"பாபர் மசூதியை இடிச்சது யாரு? மக்களா இடிக்கனும்ன்னு சொன்னாங்க" கொந்தளித்த ரகு | Netrikann

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • "பாபர் மசூதியை இடிச்சது யாரு? மக்களா இடிக்கனும்ன்னு சொன்னாங்க" கொந்தளித்த ரகு | Ragu | Netrikann | BJP | Congress | Modi | Rahul gandhi | Lok sabha election 2024 | Election 2024 | Malai murasu Seithigal
    #netrikann #modi #bjp #congress #rahulgandhi #amitshah #malikarjunkharge #loksabhaelection2024 #election2024 #tamildebates #tamildebate #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 200

  • @SuperSuman777
    @SuperSuman777 Месяц назад +48

    சமூக செயற்பாட்டாளர் திரு.ரகு அவர்கள் பேசுவது நேர்மையான கருத்துக்கள் மிகவும் சரியானவை!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏🏿👏🏿👏🏿👏🏿👌🏿👍🏿

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Месяц назад +55

    நாம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு சம்பந்தமில்லாத ஒரு பதிலைச் சொல்லுவாங்க பாருங்க அவங்கதான் சங்கி என்று டக்குன்னு புரிஞ்சிக்கலாம். இதற்கு 100% பொருத்தமானவர் இந்த சிரிப்பு காந்தகணேஷ்.

    • @sandoz777
      @sandoz777 Месяц назад

      Ups um appadi than bro.. ellam ore kuttaila ooruna maataigal tha

    • @malikbasha3638
      @malikbasha3638 Месяц назад

      மக்கள் உசார்தான். சுகப்பிரசவமா பொறந்தேன் என கூறுவார்கள்

  • @user-um8sw4zi6m
    @user-um8sw4zi6m Месяц назад +54

    ஸ்ரீகாந்த் ஏர்வாடி பைத்தியமா அந்த ஆளு

    • @Meiyalan
      @Meiyalan Месяц назад +1

      😂

    • @fazalurrehman2583
      @fazalurrehman2583 Месяц назад

      Anda srikanth sangi rombo sombaddukkum yaariyum pesa vidamattan mental

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 Месяц назад +26

    இப்படி நாகரீகம் அறியாத பாஜக ஸிரிகாந் மற்றவர்களை பேச விடாது இருப்பதை நெறியாளர் தடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

  • @ibrahimjpm6109
    @ibrahimjpm6109 Месяц назад +39

    ரகுவை பேசவிடாமல் சங்கிகள் செய்கின்றனர்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Месяц назад +18

    தயவு செய்து அனைத்து விவாத சேனல்களும் ஒருவர் பேசும்போது அவருடைய ஒலிவாங்கி மட்டும் இயங்குமாறும் மற்றவர்களுடைய ஒலிவாங்கியை அணை த்துவைக்கும் படி தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் அனைவரும் பேசுவது கேட்பவர்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது

  • @mediasuss
    @mediasuss Месяц назад +49

    பா. ஜ. க வில் வாரிசு அரசியல் இல்லை! குடும்ப ஆட்சி இல்லை!
    பா. ஜ. க தேசிய தலைவர்: ஜே. பி. நட்டா
    அவர் மாமியார் மத்திய பிரதேசம் கட்சி தலைவர்: ஜெயஸ்ரீ பானர்ஜி

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z Месяц назад +1

      அடேங்கப்பா யாருடா இவன் பெரிய அறிவாளியா இருப்பான் போல வாரிசு அரசியலுக்கு என்ன உதாரணம் பார்திங்களா ஜெ.பி நட்டா மகன் தான் அடுத்த கட்சி தலைவர்

    • @mediasuss
      @mediasuss Месяц назад

      @@user-lg5xt6hw6z அவர் மகனும் ஹிமாசல் தேர்தலில் பிரச்சாரம் தொடங்கிவிட்டார். 27 வயது.
      அவர் பிராமணர் தேர்தலில் நிக்க மாட்டார். வாக்கு விழாது.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Месяц назад +56

    சிரிப்பு காந்தை மட்டும் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் நலம்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад +2

      பைத்தியம் மாதிரி பேசிக்கொண்டு இருப்பான் சிறிப்பு காந்த் .

