Part: 3 | Where is your 6th lord in your horos? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 141

  • @kirubakaran10
    @kirubakaran10 9 месяцев назад +1

    மிகவும் அழகான பயனுள்ள விளக்கம் மற்றும் சிந்திக்க, சிரிக்க வைக்கவும் செய்கிறீர்கள்.
    மிகவும் நன்று.
    🎉🎉

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 10 месяцев назад +1

    இந்த வீடியோவில் நீங்கள் மிகவும் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கிறீர்கள் அண்ணா! நன்றி! அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறீர்கள் அதுதான் கூடுதல் மகிழ்ச்சி :

  • @manikantanmk9225
    @manikantanmk9225 15 дней назад

    Parivartanai yogam 1 & 2+3 excellent expilanation💐💐💐

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 11 месяцев назад +1

    மனம் திறந்து பேசுங்கள் அருமை ❤❤❤

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Год назад

    Excellent presentation 👌 valiant truth you are revealing Indira Gandhi jathagam மூன்று பரிவர்தன்ன யோகம் ( குரு - சுக்ரன்; சூரியன் - செவ்வாய: சனி - சந்திரன்)

  • @muruganganesh2527
    @muruganganesh2527 4 месяца назад

    நான் உங்கள் வீடியோவை 1வருடமாக following ஆரம்பம் கொஞ்சம் சிரமமாகவும் ..
    இப்ப எளிமையாக தெரிகிறது🎉🎉🎉🎉🎉

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @sundharamthiagu3752
    @sundharamthiagu3752 2 месяца назад

    ஐயா வணக்கம் நாலு ஆண்டுகளுக்கு மேல் தங்களது வீடியோவை பார்த்துக் கொண்டு வருகிறேன் அடிப்படை ஜோதிட கட்டம் மட்டுமே தெரிந்து கொண்டு தாங்கள் மூலம் சில கருத்துக்களை தெரிந்து கொண்டேன் இந்த வீடியோவை மட்டும் குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன் சொல்லழகு வேந்தருக்கு நன்றி நன்றி நன்றி

  • @drskannadevisivam4048
    @drskannadevisivam4048 8 месяцев назад

    Really superb. You are one of the greatest astrologer

  • @nandakumarbhavanijagadeesa3147
    @nandakumarbhavanijagadeesa3147 10 месяцев назад

    நல்ல பதிவி Sir. மிக்க நன்றி.

  • @ganeshkandasamy7698
    @ganeshkandasamy7698 Год назад +1

    As usual...Excellent sir.👏👏👏

  • @m.nethajimaruthappan8353
    @m.nethajimaruthappan8353 11 месяцев назад

    அருமை மகிழ்ச்சி நன்றி

  • @hara23scorp
    @hara23scorp Год назад

    Correct sir, i have 6th lord mercury in 10th house of Thulam along with debilitated Sun. Am 46, i suffer from constipation, gastric and digestion problems majority of the time even though i maintain diet. Also, i underwent appendicitis operation as it burst creating complications in 2022. My 5th and 9th lord Venus is debilitated in Kanni with Rahu within 4 degrees. Parivarthanai is there with Mercury.

  • @KrishnaVeni-o2e
    @KrishnaVeni-o2e Год назад

    Super sir,you are a my great wellwisher.

  • @eaglebalu7714
    @eaglebalu7714 Год назад

    குருவே சரணம் குருநாதர் பாதம் 🎉

  • @VisvanathanVisvanathan-db5rn
    @VisvanathanVisvanathan-db5rn Год назад

    Thank you so much sir. Unga vaaku palithal ok.

  • @rusha7263
    @rusha7263 Год назад

    Super sir. For me sixth lord in tenth house. Mithuna lagnam .tenth house in nineth house .

  • @VIPVAV
    @VIPVAV Год назад

    அருமை அருமை விளக்கம் அண்ணா ...
    கன்னி லக்னம் லக்னத்தில் ராகு ஏழில் சனி கேது
    பத்தில் சுக்கிரன் நாலில் குரு வக்ரம்
    மேலோட்டமா பார்த்தால் நிறைய யோகம் மாதிரி இருக்கும் ஆனா ....
    இந்த ஜாதகருக்கு ராகு திசை சனி புத்தி ஆரம்பம் பலனை எப்படி சொல்வது? Positive va. Negative va ஒரே குழப்பு குழப்பிருச்சு நீங்க சொல்லுங்க பாப்பம்...

