சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்கள்! உஷாரா இருங்க!"😮 பொதுமக்கள் வேதனை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 месяца назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 3 месяца назад +39

    மக்கள் இதையெல்லாம் காசு கொடுத்தால் மறந்து விடுவார்கள்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 месяца назад +110

    "முதலீடு 50000 லட்சம் கோடிகள் ஒன்றிய அரசிடம் கேட்டு அடுத்த வருடம் முதல் சென்னையின் மேல் வான் மண்டலத்தில் மழை வராதபடி நவீன தொழில் நுட்பம் கொண்டு வரப்படும்". 2026 ல் எங்களுக்கே வாக்கு அளியுங்கள் மக்களே. இப்படிக்கு உங்களுக்கு விடியல் கொடுத்த திராவிட மாடல் அரசு..

    • @Rajmeetamil
      @Rajmeetamil 3 месяца назад

      Don't blame DMK only ADMK also fraud 😂😅😅😂😅😂

    • @bk731
      @bk731 3 месяца назад

      ​@@Rajmeetamilna admk supporter illa but admk timelaye drainage system olunga thaan irundhuchu again adha odachutu en kattananga

    • @mssingh9414
      @mssingh9414 3 месяца назад +3

      😃😃😃😃😃😃😃😃

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 3 месяца назад +2

      Enna neengalum ondriya arasungareenga

    • @sivaku2642
      @sivaku2642 3 месяца назад +8

      நல்லா சொன்னீங்க.இப்படித்தான் 2026 தேர்தலின்போது சொல்வார்கள்.கூடவே 200ரூபாய் தருவார்கள்.ஆகா.இவங்க எவ்வளவு நல்லவங்க என்று சொல்லி மக்கள் இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள்.

  • @Teju_mylove2830
    @Teju_mylove2830 3 месяца назад +29

    நீங்க வேணும்னா பாருங்க...ஜனவரி மாதம் ரேசன் ல பொங்கல் பரிசு வாங்கின உடனே எல்லாரும் இதையெல்லாம் மறந்திடுவாங்க...

    • @Goat1_210
      @Goat1_210 3 месяца назад

      Maraka kodadhu

    • @venkadeshdhanush7003
      @venkadeshdhanush7003 3 месяца назад

      😂Yeari kolamla veedu katitu Govmnta kora soldringale makkale

    • @Teju_mylove2830
      @Teju_mylove2830 3 месяца назад +1

      @@venkadeshdhanush7003 Veedu easy ah katta mudiyathu....Govt approval iruntha than katta முடியும்...intha land residential ku ok nu govt thana kudukranga

    • @Teju_mylove2830
      @Teju_mylove2830 3 месяца назад

      @@Cloud9cheni varthai பார்த்து விடுங்க....

  • @kadirvelumuniswamy6926
    @kadirvelumuniswamy6926 3 месяца назад +14

    எங்களை ஒரு கொம்பனும் எதிலும் குறை சொல்ல முடியாது.

  • @sivagamia994
    @sivagamia994 3 месяца назад +6

    இதெல்லாம் இந்த இரண்டு மாதங்கள் தான் புலம்பல். அதன் பின் சிங்கார சென்னை தான். ஆசையால் ஏற்படும் துன்பம்

  • @tamilantamil6443
    @tamilantamil6443 3 месяца назад +31

    கிட்டத்தட்ட எல்லா குழிகளும் நோண்டி தயார் நிலையில் உள்ளன,மழை நீர் வடிவதற்குள் யார் யார் விழ வேண்டுமோ அவர்கள் எல்லோரும் விரைவாக வந்து குழியில் விழுந்தீர்கள் என்று சொன்னால் விரைவாக மூடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

    • @RamasamyM-sj1ny
      @RamasamyM-sj1ny 3 месяца назад

      Dei keduketta munde
      Ssnghi thevadia mavane
      Iduppu alavu thinner engeda
      Bus Tyre Murugan villaiye

    • @FrancisXavier-dh3vu
      @FrancisXavier-dh3vu 3 месяца назад

      அரசு பேச்சை அதிகாரிகள் கேட்பதில்லை வெளிப்ப🎉டை மழை வரும் நேரம் சாலை புதிதாக போட சுரண்டல் கால்வாய்க்கு பள்ளம் போடும் பணி ஏற்கெனவே மெட்ரோ மேம்பால பள்ளங்கள் இது கூட்டு சக்தியாக இருக்குமோ தெரியவில்லை கான்ட்ராக்டர் கள் சதியே .

