எப்போதும் வலுவான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கிற அண்ணன் ஆ ராசா அவர்கள் என்றும் நம் பெருமைக்குரிய அடையாளம். தமிழக கல்லூரிகள் பாதை மாறிக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் தொடர்ந்து சிறப்பான முன்மாதிரியை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாநிலக் கல்லூரிக்கும் நமது வணக்கங்கள்
பேரறிஞர் ஆ. இராசா அவர்களது உரை மேகம் வெடித்து பொழியும் பெருமழை. பல்வேறு நூல்களினின்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகள். எதற்கும் அஞ்சாது உண்மையை உரைக்கும் நீங்கள்போற்றுதலுக்குரியவர். வாழ்க பல்லாண்டு.
மனம் புண்படுதா மதம் புண்படுதா கடவுள் இல்லை என்றுதானே எழுதப்பட்டிருக்கிறதேயன்றி ஸ்ரீ ரங்கன் இல்லை என்று எழுதப்படவில்லையே கடவுள் என்பதில் அல்லாஹூ,பரம மன்டலத்து பிதாவும் அடங்குமல்லவா அவர்களுக்கு வராதவறுத்தம் பார்ப்பனர்களுக்கு மட்டும் கோபம் வருகிரது ஏனென்றால் பொய்யைவைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அதனால்தான் மனம் உறுத்துகிறது
perumai kattatha public sevakar public leader suprim speech and suprim heart shudhamana heart vazhka valamudan Allah bless you and your family and your team
திராவிடம் என்றால் என்ன என்று பல விடயங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் அதை தான் அண்ணண் ராசா போன்ற திராவிட தலைவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்...வாழ்த்துக்கள்
மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥🎉
மானமிகு ஆ. ராசா அவர்கள் பேசும் இந்தக் கருத்துக்களைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர் ஒருவர் பேசியிருந்தால் மக்கள் மத்தியில் விரைவாகச் சென்றிருக்கும். அண்ணன் பேசியவை அனைத்தும் மிகுந்த சிந்தனைக்குரியவை. ஊடகம் வழியாகச் செல்லும் இந்நிகழ்வின் பேச்சு ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் பேசுகிறார் என்று தான் எண்ணுவார்கள். அண்ணன் ஆ. ராசா அவர்கள் மட்டுமல்லாது கவுண்டர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், ஐயர், செட்டியார், முதலியார் சமூகங்களில் உள்ள முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களும் மேடைகளில் இதுபோன்ற சிந்தனையுடன் பேச வேண்டும்.
ஆ.ராசா அவர்கள் பேச்சைக் கேட்டால் ஒரு சிறந்த புத்தகத்தை படித்ததற்க்கு சமம்.மிக சிறப்பான பதிவு.சகோதரர் நீண்ட நாட்கள் வாழ்ந்து நம் தமிழ் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்.
நம்முடைய திராவிடப் பேரறிஞர் ஆ. இராசா அவர்கள் இந்த பேச்சின் துவக்கத்தில் சொன்னாரு ஒரு வார்த்தை நான் தமிழ் அறிஞர் இல்லை என்று சொன்னாரு. இந்த பேச்சைக்கேட்டப்பிறகு இவரைவிட வேறு யாரை த் தமிழ் அறிஞர் என்று சொல்லுவது.
