மதவாத சக்திகளுக்கு சரியான பதிலடி கொடுத்த மதிவதனி..! | Advocate Mathivathani Speech | Periyar | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 220

  • @indiran8165
    @indiran8165 2 месяца назад +66

    மதிவதனி அவர்கள் எப்போதும் அவர் தனி சிறுப்பு. அறம், தர்மம் நிறைந்த பார்வை. வாழ்க மதிவதனி.

    • @Goodluck17053
      @Goodluck17053 Месяц назад

      சிரு வயதில் தெளிவான பேச்சு வாழ்க வளமுடன் 😊😊😊

  • @manimanivannan5611
    @manimanivannan5611 2 месяца назад +46

    சிறப்பான பதிவு தோழர் ❤

    • @AzhagarJayaram
      @AzhagarJayaram Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:25 ,,..>
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od Месяц назад +25

    சகோதரி மதிவதனி போன்ற பகுத்தறிவு மிகுந்த பேச்சாளர் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீதிக்கும் தேவை இந்த தருணம்

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 Месяц назад +16

    தோழியர் மதிவதனிக்கு வாழ்த்துகள் ......

  • @MohamedFazi-o8w
    @MohamedFazi-o8w 2 месяца назад +38

    உங்கள் ஞானம் மிகப்பெரியது.
    நீங்கள் நூறு ஆண்டுகள் இவ்வுலகில் போராடவேண்டும் தோழி

    • @sahabudeensahab8687
      @sahabudeensahab8687 Месяц назад +4

      சரியான வார்த்தை போராட்டம்தான் வாழ்கை இறுதியில் அதுவே வெற்றிபெறும்...

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 Месяц назад +18

    அம்மா நீ என் பேத்தி மாதிரி.என் வயது 74. அருமை அருமை.கவலையே படாத.அர்ஜுன் சம்பத் ஒரு ஐந்தறிவு மிருகம்.அனைத்து சங்கிகளும் இப்படித்தான்.நீ கவலையே படாமல் தொடர்ந்து உன் பணியை இதே பாணியில் செயல் படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      Ada valartha mahalai
      Aadai ya podum group

  • @Periyarkannan
    @Periyarkannan Месяц назад +6

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @saravanakumar536
    @saravanakumar536 Месяц назад +12

    எம் பெரியார் வாழ்க... தோழர் மதிவதனி வாழ்க...

  • @SasikumarAj
    @SasikumarAj Месяц назад +1

    சகோதரி மதிவதனி துணிச்சலான
    பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @mahendiranp5885
    @mahendiranp5885 2 месяца назад +20

    சகோதரி🎉🎉🎉

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 Месяц назад +1

    கடைசியாக பேசிய வரிகள் மிகவும் சிறந்த வார்த்தை
    வாழ்த்துக்கள் தமிழ் மகளே

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +53

    தோழர் மதிவதனி அவர்களின் கருத்துக்கள் எப்பொழுதும் அறம் சார்ந்தவை. நேர்மையானவை. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

    • @MUTHUK-on8wr
      @MUTHUK-on8wr 2 месяца назад +7

      Great great speach!

    • @MUTHUK-on8wr
      @MUTHUK-on8wr 2 месяца назад +4

      Mathuvathini vaazhka pallaandu.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Месяц назад

      ​@@MUTHUK-on8wr
      ப்ராமணனன் பூளை உருவி உருவி ஊம்பவா

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Месяц назад

      100அடி பள்ளத்தில் தள்ளி விட்டால் இந்த groups பறக்கும் ​@@ஆளவந்தார்நாதமுனி

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 Месяц назад

      உலகத்தை உள்ளங்கையில் அடக்கி விட்டான் உலக வரவு செலவு எலலாம் காற்றிலே கலக்க விட்டான் மந்திரம் சொல்ளி பரக்றேன் சொன்னா பிலேன் ஏற்றி தல்ளி விட வேன்டும்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Месяц назад +12

    வீரமங்கை சகோதரி மதுவதனி🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t Месяц назад +11

    சிறப்பு மதிவதனி அருமையான அறிவுபூர்வமான பேச்சு👏👏👏 🎉🎉🎉💥👍

  • @rangarajs906
    @rangarajs906 Месяц назад +9

    கறுப்பு உன் மேனி
    கறுப்பு உன் உடை
    சிவப்பு உன் சிந்தனை
    சிவப்பு உன் இதயம்.

