"அமைச்சரவையில் ஏன் இஸ்லாமியர்கள் இல்ல..ஒரே கேள்வியை திரும்ப கேட்ட நெறியாளர்" மழுப்பிய நித்தியானந்தம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • "அமைச்சரவையில் ஏன் இஸ்லாமியர்கள் இல்ல..ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்ட நெறியாளர்" மழுப்பிய நித்தியானந்தம் | Nithyanandham | | Malai murasu Netrikann | Netrikann | Modi | PM Modi | BJP | Cabianate ministers | Congress | Rahul gandhi | DMK | ADMK | Malai murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #modi #bjp #pmmodi #rahulgandhi #congress #admkvsbjp #admk #dmk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 332

  • @mesutsubu9095
    @mesutsubu9095 4 месяца назад +48

    நித்தியானந்தம் போன்றவர் விவாதத்தில் கலந்து கொள்வது அதைக் கேட்பது எங்களுடைய தலையெழுத்து

  • @funguys560
    @funguys560 4 месяца назад +84

    நித்தியானந்தம் பேசுறது எல்லாமே காமெடி அப்ப சிரிக்காம என்னடா பண்ணுவாங்க😂😂

    • @gomathichandra5396
      @gomathichandra5396 4 месяца назад

      Evan anndraikku sariyaka pesiyullan, sirikkamal anna cheivarkal.

  • @newtamilboy
    @newtamilboy 4 месяца назад +48

    நித்தியானந்தம் ஜோக் சொல்வதற்கு முன்னரே கறாராக சொல்லியிருக்கவேண்டும் யாரும் சிரிக்ககூடாது என்று 😀😀😀😀😀😀

  • @shahulmanarudeen1424
    @shahulmanarudeen1424 4 месяца назад +69

    ஜயா, கொஞ்சம் ஓய்வெடுங்கள். விவாதங்களில் தொடர்ச்சியாக இவ்வாறு அவமானப் படுவதை பார்க்க பாவமாக உள்ளது.

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 4 месяца назад +50

    நித்தியானந்தம் ஜோக் சொல்லி விட்டு ஏன் சிரிக்கிறார் என்று கேட்கிறார்

  • @peermd2851
    @peermd2851 4 месяца назад +23

    பெரியவர் நித்தியானந்தம் எப்பொழுதுமே எந்தக் கேள்விக்கும் ஏ சரியான நேரடியான பதிலைத் தந்ததே இல்லை.

    • @RamanathanPrabakaran
      @RamanathanPrabakaran 4 месяца назад +1

      அவர் ஏன் இன்னும் இங்கு வந்து குந்துகிறார்??????
      இன்னும் அவருக்கு பாக்கெட் மணி, (Pocket money), கொடுக்கிறார்களா????????
      பாவம்!!!!!!!!

  • @arul.v6011
    @arul.v6011 4 месяца назад +57

    ரவீந்திரன் துரைசாமி நித்யானந்தா போன்றவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்

  • @funguys560
    @funguys560 4 месяца назад +48

    ஏன்டா நித்யானந்தம் சங்கி ஒரு மனுஷன் சிரிக்கக் கூடாதா டா😂😂

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 4 месяца назад +122

    நித்யானந்தம் என்பதற்கு பதில் புத்தியில்லாதவர் என்று பெயர் வைத்திருக்கலாம்

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 4 месяца назад +5

      உனக்கு கணேசன் என வைப்பதற்கு பதில் சொம்பு என பேர் வைத்து இருக்கலாம்

    • @malikbasha3638
      @malikbasha3638 4 месяца назад +1

      கீப்புக்கு பொறந்தவன் என வைத்திருக்கலாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுகப்பிரசவமா பொறந்தேன் என்றால் என்டா அர்த்ம் கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொல்லி டைம்பாஸ் செய்வது மானங்கெட்ட சங்கிகளின் வேளை.

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 4 месяца назад +1

      Unnakku Areu Erukka?

    • @rapstank2350
      @rapstank2350 4 месяца назад

      ​@@highcourtrajr5343ஒருவேளை சங்கியா இருக்குமோ 🤔

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 4 месяца назад +1

      @@highcourtrajr5343that’s your father’s nickname 🤔

  • @alizainudeen9611
    @alizainudeen9611 4 месяца назад +15

    நித்திய அவர் வயதுமுதிற்ச்சி எனவேதான் அந்த புத்தி ,??

