ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students | Neerthirai
    #mathivathani #presidencycollege #caste #mathivathanispeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 1 тыс.

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 7 месяцев назад +432

    நல்ல புரிதல் கொண்ட பேச்சு. கல்லூரி மாணவர்களிடம் இது போன்ற முற்ப்போக்கு பேச்சாளர்களை கொண்டு மாணவர்களுக்கு செமினார் நடத்த வேண்டும்.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 7 месяцев назад +14

      Exactly

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 7 месяцев назад +5

      pirpoaku madhi

    • @Murugesan-ck3hy
      @Murugesan-ck3hy 7 месяцев назад +6

      நல்ல பதிவு🎉🎉🎉

    • @arivukadalp3179
      @arivukadalp3179 7 месяцев назад +13

      ஒரு சிறப்பான பேச்சு ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தப் பட வேண்டும். தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் பதிவுகள் எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். மாணவ, மாணவிகளிடையே நடந்த இந்த உரையாடல் அணைத்து இளம் தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும்.

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 7 месяцев назад

      @@arivukadalp3179 - thoo arivu kettavanae

  • @தமிழன்-ன8ந
    @தமிழன்-ன8ந 7 месяцев назад +113

    உங்களின் பேச்சை முதனமுதலில் கேட்டபொது மகிழ்ந்தேன். நீங்கள் பெரியதாக வளர்வீர்கள் என்று எண்ணினேன். ஆனால் இந்த சமுதாயத்தில் உங்களின் சேவை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. உங்களின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகமிக அவசியம். வாழ்த்துக்கள் சகோதரி.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்

    • @Sethu-j7y
      @Sethu-j7y 14 часов назад

      சகோதரர் தமிழன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் பெரியார் தாசனாக இருப்பார் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் உங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளாதீர்கள் தயவுசெய்து சிந்தித்து செயல்படவும் பெரியார் தொண்டர்களில் யாராவது ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு சகோதரன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் திராவிட கழகத்தில் பற்று உள்ளவனாக இருந்தேன் வயதான பிறகுதான் நான் சிந்திக்கவே ஆரம்பித்தேன் 16:56

    • @Sethu-j7y
      @Sethu-j7y 14 часов назад

      ஆ ராஜா ஒரு காலத்தில் திராவிட கழகத்தில் தொண்டனாக தான் இருந்தார் திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போனார் பல கொள்ளைகள் திருட்டுத்தனம் செய்துதான் அவர் பெரிய ஆளாகி உள்ளார் பணக்காரராகி உள்ளார் அது மாதிரி உங்களால் முன்னேற முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்

  • @maharanjith2455
    @maharanjith2455 4 месяца назад +25

    அழகு என்பது உருவத்திலோ,உடையிலோ இல்லை, நல்ல சிந்தனையில் நல்ல பேச்சில் என்பதை நிரூபித்துள்ளார்....தோழர் மதிவதனி வாழ்க வளமுடன்

  • @Karupaiyaperiyar
    @Karupaiyaperiyar 6 месяцев назад +34

    நமது இயக்கத்தின் தோழர் மதிவதனி பேச்சாற்றல் மிக்க சிறந்தது

  • @அமுதத்தமிழ்-ட2ழ
    @அமுதத்தமிழ்-ட2ழ 7 месяцев назад +52

    நெகிழ்ச்சியா இருக்கு தங்கமே உங்களின் இந்தத் தெளிவும் மாணவர்களுக்கு அதைச் சொன்ன அழகும்❤❤❤❤❤

  • @amudavaananr5205
    @amudavaananr5205 7 месяцев назад +129

    இவ்வளவு சின்ன வயதில் விசாலமான பறந்த அறிவு பகுத்தறிவு பண்பு தெளிவு முதிர்ச்சி எளிமையான தோற்றம். அப்பப்பா. மிக்க மகிழ்ச்சி.மானமிகு மதிவதனி பணி தொடர வாழ்த்துகள். நிச்சயம் தங்கள் வாழ்கையில் உச்சம் தொடுவீர்கள்.
    அர.அமுதவாணன் சென்னை.