  • @pandiannarayanan96
    @pandiannarayanan96 2 месяца назад +13

    Super ❤❤❤

  • @SahayaRaj-l5v
    @SahayaRaj-l5v Месяц назад +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அற்புதமான புரட்சிகரமான பேச்சை கேட்டேன் மிக அருமை
    உங்கள் பயணம் தடை இல்லாமல் தொடர என் வாழ்த்துக்கள்

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +6

    அருமை, வாழ்த்துக்கள் தோழர் 🎉

  • @Alimohamed-jx2ym
    @Alimohamed-jx2ym Месяц назад +3

    சகோதரி மதிவதனி போன்ற சிங்கப்பென் 100 ஆண்டு வாழவேண்டும்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Месяц назад +2

    மதிவதனி போன்ற பெண்கள் தமிழ் நாட்டில் வரவேண்டும்
    வளர வேண்டும் வாழ்த்துக்கள்
    தங்கை மதிவதனி 👍🎉🎉🎉🎉🎉

  • @SubiyahSubiyah-z7g
    @SubiyahSubiyah-z7g 2 месяца назад +13

    Suber. Tack. Very. Nice

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od Месяц назад +15

    சகோதரி மதிவதனி போற்ற பட வேண்டியவர் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் பாராட்டுவோம்

    • @kannands5359
      @kannands5359 Месяц назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaMohammad-t2q
    @RajaMohammad-t2q Месяц назад +7

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Месяц назад +7

    நீங்கள் எதற்காகவும் அஞ்சவேண்டாம் எம்போன்ற கூட்டமும் உங்கள் பக்கம்..

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od Месяц назад +10

    இப்போது நடக்கும் சூழ்நிலையில் தேவை பெரியார் தேவை நவீன பெரியார்

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Месяц назад +2

    Weldon. Supper. Supperou. Speeckking. Lady. Thamizh pechchaler. Supper star madhi vafhini avergale. T. N. India.

  • @malikabdulhameed1485
    @malikabdulhameed1485 Месяц назад +1

    சகோதரியின் அறிவு சார்ந்த பணிகள் நீண்ட காலம் தொடரனும். வாழ்த்துக்கள்.

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Месяц назад +3

    Very good God bless you and your family and friends and relatives ❤🎉😮

    • @geethahari4837
      @geethahari4837 Месяц назад

      She doesn't believe in God. You are saying God bless her. What an Irony

  • @murugesank8680
    @murugesank8680 Месяц назад +3

    அருமை தோழர்🎉

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச Месяц назад +3

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்👍

  • @amaladoss8278
    @amaladoss8278 Месяц назад +1

    சகோதரி மதிவதனி அறிவது நீங்கள் பாராளமன்றத்திற்கு செல்லவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்

  • @SenthilKumar-rf1bc
    @SenthilKumar-rf1bc Месяц назад +2

    நல்ல அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 2 месяца назад +5

    Sooooper

  • @Soundarya-t6x
    @Soundarya-t6x Месяц назад +4

    உன்னை மாதிரி மதிவதனி சில லட்சம் பேர் தேவை இனி வரும் காலங்களில் மனித குலம் முட்டாள்தனம் மூட நம்பிக்கை போய் நல்ல மனிதர்களாக வாழ முடியும்

    • @geethahari4837
      @geethahari4837 Месяц назад

      Mudhalil ethu mooda nambikkai vilakkavum. Ivargal paesum paguththarivai naan moodanambikkai yengiren. Oppukkolveergala.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Месяц назад +3

    மதிவதனி அவர்கள் பகுத்தறிவு சிந்தனையுடன் கிடைத்தது எங்கள் மக்களுக்கான பொக்கிஷம்.

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb 2 месяца назад +14

    அறிவார்ந்த பேச்சுமா - வாழ்த்துக்கள்

  • @akramhameed3271
    @akramhameed3271 Месяц назад +1

    Super speech sister

  • @leevin7485
    @leevin7485 Месяц назад +1

    Your speech very super sister

  • @rangarajs906
    @rangarajs906 Месяц назад +4

    மதி வதனி =அறிவுக்கரசி.