  • @meenatchi333
    @meenatchi333 Год назад

    நன்றி அய்யா சனிநிச்சபங்கமாயிருந்தால்சிம்மலக்கனம்ராசிஅய்யாசெவ்வாய்ஆட்சியய்இருந்தால்அந்ததிசைநன்ராக இருக்கும்என்ருகுரினிர்கள்அய்யாஅப்படியானால்புர்விகவீடுகிடைக்காதாவழக்குநடந்துகொண்டிருக்கிரது

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 22 дня назад

    Excellent

  • @manikantanmk9225
    @manikantanmk9225 15 дней назад

    Guruji avargalukku !! tholil sthana Mana 10am veettu athi bathiyanavar yengeyendru kuripidavillaye ?🤔

  • @SivaSubramani-cn2ww
    @SivaSubramani-cn2ww 13 дней назад

    Sir enakku 5,6ku athipathi parivarthanai 10L saniyum buthanum 11L maanthi sammanthapatta varumanam varuhirathu neengal couriyathupol

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Год назад

    Super super super sir ❤❤❤

  • @vertivel1
    @vertivel1 Год назад

    நன்றி ஐயா அருமை

  • @mcdas5732
    @mcdas5732 4 месяца назад

    True. My 6th Lord mars is in 12th. There is exchange of houses between 11th and 12th lord. Also from moon sign Leo it is 9th and 10th exchange. No disease at all. No enemies at all. No one can raise the voice.

  • @srinivasanknps5208
    @srinivasanknps5208 11 месяцев назад

    6th place planet in lagnam along with guru& maandhi (mesha lagnam)

  • @arunachalamindirap8998
    @arunachalamindirap8998 Год назад

    ஜயா வணக்கம் உண்மை தான் ஜயா

  • @PrabhuPrabhu-er1lx
    @PrabhuPrabhu-er1lx Месяц назад

    Straita 9th house ku poiteenga 1m idathil irundhu sollunga sir please

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Год назад

    Sr exelent 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌

  • @sukegarden6514
    @sukegarden6514 Год назад

    My 6th Lord Guru is exalted and retrograde in 10th house, 10th Lord Moon is in the 6th house.
    Haven't got settled in job and life yet. 31-1-1979, 11:20 PM, Bangalore

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c Год назад

    Sir I have the doubt about the sani dasa , slmma lagnam sani,guru in mesham, and chandran,chevai in kumbam please tell me about the prediction 🙏🙏🙏

  • @nagarajanr3038
    @nagarajanr3038 11 месяцев назад

    Mr Chinnaraj you are all correct.But this video is totally dubakkur one.Because a known person very well riched owner of 20 lorries in his Simmam laknam 6th place Saneeswarar Atchi in maharasi now has lost all and now absconded from his native place and all the loan offered are now searching for 1 year no result of his whereabouts.

  • @sbabu4322
    @sbabu4322 Год назад

    🙏🙏 super sir very nice

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад

    கன்னி லக்னம் 10ல் சனி வக்கீலாக இருக்கிறார் ஒவ்வொருஇடத்திலும்6ம் அதிபதி இருந்தால் எப்படி இருக்கும் என்று அருமையாக சொன்னீர்கள் நன்றி சார்

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 Год назад +2

    Sir please clarify, 10th house Guru and 1st House Budhan parivartanai for Dhanusu lagnam. What is the result for guru dasai. Thank you.

    • @manikantanmk9225
      @manikantanmk9225 15 дней назад

      Guruji kuriyadupol parivarthanai yogamdhan😊😊😊 be happy

  • @prabhukumar.g8761
    @prabhukumar.g8761 Год назад

    குருவே வணக்கம்...
    1. கும்ப லக்கனம். லக்கினத்தில் சனி சூரியன் செவ்வாய். சனி குரு சாரம் பெற்றுள்ளார். குரு 11-ல் தனித்த நிலையில் ஆட்சி பெற்றுள்ளார் . சூரியன் மற்றும் செவ்வா அவிட்டம் சாரம் பெற்றுள்ளனர்.
    2. 6-ஆம் அதிபதியான சந்திரன் 10-ஆம் இடமான விருச்சிகத்தில் நீசம். கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார். சார நாதனான புதன் லக்கினதுக்கு 12 ல் தனித்து சூரியன் சாரம் பெற்றுள்ளார்.
    3. தற்போது சுக்கிர திசை குரு புக்தி . சுக்கிரன் 2-ல் உச்சம் கேதுவுடன் சேர்ந்த நிலையில். சுக்கிரன் ஆட்சி பெற்ற லக்கினாதிபதியான சனியின் சாரம் பெற்றுள்ளார்.
    3. இருப்பினும் சரியான தொழில் மற்றும் வருமான அமையவில்லை குருவே.

