🔴Chennai தப்பிக்க வாய்ப்பே இல்ல😱இனி என்ன வேணாலும் நடக்கும்😮எச்சரிக்கும் Prof.Ramachandran-Heavy Rain

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 158

  • @VijayaLakshmi-m8u
    @VijayaLakshmi-m8u 3 месяца назад +47

    எதுவுமே நடக்காது மக்களை தேவைக்கதிகமாகவே ஊடகங்கள் அச்சுறுத்துகிறது

  • @senthamaraimadheswaran9045
    @senthamaraimadheswaran9045 3 месяца назад +53

    உங்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை .தலைப்பு மாற்றவும். எச்சரிக்கை செய்வது வேறு, பயமுறுத்தி வீடியோ போடும் குணத்தை மாற்ற வேண்டும்.

    • @sridhark510
      @sridhark510 3 месяца назад

      வேசி ஊடகங்களுக்கு இதே வேலை...

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 3 месяца назад +4

    ஏரி.குளங்களை ஆட்டையப்போட்டுவிட்டு.வீட்டில மழைநீரை சேமிக்கவேண்டும்.ஒரு சென்ட் ஒன்றரை சென்ட் வீடு...

  • @parthiban51643
    @parthiban51643 3 месяца назад +114

    இது போன்ற தலைப்பு போடும் youtube channels முடுக்க வேண்டும்.

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 3 месяца назад +4

      True'

    • @SRM-n4p
      @SRM-n4p 3 месяца назад +9

      Yes..i m pregnant living in chennai.. Itha paathaleyy yanaku BP yeruthu..

    • @tvg8047
      @tvg8047 3 месяца назад +2

      @@SRM-n4pyes true

    • @manjunathan4923
      @manjunathan4923 3 месяца назад +4

      😂😂😂😂😂😂😂​@@SRM-n4p😂😂😂😂😂 அப்படித்தான் சொல்லுவாங்க....ஆன மழை கம்மியா தான் வரும்ஙாக😂😂😂😂😂

    • @guganvr
      @guganvr 3 месяца назад +2

      Over hype worst

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 месяца назад +6

    நாங்க தண்ணீரை முழுதும் கடலில் விட்டுவிட்டு , கர்நாடகா தண்ணீர்தரவில்லை என்று உச்சநீதிமன்றம் செல்வோம். அத்தனை ஏரிகளும் தொழிநுட்பம் இல்லாத காலத்தில் மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரு பெரிய நீர்த்தேக்கமோ, ஏரிகளோ தொழிநுட்ப வசதிகள் கொண்ட நாம் உருவாக்கவில்லை. ஏரிகளை plot போட்டு விற்றதே நமது சாதனை.

  • @ayyappanm9974
    @ayyappanm9974 3 месяца назад +17

    ₹4500/- கோடி என்ன ஆச்சு
    சென்னை பெப்பே....

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 месяца назад +12

    காலம் கடந்த கால ம இறைவன் செயல் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் நலம் தரும் நாமம் 🎉🎉🎉

    • @rajendran7179
      @rajendran7179 3 месяца назад

      கண்டிப்பா உங்க வேண்டுதல் வேலை செய்யாது. டவுன் பிளானிங், ஊழல் அற்ற நிர்வாகம், விழிப்புணர்வு கொண்ட மக்கள் இதெல்லாம் இருந்தா இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைக்கலாம். ஆனா இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆகவே நமோ நமோன்னு சொல்லிட்டு உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான்.

  • @Thamilthendral009
    @Thamilthendral009 3 месяца назад +14

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி. சிறு துளி கூட தண்ணீர் நீங்கள் பார்க்க முடியாது......‌ நான் ஒரு அரசியல்வாதி என்னோட வீட்டுல தான் நான் சொன்னேன்......ஹ....ஹ....