  • @rajeshp8372
    @rajeshp8372 3 месяца назад +3

    I'm Astonished to see this visuals just 6cm 🌧️ entire Chennai is brought to its knees.

  • @BalamuruganBala-ko1vn
    @BalamuruganBala-ko1vn 3 месяца назад +26

    திமுகாவுக்கு மூடுவிழா நடத்துவதற்கே இந்த மழை

  • @100acre
    @100acre 3 месяца назад +6

    95% மழைநீர் வடிகால் கட்டி முடித்து விட்டது. மேயர்❤❤❤ பிரியா

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    எந்த ஒரு கொம்பனாலும் சின்தொரு குறையும் சொல்லமுடியாத ஆட்சி.... 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @umaselvam7864
    @umaselvam7864 3 месяца назад +12

    Central Govt ethanai kodi koduthalum namma oruyil oru nallathum arasiyalvathigal panna mattargal.

  • @rmanavalan4560
    @rmanavalan4560 3 месяца назад +5

    2026 கழகம் வெற்றி பெற பிரியாணி க்கு ஓட்டு🚗🚗🚗 ரேஸ் பிரியாணி க்கு ஓட்டு போடுவோம் 4000/ கோடி❓❓❓❓❓❓❓ செலவு இன்னும் செலவு செய்வோம் ஒன்றிய அரசு பணம் வாங்கி சாப்பிடுவோம்

  • @talachannel522
    @talachannel522 3 месяца назад +6

    திமுக விற்கு ஓட்டு மக்களே வாழ்க பல்லாண்டு

  • @SwiggyS-ns3uo
    @SwiggyS-ns3uo 3 месяца назад +1

    Chennai is not a place for living its place for saving water...every year ppl r suffering..still they r living there so ...

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 месяца назад

    சிறப்புடா சாமி!!!! மக்கள் விழிக்க தூண்டும் நேரம். ஆனாலும் என்ன செய்ய, பண மழை இதனை மறைத்து விடுமே!

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 месяца назад +30

    தண்ணீர் இல்லை, அது எங்கனா? CM & மினிஸ்டர்ஸ் இருக்கிற & VVIP கள் இருக்கிற இடம் & மெயின் ரோடு ஒட்டி இருக்கிற இடங்களில் மட்டுமே.

    • @Aravinths3
      @Aravinths3 3 месяца назад

      @@KMK-rk9qw un vaai un urutu.🤣🤣 Avan Avan ofc poitu irukan iniki lam. Velachery,palikaranai,central side matum dhan ipodhaiku issue iruku . Unaya madiri vetti thanama ukandhu comments podama Elam velaiki poitanga

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 3 месяца назад +14

    En mazhai il dhan govt work pannuvangala? 9 madama en thoor varala?

  • @VasanVasan-n5k
    @VasanVasan-n5k 3 месяца назад +3

    மழைக்காலத்துல பஸ் எல்லாம் நிறுத்திட்டு கப்பலை விடலாம் குடும்பத்துக்கு ஒரு படகு கொடுத்திடலாம்

  • @Raguraman-ug6ve
    @Raguraman-ug6ve 3 месяца назад +18

    மதுரை நகரம் முழுவதும் ரோடுகள் மிக மிக மிக மிக மிக மோசமாக உள்ளது. 😭.

    • @karthikyn3060
      @karthikyn3060 3 месяца назад +3

      Chennai mairaya pudunguranunga . தென் ஆற்காடு ஒன்று இருப்பதையே மறந்து விட்டார்கள்

    • @Raguraman-ug6ve
      @Raguraman-ug6ve 3 месяца назад +3

      @@karthikyn3060 வேதனையா இருக்கு சகோ

    • @gopi1601
      @gopi1601 3 месяца назад +2

      ​@@karthikyn3060அடுத்த தேர்தலில் உங்கள் மன குமுறலை காட்டுவீர்களா அல்லது வேண்டிய கட்சி வேண்டாத கட்சி என்று முடிவு செய்வீர்களா?

