மதிப்பிற்குரிய அண்ணன் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் இஸ்லாத்திலுள்ள மக்களே இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்து கொள்ளவில்லை என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கருத்து மிகவும் கசப்பான உண்மையான கருத்தாகும் என்பதில் இரு வேறு கருத்தில்லை என்றே கருதுகிறேன்.
சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் சிறந்த உரை சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சத்தியத்தை உரைத்த அந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் ஏக இறைவன் அவருக்கு அருள் செய்வானாக
Welcome to bro better albonse sir and your explanation is very great and bro your spokes about Islamic brothers welcomed and thanks to Neerthiri media vison ok go ahead
இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானோர் ஆடம்பர வாழ்க்கை. பெருமைகளுக்காக வாழ்கின்றனர். மிகக் குறைந்த அளவிலான இஸ்லாமிய மக்கள் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்கள். இந்தியா மட்டும் இல்லை.. மிகவும் வசதிகள் நிறைந்த அரபு நாடுகளில் ஆடம்பர வாழ்க்கைக்கு மயங்கி கிடக்கிறார்கள்.. ஒரு பக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக காட்சி தருகிறார்கள்.. ஒரு பக்கம் ஆடம்பர கப்பலில் உழக அழகிகளின் கால்களில் இஸ்லாமிய மன்னர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்.. இந்தியாவில் ஓட்டுக்காக மட்டுமே இஸ்லாமிய மக்களை பார்க்கிறார்கள்..
ஐயா நற்சொற்பொழவு நீர்வீழ்ச்சி அல்போன்ஸ் அவர்களே தங்களின்மற்றும், ஐயா பழ கருப்பையா அவர்களின் சொற்பொழிவினை நூல் திரட்டுக்களாக தமிழ்மொழியின் இடைநிலை கல்வி பாட நூல்களில் இடம்பெறச் செய்து உண்மைக் கருத்தை மக்களின் மனங்களில் பதியச் செய்வதன் மூலம் மட்டுமே நற் சிந்தனை சமுதாயத்தை இந்தியாவிலும், எல்லா உலக நாடுகளிலும் உருவாக்க முடியும் என்பது எனது பசுமரத்தாணிக் கருத்தாகும்.😂❤👌👍🙏🌹🎉😮
உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா??? நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா?? அந்த சிலைகளால் பார்க்க முடியுமா??? கேட்க முடியுமா?? சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்... நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை... ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை... அவன் தூய்மையானவன்... அவன் உருவமற்றவன்.... உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்... உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்... உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்.... சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு.... நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்... வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்... ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்... அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்... கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே... ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை... அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்??? உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்... மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்... அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்.... நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்... 100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்... அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்.... அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை... மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்... ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்... அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤ ❤நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். ✍ அல்குர்ஆன் 2:195 ❤நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். ✍ அல்குர்ஆன் 3:134
ஐயாவின் தலைப்பு மிகச் சரியானதே. இஸ்லாமை புரிந்து கொண்டால் ஒருவரும் இஸ்லாமியராக இருக்க மாட்டார்கள். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல கிறிஸ்த்தவத்துக்கும், இந்து மதத்துக்கும் பொருந்தும்.
இது போன்ற நேர்மையாளர்கள் தமிழுக்கு நிறைய வேண்டும்.
பழ கருப்பையா
அய்யா ஐஏஎஸ்
பீட்டர் அல்போன்ஸ் போன்ற எல்லோருக்கும் நன்றியும்
வாழ்த்துக்களும்
பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் நல்ல பேச்சைகேட்டது எனது மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் பீட்டர் அல்போன்ஸ் மனித நேயமிக்கவனே
சார்.பீட்டர்.அல்போன்ஸ்.சொல்வது.முற்றிலும்.உண்மை
பேரன்பு அய்யா பழ.கருப்பைய்யா அவர்களுக்கும்,
பேரன்பு சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும்
ஏனய பேரன்பு சகோதரர்களுக்கும், சான்றோர்களுக்கும்
இதயம் நிறைந்த நன்றிகள்.....வாழ்த்துகள்.
ஆறறிவு உள்ள மனிதனுக்கு இறைவன் ஒருவனே என்று மட்டும் ஏனோ புரியவேயில்லை.
மதிப்பிற்குரிய அண்ணன் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் இஸ்லாத்திலுள்ள மக்களே இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்து கொள்ளவில்லை என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கருத்து மிகவும் கசப்பான உண்மையான கருத்தாகும் என்பதில் இரு வேறு கருத்தில்லை என்றே கருதுகிறேன்.
மிக மிக அருமையான தெளிவான பதிவு உண்மையான பதிவு இதை கல்வெட்டில் பதிக்க வேண்டும்
மிகச்சரியாக பேசுகிறார்...