  • @swaminathan776
    @swaminathan776 3 месяца назад +1

    Adichividatha thatha

  • @9710614004
    @9710614004 3 месяца назад +1

    Ok da i am waiting this moment i happy ❤

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 3 месяца назад +1

    Seeman sonnaru❤

  • @PerumalRaj-v9b
    @PerumalRaj-v9b 3 месяца назад +11

    நீங்கள் கூறுவது உண்மை
    மனிதர்களால் இயற்கை
    பாதுகாக்க வேண்டும்

  • @devanesanponnaiyan8738
    @devanesanponnaiyan8738 3 месяца назад +28

    சார் ஏரிகளை பிளாட் போட்டது யார்? இந்த அரசுகள்தான்

    • @rekg8365
      @rekg8365 3 месяца назад +1

      Absolutely!! But none will blame the money minded politicians, which is easy to put the blame on the common public.

  • @nooreakram345
    @nooreakram345 3 месяца назад +7

    கேக்க பயமா இருந்தாலும் ... face பண்ணி தான் அகனும்... உண்மை அது தான்...

  • @ramyakarthik7590
    @ramyakarthik7590 3 месяца назад

    Romba happy sir nimathiya poisenthuralam entha emathukara poiyana world la erukurathu pidikula

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 3 месяца назад +4

    Only pradeep john is authentic Yhe way he talks does not frighten you

  • @Riabeloved-b7i
    @Riabeloved-b7i 3 месяца назад

    It is true that we as believers have God's presence with us. He has promised as that He will never leave as or forsake Mathew 28:20 says"iam with you always , even to the end of the age. "What a comforting promise that God is with us and will not forsake us. God will help us.

  • @ramudubanu
    @ramudubanu 3 месяца назад +5

    Chennai is in danger of floods. Not scaring anyone. This is the fact.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 месяца назад

    ஆரம்பிச்சிட்டாங்கையாஆரம்பிச்சிட்டாங்க! புயலைவிட இவங்களைப் பார்த்தால்தான் பயமாயிருக்கிறது.

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 3 месяца назад

    Very good முயற்சி

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 3 месяца назад +14

    என்னதான் ஆச்சி இவனுங்களுக்கு அடபாவிங்களா ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இருந்த வெற்று நிலம் இப்போது காங்க்ரீட்டா கிடக்குது மழைநீர் எப்படி உள்வாங்கும் தேங்கதான் செய்யும் சிங்கப்பூர் மாதிரி மூன்று மடங்கு பெரியது சென்னை இன்னா புடுங்க முடியும் போட்விட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதான் சந்துக்கு சந்து மழைநீர் கிணறு தோண்டனும் செய்யுமா அரசு அனுபவித்துதான் ஆகனும்

  • @justindavis8950
    @justindavis8950 3 месяца назад +1

    Padaithavan seikirathai entha kompanulum kandu pediyungal paya muruthi pethi undakka vendam

  • @annajothi3912
    @annajothi3912 3 месяца назад +3

    மீண்டும் சென்னை நீர்ப்பிடிப்பு பகுதிகள் மீட்கப் பட வேண்டும்.

  • @rudhrantextile9056
    @rudhrantextile9056 3 месяца назад +1

    Adei galatta, ena over galatta va erukku

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 3 месяца назад

    Super jihudu sar s. Karmavini

  • @zeebraravee1841
    @zeebraravee1841 3 месяца назад +1

    எசமானுக
    வணக்கம் முங்க
    கடவுள் இருக்காருங்க அவரை தியானம் செஞ்சு வேண்டுதல் செய்யுங்கள் நல்லது நடக்கும்..
    உங்க கணக்கெல்லாம் வேலைக்காகது...
    கடமை யை செய்
    பலன் னை எதிர்பார்க்கதே.
    கீதையில் கண்ணன்

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад +10

    சுயநலம் இல்லா தலைவர் வேண்டும்

  • @annajothi3912
    @annajothi3912 3 месяца назад +1

    சாலை போட இடம் எடுப்பது போல,நீர்ப்பாதைக்காக சென்னையில் புதிய நீர் வழித் தடங்கள் அமைக்க வேண்டும்.

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 3 месяца назад

    பழகி போச்சு எங்களுக்கு

  • @annajothi3912
    @annajothi3912 3 месяца назад +1

    எந்த விதமான சமரசமும் இல்லாமல் வேளச்சேரி, பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஏற்கனவே இருந்த அளவு மீட்கப் பட வேண்டும்.