  • @knagan1797
    @knagan1797 Месяц назад +16

    ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைவர் செயலாளர் வேறு யாராவது வரமுடியுமா.

  • @thangavelravi19
    @thangavelravi19 Месяц назад +17

    ஆர்எஸ்எஸ் தோன்றுவதற்கு முன்னர், எந்த ஹிந்துவாவது இராமன் பிறந்த இடத்தில் இருந்த பாப்ரி மசூதியை இடித்து விட்டு,
    இராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரி இருக்கின்றார்களா?

  • @vipkartick
    @vipkartick Месяц назад +26

    Srikanth is a trickster, he is the Vadivelu of Enna panchayathu scene

  • @Goodluck17053
    @Goodluck17053 Месяц назад +23

    மென்டல் ஷிரி காந்த் குழப்பத்த ஏற்படுத்த நினைக்கிறான் 😮😮

  • @user-zp4ub3vu8g
    @user-zp4ub3vu8g Месяц назад +19

    Srikant won't allow others to talk. He should not be called for debate.

    • @vivek1raja
      @vivek1raja Месяц назад

      The BJP lowlivea must move to UP since they llve Sanskrit and Sanatana so much

  • @zshmalimar
    @zshmalimar Месяц назад +25

    சூப்பர் ரகு சார்❤❤❤

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Месяц назад +18

    வாரிசு அரசியல் பற்றி பேச எந்த கட்சிக்கும் அருகதை இல்லை.

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq Месяц назад +20

    ரகு பேசு வதை அப்படி பத்திக்குது ஸ்ரீகாந்துக்கு . எப்படி இருக்கு ?..

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Месяц назад +17

    Raghu's approach is brilliant

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 Месяц назад +15

    BJP..sir...what about Manipur

  • @DGsolar
    @DGsolar Месяц назад +24

    Mr Srikandh you have any sense

  • @Ro-us1tu
    @Ro-us1tu Месяц назад +10

    நண்பர் சூப்பர்

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Месяц назад +21

    RAHUL GANDHI JI NEXT PM OF INDIA 👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Месяц назад +15

    சொரி காந்தை வைத்து டிபெட் நடத்தினால் விளங்கிடும்

  • @parthibant3911
    @parthibant3911 Месяц назад +13

    Ragul win

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Месяц назад +4

    LOVE YOU MANIPUR PEOPLE'S 🙏

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 Месяц назад +10

    குலத்தை கெடுக்க வந்த கோ டா ரி காம்பு இந்த புருடா மன்னன் karunes

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 Месяц назад +16

    Srikanth vethu vettu

  • @govindasamyt10
    @govindasamyt10 Месяц назад +3

    வாரிசுகள் தந்தை செய்த அதே வேலையை செய்வது குற்றம் என்றால், கோடிகணக்கான விவசாயிகளை அரசியல் தலைவர்களாக ,அரசு ஊழியர்களாக ஆக்குங்கள்.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Месяц назад +6

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @Anand2090-yf5vu
    @Anand2090-yf5vu Месяц назад +10

    தம்பி தமிழரசன் ஒரு soft சங்கியாக மாறி விட்டார். என்ன விலையோ?

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq Месяц назад +4

    சுதந்திர போரட்த்தில் RSS (a) BJP அவர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள், அதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரிவிக்க முடியுமா?. ஸ்ரீகாந்த் .

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Месяц назад +7

    நவகாளிக்கு மகாத்மா காந்தி தீர்வு கண்டுவிட்டார். இப்போது மணிப்பூரில் நடந்ததுக்கு பிரதமர் தீர்வு கண்டாரா?