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze 7 месяцев назад +51

    தோழர் அருள்மொழி அவர்களின் பேச்சை 1977 தேர்தல் கூட்டங்களில் இருந்து கேட்டு வருகிறேன். இவருக்கு அப்பறம் யார் இவ்வளவு புரிதலுடன்-எங்களுக்கு புரிதல்-என்ற எண்ணம் இருந்து வந்தது. கிடைத்து விட்டாய் தோழி "(முழு)மதிவதனி. கோர்வையாக எடுத்துக் கொண்ட - அவர்களே ஏற்படுத்தி கொண்ட - தலைப்பு பிழராமல் மணவர்களுடன் களந்துரையாடி னார். வளர்க உம் தொண்டு. வாழ்க.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.....

    • @dyfivnrvnr6506
      @dyfivnrvnr6506 2 месяца назад

  • @srihari-x6k
    @srihari-x6k 6 месяцев назад +52

    இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 6 месяцев назад +17

    அருமையான கருத்துரையாடல் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு சகோதரி வழக்கறிஞர் மதுவதினியின் பதில்கள் அருமை எதார்தமானது

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் !!!!

  • @duraisamy9416
    @duraisamy9416 7 месяцев назад +201

    பிள்ளைகளுக்கு எப்படி சொல்ல வேண்டுமோ அதை அழகான மொழி நயத்தோடு விளக்கம் தந்த சகோதரிக்கு நன்றி.

  • @Jebahelan
    @Jebahelan 3 месяца назад +10

    மிக அறிவுபூர்வமான யோசித்து சரியான பதிலை ஞானமாக ஸ்ரீமதி கூறினீர்கள் நீங்கள் தேர்ச்சி ஆனவர்கள்

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 7 месяцев назад +77

    புன்னகையோட. பொருப்போடவும். சிரிப்போடவும். அன்பயும். அறிவையும். கலந்து. இத்தனை. அழகாக. அருமையாக.. வியக்கவைத்து. சிந்திக்கும்படி. அருமையாகசொன்னீர்கள். மக்களின்செல்வமகளே. வளமோட. வாழ. வாழ்த்துக்கள்.

    • @SubramanianM-n9g
      @SubramanianM-n9g 4 месяца назад +2

      உலகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பரிசுத்த வேதாகமம் மட்டும்தான் சொல்லுகிறது( பைபிள்) மற்ற இதிகாசங்கள் எல்லாம் அப்படி சொல்லவில்லை பல தாரங்களை பற்றி சொல்லி இருக்கிறது கிறிஸ்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி நாம் பார்க்க வேண்டாம் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை பற்றி மட்டும் தான் இங்கே நான் சொல்லுகிறேன்,

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 14 дней назад

      ​​​​​​@@SubramanianM-n9gஆமாம் அமெரிக்காவில் கிருத்தவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்களா மேற்க்கத்தியர்கள் மனைவியைத்தவிர மாற்றான் மனைவிகளுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும் ஒருனுக்கு ஒருத்தியாக வாழவில்லை ஒருவர் பல விவாகரத்து பல திருமணம் இது எப்படி ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கும் இன்னும் விபச்சாரம் சட்டபூர்வமானதாக இருப்பதும் கிருத்துவநாடுகளில்தான் ஆண், பெண் இருவரும்விபச்சாரம் செய்யாமல் இருப்பதற்க்காகவே ஆணின் ஆண்மை பொருளாதாரம் இவைகளின் தன்னிறைவு கொண்ட அந்த ஆண் பலதாரம் புரிய அதுவும் நாண்ங்கே அனுமதியளித்துள்ளது இஸ்லாம் மேற்க்கண்ட தகுதி இல்லை என்றால் அந்த ஆணிற்க்கு ஒன்றேதாரம் எனவும் அறிவுறித்தியுள்ளது இதற்க்குகாரணம் விதவைகளுக்கு, மறுவாழ்வு விபச்சார ஈடுபாடுகளை கலைய பலதாரங்களால் வரும் அவர்களின் வாரிசுகளுக்கு சொத்தில் சம உரிமை சட்டபூர்வமாகும் என்பதற்க்குமாகும் உமது கையில் இருக்கும் வேதகாமம் என்ற பைபிள் இறைவசனங்களல்ல அதில் அனேகம் மனிதக்கருத்துக்களுள்ளது உண்மையான வேதகமம் அராமிக் மொழியிலானது அது ஹீப்ரு மொழியை ஒத்தது அதனால் யூதர்களின் தோராவை மேன்மைபடுத்தவேண்டி அதில்மனித நோக்கங்களை தேவ வாக்காக மாற்றி கலந்துவிட்டார்கள் இன்னும் பைபிள்என்பது கிரேக்க மொழியிலிறுந்து வந்த வார்த்தை பைபிள் என்றால் புத்தகத்திலிறுந்து வந்த புத்தகம் என்று பொருளாகும் தாம் வேண்டுமானால் இனையதளத்தில் பைபிள் என்றவார்த்தை எந்த மொழி அதன் விளக்கம் என்ன என்றுபார்க்கவும்