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 3 месяца назад +3

      Waste DMK Government 😢😢😢

  • @Tamilan0403
    @Tamilan0403 3 месяца назад +30

    1000௹ பிறந்தவங்களுக்கு 1000௹ கொடுத்தால் போதும்

    • @benceak7614
      @benceak7614 3 месяца назад

      நீங்கா இவளோ ரூபாய்க்கு பிறந்திங்க....pro.....government பத்தி பேசுங்க தப்பு இல்லை. மக்களை பேசா உனக்கு என்ன தகுதி இருக்கு..... முதல்ல அதை சொல்லுங்கள்

    • @balasubramaniyanN-l6i
      @balasubramaniyanN-l6i 3 месяца назад

      😂😂😂

    • @funpanrombro5919
      @funpanrombro5919 3 месяца назад

      👍🙏🙏👌👌👌

  • @sivalingam1453
    @sivalingam1453 3 месяца назад +3

    Mayor , cm, deputy CM will provide everything... 1000 Rs. Magalir urimai thogai udhavum..... Red, orange,green entha alert vanthaalum DMK full majority.... Valga tamil makkal.....

  • @LourdAsir
    @LourdAsir 3 месяца назад +1

    சொட்டுதண்ணி தேங்காதுனு சொன்னவனுஙெல்லாம் எங்கடா போனீங்க ?

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 месяца назад +1

    பரவாயில்லப்பா காய்ஞ்ச இடங்களா தேடிப்புடிச்சு காட்டாமா நிலைமையை நியாமா நெஞ்சுரத்தோடு காட்டறீங்களே. நன்றி.

  • @ganesanraja2351
    @ganesanraja2351 3 месяца назад +12

    95% work completed 🤣

  • @கலைஞன்-ழ5ச
    @கலைஞன்-ழ5ச 3 месяца назад +3

    எந்த government வந்தாலும் ஆக்கிரமிப்பு செய்தது மக்கள் வெள்ளம் காரணம்

  • @vasudevaarumugan9247
    @vasudevaarumugan9247 3 месяца назад +1

    Real problem is all natural older storm water drainage systems are destroyed,now government should work out on creation of atleast 1000 local ponds within available open spaces.Secondly network of exclusive UG Storm water tunnels fitted with huge capacity pumps to pump into deep sea,In Tokyo,Singapore they have created mammoth infrastructures to avoid flooding,Government should think big when the issue is big

  • @MrPrince1183
    @MrPrince1183 3 месяца назад

    Sir its not only chennai ,two months before well planned dubai too.. had the same situation

  • @KarthickKeyan-n6u
    @KarthickKeyan-n6u 3 месяца назад +1

    This is very nice all person you can booking now ola Uber rabbit today network issue I am also added driver today very happy this day anytime you can booking now all app
    Today you can booking now app don't he is not coming all person understand anytime auto drivers coming another person ola Uber app Uber app rabbit app another person not came only for auto driver

    • @KarthickKeyan-n6u
      @KarthickKeyan-n6u 3 месяца назад +1

      Your emergency auto driver
      Don't booking ola Uber rabbit
      All person mind it born and death anytime help auto drivers only next time don't booking ola Uber rabbit
      Rs 10, 20 your life is value 10 or 20 tell me

  • @sri78hari
    @sri78hari 3 месяца назад +2

    5 லட்சம் வாக்குகள் திமுக சென்னையில் 3 தொகுதிகளில் (மொத்தம் 15 லட்சம்) பெற்றுள்ளது😅

  • @vetripriya9436
    @vetripriya9436 3 месяца назад +4

    Seppakam sekuvara enavea sonaru chenai safe irukunuu

  • @CarKiruks
    @CarKiruks 3 месяца назад +2

    4:40 avana yen ya torture pannura 🤣🤣🤣

  • @PVPMPrabhu
    @PVPMPrabhu 3 месяца назад +2

    இன்று முழுவதும் மவுன்ட் ரோடு ல தான் ஆட்டோ ஓட்டினேன் அங்க சுத்தமா தன்னி இல்ல

  • @vanchinathanvanchinathan3995
    @vanchinathanvanchinathan3995 3 месяца назад

    இதெல்லாம் ஒரு மேட்டரா போங்கப்பா நாளைக்கே மழை நின்னு போச்சுன்னா எல்லாத்தையும் மறந்துடுவியே

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 3 месяца назад +1

    Government should stop people moment. Leave should be given for all offices.