Well spoken ayya Aa. RASA. I am an ardent listener to your thought provoking speeches. Though I am a Catholic priest I am very much drawn by the philosophy of rationalism. Often I am a rationalist attracted by EVR's logical thinking, Arignar Anna's TN nationalism, Kalaignar's samathuva thoughts with his good deeds to humanity in TN, and drawn to MK Stalin's adherence to the erstwhile EVR's ideologies supported by his Thamizh genius Muthamizh Arignar. You are very outspoken, correct, right, logical and I am drawn with awe to your expansive knowledge of things. Keep it up ayya Rasa. Fortunately I was not born and lived among caste oriented society but one society that toiled under the gold mines(KGF) ... perhaps we were not aware of our caste. As a former Radio Vatican broadcaster I hv aired many talks abt socialist thinking based on equality, fraternity and justice that even Christianity advocate(though practically not). I am still voicing against Brahminism, casteism, superstitions, polytheistic approach, and narrow minded ritualistic maneurs in our surroundings. Hats off to you my brother Aa.Rasa.❤...by our most ancient Thamizh we shall be united❤... I hv written a Thamizh book "Sollazhagu" published by Chennai Pauline publication. I would like to post a book if I get your contact address or WhatsApp no. Nandri.Vanakkam.. J.A.Nathan
respected raja sir, unga speech very much useful not only for me and also for our nation espiecially tamil community.unga pagutharivu intha samuthaayathukku thevai, appuzhuthuthaan periyaarism yenbadhu intha makkalukku puriyum, yenendral indha makkal padikka maatargal, ungalai pondra teachers moolamaha naangal therinthu kolvom, please dont stop ... i like you sir,periyaar vaazhga
ஃபிடல் காஷ்ட்ரோவுக்கு பிறகு நமது தமிழ் நாட்டில் ஒருவர் இனி பிறந்து வர வேண்டுமா? கியூபாவை எட்டிப்பிடிக்க 🤔 ரவிக்கையில்லாதவர்களை கோவில் பூசாரிகளுக்கு அர்ப்பணிக்க வடக்கனுடைய எதிர்ப்பார்ப்பு மனுஸ்மிர்தி யை எட்டிப்பிடிக்க பலரையும் ஜனிப்பித்து வைத்திருக்கிறார்கள்.
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு கிடையாது என்றும், அசைவம் இந்தெந்த பள்ளி கல்லூரி நிறுவனங்களில் சாப்பிட முடியாது என்றும், இந்தெந்த நாட்களில் அசைவம் விற்க பட கூடாது என்றும், சைவம் அசைவம் தனி தனி இடங்களில் தான் விற்க பட வேண்டும், வழங்க பட வேண்டும், சாப்பிட பரிமாற வேண்டும் என்று உள்ளது அனைத்தையும் ஏன் இந்த மிகவும் படித்த சட்ட மேதைகளுக்கு தெரியவில்லை. 3./. மக்களின் விருப்பத்திற்காக மட்டுமே மற்ற 97./. மக்கள் தாங்கள் தினசரி சாப்பிட்டு வந்து உள்ள உணவை, பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆகியவற்றில் சாப்பிட முடியாமல், மன அளவில் பாதிப்பு அடைந்து கொண்டிருக்கும் மக்களை பற்றிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இந்திய நாடு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.
உன்னோட கருத்து ஓகே. இறைச்சி விரைவில் கெடுக்கூடியது அதற்கான பக்குவம் பராமரிப்பு தனி ஆகையால் என்னாலும் சாப்பிடுவது சற்று சிரமம். பச்சையாகவோ அரைவேக்காடாகவோ காய்கறிகள் உண்ணலாம். பலநாள் பிரிட்ஜ் இல்லாம வெறும்தரையில் காய்கறி வைக்கலாம். இறைச்சி முடியுமா?
நீ . திராவிட பன்றி நீ எதை வேண்டுமானாலும் திண்பாய் . உனக்காக நடைமுறையில் இருப்பதை மாற்ற முடியுமா? இது சைவர்கள் மாமிசம்.சாப்பிடாத புனித மான.ஆண்மீக தமிழ் நாடு மண் இங்கே.இது தான் நடை முறையில் உள்ளது உனக்கு மாமிசம் வேண்டும் என்றால்.நீ உன் திராவிட நாட்டில் போய்.பன்றி. சாப்பிட்டுவது போல் தின்று கொள்.உன்னை யாரும் சொல்ல போவது இல்லை. ப
suprim speech otorumai in public leader and public sevakar vazhka valamudan all religious public brothers and sisters otorumai kaka seyal pedum public leader vazhka valamudan makkal otorumai kaka thudarnthu seyal pedunkal
கட்சியில் இவரை ஃப்ரீயாக ஊருக்கு ஊர் பேச விட வேண்டும். சிறந்த கொள்கை விளக்கப் பேச்சாளர் 🎉
இவனை..ஊர்.பேச
வைத்தால்..இப்பவே
குழியில்.தான்
இருக்கிறது..இவன்
ஊர்.ஊர்.போய்..
குழியில்.புதைத்து
கூடவே..இவனும்
சாமாதி.ஆக.
விடுவான்.இந்த.
கழிசடை..