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 6 месяцев назад +64

    உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கு மகளே.

    • @kuppusamyV-vx1fk
      @kuppusamyV-vx1fk 4 месяца назад +5

      இன்னும் நூறு மதி வ தனி களை நாம் உருவாக்க வேண்டும்.

    • @SenthilMamu
      @SenthilMamu 3 месяца назад

      நீங்கள் சொல்வது சரிதான்

    • @MartinRobert-jn3kz
      @MartinRobert-jn3kz 3 месяца назад

      Good Morning Really Your Thoughts is Very Very Good and Corrects Words Status Chennai Citizen Indian

    • @RengarajTogur-ji1uy
      @RengarajTogur-ji1uy 14 часов назад

      ஆமாம் என் தெய்வமே

    • @RengarajTogur-ji1uy
      @RengarajTogur-ji1uy 13 часов назад

      நல்ல சிந்தனை கொண்டவர்

  • @praveens1774
    @praveens1774 7 месяцев назад +183

    மிகச் சிறப்பு👏🏼👏🏼👏🏼
    மாணவர்களை முற்போக்கு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்👏🏼👏🏼👏🏼

    • @thangavelp9913
      @thangavelp9913 6 месяцев назад +3

      Excellent motivational presentation! Well done! So much impressive and no one would forgot the valid points she made. Congratulations to the management and the team.

    • @shayaagni
      @shayaagni 2 месяца назад

      😂😂😂😂😂kadavulai illainu sollaravana aadharipathu......kastamnu vandha karuppa , mariyamppa,eeshwara,aandavane ,saami enna kaapathunu kaala vilarathu...kovila poi thinuraium extra alli poosarathu😂😂😂😂😂😂😂😂😂😂 .

  • @கேள்விஞானப்பாடகன்

    அறிவார்ந்த தெளிவான சொல்லாடல்கள் சகோதரி.பெரியாரின் விதைகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.❤❤❤❤❤

  • @smohandoss980
    @smohandoss980 7 месяцев назад +159

    அருமையான பேச்சு சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

  • @ajayaramajayaram8048
    @ajayaramajayaram8048 6 месяцев назад +53

    மகளே,மாணவ,மாணவிகளுக்கு
    நல்லவிதையை
    விதைத்துவிட்டாய்
    மிகவும்மகிழ்ச்சியாக
    இருந்த்து

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 7 месяцев назад +77

    அருமையான மாணவர்களுக்கு தேவையான பேச்சு
    தோழர் மதிவதனிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 7 месяцев назад +102

    தோழர் மதிவதனி விவாதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உடைய தெளிவான பேச்சு தெளிவான அர்த்தம்

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 7 месяцев назад +2

      thooooooooo

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 7 месяцев назад

      Dei thevidia payya periyar Islam pathi enna sollirukarunu padichitu Vada potta 😂

    • @THILLAINATHANVadovelu
      @THILLAINATHANVadovelu 7 месяцев назад +3

      ​@@ArjunKrishna-k8l வேற ஏதாச்ச்சு தெரியுமா?
      த்தூ என்பதை தவிர?
      த்தூ

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 7 месяцев назад

      @@THILLAINATHANVadovelu - thoo thoo - nakku da naayae

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr 6 месяцев назад +1

      ​@@ArjunKrishna-k8ltharkuri thambikala b jalsa p cross belta

  • @Thyagu42
    @Thyagu42 7 месяцев назад +141

    வணக்கம் தோழர் மதி வதனி 🙏. குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைதான் பேசும் அருமை.🎉🎉🎉

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 7 месяцев назад +209

    தோழர் மதிவதனி எப்பொழுதும் மனிதநேயம் பேசும் எங்கள் தமிழ்நாட்டின் மகள்

    • @jayasubash9975
      @jayasubash9975 7 месяцев назад +15

      பெரியார் பேத்தி..
      தமிழகத்தின் சொத்து...

