அட! பாமாயில் உற்பத்தில இவ்வளவு விஷயம் இருக்கா! | Palm Oil Production

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 96

  • @dganesh06
    @dganesh06 11 месяцев назад +194

    தென்னை இருந்தால் இளநீர் கிடைக்கும் உண்ணும் தேங்காய் கிடைக்கும் ...நமது உணவுக்கு தேங்காய் தேவை ... எண்ணை எடுக்கலாம் மட்டை மஞ்சி , தூள்( பித்) கிடைக்கும் கயிறு செய்யலாம் விவசாய உற்பத்திக்கு தூள் உதவும் ... எண்ணை எடுத்து போக மீதம் புண்ணாக்கு கிடைக்கும் கால்நடைகளுக்கு நல்ல சத்து விவசாய இடுபொருளாக பயன்படுத்தலாம் சிரட்டை கரி கார்பன் தயாரிக்க உதவும் ... இது எதுக்கும் உதவாத balm oil பணை எதுக்கு நமக்கு ...

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 месяцев назад

      அண்ணன் சீமான் ஆச்சியில் கோத்ரேஜ் நிறுவனத்தை அரசுடைமையாகி தமிழர்களுக்கு அரசுவேலை கிடைக்கும் வடக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு விரடப்படும்🌾🌾

    • @maasstech5892
      @maasstech5892 10 месяцев назад +5

      ஏதுக்கும் உதவாத பனையை , ஏன் தமிழ் நாடு மாநில மரமா வச்சு இருக்காங்க ?

    • @Aadal108
      @Aadal108 10 месяцев назад

      ​@@maasstech5892: பனை மரம் வேற பால்ம் ஆயில் மரம் வேற

    • @mahendrakumarm9200
      @mahendrakumarm9200 10 месяцев назад +31

      அந்த பனை மரம் வேற இந்த பனை மரம் வேற... புல்லா சயின்டிஸ்ட்டா இருக்கிங்களேபா...

    • @AK-wt7jj
      @AK-wt7jj 10 месяцев назад

      Udalnalathirkku theengu

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 10 месяцев назад +10

    தெளிவான விளக்கம் கிடைத்து கோத்தேரேஜ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி❤❤❤🎉🎉🎉

  • @josephcyril31
    @josephcyril31 11 месяцев назад +39

    காட்டை அழிச்சுடாதீங்க. இந்தோனேஷியாவ முடிச்சிட்டாங்க. பனை தென்னை என்னாச்சு? கடலை ? எள்ளு?

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 6 месяцев назад +2

    super..Really i am also..today seeing the raw material of Palm oil and beautiful industrial speach and explanation by you..thank you sir

  • @saransubra56
    @saransubra56 10 месяцев назад +22

    இந்த செம்பனை மரம் சுற்றுப்புறத்திலுள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப்போகும்,

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 11 месяцев назад +6

    Amazing presentation 🎉 well done Sir

  • @VijiM-b9o
    @VijiM-b9o 8 месяцев назад +2

    Goddrag நிறுவனர் நண்றாக பேசினார்கள்,நன்றி,🎉🎉🎉

  • @praveenraj8536
    @praveenraj8536 9 месяцев назад +8

    பாம்ஆயில்மரம் நட்டு 25 வருடங்கள் கழித்து அந்த பூமி மலடு ஆகி எந்த விவசாயமும் செய்ய முடியாதபடி ஆவதனால் மலேசியா,மற்ற நாடுகள் அதிகபடி உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன .

  • @nanjapramsa
    @nanjapramsa 10 месяцев назад +13

    வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில், குறிப்பாக அஸ்ஸாம் போன்ற நீர்வளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் இதனை பயிர் செய்யமுடியுமா என இந்திய அரசு யோசிக்க வேண்டும். அந்தமான், நிக்கோபர் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுகளில் பயிரிட மிகவும் ஏற்றது.

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 11 месяцев назад +11

    6 டன் உற்பத்தி என்றால் ton. 14ஆயிரம் வைத்தால் கூட 84 ஆயிரம் தான் வருமானமாக கிடைக்குமா 1 hec நிலத்திற்கு???

  • @arnark1166
    @arnark1166 11 месяцев назад +8

    என்னதம்பி ரொம்பநாளா வீடியோவ கானலை உங்கட பதிவுகளை எதிர்பா ஃக்கின்றோம்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 11 месяцев назад +33

    எண்ணெய் பனை அல்ல செம்பனை என்பதே அதன் பூர்வீகப் பெயர், பூர்வீக நாடு தென் கிழக்காசியா நாடுகள் குறிப்பாக மலேசியா, இந்தோனீசியா நாடுகள்.

    • @MerlinHashi
      @MerlinHashi 7 месяцев назад

      பூர்வீகம் ஆப்பிரிக்கா!