விட மாட்டாங்க . உதையநிதி புகழ் பாட அது தடையாக இருக்கும்
சாதியை கற்றறிந்த கூட்டத்தில் பகுத்தறிவு மூலம் உண்மையை சொல்ல முடியும் என்பதை திரு ஆ ராசா அவர்கள் நிருபித்துள்ள பாங்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
எப்போதும் வலுவான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கிற அண்ணன் ஆ ராசா அவர்கள் என்றும் நம் பெருமைக்குரிய அடையாளம். தமிழக கல்லூரிகள் பாதை மாறிக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் தொடர்ந்து சிறப்பான முன்மாதிரியை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாநிலக் கல்லூரிக்கும் நமது வணக்கங்கள்
அருமை சகோ திரு ஆ ராசா எம்பி அவர்களின் பதிவு சிறப்பாக இருந்தது நீங்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது வணக்கம் வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ❤
மாண்புமிகு ராசா அவர்களே நூறாண்டுகாலம் நலமுடன் வாழ்க!
ஆ ராசா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉❤❤❤
1à
அருமையான அறிவார்ந்த விளக்கம் வாழ்க வளர்க உம் புகழ்
பேரறிஞர் ஆ. இராசா அவர்களது உரை மேகம் வெடித்து பொழியும் பெருமழை. பல்வேறு நூல்களினின்று எண்ணற்ற எடுத்துக்காட்டுகள். எதற்கும் அஞ்சாது உண்மையை உரைக்கும் நீங்கள்போற்றுதலுக்குரியவர். வாழ்க பல்லாண்டு.
மனம் புண்படுதா மதம் புண்படுதா
கடவுள் இல்லை என்றுதானே எழுதப்பட்டிருக்கிறதேயன்றி ஸ்ரீ ரங்கன் இல்லை என்று எழுதப்படவில்லையே
கடவுள் என்பதில் அல்லாஹூ,பரம மன்டலத்து பிதாவும் அடங்குமல்லவா அவர்களுக்கு வராதவறுத்தம் பார்ப்பனர்களுக்கு மட்டும் கோபம் வருகிரது
ஏனென்றால் பொய்யைவைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அதனால்தான் மனம் உறுத்துகிறது
அய்யா அ .இராசாவின் உரை எப்போதும் சிறப்பு💐
வாழ்க பெரியார் ,திராவிடம், தமிழ்நாடு
பகுத்தறிவு அறிவு சமூக நீதி கருத்துக்கள் நிறைந்த பெட்டகம் ஆ.ராஜா அவர்கள்.வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் ராசா சார்.தாங்களின் பேச்சு புத்துணர்ச்சி அளிக்கிறது.
*மிக மிக அற்புதமான உரை வீச்சு*
எங்கள் ராஜா ராஜாத்தான் இவருடைய உறையே உறைத்தான் ❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்🎉🎉🎉
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤
Excellent 👌👌👌 sir
அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா
பேச்சாற்றல் மிகுந்த ராசா வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள்
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான உரை...
சாதியை தீண்டாமையை விளக்கம் கொடுத்து உரையாற்றிய திரு. ராஜா MP அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
My favorite politician. Raja sir
நான் வன்னியன், ஆனாலும் மாண்புமிகு.திரு ராசா அவர்கள் மட்டுமல்ல பறையர்களும் சிறந்த மனிதர்களே. நீவிர் வாழ்க.
வாழ்த்துக்கள்.. சகோதரர் அவர்களே
Really You Are Very Very Greatest" Indian Number 1 One Citizen" Indian Citizen" Chennai Citizen Indian.
ஆதி திராவிடர் என்று சொல்லுங்கள் சாகோதரர்
எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் மிக சிறந்தவர்கள். ஆனால் இவன் , தெருமா போன்றவன்கள் அந்த பெயரை வைத்து ராஜ வாழ்க்கை வாழுகின்றானுகள்.
Neenga villupurama kamalakannan
சிறந்த விளக்கம்
Mass leader. intelectual speech
perumai kattatha public sevakar public leader suprim speech and suprim heart shudhamana heart vazhka valamudan Allah bless you and your family and your team
மிக மிக அருமை திரு ராசா ஐயா.