    • @pjsrramesh332
      @pjsrramesh332 6 месяцев назад

      அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களா​@@jayasubash9975

    • @kalifullah-1i
      @kalifullah-1i 5 месяцев назад +6

      தமிழ்நாட்டின்முத்துவதனி!

    • @ganesannagarajan5908
      @ganesannagarajan5908 5 месяцев назад +5

      இதுதான் ஊக்கப் படுத்தும் பேச்சு!

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்

  • @VASANTHMME
    @VASANTHMME 6 месяцев назад +30

    உங்கள் பேச்சை திரும்ப திரும்ப கேட்கும்போது உங்கள் மீது அன்பு கூடிக்கொண்டே இருக்கிறது தங்கை....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 месяцев назад +10

    சகோதரி மதிவதனி 💐👌 எப்பொழுதும் போல் அறிவார்ந்த பேச்சு

  • @gowdhamank2137
    @gowdhamank2137 6 месяцев назад +56

    கல்லூரிக்கு செல்லும் அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டிய, புரிய வேண்டிய கருத்துக்கள். வாழ்த்துகள்

  • @mahendranr1463
    @mahendranr1463 7 месяцев назад +17

    தோழர் மதுவதனி அவர்கள் மாணவர்களை சிறப்பான பேச்சினால் சிந்திக்க வைத்ததுள்ளது அருமை. இதேபோல் நிறைய விழிப்புணர்வு மாணவர்களுக்கு தேவை . வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.!.!.

  • @krish12t
    @krish12t 6 месяцев назад +31

    உடலல்லாத குரலை காதலிக்கச்சொன்னால் மதிவதினியின் குரல்தான் என்னுடைய நிரந்தர காதலி....! இவரைப்போன்ற அறிவுசார்ந்த பெண்ணைப் பார்த்ததில்லை....

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 7 месяцев назад +26

    தேவையற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் உங்களின் புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் நன்று.நீங்கள் புத்திசாலிப் பெண்.தெரியாத தீமைகள் மற்றும் பிசாசுகளுடன் வாழும் சமுதாயத்தை திருத்த உங்களைப் போன்றவர்கள் பொதுவெளிக்கு வர வேண்டும்.

  • @selvaperia8512
    @selvaperia8512 7 месяцев назад +23

    அருமை, அற்புதம்,. அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, மனிதம் பற்றி இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 7 месяцев назад +23

    அருமையான உன்மையான தகவல்

  • @rethinama3118
    @rethinama3118 7 месяцев назад +21

    நன்றி தங்க மகள் vazka

  • @jothimanik2896
    @jothimanik2896 7 месяцев назад +29

    சிறந்த கேள்வி தெளிவான பதில்.தொடரட்டும் பகுத்தறிவு பணி.

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 6 месяцев назад +29

    அருமையான புரிதல் கொண்ட விவாதம் வாழ்த்துக்கள்

  • @devasagayam3982
    @devasagayam3982 7 месяцев назад +148

    மதிவதனி நல்ல பகுத்தறிவு உள்ள பெண்

    • @rajappas4938
      @rajappas4938 6 месяцев назад +4

      Yes

    • @westshss
      @westshss 6 месяцев назад +1

      haha ha ..... unclutre

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 7 месяцев назад +21

    Very good address to the student community

  • @கேள்விஞானப்பாடகன்

    இந்த பேச்சு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களிடையே பரப்பப்பட வேண்டும்.நாளைய இந்தியாவாவது சாதியற்ற சமூகமாக மலரட்டும்.

  • @udhayakumars9012
    @udhayakumars9012 7 месяцев назад +31

    உங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களை அவ்வப்போது கேள்வி கேட்டு சோர்வடையவிடாமல் பேசும் திறமையே அபாரம். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ganijamali9509
    @ganijamali9509 7 месяцев назад +22

    சூப்பர் பேச்சு சகோதரி.

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 7 месяцев назад +7

    மிகவும் சிறந்த பேச்சு, அருமையான விளக்கம்.