  • @MohanK1074
    @MohanK1074 3 месяца назад +2

    Too much hype and expectations .. I dont think it will rain😁

  • @vidamuyerchi
    @vidamuyerchi 3 месяца назад +1

    2024 can't predictable, imaginable 🌧 ⛈️ ️ earlier

  • @vijaybk1605
    @vijaybk1605 3 месяца назад +1

    சென்ற வருடம் வட சென்னை , புற நகர் பகுதிகள், கண்ணகி நகர் மாதிரி யான குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் போன்ற பகுதி களில் மழை நீர் வடிகால் பணிகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் இந்த பகுதி மக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் அதிகமான மழை கட்டுபடுத்த முடியாத அளவு பெய்ய வாய்ப்பு உள்ளது

  • @ruthrakumarvenkatesan3161
    @ruthrakumarvenkatesan3161 3 месяца назад +1

    Mazhaiya Veda unga title ha patha dha pa rompa bayama irukku

  • @jayasundaram2770
    @jayasundaram2770 3 месяца назад

    0:13

  • @rgar9335
    @rgar9335 3 месяца назад +1

    Recent sat picture of chennai appears to be in a safe zone when compared to rest of TN. There appears to be a gap in the cloud formation passing over Chennai.

  • @weqge2cy
    @weqge2cy 3 месяца назад +1

    என்ன நடக்கும்? கடைசியில வெயில் அடிக்கும்😂😂😂😂😂

  • @balakrishnan5778
    @balakrishnan5778 3 месяца назад

    Then vote to NTK Naam thamizhar katchi... bcoz seeman is the one spoke about all our future for more than 12yrs since. So vote நாம் தமிழர் கட்சி....

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 3 месяца назад

    It is routine what to do because the society spoiled the nature

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 3 месяца назад

    150 பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தினாலும் root cause கண்டு பிடிக்க முடியாது.
    இதற்கு விடை 16.10.2024 அன்று
    .

  • @handsomearun955
    @handsomearun955 3 месяца назад

    Is there any choice to report the heading which makes all panic

  • @balasubramanianganesan6976
    @balasubramanianganesan6976 3 месяца назад

    Whether, it's ruling party, opposition party must do for the people
    . Both the political parties ruined t public property alloted lake side plots, allowed people

  • @devingtonr
    @devingtonr 3 месяца назад

    firstly, the Govt should think seriously on Waste Recycling and reduction of plastic waste. It is spoiling the environment seriously. there are waste plastic mountains everywhere. we should look for solutions from other countries and implement it.

  • @sakthivelshanmugam8094
    @sakthivelshanmugam8094 3 месяца назад

    Enda oruthanavadhu rain water sea la mix panradhuku solution solringla? Nalla bayamurutha mattum varinga....

  • @priyasrinivasan8243
    @priyasrinivasan8243 3 месяца назад

    Iyarkaya azicha thirumbi ipaditha adikum.selfish ah ilama elarum iyarkayoda varanum,iyarkaiku support ah vazanum

  • @shivaramnadar9546
    @shivaramnadar9546 3 месяца назад +1

    So rain shouldn't cross 20 cm. Let's see.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 3 месяца назад +2

    ஒரு பழைய பாட்டு..
    டவுன் பக்கம் போகா
    திங்க மாப்பிள்ளை
    DOWN ஆகிப் போயிடு
    விங்க..சீரங்கத்தார்

  • @malathimurugan5769
    @malathimurugan5769 3 месяца назад +1

    மழையில் சிக்கிய பேருந்து இடம் சென்னை இல்லை.

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 3 месяца назад

    Ayya first class information and explanation congratulations 👌🌹

  • @dhanarajranganathan1597
    @dhanarajranganathan1597 3 месяца назад

    ஆமா இப்படி தலைப்பு போட்டு, இந்த ஆள் பேட்டி போட்டா சென்னை 100% அழிஞ்சுடும்

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 3 месяца назад

    Good news

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 3 месяца назад

    Police should take necessary action against Galata media

  • @vidamuyerchi
    @vidamuyerchi 3 месяца назад

    Till now 2023 🌀🌧️⛈️ moments unforgettable experience

  • @gurusankars9852
    @gurusankars9852 3 месяца назад

    எத்தனை cm மழை பொழிய வாய்ப்புள்ளது ஐயா!? செம்பரம்பா க்கம் ஏரி நீர் மட்டம் என்ன!? திறந்து விட வாய்ப்புள்ளதா !!? அப்படி திறந்துவிட்டால் பாதிப்புக்கு உண்டான பகுதிகள் முடிச்சூர், பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற இடங்களில் பெரும் சேதத்தை தவிர்க்க ஏற்பாடுகள் தீவிரமாக்க பட்டுள்ளதா ஐயா!!?