    • @madboyma3333
      @madboyma3333 Месяц назад

      மகாத்மா தீர்வு காணவில்லை. அதுவாக அடங்கியது.

  • @prabhakaranpeevee5086
    @prabhakaranpeevee5086 Месяц назад +4

    வரலாற்றை திரித்து எழுதினால் புது வரலாறு வரத்தா‌ன் செய்யும்

  • @nagoorsharif8145
    @nagoorsharif8145 Месяц назад +2

    Good sir

  • @weirdmath119
    @weirdmath119 Месяц назад +9

    I love the way Thambi Tamilarasan handling. But avar aala sometimes control panna mudila. This Karunesh from BJP always interrupting adhanalla ellarum pesi venditha iruku. Please don't call him. Adhuku andha Kumar from Right wing ah paravala.

  • @narasimhana9507
    @narasimhana9507 Месяц назад +6

    வாரிசு என்பது அந்தந்த கட்சிகள் விஷயம்.மற்றவர்கள் தங்கள் இஷ்டப்படி பேசுவது தவறு.எல்லா வாரிசுகளும் வெற்றி பெறுவதில்லை.வாரிசுகள் வரக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை.

  • @gunashekark4016
    @gunashekark4016 Месяц назад +4

    Shree.ksnth.Manars.Theriyada.Vafikatiya.mital

  • @MsRoyalson
    @MsRoyalson Месяц назад +8

    Dei BJP Peaye..... Avarai Pesaviduraaaaa......Dhadi Maadu

  • @vijujacob63
    @vijujacob63 Месяц назад +6

    Raghu is one of the saner voices in independent vernacular channels but don't get to see him much.
    Srican't is a sanghinaay.

  • @belladaniel318
    @belladaniel318 Месяц назад +1

    Srikanth=Vadivelu (Panchayat scene)

  • @laughoutloud4409
    @laughoutloud4409 Месяц назад +2

    srikanth ah polakkuradhae ivainga velaya pochu......haahhahahaha

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 Месяц назад +2

    அது என்னய்யா? வலதுசாரி?

  • @chenthilkumarmani7994
    @chenthilkumarmani7994 Месяц назад +4

    Sanki ka mental aytanuga

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Месяц назад +3

    Amanda songi naya ?

  • @a.r.devarajidevaraji8385
    @a.r.devarajidevaraji8385 Месяц назад

    Super Ragu Sir

  • @SamuelPaneerselvam
    @SamuelPaneerselvam Месяц назад

    Ragu Anna awesome ❤❤❤..

  • @kuppusamyr4217
    @kuppusamyr4217 Месяц назад +1

    Elangai Tamilarai kondradu yaru 🏴‍☠️🏴‍☠️💯

  • @jaganor7894
    @jaganor7894 Месяц назад +1

    Chi kanth katharal 😂🤣

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Месяц назад +1

    சங்கி டா.....சும்மாவா ??? ....நாங்க அப்படித்தான் பேசுவோம்....❤❤❤❤❤

  • @rajeshviswanathan9794
    @rajeshviswanathan9794 Месяц назад

    Srikanth super

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Месяц назад +11

    விவாதங்களில் இந்த சிரிகாந்த் என்ற நரி சும்மா ஊழையிட்டுக்கொண்டே தான் இருப்பான்😂😂அதுலயும் கலைஞர் குடும்பத்தில் உள்ளவங்களை சப்பாமல் இருக்கமுடியாது

  • @munvarsultan7829
    @munvarsultan7829 Месяц назад +1

    இதைவிட கொத்தவாசல் சாவடி போகலாம்.

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Месяц назад +3

    DONT ALLOW DRUNKHARDS

  • @bashaadam5914
    @bashaadam5914 Месяц назад +1

    ❤️👍💯✅😍♥️🎉👌

  • @myheart4151
    @myheart4151 Месяц назад +1

    This channel is still highlighting this issue as prime. Quality of Anchor ???

