@@alagarsamy636 நன்றி! நண்பா! இப்படிப்பட்ட பாடல்கள், இன்றையகாலகட்டத்தில் அரிதிலும் அரிதாகவே வருகிறது. எமது, இன்பதுன்பங்கள் அனைத்திற்கும் அன்று, இப்படிப்பட்ட பாடல்கள் மட்டுமே வடிகால்கள்! இல்லையா?
என்னுடைய 15 வயதில் ஆலந்தூர் மதி தியேட்டரில் காலைகாட்சி பார்த்து விட்டு இந்த பாடல்களை ரொம்ப நாளாக பாடிக்கொண்டிருந்தேன். படமும் ஹிட்டு பாடல்களும் ஹிட்டு. இரண்டாவது படமாக கரடி என்று ஒரு படத்தை எம் ஜி ஆர் அண்ணன் மகன் எம் ஜி சுகுமாரை வைத்து எடுத்திருந்தார். படம் படு தோல்வி. சில வருடங்கள் கழித்து இயக்குனராகும் ஆசையில் அந்த படத்தின் இயக்குனர் டி கே மோகன் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது பழையகாலபாணி சீமை ஓடு வீட்டில் எனது நன்பருடன் சந்தித்து வாய்ப்பு கேட்டோம்...நடு முற்றத்து வராண்டாவில் மிளகாய் காயப்போட்டுக்கொண்டிருந்த அவர் 3 மாதங்கள் கழித்து வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அதன் பிறகு நாங்களும் போகவில்லை...அவரையும் காணவில்லை. இதுதான் சினிமா என்று அப்போதே ஓரளவு புரிந்து கொண்டோம்.
பதிமூன்று வயது சிறுவனாக இருக்கும் போது வந்த படம். பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அந்த வயதில் அமையவில்லை. இருப்பினும் பட்டி தொட்டி எங்கும் புனல் செட்டில் கல்யாணம் திருவிழா வைபவங்களில் இந்த படப்பாடல்கள் ஒலிக்கும். ஸ்ரீ தேவி இளம் புயலாக தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்திய காலம். இப்போது கேட்கும் சுகமான நினைவலைகள்.
45 ஆண்டுகளுக்கு முன் எங்க ஊர் திருச்சி வெலிங்டன் டாக்கீஸ் ல இந்த படம் பார்த்த....ஆனால் இப்போ அந்த டாக்கீஸ் இல்லை... இருந்தாலும் நீங்காத நினைவுகள்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மேளம் கொட்ட நேரம் வரும்.. . பாடலை தற்போது கேட்டபோது.. எனது பள்ளி நாட்களில் நான் அதிகம் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. இப்போது கேட்கும் போது அதே இனிமை..இசைஞானி இளையராஜா... தி கிரேட்..
புதுக்கோட்டை SVS தியேட்டரில் 8 வயதில் பார்த்த படம். அந்தப் பருவத்தில் ஜாலியாக இருந்தது. குரங்கும் , காளை மாடும் கூட ஸ்ரீதேவிக்கு இணையாக நடித்திருக்கும் !
I went back to late 70s,. ..i used to listen to the advertisement in AIR Vividh Bharathi daily in the night after 9.30 pm in our small Radio..this radio needs a permit and an aerial also.. Wonderful times...we will not get back those beautiful times
அந்த காலத்தை நினைத்து ஏங்கி ஏங்கி தவிக்கிறேன் அந்த காலம் திரும்ப வருமா என்று ஆனால் வராது வரவே வராது என்று நினைத்தால் சோகமாகி விடுகிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
பாடலை பதிவேற்றம் செய்தவருக்கு கோடான கோடி நன்றி.
இந்தப் பாடல்களைக் கேட்கின்றபோது 45 ஆண்டுக்கு பின் நினைவுகள் செல்கின்றன!❤❤
மறந்து, மறைந்து போகும் நிலையில் இருக்கும் இந்த சிறந்த பாடல்கள் மீண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் நற்பணி!