நன்றி நன்றி
என்றும் போல் மிக சிறப்பான புத்தக வெளியீட்டு விழா உரை அண்ணா இராசா MP❤
திராவிடம் என்றால் என்ன என்று பல விடயங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் அதை தான் அண்ணண் ராசா போன்ற திராவிட தலைவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்...வாழ்த்துக்கள்
சிறப்பு மிக்க பேச்சு/விளக்கம் வாழ்த்துக்கள் சகோ...🙏🙏👍
ஆண்டிமுத்து திரு ராஜா MP முன்னாள்மத்திய அமைச்சர்திமுக போர்வாள் சூப்பர்
🔥🔥🔥🔥சூப்பர் அண்ணா
தலைவர் கலைஞரின் கொள்கை வாரிசு அண்ணன் ஆ. ராசா அவர்கள் 🖤❤️💪💪
Ed locked more than 15 raza properties
So
Yacha kudupa kothu adimai katharal
Dai. DMK thalivan aka mudiyuma?
பெரம்பலூரில் பொட்டல் காட்டில் பூத்த புரட்சி மலர் என் தம்பி ஆ. ராசா என்று கலைஞர் கூறினார்🎉
stalin enna koorugiraar?
O aduttu inbanidhi yin gundiyai kazhuvum 21 St page VESI devidiya DMK kumbhala nee ok ok
Informative speech❤
ஐயா உங்களின் அருமையான பேச்சு
தலை வணங்குகிறேன்
Superb speech !
Powerful speech
அருமையான பேச்சு
திரு.ஆ.ராசாஅவர்களின்திராவிடப்பற்றுமகத்தானது.
நல்லதிறமையானமனிதர்.
அவருடையத்திராவிடக்கொள்கைப்பரப்புரைதொடர்ந்துசெயல்படவேண்டும்.
பாராட்டுகள்.
O aduttu inbanidhi yin gundiyai kazhuvum 21 St page vesi devidiya DMK kumbhala nee ok ok
🙏 super raja aippa🎉🎉🎉
மானமும், அறிவும்..
மனிதனுக்கு அழகு என்றார்..
சமநீதி வேண்டும்...
மனுநீதி கூடாது என்றார்..
சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
வர்ணம், சாதிகளுக்கு காரணமான
கடவுளே வேண்டாம் என்றார்...
அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
குலத்தொழில் விட்டோழி என்றார்...
புத்தக பைகளை நாம் சுமக்க,
மூத்திர வாளி அவர் சுமந்தார்...
மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
சொந்தம் இல்லை என்றார்...
முன்னேற்றப் பாதையில்
மக்களை விரட்டிச் சென்றார்...
வைக்கம் வீரர்...
வெந்தாடி வேந்தர்..
பகுத்தறிவு பகலவன்...
தொண்டு செய்து பழுத்த பழம்...
அரசியல் ஆசான்..
ஆரியர்களின் கெட்ட கனவு..
அவர் தான் பெரியார்.
இறந்தும் சங்கிகளின்
தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
வர்ணம் சாதி மனுநீதி
மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
பெரியார் அவர்..
இறந்து இத்துனை
ஆண்டுகள் ஆனாலும்
சங்கிகளை சுத்துபோடும்
ஒற்றைத்தலை இராவணன்
தான் நம் பெரியார்... 🔥🎉
Speech superb
What a speech ? Indeed marvelous
Maassssss sir🎉🎉🎉🎉
ஆ. ராசா ஐயா தீவிர ரசிகன் 🙏👌💞💞
எங்கள்அண்னண்பேச்சுஅருமை
A Rasa❤Arumai Super 👌 Sir DMK 👏 MKS Sirappu
அருமையான விளக்கம்
Church kku kooti kuduthu vayiru valarkum vesi naai kumbhala nee ok ok.
மிகவும் அருமையான உரை , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
Super speech...
தந்தை சிவராஜ் அவர்கள்
மானமிகு ஆ. ராசா அவர்கள் பேசும் இந்தக் கருத்துக்களைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர் ஒருவர் பேசியிருந்தால் மக்கள் மத்தியில் விரைவாகச் சென்றிருக்கும். அண்ணன் பேசியவை அனைத்தும் மிகுந்த சிந்தனைக்குரியவை.
ஊடகம் வழியாகச் செல்லும் இந்நிகழ்வின் பேச்சு ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் பேசுகிறார் என்று தான் எண்ணுவார்கள்.