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад +3

    Nammala intha mazhai pavam parthu vitta thaan undu

  • @rajasaravananp.b65
    @rajasaravananp.b65 3 месяца назад +16

    Stalin thaan varaaru... vaaila vaika poraru...😂😂

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 3 месяца назад

      Tamil Nadu Makkalukku Vidiyatha Vidiyal Thara Pora😢😢😢

  • @manieie4515
    @manieie4515 3 месяца назад +1

    Last year thoothukudi la 90cm mazhai penjhithu. Just imagine andha mazhai chennai la penjha chennai kaali... avalothaa

  • @VasanVasan-n5k
    @VasanVasan-n5k 3 месяца назад +1

    வீட்டுக்கு குடும்பத்துக்கு ஒரு ஹெலிகாப்டர்

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 месяца назад +6

    very good d m k model..d m k thondan erumbu thirudan.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 3 месяца назад +1

    TN CM & Ministers staying places no water flagging

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 месяца назад +13

    2026 year election d m k sure win....1 vote 2000 rupees conform. Advance congratulations for stalin uthayanithi c.m. 2026.

    • @prabhuP-p4u
      @prabhuP-p4u 3 месяца назад

      Very good ungalukku ₹.145 valuable price for black pearl quater free.ok👅👅👅👅👅🤪

    • @rajeshp8372
      @rajeshp8372 3 месяца назад +1

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 3 месяца назад

    சென்னை வென்னையா போச்சி

  • @SanthoshKumar-zz2fr
    @SanthoshKumar-zz2fr 3 месяца назад +9

    4000cr gone provide 1000. No one question

    • @100acre
      @100acre 3 месяца назад +1

      ஈக்குவல் பங்குகேளுங்க

  • @harishsshg8329
    @harishsshg8329 3 месяца назад

    Thalainagar dust clining work every year done wore

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад +2

    Ithu pola cm sir home road kattunga Anga malai irukka illaiya

  • @sampath8744
    @sampath8744 3 месяца назад

    Chennai is equal to sea level. No way to drain.

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 3 месяца назад

    நீங்கள் நின்று சொல்லுகின்ற இடம் இடத்தின் பெயரை சொல்லுங்கள் Eந்த இடத்தில் இருக்கின்றீர்கள் என்று அப்போதுதான் Eந்த இடமா என்று நாங்கள் புரிந்து கொள்ளும் Mடியும்
    அடிக்கடி இடத்தை சொல்லுங்கள்

  • @ParashuVisu
    @ParashuVisu 3 месяца назад

    தமிழ் மக்கள் மறந்து விடுவார்கள்

  • @shiekmohamedriyazs4783
    @shiekmohamedriyazs4783 3 месяца назад +3

    Varusa varusam pattalum arivu varamatikudhu

  • @msf1950
    @msf1950 3 месяца назад +1

    Main reason water blocked by one side buildings other side is metro rail work. No proper safety planning just their slogan today’s inconvenience for tomorrow better.!?

  • @தங்கப்பாண்டி-ந6ல
    @தங்கப்பாண்டி-ந6ல 3 месяца назад +10

    மதுரையிலும் இது போன்று தான் இருக்கு .

    • @karthi83838
      @karthi83838 3 месяца назад +2

      athu content illa bro.

    • @தங்கப்பாண்டி-ந6ல
      @தங்கப்பாண்டி-ந6ல 3 месяца назад

      @@karthi83838 விமர்சனம் அது இல்லை சரிதான்
      தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை பெரிய நகரத்தில் நீர்தேங்கி இருக்கு சிறிய நகரத்திலும் தான் நீர் தேங்கிய இருக்கு மதுரை .

