பாடல்கள் அனைத்தும் அருமை அதிலும் அண்ணன் வாசுதேவனின் ஆத்து மேட்டுக் முதல் பாட்டு மட்டுமல்ல முதல்தர பாட்டு தேர்வுக்கு பதிவாளருக்கு நன்றி நன்றி நன்றி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
இந்த படத்தின் பாடல்களை 80 களில் கேட்டு கேட்டு படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்து படம் வெளியான பின் இது போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்கள் எப்படி வீணாகி விட்டன. என்ற எண்ணம் தான் அந்நாட்களில் தோன்றியது.
பாடல்கள் அனைத்தும் தேவகானம். அதிலும் "பூவே இது பூஜை நேரமே" ராஜாவின் திகட்டாத தேவாமிர்தம். சசிரேகாவின் தெவிட்டாத தேனமுது. என்றும் ஆன்மாவை உருகச் செய்யும் ஏகாந்த அமுத கானம். நன்றி.
This film directed Mr.Rudraiah is a very talented director hehas directed two films only,one is this and another one Aval Apadithan such a wonderful movies and the same Ilayaraja but in young age the director died he is a film institute director
பாட்டு நன்றாக வரவில்லை என்று சந்தேகம் இருந்தால் முதல் bgm அல்லது இரண்டாவது bgm பாட்டை தூக்கி விட்டு விடுகிறார் இசை ஞானி இதுதான் அவரின் வசிய மந்திரம் வாழ்க இசைஞானி
Indha பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலம் அது ஒரு பொற்காலம் 1980 ஐ நோக்கி R.Murali/Madurai.
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
இந்த பாடல்கள் வெளி வந்த காலங்களில் கூட இவ்வளவு ரசித்து ரசித்து கேட்டது கிடையாது.மிக்க நன்றி 🙏
🙏👍
உண்மைதான் அதன் அருமை இய்யோதுதான் தெரிகிறது
கூடுதல் தகுதியாக ஒலியன் தரம் ஹம்ஸமாக உள்ளது. வெளியாகி 44 வருடத்தின் முடிவில் உள்ள, அதே நேரம் எத்தனை இனிமை...அவர் அன்றே இசை ஞானிதான்.
பதிவிரக் களத்திற்கு மிக்க நன்றி. என்னை 1980க்கே இழுத்து சென்று விட்டது .
என் பள்ளி பருவத்தில் மிகவும் பாதித்த விரும்பி கேட்ட பாடல்
இதுபோன்ற பாடல்கள்தான் தமிழ்திரை உலகத்தை வாழவைத்து இன்றும் இளமையாக ஒலிக்கிறது
👍
@sureshkannan1888 நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சரியா சொன்னீங்க 😂
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அக்கால பாடல்களில் ஏற்படுகிறது
👍
சுத்தமான இசை அமைத்த இளையஜயா.
இசையின் கடவுளே இளைராஜா அவர்கள்😊
பாடல்கள் அனைத்தும் அருமை
அதிலும் அண்ணன் வாசுதேவனின் ஆத்து மேட்டுக் முதல் பாட்டு மட்டுமல்ல முதல்தர பாட்டு தேர்வுக்கு பதிவாளருக்கு நன்றி நன்றி நன்றி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
காலத்தால் வெல்ல முடியாத பாடல்கள்
2024 வருடம் ஊதக்காத்துவீசுது
இந்த படத்தின் பாடல்களை 80 களில் கேட்டு கேட்டு படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்து படம் வெளியான பின் இது போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்கள் எப்படி வீணாகி விட்டன. என்ற எண்ணம் தான் அந்நாட்களில் தோன்றியது.
ஆமாம்
உண்மை
ஜெயசந்திரன் பாடல்.. சூப்பர். தற்பொது .நம்முடன் இல்லை.
Old is gold. பழைய பாடல். நிகர் பழைய. பாடல்கள். தான்
👍
இந்தப் பதிவு பாடல் கேட்கும் போது மிக அருமையாக இருக்கிறது பழைய ஞாபகம் வருகிறது
என் இசை தெய்வம் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னுடைய 80ஸ் ஞாபகப்படுத்து ஐயா
ஊத காத்து வீசிய என்ற வரி ஜானகி அம்மா அந்த இழுவை இழுப்பது இனிதாக உள்ளது.
அந்த குரல் ஜானகி மாம் குரல் இல்லையே . அது சசிரேகா குரல் 😂😂😂😂😂😂😂
ஜானகி என்றுதான் பதிவு செய்திருக்கிறார்கள்...
Super sweet melody
ஊத காற்று வீசயிலே...