அண்ணன் ஆ. ராசா அவர்கள் மட்டுமல்லாது கவுண்டர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், ஐயர், செட்டியார், முதலியார் சமூகங்களில் உள்ள முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களும் மேடைகளில் இதுபோன்ற சிந்தனையுடன் பேச வேண்டும்.
Yes my king A.Raja.
சிறப்பான உரை திரு.ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்துகள்!❤❤❤❤❤❤
ஆ.ராசா அவர்கள் பேச்சைக் கேட்டால் ஒரு சிறந்த புத்தகத்தை படித்ததற்க்கு சமம்.மிக சிறப்பான பதிவு.சகோதரர் நீண்ட நாட்கள் வாழ்ந்து நம் தமிழ் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 love my dear brother.🎉🎉🎉❤❤❤❤❤
Sirappu
இராச மகா இராச 🎉
நம்முடைய திராவிடப் பேரறிஞர் ஆ. இராசா அவர்கள் இந்த பேச்சின் துவக்கத்தில் சொன்னாரு ஒரு வார்த்தை நான் தமிழ் அறிஞர் இல்லை என்று சொன்னாரு. இந்த பேச்சைக்கேட்டப்பிறகு இவரைவிட வேறு யாரை த் தமிழ் அறிஞர் என்று சொல்லுவது.
அருமை அருமை அருமை
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
திரு ஆ ராசா அவர்களின் உரை மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
Well spoken ayya Aa. RASA.
I am an ardent listener to your thought provoking speeches.
Though I am a Catholic priest I am very much drawn by the philosophy of rationalism. Often I am a rationalist attracted by EVR's logical thinking, Arignar Anna's TN nationalism, Kalaignar's samathuva thoughts with his good deeds to humanity in TN, and drawn to MK Stalin's adherence to the erstwhile EVR's ideologies supported by his Thamizh genius Muthamizh Arignar.
You are very outspoken, correct, right, logical and I am drawn with awe to your expansive knowledge of things.
Keep it up ayya Rasa.
Fortunately I was not born and lived among caste oriented society but one society that toiled under the gold mines(KGF) ... perhaps we were not aware of our caste.
As a former Radio Vatican broadcaster I hv aired many talks abt socialist thinking based on equality, fraternity and justice that even Christianity advocate(though practically not).
I am still voicing against Brahminism, casteism, superstitions, polytheistic approach, and narrow minded ritualistic maneurs in our surroundings.
Hats off to you my brother Aa.Rasa.❤...by our most ancient Thamizh we shall be united❤...
I hv written a Thamizh book "Sollazhagu" published by Chennai Pauline publication.
I would like to post a book if I get your contact address or WhatsApp no.
Nandri.Vanakkam..
J.A.Nathan
respected raja sir, unga speech very much useful not only for me and also for our nation espiecially tamil community.unga pagutharivu intha samuthaayathukku thevai, appuzhuthuthaan periyaarism yenbadhu intha makkalukku puriyum, yenendral indha makkal padikka maatargal, ungalai pondra teachers moolamaha naangal therinthu kolvom, please dont stop ... i like you sir,periyaar vaazhga
வாழ்த்துக்கள் 💐🙏❤️🌹
இந்திய அளவில் Dr.அம்பேத்காருக்குப் பிறகு ஆ.ராசா ஒரு சிறந்த சிந்தனையாளர்!
பேராசிரியர்
முரசொலி க.முருகானந்தம்
ஃபிடல் காஷ்ட்ரோவுக்கு பிறகு நமது தமிழ் நாட்டில் ஒருவர் இனி பிறந்து வர வேண்டுமா? கியூபாவை எட்டிப்பிடிக்க 🤔
ரவிக்கையில்லாதவர்களை கோவில் பூசாரிகளுக்கு அர்ப்பணிக்க வடக்கனுடைய எதிர்ப்பார்ப்பு மனுஸ்மிர்தி யை எட்டிப்பிடிக்க பலரையும் ஜனிப்பித்து வைத்திருக்கிறார்கள்.