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 4 месяца назад +26

    கடைசி வரை பதில்? சங்கிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது இந்த மரமண்டை எடுத்துக்காட்டு

  • @binubinu1318
    @binubinu1318 4 месяца назад +16

    பிரிவினைவாதிக்கு சகிப்புத்தன்மை கூட கிடையாது...சிரித்தது ஒரு குற்றமா..

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 4 месяца назад +1

      Ammanda Naaye thoooooooo

    • @rapstank2350
      @rapstank2350 4 месяца назад +2

      ​@@GaneshmunusGaneshmunuதங்கிலீசு புண்டை வாழ்க 🤣

  • @ganesanej9999
    @ganesanej9999 4 месяца назад +13

    Once again, Anchor is enjoying his presence

  • @rasuvenkat2445
    @rasuvenkat2445 4 месяца назад +20

    ஏண்டா வெங்காயம் விலை ஏறிப்போச்சுன்னு சொன்னபோது நிர்மலா மாமி நான் சாப்பிடதறதில்லைனு ஏளனமா பேசுனது

  • @Sam77429
    @Sam77429 4 месяца назад +14

    காவி,ஜல்சா பாட்டி,பார்பான் வேலைக்கு அகிலமெல்லாம் சிரிக்க்க. ஒரு சிரிப்புக்கு இந்த ஆளு.மனிபூர் ,ரேவன்னா, பில்கீஸ்.

  • @AnitterAAlvin
    @AnitterAAlvin 4 месяца назад +2

    அசிங்கப்படுறதுக்குன்னே விவாதத்துக்கு வர்றது நித்தியானந்தம்தான்..😂

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq 4 месяца назад +17

    சங்கிக்கு ஏன் கோபம் வருது..

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 4 месяца назад

    சிறப்பான சமூகநல தலைப்பு நன்றி

  • @gunavenu9454
    @gunavenu9454 4 месяца назад +20

    இவன் லாம் ஒரு ஆளு 🤣🤣🤣🤣

  • @maari1737
    @maari1737 4 месяца назад +60

    எவ்வளவு அடித்தாலும் திரும்ப வர்ற ஒரே ஆள் நித்தியானந்தா

  • @ABDULSALAMN-k8g
    @ABDULSALAMN-k8g 4 месяца назад +6

    நித்யானந்தா ஐயா ஒரு விவாதத்தை பல கோடி பேர் மக்கள் பார்க்கிறீர்கள் இப்படி இருக்க வாய்கூசாமல் தனியாகப் எப்படி ஆட்சி அமைக்க முடியும் இதை கேட்டால் சிரிக்க தான் செய்வார்கள் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் நீங்கள் சொல்வது போய் தானே

  • @venelisa
    @venelisa 4 месяца назад +3

    Hey Poli saamiyaar Nithyanandham.

  • @tspbmani4696
    @tspbmani4696 4 месяца назад +14

    மக்கள் மன்றத்தில் பேசும்போது மடத்தனமாக பேசக்கூடாதில்லியா, நித்யா!!! அதுவும் மக்களால் கவனிக்கப்படுகிறதே நித்யா......
    ஏன் கலாம் கலாம் கலாம்ஙகிறீங்களே....
    PM careன்னாறே அதுக்கு பதில் எங்கே நித்யா.... நல்ல நல்ல மிக நல்ல நல்ல வாதம் நித்யா......
    இதுல ஆங்கிலம் வேற 🎉🎉🎉🎉
    இஸ்லாமியரைப்பற்றிய கேள்விக்கு பதில் இன்னா நித்யா.......
    யார் யார் யார் யார் 😂😅😮

  • @vinayakmahadevan2792
    @vinayakmahadevan2792 4 месяца назад +3

    நித்தி….அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
    நெறியாளர் … ம்ம்ம் 😂😂😂😂

  • @rajajaganathan2532
    @rajajaganathan2532 4 месяца назад +13

    13 நாட்கள் இந்த அரசு கடக்கட்டும்

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 4 месяца назад +3

    நம்ம ஒரு கேள்வி கேட்டால் அவரு ( நித்தியானந்தா) ஒரு பதில் சொல்வாரு பாருங்கள் இன்னைக்கு பூரா கேட்டுக்கிட்டே இருக்கலாம் 😂😂😂

  • @welcome160
    @welcome160 4 месяца назад +2

    நெறியாளர் எத்தனை முஸ்லீம்களுக்கு எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்கள் கொடுத்துள்ளது பட்டியலிடுவாரா...சிறுபான்மை ஓட்டு வங்கி...அவ்வளவுதான்...மோடி அமைச்சரவையில் ஐந்த் சிறுபான்மையினர் சேர்க்க பட்டுள்ளனர்.....