  • @Nallasivam
    @Nallasivam Месяц назад +1

    சிறப்பு

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Месяц назад +1

    தரமான பதிவு வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤

  • @mohammedsulthan8057
    @mohammedsulthan8057 Месяц назад +1

    சகோதரி 👌👌 👍

  • @veerachamy2448
    @veerachamy2448 Месяц назад

    வழக்கு றைஞா. தோழர் மதிவதனியின் சட்ட நுண்ணறிவு அருமை.

  • @bala3896
    @bala3896 Месяц назад +2

    Excellent!

  • @jacobbelly8170
    @jacobbelly8170 Месяц назад +1

    Super super mathuvathani

  • @KasimJaleel
    @KasimJaleel Месяц назад +2

    Thanks arjun good now. All. Pupil. Like periyer 🎉🎉🎉

  • @maniram-hu5wm
    @maniram-hu5wm Месяц назад

    மனதைப் புண்படுத்தும் காட்சி 😂 தோழர் அவர்களுக்கு எனது அன்பு கண்டனங்கள் 😊

  • @com.abduljaleel1351
    @com.abduljaleel1351 Месяц назад +1

    ❤❤❤❤❤ Good ma❤❤

  • @mm-wn7ii
    @mm-wn7ii Месяц назад +1

    🎉supar ma

  • @arulprakasam4451
    @arulprakasam4451 Месяц назад

    சகோதரி அற்புதம். கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவன். கண்மூடிதனமான நம்பிக்கை இல்லை.

    • @arulprakasam4451
      @arulprakasam4451 Месяц назад

      சொல்லப்போனால் ஒரு தாத்தா. மனமே கடவுள் என எண்ணக்கூடியவன்.

  • @ankprints5277
    @ankprints5277 Месяц назад +1

    பெண் பெரியார்
    வாழ்த்துகள்

  • @2129narasimmanT
    @2129narasimmanT Месяц назад

    பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @KumarKumar-tnpsc
    @KumarKumar-tnpsc Месяц назад +2

    Enathu best motivated nee akka nan manasu kasta pattum pothu unga video papen sister

    • @dhinav1976
      @dhinav1976 29 дней назад

      Ok. When you say Akka means you're young .nice to see your message. Because many stamping Periyar against all by saying he is Atheist

  • @Jayapriya-qn1kp
    @Jayapriya-qn1kp Месяц назад +2

    Arulmozhi Amma atutha varisu.tq ma

  • @DevadharaniDharani
    @DevadharaniDharani Месяц назад +4

    மதி வதனி ரசிகன் நான்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Месяц назад

    சூப்பர் 👌🎉🎉🎉🎉🎉

  • @anbugovindhaswamy
    @anbugovindhaswamy Месяц назад +1

    NICE SPEACH ALL THE BEST SISTER

  • @savarimuthu7548
    @savarimuthu7548 Месяц назад +1

    Bold speech ❤

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np Месяц назад

    Excellent speech, appreciable explanation by Mathivathini.

  • @abdulkader4798
    @abdulkader4798 Месяц назад +1

    Awarness speech❤

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 Месяц назад +1

    Super speech sister 👏👏👏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад

    அருமை அருமையான பேச்சு தங்கைக்கு நன்றி..... .. ஐயா வீரமணி அவர்கள் தன்னுடைய திராவிட கழக கட்சிக்கு அடுத்த தலைவராக ஒரு அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த (தலித்) ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்....இதே போன்று திமுக அதிமுக வும் நியமிக்க வேண்டும்.... அப்போதுதான் சமத்துவம் தளைக்கும்... சாதிய நாதேரிகள் ஒழிவார்கள்.... ஆரிய திராவிட சங்கிகள் ஒழிவார்கள்

  • @leelasimion7946
    @leelasimion7946 Месяц назад

    அருமை

  • @mohammadansari7120
    @mohammadansari7120 Месяц назад

    I'm full supporting you.... My sister ... Don't worry 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤲

  • @jaisankarjaisankar5124
    @jaisankarjaisankar5124 Месяц назад

    தோழார் 👌🏴💪

  • @rangarajs906
    @rangarajs906 Месяц назад +4

    கறுப்பு வைரமே
    நெருப்பு விடியலே..