    • @ManojvmpManojvmp-l4n
      @ManojvmpManojvmp-l4n 5 месяцев назад

      அது பனை இல்லை bro... அது பாக்கு மர வகை

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 5 месяцев назад +1

      @@ManojvmpManojvmp-l4n அதன் பெயர் சிவப்பு + பனை = செம்பனை

  • @senthil2976
    @senthil2976 11 месяцев назад +27

    எப்படியோ கடைசிவரை விவசாயிகள் ஒரே நிறுவனத்திற்கு அடிமைகளாக இருக்க வேண்டும்😢😢😢

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 месяцев назад +1

      அண்ணன் சீமான் ஆச்சியில் கோத்ரேஜ் நிறுவனத்தை அரசுடைமையாகி தமிழர்களுக்கு அரசுவேலை கிடைக்கும் வடக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு விரடப்படும்🌾🌾

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 месяцев назад +1

    Good vlog good information on 🌴palm oil corporation Godrej, but yearly basis 1:25 lacks is not worth what we have invest on this farming.

  • @vj.thondamanallur
    @vj.thondamanallur 11 месяцев назад +4

    Details on refining will help, it was conveniently skipped. Small farmers will have to depend on large factory for processing. Farmers are getting pushed into more loan, need to be careful.

  • @Tami_ln
    @Tami_ln 11 месяцев назад +4

    சரி எண்ணெய்ப் பனைக்கு சமமான வருமானம் கிடைக்கும் என்று கூறுகின்றீர்கள்...ஆக எண்ணெய்ப் பனை என்றால் என்ன...??? அப்போ இது எண்ணெய்ப் பனை கிடையாதா ....?!

  • @jayabharathi5725
    @jayabharathi5725 10 месяцев назад +6

    வேண்டாம் செய்யாதீங்க...
    நம்ம நாட்டிலியே வருகிற செடியை வையுங்க....
    அதை யாருகிட்டை விளைந்த பொருட்களை விற்கலாம்...
    இந்த பொருளை இவர்களிடம் தான் விற்று அடிமையாகி விட வேண்டும் .. கவனம்

  • @murugan9579
    @murugan9579 11 месяцев назад +10

    பத்தில் ஒரு பங்கு கூட உண்மையான பாமாயில் விற்பது இல்லை எல்லாமே கலப்படம்

  • @nirmaljj2970
    @nirmaljj2970 11 месяцев назад +8

    குறைந்த விலையில் வீட்டு தோட்டம் ஆரமிப்பது பத்தி டிப்ஸ் சொல்லுங்க bro

  • @homehome1472
    @homehome1472 11 месяцев назад +2

    In Malaysia my grandfather had more than 300 acres of Land done this 🌴 palm oil cultivation in 1950.

    • @crownrajan
      @crownrajan 10 месяцев назад

      What is the profit out of it???

    • @manickamkalaichelvi1093
      @manickamkalaichelvi1093 6 месяцев назад +1

      Hello sir , 1968 irunthu thaan oil palm cultivation malaysia vil paraval aanathu , 1950 galil only Rubber thottam thaan

    • @homehome1472
      @homehome1472 6 месяцев назад

      @@manickamkalaichelvi1093 wrong statement

  • @SAPAAPARVATI
    @SAPAAPARVATI 8 месяцев назад +2

    தென்னை தான் சூப்பர்

  • @shreekanth7418
    @shreekanth7418 7 месяцев назад

    Thennai kuruthu
    Thenkai pal
    Thennam poo(sprouted)
    Thennam kall
    Thennam pathanir
    Ethum kedaikkum thalaivarae

  • @veniveni4757
    @veniveni4757 3 месяца назад

    What is helth in engers you

  • @aseer-l4m
    @aseer-l4m 10 месяцев назад +7

    இந்த பயிர் நிலத்தடி நீரை அதிகம் உரிஞ்சுவதாக ஒரு கருத்து உண்டு அது எந்தளவு தூரம் உன்மை தெரியவில்லை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  10 месяцев назад +3

      உன்னைத்தான். இந்த மரத்திற்கு சற்று அதிக நீர் தேவை

    • @Ramani143
      @Ramani143 3 месяца назад +1

      True

  • @shanthisenthilkumar4449
    @shanthisenthilkumar4449 5 месяцев назад

    Ivanga palm oil enna brand name la varuthu

  • @reenanavaroja2861
    @reenanavaroja2861 5 месяцев назад

    Very good explanation.