  • @smohansmohan4447
    @smohansmohan4447 4 месяца назад

    தமிழரசன் என்ன தண்ணி குடித்தாலும் இன்னும் 5 வருடத்திற்கு இப்படியே ஒரு சார்பாக விவாதம் நடத்தி சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான்.

  • @kaderamer7837
    @kaderamer7837 4 месяца назад +6

    கைலாசம் போக நேரம் பார்க்கும் நித்திய சாமி 😛😍😂🤣🥰🥰🥰👍👍👍👍

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 4 месяца назад +4

    இஸ்லாமியருக்கு எதுக்கு சீட்?

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 4 месяца назад +2

    நித்யானந்தம்
    நேற்று இன்றுபேசியதைதான்பேசுகிறார்.அவரைஇனிகூப்பிடாதீர்கள்.

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 4 месяца назад +8

    அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்னய்யா சம்பந்தம்
    புரிதல் தேவை

  • @BabuBabu-zv1xm
    @BabuBabu-zv1xm 4 месяца назад

    கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டான் நித்தியானந்தம்

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi967 4 месяца назад +9

    இவர் ரொம்ப பொய் பேசுராறு சார் plz இவரை இனி கூப்டாதீங்க சார் . இவர் என்னைக்குமே கேட்பதற்கு பதில் சொல்வதில்லை

    • @kandhasamiarumugam5919
      @kandhasamiarumugam5919 4 месяца назад

      என் தலையெழுத்து..இந்தாள் பேசறத கேட்க

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 4 месяца назад +12

    நித்திய பொய்.மன்னன்.மாமன்னன்

  • @Senthilnathan8979
    @Senthilnathan8979 4 месяца назад

    சிரிச்சா போச்சு....😂😂

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od 4 месяца назад +7

    நித்யானந்தம் தயவுசெய்து உணமையை பேசவும் நேர்மையை பேசவும் சத்தியத்தை பேசவும் தர்மத்தை பேசவும் தவறினால் என் பதிவுகள் மிகவும் நேர் மறையாக இருக்கும் சத்தியத்தின் பாதை என்றும் வெற்றி பெறும்

  • @travellermani3337
    @travellermani3337 4 месяца назад +1

    Why not Brahmins in DMK ministry?

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 3 месяца назад

    விவா தத் தில் ஒருகழடியன்வேண்டும்என்பதற்க்குநித்தியானந்தனைசேர்த்ததற்க்குநன்றி

  • @mismail5747
    @mismail5747 4 месяца назад

    நித்தியானந்தா அவர்களே 400 சீட் என்பது பேராசை நீதி அரசர் வாக்காளர்கள் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொன்னால் சரி 500 சீட்டு என்று சொல்லி இருக்கலாம் பேராசை பெரும் நஷ்டம்

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 4 месяца назад +6

    சுருளிராஜனை ஏன்யா விவாதத்திற்கு கூப்பிடுறீங்க.

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 4 месяца назад

      Call to sudalai

    • @rapstank2350
      @rapstank2350 4 месяца назад +1

      ​@@GaneshmunusGaneshmunuதங்கிலீசு வாழ்க 🤣

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 4 месяца назад

      @@GaneshmunusGaneshmunu சாதா காக்காவை கிண்டல் செஞ்சா அண்டங் காக்காவுக்கு கோவம் வருதுடா டோய். 😂😂😂

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 4 месяца назад +7

    நித்தி கேட்டகேள்விக்குபதில்சொல்லுயா.