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 3 месяца назад

    போக்குவரத்தை நிறுத்தனும்
    விபத்து நடக்க வாய்ப்பு

  • @KarthickKeyan-n6u
    @KarthickKeyan-n6u 3 месяца назад

    Today All Auto Driver call Halp
    Booking ola,uper,Rapito ok

  • @manoprabhaelectricals5423
    @manoprabhaelectricals5423 3 месяца назад

    5:56

  • @JanagiRaman-td7in
    @JanagiRaman-td7in 3 месяца назад +1

    Nalayiram.kodi.nakitu.pochi.eppadi.??????

  • @m.harini2513
    @m.harini2513 3 месяца назад +2

    Auditing illa evlavevennalum selave pannkilam aalum katchiku kolakuthu😂😂😂😂

  • @KarthickKeyan-n6u
    @KarthickKeyan-n6u 3 месяца назад

    Unga uyire ka pata Auto
    Ninka office timing la poga auto Ninka functional Pogo auto function neenga emergency all personal work
    Pogo auto auto drivers not mental are you understood
    Rining time coming auto drivers all happy ok

  • @Tamilan0403
    @Tamilan0403 3 месяца назад +9

    1000௹

  • @jawajawa7203
    @jawajawa7203 3 месяца назад

    Inga epdi iruku oru sila area laa sakkada neer kalanthu pothu aana poes garden la summa thanni road laa vanthathuku flood vanthutu Rajini sir veedu pakathula flood atha sari panna managaratchi alll gaa poraga eppa intha mari nerathula um ipdi thaa nadanthukuraga

  • @Yognavi2021
    @Yognavi2021 3 месяца назад +1

    Enga pallam medu irukunu theriyama two wheelers drive panratha ninaicha bayama iruku

  • @KanagasabapathyRangaswamy
    @KanagasabapathyRangaswamy 3 месяца назад +1

    4 cm rain!! Anchors nowadays very poor in professional journalism, they need to read lot.

  • @anabalax
    @anabalax 3 месяца назад +3

    I am from Kerala. I would say, the present Chennai corporation management is far better than the previous one and Trivandrum corporation. Honestly there's not much you can do against nature. You can't prevent cyclones but you can sure as hell mitigate damage and suffering by evacuating early.
    It's not like the cyclone appeared out of nowhere. If we have an actual national emergency system where people are informed beforehand about the landfall predictions and such and are evacuated out of the city to higher areas that would mitigate most of the dangers posed to life.

    • @rdaniel8358
      @rdaniel8358 3 месяца назад +1

      வெள்ளச்சேரி,
      தெரிந்தும் வீடு வாங்கியாச்சு, கொஞ்சம் உயரம் வைத்து கட்டிடம் கட்டியிருக்கலாம்.
      கொத்தனார் மழை வராது சொல்லி வீடு கட்டிக் கொடுத்தார்.
      ஓகே, இதைச் சரிசெய்ய..

    • @anabalax
      @anabalax 3 месяца назад +1

      @@rdaniel8358 what to do. We have to face it every year. I am also bought a house near Karamana river in Trivandrum.It is low line area. I would have built the house 5 feet from the ground level. At least Tamilnadu government doing a better job than Kerala government. Chennai Corporation workers have been braving and doing very well.

  • @prabhu2323
    @prabhu2323 3 месяца назад

    Behindwoods office pakathula thaana anga ulla pogala ah?

  • @KarthickKeyan-n6u
    @KarthickKeyan-n6u 3 месяца назад

    All pursun mind it All time Auto
    Main you want Auto Driver call Halp you ok don't Booking ola, uper, Rapito net work problem R you Thinking 🤔🤔🤔🤔🤔🤔

  • @Siddhar1990
    @Siddhar1990 3 месяца назад +1

    Rendu kamba naddaa pallam yellam makkalukum theriyumaa😂

  • @vidamuyerchi
    @vidamuyerchi 3 месяца назад

    From 2023 michuang cyclone 🌀 it looks same only, even in summer days also no rectification done by the corporation. Disappointed 😞☹️

  • @karthi8645
    @karthi8645 3 месяца назад +1

    😢

  • @harishsshg8329
    @harishsshg8329 3 месяца назад

    Vote thravedamodel

  • @MrPrince1183
    @MrPrince1183 3 месяца назад

    Govt is planning who asked people to buy so ..why dont blame your self..