பாடலின் நேரடி ரிக்கார்ட்ய்
பார்க்க எனக்கு வாய்ப்பு
கிடைத்தது... அற்புதமாக
ஜானகி பாடும் வாய்ப்பு
Arpudham
வாடாத ரோசாப்பூ பாடல் ஐயா s.p.bகுரல் இனிமையோ இனிமை
பாடல்கள் அனைத்தும் தேவகானம். அதிலும் "பூவே இது பூஜை நேரமே" ராஜாவின் திகட்டாத தேவாமிர்தம். சசிரேகாவின் தெவிட்டாத தேனமுது. என்றும் ஆன்மாவை உருகச் செய்யும் ஏகாந்த அமுத கானம். நன்றி.
👍
பாடல்களை பதிவிறக்கம் செய்ய மிக பொறுமையும் சகிப்புத் தன்மையும் அவசியம் உங்களுடைய அன்பளிப்புக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா..
🙏👍
4 பாடல்களுமே அற்புதம்.
Ilayaraja...God of music...excellent songs.. .
கடந்த நூற்றாண்டின் மிக சிறந்த ஆல்பத்தி இதுவும் ஒன்று
Raja sir இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை புதுமை இளமை
👍
Super songs. Brilliant Ilayaraja. Thanks Suresh.
அருமையான பாடல்கள்.முக்கியமாக பூவே... நன்றி!
பதிவுக்குநன்றிசார்
அவர் எனக்கே சொந்தம் 1977 இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்
அந்த காலகட்டத்தில் பல துன்பங்களுக்கு இருந்த ஒரே மருந்து. விஸ்வநாதன் அய்யா மற்றும் இளையராஜா அய்யாவின் இசைதான். எம்பி. தேவரையாளி!
🙏👌👍
காத்துலே பறக்கிற மாதிரி இருக்கு
இளையராஜா இசையில் வெளியான இனிய பாடல். அருமையான பாடல். கிராமப்புற இசை
👍🙏
Wow what a music Raja sir Vazhga sir
Remember my youth period. I have seen this movie in touring theater in 1980
பாடல்கள் பழரசம்.
தங்கத்தின் தரம் இந்த இனிய கீதம் ...
சூப்பர் மிக மிக நன்று
நான் கூட ரொம்ப விரும்பி கேட்ட பாடல் தேங்க்யூ
ராஜா ராஜா தான் 💐
👍
அனைத்துப் பாடல்களும் தேனில் கலந்த பலாச் சுளைகள் சூப்பர் நண்பா
Thanks
பதிவுக்கு நன்றி 🙏📽️
அனைத்து பாடல்களும் சூப்பர்
பாடல் பதிவுக்கு நன்றி
Excellent thanks...RIP legend ruthraiah Sir
நன்றி அருமை உங்க பதிவு.
Super song sir
Super childhood memories
Superb composition. Every song is a super hit. Beautiful country music
Thank you, enjoying evergreen songs because of you with old memories.
👍
என்னை பழைய நினைவுக்கு இழுத்துச் சென்றது
👍
❤
Music God illiyaraja
Super.nanba
Uyirenum.malanna.en.spb.vadatharojapou.fan.
🎉 Excellent🎉Amran.sir.
RAM. Kumbakonam🎉👍
Ellayaraja.racikan.enbathayprumai.50.years.fan.
👍🙏
Super Songs very nice I'm Happy
Good songs ❤
This film directed Mr.Rudraiah is a very talented director hehas directed two films only,one is this and another one Aval Apadithan such a wonderful movies and the same Ilayaraja but in young age the director died he is a film institute director
Thank the information
Super super very good song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
Thank you sir
அருமையானபடைப்பு
Execelentttttt
👍
Exlent music
Super ❤❤❤
பாட்டு நன்றாக வரவில்லை என்று சந்தேகம் இருந்தால் முதல் bgm அல்லது இரண்டாவது bgm பாட்டை தூக்கி விட்டு விடுகிறார் இசை ஞானி இதுதான் அவரின் வசிய மந்திரம் வாழ்க இசைஞானி
👍
Kuttima my love yanga irukirenga
Idupondra.aridana.podalgal.niraiyapadividaum❤arumai❤nanri❤nawabjohn🎉 3:16
அனைத்து பாடல்களும் அறுமை
ஆல்பம் ஹிட் என்பதை ஞானி ஐயா முதல் படத்திலிருந்து செய்து வருகிறார்..
👍
IlaiyarajavkkunigarilaiyarajathN
kannil theriyum kathygal thiraippada paadalgal vendum
Video blocked
Super.song🐦🌈🍓❤️
,❤❤❤❤❤❤
Marwel
🎉
❤❤❤❤❤❤❤❤❤
Please. Download gramathu atthiyayam move
Only song sir
கவிகுயில்
பழைய நினைவு
🙏👍
0:39 எ
EVM thaan bayama irukku
AUTOGRAPH
அருமையான பாடல் வரிகள்❤
Thank you sir
Super
❤❤❤❤
ஊதக்காத்து வீச இலை இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது
❤❤❤❤❤
❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