  • @murliosj6071
    @murliosj6071 11 месяцев назад

    Great summery.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    6 ஆம் இடத்து ஆதிபதி எங்கு உள்ளார் என்ற தலைப்பில் PART-1,PART-2,PART-3 யில் 6 ஆம் இடத்து ஆதிபதி எங்கு இருந்தால் என்ன செய்யும் அது Passive ஆக இருந்தால் எப்படி இருக்கும் Negative இருந்தால் எப்படி இருக்கும் அது எப்படி பலன் கொடுக்கும் என்பதை பற்றி கொடுத்த விளக்கங்கள் அதற்காக தாங்கள் கொடுத்த எடுத்துக்காட்டுகளும் என்றும் நீங்காமல் எங்கள் மனதில் இருக்கும் உங்களின் ஆசீர்வாதத்துடன்
    இதோ போன்று ஒவ்வொரு பாவகத்திற்கும் பதிவிட்டால் பயன்பெறும் வகையில் இருக்கும்
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
    ❤❤❤❤❤

  • @sureshkumar-fx7tc
    @sureshkumar-fx7tc Год назад

    For mahara lagnam you already told that budhan should not be aatchi ucham in kanni without retrograde.. but what happens if budhan without retrograde and stands in mars saaram who is neesam in kadagam? Pls explain about budhan dhasa or bukthi.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    வணக்கம் சார் 🙏

  • @rusha7263
    @rusha7263 Год назад

    Marvelous 👍

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 20 дней назад

    6th adibathi in 3rd house ...parivardhanai

  • @ManinderkaurKakahsingh
    @ManinderkaurKakahsingh Год назад

    Kadagam lagnam, 6th House guru in 3rd place(vakra guru) coming to start guru thisai soon... ..so how the guru thisai will be??

  • @shreekanths2090
    @shreekanths2090 Год назад

    Tulam lagnam guru chandran in kadaga rasi asking with ketu. Edu good position a illa bad position a?

  • @rsv6603
    @rsv6603 Год назад

    13:16, Sagittarius ascendant - 6th house lord Venus in 10th house with Saturn , Guru(3 planet conjunction)...then which profession or career is best?

  • @kalaichelvan7760
    @kalaichelvan7760 Год назад

    நட்சத்திரம் பரிவர்த்தனை எப்பொழுது பலன்களைக் கொடுக்கும் எப்படி கொடுக்கும்

  • @bojanleadership9704
    @bojanleadership9704 3 месяца назад

    In B.V.Ramans case Jupiter in 10th alone in virichiga. Mars in the 10th simha. Jupiter is not vakra planet. Moreover if 6th lord has a dual lordship your prediction may be negative.This is my opinion. Boan, astrologer and advocate.

  • @vanivanila6149
    @vanivanila6149 Год назад

    Kanni lagnam 1il sevvai 3il puthan 6il guru 7il sani eappade erukkum

  • @devinatarajan6540
    @devinatarajan6540 Год назад

    Good day sir sixth lord in 12th house but vakram sir .what's ur prediction sir

  • @ranjithkgm9880
    @ranjithkgm9880 10 месяцев назад

    Aiya enaku risapa lakkanam 6edathula ragu sukaran suriyan irukanga athuvum lakkanathipathi ragu kuda irundha ragu kethu jathakama ga aiya

  • @Pandianpalsamy
    @Pandianpalsamy Год назад +1

    Super sir

  • @senthilm4386
    @senthilm4386 4 месяца назад

    மகரலக்கனம்..1.சந்திரன்.
    3.குரு
    புதன்.7.
    புதன்.
    6.வீட்டுபலன.
    9.வீட்டுபலன.
    செய்யும்மா

  • @davidkumar4603
    @davidkumar4603 Год назад

    Guru ji Rishaba laknam Saturn + Venus conjunction in 9th place good for foreign job....