உண்மை நன்றாக சொன்னீர்கள்
@@alagarsamy636 நன்றி! நண்பா! இப்படிப்பட்ட பாடல்கள், இன்றையகாலகட்டத்தில் அரிதிலும் அரிதாகவே வருகிறது. எமது, இன்பதுன்பங்கள் அனைத்திற்கும் அன்று, இப்படிப்பட்ட பாடல்கள் மட்டுமே வடிகால்கள்! இல்லையா?
நான் இதுக்குத் தானே ஆசைப்பட்டேன் என் மீனாட்சி என்ற பாடல் படம் மீனாட்சி பதிவேற்றம் செய்வீர்களா..
பாடல்களை கேட்கும் பொழுது மீண்டும் அந்த இளமைக்காலங்கள் திரும்பி வராதா என்று மனம் ஏங்குது
ஆலங்குடி சோமு... பாடல்
மேளம் கொட்ட நேரம் வரும்
அருமை
👍
நான் சிறு வயதில் இருக்கும் போது இலங்கை வானொலிகள் கேட்ட பாடல் இன்றைக்கும் இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது
"மேளம் கொட்ட" சசிரேகாவின் சிறப்பான இனிய குரலில் ராஜாவின் தேவ ராகம்.
தென்ன மரத்தில தென்றல்....
நான் எனது சிறு வயதில்
ஆத்தங்கரையிலும், கம்மாக்கரையிலும்
பாடிய பாட்டு
பழைய ஞாபகம்
என்னால் மறக்க முடியவில்லை.
உண்மை
எந்த ஊர்
மேளம் கொட்ட நேரம் வரும்.. பூங்கோடியே. - என்னோட ஆல் டைம் ஃபேவரைட். 🙏🙏🙏 ராஜா சார்.
இதெல்லாம் ஒரு பொற்காலம்
என்னுடைய 15 வயதில் ஆலந்தூர் மதி தியேட்டரில் காலைகாட்சி பார்த்து விட்டு இந்த பாடல்களை ரொம்ப நாளாக பாடிக்கொண்டிருந்தேன். படமும் ஹிட்டு பாடல்களும் ஹிட்டு. இரண்டாவது படமாக கரடி என்று ஒரு படத்தை எம் ஜி ஆர் அண்ணன் மகன் எம் ஜி சுகுமாரை வைத்து எடுத்திருந்தார். படம் படு தோல்வி. சில வருடங்கள் கழித்து இயக்குனராகும் ஆசையில் அந்த படத்தின் இயக்குனர் டி கே மோகன் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது பழையகாலபாணி சீமை ஓடு வீட்டில் எனது நன்பருடன் சந்தித்து வாய்ப்பு கேட்டோம்...நடு முற்றத்து வராண்டாவில் மிளகாய் காயப்போட்டுக்கொண்டிருந்த அவர் 3 மாதங்கள் கழித்து வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அதன் பிறகு நாங்களும் போகவில்லை...அவரையும் காணவில்லை. இதுதான் சினிமா என்று அப்போதே ஓரளவு புரிந்து கொண்டோம்.
Ungal yelutthu nadai eyalbaagavum kaatchiyai kanmunney konduvaruvathupolavum ullathu ..
Sirappu..
@sakthiloga 👍
இளையராஜா என் இசை கடவுள்
உங்களுக்கு மட்டுமா
அன்றைய காலகட்டத்தில் திருமண இல்லங்களில்
தென்னைமரத்தில் தென்றல் அடிக்குது பாடல் மிகவும் பிரபலமான பாடல்
27.04.2025
நாற்பத்தைந்து ஆண்டுக்கால இனிய நினைவுகளை மீட்டெழுப்பும் அற்புத பாடல் 💐🎼
பதிமூன்று வயது சிறுவனாக இருக்கும் போது வந்த படம். பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அந்த வயதில் அமையவில்லை. இருப்பினும் பட்டி தொட்டி எங்கும் புனல் செட்டில் கல்யாணம் திருவிழா வைபவங்களில் இந்த படப்பாடல்கள் ஒலிக்கும். ஸ்ரீ தேவி இளம் புயலாக தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்திய காலம். இப்போது கேட்கும் சுகமான நினைவலைகள்.
