8826 11 дней назад +1

    Superb Sir. Good inspiration to us.

  • @ssureshsubaramaniyan9128
    @ssureshsubaramaniyan9128 11 дней назад +5

    🎉🎉🎉

  • @user-yw5ij9nz9w
    @user-yw5ij9nz9w 7 дней назад +1

    Supeer Supeer Supeer Supeer Supeer Supeer Supeer

  • @jpprabha6502
    @jpprabha6502 9 дней назад

    Super speak True Anna

  • @user-gt7wj2lf7z
    @user-gt7wj2lf7z 11 дней назад +6

    Allahu Akbar zanavas Allahu ikku mattume bayappadak koodiyavar.

  • @AriKrishnan-zc1xd
    @AriKrishnan-zc1xd 11 дней назад +1

    சூப்பர். தலைவா

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 9 дней назад

    excellent assalamallikum❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbuarasan6
    @anbuarasan6 4 дня назад

    Semma speech sir. 💯

  • @kspdpm6309
    @kspdpm6309 9 дней назад +1

    நீட் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் தீம்கா அமைச்சர் காந்தி செல்வனால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 11 дней назад +2

    விசிகவில்❤அறிவாளிகல்அதிகம்❤படித்தவர்கள்வாழ்க❤❤❤சாநவாஷ்

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 9 дней назад

    Good speech, 👏

  • @nplm947
    @nplm947 11 дней назад +2

    Well said 😅

  • @a.g.m7779
    @a.g.m7779 11 дней назад +1

    மாஸ் speak

  • @mohamedrafeeque8221
    @mohamedrafeeque8221 10 дней назад

    Super sir

  • @abdulkadhar2941
    @abdulkadhar2941 10 дней назад

    Allah acber Allah acber Layeelaaha illallagu Allahu akbar super speech shanavas vazththukkal

  • @amanullah4419
    @amanullah4419 10 дней назад

    Shanawaz speechless 🙊 total tamilnadu voice this one ban neet we don't want neet jai hind jai bhim Rao ambedkar jai kisan jai jawan jai bharath jai dmk

  • @Che_Guna
    @Che_Guna 11 дней назад +2

    👏👏👏👏👏👏👏👏👏

  • @BaakerBaaker-uo6rr
    @BaakerBaaker-uo6rr 11 дней назад +2

    பிராமணர்நீட்பிரானார்வினாத்தாள்எல்லாம்பிரமனர்மருத்துவர்திட்டம்நீட்ஒழிக

  • @vijay_voice
    @vijay_voice 10 дней назад

    👏👏👏👏👏

  • @jagadeeshj5444
    @jagadeeshj5444 11 дней назад +1

    Great speech sir..

  • @esanyoga7663
    @esanyoga7663 9 дней назад

    அருமை அருமை 🎉 வாழ்க 🎉🎉

  • @vkamarajungalnanban7508
    @vkamarajungalnanban7508 7 дней назад

    ❤❤❤❤❤❤

  • @user-tg3zx4md7l
    @user-tg3zx4md7l 9 дней назад

    🙏tmk

  • @richardkennedy7057
    @richardkennedy7057 11 дней назад +4

    Super Speech hats off Sir🙏🙏🙏🙏

  • @user-dm3iz8er5s
    @user-dm3iz8er5s 11 дней назад

    நன்று சகோதரா.

  • @KathirvelKathirvel-bs5mr
    @KathirvelKathirvel-bs5mr День назад

    தோழர் ஷா நவாஸ் போன்ற கருத்தியல் போராளிகள் கிடைத்திருப்பது நம் தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமான வழிகாட்டலை ஏற்படுத்தியிருக்கிறது.... 🙏🙏🙏🙏🙏

  • @user-ni8lu7ef9h
    @user-ni8lu7ef9h 3 дня назад

    Appo neet cancel panna sollunga sir

  • @SelvamSelvam-zo8gw
    @SelvamSelvam-zo8gw 10 дней назад

    தமிழகத்தில் இருந்து யாருமே எங்கே வெளிநாட்டில் போய் வெளி மாநிலத்தில் இருந்து வேலை பார்க்க முடியலைன்னு

  • @ameermohamedsiddhiquekhan1849
    @ameermohamedsiddhiquekhan1849 11 дней назад +4

    🎉❤

  • @ramramesh5908
    @ramramesh5908 9 дней назад

    I think he is rowdy leader. Nawas

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 11 дней назад

    மருத்துவக்கல்லூரிகளுக்கான இடம் தமிழகமக்களின் வாழ்வாதாரமான விவசாயநிலங்கள். இட ஒதுக்கீடு பெறும் தமிழக மாணவர்களைத் தவிர மற்றவர்க்கு இந்த அரசு கூடுதல் கட்டணம் வசூலித்து அரசு நிதி ஆதாரத்தை அதிகரித்துக்கொள்ளலாமே.பிற மாநிலங்கலால் ஏதேனும் சலுகைகளைத் தமிழக மாணவர்கள் பெறுகிறார்களா ...

  • @parthibanraj3633
    @parthibanraj3633 11 дней назад

    True ❤❤

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 11 дней назад

    GREAT

  • @Kraman-t1n
    @Kraman-t1n 10 дней назад

    Next tn cm ceeman or vijay dmk out of

  • @balaji8532
    @balaji8532 11 дней назад

    💥💥💥💥