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 Год назад

    ஐயா my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா

  • @mageshwarijr7699
    @mageshwarijr7699 Год назад

    10il no planets no visions 10th is clear.... 6&9th lord dasa going (guru) .. guru vakram 8m kadagam... How is to me ... Can I clear the competitive exam.

  • @umavathir6806
    @umavathir6806 Год назад

    6m athipathi guru 8il irunthal ..aduthu guru thasai yen payanuku start akuthu

  • @kumarkrishnan3487
    @kumarkrishnan3487 Год назад

    6ம் அதிபதியான குருவுடன் நீச்ச செவ்வாய் இருக்க பலன் sir, குருவுக்கு கால் தந்தவரும் பலனில் வருகின்றனவா விளக்க வேண்டுகின்றேன் sir.

  • @senthilkanthappan6720
    @senthilkanthappan6720 Год назад +1

    வணக்கம் சார்.!
    6 மற்றும் 7 க்குடையவன் ஒரே கிரகமாக இருந்து ( சனி) 9 ல் இருந்து தசை நடத்தினால் பலன் என்ன சார்?

  • @DhivvyaMohanraj-fe5bb
    @DhivvyaMohanraj-fe5bb Год назад

    சஆர்6க்கஉடஐய குரு 7ல் பரிவர்த்தனை எப்படி இருக்கும்

  • @Rasputin5
    @Rasputin5 2 месяца назад

    நான் மகர லக்னம் 6 ஆம் அதிபதி & 9 ஆம் அதிபதி புதன் 12 ஆம் வீட்டில் லக்னாதிபதி சனி மற்றும் சூரியனுடன் & எனது ராசி அதிபதி புதன் ,மிதுனம் ராசி லக்னம் & ராசியாதிபதி சூரியனுடன் 12ம் வீட்டில் 😢

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis5083 Год назад +2

    மகர லக்கினத்திற்கு 6 மற்றும் 9 ம் இடத்து அதிபதியான புதன் 9_ ல் சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இனைந்துள்ளது.. இதற்கு எவ்வாறு பலன் அமையும் ஐயா. ஏனெனில் இங்கு சூரியன் 8_ம் அதிபதியாக உள்ளார்.

  • @rams8417
    @rams8417 7 месяцев назад

    இப்பவும் சிங்கமாக தான் இருக்கேன்.. ஆனால் கூட்டுக்குள்...

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 8 месяцев назад

    என் மகள் மேஷம் லக்னம்
    6 ம் அதிபதி புதன் (வ)
    9 ல் தனுசு. வீட்டில் உள்ளது
    சூரியன்+ புதன் . சேர்க்கை உள்ளது.
    நல்ல வேலை வருமானம் உள்ளது. கடவுள் அருள் .
    ஆனால் திருமணம் தாமதம் ஆகிறது.
    என் மகள் பிறந்ததும் எனக்கு ஒரு விபததுக்குள்ளானதில் . உயிர் தப்பினேன்.
    ஆனால் என் மகள் என்னோடு அன்போடு தான். இருக்கிறார் .

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 Год назад

    Please do same for 8th house and 12th house lord in different bhavas

  • @ganeshp708
    @ganeshp708 Год назад

    மேஷ லக்னம்.6 ம் இடத்து அதிபதி புதன் 12 ல் நீசம் எப்படி இருக்கும் ஐயா.

  • @RajS-pk3dd
    @RajS-pk3dd 9 месяцев назад

    Neengal solluvathu,nan anubava pattathu.simma veetil sooriyan ,guru,sevvai,sukran, porulathara reethiyaga remba kastam.thanusu lagnam

    • @RajS-pk3dd
      @RajS-pk3dd 9 месяцев назад

      Sooriya thisai epdi erukkum ayya

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 10 месяцев назад

    நீரில்லா நெற்றி பாழ்..