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Месяц назад

    கணேஷ் என்று நீ ராகுவாக மாறினாய்?நெறியாளரே கணேஷ் யார்? நெறியாளரா?

  • @Sam77429
    @Sam77429 Месяц назад +1

    ரேப் அன்னா குடும்பம்

  • @baskarankuppuraj7106
    @baskarankuppuraj7106 Месяц назад +1

    டேய் யாருடா நீங்க வேலை வேட்டி இல்லியாடா

  • @mohammadramzan1183
    @mohammadramzan1183 Месяц назад +3

    nayi eppa pattalum kolayikkidu....

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 Месяц назад

    பா ஜா காவின் திமிரை அடக்க வறார் வருங்காள சட்டத்துறைஅமைச்சர் தோழற் தொள்திருமாவளவன் அவர்கள்

  • @kalishwarankalish1290
    @kalishwarankalish1290 Месяц назад

    Violent speech

  • @ajeeskhans1436
    @ajeeskhans1436 Месяц назад

    பா தமிழரசன் உங்களுடைய விவாத நோக்கம் சரி அல்ல

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 Месяц назад

    Mr Kumar: 'Ram' is literary creation.

  • @tamilkodim
    @tamilkodim Месяц назад

    Poor Srikant, knows not he doesn't know , ?

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад

    0:49 உங்கள் விருப்பம் உங்கள் கட்சியில் இருக்கட்டும். மற்ற கட்சிகள் பற்றி நீங்கள் பேசக் கூடாது.

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Месяц назад +3

    BJP MENDUM AATCHI KU VARA KUDATHU 👍👍

  • @tamilvanan9279
    @tamilvanan9279 Месяц назад

    நெறியாளர் திரு. தமிழரசன் அவர்களே ஸ்ரீகாந் பொய் பொய்யாக பேசரவர நீங்க எப்படி அனுதிக்கிறீங்க அவர் அந்த Debatயை கெடுக்கிறார். நெறியாளர் நீங்கள் ஸ்ரீகாந்க்கு ஆதரவாகவே பேசுகிரீர்கள். தயவுசெய்து நடுநிலையோடு பணியாற்றுங்கள். உங்களை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +3

    Nnri pro Rahu sir nnri unmidan 🙏

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg Месяц назад

    Srikanth pondati watchman kooda odi poiducham mana nelama badhika patrukar pavam vitrunga😂😂😂

  • @mukunthansri
    @mukunthansri Месяц назад +2

    Masudi katiyadhu yaaru makkala kettanga

  • @craftfriends3814
    @craftfriends3814 Месяц назад

    Irritating fellow shri kanth. Extreme foul play. Disgusting 🤢

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Месяц назад

    ஏன்டா ப்பீய்😂 ச்சே 😂ப்பீயை கூப்பிட்டா விவாதம் நாத்தமாகும்தான்....

  • @thansunderrajan2978
    @thansunderrajan2978 Месяц назад

    Srikanth is such an irritant speaker. stop him interrupting all the time.... empty vessel makes noise.... he is the example

  • @duraisamyk7134
    @duraisamyk7134 Месяц назад

  • @ezhilanarumugam2707
    @ezhilanarumugam2707 Месяц назад

    Dei pakki Srikanth allow others to talk 😤😤

  • @gnanasekaran8878
    @gnanasekaran8878 Месяц назад +1

    டேய் ஸ்ரீ காந்த் சுசுசுசு,,, , , ,,னி

  • @mathivananat4810
    @mathivananat4810 Месяц назад

    Vaiapothuda sri kanth kurukkusal ottum eenapiravi

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Месяц назад +2

    இராமர் கோயிலை இடிக்க பாபரிடம் கேட்டு கொண்டது எந்த நாட்டு மக்கள்?