  • @rselangovan8516
    @rselangovan8516 4 месяца назад

    இஸ்லாமியர்கள் முதலில் BJP கு ஓட்டு போடட்டும்.தானாகவே மந்திரி பதவி கிடைக்கும்

  • @SS-uz7ix
    @SS-uz7ix 4 месяца назад

    😂😂😂😂😂 thatha paavam

  • @cspathmasankar16
    @cspathmasankar16 4 месяца назад

    நித்யா சூப்பர்.இவர்கள் பாதையில் பதில்களை கொடுக்கவேண்டும்.நெரியாளர் ளொள்ளு

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 4 месяца назад

    பைத்தியானந்தா பேசும்போது
    ஏங்கப்பா😂 சிரிக்கிரீங்க

  • @odishamoses9804
    @odishamoses9804 4 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kilaivision8412
    @kilaivision8412 4 месяца назад

    ரிசல்ட் வந்துருச்சி செம கலாய்.நித்தியானந்தா பால்டாயில் குடித்து விடாதே..

  • @balu8117
    @balu8117 4 месяца назад +1

    Without voting from muslims how to expect representatives
    .. christian votes also decided by churches.. how expect ? Based on church head direction all christian votes jointly voted.. this is the fact

  • @ubsbresources-wk6ck
    @ubsbresources-wk6ck 4 месяца назад +1

    BJP faces looks like parangi(pumkin) 😁

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 месяца назад +1

      Your amma and bappu are bigger pumpkin...muthal tengah family

  • @siddiqueraja9614
    @siddiqueraja9614 4 месяца назад

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் இந்த நித்யானந்தம் .

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 4 месяца назад

    Mr Nithyanandam:
    You are living in different Times.

  • @trbalachandran9290
    @trbalachandran9290 4 месяца назад

    இஸ்லாமியர்கள் என்ற வகையில் மட்டுமே பிரதிநிதித்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை.
    அப்துல் கலாம் போன்ற தேசிய தன்மை கொண்ட தலைவர்கள் யார் உள்ளனர்.

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 4 месяца назад

    நடைமுறை அரசியல் பற்றி எந்த புரிதலும் இல்லாத மூளை வளர்ச்சியில்லாத ஒரு தற்குறியை விவாதத்திற்கு அழைத்து நேரத்தை வீணாக்குகிறார்கள்

  • @joseciusshenll5967
    @joseciusshenll5967 4 месяца назад

    That laugh 😂😂😂😂😂

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 4 месяца назад +6

    நெறியாளர் சூப்பர்

  • @raammoorthy3043
    @raammoorthy3043 4 месяца назад

    லஞ்சம் என்றால் BJP க்கு தான் பொருத்தும். கடவுள் பார்த்துக்கொண்யிருக்கிரது

  • @ThangapandiyanPandiyan-he3hv
    @ThangapandiyanPandiyan-he3hv 4 месяца назад

    இது திமுக முரசு இப்படி தான் பதில் போடுவார்கள் கலைஞர் டிவி பக்க வாத்தியங்கள்

  • @munvarsultan7829
    @munvarsultan7829 4 месяца назад

    நித்யானந்தன் என்ன சொல்றாரோ அதுதான் சரி

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 4 месяца назад

    Even now they will occupy seats in the parliament hall instead of the balcony. The only difference is they can disturb the sessions.

  • @MsSaminathan
    @MsSaminathan 4 месяца назад +9

    என்ன 420 என்பதை மக்கள் பூடகமாக 240 என தெரிவித்து இருக்கிறார்கள்

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 4 месяца назад

    An appeal to Malaimurasu TV:
    Pl do not invite jokers

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 4 месяца назад

    இந்த நித்தியானத நிகழ்ச்சிய தஞ்சாவூர் கல்வெட்டுல ஆவன படுத்த வேண்டும்

  • @Sheikabdullah1979
    @Sheikabdullah1979 4 месяца назад

    😂😂😂😂😂😂சிரிச்சா எவ்வளவு பதருகிரார்கள் காவி.
    பில்டிங் ஸ்ட்ராங்
    பேஸ் மட்டம் வீக்

  • @palaniyappan8329
    @palaniyappan8329 4 месяца назад +1

    இஸ்லாமிய ர்இல்லைஎன்றால்என்னமோசம்போய்விட்டது?

  • @louisfernandez1929
    @louisfernandez1929 4 месяца назад

    உள்துரை நிதி, விவசாயம், ரயில்வே துறைகள் பாஜகவுடன் உள்ளன. NDA கூட்டங்களில் நிதிஷ் மற்றும் நாயுடு என்ன கிழித்தார்கள்?