  • @RekaAppy
    @RekaAppy 2 месяца назад +1

    மழை அதிகமாக பெய்யும் பகுதிகளில் வளர்க்கலாம்

  • @parasaran_r15_v3_kd
    @parasaran_r15_v3_kd 7 месяцев назад +1

    கடலை தென்னை தான் சிறந்தது நிலத்தடிநீர் குறைந்த நீர் குறையாது உடலுக்கும் நல்லது

  • @kandasamykanagarajan8476
    @kandasamykanagarajan8476 10 месяцев назад

    Arumaiyana vilakkam ,thanks

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 3 месяца назад

    இந்த பாம் ஆயில் மரமான இந்த காய் குலைக்கிடையில் சுருட்டை என்னும் விஷ பாம்பு வகை அதிகம் இருக்கும் என்கிறார்களே உண்மையா?

  • @AK-wt7jj
    @AK-wt7jj 10 месяцев назад +2

    Ithu udalakku theengu ithu mamma oor palm tree alla.saakadai madri irukku karumam.

  • @kannan-pk8en
    @kannan-pk8en 9 месяцев назад

    1 litre oil eduka evlo seeds thevai

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 11 месяцев назад

    Tq u

  • @c.veluelan6430
    @c.veluelan6430 10 месяцев назад +1

    bro this oil good for helth

  • @sugunaelango2860
    @sugunaelango2860 10 месяцев назад +1

    Dhennai panai nalla use. Idu dheavai illai. Idhai sappitaal kedudhal dhaan varu.

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 7 месяцев назад +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shreeshvengatesan5192
    @shreeshvengatesan5192 20 дней назад

    I want to start palm oil business how can i buy this

  • @pkygamig9834
    @pkygamig9834 11 месяцев назад

    Bro antha company la net water technology eruka bro

  • @saravanamalarpoongulali6237
    @saravanamalarpoongulali6237 9 месяцев назад +1

    நிலக்கடலை சாகுபடி செய்யலாம்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 11 месяцев назад +3

    நமக்கு செட் ஆகாது, nouse, by naattaraayan

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 8 месяцев назад +4

    ? பாமாயில் உடலுக்கு கெடுதி நல்ல எண்ணெய் நல்லது உடம்புக்கு பழம் பனம் பழம் பழக்குலை

  • @feelrelax8235
    @feelrelax8235 4 месяца назад

    Ithukku thekku maram vachitu polam

  • @anonymouswanted3686
    @anonymouswanted3686 11 месяцев назад +6

    this plantation destroyed the ecosystem in indonesia

  • @aravindc102
    @aravindc102 11 месяцев назад +4

    Why not coconut, similar profit but coconut is known crop...,?!

  • @saransubra56
    @saransubra56 10 месяцев назад +4

    யாருய்யா சொன்னது, திருடு போகதுன்னு, திருடி விற்ற கதை பல உள்ளன. Motorcycle வைத்து 2 குலையை சுலபமாக திருடலாம்

  • @ursprakash271
    @ursprakash271 11 месяцев назад

    Thanks information

  • @arulkumarsp4000
    @arulkumarsp4000 10 месяцев назад

    Useful information ..!

  • @saransubra56
    @saransubra56 10 месяцев назад +2

    செம்பனை மரம்

  • @maheswaria5965
    @maheswaria5965 10 месяцев назад

    இந்த பாமாயில் எண்ணையை சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்கலே உண்மையா.

    • @kanisathiyakani8633
      @kanisathiyakani8633 10 месяцев назад +1

      சாப்பிடலாம்

    • @siddarthr3656
      @siddarthr3656 10 месяцев назад +1

      அரோகியத்துக்கு உகந்ததல்ல.

    • @kanisathiyakani8633
      @kanisathiyakani8633 10 месяцев назад

      Refund oil விட சிறந்தது தான்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 11 месяцев назад

    👍👍👍👌

  • @manigandangovindaraj4969
    @manigandangovindaraj4969 10 месяцев назад

    Avanga cosmetic item ku oru thoppu

  • @harunmohamed7612
    @harunmohamed7612 10 месяцев назад +2

    Sembanai

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 10 месяцев назад

    பளம் பிளியறது ... பள குளை..... pronunciation....😢

  • @thineshalparasuraman7763
    @thineshalparasuraman7763 5 месяцев назад

    Poi solathingkal Indonesia Karan Tamil nada aluvan

  • @joshika.tjoshika.t20
    @joshika.tjoshika.t20 9 месяцев назад

    பனை எண்ணெய்னு பேர் வச்சிட்டு எப்படி பெற்றோலிம் product ஆகும்?

  • @prashanthfitness431
    @prashanthfitness431 10 месяцев назад +1

    This is not good for your country

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 10 месяцев назад

    Great 👌👌👌

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 5 месяцев назад +2

    இது பாக்கு மர வகை முட்டாள் மாதிரி பனை வகைல சேகதீங்க

  • @hai2chathai2chat47
    @hai2chathai2chat47 10 месяцев назад +4

    சங்கு உறுதி.. சாப்பிட்ட

  • @ravihari7228
    @ravihari7228 6 месяцев назад

    அருக்காத