Good
என்றும் மாஸ் ஆ.ராசா
🎉🎉❤🎉🎉
மகத்தான தலைவர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மாஸ் 💐💐🙏❤️🌹
Raja sir ❤
👆👌👏👏💕💐
டாக்டர் கலைஞர் க்கு பிறகு திராவிட கொள்கை,சாதி ஒழிப்பு கருத்தியலை துடிப்போடு கொண்டு செல்பவர் திரு A ராஜா அவர்கள்.வாழ்த்துக்கள்🎉
❤❤❤❤
அருமை அண்ணா
Borther super point
En samuham nengal. Iyya
Arumai anna
ராஜா Raja 🎩ராஜாதி ராஜன் எங்கள் Raja 👑, நேற்று இன்று, நாளையில்லை, என்றும், என்றென்றும் எங்கள் 🦁 ராஜா🌹 🖤❤️ 💖 💐 🇮🇳🌍.
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு கிடையாது என்றும், அசைவம் இந்தெந்த பள்ளி கல்லூரி நிறுவனங்களில் சாப்பிட முடியாது என்றும், இந்தெந்த நாட்களில் அசைவம் விற்க பட கூடாது என்றும், சைவம் அசைவம் தனி தனி இடங்களில் தான் விற்க பட வேண்டும், வழங்க பட வேண்டும், சாப்பிட பரிமாற வேண்டும் என்று உள்ளது அனைத்தையும் ஏன் இந்த மிகவும் படித்த சட்ட மேதைகளுக்கு தெரியவில்லை.
3./. மக்களின் விருப்பத்திற்காக மட்டுமே மற்ற 97./. மக்கள் தாங்கள் தினசரி சாப்பிட்டு வந்து உள்ள உணவை, பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆகியவற்றில் சாப்பிட முடியாமல், மன அளவில் பாதிப்பு அடைந்து கொண்டிருக்கும் மக்களை பற்றிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இந்திய நாடு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.
உன்னோட கருத்து ஓகே. இறைச்சி விரைவில் கெடுக்கூடியது அதற்கான பக்குவம் பராமரிப்பு தனி ஆகையால் என்னாலும் சாப்பிடுவது சற்று சிரமம். பச்சையாகவோ அரைவேக்காடாகவோ காய்கறிகள் உண்ணலாம். பலநாள் பிரிட்ஜ் இல்லாம வெறும்தரையில் காய்கறி வைக்கலாம். இறைச்சி முடியுமா?
அந்த 3% பேரை உடனடியாக தூக்கிலிட்டு விடுங்கள் சரியாகிவிடும்.
நீ . திராவிட பன்றி நீ எதை வேண்டுமானாலும் திண்பாய் . உனக்காக
நடைமுறையில் இருப்பதை மாற்ற முடியுமா? இது சைவர்கள்
மாமிசம்.சாப்பிடாத புனித
மான.ஆண்மீக தமிழ் நாடு மண் இங்கே.இது தான்
நடை முறையில் உள்ளது
உனக்கு மாமிசம் வேண்டும் என்றால்.நீ
உன் திராவிட நாட்டில் போய்.பன்றி. சாப்பிட்டுவது போல்
தின்று கொள்.உன்னை
யாரும் சொல்ல போவது இல்லை.
ப
@@ramalingamselvaraj6943இறைச்சியையும் கொடியில் காய வைத்து உபயோகப்படுத்த முடியும் அது தெரியுமா அதன் சுவையே தனி.
Supper.sathi.oliya.enna.seyya.vendum.nalla.vilakkam
Anna arumai
He is a Very good scholar, intellectual and intelligent leader in dmk❤
Raja is a real RAJ OF INDIA
If he says same about christians what will be ur take
Nice talk. Thanks.
அருமையான ஒர் பேச்சு .❤❤❤
suprim speech otorumai in public leader and public sevakar vazhka valamudan all religious public brothers and sisters otorumai kaka seyal pedum public leader vazhka valamudan makkal otorumai kaka thudarnthu seyal pedunkal
ராஜா வின் பெச்சு என்றும் இனிமை
தீண்டாமையின் மறுபெயர் சனாதனம்
அருமை
👍👍👍👍👌👌👌👌
Super Raja sir
Super informative speech…. Well done … thank God we have such wonderful brave politicians
Its an important speech. It's a shame the college students are busy with mobile phones. Kindly don't show them.
அப்போ, மதம், அதே மதத்தை சேர்ந்தவர்களை புண்படுத்துதே.
He is very brilliant
ஆராசாபேச்சில்ராசாதான்