  • @justindavis8950
    @justindavis8950 3 месяца назад +1

    Very bad very bad

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 3 месяца назад +1

    Andha 4000 kodila potta rain water harvest canal thanneera yenga kondu serkumnu solliyirundha paravayilla

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 3 месяца назад

    Very useful information to all

  • @avivibesss
    @avivibesss 3 месяца назад +3

    So Velacherry out ahha

    • @Ammu-o8b
      @Ammu-o8b 3 месяца назад

      உங்களுக்கு என்ன பிரதர் அவ்வளவு சந்தோசம்

  • @karthik8972
    @karthik8972 3 месяца назад +1

    Galatta sonna 100% nadakadhu 😂😂😂😂😂

  • @saleems6690
    @saleems6690 3 месяца назад

    Summa pesi payathai kaamikurathu...malai varum ok...but nenga yen ipadi youtube la post panurenka..ipovea ipadi na appo December la ennaya poduvenka....😢

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 3 месяца назад

    சும்மா மழை இப்ப ஒன்னும் கிடையாது

  • @shalal8168
    @shalal8168 3 месяца назад

    350 days construction corruption..
    15 dys wrking govt, that's the reason

  • @rukmaniK-d6e
    @rukmaniK-d6e 3 месяца назад +2

    Veilai illatha aalu.makkalai payamuruttathai..kadavul kaapathuvar.

    • @AJS46
      @AJS46 3 месяца назад

      endha kadavul?

  • @N2NCars
    @N2NCars 3 месяца назад

    Onnum varathu pola kadasile…

  • @v.jcharlesinformationiswea3135
    @v.jcharlesinformationiswea3135 3 месяца назад +3

    வடசென்னை சாலைகள் மிக மோசமாக உள்ளது

  • @rvcharry830
    @rvcharry830 3 месяца назад

    4500 crores gone ?

  • @arunvijay3419
    @arunvijay3419 3 месяца назад

    Galatta ups channel

  • @wendyv8497
    @wendyv8497 3 месяца назад

    😮😮😮

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 3 месяца назад

    Chair pottu ukandu you are frightening everybody......!! Do something.....

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 3 месяца назад

    தமிழ் நாடு அரசு சென்னை
    நகர திட்டமிடல் தோல்வி.

  • @sathyanarayanan7486
    @sathyanarayanan7486 3 месяца назад

    As journalist have some basic ethics .. you are here to inform people and not alarm or scare them ..

  • @suryakanth2004
    @suryakanth2004 3 месяца назад +2

    Old one

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 3 месяца назад

    Doub

  • @pandemunes6993
    @pandemunes6993 3 месяца назад

    வீடியோ ஒன்னு ஆனா தலைப்பு மாற்றி மாற்றி வீடியோகேம் 😂😂😂😂

  • @prabasundar239
    @prabasundar239 3 месяца назад

    Peridaravu na enanthu? Ivaru ithe adikadi use panuraru😂

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 3 месяца назад +2

    Good news. Every one will get good amount as rain disaster

  • @pachaiyappang.b2435
    @pachaiyappang.b2435 3 месяца назад +3

    தவறான தலைப்பை போட்டு மக்களை ஏமாற்றி திசை திருப்ப வேண்டாம்

  • @vbr6238
    @vbr6238 3 месяца назад

    Olu, corporate company a idinga da, alla are built on marshlands.

  • @umasankarkesavan720
    @umasankarkesavan720 3 месяца назад

    All ruling party dramas only max of 10 to 15 cm rain fall may be there in the next 4 days I don't know why they are making people panic.

  • @tamizh2003
    @tamizh2003 3 месяца назад

    Thumbnail nalla vaikuringada

  • @elangovans3199
    @elangovans3199 3 месяца назад

    During the British rule the entire Indian sub continent was very good position in all aspects. before independence Indian rupee was equal to u s doilar.law and order was very good.