  • @manickams2883
    @manickams2883 9 месяцев назад

    6ம் அதிபதியும் 9 ம் அதிபதியும் ஒருவராக இருந்து அவர் 8ல் இருந்தால் என்ன பலன் வேலை கிடைக்குமா என கேட்பதே ஒரு வேலையாக உள்ளது இதுநாள் வரை

  • @GaneshSingaram
    @GaneshSingaram Год назад

    Sir my son having 6th lord budhan in 9th house which is ucham , this also implies 9th lord in 9th house, can you please comment on this Sir

  • @sahasplays934
    @sahasplays934 Год назад

    Hi sir. What if 6th lord depositor is on second house, which is pagai house. Thanks

  • @sanjaynathv
    @sanjaynathv Год назад

    How to generate birth chart with planets to see whether vakram or not?

  • @yoha6845
    @yoha6845 Год назад

    லக்னாதிபதியே 6ஆம் அதிபதி வருவது positive negative சொல்லுங்க sir.

  • @nithinnarayanan7408
    @nithinnarayanan7408 Год назад

    Vanakkam Guruva, what happens for Rishabha Lagnam where Sukran in 11th house with Mercury, but Guru is also neecham in makaram.

  • @brainbreath9thsense
    @brainbreath9thsense Год назад

    சிம்ம லக்கினத்திற்க்கு 12 ஆம் இடமான கடகத்தில் சனி உள்ளது சனி வீட்டை பார்ப்பதால் சனி திசை நற்பலன் செய்யுமா அல்லது தீய தசையாக இருக்குமா. வீடு கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உள்ளது.

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 6 месяцев назад

    ஏன் க்ரோட்டன்ஸ குட்டிப்போடாம இருக்கச் சொல்லுங்களேன்!

  • @marikkanioptometrist119
    @marikkanioptometrist119 Год назад

    வணக்கம் ஐயா 6மற்றும்11க்கு உடைய செவ்வாய் 8ல் மகரத்தில் அவிட்டம் நட்சத்தில் உச்சம் பெற்று உள்ளார் உடன் ராகு திருவோணத்தில் சனி உத்திர இடத்தில் உள்ளார் கும்பத்தில் அவிட்டாத்தில் சுக்கிரன் 6 11 8ம் இடத்து பலன் செவ்வாய் மற்றும் ராகு திசையில் எப்படி இருக்கும்???

  • @Ashok.PS15
    @Ashok.PS15 Год назад

    வணக்கம் ஐயா, ஆக தாங்கள் கூறுவதை பார்க்கையில் அனைத்து கிரகங்களுக்கும் ராகு கேதுவுக்கு எப்படி பலன் எடுப்பதை போலவே (வீடு, கால் கொடுத்தவர்) பலன் எடுக்க வேண்டுமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி 🙏

    • @manikantanmk9225
      @manikantanmk9225 15 дней назад

      Guruji avargal ungal padhivai paartal migavu sandosam paduvargal yendru ninaukka thondru giradu 😊 ungal kelvikkana bathil guruji avargal sila padhivugalil kuripittu ullargal..

  • @pvignesh6253
    @pvignesh6253 Год назад

    ஐயா நான் தனுசு லக்கினம் 6ம் அதிபதி சுக்ரன் 9ல் குருவுடன் இருக்கிறார் 9ம் அதிபதி சூரியன் 10ல் இருக்கிறாரார். எந்த தொழில் செய்தால் வெற்றி கிடைக்கும் ஐயா 🙏🏾🕉️

  • @vijayalakshmib5591
    @vijayalakshmib5591 Год назад

    What if 6th lord retrograde mercury goes to 12th house in sagitarius. Capricorn Ascendant

  • @sampathghajuzavithimediaen6259
    @sampathghajuzavithimediaen6259 6 месяцев назад

    லக்கனாதிபதியும் 6ஆம்அதிபதியும் ஒருவனாகி 9தில் அமர்ந்தால் என்ன பலன் சார்?

  • @malar5708
    @malar5708 Год назад

    கடக லக்னத்திற்கு 6ம் அதிபதி குரு 5ல் இருந்து 9ல் சந்திரன் கடகத்தில் சுக்கிரன் எப்படி இருக்கும்? 27/09/2007 இரவு-01.45

  • @selventhiranp2326
    @selventhiranp2326 Год назад

    Hi sir, for me kumbha lagnam, 6th house of the santhiran in 10th place in neesam. And 10th house of sevvai in 6th place in neesam. And also Ragu in 10th place along with santhiran.What is the effect on these , sir ?