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 4 месяца назад

    வெற்றிக்கனியை பறிச்சீங்களா இல்ல புடிங்கினீங்களா

  • @mohdghouse218
    @mohdghouse218 4 месяца назад

    E.v.m மை அகற்றிவிட்டு தேர்தலை சந்திக்க ஏன். பாஜக பயப்படுகிறது.

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 4 месяца назад

    பழங்குடியினர் மாநிலத்தை நாங்கள் தான் ஆளுகிறோம்
    (அவர்களை ஏமாற்றுவது சுலபம்)

  • @trbalachandran9290
    @trbalachandran9290 4 месяца назад

    ஏன் இனிமேல் கூட தரலாம்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 4 месяца назад

    இவனை இன்னுமா விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்😅😅😅😅😅

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 4 месяца назад

    அரசியல் வடிவேல் அரை மென்டல் நித்தியானந்தம்

  • @gopalanranganathan536
    @gopalanranganathan536 4 месяца назад

    எதுக்குடா இருக்கணும்...??

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    சம்பவாமி யுகே யுகே 🤣😂😅.

  • @samriyassamriyas67
    @samriyassamriyas67 4 месяца назад

    நித்தியாநந்தா நீ பேசுவதே நக்களாத்தான் இருக்கய்யா

  • @cspathmasankar16
    @cspathmasankar16 4 месяца назад +1

    முரசு நெறியாளர் கஷ்மீர் தீவிரவ்திகளுக்கு ஆதரவா?

  • @soosaikennedy7318
    @soosaikennedy7318 4 месяца назад +1

    Another H Raja ....

  • @jameelaadam7320
    @jameelaadam7320 4 месяца назад

    விவாதத்தில் சிரிக்க கூடாது . உங்கள மாதிரி குறைக்களாமோ??

  • @KabeerAhamed-z4b
    @KabeerAhamed-z4b 4 месяца назад

    Nithiyanantham kurangu.

  • @jameelsalih
    @jameelsalih 4 месяца назад +9

    நித்யானந்தம் என்ற கோமாளியை எல்லா நிகழ்ச்சியிலும் கூப்பிடுங்கள். எல்லாரும் சிரித்து மகிழலாம்.

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 месяца назад +1

      Your amma and bappu must be a bigger clown of Kuthadi Stalin

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 3 месяца назад

    நீங்க காமெடி பண்ணா சிரிக்காம என்ன செய்வாங்க

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw 4 месяца назад +7

    பாவம், விட்டுறங்க தம்பி
    அந்த நித்தியை விட இவர்
    ேதவலாம், மழுப்பு, மழுப்பு, என்று சொல்லி
    தடுமாறுவது, என்ன சொல்வது, என்று தெரியாமல் கடைசி வரை
    அந்த ஆன் நித்தியானந்தன், தலையை பிச்சிகிட்டார்.😊

  • @Sarfudeen-gc4xw
    @Sarfudeen-gc4xw 4 месяца назад +2

    கீழே விழுந்தாலும் மீசையிலெ மண்வொட்டாத மாதிரி பேசரவன்தான் இந்த நூலிபான் .

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 4 месяца назад

    நித்திக்கு புத்தி நஹி

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 месяца назад

    Modi 3.0 historical win

  • @hariharanc616
    @hariharanc616 4 месяца назад

    கிருத்துவர் மந்திரியாக இருக்கிறார்

  • @TAMIlworkersmedia
    @TAMIlworkersmedia 4 месяца назад

    H Raja verson 2

  • @soundarebi1348
    @soundarebi1348 4 месяца назад +19

    தமிழ்நாட்டு மக்களை ஊ பு நா கூட Bjp இங்க ஒரு சீட்டு வர முடியாது ...