அருமையான பாடல்கள். இளையராஜா ராஜா தான்
என்ன ஒரு இனிமை இளையராஜா இசை அரசர் காலத்தால் அழியாத பாடல்கள் மிகவும் அற்புதம் சின்ன வயசில் கேட்டது ❤❤❤❤❤❤❤
சங்கர் கணேஷ் சார்
அப்படியா ஆனால் படம் டைட்டிலில் இளையராஜா பெயர் தான் இருக்கு
இல்லை. இதற்கு இராஜாவே இசையமைப்பு.
சிறுவயதில் வாலீம் ரேடியோவில் கேட்ட பாடல்.மலரும் நினைவுகள்
சிறு வயதில் மைக்செட்டில் கேட்ட நினைவுகள்
🎉 zungal . Rasigan. K. M. R.
மேளம் கொட்ட நேரம் இந்த பாடலின் கடைசி Himming சிறப்பு கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல், அருமையான இசை.... அதுவும் அந்த ஆரம்ப...ரரிரரிரா... ரரிரரிரா....
அருமையான இசை அருமையான குரல் வாய்ஸ் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இதில் உள்ள அனைத்து பாடல்களும்
👍
மனசெல்லாம் தென்றல்❤🎉
அருமையான பாடல்களை கேட்கும் அருமையான வாய்ப்பு
நானும் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்த பாடலை டிரான்சிஸ்டர் ரேடியோவில் கேட்டது இப்போது நினைத்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சி அளிக்கிறது
👍
45 ஆண்டுகளுக்கு முன்
எங்க ஊர் திருச்சி வெலிங்டன் டாக்கீஸ் ல இந்த படம் பார்த்த....ஆனால் இப்போ அந்த டாக்கீஸ் இல்லை...
இருந்தாலும் நீங்காத நினைவுகள்....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
👍
ஆமாம் sir, வருத்தமாக உள்ளது .Roxy theatre ம் இல்லை.
தென்னமரத்துல பாடல் மட்டும் கேட்டு இருக்கேன் இந்த படம் என்று இப்போது தான் அறிந்தேன்
ஆலங்குடி சோமு பாடல் ஆசிரியர்...
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்
பள்ளி நினைவுகள் ஒன்பதாம் வகுப்பு மாணவியாக இருந்தபோது வந்த தேனிசை
👍
பாடல்களை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது..
பழைய நினைவுகள் திரும்பவும் வந்து விட்டது நன்றி நண்பரே🙏💕
அன்று திருமண விழா
ஆரன் கேட்டது மணதுக்கு
இனிமை
உள்ளத்தை கொள்ளையடிக்கும் பாடல்கள்
மேளம் கொட்ட நேரம் வரும்.. . பாடலை தற்போது கேட்டபோது.. எனது பள்ளி நாட்களில் நான் அதிகம் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. இப்போது கேட்கும் போது அதே இனிமை..இசைஞானி இளையராஜா... தி கிரேட்..
👍
திருச்சி
வெலிங்டன்
தியேட்டர்ல
பார்த்த
படம்
Super songs
👍
இளையராஜா இசையமைத்த பாடல்களை கேட்டால் எல்லாம் சூப்பர்
சிறு வயதுக்கு திரும்பியது மனது..
இந்த பாடல்கள் அருமை, சுகம்....
Audio quality really awesome,👍
புதுக்கோட்டை SVS தியேட்டரில் 8 வயதில் பார்த்த படம். அந்தப் பருவத்தில் ஜாலியாக இருந்தது.
குரங்கும் , காளை மாடும் கூட ஸ்ரீதேவிக்கு இணையாக நடித்திருக்கும் !
👍
I went back to late 70s,.
..i used to listen to the advertisement in AIR Vividh Bharathi daily in the night after 9.30 pm in our small Radio..this radio needs a permit and an aerial also..
Wonderful times...we will not get back those beautiful times
பழைய பாடல்கள் என்றால் தேன் சுவையானது
👍
தெண்ணமரத்துல... என் பள்ளி பருவத்தில் முதல் முதலில் இளையராஜாவின் குரலில் கேட்டு மிகவும் ரசித்த பாடல்.