நன்றி-நன்றி-பிட்டர். அல்பேன்ஸ்
அன்ண
சரியான பேச்சு வாழ்த்துக்கள்
❤❤❤ அருமையான கருத்து க்கள் ஐயா
அருமை அருமை.. வாழ்த்துக்கள்... 🌹🌹
சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் சிறந்த உரை
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சத்தியத்தை உரைத்த அந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் ஏக இறைவன் அவருக்கு அருள் செய்வானாக
எல்லா மதங்களும் ஒரு புள்ளியில் இணைகின்றன...
கடவுள் இல்லை என்பவனே எதிரி...
எல்லாப்புகளும் இறைவனுக்கே
வரலாற்று அறிஞர் பழ கறுப்பயா 🎉🎉🎉🎉🎉
அண்ணன் பீட்டர் அல்பொன்ஸ் ex mp👌👌👌
குரானை முழுவதும் அவரவர் தாய் மொழியில் படித்து புரிந்தால் மட்டுமே சரியான பாதைகள் புலப்படும்
மொழிபெயர்ப்பு செய்யாத மொழியே என்ற அளவிற்கு திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது உள்ளது. அவசர காலத்தில் அதை வாசிக்கத்தான் நேரம் இல்லை.
Ethu etharkko. Neram irukku. Nammakku. Anaal. Allahvin. Vaarthai. Enna endru arindu. Makkalidam. Solla. Neram. Illai
சார்....உங்களைபோன்ற நல்லவர்கள் இருக்கும்போது எங்களுக்கு கவலையில்லை சார்.
நன்றி
வாழ்க வளமுடன்!!
😂😂😂😂😂😂
உண்மைதான் அதற்கு இடம் ௧ெடுத்த சூழ்நிலையை தவிற்திரு௧்௧ வேண்டும்
மிக மிக நல்ல சிந்தனை உண்மை பேச்சு
அருமை பீட்டர் அல்போன்ஸ் அண்ணா🎉🎉🎉🎉🎉
Welcome to bro better albonse sir and your explanation is very great and bro your spokes about Islamic brothers welcomed and thanks to Neerthiri media vison ok go ahead
1000 percent true
"இஸ்லாத்தில் இருப்பவர்களே இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இன்றிருக்கும் சோகம் "
சத்தியமான, உண்மையான, சரியான, பழுதில்லாத அப்பட்டமான வார்த்தை. 🎉🎉🎉🎉👏
இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானோர் ஆடம்பர வாழ்க்கை. பெருமைகளுக்காக வாழ்கின்றனர். மிகக் குறைந்த அளவிலான இஸ்லாமிய மக்கள் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்கள். இந்தியா மட்டும் இல்லை.. மிகவும் வசதிகள் நிறைந்த அரபு நாடுகளில் ஆடம்பர வாழ்க்கைக்கு மயங்கி கிடக்கிறார்கள்.. ஒரு பக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக காட்சி தருகிறார்கள்.. ஒரு பக்கம் ஆடம்பர கப்பலில் உழக அழகிகளின் கால்களில் இஸ்லாமிய மன்னர்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்.. இந்தியாவில் ஓட்டுக்காக மட்டுமே இஸ்லாமிய மக்களை பார்க்கிறார்கள்..
இதில் முழு உண்மை உள்ளது இறைவன்தான் பாதுகாக்கவேண்டும்
ஐயா நற்சொற்பொழவு நீர்வீழ்ச்சி
அல்போன்ஸ்
அவர்களே தங்களின்மற்றும், ஐயா பழ கருப்பையா அவர்களின் சொற்பொழிவினை நூல் திரட்டுக்களாக தமிழ்மொழியின் இடைநிலை
கல்வி பாட நூல்களில்
இடம்பெறச்
செய்து உண்மைக் கருத்தை மக்களின் மனங்களில்
பதியச் செய்வதன்
மூலம் மட்டுமே
நற் சிந்தனை
சமுதாயத்தை
இந்தியாவிலும், எல்லா உலக நாடுகளிலும்
உருவாக்க முடியும் என்பது எனது
பசுமரத்தாணிக் கருத்தாகும்.😂❤👌👍🙏🌹🎉😮
Thank you sir
Annan petre Alphonse always very good speech
Great sir right speech to right direction to Muslims of India
Good
இந்த வீடியோ வை ஒவ்வொரு வரும் பகிருங்கள்
மக்களை சென்று சேர உதவுங்கள்
SUPER 🎉
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga ,live long bro, Allah (God)with you anytime 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Islamiyargal muluvathum islathirgul nulaiyavillai because avargal antha samuthayathil irunthu marinar kalo antha cultural follow seikirargal,Allah avarkalukku ner vali kotukkatum
Maasaa allah
Correct words
Very true statement
நேர்மையான நல்ல மனிதர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் உண்மை பேச கூடிய மனிதர்
Appadiya
உண்மையை சொன்னால் உனக்கெல்லாம் வலிக்கும் 😂@@GoldendesertGDT
சரியான வார்த்தைகள்....
இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்ததினால் இஸ்லாமியர்கள் அவ்வளவுதான் , அதற்கு மேல் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டோம் என்ற நிலையில் சமூகம் உள்ளது ,
உண்மை நண்பர் சொல்வது முழுக்க முழுக்க உண்மை நூற்றில் ஒருவர் கூட தமிழ் குர்ஆனை முழுதாக படித்திருக்க மாட்டார்கள் பின்பு எங்கே புரிந்து கொள்வது?
Annan Peter allhonce avargal islathai miga nanraga purinthu oru pasamikkavar. Solvathu nooru vilukkadu inmaye
🎉❤
MashaAllah
If there is no Islam, there is no international politics, and there are no parties. This is the truth!
True!!
Alhamdulillah❤❤❤
Excellent talk by brother Peter alphonse, live long brother.
Alhamdhulillaah. Allaahu Akbar
உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
கேட்க முடியுமா??
சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
அவன் தூய்மையானவன்...
அவன் உருவமற்றவன்....
உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
❤நன்மை செய்யுங்கள்!
நன்மை செய்வோரை
அல்லாஹ் விரும்புகிறான்.
✍ அல்குர்ஆன் 2:195
❤நன்மை செய்வோரை
அல்லாஹ் நேசிக்கிறான்.
✍ அல்குர்ஆன் 3:134
Mashallah
Somebody are true..
Petar sir super sir
❤❤...
உண்மை
Islathil irundu kondu. Islam theriyatha makkalukku vilanga. Vaikum. Sagodarargal. Pala. Karuppaiah. Peter alfonesukku allah. Nervazhi. Kattuvaanaga
அருமை தோழர் 🌹
❤
அரசியலில் இவர்களைப் போல் சில நியாயமான நியாயவான்கள் இருப்பதினால் தான் ஓட்டுப்போட எண்ணமே வருகிறது
💚💚💚💖💖💖💯💯💯
முஸ்லிம்கள் மதத்தோடு அறிவுபூர்வமாக சிந்தித்து வாழ ஆரம்பித்து விட்டால் எந்த பிரச்சனை வராது
Peter Albonz, Paza. Kauppaiiyaah iruvarum needoori vaazndhu samoogathil pala seerthiruthangalil pangu kondu madha nallinakathaiyum kondu serkavum paadubada manadhaara vaazthugiren. Iraivan manidhargalai padaithadhu anbai bodhikavum velipaduthavum andha anbil iravan ulladhaiyum avanin athaatchigalaan iyarkaiyum parappana nadappana oorvana yellavatrilum anbu yenum jodhiyai kaanbadharkudhaan. Iruppinum manidhanil dhaan than muzhu aatralaiyum velipaduthugiraan than aatralai arivadharkaaga.
கவிதைக்கு பொய் அழகு என்பதால் புலவர்கள் எழுதுவதை இஸ்லாம் ஏற்காது. இஸ்லாம் பின்பற்றக் கூடிய கோட்பாடு வர்ணிக்கக் கூடிய கோட்பாடு அல்ல.
🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்போ அவர்கள் எப்படி இஸ்லாமியர்?????
ஐயாவின் தலைப்பு மிகச் சரியானதே. இஸ்லாமை புரிந்து கொண்டால் ஒருவரும் இஸ்லாமியராக இருக்க மாட்டார்கள். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல கிறிஸ்த்தவத்துக்கும், இந்து மதத்துக்கும் பொருந்தும்.
தம்பி படிங்க
@@rifahrayyanஎதைப் படிக்க வேண்டும்?
@solomondaniel7589 எல்லாவற்றையும் தான் எதையுமே படிக்காமல் எல்லாமே ஒன்றுதான் என்பது போல பேச கூடாது.
Sir ungkalai ,sir pala karuppaiya innum ungkalaippoal palar iruppatha naalthaan indiavil innum malai peikirathu
100Unmai than
Adigara warkam usa israil uk all probles drinker kalacharam un limited mooders kalacharam multi god cinima kalacharam big boss kalacharam //
ஏதோ இவர் ஏசுவை பற்றி புரிந்து கொண்டு விட்ட மாதிரி.
பீட்டர்...😂 உங்களுக்கு புரிந்திருக்குமா
சரி நீ சரியாக புரிந்து கொண்டு இருக்கிறாய் அல்லவா இஸ்லாத்தில் மத சடங்குகளை செய்ய சொல்லி யார் சொன்னது
Adigara warkam usa israil uk all probles drinker kalacharam un limited mooders kalacharam multi god cinima kalacharam big boss kalacharam //
Adigara warkam usa israil uk all probles drinker kalacharam un limited mooders kalacharam multi god cinima kalacharam big boss kalacharam //