ப்ரியா (1978) இளையராஜா இசைப்படங்கள்-Priya / Ilayaraja Music TAMIL SONG HQ

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 12

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 6 дней назад +1

    அத்தனை பாடல்களும் அருமை
    படமும் அருமை அந்த கால கட்டமும் அருமை இதை இன்றும் நாம் கேட்பதும் அருமை
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 7 месяцев назад +3

    இசை சக்கரவர்த்தி இசை வேந்தன் இப்ப நினைச்சாலும் இந்த மாதிரி பாடல்கள் அமைவது கஷ்டம் தான் என்றென்றும் இளையராஜா ராஜா தான்

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 месяцев назад +3

    இதுதான் தமிழில் முதல் ஸ்டீரியோ படம்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 7 месяцев назад +2

    ராஜாவின் புதிய பரிணாமம் இந்த சாங்ஸ்.. செம சாங்ஸ்.. இப்பவும் இதன் இசை வேற லெவல்.. ஒவ்வொரு பாடலும் வேற லெவல்..

  • @sunraj6768
    @sunraj6768 7 месяцев назад

    Ilayaraja offers 1000 ears to listen variety of music in all songs in this movie. Milestone🎉❤

  • @786-Shan
    @786-Shan 7 месяцев назад

    Super super super super super super super super super super super super super super super

  • @kalingarajrasu890
    @kalingarajrasu890 27 дней назад

    சுகமான ராகங்கள் பட பாடல் போடுங்கள் சகோ

  • @gorillagiri7327
    @gorillagiri7327 7 месяцев назад

    Only Raja

  • @sathiay5653
    @sathiay5653 2 дня назад

    What about SPB Sir this film ???