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 4 месяца назад

      ஏன் அந்த அளவுக்கு மக்கள் மூளையை குழப்பி வச்சு இருக்கும் தரியதிலா..டேய் பீ தின்னி பயலே ஒரே குடும்பம் பல தலைமுறைக்கு மாநிலத்த ஆள முடியாது.திமுக குடும்ப கட்சி ஸ்டாலின் காலத்துக்கு வரை தான்.நிச்சயம் தேசிய கட்சி ஜனனாயக கட்சி பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் உக்காரும்

    • @ulaganathan7546
      @ulaganathan7546 4 месяца назад +2

      கடைசிவரை திமுகவை மட்டுமே ஊ..புவோம்😂😂😂

    • @highcourtrajr5343
      @highcourtrajr5343 4 месяца назад +2

      ரொம்ப நாள் கோபாலபுரம் குடும்ப கட்சி தமிழ்நாட்டை ஆள முடியாது விளக்கு அணையும் முன்பு கொஞ்ச நேரம் பிரகாசமாக எரியும்

    • @binubinu1318
      @binubinu1318 4 месяца назад

      ​@@ulaganathan7546மாட்டு கோமியம் குடி எல்லாம் சரியாகிவிடும்

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 месяца назад +1

      Your mother is a ticket of Kuthadi Stalin

  • @gunasekar7478
    @gunasekar7478 3 месяца назад

    😮😮😅

  • @makaleelrahman9221
    @makaleelrahman9221 4 месяца назад

    நித்தி பைத்தியமா நெறியாளர் பைத்தியமா?

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 4 месяца назад

    மாப்பிள்ளை நித்யானந்தா நீ கீழ விழுந்தாலும் மன் ஒட்டாம அப்படின்னு பேசுதே அப்பா எப்படிப்பா அடடா அடடா அடடா

  • @Sam77429
    @Sam77429 4 месяца назад +4

    மனிப்பூர்ல ஜீ மக்களை சந்திச்சாரு.

  • @AliMohamed-ge1hu
    @AliMohamed-ge1hu 4 месяца назад +2

    Kaavi avan oru comedy piece

  • @selvandaniel5680
    @selvandaniel5680 4 месяца назад +1

    For the defeat of bjp thankyou mr bjp supporters

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 месяца назад +1

      Bjp not defeated but your amma and bappu are the losers..thanks they have an insane son like you

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 4 месяца назад

    Anchor is also against B JP

  • @jayachandrank9669
    @jayachandrank9669 4 месяца назад

    நரி ஆளன் நு நு என்று அனத்தறான்

  • @mukeshananth9343
    @mukeshananth9343 4 месяца назад

    Weight video nithyanandham kilikapatar

  • @ramachandran427
    @ramachandran427 4 месяца назад

    MM tv
    Kothadimai
    Sirikkumnagareegam
    Theriyathavargalukku
    Muttu
    Neriyalan
    Unfit

  • @mmanivel9349
    @mmanivel9349 4 месяца назад

    *விமான போக்குவரத்து!
    *உணவு பதப்படுத்துதல்!
    *குறு,சிறு,நடுத்தர தொழில்!
    *கனரக, உருக்கு தொழில்!
    (இது காமர்ஸ் இல்லை)
    *மீன்வளம்,கால்நடை,பஞ்சாயத்து, பால்வளம்!
    இது எப்படி இருக்கு!
    அரசுக்கு விமானம் இல்லாத,
    விமான போக்குவரத்து துறை!
    கிரிக்கெட் என்ற பிராமணிய பெரும்பங்குடனான இந்திய கொண்டாடும் ஒரே விளையாட்டு! அதற்கான விளையாட்டு துறை!
    விவசாயிகளைக் கண்டு கொள்ளாத உணவு பதப்படுத்துதல்!
    வணிகம் இல்லாத கனரக, உருக்கு!
    மீனவரைக் கண்டு கொள்ளாத மீன்வளம்!
    இதை வைத்து பாஜக கூட்டணி ஆட்சியில், பாசிஸத்தை தடுக்க முடியாது!
    கூட்டணி கட்சிகள், அமைச்சர் அலுவலத்திற்கு சென்றுவருவது மட்டுமே, வேலை!
    கூட்டணிக் கட்சிகளை அலட்சியமாக நடத்துகிறது பாஜக!
    கட்சி பத்திரம்! MP க்களை கூசாமல் விலை பேசுவார்கள்! கவனம்!!
    வன்மம் நிறைந்த, மதவெறி அரசியல்!
    பாஜக/RSS திருந்தாது!.
    திருந்தவே திருந்தாது!!

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 4 месяца назад

      Your amma and bappu will be a better minister in kuthadi Stalin cabinets...

  • @ramasamy9016
    @ramasamy9016 4 месяца назад +1

    Who gives votes all got minister Post