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny 3 месяца назад +1

    Kottum Mazhlaiyil why travel

  • @kumaran3706
    @kumaran3706 3 месяца назад +1

    DMK வரக்கூடாது

  • @Ambedkar786-h6t
    @Ambedkar786-h6t 3 месяца назад

    Union govt didn't allocate funds for TN..bjp wil not get single vote in TN.

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 3 месяца назад

    வடிகால் இருந்தால் போகும்

  • @preesley82
    @preesley82 3 месяца назад

    India is not for beginners 😢

  • @leocham4108
    @leocham4108 3 месяца назад

    Whatever you shout..1000 rupees is enough to close the topic... That 5 member case was closed and bunk open

  • @riyasmohamed3795
    @riyasmohamed3795 3 месяца назад

    Waiting fr 5000 every ration card tamil Nadu people

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 3 месяца назад

    அப்படி 4000 கோடிக்கு என்ன வேலைய தாண்ட செஞ்சீங்க...??

  • @MrPrince1183
    @MrPrince1183 3 месяца назад

    Before u talk or getting suggestion think the logic coz of who this traggedy is..

  • @dineshkutty342
    @dineshkutty342 3 месяца назад +1

    4000cr enachu....?

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 3 месяца назад +3

    Worest DMK government in past 3 years rules people not likely to this government😂😂😂😂😂😂😂😂

  • @interlockbricksmachine-sbe4224
    @interlockbricksmachine-sbe4224 3 месяца назад

    Vote for DMK 😂

  • @Arun-ig7md
    @Arun-ig7md 3 месяца назад

    4000 cr ooh ooooh dhaane

  • @ManjuNathan-qx8uc
    @ManjuNathan-qx8uc 3 месяца назад +1

    Nakkittu pona 4000 kodi

  • @MrPrince1183
    @MrPrince1183 3 месяца назад

    Blaming is simple

  • @sakthivelamirthaganesan6989
    @sakthivelamirthaganesan6989 3 месяца назад

    6000 is enough to forgot all these things

  • @sundaramr1424
    @sundaramr1424 3 месяца назад

    Yarukum vetkamillai. Poor chennai residence siva siva siva siva siva

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 месяца назад

    Korraiyaa solladhaa govt edhu 😂😅 yedhumee solla mudiyadhu

  • @914312435633
    @914312435633 3 месяца назад

    காசு வாங்கினதுக்கு கூவி தானே ஆகணும் ஜல்லரா மீடியா

  • @mmahendrana2817
    @mmahendrana2817 3 месяца назад

    1000 rs varudhula

  • @ssn9072
    @ssn9072 3 месяца назад

    They always Maintain this to get FUNDS every year 😂

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 месяца назад +2

    40 க்கு 40 போட்டிங்க ள சாவுங்கடா, அவன் அங்க வீட்ல ஒக்காந்து நியூஸ் கூட பார்க்க மாட்டானுங்க 🤣

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 3 месяца назад

    Makka vote for DMK thieves please and be happy

  • @chidambaramg1374
    @chidambaramg1374 3 месяца назад

    ONTRIYA ARASU metro velai thaan Karanam.

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 3 месяца назад

    வடநாட்டில் வெள்ளமே வராமல் அணைத்தையும் வாயால் உரிந்து கங்கையில்விட்ட மோடி கடவுளிடம் வேண்டினால் எங்கும் வெள்ளம்வராது.

  • @arundawson1281
    @arundawson1281 3 месяца назад

    Ppl visit centatoph cm house not a single drop of rain water. U ppl are idiots

  • @vijayavenkatesh5352
    @vijayavenkatesh5352 3 месяца назад +1

    2000 Rs irukka kavali etharkku vettkam ketta Makkal (Maakkal).

  • @harishsshg8329
    @harishsshg8329 3 месяца назад

    Pund. Aachi

  • @jayachandranvethamuthu
    @jayachandranvethamuthu 3 месяца назад

    Dai etchamediya vankuna etcha khasukku nallave peetharada

  • @nagalingamnagalingam7093
    @nagalingamnagalingam7093 3 месяца назад +1

    1000 ரூபாய் உங்களை காப்பாற்றும்