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 4 месяца назад +8

    அருமை அருமை மகளே மதிவதனி! அழகான அருமையான பேச்சுடா மகளே இது என்னைபோல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரம்டா! எனது பெண் பிள்ளைகளை நான் படிக்க வைத்தைவிட அவர்கள் படிக்கனும்னு ஆர்வம் எடுத்தார்கள் இல்லையா இதுதான் எனக்கு விருப்பம்! மனிதன் சிந்திக்க கூடிய நிலையாக நேர்மையாக இருந்தால் நமது தமிழ்நாட்டில் மனிதம் என்றென்றும் நிலைத்து இருக்கும்!

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 4 месяца назад +20

    இதுதான் motivational speech..இன்றைய தேவையே இதுதான்..இந்த சகோதரி வெளிப்படுத்தும் நியாயமான கருத்துக்கள்தான் இளைய தலைமுறைக்குத் தேவை..

  • @manickams2998
    @manickams2998 7 месяцев назад +28

    மதி வதனி நீங்க நாட்டிற்கு அவசியம் வேண்டும் வாழ்க வளமுடன்

  • @AzhagarasanAzhagarasan-go3rt
    @AzhagarasanAzhagarasan-go3rt 6 месяцев назад +20

    மாணவர்கள் எதிர்காலம் குறித்து அருமையான உரை தோழர் நன்றி வாழ்த்துக்கள்

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 7 месяцев назад +22

    தோழர். மதிவதனி ஆற்றிய உரை வளரும் பருவத்தினருக்கு மிகவும் அவசியமானது. இந்த சிறப்பான நிகழ்ச்சி வழங்கியமைக்கு
    வாழ்த்துகள்.

  • @marichamym1093
    @marichamym1093 4 месяца назад +29

    நிறைய ஆசிரியர்களுக்கு சாதிய மனப்பான்மை இருக்கு உண்மை 💯
    நன்றிகள் தோழி

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 4 месяца назад

      நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஈ வே ராமசாமி நாயக்கரையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தமிழக வரலாற்றின் ஆரம்பம் என்று சொல்லி உயர்த்தி பிடிப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. தெலுங்கு திராவிடத்தை தலைமை ஏற்க வைக்கும் ஒரு அடிப்படையான சூழ்ச்சியின் கட்டமைப்பில் கட்டப்பட்டதுதான் உங்கள் கருத்தமைவு. அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்!

  • @chelladurai4298
    @chelladurai4298 7 месяцев назад +16

    ❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 7 месяцев назад +28

    Ms.madhivadhani your preaching is very good for students and teachers.Thanks.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 7 месяцев назад +7

    சிறப்பான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்.💐💐

  • @MUTHULAKSHMIA-i4c
    @MUTHULAKSHMIA-i4c 2 месяца назад +1

    சிறப்பு. இதுபோன்ற கருத்து விவாதங்கள் மிக அதிகம் நடத்த வேண்டும்.

  • @mbagri6123
    @mbagri6123 6 месяцев назад +17

    ❤ மிக மிக அவசியமான கேட்க கூடிய அளவுக்கு கருத்துக்களம்.. சிறந்த பெண்

  • @innasimuthu1889
    @innasimuthu1889 6 месяцев назад +23

    மிகவும் அருமையான பயனுள்ள பேச்சு.
    நன்றி
    தொடர்ந்து இளைஞர்களை நல்வழியில் பயனிக்க வழி காட்டுங்கள்

  • @athithan832
    @athithan832 7 месяцев назад +41

    அருமை யான முன்னெடுப்பு சகோதரி.

  • @ராஜாபாக்யராஜ்
    @ராஜாபாக்யராஜ் 7 месяцев назад +9

    நீங்க அணிந்துருக்கும் ஆடை மரியாதை கூறியது உங்கள் வார்த்தைகள் மிகவும் தெளிவானது 👌👌👌

  • @BalaKrishnan-t2b
    @BalaKrishnan-t2b 7 месяцев назад +13

    அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும் அருமையான கருத்துக்கள் மாணவர்களுக்கு புரிய வைத்தல் அருமை. எழுச்சி தமிழர் கோட்பாடு அரசியலை உள் வாங்கி மாணவர் அவரின் தம்பியாக. உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. ❤

  • @arulakvl5648
    @arulakvl5648 7 месяцев назад +20

    நல்ல தலைமுறை உருவாக்கும் பணியில் தோழர் மதுவதனி அவர்களுக்கு பாராட்டுக்கள் தோழ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 6 месяцев назад +8

    மிகப்பெரிய விளக்கம்... யாராலும் சொல்ல முடியாது... 🎉🎉🎉 நல்ல அறிவு... புத்திசாலி .. பெரியாரின் நிஜப் பிள்ளை நீங்கள்..... தொடருங்க..... நிறைய பேசுங்க....