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 Месяц назад

      Ithu yosike mattangge sila moodargal. Avungge mathathinar oruthavanggalode temple idichi kattalam tappu ille but marupadiyum athe idathule athe kovil kattuna tapamam. Enna nyayam ithunu purile. Epdiyo ellarukum solli puriye veike mudiyathu

  • @BabuBabu-zv1xm
    @BabuBabu-zv1xm Месяц назад

    Karunesh mendal oru vinadikuda un Vai amaithiya irukkatha

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j Месяц назад +1

    BJP karankale vivathathukku koopitingana yarayum pasavidmattankal
    9:19

  • @salimyusuf1161
    @salimyusuf1161 Месяц назад

    Siri kanth Ada naye ningathanda itucjinga

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 Месяц назад

    Sreeganth.ounga.amma.ounna.avasara.paddu.pedthu.dala...

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 Месяц назад

    Why BJP spokesman interrupts in most uncivilised way.

  • @ramasamyg3175
    @ramasamyg3175 Месяц назад

    Dei sorikanth avarkalai pesaviduda

  • @viswanathans4365
    @viswanathans4365 Месяц назад

    Channel neriyalar oru nadunilayaga errunthu debate run pannavendum. Oruvar avararoda view sollumpothu matrayarum pesa allow pannakodathu. But engu sri. Raghu pesumbothu sangi sriksnth naduvil pese divert pannukirar. Let himfinsh first then sangi reply pannatum. Athu avargalal mudiyathu becase they are not having any stuff.

  • @mohanr9031
    @mohanr9031 Месяц назад

    Veera,vellaiya,illaya, Tamil,nadil,,ulla,perchinai,Anna,, factory,waste,,riveril,,kalapadu,Ann,annastep,media,auduthadu,,Allam,,payama,,keralla,waste,,tamil,Nadu,pakkam,varuvadhu,,Anna,step,,daily,,media,,focus,, Pani,irundal,, nallmaga,irrugam,,adikadi,,daily,,indhu,,pati,madrum,,devaiya

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 Месяц назад

    Sreeganth.pannada.pannada...

  • @Meiyalan
    @Meiyalan Месяц назад

    பிஜேபி காரன் பேசவிடமாட்டான். 😜

  • @syedmohamedkassim9446
    @syedmohamedkassim9446 Месяц назад +1

    Seri kanth pi thinnu pa po

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 Месяц назад

    MULTI GOD HISTORY AT INDIAMORE MOODERS TELIVISION MORE MULTI GOD HISTORY OF GOD NOT URIN TOILET /ONLY ONE GOD POWER

  • @S.Muthu23
    @S.Muthu23 Месяц назад

    Murasu 99999999999999 tv

  • @ramananmuthu9347
    @ramananmuthu9347 Месяц назад

    Mathu ellatha paithiyam

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Месяц назад +1

    ராமஜென்ம கோவிலை இடித்தது யார் ??

  • @sridharankrish3541
    @sridharankrish3541 Месяц назад

    Idhuthaanda arasiyal!!

  • @user-ve8rm4vu6f
    @user-ve8rm4vu6f Месяц назад +1

    Dai sri yenda vilarikirai sangi

  • @kamalanathanshanmugam1746
    @kamalanathanshanmugam1746 Месяц назад

    Katharu katharu
    Bjb win 400

  • @dear.johnpaul
    @dear.johnpaul Месяц назад

    Always talking lies

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Месяц назад +2

    இந்துக்களுக்கு தேவை ஒரு நாடு எங்கள் நாட்டை மதிக்காதவன் ஓடு

  • @hari3358
    @hari3358 Месяц назад +1

    The PAPAR MASUTHI was removed by the B.J.P. not by peoples .So India has met a new problem for after broken the Papar Masuthi.Our country one of biggest Democaracy Country .Thanks.

  • @ramananmuthu9347
    @ramananmuthu9347 Месяц назад

    Ragu reporteraa thu

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 Месяц назад

    சங்கிகளை ஏன் அழைக்கிரீர்கள்