👍
ஆவடி மீனாட்சி தியேட்டரில் சிறு வயதில் பார்த்த ஞாபகம்
மிக இனிமையான பாடல்கள்
பழழையநினைவுகள் கண்கலில்கண்ணீர்துளி
பதிவுக்கு நன்றி 🙏📽️
Melody songs. This movie ran for these songs onky
தேன் சொட்டும் பாடல்கள் ராஜாவின் இசையில்.. ஒலிப்பதிவு தரம் சூப்பர்
👍🙏
இளையராஜாவின் முதல் டூயட், 'தென்ன மரத்துல' தான்.
Yes
🎉 அருமையான பாடல்கள்🎉
அந்த காலத்தை நினைத்து ஏங்கி ஏங்கி தவிக்கிறேன் அந்த காலம் திரும்ப வருமா என்று ஆனால் வராது வரவே வராது என்று நினைத்தால் சோகமாகி விடுகிறது
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
👍👌🙏
பாடல்கள் அருமை பெருமை
தென்னை மரத்துல தென்றலடிக்குது ......அந்த காலத்து கல்யாண வீட்டில் தவறாமல் ஒலிக்கும் சூப்பர் பாடல்.
தென்னைமரத்தில பாடல் பல நினைவுகளை மீட்டி விட்டது . எம்பி. தேவரையாளி
இளையராஜா பாட்டுக்குத்தான் மனசு திரும்பவும் பழைய காலம் போய்ட்டு திரும்ப வரும். வேறு யார் இசையிலும் இந்த மாயாஜாலம் நடக்காது.
👍
பாடலை பதிவிட்ட you tubeக்கு நன்றி
🤔
Original audio வா sir...சூப்பர் ஆடியோ quality....
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை
பாடல் பதிவு மிகவும் அருமை.நன்றி
👍
சூப்பர் சூப்பர்
படமும் அருமை, பாடல்களும் அருமை..
மிகவும் இனிமையான பாடல்கள். My fav Raja music. Thank u
Sir, thankyou for your job. As 70kids we are very gradiude to you.❤❤❤
👍
Nice songs. Pleasant to hear
❤❤❤ quality
Panjakalyani song
🎉 வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
👍
Cinimakottagaiyil manalil.utkarndhu rasithapadalgal
Super song ❤❤❤
How can forget those beautiful memories
மலரும் நினைவுகள்
👍
Raja sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤superbbbbbb
My memories gone to my young age
Welcome
Vazlthukal brother
சென்னை வந்து பார்த்த முதல் படம் 11 .1 25
👍
Thanks for songs uploading
VERY NICE QUALITY SUPER SONGS RAJA RAJATHAN
Ramnad santosh theatrela 10 vayathil parthen
நானும் Ramnaduthan 👌
படம் வெளிவந்த நேரத்திலலேயே மிகவும் ஹிட்டடித்த பாடல்கள். இன்று வரை கூட கேட்க இனிமையான பாடல்கள். ஆனால் படம் படு flop!
👍
நன்றி
Super
Thanks
👌👌👌... ❤... 🌷🌷🌷...
Superb songs
இந்த பாடலுக்கு எந்த வைரமுத்து வரி எழுதினார்!
Sir old Ilayaraja voice song podunga sir please
மதுரை தங்கம் தியேட்டர்ரிலிஸ் எப்படி போனாலும் டிக்கெட் கிடைக்கும். குரங்கு லடசுமி
Nanum madurai
Supar
Normal. Music.. Nice. Song. Best
I have seen 1979
Ega and Rajakumari theatrela release aacchu.
Pomimatha.thantha.arputha.manithar.namma.ellayaraja.sir.valga100.andukal.enbavatharani.eyen.maraithaio.anpumahalay.raja.sir.family.membar.our.fan.
That,isgodsongallpeoplehappy
❤
Thenmarathila song...❤❤❤❤❤ Raja sir young age voice super ❤
கங்கை அமரன் voice
😂😂
@@thomasjefferson.j3325இல்லை. இளையராஜா வாய்ஸ் தான்
@@thomasjefferson.j3325அந்த குரல் இசை ஞானியோடதுதான். கங்கை அமரனுடையது அல்ல!
@@K.Eswaran-c8sTqu
❤❤❤❤❤❤❤❤
Enna music Raja sir Vazhga
இந்தப்படம்.1976.யில்வெளிவந்தது
Wrong 79