    • @sundaramtr9221
      @sundaramtr9221 Год назад +1

      chandrar and angarakar are in parivarthanai.

  • @Suijingames17
    @Suijingames17 23 дня назад

    11:43 10ம் இடத்தில் இருந்தால்

  • @selvaraja5439
    @selvaraja5439 Год назад

    கும்ப லக்ன 6ஆம் அதிபதியும் 10 ஆம் அதிபதி செவ்வாயும் சேர்ந்து 10 ஆம் இடத்தை பார்த்தால்..தொழிலா?? வேலையா?? ஐயா..

  • @lakshminarasimmanr877
    @lakshminarasimmanr877 Год назад

    லக்னம் செவ்வாய் 1,6க்கு உரியதாகி 12 ல் உள்ளது
    பலன் என்ன?

  • @CarolKishen
    @CarolKishen 11 месяцев назад

    5athi bathi in 9th house saa?
    Yenakku 9vathu athi bathi 6ril erukku 😂😢😢😢yeppadi..

  • @yellowflash.11
    @yellowflash.11 Год назад

    மகர லக்னம் 6ஆம் அதிபதி மற்றும் 9ஆம் அதிபதி புதன்... அவர் 12 இல் சூரியனுடன் அஸ்தமனம்.... எப்படி ஐய்யா?

  • @prakashbabu5030
    @prakashbabu5030 Год назад

    6 lord in 10th house with Sun and mercury DOB 13.03.1976 place Coonoor

  • @manojastred5797
    @manojastred5797 Год назад

    மீன லக்னம் சூரியன் 6 ஆம் அதிபதி 10 இல் , குரு 10 ஆம் அதிபதி 11 இல் நீசபங்கம் லக்ன சனியுடன் பரிவர்த்தனை இது யோகம் ஆகுமா sir ?

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 Год назад

    6அதிபதி ராகு ஓடு 12il இருந்தால்? மேலும் இவர்கள் ஒருவர் மற்றொருவர் சாரம் வாங்கி நின்றால்? இவ்ரகள் இறக்கும் இடம் சுப கார்தீரி அமைப்பை பெற்று உள்ளது லக்கினம் விருச்சகம் ...

  • @meditationmedicine2749
    @meditationmedicine2749 7 месяцев назад

    உள்ளூரில் வாழவே வழியை காணோம். இதில் வெளிநாட்டு வாழ்க்கை வேறா

  • @ஞ8888
    @ஞ8888 Год назад +1

    ரிசப லக்னத்திற்கு 6ம் அதிபதியும் லக்கினாதிபதியும் சுக்ரன் தான். இப்போ எவ்வாறு கணக்கிடுவது? லக்கினாதிபதியா இல்லை 6ம் அதிபதியா?

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 Год назад

    எனக்கு ஆறாம் அதிபதி 11-ல் இருக்கிறது எனக்கு ஐந்து கிரகங்கள் 11-ல் எனக்கு சூரியன் உச்சம் 11 ஆம் அதிபதி உச்சம் அடுத்தது குரு குரு திசை துலா லக்னம் சிம்ம ராசி 11ல் சந்திரன் செவ்வாய் சனி ராகு குரு எனக்கு அரசு வேலை கிடைக்குமா அஞ்சல கேது ஏழை சூரியன் புதன் 8sukeean

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 Год назад

    Your statements in this video or contractory in your own videos. What to say ?

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 22 дня назад

    6th Lord is in 10th Or 10th Lord is in 6th = Doctor / Medical Genius

  • @Sivan522
    @Sivan522 11 месяцев назад

    6 க்குடையவர் 9ல்இருக்கிற ஜாதகர் வெளிநாட்டில் இருக்கிறார் அவருக்கு எப்படி இருக்கும்?

  • @logeshnaidu8703
    @logeshnaidu8703 Год назад

    who is 6th house Lord ???

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад

    11. இல். 03. கிரகம். உள்ளது. வருமானம். இல்லை. மானம். போனது. தான். மிச்சம். ,01. பைசா. நோ. Use.

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands8063 Год назад

    தாங்கள் கூறும் பலன் எல்லாம் ஒன்பதாம் வீட்டு அதிபதி திசா காலங்களில் மட்டுமே நடக்குமா?திசை நடக்கவில்லை என்றால் என்ன பலன்?