  • @sundaramjagam
    @sundaramjagam Месяц назад +1

    ❤❤❤❤❤super❤❤❤❤❤❤

  • @VijayanNvijayan
    @VijayanNvijayan Месяц назад +1

    Supero super dahter

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Месяц назад

    Great speech by the young lady, very inspiring for all to think and follow and practice in regular life!

  • @kajamohideen9749
    @kajamohideen9749 2 месяца назад +1

    Supreme Speech

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Месяц назад

    சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள் நன்று நன்றி

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 Месяц назад

    Well spoken Tholazar Mathivanthini👌👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Месяц назад

    அம்மா அம்மா சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி கோடானுகோடி நன்றிகள்

  • @chelladuraisubbiah6156
    @chelladuraisubbiah6156 Месяц назад

    பெரியாரின் சுயமரியாதை கருத்துக்கள் அனைத்தும் மக்களை வேற்றுமை உணர்வோடு பார்க்கும் பார்வையை எதிர்த்து தான் இதை கடவுளும்(கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) பைபிளில் வேத வசனங்களால் எடுத்துக் கூறியுள்ளார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அவர் இல்லாமல் பூமியில் எந்த உயிரினமும் இல்லை. சரீரத்தின் கட்டுமானம் அதிலுள்ள ஆவி ஆன்மா அனைத்தும் அவருடையதே. நாத்திகம் என்னும் போர்வையில் நன்மையான கருத்துக்களை பட்சபாதமின்றி எடுத்துரைக்கவே தங்களைப் பயன்படுத்தி வருகிறார். ஏனெனில் கடவுள் என்பவர் எங்கும் நிறைந்திருப்பவர் அவருக்கு ரூபம் இல்லை.‌தீங்கு நினையாத அனைவர் உள்ளத்திலும் வாசம் செய்யும் ஒரேயொரு கடவுள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Месяц назад +3

    Let your service be continued for the awareness of people, Thozhar Mathivathani ! ....

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Месяц назад

      ஈவேரா எந்திரிக்க அரை மணி நேரம் ஆன 80 வயதில் 20 வயது மகளைக் கட்டியது இன்னா பகுத்தறிவு .
      பெண்ணியமா
      சுண்ணியம் .
      பெரிய சைஸ் சேமியா சுண்ணியம் .
      பெரிய சைஸ் நூடுல் சுண்ணியம்

    • @rajhero-i3t
      @rajhero-i3t Месяц назад

      @@ஆளவந்தார்நாதமுனி TAMIL MAKKAL AH KEVALAMA PESUNA DESADROGHI NARENDHA MOODHI KU MANDIPOTU OOMBRANE KANADIGAN KANDARAOLI AATUPULUKAI ANNAMALAI POROMBOKU ECHA THEBDIYA NAAYU AVAN TAMILAN AH ILA KANADIGAN

  • @msdpandian8024
    @msdpandian8024 Месяц назад +12

    சகோதரி பெரியார் சாகவில்லை மதி வதனியாக உருவெடுத்திருக்கிறார்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Месяц назад

      Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore kadavul Yaar Endru uladuimai yudan Thedungal Unmaiyana Ore Kadavul Pathil Tharuvaar

  • @hidhayathayath5669
    @hidhayathayath5669 Месяц назад

    Sirappu

  • @SundaramurthyChinnasamy
    @SundaramurthyChinnasamy Месяц назад +1

    😊

  • @SaleemZahir-e3s
    @SaleemZahir-e3s Месяц назад +1

    Thanthai Periyar Vazha Tamil Nadu Vazha

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Месяц назад +2

    Very very greatest good wonderful sweety ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @A.SiddikBatcha
    @A.SiddikBatcha Месяц назад

    Super

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 Месяц назад

    இவ்வளவு வீர வசனங்கள் பேசும் தங்கள் கட்சி ஏன் இது வரை தமிழ்நாட்டில் மிக பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை.