  • @kamlesh_gd
    @kamlesh_gd 3 месяца назад

    Title pathutha sirupu vandhuchu 😂😂😂 yevanda title vechavan click bait enna enna panuriga onum theriyadhavan patha attack vandhudum pola

  • @gpr2047
    @gpr2047 3 месяца назад +3

    Old video guys ...editing ,tiggering ,pastiing uploading....don't like

  • @ABaatik
    @ABaatik 3 месяца назад

    Rombo buildup panna 1 CM rain kuda varathu

  • @manickamr4517
    @manickamr4517 3 месяца назад

    😢😢😢😢😮😮😅😅😊😊😅😮😢😢😮😅😅😊😊😅😮😂😂😂😂😢😮😮😅😊

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 месяца назад

    Suppose some forecast made and it doesn't happen...
    the met office will face critisism..
    Fearing backlash if moderate forecast is made then also they will face critisism as to why no alert notice was issued....
    So in the words of late CHO
    It may or may not rain..
    Better to be safe....
    Theerndhadhu prachchinai...

  • @greenvalley48
    @greenvalley48 3 месяца назад

    Nam marangal seiyum vaelaiyil thannaal iyandra pangai nam nelmanigalum ner kadhirgalum seigindradhu they too observe carbondioxde which was proven.

  • @vijayvino377
    @vijayvino377 3 месяца назад

    Dmk disaster😮

  • @karthigaiyan1
    @karthigaiyan1 3 месяца назад

    You started again.Earlier also you said but nothing happened.

  • @srideep21
    @srideep21 3 месяца назад

    DMK jaialraaaaaaa

  • @AJ-wv9lr
    @AJ-wv9lr 3 месяца назад

    The title like this !! Which irresponsible idiot put this. For money this media will eat anything.

  • @vijayvino377
    @vijayvino377 3 месяца назад

    Dmk disaster😅😅😅

  • @alphajoo
    @alphajoo 3 месяца назад +1

    thavirka vendiya visayam-1, thanthi news, 2 youtubes news

  • @vijayvino377
    @vijayvino377 3 месяца назад

    Dmk west😅

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 3 месяца назад

    Sir you are not inteligent you are ruled out possibilities. You are not positive. Tamilnadu government is not doing sincerely. For all problems there is a way don't ruled out possibilities
    .

  • @karlongztd287
    @karlongztd287 3 месяца назад +5

    This is an old video.

  • @sheikonafork3259
    @sheikonafork3259 3 месяца назад

    Yo ithula kuda va ya click bait thumbnail vaipinga ungaluku lam konjam kuda vaemaa suusu vae ila ya 😅… elderly couples single parents lam yosika mattinga yena….. intha situation use panni video pottu earn panna pothum awareness nu sollitu yena lam pandringa parunga 😳

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 3 месяца назад +1

    உபரி நீர் கடலுக்கு போயிருக்கு😮பல லட்சம் கன அடி😢இந்தோனேசியா எரிமலை உஷ்ணம்! தென்பகுதி அதீத கார்பன் வெளியேற்றம்... ஏரி ஆக்ரமிப்பு😮 புதிய தடுப்பு அணை கட்டாத விளைவு.... கடலோர பகுதிகளின் நீர் அரிப்பு...... தாது வளம் திருடல்😢😢தனிமனித பணத்துக்கு சுயநலம்😮😮ஆக. நாம் இவர்களை அண்டி வாழ்வதால் துன்பம் நிச்சயம்! ஒரே வழிதான் சாத்தியம்! ராமதாஸ் கூறியபடி துணை நகரம் அமைத்து மக்கள் சென்னையில் ஏரிபகுதியில் வாழும் மக்களை ராணுவ உதவியுடன்..... அப்புறப்படுத்த சிறப்பு ஆணை.... மத்திய அரசு பேரிடர் துறை ஏற்பாடு செய்தால் மனித சமுதாயம் காக்கலாம்😢இல்லைன்னா ஹூஹூம்😢

  • @deepk2839
    @deepk2839 3 месяца назад

    verum build up thaan.

  • @manickamr4517
    @manickamr4517 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