  • @asoknagarajan6325
    @asoknagarajan6325 6 месяцев назад +8

    சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mathiazakanm106
    @mathiazakanm106 7 месяцев назад +36

    மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கவா வேண்டும் மிக அருமை

  • @REEHA0406
    @REEHA0406 7 месяцев назад +10

    ஸ்ரீநிதி கேட்ட கேள்வி👏👏👏💯

  • @anbazhagana3714
    @anbazhagana3714 5 месяцев назад +13

    சூப்பரான ஒரு கேள்வி இந்த ஸ்ரீ நிதி மாணவிக்கு வாழ்த்துக்கள் இதற்காக வருங்கால,எதிர் காலம் இவர்களின் கையில் தான் இருக்கு!!

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 7 месяцев назад +6

    சகோதரியின் பேச்சாற்றலை கேட்டு கொண்டே இருக்கலாம். பேச்சு திறந்த மனசு. வாழ்த்துக்கள் சகோதரி. சகோதரி..

  • @iqbai61gany
    @iqbai61gany 7 месяцев назад +35

    இந்தப்பிள்ளையின் மேடைக்கு தனி மரியாதை உண்டு இலங்கையிலிருந்து இந்தப் நிகழ்ச்சி களை எதிர் திர்பார்க்கிறேன்

  • @Tv-un8gu
    @Tv-un8gu 7 месяцев назад +34

    உங்களின் பேச்சு மிக சிறப்பு

  • @anbua6738
    @anbua6738 7 месяцев назад +17

    அருமை அருமை நல்ல பயனுள்ள உரையாடல்.❤

  • @Ragu-mk4mv
    @Ragu-mk4mv 4 месяца назад +2

    அருமையான பேச்சு மதியவாதனி தோழி போன்று இன்னும் பல நூறு மதிவதனையில் உருவாக வேண்டும் வாழ்த்துக்கள் மதிவதனி நன்றி

  • @rameshram854
    @rameshram854 6 месяцев назад +11

    ❤ அருமையான விளக்கம்... தெளிவான பேச்சு..வாழ்த்துக்கள்

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e 7 месяцев назад +28

    வாழ்த்துக்கள் தோழர்

  • @maniveera1091
    @maniveera1091 4 месяца назад +6

    அற்புதமான பேச்சு,ஆழமான கருத்துக்கள்,புரிதல் அற்ற மாணவர்கள் கூட மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டிய உரையாடல், மிக்க நன்றி மகளே. உன்னை பெற்ற தாய் தந்தையாருக்கு என் வணக்கங்கள்.வாழ்க வளர்க

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 7 месяцев назад +10

    இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காததை ,ஆசிரியர்கள் சொல்ல தயங்கும் சில விசயங்களை,
    இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக மாற வேண்டும் என்பதை பொறுமையாக பல விளக்கங்களுடன் மிக மிக அருமையான தமிழில் அழகுபட விளக்கிய சகோதரி மதிவதனியின் பாணி மிகச் சிறப்பானது.மேன்மையானது.வாழ்த்துக்கள்.

  • @Moorthy_SS
    @Moorthy_SS 7 месяцев назад +21

    Every school and college needed this type of program.. our govt should consider this apply to all over Tamilnadu atleast it will change 1 person avan oru thana mathuvan.. hate propaganda from what’s app university Namma ipdi than break pannalam. As always matuvathini rocks ❤️

    • @mddass9047
      @mddass9047 7 месяцев назад +1

      சரியா சொன்னீங்க

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 6 месяцев назад +5

    அருமை மதி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @suresha5404
    @suresha5404 7 месяцев назад +61

    தோழர் உங்கள் கொள்கை முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் வேண்டும்

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 6 месяцев назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனியின் அருமையான பேச்சு வாழ்த்துக்கள். நன்றி.