  • @basheerahmed2703
    @basheerahmed2703 Месяц назад +1

    ❤❤❤❤❤👌💯👌💯👌

  • @skrtvr1973
    @skrtvr1973 Месяц назад

    உடலால் இளைத்தவளை நெருங்கி மிரட்டிவிடலாமென்று நினைத்தவனை, உள்ளத்தாலும் பெரியாரிய கருத்தியியலால் பலம் கொண்டு எதிர்கொண்ட திராவிடச்சியின் நிதானம் ஒன்றும் ஆச்சிரியப்படவேண்டியதில்லை⁉️ காரணம், கற்றலால் தெளிந்த வீரம்‼️ வாழ்த்துகள் 🤝👌👏🏻😍👆

  • @jamesyacob5051
    @jamesyacob5051 Месяц назад

    மதிவதனி மிக சிறந்த பேச்சு.. வாழ்த்துக்கள்

  • @a.selvakumar5963
    @a.selvakumar5963 Месяц назад

    பெரியார் ஒரு சித்தர் சிவவாகியர் போல்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Месяц назад +4

    பாப்பான் என்று ஒரு ஜாதி குறித்து அவள் பேசுகிறாள் வேறு ஒரு ஜாதி குறித்து அவள் இப்படி எல்லாம் பேச முடியுமா பாப்பான் அப்பாவி அதனால் பேசுறா

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y Месяц назад +2

    அறிவுக்கு முன் வீண் நம்பிக்கை என்றுமே தோற்கும்

  • @ponnuvelsakunthala959
    @ponnuvelsakunthala959 Месяц назад +1

    Periyar's gene !

  • @kandaswamy3223
    @kandaswamy3223 Месяц назад

    அருமை அருமை அருமை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் அறிவியல் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரப்பரை செய்ய வேண்டும் எனது அருமை மகளே உங்கள் கருத்துரையை ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 Месяц назад

    அறுபது
    வருடசாதனையில்
    எல்லாம்
    மாறிபோச்சு

  • @natarajanp9659
    @natarajanp9659 2 месяца назад

    ❤❤❤

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 Месяц назад

    ஹை! கடவுள் இல்லை , அதனால ஊழல் பண்ணலாம், பொது சொத்தை, கோவில் சொத்தை ஆட்டைய போடலாம், ஒழுக்கமில்லாமல் இருக்கலாம்.

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 18 дней назад

    மிக சிறப்பு சகோதரி, வாழ்த்துஙள்

  • @jayakumarduraisamy4009
    @jayakumarduraisamy4009 Месяц назад +3

    மத்த மதத்த பத்தி பேச உனக்கு தைரியம் இருக்கா உனக்கு.

  • @rajamohamed8880
    @rajamohamed8880 Месяц назад +1

    அன்பு சகோதரி ஒருமுறை குர்ஆனை படித்து பாருங்களேன்

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Месяц назад

    India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Hindu scriptures doesn't say about caste discrimination but missionary backed Dravidian ideology created caste problems among Hindus and created their own Hindu scripture books which lied about caste discrimination. Other religious people in India were also Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All caste people should live united as Hindu and Indian.

  • @KumarKumar-tnpsc
    @KumarKumar-tnpsc Месяц назад +1

    Ena padisalalum vellai illa sister

  • @ArunagiriArun-oi6jm
    @ArunagiriArun-oi6jm Месяц назад +3

    எந்த சட்டக்கல்லூரி படித்த
    ஓரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழவு படுத்தர பேசுவதற்கு பதில்........ business panlam..

  • @ChelladuraiMinistries
    @ChelladuraiMinistries Месяц назад

    மதிவதனி உங்களுடைய பேச்சு ரொம்ப அருமையா இருக்குது ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வது தவறான ஒரு வார்த்தை கடவுள் என்பவர் எப்படி இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்களே தவிர கடவுள் யார் என்று புரியாமல் வாழ்கிறார்கள் கடவுள் இல்லாமல் இந்த பூமி ஏங்காது கடவுள் இல்லை என்றால் சூரியன் உதிக்காது இயற்கை என்று சொன்னால் அது பொய்யான ஒரு தகவல்