  • @Chandrasekaran-m1d
    @Chandrasekaran-m1d 4 месяца назад +4

    Tamil nadu found one Intellectual person, high thinkings, full of knowledge, outstanding...

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 6 месяцев назад +11

    மதிவதனி பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது சிந்திக்க வேண்டிய பேச்சு

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c 7 месяцев назад +6

    Mathivathani.mysister🎉salam.our speech very geret 🎉🎉🎉.md rafiq.j Tamil nadu

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 7 месяцев назад +6

    அருமையான பேச்சு சகோதரி
    நல்லா அட்வைஸ் மாணவர்கள் கூட நல்லா உரையாடல்

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 4 месяца назад +3

    மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ள கருத்துக்களை தந்த வழக்கறிஞர் மதிவதனி ௮வர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 5 месяцев назад +3

    எங்கள் தமிழ்மகளின் பேச்சு அருமை மகிழ்ச்சி....

  • @rrelangovan
    @rrelangovan 5 месяцев назад +3

    தெளிவான விளக்கங்கள்...
    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @elangovanh6250
    @elangovanh6250 6 месяцев назад +5

    Madhivadhani speech super 👌👌👌👌

  • @gurus2362
    @gurus2362 6 месяцев назад +5

    வாழ்க தோழி, வளர்க,
    சமூகம் வளரும்.
    🙏🙏🙏👌👌👌💯

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 7 месяцев назад +11

    அருமை தெளிவு மிக்க பேச்சு 🙏💐💐💐

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 7 месяцев назад +4

    Really intellectual and deep thought proviking speech delivered at the appropriate place and audience. Congratulations Ms Mathivathini

  • @ajayaramajayaram8048
    @ajayaramajayaram8048 3 месяца назад +8

    அன்புமகளே
    மாணவச்செல்வங்கள்
    கேட்டவினாக்களுக்கு
    புரியும்படி
    விடைஅருளியது
    மிகசிறப்பு

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 6 месяцев назад +2

    ஓகே சூப்பர் சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏👍

  • @SethuramalingamN
    @SethuramalingamN 6 месяцев назад +20

    மிகவும் எளிதான உந்துதல். பெரியாரின் கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்தார்.

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 7 месяцев назад +8

    Valthukkal

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 6 месяцев назад +5

    வாழ்த்துக்கள்மகளே

  • @rajeshteam9838
    @rajeshteam9838 7 месяцев назад +58

    பகுத்தறிவு ரீதியான கேள்விகள் பதில்கள் சூப்பர்🎉❤

  • @MrOmniyat
    @MrOmniyat 7 месяцев назад +14

    super speech

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si 6 месяцев назад +9

    மிக சிறப்பான சிந்திக்க வைக்கும் பேச்சு ‌🎉

  • @SandhiyaSathiyamoorthy-ej2cw
    @SandhiyaSathiyamoorthy-ej2cw 4 месяца назад +4

    ஒழுக்கம் புரிதல் சிறப்பு சகோதரி இட ஒதுக்கீடு புரிதல் சிறப்பு சகோதரி எங்க வீட்ல நான்தான் முதல் பட்டதாரி 🙏

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740 6 месяцев назад +4

    Super ma highly motivative

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 6 месяцев назад +10

    Amma,
    You are putting the basic for a social change. Great.

  • @shankhavi8490
    @shankhavi8490 6 месяцев назад +2

    மிக சிறப்பு தோழர்

  • @elayamaransekar3790
    @elayamaransekar3790 7 месяцев назад +25

    Awesome speech - Madhivadhani

  • @gopalkrishnan2610
    @gopalkrishnan2610 6 месяцев назад +2

    ஹாய் மது மதனி சிஸ்டர் நீங்கள் டிவி சேனல்களை பேசுவதை நாம் மிகவும் அற்புதமாக கேட்பேன்

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 7 месяцев назад +2

    என் சகோதரி மதிவதனி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @susaigomez8572
    @susaigomez8572 7 месяцев назад +10

    My daughter of tamilnadu always great

  • @Senthamilan....j
    @Senthamilan....j 7 месяцев назад +13

    woow wt a birllent speech mathivathani sister ivangala maathiri collagela koopuduinga hattsoff pora pookula seemana oru mithi ha aha